இதான்ங்க எங்க ஊர் பழக்கம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 89

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 2 หลายเดือนก่อน +4

    நன்றாக இருக்கிறது சீர்வரிசை கொள்ளு பாட்டு இருந்து செய்து கொடுப்பது பெரிய கொடுப்பினை எங்க பிள்ளைகளுக்கெல்லாம் பாட்டியே இல்லாத போயிட்டாங்க இந்த மாதிரி ஆசையாக பாட்டி செய்வது எல்லா பிள்ளைகளுக்கும் இது ஒரு பாக்கியம் வாழ்த்துக்கள்

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 2 หลายเดือนก่อน +12

    20yrs back இது மாதிரி 2 பவுன் நகை 21 வெங்கல பாத்திரம் 51 தட்டு வரிசை 5000ரூ பட்டு புடவை 2000ரூ பட்டு பாவாடை தாவணி உட்கார சேர் குளிக்க மனை, முறம் சல்லடை எல்லாம் வெச்சும் என் நாத்தனார் அண்டா பெருசா இல்லனு கோச்சுக்கிட்டு சாப்பிடகூட சொல்லல. நான் ஆசையாத்தான் பாத்து பாத்து செஞ்சேன் ஆனா எல்லாத்தையும் கொற சொல்லுச்சு. மேளம் கொட்டிபோனோம் அதுக்கு பதிலா மிக்சி வெக்கலேன்னு கொற. அப்ப்பா நான் எல்லாத்தையும் பொறுத்துபோயிட்டேன். ஆனா என் பொண்ணுக்கு வர கூட இல்லை. அதனால அந்த பொண்ணு கல்யாணத்துக்கு நாங்க போகல. அது பத்திலாம் அதுக்கு கவலை இல்லை. நீங்க வரலனா பரவாயில்லை முறை செய்ய 5லட்சம் கேட்டு 2லட்சம் குடுத்தோம். இத்தனைக்கும் எங்களுக்கு பாகம் பிரிக்கும்போது பெரிசா ஒண்ணுமில்லை. வீட்டுபொண்ணு கலங்கூடாதுதான் ஆனா கூடபிறந்தவங்கள வெறும் சீர் செய்யறவங்களா நினைக்கூடாது😢.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 หลายเดือนก่อน +13

    எங்க ஊரும்,உங்க ஊர்தான்,அதே பழக்க வழக்கம்தான்.

  • @nimi5229
    @nimi5229 2 หลายเดือนก่อน +11

    இப்படி ஐடியா சொல்ல பெரியவங்க வேணும் பாட்டி சூப்பர்❤

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 2 หลายเดือนก่อน +2

    Patti nice laughing😊😊😊😊

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 2 หลายเดือนก่อน +4

    Super Amma 🎉🎉
    God bless you papa kutty ❤❤❤

  • @VasanViji-h4n
    @VasanViji-h4n 2 หลายเดือนก่อน +4

    Sila per dhan sadagugal ellam Andha kalathu muraipadi seikirarkal
    Super. Nanum ennudaiya Periya Nathanar pathiku grand da seer seidhan. Ellarum perimikum padiyaka. Mikavum serapaga.

  • @vadivu_ks
    @vadivu_ks 2 หลายเดือนก่อน +7

    நல்லா நிரைவா வாங்கி இருக்கீங்க சூப்பர் சூப்பர் 👌👌👏👏👍

  • @JeyaParvathi47
    @JeyaParvathi47 หลายเดือนก่อน

    Super ammachi

  • @gumparthyuma8406
    @gumparthyuma8406 2 หลายเดือนก่อน +2

    Romba nalla irukku .Unga kudumbangala manamaara vazhthug>raen.

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 2 หลายเดือนก่อน +2

    சூப்பரா வாங்கி இருக்கீங்க எல்லா பொருளும் நிறைவாஇருக்குங்க

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 2 หลายเดือนก่อน +3

    Om srisairam vazhga valamudan

  • @m.s.kumarisenvishnu1078
    @m.s.kumarisenvishnu1078 2 หลายเดือนก่อน +2

    அருமையான புள்ளைங்க அருமையான பேரன் பேத்தி எடுத்து இருக்கீங்க அம்மா இந்த ஜெனரேஷன் ல இப்படி பார்க்கிறது ஆனந்தமா இருக்குமா

  • @anandpriya5226
    @anandpriya5226 2 หลายเดือนก่อน +4

    சூப்பா் அக்கா

  • @indumathyk3320
    @indumathyk3320 2 หลายเดือนก่อน +1

    Super

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉 super Amma papa Kutty chella kutty pattiamma valthukkal ❤❤❤❤❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน +2

    Super purchase Sandoshama nama idellam seyyarappo manasukku niraiva irukkum Ponnoda life mm nalla irukkum Superb

  • @annemary1762
    @annemary1762 2 หลายเดือนก่อน +2

    God bless you and your family ❤ saree colour super

    • @dhanatamil1205
      @dhanatamil1205  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @malathik9910
    @malathik9910 2 หลายเดือนก่อน +2

    My native place Mannargudi. My mom's house is in Asheshsm Rajarajan Nagar, near by kenipalam.

    • @dhanatamil1205
      @dhanatamil1205  2 หลายเดือนก่อน

      Nangalam Anga dhan ma

  • @prashasivam6137
    @prashasivam6137 2 หลายเดือนก่อน +5

    எப்பவும் இப்படியே இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்❤

  • @sathyavenkat9984
    @sathyavenkat9984 2 หลายเดือนก่อน

    Mannargudi Tvs agent ennoda cousin.naanum mannargudi la irunthu oor suttri parthu irrukien.

  • @kavinsudha9538
    @kavinsudha9538 2 หลายเดือนก่อน +1

    Nangalum ipdi than seivom.

  • @gyathukkumattumpesuven1391
    @gyathukkumattumpesuven1391 2 หลายเดือนก่อน +41

    மாமியார் மருமகள் இப்படியே ஒற்றுமையாக இருங்கள் கடவுள் எப்பவும் துணை குருப்பார்

    • @dhanatamil1205
      @dhanatamil1205  2 หลายเดือนก่อน +2

      Thankyou

    • @SivakamiV-d1h
      @SivakamiV-d1h 2 หลายเดือนก่อน +5

      Amma ponnu. Mamiyar marumagal ellai

  • @MuthuMukileshwaran
    @MuthuMukileshwaran 2 หลายเดือนก่อน +4

    Vallthukal papa God bless you da

  • @Latha-v3w
    @Latha-v3w 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு மக்கள் திலகத்தின் பாடல்கள்‌ உனக்கு சிறப்பாக பொருந்துகிறது கண்ணா நடை உடை பாவனை அனைத்தும் அவரை நினைவூட்டிகிறது மனம் மகிழ்ச்சி கொள்கிறது நன்றி மகனே வாழ்த்துக்கள் 🙏🩷👌

    • @Latha-v3w
      @Latha-v3w 2 หลายเดือนก่อน +2

      மன்னிக்கவும் வேறு ஒரு பதிவிற்கு போட்ட பதிவு தவறுதலாக மாறி வந்திருக்கிறது அதன் பிறகு இந்த பதிவையும் பார்த்தேன் அருமையாக இருந்தது ❤

  • @premag968
    @premag968 2 หลายเดือนก่อน

    Super akka

  • @sulochanaiyer4667
    @sulochanaiyer4667 2 หลายเดือนก่อน

    People never get satisfied. Dy always have complaint. One sd b happy to receive blessing small or big.

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 2 หลายเดือนก่อน +2

    God bless you papa Patti super and sister 😊❤❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 2 หลายเดือนก่อน

    Amma ungha pola nanum en pethiku en payan seru seithan ma chennai nangha errukom ma neegha ennum pala varudam.nalla errukanum amma😂😂😂

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk 2 หลายเดือนก่อน

    Vazhthukal. ❤❤❤

  • @vallikkannukaruppiah5197
    @vallikkannukaruppiah5197 2 หลายเดือนก่อน

    Super amma

  • @JeyaParvathi47
    @JeyaParvathi47 หลายเดือนก่อน

    Ammaa kuthu vilakku vangalaiyaa

  • @DeiVanai-mk6ti
    @DeiVanai-mk6ti 2 หลายเดือนก่อน

    Sure ❤❤❤❤

  • @ushab3540
    @ushab3540 2 หลายเดือนก่อน

    super

  • @mycrafts8139
    @mycrafts8139 2 หลายเดือนก่อน

    Vaazhka Valanudan . Oomsai 🙏

  • @gyathukkumattumpesuven1391
    @gyathukkumattumpesuven1391 2 หลายเดือนก่อน +1

    Super அம்மா அருமை

  • @User_00_77
    @User_00_77 2 หลายเดือนก่อน

    நகை வேறு வாங்குவோம். 5 அல்லது அவரவர் வசதி படி பவுன் போடுவோம்.
    ஜல்லடையில் மஞ்சள் தண்ணி ஊற்றும் போது தங்கம், வெள்ளி காயினும் போடுவோம்.

  • @chithrarajasekar1027
    @chithrarajasekar1027 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 2 หลายเดือนก่อน +5

    இப்பதான் எங்க பேத்திக்கு இதே மாதிரி நாங்க ஜம்மா வாங்கணும் கரெக்டா நீங்களும் அதையே வாங்கி இருக்கீங்க

  • @PadmaBaskar-o9u
    @PadmaBaskar-o9u 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @rajasekar.viswakarmarajase6221
    @rajasekar.viswakarmarajase6221 หลายเดือนก่อน

    குத்துவிளக்கு வாங்கவில்லை

  • @anadhanvidangan7309
    @anadhanvidangan7309 หลายเดือนก่อน

    Super🎉🎉❤❤❤❤

  • @manimegalais7961
    @manimegalais7961 2 หลายเดือนก่อน +1

    ❤Sasvidha?

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน

    Patti kku ore sandosham dan 😂😂

  • @rajaraja-bw2iu
    @rajaraja-bw2iu 2 หลายเดือนก่อน +2

    Super amma akka

  • @balajothinathanchithradevi7926
    @balajothinathanchithradevi7926 2 หลายเดือนก่อน

    Patti neenga innum Nooru varusam valving

  • @chithrarajasekar1027
    @chithrarajasekar1027 2 หลายเดือนก่อน +1

    Kuvalai chinatha eruku

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 2 หลายเดือนก่อน +3

    Migavum niraivaga ulladu

  • @Sankar-cd3rt
    @Sankar-cd3rt หลายเดือนก่อน

    எடிட்டிங் ல சர சர னு சத்தம் வரத அத பாத்து கவனிங்க

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 2 หลายเดือนก่อน +7

    Marumagal very nicegirl

  • @neelap9692
    @neelap9692 2 หลายเดือนก่อน +3

    மஞ்சல் குங்குமம்வைக்க கிழாங்கு மஞ்சல் நாங்க வரும் திருவாருர்பக்கம் தான்

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน

    Sadangu Ennikku ?? Pattikku kollu pethi 😂😂

  • @BenaSiraj-d6q
    @BenaSiraj-d6q 2 หลายเดือนก่อน

    Gold vanga nattingala

    • @dhanatamil1205
      @dhanatamil1205  2 หลายเดือนก่อน

      Sadanguku dhan ma vanguvom

    • @BenaSiraj-d6q
      @BenaSiraj-d6q 2 หลายเดือนก่อน +1

      OK amma Unga video ungga thangchi video thinamum pathuruven ma aathava romba pudikum ma aathava patha romba santhosama eruku

  • @anithavivek9481
    @anithavivek9481 2 หลายเดือนก่อน

    Yaaruku ka puberty functionah

  • @malarkodimalarkodi-dk3di
    @malarkodimalarkodi-dk3di 2 หลายเดือนก่อน

    Kuthuvilaku vanganum

    • @dhanatamil1205
      @dhanatamil1205  2 หลายเดือนก่อน

      Sadanguku vangura palakam dhan ma

  • @இப்படிக்கு_Maja
    @இப்படிக்கு_Maja 2 หลายเดือนก่อน

    Kuttu villakku illa

    • @dhanatamil1205
      @dhanatamil1205  2 หลายเดือนก่อน +1

      Sadanguku dhan ma vanguvom

  • @sathyamoorthy8387
    @sathyamoorthy8387 2 หลายเดือนก่อน +1

    Hi.i.am.rani.sathy.morthy.in.hosur

  • @shanthicauvery511
    @shanthicauvery511 หลายเดือนก่อน +1

    Super

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤