"ஹெலிஹாப்டரில் இருந்த கருப்பு பெட்டியில் பதிவானது இதான்" வெளியான 1st Report - Pilot Ashokan பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • அண்மையில் முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் உதகமண்டலம் அருகே விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விபத்தின் காரணம் குறித்த முதல் அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? Pilot அசோகன் பேட்டி
    #bipinrawat #helicopter #airforce #indianarmy #blackbox
    ---------
    Vsan agro description-
    www.vsanagro.com
    +91-7338888917
    +91-8056056738
    ---------
    Milky Mist
    www.milkymist.com
    ----------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

ความคิดเห็น • 38

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +1

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sivac9369
    @sivac9369 2 ปีที่แล้ว +9

    இவர் மிக தெளிவாக விளக்குகிறார்... ரொம்ப நன்றி சார் உங்க விளகதிற்கு....💐💐💐

  • @sundarkrishnaswamy9342
    @sundarkrishnaswamy9342 ปีที่แล้ว +1

    Very interesting information. Nice explanation

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 2 ปีที่แล้ว +3

    பாமரனுக்கும் புரியும் படியாக தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் வண்ணம் அருமை 👏👏👏 கேப்டன் அசோகன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @esaisaravanan7592
    @esaisaravanan7592 2 ปีที่แล้ว +1

    Behind woods, such a wonderful interview, Ashokan sir is admirable

  • @antonyjoseph1785
    @antonyjoseph1785 2 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களுக்கு பின் ஒரு விமான ஓட்டியின் பேட்டியினைக் கண்டேன். அதுவும் தமிழில் ,மிக எளிய பேச்சி வழக்கில் .
    பொதுவாக பேட்டி கொடுப்பவர் தன் தனித்திறன்களை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவர் ஆனால் திரு அசோகன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் மிகவும் கவனமாக பேசியது, நிகழ்வுகளை விவரித்த முறை மிகச் சிறப்பு.
    ஒரு விமான ஓட்டியின் பொறுப்புணர்வு எத்தகையது என்பதை அவர் சொல்லிய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக இளைய சமூகத்தினர் விமானம் ஓட்டுவதில் ஒரு ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
    இந்தக் காணொளி பேட்டியை காணும்போது , நம் கண் முன் நிகழும் ஒரு சம்பவத்தை படம் பிடித்த அனுபவம் ஏற்படுகிறது .
    பேட்டி கண்டவரும், பேட்டி கொடுத்தவரும் தமிழ்கூறும் நல்லுலகின் வாழ்த்திற்கு உரியவர்கள்.
    - ஞானமுருகன் -இலண்டன்.

    • @casokan4943
      @casokan4943 2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @jkumar5520
    @jkumar5520 2 ปีที่แล้ว +1

    nice explanation and experienced person and matured person thank you for nice interview

  • @nanthinimathialagar5384
    @nanthinimathialagar5384 2 ปีที่แล้ว +1

    Thank you for a very detailed explanation sir

  • @Aks-wz6fp
    @Aks-wz6fp 2 ปีที่แล้ว +1

    ஆக இறைந்த முப்பட தளபதி ஆத்மா சாந்தி அடிய வேண்டுகிறேன் 👍🏻

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +1

    Thank u for the video.

  • @sheshanc9139
    @sheshanc9139 2 ปีที่แล้ว +1

    Thalaivan Ashok Anna return❤️

  • @mysticvj1883
    @mysticvj1883 2 ปีที่แล้ว +1

    தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் ஒரு உயர்ரக ராணுவ பாதுகாப்பு உலங்குஊர்தி மேகமூட்டத்தில் சிக்கி, வழிதெரியாமல் விபத்திற்க்குள்ளாவது
    பாதுகாப்பில் மிகப்பெரிய ஓட்டை இருப்பதையே காட்டுகிறது .

  • @arulnid
    @arulnid 2 ปีที่แล้ว +3

    Missing our CDS😢.... THE SAME FEELING WHEN WE Lost Abdul kalam

  • @shalu2075
    @shalu2075 2 ปีที่แล้ว +1

    Very interesting information sir..but unfortunate accident

  • @ramesh5366
    @ramesh5366 2 ปีที่แล้ว +7

    சங்கிகளுக்கு புரிய வைத்ததர்கு நன்றி sir

  • @sris9787
    @sris9787 2 ปีที่แล้ว +3

    2:22 video starts

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 2 ปีที่แล้ว

    Flight path , navigation guidance is always with the pilot .

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +4

    நான் நம்ப மாட்டேன் 😭😭 இது சுப்பிரமணிய சுவாமி பன்னுன சதி 😭😭

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 2 ปีที่แล้ว +2

    Cannot fly 30 minutes flight safely . If weather bad how to fight war .

  • @anniyaninternational
    @anniyaninternational 2 ปีที่แล้ว

    18:52........... That is helicopter not helicafter........... and it is Autopilot not automatic pilot option............The reporter seem to misunderstand what Pilot Ashokan says.................. I feel journalists in our country should be well versed with the subject they are gonna interview.................. This is the case with most journalists across many newspapers, news channels, online new channels

  • @anandnatarajan7224
    @anandnatarajan7224 2 ปีที่แล้ว

    Finally its fate, nobody will escape, all in gods hand only

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 2 ปีที่แล้ว

    Never thought that the CDS helicopter pilot performance will go like this .

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 ปีที่แล้ว +2

    Even car: when we drive backwards, where we don’t have visual then our brain behaves wired

  • @tamilan7873
    @tamilan7873 2 ปีที่แล้ว +1

    இந்த anchor முதல change பண்ணுங்க blade முளுங்குன மாதிரி குரல் எரிச்சல் ஆகுது.

  • @Indtami
    @Indtami 2 ปีที่แล้ว +1

    Civil pilots have the liberty to say I can't fly due to bad weather or if the weather change on their way ..but a army pilot follows orders..he need to fly at cost from point A to point B..even though they follow VFR..they learn to trust their instruments without watching outside..they were trained at best level..the stress level will be very high when a vvip travel in a military aircraft.

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 2 ปีที่แล้ว

    Ethirphaaraathathai ethirpaarthu samhallipphadhuthaan pilot thiramai. When visual sight distance is getting shorter , pilot is supposed to move to the safe visual height and distance .

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 2 ปีที่แล้ว +1

    Whatever you say about this, doubt exists. This is the level of capacity who can not even save the head of Three forces of India, what is going to happen in China boder? This you have to answer.

  • @ironboy4129
    @ironboy4129 2 ปีที่แล้ว

    Many times when i travelling in car in heavy rain in four lane road, while overtaking heavy vehicle water splashed from wheels to wind screen , covered completed vision for 2- 3 seconds.... You could not control, judge any thing for that seconds..
    Then think about helicoptor going in total cloud.... Ohh god...

  • @manikam381
    @manikam381 2 ปีที่แล้ว

    Please if you don't have any knowledge about flying do not comment all the NEGATIVE COMMENTS FOR YOUR SATISFACTION. AS AN X AIR FORCE PERSONAL I'M FEELING SAD FOR THOSE WHO PERISHED IN THE CRASH. MY DEEPEST CONDOLENCES TO THEIR FAMILIES. MAY THEIR SOULS RIP. OM SAI RAM.

  • @yoggi9336
    @yoggi9336 2 ปีที่แล้ว

    I do not buy it

  • @rajanbabu3448
    @rajanbabu3448 6 หลายเดือนก่อน

    Anchor and guest over lapping voice ... 👎👎👎

  • @குணா3
    @குணா3 5 หลายเดือนก่อน

    Anchor inturupts while speaking. It's Unethical... Anchor doesn't know basic manner...

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 หลายเดือนก่อน

    நீண்ட நாட்களுக்கு பின் ஒரு விமான ஓட்டியின் பேட்டியினைக் கண்டேன். அதுவும் தமிழில் ,மிக எளிய பேச்சி வழக்கில் .
    பொதுவாக பேட்டி கொடுப்பவர் தன் தனித்திறன்களை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவர் ஆனால் திரு அசோகன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் மிகவும் கவனமாக பேசியது, நிகழ்வுகளை விவரித்த முறை மிகச் சிறப்பு.
    ஒரு விமான ஓட்டியின் பொறுப்புணர்வு எத்தகையது என்பதை அவர் சொல்லிய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக இளைய சமூகத்தினர் விமானம் ஓட்டுவதில் ஒரு ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
    இந்தக் காணொளி பேட்டியை காணும்போது , நம் கண் முன் நிகழும் ஒரு சம்பவத்தை படம் பிடித்த அனுபவம் ஏற்படுகிறது .
    பேட்டி கண்டவரும், பேட்டி கொடுத்தவரும் தமிழ்கூறும் நல்லுலகின் வாழ்த்திற்கு உரியவர்கள்.
    - ஞானமுருகன் -இலண்டன்.