“America,China-வை விட Indian Air Force பெருசு😎🔥Air Show நடத்த காரணம் இதான்”-LT.Esan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 365

  • @gvmeditors4446
    @gvmeditors4446 3 หลายเดือนก่อน +46

    இந்தியாவின் வலிமை உலகெங்கும் பரவட்டும்

  • @vij327
    @vij327 3 หลายเดือนก่อน +93

    இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது❤

    • @prabakaran6453
      @prabakaran6453 3 หลายเดือนก่อน

      Kosu nadu srilanka idhuvaraikum 850 indian na murder paniruku athukku vakku ilayam vanthutan sombadika Congress and bjp onnuthan namma kitta pichai edukum oru nadu atha thadukka vakku ilayam

    • @FunZoneTV8
      @FunZoneTV8 3 หลายเดือนก่อน +6

      மக்கள் ஒரு வேலை சாப்பாடு இல்லை

    • @ask.moorthivlogs1590
      @ask.moorthivlogs1590 3 หลายเดือนก่อน +3

      ​@@FunZoneTV8ni sapdamatha irukiya

    • @vinstonvinsvinston475
      @vinstonvinsvinston475 3 หลายเดือนก่อน

      M​@@FunZoneTV8

    • @மாறன்-ள5ழ
      @மாறன்-ள5ழ 3 หลายเดือนก่อน

      @@FunZoneTV8எத்தனை மக்கள் அப்படி இருக்கிறார்கள் சகோ?

  • @HorNetramesh
    @HorNetramesh 3 หลายเดือนก่อน +57

    Indian Defence 🇮🇳🙏🏻❤️

  • @jrajasekar4301
    @jrajasekar4301 3 หลายเดือนก่อน +11

    🎉🎉🎉 தோழர் நல்ல முறையில் பயிற்சி பெற்ற இந்திய அரசு உதவி செய்யும் வகையில் உள்ளது 🎉🎉🎉

  • @Dhayanvitha.L
    @Dhayanvitha.L 3 หลายเดือนก่อน +35

    வெள்ளை பூக்கள் உலகம் முழுவதும் மலர்கவே,,,,,,,,, அமைதி,சாந்தம்,சகோதர துவம் பூமி முழுவதும் நிலலவே 🙏🙏🙏🙏

    • @sampathraj9403
      @sampathraj9403 3 หลายเดือนก่อน

      நன்பரே வாழ்த்துக்கள்

    • @vtablebox6105
      @vtablebox6105 3 หลายเดือนก่อน +1

      நீங்கள் நினைவு படுத்திய இந்த பாடல் என்னை மனதுக்குள் பாடத்தொடங்கியது☂️💌📖

    • @fana862
      @fana862 3 หลายเดือนก่อน

      @@vtablebox6105 same here

  • @Deekart
    @Deekart 3 หลายเดือนก่อน +29

    We are very lucky to see this.... India is not poor country......we have everything. NRI People know well than residing inside the country people... We love India 🇮🇳

    • @Human12347
      @Human12347 3 หลายเดือนก่อน +5

      India is not a poor country
      But citizens.

    • @yaayee2886
      @yaayee2886 3 หลายเดือนก่อน

      Yendaa neenge vera..

    • @MayilVaghan-tx5wf
      @MayilVaghan-tx5wf 3 หลายเดือนก่อน +1

      Credit goes to Congress for building a strong foundation for IAF

    • @Human12347
      @Human12347 3 หลายเดือนก่อน +1

      @@MayilVaghan-tx5wf oru kazhuthai vi ttai potucham.
      Mun vi tta tan perusu, pin vi tta tan perusunu adichitu irunthanga anka iruntha arivu nirampiya makkal.
      Vi ttaila ennathu mun vi tta , pin vi tta ellamae vi tta tan ,
      atha thinga va mudiyum.

    • @மாறன்-ள5ழ
      @மாறன்-ள5ழ 3 หลายเดือนก่อน

      @@MayilVaghan-tx5wf u really made my day 😅 can’t stop laughing 🤣

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 หลายเดือนก่อน +8

    Very.big salute for Indian airforce. Perfect💯 planning and effort. Patriotism. Heroes. 365 nalum nodi Koda veenagama natukagavum, makkal kagavum savai saium ranuva veerar ku athiga Vail la um porutpaduthathu nindra Chennai makkalin anbana veera vanakam. Siri yavar muthal pariyavar varai viyanthu rasithu enjoy pannom. Thank you so much for Indian Army and ✈️️. Great moment. Varnanai in vovoru varthaium Maisilirka vaithathu.

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    வாழ்க பாரதம் வெல்க பாரதம் வெற்றிவேல் வீரவேல் ஜெய்ஹிந்த்

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 3 หลายเดือนก่อน +17

    Great 🇮🇳 🙏 from Penang Malaysia 🇲🇾 🇷🇺

  • @ajithkumar-se9sz
    @ajithkumar-se9sz 3 หลายเดือนก่อน +17

    கேரளாவை சேர்ந்த முருக பக்தர் ரேஜித் குமார் கூறியது போல்... இந்தியா ஒரு super power country ஆக மாறும் அதை மக்கள் நிச்சயம் உணர்வார்கள் என்று முன்பே சொல்லி விட்டார்... இந்தியா உலகில் தலைசிறந்த நாடாக மாறும் என்று சொன்னார்...🙏🙏🙏🙏 Slogan : வெற்றிவேல், வீரவேல் 🙏🙏🙏

    • @yaayee2886
      @yaayee2886 3 หลายเดือนก่อน +1

      Nee vera.. Power powdernu.. Vanthude

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 หลายเดือนก่อน

      ​@@yaayee2886யார்ரா நீயி.... இந்திய தேசபக்தர்கள் கமெண்ட் போட்டாலே negative comment போடறது

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 หลายเดือนก่อน +15

    நமது India❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @arsulahamed7700
      @arsulahamed7700 3 หลายเดือนก่อน

      Thats Nicaragua flag bro🤧 indian flag kooda theriyadha

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 3 หลายเดือนก่อน +17

    Indian Army🇮🇳🇮🇳🇮🇳

  • @INS11
    @INS11 3 หลายเดือนก่อน +10

    🇮🇳JAI HIND! SO PROUD OF YOU! 👏

  • @simonbritto9437
    @simonbritto9437 3 หลายเดือนก่อน +11

    6:18 விழுப்புரத்தின் பெருமை

  • @SathyaMurtht
    @SathyaMurtht 3 หลายเดือนก่อน +9

    பெரும் தென்னிந்திய வான்படை சாகசம் மக்களை படைகளின் மீது அதீத நம்பிக்கையை வளர்ந்திருக்கிறது....

  • @kavithak7477
    @kavithak7477 3 หลายเดือนก่อน +17

    Iam so proud to be an indian.....big salute brother &sisters ...

  • @mani67669
    @mani67669 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்.
    வானத்தில் சாகசங்கள். தரையில் வர்ணனைகள் சாகசம். நன்றி.

  • @sureshram5697
    @sureshram5697 3 หลายเดือนก่อน +33

    தமிழக மீனவர்களை இலங்கை இன்னும் கொடுமைப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்! 😮😮

    • @mariappanvimal7265
      @mariappanvimal7265 3 หลายเดือนก่อน

      சரிதான்..... திராவிட கும்பலுக்கு மறக்காம ஓட்டை போட்டு விட்டு.....
      இன்னும் மீனவர்கள் மீது இலங்கை தாக்குது .... தூக்குது சொல்லிகிட்டே இருக்க வேண்டியது தான் 😅😅😅

    • @sampathraj9403
      @sampathraj9403 3 หลายเดือนก่อน +2

      வாதம் செய்ய நான் தயார் நானும் தமிழனே நீங்க தயாரா

    • @sureshram5697
      @sureshram5697 3 หลายเดือนก่อน +4

      @@sampathraj9403 நான் கடத்தல் சமசாரத்துக்கு வரவில்லை! அதை தடுப்பது இரண்டு அரசாங்கத்துக்கும் உள்ள கடமை! யார் தப்பு செய்தாலும் தண்டனை அனுபவிக்கட்டும். ! அடிப்பது, வலைகளை சேதப் படுத்துவது, pirates மாதிரி நடந்து கொள்வது என்று எல்லை மீறுவதைக் கண்டிக்கலாம்! தண்டிக்கலாம்!

    • @srajan8500
      @srajan8500 3 หลายเดือนก่อน

      ​@@sampathraj9403 தமிழர்கள் நாங்களும் விவாதம் பன்ன தயார்.

    • @fana862
      @fana862 3 หลายเดือนก่อน +1

      @@srajan8500 then why Indians crossing the borders, ask your gov

  • @shankarshanmugam8811
    @shankarshanmugam8811 3 หลายเดือนก่อน +3

    Amazing display done by IAF, xcellent one Great Salute to IAF Pilot's & Officer's and ground support staff

  • @ashwin3727
    @ashwin3727 3 หลายเดือนก่อน +3

    Proud to be an Indian...

  • @Simple_Edit_S.E
    @Simple_Edit_S.E 3 หลายเดือนก่อน +3

    Assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu masha Allah Indian army is best hands of you naangalum bus la vanthom sir niraiya buses ulla vara mudiyala bus lla irunthu sounds mattume ketka mudinjathu veetla vanthu tv you tube la thaan paarka mudinjathu zajakallahu kaira assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu

  • @thevarmurugan5675
    @thevarmurugan5675 3 หลายเดือนก่อน +1

    இந்தியா எப்போதும் நம்பர் ஒன் ❤

  • @aproperty2009
    @aproperty2009 3 หลายเดือนก่อน +3

    வாழ்க பாரதம்

  • @kalaimanithalasayanam4095
    @kalaimanithalasayanam4095 3 หลายเดือนก่อน +2

    Katta mudinja sagasangal than katti irukkanga. Innum power neraya irukku INDIAN Airforce is Great

  • @Taehyung968
    @Taehyung968 3 หลายเดือนก่อน +1

    இந்தியா சூப்பர்❤❤❤❤❤

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 3 หลายเดือนก่อน +3

    ஈசனே போற்றி போற்றி

  • @ilovemyfamily9879
    @ilovemyfamily9879 3 หลายเดือนก่อน +2

    Royal salute Army team ❣️

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs 3 หลายเดือนก่อน +23

    😂😂உலகப்போர் ஏற்படும் அபாயத்தில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில்... யாருக்கு பாடம் புகட்ட இந்த சாகசம் என்றும்..
    "வெற்றி வேல் வீர வேல்" என்ற முழக்கத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலும்...
    வேடிக்கை பார்க்கும் மக்களுக்கு புரிந்திருக்காது...😂😂

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 3 หลายเดือนก่อน

      Naxal Terrorists here NIA 😂

    • @SampathKumar-uz2ch
      @SampathKumar-uz2ch 3 หลายเดือนก่อน +5

      Dmk😂😂😂😂

    • @KRD2023
      @KRD2023 3 หลายเดือนก่อน

      லிம்கா பதிவுகள் மீதான மோகத்தால் ஏற்கனவே சிலர் இறந்துள்ளனர்.. இந்தியாவில் தொழிற்சாலை உற்பத்தி செயல்முறை பொருட்கள் போன்றவர்களை தினமும் ஆயிரக்கணக்கான 70,000 க்கும் அதிகமானோர் உற்பத்தி செய்கின்றனர். அதனால் உயிருக்கு மதிப்பு இல்லை.. ஆனால், இறந்த ஐந்து அல்லது ஆறு பேருக்கு இந்திய விமானப்படை இழப்பீடு வழங்காது. சாலை விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர், காயமடைகின்றனர். ஏர் எக்ஸ்போ நிகழ்ச்சி தேவையற்றது 😅

    • @ponnusamy8558
      @ponnusamy8558 3 หลายเดือนก่อน

      குடிகார தமிழனா

    • @sampathraj9403
      @sampathraj9403 3 หลายเดือนก่อน

      சத்யமா நான் Dmk அஇல்லை நீ அரைவேக்காடுநன்பா

  • @IamGowtham-k6m
    @IamGowtham-k6m 3 หลายเดือนก่อน +5

    Indian Air Force

  • @ragunatharjunan847
    @ragunatharjunan847 3 หลายเดือนก่อน +1

    Really Proud To Be A Indian 😍😍

  • @AC.சேகர்
    @AC.சேகர் 3 หลายเดือนก่อน +1

    வெற்றி வீர வேல் 👍👍👍

  • @m.r.r8408
    @m.r.r8408 3 หลายเดือนก่อน +5

    சூப்பர்டா! நாம் தான் இனிமே worlds best superpower! 6 பேர் செத்தா என்ன, no problem!! Jai Hind

  • @jayabalansaker131
    @jayabalansaker131 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் அருமையான தெலிவான விளக்கம்🎉🎉🎉🎉

  • @rokanatnamthambyiah1345
    @rokanatnamthambyiah1345 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் . மென்மேலும் முன்னோக்கி செல்க வெல்க

  • @santhakumarv3774
    @santhakumarv3774 3 หลายเดือนก่อน +3

    The HAL Tejas is an Indian single-engine, 4.5 generation delta wing multirole combat aircraft designed by the Aeronautical Development Agency and manufactured by Hindustan Aeronautics Limited for the Indian Air Force and Indian Navy. Tejas made its first flight in 2001 and entered into service with the IAF in 2015

  • @priyankaPranav-i6e
    @priyankaPranav-i6e 3 หลายเดือนก่อน +1

    👏👏👏💪🇮🇳 I love Indian army ❤️

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 3 หลายเดือนก่อน +1

    வந்தே மாதரம் தாய் மன்னே வணக்கம்! 🇮🇳

  • @PeacebroG
    @PeacebroG 3 หลายเดือนก่อน +4

    Really proud if that happens...I am sure it will happen.. Indian will have a strong Airforce in future...
    Now US is the best ...

  • @srinivasan303
    @srinivasan303 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா நன்றாக பேசினீர்கள். மற்றும் நமது இந்திய விமானப்படை பற்றி பல விஷயங்களை கூறினார். 35:38 மணிக்கு, இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட விமானப்படை தளங்களைப் பற்றி நீங்கள் பேசினீர்கள், அதில் நீங்கள் தாம்பரம் விமானப்படையைக் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள். தாம்பரம் விமானப்படை தளத்தில் விண்டேஜ் ஆர்கிராஃப்ட்ஸ் Dakota and Harvard (T6 Texan) மற்றும் pilatus ,HTT40, prachand helecopter புறப்பட்டது.
    அரக்கோணம் விமானப்படை 9 சூரியகிரண் விமானம் மற்றும் c 17 குளோப் மாஸ்டர் புறப்பட்டது. தஞ்சை தளத்திலிருந்து சுகோய் விமானம். தேஜசே சூலூரில் இருந்து புறப்பட்டது. ரஃபேல் வடக்கிலிருந்து வந்து தஞ்சை தளத்தில் தங்கி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது.

  • @babumuniraj8516
    @babumuniraj8516 3 หลายเดือนก่อน

    Sir salute for Indian Air force and you also jai hind

  • @ashok3129
    @ashok3129 3 หลายเดือนก่อน

    Such a crystal clear explanation 👏👏👏

  • @OrangeTvYasa
    @OrangeTvYasa 3 หลายเดือนก่อน +1

    Awesome day ❤ 2024 memory

  • @ManojDharuman
    @ManojDharuman 3 หลายเดือนก่อน +1

    INDIAN AIR FORCE🫡

    • @ManojDharuman
      @ManojDharuman 3 หลายเดือนก่อน

      வெற்றி வேல் வீர வேல் karthikeya🫡🙏

  • @thevarmurugan5675
    @thevarmurugan5675 3 หลายเดือนก่อน

    சலீயூட் பிரதர்❤

  • @kamaraj9892
    @kamaraj9892 3 หลายเดือนก่อน

    இந்திய விமானப்படை சாகசநிகழ்சி வியப்பூட்டும் நிகழ்ச்சிதான் உலக அரங்கில் நமது வீரர்கள் சாதனைசெய்துள்ளார்கள் என்பது உண்மை ஆனால் நாம் அதை மட்டும் பேசமால் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும்.

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 3 หลายเดือนก่อน

    Wow👍 Anna so many information❤salute🇮🇳🎉for Airforce team❤❤❤

  • @Bluevil7200
    @Bluevil7200 3 หลายเดือนก่อน

    Proud to Indian Army 😊

  • @VasikaranVasi-y2f
    @VasikaranVasi-y2f 3 หลายเดือนก่อน

    இப்படியே உங்களை நீங்களே புகழ்ந்துக்க வேண்டியதுதான்

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 หลายเดือนก่อน

      உங்களைன்னா?
      நீ யாரு அப்போ

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 2 หลายเดือนก่อน

      @@aravindnxmusic அதை தெரிஞ்சு நீ என்ன பன்னபோர

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 2 หลายเดือนก่อน

      நாட்டுக்கள்ள நடக்கிர பிரச்சனைகளுக்கு தீர்வு கான வக்கில்லை இதில வானத்தில சாகசம் காட்டுரீங்க என்ன சின்ன பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்ரீங்கலா அதுதான் சரி

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 หลายเดือนก่อน

      @@VasikaranVasi-y2f சரி நீ தான் தீர்வு சொல்லேன் பாப்போம்

    • @VasikaranVasi-y2f
      @VasikaranVasi-y2f 2 หลายเดือนก่อน

      @@aravindnxmusic என்ன பிரதமர் ஆக்ரியா தீர்வு தாரன்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 หลายเดือนก่อน

    Great salute to our Indian airforce personnel 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sureshkumar-vo5lf
    @sureshkumar-vo5lf 3 หลายเดือนก่อน +1

    Sir super explain sir..❤❤

  • @SampathKumar-uz2ch
    @SampathKumar-uz2ch 3 หลายเดือนก่อน +1

    Indian airforce ❤

  • @dankumar8794
    @dankumar8794 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @gsarankumar1053
    @gsarankumar1053 3 หลายเดือนก่อน +2

    Wow🎉

  • @rsandhya3990
    @rsandhya3990 3 หลายเดือนก่อน

    Salute for our defence. Really fantastic show never seen again in our life. There is no words to say. We r all very very luckiest persons in the world because we got big opportunity to seen this kind of Air show. Thanks for our government and our defence people they shown us their strength for ours. All indians very proud we r having big strength and brave Army Navy and Airforce.All world look our fantastic defence people's Air show. Indians defence also equal for other countries defence. It is really hi tech Air show. Hats of our fighter pilots and other show pilots. Thank u soooooo much from our hearty congrats to our defence people. Jai hind. Jai baath. Himalaya victory for us.🎉🎉❤❤💯🙏🙏🙏👍✈️💪👌😀😀😀

  • @codghost8395
    @codghost8395 3 หลายเดือนก่อน

    21:06 fan boy of Tejas❤

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 3 หลายเดือนก่อน

    Jai Hind. Jai Bharat 😍🙏🤩

  • @AthavumThrishum
    @AthavumThrishum 3 หลายเดือนก่อน +10

    Talk about deaths , ppl who faced death like situation, mismanagement of traffic, lack of basic needs …. Does this happen in US and china

    • @MrSurya-sn5fi
      @MrSurya-sn5fi 3 หลายเดือนก่อน +4

      ask State government for No proper Facility

    • @SelvarajMadhurai
      @SelvarajMadhurai 3 หลายเดือนก่อน +4

      @@MrSurya-sn5fi WHo arranged the air show. Its only central government. What is the use when people are cheated with petrol hike by Ambani, all flights given to Tata, All ports given to Adani. People are watching the looting of BJP Modi with GST etc. Make it country for people not country for Arms and blasts.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 3 หลายเดือนก่อน

      @@SelvarajMadhurai olaratha, inga enga organize panrathukku ranuvam varuma? DMK aala nee, oleara. GST pathu unakku theriyuma. ore olarala irukku

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 หลายเดือนก่อน

      ​@@SelvarajMadhurai first tell who is responsible for traffic mismanagement and lack of facilities? This won't happen in Karnataka or Andhra Pradesh or Maharashtra, leave alone US or China. This is TN govt responsibility.

  • @karunanidhim9588
    @karunanidhim9588 3 หลายเดือนก่อน

    Super information Weldon.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 3 หลายเดือนก่อน +4

    Jai Hindh Jai Shree Ram❤

    • @tamils4436
      @tamils4436 3 หลายเดือนก่อน +1

      Ithunaala thaanda mutaaala irukeenga sanghi mundangal

    • @mohammedfaisalk3723
      @mohammedfaisalk3723 3 หลายเดือนก่อน

      Tharkuri Sanghi. Ithukum ram kum ennada sammatham? Ram a yaarum kevela paduthula, ningaley Than kevalam paduthukiringa😂

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 3 หลายเดือนก่อน +6

    என் நாடு வலிமையானதாக இருந்தும்..
    அயல்நாட்டு ராணுவம் எம் மீனவர்களை சுடுவது...
    மனசுக்கு கஷ்டமா இருக்கு...

  • @rajendirannadarrajendirann8429
    @rajendirannadarrajendirann8429 2 หลายเดือนก่อน

    Jai hind 🙏🇮🇳🙏 Jai bharat

  • @kskarma412
    @kskarma412 3 หลายเดือนก่อน

    Mass IAF❤❤❤❤❤

  • @kanthimathi9142
    @kanthimathi9142 3 หลายเดือนก่อน

    Very good 👍🏻❤🎉

  • @ganapathyraju8144
    @ganapathyraju8144 3 หลายเดือนก่อน

    Super 👌 👍 ❤❤❤

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கவுரை. நன்றி.

  • @MahenDran-c2r
    @MahenDran-c2r 3 หลายเดือนก่อน

    என் தாய்நாடு என் உயிர் என் தேசம் என் மக்கள் ஜெய்ஹிந்த் என் தாய் நாட்டுக்காக என் உயிரை விடுவேன் இது சத்தியம்

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 3 หลายเดือนก่อน

    INDIAN ARMY ❤

  • @prabhakaranb.k7707
    @prabhakaranb.k7707 3 หลายเดือนก่อน +1

    Majar sir namma nadu innum vazaranum, ithellam pathathu,

  • @arsulahamed7700
    @arsulahamed7700 3 หลายเดือนก่อน +12

    0:40 bro seriously!
    1) S400 bought from russia
    2) Rafale bought from France(inferior to F 16 New versions)
    3) Su series planes bought from Russia
    4) recently bought drones from America
    5) Radars bought from Israel.
    Oru spy software kooda Israel ta irundhu than vangurom!
    Yennena solraru paarunga🤧

    • @Karer-n8y
      @Karer-n8y 3 หลายเดือนก่อน +2

      F35 5th equal la ethuvum illw

    • @venku0369
      @venku0369 3 หลายเดือนก่อน +1

      Making Israel systems or weapons compatible with Sukoi is India's brilliance.

    • @venku0369
      @venku0369 3 หลายเดือนก่อน

      It is not the systems it is the man behind systems who is important. Inany air exercises Indian pilots have outshone US pilots.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 3 หลายเดือนก่อน

      ஏன் முட்டாள் துலுக்கன்கள் இந்தியாவுக்கு எதிராகவே பேசுகிறான்க! திங்கறது இங்க ஆன.....

    • @premjames860
      @premjames860 3 หลายเดือนก่อน +3

      Unmaiya sonnae pathiyam nu solluvanga ..ellam oru unnarchivasapattu pesuranga that's it...when our fisherman's from Tamil nadu is been killed by Sri Lankan army what these army where doing 😊 have to think think about it

  • @karthikmuthukumar2135
    @karthikmuthukumar2135 2 หลายเดือนก่อน

    Great jai hind

  • @AntonyV14
    @AntonyV14 3 หลายเดือนก่อน +2

    We can say we are progressing but just don't compare with others.
    With fighter jets, you can't simply stop a hypersonic missile.

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 3 หลายเดือนก่อน

    Super very very Happy to me

  • @vetrilandpromoters9051
    @vetrilandpromoters9051 3 หลายเดือนก่อน

    I love india 💥🎉💥🎉💥🎉

  • @gangadharanr
    @gangadharanr 3 หลายเดือนก่อน +1

    The planning could have been even better. The show seems to have planned with the population of 21 years back in mind. Doesn't look like it was planned for people to enjoy rather govt and IAF officials themselves. If it was planned for the people they could have spread across the shores of North Chennai, marina, tiruvanmiyur and ECR. Just because Marina is second longest beach in the world doesn't mean it can handle 15 lakh worth of crowd. Is this the intelligence of Vishwaguru Bharat which is claiming to be the next super power?

  • @a2009shok
    @a2009shok 3 หลายเดือนก่อน

    பெருமைக்குரியது

  • @apachetamizha
    @apachetamizha 3 หลายเดือนก่อน

    Royal salute 🎉

  • @--PradeepR
    @--PradeepR 3 หลายเดือนก่อน

    Indian military is the fourth powerful military in the world sir and clearly see Indian military is the ruled the world in future

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 3 หลายเดือนก่อน

    I love army

  • @abhilash1137
    @abhilash1137 3 หลายเดือนก่อน

    One more interesting fact is that 'The war cry of brahmos missile is ' "swamiyae saranam Ayyappa 😊"

  • @arasuarasu1237
    @arasuarasu1237 3 หลายเดือนก่อน

    வலிமையான இரானுவம் இருந்ததும் கடுகு போன்ற இலங்கை இராணுவம் நம் தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றது இன்று இந்த ஷோவை பார்த்து மிரண்டு போயுள்ளது இலங்கை இராணுவம்😂

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs 3 หลายเดือนก่อน +17

    🇮🇳🇮🇳வீரர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது...
    விமானங்களை பார்த்தால் கேவலமாக உள்ளது...
    சொந்த தொழில்நுட்பமும் இல்லை தயாரிப்பும் இல்லை....😢😢
    எதிர்காலத்திலாவது விமானங்கள் தயாரிக்க வெற்றி வேல் முருகன் தான் அருள் புரிய வேண்டும்.....

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 3 หลายเดือนก่อน +1

      Nala thana paranthuthu.. ithu cinema ila bro..

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 3 หลายเดือนก่อน +1

      @lion-wd1ko kaka nama solratha kekuma Ena?😂 Namaku Ethri Engaium ila nama pakkathula than irupanga pola..

    • @maryrani.a8992
      @maryrani.a8992 3 หลายเดือนก่อน

      Vovonum superb a best a irunthuchu. Vovonum different a irunthuchu.

    • @maryrani.a8992
      @maryrani.a8992 3 หลายเดือนก่อน

      Kadal than Meena pathirukom. Vaanath la parthirukeengala? Athoda kutiya parthirukeengala? Nethu vanath la pathom.

    • @Gracewin_vlogs
      @Gracewin_vlogs 3 หลายเดือนก่อน

      @@maryrani.a8992 விமானங்களை விலைக்கு வாங்கிய நாட்டிலேயே இப்படி விதவிதமாக இருந்தது என்றால்..
      அதை தயாரிக்கும் நாட்டில் எப்படி எல்லாம் வைத்திருப்பார்கள்.... 🤔
      நீங்கள் தயவுசெய்து தெரிந்து கொள்ளாதீர்கள்..🙏
      அப்புறம் இந்தியாவை கேவலமாக நினைப்பீங்க...
      நீங்கள் இப்படியே இருப்பதுதான் உங்களுக்கும் நல்லது,இந்திய அரசியல்வாதிகளுக்கும் நல்லது...
      ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @subramanianperiyasamy5075
    @subramanianperiyasamy5075 3 หลายเดือนก่อน

    இந்திய விமானபடை சாகசங்களை மெரினா பீச்சில் இருந்து நேரில் பாப்பது மூலம் நான் உட்பட 25 லட்சம் மக்களும் நம் ராணுவத்திற்கு ஊக்கம் அளித்ததாக உணர்கிறேம்

  • @BaliBali-i6e
    @BaliBali-i6e 3 หลายเดือนก่อน +1

    Good anna

  • @saidaisriniva5an
    @saidaisriniva5an 3 หลายเดือนก่อน

    🔥🔥🔥✈️🛬🛫🛩️🚀🚀🚀🚀🚀🚀🚀Mass Indian force's💪

  • @rajanps1491
    @rajanps1491 3 หลายเดือนก่อน +6

    மக்கள் புயல் வெள்ளத்தில் தவிக்கும்போது உங்கள் சாகசங்கள் எங்கே உங்களைப் பார்க்கவே முடியாது

  • @cookmaster3626
    @cookmaster3626 3 หลายเดือนก่อน +2

    A very good & well coordinated air show displaying the Indian Air Force's might. Beg to disagree with the claim of this vlog stating India has the biggest air force in the world.The headline of this Vlog is totally incorrect and needs updating. We may be the 5th behind US, Russia, China, & Israel. The Sukhoi 30 Mark 2, is a 22 year old design and is no where near the F22 / f35 that are 3 generations ahead of the SU30 Mark 2. At best it is equivalent to F15 or F16. India is far ahead today, than 25 years back and still has long ways to go to be a super power in the Air Force. China has much higher capability and are far advanced than India in the Combat Air craft development. India has a lot of catching up to do with China.

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 3 หลายเดือนก่อน

      Russia have more upgraded version of su 35 and su 57 which is more than mach 2 speed and even china has 5th generation Chengdu aircrafts but india don't have like that aircraft to be honest

  • @skk-ie5vp
    @skk-ie5vp 3 หลายเดือนก่อน

    Ok mam. AA AA. BB. 😢

  • @SanthoshSanthosh-kv4uw
    @SanthoshSanthosh-kv4uw 3 หลายเดือนก่อน +1

    Enga thalavaraa kanom parthen vandhutaru 😊😊😊

  • @handstogetherlearningskill6265
    @handstogetherlearningskill6265 3 หลายเดือนก่อน

    Salute 🇮🇳but ஒரு வருத்தம் முன் ஏற்பாடு இல்லை. தண்ணீர் கூட இல்லை . தன்னார்வ தொண்டு, அழைப்பு கொடுத்து இருந்தால் நலமாக இருக்கும்.

  • @TER.2023
    @TER.2023 3 หลายเดือนก่อน +10

    Central government gave good one but local government waste , worsted,

    • @kathiravan2741
      @kathiravan2741 3 หลายเดือนก่อน +2

      Defence central govt list they only control on it, id you have any confilit with our tn govt tell me?
      Across India best serving govt towords people health,edu, women empowerment. Stop saying always local.govt like this thank u

    • @mohammedfaisalk3723
      @mohammedfaisalk3723 3 หลายเดือนก่อน

      Tamil nadu liye irunthu, Tamil Nadu ley thinnutu tamil nadu a Kora sollura kevalamana janman kandipa oru Sanghi a than irupan.

    • @mohammedfaisalk3723
      @mohammedfaisalk3723 3 หลายเดือนก่อน

      Tamil nadu ley iruka pudikiley na gujarat ku poda, Arya vantheri

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 หลายเดือนก่อน +6

    உலகின் குரு இந்தியா

  • @thevarmurugan5675
    @thevarmurugan5675 3 หลายเดือนก่อน

    அக்னி இந்தியா

  • @keerthanalingaraj9473
    @keerthanalingaraj9473 3 หลายเดือนก่อน +1

    But people in Chennai yesterday 😢

  • @maniaravindan
    @maniaravindan 3 หลายเดือนก่อน

    Misleading title. Here is the list by number of aircrafts operated.
    1) US Airfirce
    2) US Army Air wing
    3) Russia
    4) US Navy
    5) China
    6) US Marine
    7) India

  • @johngeorge7111
    @johngeorge7111 3 หลายเดือนก่อน +5

    ஆமா பிரான்ஸ் Rafela வச்சிக்கிட்டு.... இந்தியாதான் கெத்து

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 3 หลายเดือนก่อน +1

      HI parthiya rice bag vayiru eriyuthu. Thambi manufactured by Dasault India andfrance collabration.

  • @ShanthaVeeramani
    @ShanthaVeeramani 3 หลายเดือนก่อน

    Jai Jawan🎉

  • @SenthilKumar-ti5fm
    @SenthilKumar-ti5fm 3 หลายเดือนก่อน

    🙏👌🙏👌🙏👌

  • @stanleyabraham4420
    @stanleyabraham4420 3 หลายเดือนก่อน

    A good source for politicians to siphon out funds

  • @praveenpraveen370
    @praveenpraveen370 3 หลายเดือนก่อน +1

    5 பேர் செத்து உலகமே இந்தியாவை பார்த்தது சிரிக்குது

  • @f1hpgaming
    @f1hpgaming 3 หลายเดือนก่อน

    Thumbnail la mathungadaw sirippu varudhu