எனது அனுபவத்திலிருந்து சொல்வது ஒவ்வொரு ஜீவராசியும் கர்மாவால்தான் இயங்குகிறது.அதுதான் சத்தியம்.விரிவாக எடுத்து சொல்ல விரும்பினாலும் தேவையில்லை அவரவர்களே பட்டு உணரட்டம் என்று தோன்றுகிறது.இதனை ஆழமாகவும் நுட்பமாகவும் செய்யவேண்டும்.
நாம் இறந்த உடன் நமது இறைவனை சந்திக்கும் போது நமது வாழ்க்கை சித்திரமாக நமக்கே காண்பிக்க படுகிறது குவிக்கபடுகின்றது (சித்திர குப்தம்) நாம் அடுத்தவர்களுக்கு கொடுத்த வலிகளுக்கு மன்னிப்பு கேட்பதில்லை. அடுத்தவர்கள் நமக்கு கொடுத்த வலிகளை மன்னிப்பது இல்லை. மொத்தத்தில் நம்மையே நாம் மன்னிப்பதில்லை. அதனால் நம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கேட்டு பெற்ற வாழ்வே இந்த புவியுலக வாழ்க்கை. ஒவ்வொரு ஆத்மாவும் சித்திர குப்தனே.
பல்வேறு தத்துவங்களை ( பிலாஷபி) முறைப்படி தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் பயன்பெறும் தெளிவுப் படுத்திய அம்மையாருக்கு கோடாண கோடி நன்றிகள் கலந்த வணக்கங்கள் 🙏🙏🙏
Felicitous 💅.Estimable Shree Sumathi ji.Putative advocate.I am fascinated your impassioned speech.Please listen Simple’s theory of KARMA .For example ,when one tries to kill another person his inner mind tells him not to kill him but he disobeys him and thus suffers the Karma for hiding deed,it appeals to any matter.Pertinaciously you may understand ,those who have wronged they will face their KARMA eventually ,it may seem like they are avoiding consequences but no one ever does .For ur reference go through Bible Yuvan 9:1 and Yuvan 95 .🙏🇮🇳.
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் "கண் காது மூக்கு வாய் புத்தி ஐந்தையும் திறந்து வை. இதயத்தை தேவையான போது திறந்து தேவையற்ற போது மூடி விடு. எல்லா எண்ணங்களுக்குமான கிடங்கு இதயம் தான். தேவையானவற்றை மட்டும் இதயத்துக்குள் அனுமதி. அப்போது எண்ணம் செழுமைப் படும். இப்போது நீ கர்ம பந்தங்களி லிருந்து விடுபடலாம்." --மகா யோகீஸ்வரர் ஸ்ரீ பரமஹம்ஸ ஆனந்ததீர்த்தர் மகா சுவாமிகள்--.
உணர்வின் உணர்வாய் பகிர்வு.கல்வி போதனை வாழ்க்கை உயர்வு இயல்பு .ஐம்புலன்களும் கும் அசைச்சு உணர்வு.வாழ்வியலின் யதார்த்தத்தை தெளிந்து பகிரும் தெய்வத்தாய்.இறைதன்மை அருளப்பெற்ற தாயின் பொக்கிஷம்.இறைவன் படைப்பில் பூமித்தாயின் மாயாஜாலத்தின் உண்மை வெளிப்பாடு.இறைவா நீ எங்களுக்கு கிடைத்த வரம்.நமசிவாய.
நம் வெகுமதியை, பொருட்களின் அடிப்படையில் அளவிடாமல், மற்றவர்கள் தங்களது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அல்லது லட்சியத்தை அடைய, நம்மால் எப்படி உதவ முடிகிறது என்பதைக் கொண்டே அளவிடவே ண்டும். நமக்கு நன்மை அளிக்காதவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, இதயம் அதை எதிர்க்கிறது. நாம் சரியான முடிவு எடுக்கும்போது, அதே இதயம் மௌனமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. 🙏
கடவேள் நமது கர்மாவை சாட்சியாக கவனிக்கிறார் நாம் என்ன விதைக்கிறோமோ அதை பன்மடங்காக திரும்ப தருவதே கயவுளின் வேளை.... அவனின்றி ஓரனுவேம் அசைவதில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I strongly object,This is not at all acceptable and Ms. Sumathi madam, expressing and preeching wrong philosophy to the people in this forum. Some questions to Ms.Sumathi are ..... 1. First of all, you are invited for the Book release of Isha karma book - it's purely related to spritual and divinity of Hindu religious beliefs. Then what is the need of speaking about Cinema scenes to narrate the Karma? How do you bluntly ensure audience there those all are watched that movie 'Mullum Malarum'.???? You are foolishly exampling that, that film's dialogue by Hero Rajinikanth - "he could live his his life independently by his own, even without two hands and two legs". Don't give dump examples in the name sake of Speech at spritual forums. Don't hurt the feelings of ambuted people those who face the struggles and challenges in daily life. In real, ambuted people can not live by their own. They all dependent on their family, friends, colleagues and passersby. In real life instance, one boy who aged of 20's and the only son to their parents and who lost his two hands in electrocuted accident. Regret to say, his mom only helped him for his daily routines and babysitting of adult aged son with tremendous pain in her heart and soul. After some years, that boy's father died because of his son's life tragedy. After his father's demise, his mother took care of his daily routines as a babysitter and few years back his mother also demised. Later he was admitted to the orphanage home for special challenged people and in real life the people those who lost their body parts and organs all are dependent on others support. Hence, Don't give some stupid examples to the audience and society, those who invited you as speaker. Lastly, it's not a right to take bad examples from films and movies.
ஏங்க இதெல்லாம் நாங்க தப்பு எனச் சொல்ல கிருக்கா. பொது வெளி உங்களை புரிந்து கொள்ள முடிந்தவர்கள் உங்களை பயன்படுகிறார்கள்.இதில் தவறா? இல்லை. அப்போ எதை எங்கு உபயோகம் என்ற நியதியை உணர்தல் முக்கியம்.
கர்மா என்று ஒன்று இல்லை என்று கூறி விட்டு... பிறகு எதற்கு இந்த கதை? ஈஷா வில் கேட்ட பாட்டு... முள்ளும் மலரும் சீன் தான் கர்மா என்று... 😂😂 தெளிவாக இல்லாமல் இருப்பதே கர்ம வினைதான்.
❌ ❌ ❌ KARMA kum KADAVULUKKUM enna Connection nu appuram peesalam, KADAVULUKKUM - SUMATHI Maamikkum enna sambandham ⁉️🤔 Unga Credentials enna ⁉️unga Academic qualification is BL ( Bachelor in Law) and U r a registered member of Chennai Bar Council ‼️ Agreed, but how does that ever make U eligible/ expert to talk on TOPICS that goes beyond your scope of Preview automatically ⁉️ 😇 Maami unga life time la neenga Court le poi Case argue pannadhe illa nu engalukku nanna therium, which is NOT your fault ( Case Varala na enna pannuveel paavam neengalum 🤔⁉️) but indha maadhiri Stage la peesumbodhaavadhu LAW pathi ennavachum peesalam illaya ⁉️ Plz do Not mistake me for pointing this, Neenga Onnum Chumma peesaliye 🤷🏼⁉️ yaarachum 15 K kuduthaal na TOPIC enna nu kooda keetukkama, makeup 💄 pottundu time ku aajar ayidrele, ungalukke nanna irukka idhu ⁉️ Seri neenga natta kedukkaradhum illama unga ponnaium Orator ha train panrele easy Money 💰 na Kasakkaradha enna 💁🏼⁉️ Ennatha solla 🤦🏻, ellam KARMA ‼️❌❌❌❌❌
புயல் பூகம்பம் வருவது என்னால் தாங்க மழை கூட நான் நினைச்சு பார்த்தாலே போதும் வந்து சேரும்.. தேர்தலில் தலைமை வெற்றி பெற்று வருவது என்னால் தாங்க. கடவுளே என்னை கேட்காமல் கையை நீட்டி உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது
நாம் மட்டும் பொறுப்பு இல்லை மேடம். நமது கர்மாக்களும், நம்மைச் சார்ந்தவர்களின் கர்மாக்களும் சம்பந்தப் படுவது பற்றி சொல்லும் இந்து சமயத்தை நீங்கள் உணராமல் மேற்கத்திய நாட்டு சிந்தனைகளில் ஊறிப் போய் பேசுகிறீர்கள், இந்தப் புத்தகத்தினை உயர்த்திப் பிடிக்க என்பது என் கருத்தாகும். இந்து சமயம் முற்பிறப்பை வலியுறுத்துகிறது. பாவம், புண்ணியம் என்பதை வலியுறுத்துகிறது. வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் மட்டுமே புரியும். அதுவும் புரிந்து கொள்ள வேண்டும் என ஆழமாக நம்பினால் மட்டுமே. அறிவோடும், அறிவற்றும், அழகாகவும், அழகில்லாமலும், பணக்காரனாகவும், ஏழையாகவும் பிறக்கவும் கர்மாக்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சம்பந்தப் படுகிறது என்பது தான் இந்து சமய வேதங்களும், உபநிஷதங்களும், இதிகாசங்களும், இலக்கியங்களும் என மிகத் தெளிவாக சொல்லி வைத்துள்ளன. இந்து சமயத்தை நம்பாமல் இருந்தால் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் சரி.
தங்கள் உறை சரியான செய்தி இல்லை ஆகையால் கர்மாவை உணர வேண்டும் என்றால் நீங்கள் இந்த பிறவியில் என்ன செய்வது என்று இறைவன் என்ற கர்மா செய்ய வைப்பது தான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது
madam vanakkam . your speech explain , your internal soul think is not good , court tea shop , YOU ARE NOT SUITABLE PERSON EXPLAINS IN THIS KARMA , FIRST CHANGE YOUR INTERNAL ACTIVITY , NEXT EXPLAIN EVERYTHING MATTER OTHERS . SUPPOSE YOU ARE THIS COMMENT READING AFTER , READY TO MISTAKE ACCEPTANCE ARE GOOD SOUL , THIS PERSON ONLY SPEAK KARMA . PLEASE CHANGE ITSELF. THANK YOU PLEASE UNDERSTAND MADAM.
நாளை இதே நேரத்தில் என்ன செய்வேன் எங்கு இருப்பேன் என்று தெளிவாக சொல்ல முடியுமானால் நீங்கள் கர்மாவையும் கடவுளையும் நம்பத் தேவையில்லை, அடுத்த அடி எடுத்து வைக்கும் இடம் தெரிந்தால் ஏன் முள் குத்துகிறது?
ஆழ்ந்த கருத்துக்களையும்.... எளிமையாக ,அழகாக விளக்கினீர்கள் அம்மா...... அருமை. ❤❤❤❤❤
அம்மா சுமதி
அருமையான கர்மா விளக்க
உரை
உங்களை வணங்குகிறேன்.
அருமையான கருத்துள்ள பதிவு. அம்மா மதிப்புக்குரிய திருமதி சுமதி அவர்களை வாழ்த்துக்கள் ♥️♥️♥️👌👌👌
தூ
Wonder fulmm, very nice
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
Wonderful Wisdom Mam...
Thank you Mam.
Beautiful speech
எனது அனுபவத்திலிருந்து சொல்வது ஒவ்வொரு ஜீவராசியும் கர்மாவால்தான் இயங்குகிறது.அதுதான் சத்தியம்.விரிவாக எடுத்து சொல்ல விரும்பினாலும் தேவையில்லை அவரவர்களே பட்டு உணரட்டம் என்று தோன்றுகிறது.இதனை ஆழமாகவும் நுட்பமாகவும் செய்யவேண்டும்.
Thank you🙏🙏🙏
Beautiful speech👏👏👏
அருமையான பேச்சு மேடம்
நாம் இறந்த உடன் நமது இறைவனை சந்திக்கும் போது நமது வாழ்க்கை சித்திரமாக நமக்கே காண்பிக்க படுகிறது குவிக்கபடுகின்றது (சித்திர குப்தம்) நாம் அடுத்தவர்களுக்கு கொடுத்த வலிகளுக்கு மன்னிப்பு கேட்பதில்லை. அடுத்தவர்கள் நமக்கு கொடுத்த வலிகளை மன்னிப்பது இல்லை. மொத்தத்தில் நம்மையே நாம் மன்னிப்பதில்லை. அதனால் நம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கேட்டு பெற்ற வாழ்வே இந்த புவியுலக வாழ்க்கை. ஒவ்வொரு ஆத்மாவும் சித்திர குப்தனே.
Great mam
Mind set very very important
சிறப்பான பதிவு. நன்றி அம்மா.🙏🏼
🙏🙏
நாம் செய்யும் செயல்களுக்கு நாம் தானே பொறுப்பு.
100 சதவீதம் நம்புகிறேன் நல்லது நடக்கும் நன்றி நன்றி
Very Very correct
Excellent ji
Vazgha valamudan
Respected 🙏 mam this word I am responsible for my life 🙏 correct 🙏 mam cent percent 🙏 correct mam vazthughal mam
பல்வேறு தத்துவங்களை ( பிலாஷபி) முறைப்படி தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் பயன்பெறும் தெளிவுப் படுத்திய அம்மையாருக்கு கோடாண கோடி நன்றிகள் கலந்த வணக்கங்கள் 🙏🙏🙏
அற்புதம் madam👌
Thankyou Madam
Felicitous 💅.Estimable Shree Sumathi ji.Putative advocate.I am fascinated your impassioned speech.Please listen Simple’s theory of KARMA .For example ,when one tries to kill another person his inner mind tells him not to kill him but he disobeys him and thus suffers the Karma for hiding deed,it appeals to any matter.Pertinaciously you may understand ,those who have wronged they will face their KARMA eventually ,it may seem like they are avoiding consequences but no one ever does .For ur reference go through Bible Yuvan 9:1 and Yuvan 95 .🙏🇮🇳.
Wow!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது நாம் செய்யும் தவறுகளுக்கு வினை பின்னால் வரும் என்பது கர்மா.
ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீஆனந்ததாஸன்
"கண் காது மூக்கு வாய் புத்தி ஐந்தையும் திறந்து வை. இதயத்தை தேவையான போது திறந்து தேவையற்ற போது மூடி விடு. எல்லா எண்ணங்களுக்குமான கிடங்கு இதயம் தான். தேவையானவற்றை மட்டும் இதயத்துக்குள் அனுமதி. அப்போது எண்ணம் செழுமைப் படும். இப்போது நீ கர்ம பந்தங்களி லிருந்து விடுபடலாம்." --மகா யோகீஸ்வரர் ஸ்ரீ பரமஹம்ஸ ஆனந்ததீர்த்தர் மகா சுவாமிகள்--.
உணர்வின் உணர்வாய் பகிர்வு.கல்வி போதனை வாழ்க்கை உயர்வு இயல்பு .ஐம்புலன்களும் கும் அசைச்சு உணர்வு.வாழ்வியலின் யதார்த்தத்தை தெளிந்து பகிரும் தெய்வத்தாய்.இறைதன்மை அருளப்பெற்ற தாயின் பொக்கிஷம்.இறைவன் படைப்பில் பூமித்தாயின் மாயாஜாலத்தின் உண்மை வெளிப்பாடு.இறைவா நீ எங்களுக்கு கிடைத்த வரம்.நமசிவாய.
Super Madam! Thank you!
அம்மா என் அறிவு கண்
திறந்த தாயே நன்றி.
Explained well.
சுமதியம்மா ஒரு மன வலிமையான பெண்மணி. ..அன்னை இந்திராவின் மறு உருவமாகப்பார்க்கிறன்.வாழ்க அவரின் புகழ் வளர்க மென்மேலும் ❤
Arumai sakothari. Ravi
நம் வெகுமதியை, பொருட்களின் அடிப்படையில் அளவிடாமல், மற்றவர்கள் தங்களது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அல்லது லட்சியத்தை அடைய, நம்மால் எப்படி உதவ முடிகிறது என்பதைக் கொண்டே அளவிடவே ண்டும்.
நமக்கு நன்மை அளிக்காதவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, இதயம் அதை எதிர்க்கிறது. நாம் சரியான முடிவு எடுக்கும்போது, அதே இதயம் மௌனமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. 🙏
அருமை அக்கா
Very nice and meaningful
Madam wonderful. I am a greaful to you,am a great fan of yours
கடவேள் நமது கர்மாவை சாட்சியாக கவனிக்கிறார் நாம் என்ன விதைக்கிறோமோ அதை பன்மடங்காக திரும்ப தருவதே கயவுளின் வேளை.... அவனின்றி ஓரனுவேம் அசைவதில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Silently love and work because Earth Is silence
Nandrigal amma. Vaazhga Valamudan
💯 percent correct Sumati
Very true🙏
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Vazhga valamudan 🙏
100% கரெக்ட்.. இ பீல் in my life
Madam unga speech eppavume altimet than, bones unga kopam and humar sence thank you mam 🙏
அவரவர்கள் வாழ்க்கையை அறிந்து வாழ்வது அறிவு.ஆன்மீகம் கர்மா உன்னையே நீ அறிவாய் என்று மெய்யியல் கூறுவது தெளிந்த மனதை குழப்பும் செயல்.
அம்மா என
குழம்பிய மனது தெளிவானது நன்றி
அம்மா தாங்கள் பெண்களுக்கு கிடைத்த ஆண்மை🎉
👍🏻🙏🏻
🙏
கர்மா என்பது verb.
Adjective இல்லை என்கிறார் சுமதி.
இது சரியாகத் தான் உள்ளது.
Ask your self
கர்மா என்றால் இது போன இத்துபோன கருத்துக்களை கேட்கிறோமே அது தான் கர்மா
😂
தீதும் நன்றும் பிறர் தர வாரா
இது தான் கர்மா
❤
Super.speak. madam
தெளிவை நோக்கி செல்வது போல உள்ளது
தீதும் நன்றும் பிறர்தரவாரா
Manam
நாம் செய்யும் வேலைக்கும் நாம் வாங்கும் ஊதியம்
சரியான உளறல்
I am a Man
This is your own definition of Karma😂😂😂 It requires spiritual wisdom to talk on such subjects.
I strongly object,This is not at all acceptable and Ms. Sumathi madam, expressing and preeching wrong philosophy to the people in this forum. Some questions to Ms.Sumathi are .....
1. First of all, you are invited for the Book release of Isha karma book - it's purely related to spritual and divinity of Hindu religious beliefs. Then what is the need of speaking about Cinema scenes to narrate the Karma?
How do you bluntly ensure audience there those all are watched that movie 'Mullum Malarum'.????
You are foolishly exampling that, that film's dialogue by Hero Rajinikanth - "he could live his his life independently by his own, even without two hands and two legs". Don't give dump examples in the name sake of Speech at spritual forums.
Don't hurt the feelings of ambuted people those who face the struggles and challenges in daily life.
In real, ambuted people can not live by their own. They all dependent on their family, friends, colleagues and passersby.
In real life instance, one boy who aged of 20's and the only son to their parents and who lost his two hands in electrocuted accident.
Regret to say, his mom only helped him for his daily routines and babysitting of adult aged son with tremendous pain in her heart and soul. After some years, that boy's father died because of his son's life tragedy.
After his father's demise, his mother took care of his daily routines as a babysitter and few years back his mother also demised.
Later he was admitted to the orphanage home for special challenged people and in real life the people those who lost their body parts and organs all are dependent on others support.
Hence, Don't give some stupid examples to the audience and society, those who invited you as speaker.
Lastly, it's not a right to take bad examples from films and movies.
❤
Lo l lu
Nerraktu ulaku
ஏங்க இதெல்லாம் நாங்க தப்பு எனச்
சொல்ல கிருக்கா.
பொது வெளி உங்களை புரிந்து
கொள்ள முடிந்தவர்கள் உங்களை
பயன்படுகிறார்கள்.இதில் தவறா?
இல்லை.
அப்போ எதை எங்கு உபயோகம்
என்ற நியதியை உணர்தல் முக்கியம்.
கர்மா என்று ஒன்று இல்லை என்று கூறி விட்டு... பிறகு எதற்கு இந்த கதை? ஈஷா வில் கேட்ட பாட்டு... முள்ளும் மலரும் சீன் தான் கர்மா என்று... 😂😂 தெளிவாக இல்லாமல் இருப்பதே கர்ம வினைதான்.
Sorry bro karma is a science 😊😊😊 experiment yourself
Dont expect result from her speech. Wait. But you cannot see your karma. Experience it. Feel it. ❤
நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் ஆனால் பல மடங்காக
Karma? Nothing= karma. Karma= Nothing. Karmam=karma😅😅
Allp
❌ ❌ ❌ KARMA kum KADAVULUKKUM enna Connection nu appuram peesalam, KADAVULUKKUM - SUMATHI Maamikkum enna sambandham ⁉️🤔 Unga Credentials enna ⁉️unga Academic qualification is BL ( Bachelor in Law) and U r a registered member of Chennai Bar Council ‼️ Agreed, but how does that ever make U eligible/ expert to talk on TOPICS that goes beyond your scope of Preview automatically ⁉️ 😇 Maami unga life time la neenga Court le poi Case argue pannadhe illa nu engalukku nanna therium, which is NOT your fault ( Case Varala na enna pannuveel paavam neengalum 🤔⁉️) but indha maadhiri Stage la peesumbodhaavadhu LAW pathi ennavachum peesalam illaya ⁉️ Plz do Not mistake me for pointing this, Neenga Onnum Chumma peesaliye 🤷🏼⁉️ yaarachum 15 K kuduthaal na TOPIC enna nu kooda keetukkama, makeup 💄 pottundu time ku aajar ayidrele, ungalukke nanna irukka idhu ⁉️ Seri neenga natta kedukkaradhum illama unga ponnaium Orator ha train panrele easy Money 💰 na Kasakkaradha enna 💁🏼⁉️ Ennatha solla 🤦🏻, ellam KARMA ‼️❌❌❌❌❌
This is karma
Madam,
Neenga BA one year padikka vendum enbadum pinnar BL seravendum enbathum vidiyin padi thaan nadakkirathu. Sadharana ulaghiyal vazhkkai Val bhavarghaalukku vidiyai maidiyal Vella mudiyathu. Iraivan arul petravarghalal than vidiyai madhiyal Vella mudiyum.
புயல் பூகம்பம் வருவது என்னால் தாங்க மழை கூட நான் நினைச்சு பார்த்தாலே போதும் வந்து சேரும்.. தேர்தலில் தலைமை வெற்றி பெற்று வருவது என்னால் தாங்க. கடவுளே என்னை கேட்காமல் கையை நீட்டி உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது
What karma behind 1st janma
நாம் மட்டும் பொறுப்பு இல்லை மேடம். நமது கர்மாக்களும், நம்மைச் சார்ந்தவர்களின் கர்மாக்களும் சம்பந்தப் படுவது பற்றி சொல்லும் இந்து சமயத்தை நீங்கள் உணராமல் மேற்கத்திய நாட்டு சிந்தனைகளில் ஊறிப் போய் பேசுகிறீர்கள், இந்தப் புத்தகத்தினை உயர்த்திப் பிடிக்க என்பது என் கருத்தாகும்.
இந்து சமயம் முற்பிறப்பை வலியுறுத்துகிறது. பாவம், புண்ணியம் என்பதை வலியுறுத்துகிறது. வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் மட்டுமே புரியும். அதுவும் புரிந்து கொள்ள வேண்டும் என ஆழமாக நம்பினால் மட்டுமே. அறிவோடும், அறிவற்றும், அழகாகவும், அழகில்லாமலும், பணக்காரனாகவும், ஏழையாகவும் பிறக்கவும் கர்மாக்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சம்பந்தப் படுகிறது என்பது தான் இந்து சமய வேதங்களும், உபநிஷதங்களும், இதிகாசங்களும், இலக்கியங்களும் என மிகத் தெளிவாக சொல்லி வைத்துள்ளன. இந்து சமயத்தை நம்பாமல் இருந்தால் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் சரி.
இதற்கு ரஜினியை உதாரணமாக சொல்லலாமா உதாரணமாக சினிமாக்காரர்களைசொல்லாதீர்கள் சப்ஜெக்ட் மாறிவிடும் சொல்லுவதால்
Logic
சுமதி:
என்னுடைய வாழ்க்கைக்கு நானே பொறுப்பு
திருக்குறள்:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
புறநானூறு:
தீதும் நன்றும் பிறர்தர வாரா
😢
Anpu palam
No God
The whole universe is governed hy set of laws.
தங்கள் உறை சரியான செய்தி இல்லை ஆகையால் கர்மாவை உணர வேண்டும் என்றால் நீங்கள் இந்த பிறவியில் என்ன செய்வது என்று இறைவன் என்ற கர்மா செய்ய வைப்பது தான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது
E
Nager kovil
நீங்கள் வழக்கறிஞராக இருக்கலாம். ஆனால் நீங்கள் இன்னும் கர்மாவின் பிடியில் சிக்கவில்லை. சிக்கும் காலத்தில் கர்மவினை படிப்பினையை உணர்த்தும்.
Madha pitha seithadhu makkaluku
Rrdu
madam vanakkam . your speech explain , your internal soul think is not good , court tea shop , YOU ARE NOT SUITABLE PERSON EXPLAINS IN THIS KARMA , FIRST CHANGE YOUR INTERNAL ACTIVITY , NEXT EXPLAIN EVERYTHING MATTER OTHERS . SUPPOSE YOU ARE THIS COMMENT READING AFTER , READY TO MISTAKE ACCEPTANCE ARE GOOD SOUL , THIS PERSON ONLY SPEAK KARMA . PLEASE CHANGE ITSELF. THANK YOU PLEASE UNDERSTAND MADAM.
Kavul
நாளை இதே நேரத்தில் என்ன செய்வேன் எங்கு இருப்பேன் என்று தெளிவாக சொல்ல முடியுமானால் நீங்கள் கர்மாவையும் கடவுளையும் நம்பத் தேவையில்லை, அடுத்த அடி எடுத்து வைக்கும் இடம் தெரிந்தால் ஏன் முள் குத்துகிறது?
Yarr nee
Cow cate
பேச்சாளர்களின் பிழைப்புக்கும் , பிராமண சனாதன விஷத்தின் பரப்புரைக்கும் உதவுவது கர்மா .
தமிழ்ப் பேச்சாளராகிய நீங்கள் கர்மா என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா? கர்மா தமிழ்ச் சொல் இல்லை.
கொஞ்சம் படிச்சிட்டு நிறைய உளறுவது என்பது இது தானோ?
பயிற்சி குறைவு
நன்றாக பேசும் என் சகோதரிக்கு நேரம் கிடைக்கவில்லையென்று
நினைக்கிறேன். சகோதரிக்கு நன்றி
தங்கள் கருத்து மிக தவறு.
One more time watch