அப்பாவு,தி.மு.க,பக்கம் தான் பேசுவார்,தி.மு.க,தான் அவருக்கு எலும்பை போடுகிறது,தவறு இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் மேல்,தி.மு.க,வின் ஏமாற்று செயல் தெரிந்தும் அவர்களையே ஆட்சியில் அமர வைக்கிரால்கள் மக்கள்,,,,,
@@ashoknc7650 1 Subway, bridge என சும்மா அடிச்சி விட வேண்டாம். டெல்லியில் 12456789345626854 பாலம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்கிற உண்மையை சொல்லவும். 😄😃😁😆😅🤣😀😉🙃😛😜🤪 டெல்லியில் 10 ஆண்டுகளாக AAP ஆட்சி நடைபெறுகிறது.அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி. Corporation கூட AAP கட்சியின் பிடியில். AAP இண்டி கூட்டணியில் உள்ளது.
அவர் Delhi யில் நடைபெறும் இன்டி கூட்டணியில் உள்ள AAP கட்சி ஆட்சியை குறை கூறுகிறார். 10 ஆண்டுகளாக AAP ஆட்சி. அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி. CORPORATION கூட AAP கட்சியின் வசம் உள்ளது.
2026 தேர்தலுக்காக சட்டசபையில் கேள்வியை எழுப்பியிருக்கிறார் வேல்முருகன் அவர்கள் இதற்கு முன்பு திமுக என்ன செய்தது என்று இவருக்குத் தெரியாதா ஏன் இத்தனை நாள் திமுகவில் எந்த கேள்வியும் கேட்கவில்லை
கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞருக்கான பேனா வைப்பதற்கு நிதி மட்டும் ஒதுக்கப்படுகிறது ஆனால் அவர் கேட்கும் தடுப்பணை கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை வாழ்க தமிழகம் வளர்க வையகம்... விடியல் தரும் ஆட்சி மக்களின் நல்லாசியுடன் உடன் அடுத்த முறையும் தொடர வேண்டும்
நன்றி விசுவாசம் எப்படி ..உன்னமாறி கொடுக்கிற 200 ரூபாய வாங்கிக்கினு இன்பநிதி குண்டிகழுவ லைன்ல நிக்கணும் இல்ல.. அந்த ஆளே உன்ன மாதிரி 200 ரூபாய் கொத்தடிமதான் பணம் பட்டுவாடா pending போல. சரியாயிடுவார் கவலை படாதே
கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் கட்சிக்காரர் வளர்ச்சி முக்கியம் இல்லை அந்தக் குடும்ப வளர்ச்சிதான் திமுக ஸ்டாலினுக்கு முக்கியம் வேல்முருகன் அண்ணனுக்கு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤
கூட்டணி கட்சியாக / மூத்த உறுப்பினராக இருந்தால் குறையெல்லாம் கூறக்கூடாதா? அவைத்தலைவரே😅 மேலும் அமைச்சர் துரைமுருகன் ஏதோ வேண்டாவெறுப்பாக பதில் சொல்வதுபோல் தெரிகிறது 2026 ல் 200+ எனும் அகங்காரமோ!?😮
One EX MLA FOR EXAMPLE FROM DMK RAGANATHAN .I KNOW HIM FOR LAST 35 YEARS HE STAY NEAR MY HOUSE.HE WAS WORKING IN PAROTTO SHOP/ WINE SHOP .HE BECAME MLA.HIS NET WORTH MORE THAN 500 CR.
Appavu is very staright forward.... Difficult to get such bold and straight forward person without sidlining any his party... Appavu ayya pls continue and nadi vurupadum.
குறைகளே சொல்லக்கூடாது என்று கூறும் சபாநாயகரை தமிழ்நாட்டில் தான் காண்கிறோம்
Avan edha pesnalum dmk dhan support panran
டிஎம்கே காரன் டிஎம்கே தான் சப்போர்ட் பண்ணுவான்
APPO DELHI PARLIAME LOKH SABHA RAJYA SABHA?
Waste speaker of T.N.
Avarku onnum theriyathu.
உங்க தொகுதி மட்டுமல்லீங்க 234 தொகுதியிலும் இதே நிலைதான் வாழ்க திராவிட மாடல்
இவர் பேரவைத் தலைவர் பதவி பறிக்கப்பட வேண்டும் ஏனெனில் துளி அளவும் நடுநிலை இல்லை.
Mr.வேல்முருகன் sir..nee தான்யா தன்மானமுள்ள தமிழ் சிங்கம்🎉
4 வரும் எங்கே போனீங்க😮😮😮😮😮😮
Money vara la pola
🙏
At the end of his term as MLA
@@sarosing6052 Jalra MLA Dolcate....
அப்பாவு அவர்கள் சபாநாயகர் பதவிக்கு தகுதியாற்றவர்
Appau magan keralavil Adani kattum duraimugam contract
தேர்ந்து எடுத்தது.
குடும்பத்திற்கு என்றென்றும் நன்றி கடமையுடன், அடிமை.
Nanraka sonneer
Un vitula vachika thguthiya saivar pavadai
ஜால்ரா அடிக்க எல்லாம் போதும்
அப்பாவுக்கு சபாநாயகராக இருக்க தகுதி இல்லை
ஜால்ரா அடிக்க எல்லாம் போதும்
Unmithan
அப்பாவு,தி.மு.க,பக்கம் தான் பேசுவார்,தி.மு.க,தான் அவருக்கு எலும்பை போடுகிறது,தவறு இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் மேல்,தி.மு.க,வின் ஏமாற்று செயல் தெரிந்தும் அவர்களையே ஆட்சியில் அமர வைக்கிரால்கள் மக்கள்,,,,,
அப்பாவும் சபாநாயகர் இல்லை ஜால்ரா
Correctly said
பல ஊர் MLA வெட்டியாக அமர்ந்து இருக்கிரார். உரிமையை கோரிய வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
Super bro
முருகன் நீங்கள் ஒரு திறமைசாலி ஆனால் நீங்க சேர்ந்த இடம் சரியில்லை
பேசும் இவர் தன் தாய்கழகத்தில் இணைந்து மக்கள் தொண்டு செய்யலாம் மக்களும் சந்தோசப்படுவார்கள்...
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
ஆமா திருடனுங்ககூட
சேர்ந்திருக்கனும்
Yes🎉
Back to PMk.. To safe guard Vaniyar Reservation 10.5
❤அப்பாவுக்குசபாநாயகர்தகுதி இல்லைஆமணக்கு பேசவே தெரிய மாட்ட
வேல்முருகன் சார் உங்கள் தொகுதிக்கு சாராயக்கடை வேண்டும் என்று கேட்டால் சொல்லுங்கள் உடனே அமைத்து தருவோம்
கேட்கும் முன்பே பல திறந்தாகி விட்டது. மக்களிடம் அமோக வரவேற்பு.😂😂😂
இன்னும் சில திறந்தால் மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் 😂😂
*டேய் எச்சககல பார்ப்பன👣 வருடி🗣*
*தமிழ் 360...*
*இது தான் டா சனநாயகம்;🐶*
*ஆளும் கட்சியில் இருந்து கொண்டே கேள்வி கேட்பது.*
😅😅
🤪🤪🤪🤪👌
Correct
அப்பாவு என்ன அவரை வா போ என்று அலைகிறான் இவனுக்கு மரியாதை என்று ஒன்று உள்ளது தெறியாதோ
கட்டிய பாலமே காணாமல் போய்விட்டது தடுப்பனை மட்டும் நிற்குமா
in Delhi also. 775 cr built in Delhi.
Now there's no subway and the bridge
@@ashoknc7650
1 Subway, bridge என சும்மா அடிச்சி விட வேண்டாம்.
டெல்லியில்
12456789345626854 பாலம் அடித்துக் கொண்டு போய்
விட்டது என்கிற உண்மையை சொல்லவும்.
😄😃😁😆😅🤣😀😉🙃😛😜🤪
டெல்லியில் 10 ஆண்டுகளாக AAP ஆட்சி நடைபெறுகிறது.அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி. Corporation கூட AAP கட்சியின் பிடியில். AAP இண்டி கூட்டணியில் உள்ளது.
அவர் Delhi யில் நடைபெறும் இன்டி கூட்டணியில் உள்ள AAP கட்சி ஆட்சியை குறை கூறுகிறார். 10 ஆண்டுகளாக AAP ஆட்சி. அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி.
CORPORATION கூட AAP கட்சியின் வசம் உள்ளது.
மாண்புமிகு என்றதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க இந்திய பணநாயகம் முடிவு. 😊
சூப்பர் சகோ
திமுக ஆட்சி பற்றி உண்மையைச் சொன்னால் உடனே அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுமா
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
திரு சபாநாயகர் அப்பா அவர்களே நீங்கள் எல்லாம் நீங்கள் அப்படி என்ன வான் உயர்ந்த உச்சமா
இவர் பேரவைத் தலைவர் ஆக இருக்க தகுதி இல்லை
Unamile
ஏன் மண்புழு போல் டேபிளுக்கு அடியில் தவழ்ந்து வர வேண்டுமா
அப்பாவு ஐயா மிகச்சிறந்த ஆளுமை மிக்க அவைத் தலைவர்.
@@s.v.ravichandran9824 oru kalathula irudhru ana ipa ila thalavare
Dmk soppu
இந்த துரைமுருகன் சும்மா பேசிட்டே இருக்கான் உதய் நீ பேசு டா நீதான துணை முதல்வர்
துறையைச் சேர்ந்த மந்திரிதான் விள்க்கமளித்துள்ளார்
2026 தேர்தலுக்காக சட்டசபையில் கேள்வியை எழுப்பியிருக்கிறார் வேல்முருகன் அவர்கள் இதற்கு முன்பு திமுக என்ன செய்தது என்று இவருக்குத் தெரியாதா ஏன் இத்தனை நாள் திமுகவில் எந்த கேள்வியும் கேட்கவில்லை
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
Avar kodutha task a mattum than solluvar and keapar😂😂😂
ஆட்டம் குளோஸ்
சட்டப்பேரவை அதிகம் கேள்வி எழுப்பியவர் அண்ணன் வேல்முருகன் சட்டப்பேரவை குறிப்பை எடுத்துப் பாருங்கள்
இதுவும் யோசிக்கப் பட வேண்டிய ஒன்று
அவருடைய தொகுதி வேல்முருகன் அவர்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது.
உரிமை இருக்கிறது நான்கு ஆண்டுகள் ஒரு நற்பணிகள் கூடவா நடைபெறவில்லை. வரும் தேர்தலில் பிஜேபி யுடன் இணைய இப்போது அடித்தளம் அமைத்துக் கொண்டு இருக்கிறார்
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
😂😂😂 INTHA THERU PORUKKI THEVADIYAA MAVAN VEL MURUGAN VAAYILA POOLAI VITTU AATTUNGADAA 😁😁😁
Ok ippa enna pannalam 😢
ஐயா அப்பாவை அவர்களே அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவரை நீ என்று சொல்வது அநாகரிகம்
ராஜினாமா பண்ணிட்டு போயேன்
தொகுதிப்பணி எதுவுமே செய்யவில்லை தெளிவாக சொல்கிறார் ஆனாலும் புரியல😂😂😂😂😂
சபாநாயகர் என்று சொல்றதுதான் கேக்கணும் நீங்க வந்து அரசு சப்போர்ட் பண்ண கூடாது
இதை மோடி மஸ்தானிடம் சொல்லுங்க
ஏம்பா வேல்முருகா இப்பதான் மக்கள் பற்றி கண்ணு தெரியுதா நல்ல உருட்டுகட
இவன் தலித் வோட்டகளால் வெற்றி பெற்றான்......
Election varuthulla😅😅
மக்கள் நல திட்டத்துக்கு மட்டும் நிதி இருக்காது
பேரவை தலைவர் கட்சி உருப்பினர் போல் செயல்படுவது . தமிழ்நாட்டில் மக்களின் சோதனை
நீர்ப்பாசனத் திட்டத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்காதது பின்னடைவு !!!?
Very, Very, Very, Very, Very Worst Government 😢😢😢😢
Samuel neegla , DMK viku mutukudukla😂
நீ ஏன் இப்படி வெறி புடிச்சுப்போய் அலையுற.?
எல்லோரும் வெளிப்படை பேசுங்கள், வேல்முருகன் அண்ணனுக்கு நன்றி
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
கலைஞர் கருணாநிதி, திரு உதயநிதி இன்னும் பல நிதிகள் இருக்கிறார்கள் ஆனால் டப்புதான் இல்லை.
Nithi( govt money )anaithum. Karynanithi kudumbathinaral pathukka pattathu. Athanal arasuajana vil panam illai.
கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞருக்கான பேனா வைப்பதற்கு நிதி மட்டும் ஒதுக்கப்படுகிறது ஆனால் அவர் கேட்கும் தடுப்பணை கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை வாழ்க தமிழகம் வளர்க வையகம்...
விடியல் தரும் ஆட்சி மக்களின் நல்லாசியுடன் உடன் அடுத்த முறையும் தொடர வேண்டும்
அப்பாவு சபாநாயகர் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்
சிறந்த பதிவு அண்ணா 💐💐
வேல்முருகன் rocked சட்டசபை shocked 😂😂😂😂😂😂😂😂😂😂
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
வேல்முருகா கோபாலபுரத்து கொத்தடிமை ஆனால் இப்படித்தான் நிலைமை
Super v.m.makkal muzhithu kondargal
வேல் முருகன் சூப்பர் 2026ல் தனித்து நின்று வெற்றி பெற்று எல்லாவற்றையும் செய்து காட்டுவோம்.
Very good sir
Super question
போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் சாலைகளில் இருபுறமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுங்கள்.
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
நடுநிலை இல்லாதவரை இனி மாண்புமிகு என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் பேசுங்கள் முருகன் அய்யா ❤❤❤
அடுத்த நிதியாண்டில் அதுவும் நிதியிருந்தால் செய்யப்படும்.விளங்கிடும் ஆட்சி?
திராவிடியா மாக்கள் தேர்ந்து எடுத்தது. அப்படித்தான் இருக்கும்.😂😂
உண்மை தமிழன் ❤️🙏🏿🙏🏿🙏🏿
அவ்வளவு ரோஷம் இருக்குமேயானால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த சின்னத்தில் நின்று வெற்றி பெறுங்கள் கொஞ்சமாவது நன்றி விசுவாசத்தோடு இருங்கள்
நன்றி விசுவாசம் எப்படி ..உன்னமாறி கொடுக்கிற 200 ரூபாய வாங்கிக்கினு இன்பநிதி குண்டிகழுவ லைன்ல நிக்கணும் இல்ல.. அந்த ஆளே உன்ன மாதிரி 200 ரூபாய் கொத்தடிமதான் பணம் பட்டுவாடா pending போல. சரியாயிடுவார் கவலை படாதே
இதுதான் தமிழ்நாட்டின் திராவிடம் மாடல் திராவிடத்தை ஒழிப்போம் தமிழ் தேசிய வளர்ப்போம்
NTK ❤❤❤NTK ❤❤❤NTK
கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் கட்சிக்காரர் வளர்ச்சி முக்கியம் இல்லை அந்தக் குடும்ப வளர்ச்சிதான் திமுக ஸ்டாலினுக்கு முக்கியம் வேல்முருகன் அண்ணனுக்கு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤
அண்ணன் வேல்முருகன் பதில் தரமான பதில்❤❤❤❤
இவ்வளவு வருடம் கோமாவில் இருந்தீங்க
கூட்டணி கட்சியாக / மூத்த உறுப்பினராக இருந்தால் குறையெல்லாம் கூறக்கூடாதா? அவைத்தலைவரே😅 மேலும் அமைச்சர் துரைமுருகன் ஏதோ வேண்டாவெறுப்பாக பதில் சொல்வதுபோல் தெரிகிறது 2026 ல் 200+ எனும் அகங்காரமோ!?😮
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
துணிச்சல் வேல்முருகன் அண்ணா ❤❤❤
வேல்முருகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
திரு. வேல்முருகன் சிறப்பு. தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுங்கள்.
கண்டதுக்கும் செலவு செய்வார்கள் ஆனால் மக்கள் பணி என்றால் காரணம் சொல்வார்கள் இது தானே ஆளும் கட்சிகளின் செயல்திறன்
தகுதி இல்லாதவர் அவை தலைவர்.
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
அதிமுக வுக்கு ஆதரவு தாருங்கள் வேல்முருகன் ஐயா! ❤
வேல்முருகன் விரைவில் அதிமுக கூட்டணிக்கு போவார்.
Hint
அரசியல் தலைவர்கள் நல்லதே செய்வர்!! நம்பிக்கையோடு இருங்கள்!!
Very good.comment
மிக சிறந்த தன்மான தலைவன் 👍
அருமையான பதிவு சரியான கேள்வி
ALL FUNDS ARE IN THEIR HOME. DONT ASK YOU WONT GET IT. FUNDS ARE USED TO INCREASE THEIR FAMILY WEALTH
Prove it Sangi
One EX MLA FOR EXAMPLE FROM DMK RAGANATHAN .I KNOW HIM FOR LAST 35 YEARS HE STAY NEAR MY HOUSE.HE WAS WORKING IN PAROTTO SHOP/ WINE SHOP .HE BECAME MLA.HIS NET WORTH MORE THAN 500 CR.
CAN YOU TELL ME HOW.I HAVE SEEN HIM FOR 35 YEARS .HE STAY NEAR MY HOUSE.I SEE HIM EVERY DAY
can you answer fir this
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
மாண்புமிகு உதயா வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்.
Whether Appavu is Speaker of Tamil Nadu Assembly or Spokesman of DMK. This man is Ashame for TN Assembly.
💯
Ha ha 😂😂😂 Super super nu mattum than sollaveandum... Neanga than parliament a kurai sollureanka ha ha... 😂😂😂
உதய் வார விழா கொண்டாடவும் நன்றாக இருக்கும்
சபாநாயகர் ❤வாழ்க
இதுதான் தோழமை சுட்டுதல்
தமிழ்நாட்டில் ஒரு தமிழனை இப்படித்தான் பேசணும் என்று ஒரு தெலுங்கன் கூறுகிறான் 😂😂😂
Super velmurugan👍Sombu Appavu 😂
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
Vel murugan best ❤❤❤
அன்ணா நீங்கள் தான் மனிதநேயமுள்ள உயர்ந்த மனிதர் உங்கள் துனிசலுக்கு என் வணக்கம்
கேக்க மட்டும் தான் வேணும் அப்புறம் முடிவு ஆந்திராகாரன் எடுப்பான்
ஆமாம் நாம் ஆந்திராவில் தான் உள்ளோம்.
0:52 இப்பதான் ஞாபகம் வருதா? இன்னும் 2 வருடத்தில் தேர்தல்
இல்லை என்றால் இல்லை என்று தான் இதையெல்லாம் சொல்லக் கூடாது என்று நீங்கள் இதை நாங்கள் செய்திருக்கிறோம் என்று
அப்பாவு நீங்கள் யாருக்கேனும் விட்டு தரலாம்❤️ உனக்கு தகுதி இல்லை
அண்ணன் வேல் முருகன் திரைமைசாலி ,ஆனால் சேர்ந்த இடம் சரியில்ல , மாருங்க மக்கள் உங்களோடு இருப்போம்,
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தார் வேல்முருகா
எப்போதும் சிங்க கர்ஜனை திரு வேல்முருகன் அவர்கள்
❤❤❤❤ முருகன்
Appavu must resign. unqualified to be a speaker
வேல்முருகன் நடிக்கிறார்
தமிழ் இனத்திற்கு துரோகம் செய்பவர்களில் இவரும் ஒருவர்.
4 வருசம் கிடைக்கல கேட்டுகிட்டே இருக்கனுமா இல்ல.....மடயனே அப்பாவு சோறு தானே........... .... ...
Our CM is doing well. Don't blame him.
Velumuragan avarkale nanri.. 👍
Appavu is very staright forward....
Difficult to get such bold and straight forward person without sidlining any his party...
Appavu ayya pls continue and nadi vurupadum.
அடுத்த நிதி ஆண்டோடு ஆட்சி காலி 😂 அந்த தைரியத்தில்தான் நீர் வளத்துறை அமைச்சர் சொல்கிறார்
அவை தலைவர் நீ என்று ஒருமையில் விளிக்கிறார்.
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
ஒருமையில் பேசும் சபாநாயகர் Semmma
திமுக ஒன்னும் செய்யாது
ஆமா எங்க தவழப்பாடியார் தானே அனைத்தும் செய்தார் 😂😂😂
துரைமுருகன் என்ன போதையில் இருக்கிறாரா மக்களுக்கு புரிய மாதிரி பேசப்பா😂😂
சிறப்பு அண்ணா
உண்மை
சட்டமன்றம் போற உறுப்பினர் எல்லாரும் ஆளுகின்ற கட்சிக்கு ஜால்ரா போடணும் போல கேள்வி கேட்க கூடாது
duraimurukan is the worst minister
Cunning
Very very worst man Lipstick vaayan.Jaya saree I vuruvinavan
Narippayal 😢😢😢
Valthukkal sir 🙏
th-cam.com/video/v5e-XY1Un7g/w-d-xo.htmlsi=h6VigAeV755Kvcjd😢
முதலில் நீக்க வேண்டியது மாண்புமிகு என்ற வார்த்தையை தான் உங்க யாருக்கும் அந்த தகுதி கிடையாது
Yes
ஐயா,சாலைகளில் படுத்து உறங்கும் மாடுகளையும் நடமாடிக்கொண்டிருக்கும் மாடுகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள்
சரியான கேள்வி
இவ்வளவு நாள் எங்கருந்தார்.
that’s what he’s saying at the end of the video.4 years he waited
Velmurugan sir your questions is correct but too late