Ravana Veenai 2.0 - இராவண வீணை 2.0 - Part 32 | Pradhap | SundayDisturbers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 61

  • @vignesvar1
    @vignesvar1 3 หลายเดือนก่อน +3

    " ஒரு முடிவின் தொடக்கம்"
    எப்பேர்ப்பட்ட வரிகள் மாதிரி இருக்கு... சரியான வசனம். வாழ்த்துக்கள் அருண் அருமை.❤🎉😊

  • @prashanthjothi9206
    @prashanthjothi9206 3 หลายเดือนก่อน +1

    I laughed
    When Vikram says I already have one sword.
    Parava illai ithaiyum vaithukol

  • @rudhrabharati-o4d
    @rudhrabharati-o4d 2 หลายเดือนก่อน

    அருண் அண்ணா உங்க வசனங்கள் ரொம்ப அழகா இருக்கு ஒரு உத்வேகம் கொடுக்குது நான் மட்டும் அந்த காலத்துல இருந்தேன் உங்க வார்த்தைகளைக் கேட்டு நானே போர் செய்திருப்பேன்😊

  • @sabaribrindha7753
    @sabaribrindha7753 3 หลายเดือนก่อน +15

    விக்கிரமன் மற்றும் வந்தியத்தேவன் மிகவும் அருமை அருமை மாமா அவன் கண்டுபிடித்து விட்டன்மாமா

  • @vel15
    @vel15 3 หลายเดือนก่อน +1

    3500 k vive pakkaringa like thattana enna ??? 🎉🎉😢 congratulations Arun bro

  • @rs.kalaiarasankalai9143
    @rs.kalaiarasankalai9143 2 หลายเดือนก่อน

    அருண் பிரதர் இந்த வீடியோவை காணொளியை நாங்கள் கிட்டத்தட்ட 20 முறை மேலை பார்த்துட்டேன்

    • @SundayDisturbers
      @SundayDisturbers  2 หลายเดือนก่อน +2

      @@rs.kalaiarasankalai9143 next episode Aug 3

    • @rs.kalaiarasankalai9143
      @rs.kalaiarasankalai9143 2 หลายเดือนก่อน

      @@SundayDisturbers நன்றி சகோதரா

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 3 หลายเดือนก่อน +31

    இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் இவர்களின் அனைத்து பெயர்களையும் அந்த பெயர்கள வருவதற்கான காரணங்களையும் பற்றிய ஒரு விரிவான காண்ணொளி செய்யுங்கள். அனைவரும் தெரிய வேண்டிய விடயம். தயவு செய்து பதிவிடுங்கள்.ஷ

  • @namattil9912
    @namattil9912 หลายเดือนก่อน +1

    தயவு செய்து பார்க்கும் அனைவரும் ஒரு லைக் போடவும்

  • @Gokuljafar
    @Gokuljafar 3 หลายเดือนก่อน +6

    ayutha thirisoola uravan .03 wait bro

  • @thenmozhi5364
    @thenmozhi5364 2 หลายเดือนก่อน

    நல்ல நாள் அதுவும் எனக்கு பிடித்த ராவணனின் வீணை அருமை❤❤

  • @Alexander-ub3ub
    @Alexander-ub3ub 3 หลายเดือนก่อน +10

    Yo ipo than notification vandhuchi.,....open panradhukulla rendu comments😢😢😢😢

    • @DesignerTKH
      @DesignerTKH 3 หลายเดือนก่อน +10

      Alexander bro ….avargal இராவண வீணை ரசிகர்கள் இல்ல…. இராவண வீணை வெறியர்கள்😂…நானும் ரொம்பநாளா நானும் 1st like & comment போடலாமுனு பாத்தா விடமாட்டேனுறாங்க….😂

    • @murugu678
      @murugu678 3 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @murugu678
      @murugu678 3 หลายเดือนก่อน +2

      ​@@DesignerTKH😂😂😂😂😂

    • @KannanKaniyan
      @KannanKaniyan 3 หลายเดือนก่อน +2

      😂 ​@@DesignerTKH

    • @pugalpugal2271
      @pugalpugal2271 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @segouthaman
    @segouthaman 3 หลายเดือนก่อน +1

    Mikka nadri sago ❤❤❤ miga arumaihana kathaikalam... Ayuthan nu ku waiting 😅

  • @suresha3402
    @suresha3402 3 หลายเดือนก่อน

    அண்ணா செஞ்சிக்கும் சோழர்கலுக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்க. ....இருந்தால் அதையும் சொல்லுங்க அண்ணா

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 2 หลายเดือนก่อน +1

    Chinna rasarasanku yethum aagakodathu 😢bro

  • @GanesanGK-vq9nu
    @GanesanGK-vq9nu 3 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @DesignerTKH
    @DesignerTKH 3 หลายเดือนก่อน +3

    அருண் பிரசாத் சகோ…. ராஜேந்திர சோழரின் கங்கை படையெடுப்பையும் கதையில் ஒரு அங்கமாக மாற்றலாமே?

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 3 หลายเดือนก่อน +4

    It's my humble request don't kill rasa rasan pls Anna
    😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼

  • @Arun23Arumugam
    @Arun23Arumugam 3 หลายเดือนก่อน +1

    30:51 அற்புதமான வரிகள்

  • @ananthashreemadavan9274
    @ananthashreemadavan9274 3 หลายเดือนก่อน

    Kattiyam soooper

  • @Konguselvan
    @Konguselvan 3 หลายเดือนก่อน +1

    சொல்ல வார்த்தையே இல்லை அருமை

  • @jamespaul579
    @jamespaul579 3 หลายเดือนก่อน +1

    Thank u very much ❤🎉

  • @rs.kalaiarasankalai9143
    @rs.kalaiarasankalai9143 3 หลายเดือนก่อน +3

    அருண் பிரதர் அடுத்த வீடியோ கொஞ்சம் சீக்கிரமாக போடுங்கள்

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 2 หลายเดือนก่อน

    Next part epo varum

  • @nandhukeerthi2619
    @nandhukeerthi2619 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 🥰🥰🥰🥰🥰🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🥰🥰🥰🥰🥰🥰

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 3 หลายเดือนก่อน

    Bro next episode timing konjam athigama podunga ❤❤❤

  • @தமிழும்தமிழினமும்thamizhumtham
    @தமிழும்தமிழினமும்thamizhumtham 3 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு அண்ணா ❤❤❤❤❤

  • @தமிழ்-ன4ங
    @தமிழ்-ன4ங 3 หลายเดือนก่อน +2

    Notification Squad ❤

  • @parveenaa1909
    @parveenaa1909 3 หลายเดือนก่อน +1

    அருண் தம்பி இப்பதான் நினைச்சிட்டு இருந்தேன்

  • @ashoksingh-ev7kh
    @ashoksingh-ev7kh 3 หลายเดือนก่อน

    What a surprise anna tq

  • @augustinmary1412
    @augustinmary1412 3 หลายเดือนก่อน

    Arumai Arumai😂😂😂❤❤❤

  • @sangeethascreativekitchen6883
    @sangeethascreativekitchen6883 3 หลายเดือนก่อน

    Super 🎉🎉 eagerly waiting 😊

  • @SRIRAM-yb2uw
    @SRIRAM-yb2uw 3 หลายเดือนก่อน

    Wooow😍😍❤️❤️

  • @GowthamR-tx7ez
    @GowthamR-tx7ez 3 หลายเดือนก่อน

    ♥️♥️♥️

  • @harikrishnaraj3521
    @harikrishnaraj3521 3 หลายเดือนก่อน

    13.00 kattumaram thakapattan 😂

  • @SimmaSimma-qy2to
    @SimmaSimma-qy2to 3 หลายเดือนก่อน

    Thanks anna

  • @gosketch6750
    @gosketch6750 3 หลายเดือนก่อน

    Finally the wait is over😍😍😍😍😍

  • @GanesanGK-vq9nu
    @GanesanGK-vq9nu 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @sundartailors2270
    @sundartailors2270 2 หลายเดือนก่อน

    First indha story iya mudinga iam waiting

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @adithan0000
    @adithan0000 3 หลายเดือนก่อน

    Sathur trailer review poduga na

  • @thirumeninathan2760
    @thirumeninathan2760 3 หลายเดือนก่อน

    Ithallam thappunga 8nal kalichi podringa ?

  • @Gokuljafar
    @Gokuljafar 3 หลายเดือนก่อน

    🎉🎉

  • @sjs9649
    @sjs9649 3 หลายเดือนก่อน +2

    என்ன பா அரை மணி நேரம் தான

  • @Vickykumar-og6mh
    @Vickykumar-og6mh 3 หลายเดือนก่อน

    Hi

  • @chandrasekarnatarajan8670
    @chandrasekarnatarajan8670 3 หลายเดือนก่อน +1

    அடடா அடடா

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 3 หลายเดือนก่อน

    Dumb founded Arun.

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @pugalpugal2271
    @pugalpugal2271 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @karikalan819
    @karikalan819 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤