ராமர் பாலமா இராவணர் பாலமா? | Floating stone inside view | Pumice stone | Adams bridge | Ramar palam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 2 ปีที่แล้ว +7

    Thank you for sharing your knowledge 🙏🙏🙏

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 2 ปีที่แล้ว +3

    தகவலுக்கு நன்றி அண்ணா ❤️

  • @srideepanatesan8258
    @srideepanatesan8258 2 ปีที่แล้ว +4

    Wow.. Interesting. Thanks for the info.🙏

  • @priyap3954
    @priyap3954 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா.

  • @rootmaanga40
    @rootmaanga40 ปีที่แล้ว +2

    Very useful information 😌👍😊

  • @spicyfood671
    @spicyfood671 2 ปีที่แล้ว +1

    Very nice sharing and beautiful 😍👌👍

  • @engineeringmathematics9006
    @engineeringmathematics9006 ปีที่แล้ว +1

    அருமையான தகல்கள் சகோ

  • @valviyaltamil
    @valviyaltamil ปีที่แล้ว +1

    👏👏👌👍

  • @annamveetusamayal
    @annamveetusamayal ปีที่แล้ว +1

    nice sharing

  • @sasirammysweety3832
    @sasirammysweety3832 2 ปีที่แล้ว +2

    SriRam Ram Ram Ram ji 🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞👍👌🤭🤭🤭🤔🥰

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 ปีที่แล้ว +8

    இராவணன் பாலம் என்பதே சரி

  • @sarojaperiasamy681
    @sarojaperiasamy681 ปีที่แล้ว +1

    உண்மை

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns 2 ปีที่แล้ว +2

    👌👍

  • @trafficraid2346
    @trafficraid2346 2 ปีที่แล้ว

    Boss ithu building katta use pandra aac block full information theriyama video pannatha

    • @THAITHAMIZHAGARATHI
      @THAITHAMIZHAGARATHI  2 ปีที่แล้ว

      முழு செய்தியையும் காணொளியில் கூறியிருக்கிறேன், அதைப் பார்த்தபிறகும் உங்களுக்கு தெளிவு ஏற்படவில்லை என்றால், நீங்கள் வேறு நோக்கத்தில் பேசுகிறீர்கள் என்றுதான் நான் புரிந்து கொள்ள நேரிடும். ஒரு AAC block வாங்கி அதை வெட்டி உள் அமைப்பைப் பாருங்கள். அப்போதாவது அதுவேறு இது வேறு என்பது உங்களுக்கு விளங்கும்.

    • @trafficraid2346
      @trafficraid2346 2 ปีที่แล้ว

      Boss unkum enakum poorva jenma pakaya athu illa fake video panna Vendanutha solran nanum aac block cut panni pathutu than msg pandran

  • @nan-x-light6152
    @nan-x-light6152 2 ปีที่แล้ว +1

    Super

  • @bhuvana8556
    @bhuvana8556 ปีที่แล้ว +1

    Arunaiyana pathivu anna

  • @gowthamv7856
    @gowthamv7856 2 ปีที่แล้ว +2

    Adams bridge is a name given by chistians when British rules india to destroy local history. Let call it by original name raam sita bridge or raamar bridge

    • @THAITHAMIZHAGARATHI
      @THAITHAMIZHAGARATHI  2 ปีที่แล้ว +2

      இராவணர் பலம் என்பதை இராமர் பாலம் என்று பின்னாளில் மாற்றினார்கள் - ராமர் பாலம் என்பதை adams bridge என்று பின் வந்தவர்கள் மாற்றினார்கள். It's all in the game la.
      உண்மையில் இராவணர் பாலம் என்று அழைப்பதே சரி, யாருடைய உழைப்பில் அது உருவானதோ அவர்களுக்கே அதன் பெருமைகள் சென்று சேரவேண்டும் அதுவே அறம்.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว

      இராமனுக்கு இந்த கற்கள் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை
      மேலும்
      தும்மியது காது குடைந்ததை கூட எழுதிய வால்மீகி
      கற்கள் எங்கேயிருந்து கொண்டு வந்தனர் என்பது பற்றி குறிப்பிடாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை.
      7000 வருட பாலம் இராவணன் பாலமே

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว

      தஞ்சை பெரிய கோவிலை
      யும் அனுமன் தான்
      காட்டியிருப்பாரோ.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว

      Gowtham
      அதை கட்டியது நளன் என்று கூறுவது
      சரியென்றால்
      ராமர் உரிமை கோர முடியுமா

  • @madhavaraj5062
    @madhavaraj5062 ปีที่แล้ว +1

    தஞ்சை பெருவுடையார் கோவில் ஐயா.. நீங்கள் தஞ்சை பிரகதீஸ்வரர் என்று சொல்ல வேண்டாம்..

    • @THAITHAMIZHAGARATHI
      @THAITHAMIZHAGARATHI  ปีที่แล้ว

      மாற்றிக்கொள்கிறேன் ஐயா. நாம் அப்படி சொல்லக்கூடதுதான்

  • @softkesh
    @softkesh 2 ปีที่แล้ว +1

    Very lengthy video and repeating same details

  • @manasarangoli5027
    @manasarangoli5027 2 ปีที่แล้ว +1

    sila vaarangalukku mun enakkum kadarkaraiyil kidaitthathu.... naanum vaithu erukkiren....

  • @vetri3327
    @vetri3327 2 ปีที่แล้ว +1

    Unga voice nalla irukku anna

  • @vetri3327
    @vetri3327 2 ปีที่แล้ว +1

    Anna neenga discovery channel la dub pannirukeengala tamila

  • @skkannan480
    @skkannan480 5 หลายเดือนก่อน

    இராவணன் தமிழன் என்பதற்க்கு ஆதாரம் உள்ளதா என்பதையும் பதிவிடவும்

    • @THAITHAMIZHAGARATHI
      @THAITHAMIZHAGARATHI  5 หลายเดือนก่อน

      கேள்வியே நகைப்புக்குள்ளானது. தமிழன் அல்லா ஒருவனை தமிழன் என்று நிரூபிக்கத்தான் ஆதாரம் தேவை. ஒரு தமிழனை தமிழன் என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் தேவையில்லை. மாறாக ஆதிகால ஈழத்தில் தமிழர்களுக்கு முன்னாள் எந்த மற்ற இனங்களும் வாழ்ந்ததாக எந்த வரலாற்று பதிவோ, இலக்கியப்பதிவோ இதுவரை கண்டெடுக்கப் படவில்லை. தமிழர்களே அம்மண்ணின் பூர்வகுடிகள்.
      இராவணின் ஒழுக்கம், நேர்மையான போர் நெறிமுறைகள், வாழ்வியல், வீரம், கலை, பண்பாடு, மொழி, இலக்கியம் எல்லாம் கூறும் அவன் ஒரு தமிழ் மாவீரன் என்று. அதனால்தான் மற்றவர் எல்லாம் இராமனை கடவுளாக வழுபடும்போது, தமிழர்கள் மற்றும் அங்கிருந்த பிரிந்த சில இனக்குழுக்கள் மட்டும் இராவணனை இன்றைக்கும் கடவுளாக வணங்குகிறார்கள்.
      தமிழன் வரலாற்றில் தோற்றதும், இன்றைக்கும் நிலைத்து வாழ்வதும் அவனின் நேர்மையால் மட்டுமே.

    • @skkannan480
      @skkannan480 5 หลายเดือนก่อน

      ​@@THAITHAMIZHAGARATHI இது கிரேதா யுகம் அல்லது துவாபர யுகத்தில் நிகழ்ந்ததாக உள்ள கதை அதில் தேவர்கள் மற்றும் அசுரர்களே உள்ளனர் இதில் தமிழர் எங்கிருந்து வந்தார். சாதி, மதம், போல எதிர்காலத்தில் மொழி அரசியலே பிரதானமாக இருக்கும். அதனால் இப்பொழுது இருந்தே தயாராகவும். மொழியை வளர்ப்பது தவறு இல்லை , தயவு செய்து அதை வெறியாக மாற்ற வேண்டாம்.

  • @daran4719
    @daran4719 2 ปีที่แล้ว +3

    Poda pulthi

    • @THAITHAMIZHAGARATHI
      @THAITHAMIZHAGARATHI  2 ปีที่แล้ว +2

      pulthi, ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கே உங்க பேரு. north Indian தானே நீங்க? எப்படி உங்க பெயரை வைத்தே எப்படி கண்டுபிடிச்சேன் பாத்திங்களா. அங்கதான் இப்படிலாம் பெயர் வைப்பாங்க. ஆனா தமிழ் நாட்டுல இந்த பெயரை எங்கியும் சொல்லிடாதிங்க, அப்புறம் அர்ச்சினை பண்ணிடுவாங்க.🤣🤣🤣

    • @daran4719
      @daran4719 2 ปีที่แล้ว +3

      @@THAITHAMIZHAGARATHI Christian dha na nee

    • @THAITHAMIZHAGARATHI
      @THAITHAMIZHAGARATHI  2 ปีที่แล้ว +3

      @@daran4719 விலங்குகளெல்லாம் மனிதர்களாக மாறினாலும், உன் போன்றவர்கள் திருந்தப் போவதில்லை.

    • @daran4719
      @daran4719 2 ปีที่แล้ว +4

      Apo Christian dha, Perumal lum, avar avatharitha Ramarum, avarum ravananum vanangiyae sivanum poi nu soldringa, apadithana.

    • @sds8028
      @sds8028 2 ปีที่แล้ว +3

      @@THAITHAMIZHAGARATHI ஐயா இந்தக் குலைக்கும் நாயை கடந்து செல்லுங்கள் நம்மளுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றது.

  • @arunaachalakannanabalasubr348
    @arunaachalakannanabalasubr348 ปีที่แล้ว

    புது உருட்டு

    • @THAITHAMIZHAGARATHI
      @THAITHAMIZHAGARATHI  ปีที่แล้ว

      இதுதாண்டா நிஜம் மக்கு.

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D ปีที่แล้ว +2

    Super