அருமை.திருமலைக்கு செல்பவர்கள் அனைவரும் இடையில் சிரமங்கள் அனுபவித்தாலும் கோவிந்த தரிசனம் பெற்றதும் மனநிறைவை அடைந்து மீண்டும் தரிசனத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு திரும்புவது வழி வழியாக நடக்கிறது.திருமலை பற்றி அனைவரும் அறிந்து இருந்தாலும் எத்தனை தடவை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாது. வரதரையும் தரிசித்த உங்கள் அனுபவங்களை எங்களாலும் புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி கணேஷ் ராகவ்.
செம்மயா இருந்தது.👌நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்.. நடக்க முடியாத எங்களால் நடை வழி பாதை அனைத்தும் கண்டு களித்தேன் 🙏 மிகவும் சிறப்பாக இருக்கு.நன்றி மகனே.
Every year we will do a Padayatra from Chennai to Tirumala. It takes 3 nights and 4 days. We start from Ambattur 1st day stay at Mylapore village near Seethancheri. 2nd day after Pichatur eri, we used to cross the lake in the evening and it is a very thrilling experience. We depend on HIM and walk. 3rd day we stay near Alamelu Mangapuram or if health permits slowly reach Tirupathi. Next day early morning we start for Tirumala and darshan is 🙏🏻. For the past three years me and my friend alone going. My friend went for 18 years and me 7 times. Even if I go by bus/ train. I used to climb the hills by walk only. With his blessings only this is possible.🙏🏻
இந்த திருப்பதி மலையில் பூக்கள் என்பது வேங்கடேஸ்வர பெருமாளுக்கு மட்டும் தான் என்பது தொன்று தொட்டு வரும் வழக்கம். ஆகையால் பெண்கள் பூக்களை அணியாமல் வந்து தரிசனம் செய்து வந்த பிறகு அணிந்து கொள்ளலாம். நாங்கள் 6 மாதம் ஒரு முறை திருப்பதி செல்வோம் அதனால் சொல்கிறேன் அண்ணா
Yes bro I spent a night( in thirumala) there...it's good actually... That will remove some negative energy... As we climbup hills and mountains we get more positive energy bro
இனி மேல் திருமலை திருப்பதி சென்றால் கீழே உள்ள திருச்சானூர்யில் உள்ள பத்மாவதி தாயாரை சேவித்து அப்புறம் தான் பெருமாளை சேவிக்க வேண்டும் எனக்கு தெரிந்தவரை மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோ அப்படியே நீங்கள் பாப்பநாசம் சென்றுயிருக்களம் அப்படியே கமலி திற்தம் சென்று சிவனை தரிசித்துயிருக்களாம் பரவாயில்லை அத்த முறை சென்று வாருங்கள் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா👌👌👌👌💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿
Previously, they directly allowed people without having them waiting in compartment (or less waiting time) who came by walk. Tokens were issued in mettu for that. But now after Jegan they have removed that practice I think.
Hi Ganesh, thank u soo much fir all the info abt Tirupatjy temple...i hv been there twice but i dont know abt Varaha Moorthy sannidhanam down there...my next visit i will definitely follow as wat u hv showed in this video. U look so tired too...take a good rest & waiting to see ur next video, tks alot
You mentioned about Neela devi. She is none other than Napinnai. Krishna ( maybe in teens), married her before marrying Rukmini. She is his cousin, niece of yasodha and nandagopalan. Andal requests her help in one of the Thiruppavai.
Excellent Video ..The Temple coverage very super. Interesting Story about Tirumala. Thanks for your hard effort. Thanks to Hema. ( 1st video i mention Naveen sorry}. Thanks a lot. 💐💐👍👍💐💐
வணக்கம் கணேஷ்🙏 சின்ன வயசுல இருந்து 25 வருஷம் நடந்து போயிட்டு வந்துட்டு இருக்கேன் ஆனால் இந்த கோவில் பற்றி வரலாறு எனக்கு எதுவுமே தெரியாது இப்ப நீங்க சொல்லி தான் எல்லாமே தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப சந்தோஷமா ரொம்ப நல்லா இருந்தது கோடான கோடி நன்றிகள் உனக்கு பா 🌹🌹🌹🙏🙏🙏 சின்ன குறிப்பு கணேஷ் நீங்க உங்க தலைக்கு இமாலயா ஷாம்பு கண்டிஷனர் யூஸ் பண்ணினா உங்கள் முடி சாப்ட் ஆயிடும் விருப்பப்பட்டால் எடுத்துக்கங்க இல்லன்னா மன்னித்து விடுங்கள் சாரி
அருமை.திருமலைக்கு செல்பவர்கள் அனைவரும் இடையில் சிரமங்கள் அனுபவித்தாலும் கோவிந்த தரிசனம் பெற்றதும் மனநிறைவை அடைந்து மீண்டும் தரிசனத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு திரும்புவது வழி வழியாக நடக்கிறது.திருமலை பற்றி அனைவரும் அறிந்து இருந்தாலும் எத்தனை தடவை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாது. வரதரையும் தரிசித்த உங்கள் அனுபவங்களை எங்களாலும் புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி கணேஷ் ராகவ்.
Best tirumala vlog I have seen so far . Very professional.
செம்மயா இருந்தது.👌நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்..
நடக்க முடியாத எங்களால் நடை வழி பாதை அனைத்தும் கண்டு களித்தேன் 🙏 மிகவும் சிறப்பாக இருக்கு.நன்றி மகனே.
Nice I liked dis video ..... My favourite god and believe him vry much ... thank you
Every year we will do a Padayatra from Chennai to Tirumala. It takes 3 nights and 4 days. We start from Ambattur 1st day stay at Mylapore village near Seethancheri. 2nd day after Pichatur eri, we used to cross the lake in the evening and it is a very thrilling experience. We depend on HIM and walk. 3rd day we stay near Alamelu Mangapuram or if health permits slowly reach Tirupathi. Next day early morning we start for Tirumala and darshan is 🙏🏻. For the past three years me and my friend alone going. My friend went for 18 years and me 7 times. Even if I go by bus/ train. I used to climb the hills by walk only. With his blessings only this is possible.🙏🏻
Very nice ...Govinda,Govinda,Govinda...🙏🙏🙏
My favorite god venkateaswaraswamy i am goingto tirumala 23 times the great god. Govenda govenda. Video petenanduku thank u
அருமை அற்புதம் திருப்பதி பாலாஜி வரலாறு சொன்னதற்கு மிக்க நன்றி
நாங்கள் இதுவரை நடந்து போகவில்லை உங்கள் பயணம் எங்களுக்கு மகிழ்ச்சி நன்றி
மிக அருமை பிரமாதம் பிரதர் neegal பேசும் வீதம் மிக இனிமை வாழ்த்துக்கள் 🙏😊👍👍👌👌👏👏👏💐💐💐
My Faveee God, MY Faveee Place Thirupathi, Nice video
நான் அறியாததகவல்கள் மற்றும் ஏழு பெருமாள் காட்சி தந்த கற்கும் நன்றி அருமை
Govinda Govinda Govinda!
Aum namo bhagavathe vasudevaya!
God bless all:)
AWESOME 👍👍
GOVINDA 🙏
GOVINDA 🙏
GOVINDA 🙏
ஏகாதசி நாள் சனிக்கிழமை அன்று இந்த வீடியோ பார்க்க கொடுத்து வைத்திருந்தது நன்றி சார்
Thanks Ganesh Raghav till date I have not heard so many news about Thirupathi. Not.visited also.
Ungalala ennaku Live video parka kidaithathu.nantri.
unga videos 1st time pakkuran unga all videos very very nice ☺
ஓம் நமோ நாராயணாய
தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா
Excellent video Ganesh really we also had darshan of Kaliyuga Perumal Govinda Govinda Govinda
இந்த திருப்பதி மலையில் பூக்கள் என்பது வேங்கடேஸ்வர பெருமாளுக்கு மட்டும் தான் என்பது தொன்று தொட்டு வரும் வழக்கம். ஆகையால் பெண்கள் பூக்களை அணியாமல் வந்து தரிசனம் செய்து வந்த பிறகு அணிந்து கொள்ளலாம். நாங்கள் 6 மாதம் ஒரு முறை திருப்பதி செல்வோம் அதனால் சொல்கிறேன் அண்ணா
Yes bro I spent a night( in thirumala) there...it's good actually... That will remove some negative energy... As we climbup hills and mountains we get more positive energy bro
very good padivu thank you so much,i watched thiruppathi kovil on your video,god bless you,
Thirupathiku oru muraiyavadhu sendru vandhal avolo nalla visayangal nadakum . Payankara pakthiya nadanthe poitu vanthurukinka bro super
எத்தனை முறை நான் சென்று வந்திருந்தாலும் தாங்கள் தொகுத்து வழங்கியது மீண்டும் திருமலைக்கு சென்று வந்ததைபோல் உள்ளது உங்கள் முயற்சிக்கு வாழத்துக்கள் நண்பா
ஐந்து மூர்த்திகள் information puthiya thagaval. Thank you Ragavu thambi, Balaji thambi 🙏🏻🙏🏻🙏🏻
Lovely description of the entire temple . Thank you
Enaku pedith spot thirupathi temple thank s video opplode
🙏🙏🙏Nadi vanakum (fine video )....go head
Super bro tirumala temple is very powerful and I also speent hole night
Thirupathi ponds is more or less resemble to nadavaikinaru at kanchipurem, nice information. Thanks for giving best vedioes
Lots of stories and information about the temple. Thank you for the video bro...
இனி மேல் திருமலை திருப்பதி சென்றால் கீழே உள்ள திருச்சானூர்யில் உள்ள பத்மாவதி தாயாரை சேவித்து அப்புறம் தான் பெருமாளை சேவிக்க வேண்டும் எனக்கு தெரிந்தவரை மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோ அப்படியே நீங்கள் பாப்பநாசம் சென்றுயிருக்களம் அப்படியே கமலி திற்தம் சென்று சிவனை தரிசித்துயிருக்களாம் பரவாயில்லை அத்த முறை சென்று வாருங்கள் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா👌👌👌👌💐💐💐💐🌿🌿🌿🌿🌿🌿
Thanks brother for your kindness and I want to go thirumalai thirupathi god venkadeswar arulvaragha on namo narayana porti om
Fantastic Thambi,it has been 13years since we went to Tirupathi.Its like we went together with you bro,thanks a lot🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌
Super tambi bye bye... Romba happy .lm from Malaysia
Hai.i am karnataka very good jarneysuparsupar
My favourite temple thank u thambi
Super super bro very nice information about types of lord perumal. Very nice video you have share to us .om namo narayana 🙏.
Super. Arumaiyana vilakkam
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் ஐயா. நமோ நாராயணாய
Nalla naraya information kodukringa super friend.
Thanks Bro. May perumal swami bless you.
Wonderful 👌👌👌💐💐💐
சூப்பர் கணேஷ்.நடந்து செல்பவருக்கென்று எந்த தனி சலுகையும் இல்லை(ஒரு லட்டை தவிற)அது ஒன்றுதான் வருத்தம்.
God is filled with mercy...so ladoo tharaa and people are filled with greed, so they create chaos, and make money out of everything
Very nice dharsan 👍
Previously, they directly allowed people without having them waiting in compartment (or less waiting time) who came by walk. Tokens were issued in mettu for that. But now after Jegan they have removed that practice I think.
Thank you brother.... God bless you... good job 🙏
வணக்கம் காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ் & ஹேமா !!! படி ஏறும்போது தசாவதார தரிசனம் நின்று நிதானமாக அழகாக காண்பித்தது மகிழ்ச்சி ... நன்றிகள்...
Very super bro.......Nanea thirumalai poittu vandha Mari irukku bro.....
திருமலையில் ஏழுமலையான் கோயிலில் மலரும் மலர்கள் அனைத்தும் இறைவன் ஒருவர்க்காக என்று சொல்லி கேள்வி பட்டேன்.
S
Hi Ganesh, thank u soo much fir all the info abt Tirupatjy temple...i hv been there twice but i dont know abt Varaha Moorthy sannidhanam down there...my next visit i will definitely follow as wat u hv showed in this video. U look so tired too...take a good rest & waiting to see ur next video, tks alot
Bhoovarha perumal super Ganesh bro 👍👍🙏🙏🙏
Very good description and coverage.feel blessed to watch your video on a Ekadasi day. felt as if i am walking in the path. good job.
You mentioned about Neela devi. She is none other than Napinnai. Krishna ( maybe in teens), married her before marrying Rukmini. She is his cousin, niece of yasodha and nandagopalan. Andal requests her help in one of the Thiruppavai.
பூக்கள் அனைத்தும் கோவிந்தனுக்கு மட்டுமே.....
Excellent Video ..The Temple coverage very super. Interesting Story about Tirumala. Thanks for your hard effort. Thanks to Hema.
( 1st video i mention Naveen sorry}. Thanks a lot. 💐💐👍👍💐💐
super raghav good things u told about 5 murti,,, super information Thank you my boy,,, heman was very tiered 👌👌💐👍👍
Thank you for👍👍👍
வணக்கம் கணேஷ்🙏 சின்ன வயசுல இருந்து 25 வருஷம் நடந்து போயிட்டு வந்துட்டு இருக்கேன் ஆனால் இந்த கோவில் பற்றி வரலாறு எனக்கு எதுவுமே தெரியாது இப்ப நீங்க சொல்லி தான் எல்லாமே தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப சந்தோஷமா ரொம்ப நல்லா இருந்தது கோடான கோடி நன்றிகள் உனக்கு பா 🌹🌹🌹🙏🙏🙏 சின்ன குறிப்பு கணேஷ் நீங்க உங்க தலைக்கு இமாலயா ஷாம்பு கண்டிஷனர் யூஸ் பண்ணினா உங்கள் முடி சாப்ட் ஆயிடும் விருப்பப்பட்டால் எடுத்துக்கங்க இல்லன்னா மன்னித்து விடுங்கள் சாரி
Superb bro
Nanum en ammavum twice tirumala ponom ..both Alipri and srivari mettu eri perumala paathom
Semma happy
Thanks a lot.Govinda Govinda Govinda Govindaya Namaha.💅💅💅🙏🙏🙏
நான்கூட திருப்பதிக்கு போனாக்கூட இவ்ளோ விஷயத்த தெறிஞ்சிருக்கமாட்டேன்போல ரொம்ப நன்றி நண்பரே
Very useful video..tq bro
Super videos சிறப்பு
You have the blessings of athivarathar... On all 48 days that's why I'm sure you can select that theme.. you will be really successful
Super
Hi. நீங்க எப்படி எவ்ளோ energetic aaga இருக்கீங்க? எல்லாம் அவன் அருள். எப்பொழுதும் உங்களைக் காப்பாராக
🙏🙏🙏🙏
Excellent video on Tirumalai. Really amazing. Kolhapur is in Maharashtra, not in Madhya Pradesh.
semma bro ur tharisanam for thirupathi
திருப்தி போய்ட்டு வந்த திருப்தி கிடைத்தது
Very good,,good speech keep it up
Super Raghav Anna kovil ke pona feel iruku 🛕🛕👌👌🙌🙌
My favourite temple bro thank u bro
Lovely video 🙏🙏🙏
Very useful bro thank you so much thank you I am very happy
அருமையான பதிவு
Thanks bro,thirupathi partha feel eruku thanks again, namma varathar ai kattalai bro nee
Good going with this hair style also your good looking 👍🙏
Fantastic
Om namo venkatesha
Annuda nade Kerala.nightila steps kayari pona vidio super
அருமையாக சொன்னீர்கள் நிறைய கோயில்களின் பெருமைகளை சொல்லவும் பயணித்து தொடரவும்
தம்பி திருப்பதி பார்த்த சந்தோஷம்😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
Thank you so much Raghav. God bless you
கோவிந்த நாம சங்கீத ன ம் ேகாவிந்தா கோவிந்தா - நீவீர் பெற்ற புண்ணி யத்தை எங்க ளுக் கும் தn ரை வார்த்தீரே காஞ்சி கண்ணா 2ம் அருமையும், பெருமையும் அதுவே - நன்றிகள் பல கோடி
Super bro video rombha arumai
இனி திருப்பதி செல்லும் போது முதலில் திருச்சானூர் சென்று தாயாரை சேவித்து பிறகு மலை ஏறவும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்
Mohanraj correct
Yes. Its true n correct.
Yes it's true
எங்கே இருக்கு நண்ப
Sss
Super speech about tirupathi nice to hear the story thanks bro
Bro visited tirumala more than 30 times!! Madras to tirumala 😍😍#Heaven❤
Excellent video
Super anna very nice anna 👌👌
அருமை அருமை கணேஷ்
Thank u eon Ganesh for the video
அருமை 🙏 வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் 👌👍🙏
Nice video bro... You missed vimana venkateshwara swamy and shape of hills are other 2 murthis in tirumala... Liked the video from telangana
Thanks bro
Both vlog excellent
Nice darsan
Good information thanks
Thanks sir🙏🙏🙏🙏🙏
மலையில் பெருமாளுக்கு மட்டுமே பூ சாற்றுவார்கள் வேறு யாருக்கம் அனுமதியில்லை போர்டு எழுதி வைத்தால் நல்லது பெண்கள் வருத்தபடாமல் இருக்க இதை செய்ய வேண்டும்
We will visit yearly once last week we went there. Om namo Narayanaya 🙏🙏🙏🙏
great work bro 👌👌👌👌
Mr. Ganesh Nan 37 varushama thirumalaiku sendru varugeren enaku indha alavuku vevaram therila migavum payanulla thagaval soneergal mikka nanri
Super thanks
Nice information God bless you see you again