Great video! Jaffna looked so crowded and clean around New Year’a day three months ago. It looks like Yarlpana Maanakara Sabai is doing a good job keeping the city clean.
நன்றிகள் சகோ. இந்தியா, கனடா, இங்கிலாந்து, கொழும்பு சிங்கள நண்பர்கள், சுவிஸ், டென்மார்க், அவுஸ்ரேலியா, அமெரிக்கா என எனது உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள் என எனது அனைத்து நட்பு வட்டாரங்களுக்கும் அனுப்பியுள்ளேன் WhatsApp இல். நன்றிகள் சகோ உங்கள் ஒலி/ஒளிப் பதிவினை பகிர்ந்தளித்தமைக்கு.
AMAZINGLY CLEAR CAMERA 📷. VG VLOG. JAFFNA MAYOR NEED TO GO FOR CHINESE INVESTMENTS IN JAFFNA PENINSULA TO MODERNIZE: ROADS, MARKETS BUSTAND (BUS TERMINAL) AND CREATE VIBRANT JAFFNA CITY.
தமிழா இது தமிழர்களின் புத்தாண்டு இல்லை ஆரியர்களின் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு தைப்பொங்கல் முதலாம் திகதி. கொண்டாடுங்கள் பிரச்சினை இல்லை ஆனால் தமிழர்களின் புத்தாண்டு என்று சொல்லி தமிழர்களின் பண்பாடு களை அழிக்காமல் இருங்கள் நன்றிகள் பல....
@@ThavakaranView அனைத்து உந்துருளிகளும் யாழ்ப்பாணத்திலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது போலிருக்கின்றது .நல்ல தருணத்தில் எடுத்துக்காட்டியுள்ளீர்கள் .மிக்க நன்றி தம்மி
Most stores in Lanka/ Izhangai put their names in English and then in Sinhala or Tamil. It is a multilingual country. If you put the store name only in Sinhala or Tamil, it would create unnecessary problems.
அருமை சகோதரா! தமிழகத்தை பார்த்தது போல் உள்ளது! மலேசியாவில் இருந்து!
மிக்க நன்றிகள் ♥️
தம்பி உங்கள் கதை செம்மையாக இருக்கிறது.. காணொளி அருமையாக உள்ளது 👍
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்மார்ட் தம்பி .
அருமை நண்பா நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
நன்றிகள்.. அண்ணா....
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய #புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐😍♥️
யாழ்ப்பாணத்தில் இருந்து
- TK தவகரன் ♥️
Nenga tamilnadu thana ena namathan Tamil new year solluvom English new yeara namma new year pola solluvom😭
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. யாழ்ப்பாணம் காட்டியதற்கு மிக்க நன்றி. Congratulations from Netherlands. Stay Safe தம்பி
நன்றிகள்..
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய #புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐😍♥️
யாழ்ப்பாணத்தில் இருந்து
- TK தவகரன் ♥️
மிக்க நன்றி தம்பி உங்களிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வாழ்த்துக்கள் என் இனங்களா 💐💐💐💐💐
நன்றிகள் உறவுகளே ♥️🙏
Great video! Jaffna looked so crowded and clean around New Year’a day three months ago. It looks like Yarlpana Maanakara Sabai is doing a good job keeping the city clean.
Thanks for your feedback 🙂♥️😍
வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த அழகான நகரைப் பார்க்கும் பேறு எனக்குக் கிட்டுமா? சூப்பர் வீடியோ. நன்றி தம்பிக்கண்ணா .
கிடைக்கும் வாருங்கள் ♥️
சிறப்பான பதிவு பார்வை நன்றி தம்பி புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றிகள் அண்ணா ♥️ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐😍
Amazing to see the Shoppers in Jaffna. Thank you for showing Jaffna to us. Enjoy the New Year.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
Happy New year ♥️😍💐
Amazing too shopping 🛍 very good video thanks very interesting 👍👌 too many people
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இலங்கை வானொலியைத்தான் அதிகம் இழக்கிறோம்
அன்புக்குரிய அனைத்து உறவுகளுக்கும் இனிய #புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐😍♥️
யாழ்ப்பாணத்தில் இருந்து
- TK தவகரன் ♥️
UNGA PHONE NO PLEASE
HAPPY NEW YEAR
Check description 👍👍
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
௮னைவ௫க்கும்இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ♥️😍
சிறப்பான பதிவு அருமை
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
அருமை யாழ் வேற லெவல் 👌புத்தாண்டு வாழ்த்துக்கள். தம்பி
நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐👍
நன்றிகள் சகோ. இந்தியா, கனடா, இங்கிலாந்து, கொழும்பு சிங்கள நண்பர்கள், சுவிஸ், டென்மார்க், அவுஸ்ரேலியா, அமெரிக்கா என எனது உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள் என எனது அனைத்து நட்பு வட்டாரங்களுக்கும் அனுப்பியுள்ளேன் WhatsApp இல். நன்றிகள் சகோ உங்கள் ஒலி/ஒளிப் பதிவினை பகிர்ந்தளித்தமைக்கு.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் அண்ணா🙏💐♥️.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
Wow Jaffna looks good 😍
I really appreciate the srilanka people they respect the corona rules 😷☺️
In my country people against to 😷😂
Thanks for supporting ♥️
உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
nice to see ..our home land thank you sakothara God bless you all.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
🌾 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌾
நன்றி 🙏 உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
@@ThavakaranView 🎉🎉🎉
Happy New year! Nice! Thank you
Thank you so much.. Happy New Year to you too 😍♥️👍
ThanksForBeatifullVedioOfJaffna
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
I am from India. Happy New year
நன்றிகள்.. அண்ணா....
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய #புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐😍♥️
யாழ்ப்பாணத்தில் இருந்து
- TK தவகரன் ♥️
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
நன்றி.. உங்களிற்கு மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ♥️😍
Wish ur happy new year anna
God bless u
I am from jaffna
Thanks & Happy New year bro ♥️
அருமை
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
I am tamilnadu tirunelveli bro you video very nice
மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️💐
Amazing to see Thanks
My Jaffna super 👍 i miss you .🇨🇭Swiss
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
அருமை தம்பி
மிக்க நன்றிகள் அண்ணா 🙏😍
தமிழர்களுக்கு வருடத்தில் எத்தனை. புதிய வருடம் பிறப்பு.
தை மாதம்
பிறகு ஏன் அதை தமிழர் சிறப்பாக கொண்டாட மாட்டினம்.
கொண்டாடுவார்கள் ❤️
Super video. Thanks 🙏👍😊
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
Really super
It looks same as T Nagar Chennai, only difference is rare to see women's in saree😂😂. Now Tamilnadu also changing😭
Super 😘
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
Beuteful my city jaffna thanks Boys
Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏
சூப்பர் நன்றி சகோ
மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️
@@ThavakaranView நல்லது நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி
நன்றி அண்ணா...♥️ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ♥️😍🙏💐
👌👍👍
♥️♥️♥️
Happy new year
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ♥️😍
First time this boy is on video 👍
Yesss ♥️🤭🤭😛
Super
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
நல்லபதிவு
இது மிகவும் ஞாபகத்திற்குரியதாக இருக்கும்தம்பி
ගොඩක් හොඳ වීඩියෝ
visit north
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Happy New year. neeka lucky. I miss srilanka.. from USA. Sorkkame enralum namauarappola varuma?.😔
உண்மை தான் ♥️🙏
நன்றிகள் 🙏💐
Nickel
💯உண்மை 👍 😭from Europa
❤🇱🇰
♥️♥️♥️
Super brother. Price lam yepadi bro? Tamilnadu polava or athigama?
ஓம் இங்கு அதிகம் அக்கா... உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Happy that people obey Carona rules regulation strictly in Jafna city👍 everybody wearing Mask
🙏🙏🙏
♥️♥️♥️♥️
nice bro
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி அண்ணா ♥️.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா💐😍
AMAZINGLY CLEAR CAMERA 📷. VG VLOG. JAFFNA MAYOR NEED TO GO FOR CHINESE INVESTMENTS IN JAFFNA PENINSULA TO MODERNIZE: ROADS, MARKETS BUSTAND (BUS TERMINAL) AND CREATE VIBRANT JAFFNA CITY.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐
Happy New Year 🙏💓🥰
Thanks 😊...Happy New Year to you too♥️😍💐
அந்தமாதிரி இருக்கு 🛍
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
thambi video full ah ore noise ah iruku... indha mari street vlog pota... video ku background music podu...... 😣
Very sorry bro 😢😢😢. Reality a erukadum nu music podala 😢😢
S good love you
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
සිංහලෙන් කතා කරන්න පුළුවන් ද ????????
Can you text english?
@@ThavakaranView singala subtitle theva yyaa irukku ...avrukku
அதுக்கு நான் எங்கே போவேன் bro ..
Hi👌🏻👌🏻👌🏻
வணக்கம் அண்ணா 🙏♥️
Hii ♥️
Paruthuraikkum vanthirukkalam 🤣
Thanks 👍
Sure . upcoming vedio 🔥💥.
தமிழா இது தமிழர்களின் புத்தாண்டு இல்லை ஆரியர்களின் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு தைப்பொங்கல் முதலாம் திகதி. கொண்டாடுங்கள் பிரச்சினை இல்லை ஆனால் தமிழர்களின் புத்தாண்டு என்று சொல்லி தமிழர்களின் பண்பாடு களை அழிக்காமல் இருங்கள் நன்றிகள் பல....
😭😭😭😭😭.
💯💯💯👌👍👏
உந்துருளி மயமாய் இருக்கு .
ஓம் அக்கா... யாழ்ப்பாணத்தில இது தான் அதிகம் 😢
@@ThavakaranView அனைத்து உந்துருளிகளும் யாழ்ப்பாணத்திலேயே
விற்பனை செய்யப்பட்டுள்ளது போலிருக்கின்றது .நல்ல தருணத்தில் எடுத்துக்காட்டியுள்ளீர்கள் .மிக்க நன்றி தம்மி
யாழ்ப்பாணத்தில் உந்துருளிகள் அதிகம் என்பதால் விபத்துகளும் அதிகம் அக்கா 😢
@@ThavakaranView உண்மை தான்
Super crowded. But people look nice
சேலை அணிந்த தாய்மார்கள் மூன்று பேர்களையே காணமுடிந்தது! குட்டைப்பாவாடை சட்டை அணிந்த வர்களே அதிகம்!
இத்தன்மை எவ்வாறு வந்தது?
தெரியவில்லை அண்ணா 🤔😢😢
People are dying and you are worrying about saree culture hell with you and your god damn culture educate yourself
கறுமம், சரியான கிணத்து தவளை, நீ sareeiya உடு அப்ப 🙄
எல்லாம் நாகரிக வளர்ச்சி
காலம் செய்த கோலம்
புது வருட கொண்டாட்டம் அல்ல இது கொரோனா கொண்டாட்டம்
நல்ல தலைப்பு 😂😂
திவாகரன் நான் சென்னை முஸ்லீம் அதிகமோ ஜாப்னுல
இருக்கிறார்கள் அண்ணா
Muslims kuryvu bro
ஓம் அண்ணா.
Yazhpanam azhagu, ungal thamizhum azhagu, anal thamizh ezhuthu kadaigalin peyar palagaigalil kanome yen yennatchu.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍