🛑 யாழ்ப்பாணமா இது😲 | மாறிப்போன யாழ்ப்பாணம் | Jaffna Town Explore 2024 | Ks Shankar | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • #ks_shankar #jaffna #jaffnavlog #jaffna_town
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 108

  • @michaelbenitrin9045
    @michaelbenitrin9045 หลายเดือนก่อน +8

    இனிமேலும் வன்முறை வராமல் , மக்கள் வாழ்வு ஏற்றம் பெறட்டும் .

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 หลายเดือนก่อน +20

    தங்களின் நாட்டில் சாலைகள் ‌ நேர்த்தியுடன் இருக்கு அதில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பயணிக்கிறார்கள் ஆக மிக நல்ல தேசம் இலங்கை ❤

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 หลายเดือนก่อน

      இங்கே ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் ஆனால் சாலைகள் சரியான முறையில் போடாமல் ஒரே மழையில் குண்டும் குழியும் ஆனாலும்.அதில் விழும் இருசக்கர வாகன ஓட்டிகள்களுக்கு எந்த பாதுகாப்பு இல்லை.மேலும் ரோடு போட்டவரும் குற்றவாளி இல்லை😮

    • @kasirajanr9894
      @kasirajanr9894 23 วันที่ผ่านมา

      யாழ்ப்பாணத்தை சுற்றி காண்பித்ததற்கு மிக்க நன்றி நன்றி மிக அருமையாக இருந்தது வாழ்க உங்களின் தொண்டு.. 🙏🏻🙏🏻

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 หลายเดือนก่อน +14

    எப்பொழுதும் யாழ்பாணமக்கள் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh หลายเดือนก่อน +12

    தமிழ்நாட்டு ரோட்டைவிட யாழ்பானம் ரோடு நல்லா இருக்கே.....

  • @malavimal4092
    @malavimal4092 หลายเดือนก่อน +17

    ஹாய் பிரதர் நன்றி 12 வருடத்துக்கு பிறகு பார்க்கிறேன் பழைய நினைவுகள் வருகிறது இன்றைக்குத்தான் யாழ்ப்பாணம் டவுன் பார்க்கிறேன் நன்றி

    • @YashJk-x5d
      @YashJk-x5d หลายเดือนก่อน +2

      கோமாவிலயோ இருந்தனி இவளவு நாளும் 🙄

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 หลายเดือนก่อน +1

      ​​@@YashJk-x5d😂😂😂😂😂?Malavimal?

    • @YashJk-x5d
      @YashJk-x5d หลายเดือนก่อน

      @@kadaamurukan2733 Yes

    • @mikesan2463
      @mikesan2463 หลายเดือนก่อน

      but name boards are in
      english why?????

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 หลายเดือนก่อน +7

    தம்பி வாழ்த்துக்கள், அப்படியே நம்ம மதுரை, அல்லது கோயமுத்தூர் ரை பார்த்த து போன்றே இருந்தது அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉❤

  • @SrinivasanK-y2w
    @SrinivasanK-y2w หลายเดือนก่อน +6

    யாழ்ப்பாணத்தை காண்பித்த தம்பி சங்கருக்கு வாழ்த்துக்கள்.வீடியோ மற்றும் தான் சற்று வேகமாக செல்கிறது.அதை மட்டும் சரியாக நிதானமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் சங்கர். தம்பி சங்கருக்கும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.க.சீனிவாசன்.சென்னை.

  • @r.saravanaperumal7873
    @r.saravanaperumal7873 20 วันที่ผ่านมา +3

    சாரம்(லுங்கி) இலங்கை தமிழுக்கும் நெல்லை தமிழுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது... ❤

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel หลายเดือนก่อน +4

    இலங்கை யாழ்ப்பாண மக்கள் நலமுடனும் மகிழ்ச்சி உடனே வாழ வேதாரண்யம் திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் எப்பொழுதும் அருள்வார் வாழ்க எம் மக்கள்

  • @msel04
    @msel04 หลายเดือนก่อน +4

    வளர்ச்சியில் இன்னும் நிறைய முன்னேற்றம் வர வேண்டி இருக்கு....

  • @bramamano5235
    @bramamano5235 หลายเดือนก่อน +7

    Merry Christmas 🎄 ❤🎉All the best.Enjoy your holidays with your wife &ur family.🌲🎄🕯 🍁🇨🇦

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq หลายเดือนก่อน +2

    Merry Christmas and Happy new year for all North,East,Upcountry Tamils thank you for uploading this video. after 1985 Now i have seen Jaffna looks grate congrats from Canada.😍👌🙏🇨🇦

  • @KaytsLintan
    @KaytsLintan หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி சகோ. யாழ்ப்பானத்த எப்ப பாப்பமோ என்று என்கிட்டே இருந்தன்.

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg หลายเดือนก่อน +1

      இவரு மட்டுமில்ல நிறய பேர் யூடியுப்பில் வீடியோ போடுகிறார்கள் பார்க்கலாம்தானே?

  • @jaganms2690
    @jaganms2690 20 วันที่ผ่านมา +1

    இழந்து விட்ட அம்மாபெரும் நூல்நிலயம் நினைத்தால் வேதனை நெஞ்சைப் பிழிகிறது.

  • @AshokKumar-bk1us
    @AshokKumar-bk1us หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.... Chennai Ashok.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 21 วันที่ผ่านมา

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @pannerselvamthambi3122
    @pannerselvamthambi3122 หลายเดือนก่อน +2

    Happy Christmas shankar and your life partner🌲🎉🇩🇪

  • @amalalan3610
    @amalalan3610 หลายเดือนก่อน

    சேனலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 หลายเดือนก่อน +1

    Happy new year, happy, Christmas 🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄 from France kannan area gagany.

  • @gowthamsubramanyam2560
    @gowthamsubramanyam2560 หลายเดือนก่อน +2

    தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்த மாவட்டம் நம் யாழ் மாவட்டம்

  • @MariaSelvam-bm7fg
    @MariaSelvam-bm7fg หลายเดือนก่อน

    super bro peace' is must ok god blessyou

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 หลายเดือนก่อน +2

    Happy new year 2025.❤❤வாழ்த்துக்கள்

  • @kadarmohideen8619
    @kadarmohideen8619 หลายเดือนก่อน +3

    Happy christmas 🎉❤🎉

    • @ksshankar
      @ksshankar  หลายเดือนก่อน

      நன்றி, உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ்! 🥰❤️

  • @selvikaruna4255
    @selvikaruna4255 หลายเดือนก่อน +2

    Hi brother
    Happy Christmas 🎄

  • @TNeSevaiVellapallam032VLE
    @TNeSevaiVellapallam032VLE หลายเดือนก่อน

    அருமை சார் யாழ்ப்பாணம் மிக அருமை

  • @flowerrose1168
    @flowerrose1168 หลายเดือนก่อน +2

    இப்படிச் சந்தை என்பது பல வருடங்களாக இலங்கையில் மன்னாரில் மாத்திரமே சிறப்பு. கடந்த 20/12/24 தொடக்கம் 31/12/2024 வரை நடைபெறும் முடிந்தால் மன்னார் நகரில் நடைபெறும் சந்தையை காட்சிப்படுத்துங்கள் சகோதரா.

    • @srinivasanshanthi6000
      @srinivasanshanthi6000 หลายเดือนก่อน

      நான் மன்னாரில் 1988ல் இருந்துள்ளேன் Ipkf

  • @gkannanganapathy9531
    @gkannanganapathy9531 16 วันที่ผ่านมา

    நம்ம அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அனுப்பி அங்குள்ள ரோடை பார்க்க சொல்லணும்....

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan หลายเดือนก่อน +1

    Merry Christmas 🎅 🎄

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน

    Brother, thank you for your information about Christmas

  • @abdulareef7253
    @abdulareef7253 หลายเดือนก่อน +4

    ஒரு வித மன வருத்தத்துடன் இந்த வீடியோ பார்க்கிறேன்.. திட்டமிட்ட கொடூரமான இன அழிப்பு நடந்த யாழ்ப்பாண நகரம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைவது.. சற்று ஆறுதலாகவும் உள்ளது....

    • @srinivasanshanthi6000
      @srinivasanshanthi6000 หลายเดือนก่อน

      இதை தான் தலைவர் எதிர்பார்த்தார்

  • @vishwanathchidambaram7241
    @vishwanathchidambaram7241 23 วันที่ผ่านมา

    Where women and children are walking freely, it is a sign of a cultured society.

  • @sal.m2496
    @sal.m2496 หลายเดือนก่อน +4

    நான் தமிழ் நாட்டில் வசிக்கிறேன் சேலம் உங்கள் வீடியோ கண்டு மிக்க மகிழ்ச்சி நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv หลายเดือนก่อน +1

    Merry Christmas

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 หลายเดือนก่อน

    Shankar
    Good effort
    Keep it up

  • @UdayaNadesan
    @UdayaNadesan หลายเดือนก่อน

    Thambi I like your video verymuch

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 หลายเดือนก่อน

    Super appu.🎉 . Vaadivana yarlpanam. From india

  • @JasothaNavaratnam
    @JasothaNavaratnam 11 วันที่ผ่านมา

    Nice

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 หลายเดือนก่อน

    சிவனை மறந்த யாழ் அந்நிய கூத்து நிறைந்த யாழ் நன்றி

  • @kanagarahajchandrasiri4757
    @kanagarahajchandrasiri4757 หลายเดือนก่อน +2

    Thanks to our new President, ANURA DISSANAYAKA & his Government.

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v หลายเดือนก่อน +2

    இது அத்தனையும் சைனா மேக் மக்கள் எல்லாம் கிருத்துவருக்கு மாறிவிட்டார்களோ

  • @inthiranipalasingam1160
    @inthiranipalasingam1160 หลายเดือนก่อน

    Merry Christmas 🤶 🎁🛍🧸

  • @NirosNiro-u9v
    @NirosNiro-u9v หลายเดือนก่อน

    Na ratnapura edu makkakum podhu romba happay irukku intha bomi thamil kai vitto poga kuthu ellarum haapy irukkanum engala pola kastama pada kuthu ellarum naala padikkanum anga ulla elajar ellam... Jaffna manuku🙏

  • @rajavardhini7211
    @rajavardhini7211 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் இருப்பது போலவே தோன்றுகிறது

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k หลายเดือนก่อน

    Super vlog bro

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    நன்றி சங்கர் 🎉

  • @sellanjeyakumar6815
    @sellanjeyakumar6815 หลายเดือนก่อน

    Nice thambi

  • @PayirathPavi
    @PayirathPavi หลายเดือนก่อน

    Nice anna ❤

  • @SamuelAnura
    @SamuelAnura หลายเดือนก่อน

    God bless bro family

  • @Pathmanathan-z8y
    @Pathmanathan-z8y หลายเดือนก่อน

    VALGA VALARGA

  • @MkugaharanMkugaharan
    @MkugaharanMkugaharan หลายเดือนก่อน

    Nanri bro ❤

  • @kmr-i2c
    @kmr-i2c หลายเดือนก่อน +3

    ஆட்கள் குறைவாக இருக்கு ,இருக்கு என்று இந்த காணொளியின் ஆரம்பத்தில் இருந்து ஒரு 100 தடவையாவது சொல்லியிருப்பீங்கள் .ஏன் சொன்னதையே திரும்ப திரும்ப Repeat பண்ணுகிறீர்கள் .

  • @srajasekaran528
    @srajasekaran528 หลายเดือนก่อน

    Invariably they quote 500 or 1000 for all the items.

  • @kirinkopalan4793
    @kirinkopalan4793 หลายเดือนก่อน

    thank you

  • @VasanthiChristy
    @VasanthiChristy หลายเดือนก่อน

    Super

  • @arulwithanu464
    @arulwithanu464 หลายเดือนก่อน

    Happy christmas ❤❤❤❤

    • @ksshankar
      @ksshankar  หลายเดือนก่อน

      இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!🥰❤️

  • @kalyanams9168
    @kalyanams9168 หลายเดือนก่อน

    தமிழ்் வாழ்க தமிழர் வாழ்க!

  • @Sivarajan.85
    @Sivarajan.85 หลายเดือนก่อน +2

    மக்கள்.மனதில்.நிம்மதி.இல்லை..😢😢

    • @Sivarajan.85
      @Sivarajan.85 หลายเดือนก่อน

      @lawrencemathieson5422 அப்படி.உனானிடம்.எவன்.சொன்னான்

    • @thavamt1776
      @thavamt1776 หลายเดือนก่อน

      ​@@Sivarajan.85why are you spreading wrong info?

  • @meiyappanramasamy8244
    @meiyappanramasamy8244 หลายเดือนก่อน

    Pleased to see yr videos.i am in coimbatore tMilnadu

    • @ksshankar
      @ksshankar  หลายเดือนก่อน

      மிக்க நன்றி! 🙏

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 หลายเดือนก่อน +1

    எனது தமிழ் உறவுகள் எந்த நாட்டில் இருந்தாலும் மிக்க நலமுடன் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
    பொருட்களின் விலை, சென்னையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கிறது. காரணம் தெரியவில்லை.

  • @GuruSandirasegaram
    @GuruSandirasegaram 2 วันที่ผ่านมา

    My recent trip to Sri Lanka i have noticed that hygiene issues & breaking queues
    Nothing is shame to say

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v หลายเดือนก่อน

    சைனா மேக் விலை உயர்வு

  • @Theeran9782
    @Theeran9782 หลายเดือนก่อน

    யாழ்ப்பாண கடைகளின் பெயர்கள் தமிங்கிலத்தில் உள்ளது😂 இதைபத்தி அந்த கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு காணொளி போடுங்கள்

  • @uthaya97
    @uthaya97 หลายเดือนก่อน

    உங்களின் வீடியோகள் அனைத்தும் நல்லது. ஆனால் தமிழ் மொழியில் பேசும்போது பொதுவான வார்த்தைகளை கையாளவும். நல்ல சொற்களை பேசவும். உங்கள் வட்ராற வார்த்தைகள் தவிர்த்து பதிவு செய்யவும் ( சிரிப்பு, நக்கல்,) தமிழ் பேரும் கடல் நல்ல சொற்களை தேடவும். நன்றி.

  • @iyappans.iyappa5627
    @iyappans.iyappa5627 หลายเดือนก่อน

    Kerala mathi tha erukunga 🎉

  • @jeygopal2624
    @jeygopal2624 หลายเดือนก่อน

    Thank you very much. 😮

  • @sathiamoorthyr3261
    @sathiamoorthyr3261 หลายเดือนก่อน

    🎉

  • @harimahalingam2574
    @harimahalingam2574 13 วันที่ผ่านมา

    all tamil hearts think they are living in a sperate county. if tails are happy in sri lanka i am sure that will returned to home from overseas at leats the people who are in refuge camp.

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra1736 หลายเดือนก่อน +3

    விலைகள் மிகவும் நியாயமானவை. கொழும்பை விட நல்ல விலை என்று சொல்லலாம். 1980 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அனைத்தும் மாறிவிட்டன என்று சொல்லலாம். அன்றைய பெண்கள் பெரும்பாலும் நெற்றியில் பொட்டு வைத்து புடவை அணிந்திருப்பார்கள். ஆண்கள் வேட்டியில் இருந்தனர். அந்தக் காலத்தில் புத்தகங்களை கையில் வைத்திருக்கும் இளைஞர்களைப் பார்க்கலாம். இப்போது போர் மற்றும் காலகட்டத்தின் காரணமாக அனைத்தும் மாறிவிட்டன. நான் கவலையாக உணர்கிறேன்.

  • @thavarasavadivelu2728
    @thavarasavadivelu2728 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் காட்டிய கார் மொறிஸ்மைனர், ஆமைக்கார் அது வேறை.

  • @smohan8smohan229
    @smohan8smohan229 21 วันที่ผ่านมา

    Tamiz yazbanam engaee poitru

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +3

    உலகப்பந்தில் தமிழர்கள்⛪🌋🕍⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kennygamalial6264
    @kennygamalial6264 หลายเดือนก่อน

    🙏🌹💐

  • @mohanrajperumal378
    @mohanrajperumal378 หลายเดือนก่อน

    Makkal suthandirama irukkangala

  • @artram1655
    @artram1655 หลายเดือนก่อน +1

    Good to see a changed tamil Eelam
    But sad to see the sacrifices made by LTTE cadres

  • @TravellerSK
    @TravellerSK หลายเดือนก่อน

    இலங்கை மக்கள் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும். அப்பொழுதுதான் சீனாவிடம் வாங்கிய கடனை இலங்கை நாடு திருப்பி செலுத்தமுடியும்...
    அதற்காக இலங்கை மக்கள் உள்நாட்டு உற்பத்தி பெருக்கம் மற்றும் இந்திய நாட்டின் பொருட்களை அதிகம் நுகரவேண்டும். இல்லையெனில் சீனாவின் கடனை அடைப்பு மிகமிக கடினம்.
    புரிந்தவர்கள் பிஸ்தா 🤷🏻🤷🏻🤷🏻🙄🙄😌

    • @thavamt1776
      @thavamt1776 หลายเดือนก่อน

      It is bcoz of Inda we are suffering... When will your fisherman stop stealing our resources?

    • @TravellerSK
      @TravellerSK หลายเดือนก่อน

      @thavamt1776 Okay, நீங்கள் முதலில் திபெத், ஹாங்காங், தைவான் நாடுகள் படுகின்ற இன்னல்களைப் பற்றி தெரிந்து கொண்டு சீனாவிற்கு கடனாளி ஆகுங்கள்....
      உங்கள் நாடு ஒருநாள் சீனாவிற்கு அடிமையாகப் போவதில் எள்ளவும் சந்தேகமில்லை.🤷🏻🤷🏻🤷🏻🙄🙄😌😡🤦

  • @bakthavachalamgovindaraj8499
    @bakthavachalamgovindaraj8499 หลายเดือนก่อน

    Ili

  • @inderbalaji2977
    @inderbalaji2977 หลายเดือนก่อน +1

    சென்னையை விட பொருட்கள் அதிகமாக தெரிகிறது

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg หลายเดือนก่อน +1

      எது அதிகம்?

  • @s.p.6207
    @s.p.6207 หลายเดือนก่อน

    Who's responsible for these innocent tamils plight? Political parties of lndia, political parties of Sri Lanka or revolutionary outfits or international conspiracy. Uno?

  • @MuruguTamileniyan
    @MuruguTamileniyan หลายเดือนก่อน

    தமிழில் பெயர் பலகையே இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

  • @msel04
    @msel04 หลายเดือนก่อน

    புடவை கட்டும் பெண்களே இல்லை

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 หลายเดือนก่อน

    Hi. Merry Christmas and schõne weinachten

  • @sanjohnwarden5196
    @sanjohnwarden5196 หลายเดือนก่อน +1

    bonne noel S; shankar merci bonsoir🍇🍈🍉
    🫒🍅🫐🍓🫑🍄🥜🥔🥕🌽

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 หลายเดือนก่อน +2

    Merry Christmas 🎄

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 หลายเดือนก่อน +2

    Merry Christmas