Valli Valli Yena Vanthaan Vadivelanthaan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 252

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 6 หลายเดือนก่อน +30

    அருமையான குரல் இருவருக்கும்❤ நீங்க இரண்டு பேரும் பாடிய பாடலை தினமும் கேட்பேன் 👌👌👌

  • @gajendarangaja4604
    @gajendarangaja4604 วันที่ผ่านมา

    வீரபாண்டியன் குரல் மிகவும் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vishnubhattayugandhar7302
    @vishnubhattayugandhar7302 6 หลายเดือนก่อน +69

    இருவருக்கும் வடிவேலனின் அருள் உண்டு. ஸ்ரீ வீரபாண்டியின் மெலோடியஸ் குரல்.

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 6 หลายเดือนก่อน +40

    இருவரும் அற்புதமாக பாடியுள்ளார் கள். வாழ்த்துக்கள்

  • @sivaa8225
    @sivaa8225 5 หลายเดือนก่อน +29

    அருமை மிக அருமை மயங்கிவிட்டேன் தோழா தோழி 🎉🎉🎉

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 5 หลายเดือนก่อน +8

    ராகவர்சிஷினி அம்மா நீங்க வேற லெவல் ஜானகி அம்மா படிச்ச அந்த பாட்ட அப்படியே ஸாவர்னலதா மேடம் படிச்சா மாதிரியே மாத்தீட்டியே செல்லம் அவ்வளவு அவ்வளவு அருமை அருமை நான் சந்தேகத்தில் ஒரிஜினல் சாங்கை கேட்டுப்பார்த்தேன் அதில் நம்ம ஜானகி அம்மாவின் குரல் அப்நடின்னா இது ஸ்வர்ணலதா மேடத்தில் குரலால் ஒலித்திருக்கே அட அட என்ன இனிமை இனிம சூப்பர் செல்லம் சூப்பர் .அதுபோல தம்பி வீரபாண்டி உங்களது குரலுக்கும் உங்களது திறமைக்கும் நிகர் இல்லை உங்கள் கஞந்த காலங்கள் உங்களுக்கான படிக்கற்கள் ஆகவே இனிவரும் காலங்கள் வசந்த காலங்கலாய் அமைய உங்கள் இருக்கும்
    வாழ்க வாழ்க வாத்துக்கள் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Skya.716
    @Skya.716 6 หลายเดือนก่อน +59

    அடடா ராகவர்ஷினியின் குரல் வித்தியாசமான பீலீங் கொடுக்குது இந்த பாடலுக்கு.

  • @thendralsr
    @thendralsr 6 หลายเดือนก่อน +53

    ஒரு பாடலை இவளோ தத்ரூபமாக இசைத்து பாட முடியுமா...அவ்ளோ ஆச்சர்யமான படைப்பு...❤
    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 5 หลายเดือนก่อน +11

    இனிமையான இசையும்,குரலும்.அற்புதம்.வாழ்கவளமுடன்

  • @arikirushnan4610
    @arikirushnan4610 6 หลายเดือนก่อน +14

    விழுப்புரம் மாவட்டத்தின் இளையராஜா❤❤ வாழ்த்துக்கள்

  • @gloganathanglogu5199
    @gloganathanglogu5199 6 หลายเดือนก่อน +29

    இசை குழு, ராஜாவுக்கு முழு மரியாதை செய்தது 🌹❤️🌹

    • @KumareTilakha
      @KumareTilakha 6 หลายเดือนก่อน

      BBB. NBNNNNNM.

  • @gunaguna7608
    @gunaguna7608 6 หลายเดือนก่อน +16

    Ragavarshini enjoy panni paduringa super ma veerapandi unga songs ellame super God bless you

    • @surenthiersurenthier7254
      @surenthiersurenthier7254 5 หลายเดือนก่อน +2

      இந்த பெண்ணுக்கு அழகானதெத்துபல்வரிசைரொம்ப அழகாக இருக்கிறாள்உங்கள்இருவருக்கும்கடவுள்அருள்கிடைக்கட்டும்❤

  • @krishnanbala5693
    @krishnanbala5693 6 หลายเดือนก่อน +7

    அருமையான வாய்ஸ் உன்மைபாடல் போல உள்ளது❤

  • @thendralsr
    @thendralsr 6 หลายเดือนก่อน +23

    மிகவும் அழகான குரல் வளம் கொண்ட பாடகர்கள் ❤❤❤ அருமையான படைப்பு ❤❤

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 6 หลายเดือนก่อน +10

    இருவரும் திறமைசாலிகள் . வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக

  • @iniyaganam4345
    @iniyaganam4345 6 หลายเดือนก่อน +13

    Beautiful song♥️♥️♥️வீரபாண்டி bro உங்க எதிர்காலம் மிகச்சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....உங்களுக்கு மிகச்சிறந்த அழகான குரல் வளம் இருக்கு.... Heart melted voice 👏👏👏

    • @பழணிசாமி-ற9ர
      @பழணிசாமி-ற9ர 6 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @பழணிசாமி-ற9ர
      @பழணிசாமி-ற9ர 6 หลายเดือนก่อน +2

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @venkatesanvenkatesan4795
    @venkatesanvenkatesan4795 5 หลายเดือนก่อน +11

    அருமையான பாடகர்கள் கேட்கவேஇனிமையாகவுள்ளது❤❤❤

  • @rajasekarv7
    @rajasekarv7 5 หลายเดือนก่อน +3

    Veerapandi flawless excellent rendition.How a person without any music background,can sing like this.His passion and hardwork are clearly visible.
    Music directors take note of very talented Ragavarshini.
    What a mellifluous voice and talent.She will go miles in this music world.

  • @kboms508
    @kboms508 5 หลายเดือนก่อน +7

    வீரபாண்டியின் குரலும் ராகவர்ஷினியின் குரலும் நல்ல மேச். இருவரும் அசத்திவிட்டார்கள்

  • @கிமுஆனந்தம்
    @கிமுஆனந்தம் 6 หลายเดือนก่อน +13

    மிகவும் அழகான பாடல் இருவரும் அற்புதமாக பாடுகின்றார் கள் வாழ்த்துக்கள்🤝 🤝🌹🌹

    • @vanajarosi
      @vanajarosi 6 หลายเดือนก่อน

      Supar pa and ma

  • @SivaramanSiva-i1x
    @SivaramanSiva-i1x 6 หลายเดือนก่อน +16

    வீரபாண்டி சூப்பர் வெறி நைஸ் song மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் இரண்டு பேரும் சூப்பர் vaice 💋💋💋❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐 வீரபாண்டி நானும் விழுப்புரம் தான் காந்தி சிலை அருகில் தான்

  • @HealingHarmonica
    @HealingHarmonica หลายเดือนก่อน +7

    Orchestra is perfect 😊 Flute portions were played with wonderful effort🎉

  • @chinnakaruppanchinnakarupp1264
    @chinnakaruppanchinnakarupp1264 5 หลายเดือนก่อน +5

    100 times keten super voice veerpandi anna unga voice very very superp

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 5 หลายเดือนก่อน +3

    இவர்கள் பாடுவது ஆயிரம் அழகு. 👏👏👏👌

  • @கிமுஆனந்தம்
    @கிமுஆனந்தம் 4 หลายเดือนก่อน +16

    அன்பு மகன் வீரபாண்டி &அன்பு மகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் &பாராட்டுகள் கோடி கோடி 👌👌👌👌👌👌👌👌

  • @MuthuKumar-gy9wl
    @MuthuKumar-gy9wl 6 หลายเดือนก่อน +4

    Super I will watch this vdo more than 100 times.so peaceful.super keep it u

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 6 หลายเดือนก่อน +4

    அருமை
    இருவர் வாயஸ் ரியல்பதிவு
    வாழ்த்துகள்

  • @devanesanponnaiyan8738
    @devanesanponnaiyan8738 5 หลายเดือนก่อน +6

    இந்த பாடகி நடிகை கனகா மாதிரியே இருக்காங்க வாழ்த்துக்கள்

  • @MPSSaiju
    @MPSSaiju 21 วันที่ผ่านมา

    Female voice ரொம்ப அருமையா இருக்கு 😢❤ஸ்வர்ணலதா குரலை போல்

  • @pandiarajanpp7135
    @pandiarajanpp7135 6 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பாக இருந்தது மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏 மகிழ்ச்சி

  • @govindarajkgogulcse7688
    @govindarajkgogulcse7688 5 หลายเดือนก่อน +2

    Very nice...both of voice spr... congratulations 🎉🎉anna unga voice vera level❤

  • @avinashmangatt762
    @avinashmangatt762 3 วันที่ผ่านมา

    How...can...thissss..,..grateee...I will..study.... thammilll... language... meaning...onnume...ariyillaa...ennalum.....I like......❤❤❤❤❤❤

  • @mohammadsathik4779
    @mohammadsathik4779 หลายเดือนก่อน +1

    Iruvarukkume nalla kural valam
    Valthukkal 🎉🎉🎉

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 6 หลายเดือนก่อน +5

    Superb voice both of them n raghvarshni sister

  • @iraimalai1
    @iraimalai1 18 วันที่ผ่านมา

    1:42 இல் ராக வர்ஷினி பாடியது ஜானகி அம்மா பாடாதது. அப்படி நறுக்கெஅ ஒரு வெட்டு!! வேறெப்படிச் சொல்வது!! மிக மிக அருமை!!

  • @auditormurali
    @auditormurali หลายเดือนก่อน

    Raghavarshini expression and veerapandi supero super listening to this song in silent atmosphere in US i am not able to find words to praise them. Are they in Madras

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 6 หลายเดือนก่อน +9

    அருமையான பாடல் நன்றி 😊❤❤❤❤

  • @பாண்டியன்பாண்டியன்-ந7ள
    @பாண்டியன்பாண்டியன்-ந7ள 6 หลายเดือนก่อน +16

    தலைவா நான் தீவிர இளையராஜா ரசிகர் நீங்கள் அனைத்து பாடல்
    தலைவர் இசை ஞானி இளையராஜா குறல் சூப்பர் 🙏👏🙏

  • @muthuramanmuthuraman9145
    @muthuramanmuthuraman9145 6 หลายเดือนก่อน +3

    அருமை.வாழ்த்துக்கள்

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 6 หลายเดือนก่อน +1

    Isai raagam inimai uyirmai..vanakkam vaazhthukal👏💐

  • @balachandran6018
    @balachandran6018 6 หลายเดือนก่อน +1

    Wow nice wonderful performance by sir whole team

  • @statustamizhan2.098
    @statustamizhan2.098 6 หลายเดือนก่อน +1

    Arumaiyana vice brother & sister and vera level goospump song

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 6 หลายเดือนก่อน +34

    இளையராஜா நேரில் பாடியது போல இருந்தது இருவரும் அருமையாக பாடினார்கள்

  • @antonysamyantonysamy6134
    @antonysamyantonysamy6134 6 หลายเดือนก่อน +1

    Prise the lord amen from antony qatar

  • @saravanankumar9508
    @saravanankumar9508 5 หลายเดือนก่อน +2

    Originally received by your songs 🎵 ♥ ❤ 💕 💓 💖 🎵 ♥ ❤

  • @TheMeenalover
    @TheMeenalover 4 วันที่ผ่านมา

    😍❤💋👅🌹🔥 அழகு தேவதையே, என் தங்கமே, என் செல்லமே. 🔥🌹👅💋❤😍

  • @ericALAGAN
    @ericALAGAN 24 วันที่ผ่านมา

    Overall, very entertaining. Thank you 🙏

  • @manivel6778
    @manivel6778 5 หลายเดือนก่อน +3

    Super voice magic Mr pandiyan ❤❤❤❤

  • @Praveen-ue3lt
    @Praveen-ue3lt 2 หลายเดือนก่อน +5

    பாட்டு அருமை அற்புதம் அட்டகாசம் சூப்பர்

  • @SrideviPrakash-s4l
    @SrideviPrakash-s4l 5 หลายเดือนก่อน +3

    Redu pethu voice super god gift voice

  • @TamilAnbu-de1gh
    @TamilAnbu-de1gh 5 หลายเดือนก่อน +10

    அந்த காலம் நினைவுக்கு வருகிறது

  • @gopalkrishnan3098
    @gopalkrishnan3098 หลายเดือนก่อน

    இது voice இல்ல என்னது மிகவும் அருமை

  • @AzhagarNadhan-db8up
    @AzhagarNadhan-db8up 20 วันที่ผ่านมา

    Vaazhga valarga

  • @krishnasamy4555
    @krishnasamy4555 6 หลายเดือนก่อน +3

    VAZTHTUKAL MMA super hi like u ❤️❤️❤️❤️❤️

  • @JayavelJayavel-mk3of
    @JayavelJayavel-mk3of 6 หลายเดือนก่อน +2

    இந்த அண்ணன் வாய்ஸ் சூப்பர்

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl 5 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏🙏

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 6 หลายเดือนก่อน +2

    இப்பொழுதுதான் Title Winner வீரபாண்டியின் முழுபாடல் கேட்கமுடிந்தது. ஜெயிக்கணும் போட்டி கடுமையாகும். #பாடிய_பூங்காற்றிலே_போலஇனிஎல்லாம்_இருக்கணும். TS4 க்கு நன்றி.

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 25 วันที่ผ่านมา +2

    GOD GIVE GIFT

  • @KishorePs-zg5nr
    @KishorePs-zg5nr หลายเดือนก่อน

    സൂപ്പർ 👌❤

  • @Lankavlog-e5f
    @Lankavlog-e5f หลายเดือนก่อน

    ❤❤❤....super..❤❤❤❤

  • @sridhar8062
    @sridhar8062 4 หลายเดือนก่อน +3

    பெண்ணின் குரல் சுனந்தாவின் குரல் போல உள்ளது

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp หลายเดือนก่อน +2

    Super voice booth of you cellam ❤🎉❤

  • @chandralegand7096
    @chandralegand7096 6 หลายเดือนก่อน +1

    Superb bro.......enakkkku singing romba pidikkkum but nnaane Tamil &HINDI song rendumme paadi
    record panni vachippen....Hindi songum paaduven + Assamis,Panjabi,orriia,Bojpuri song paaduven.

  • @venugopalpudukkad-bx9se
    @venugopalpudukkad-bx9se หลายเดือนก่อน +1

    Very nice.

  • @noorulaynnaureen327
    @noorulaynnaureen327 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ❤❤

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 6 หลายเดือนก่อน +1

    Thank you for uploading

  • @r.k.murugesanr.k.m4102
    @r.k.murugesanr.k.m4102 หลายเดือนก่อน

    Super sister and brother ❤

  • @sharbudeenshaik2861
    @sharbudeenshaik2861 6 หลายเดือนก่อน +2

    I watch up to 50 time nice voice ❤❤❤❤❤❤

  • @tamilanbharathitnpsc1803
    @tamilanbharathitnpsc1803 6 หลายเดือนก่อน +19

    அழகான குரல் இருவரும் 10 முறை...

  • @RadhaKrishnan-lp6nz
    @RadhaKrishnan-lp6nz 6 หลายเดือนก่อน +1

    Great voice both of them

  • @Balamurugan-gb7bg
    @Balamurugan-gb7bg 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @ponsa1959
    @ponsa1959 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்👍

  • @rajharigokul9851
    @rajharigokul9851 19 วันที่ผ่านมา

    Tremendous voice both

  • @viratharish9216
    @viratharish9216 6 หลายเดือนก่อน +3

    Congrats to both,,,Fantastic performance 🎉🎉🎉🎉🎉

  • @s.m.mowlana8407
    @s.m.mowlana8407 6 หลายเดือนก่อน +3

    Aaha Enna alahana poformance congratulations broth of you

  • @varunm4534
    @varunm4534 6 หลายเดือนก่อน

    Arumaiyaga paduringa eruvarum

  • @AbiAbi-bb7jj
    @AbiAbi-bb7jj 5 หลายเดือนก่อน

    Wow.. she is so beautiful ❤

  • @banukeerthi
    @banukeerthi 6 หลายเดือนก่อน +1

    Vera level Veerapandi Anna

  • @chidamparmmurugeasan5222
    @chidamparmmurugeasan5222 5 หลายเดือนก่อน

    Veeapanndi bro❤❤

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 6 หลายเดือนก่อน +1

    கள்ளுண்ட வண்டானேன் 🐝
    வாழ்த்துகள். 💕👍🙏🤝

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல หลายเดือนก่อน +1

    GOD GIVE GIFT.

  • @palanivelp6424
    @palanivelp6424 7 วันที่ผ่านมา

    God bless you❤❤❤

  • @auditormurali
    @auditormurali หลายเดือนก่อน

    I could not listen for the simple reason i slept off such a melody voice. Fanrastic there are no superlative words

  • @creativecuts1200
    @creativecuts1200 3 หลายเดือนก่อน

    Wow nice 👍

  • @sundharamoorthy3
    @sundharamoorthy3 6 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤

  • @Kl.varman5089
    @Kl.varman5089 6 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமை.👍🙏🙏🙏🙏

  • @MageshMagesh-ww1fc
    @MageshMagesh-ww1fc 6 หลายเดือนก่อน +2

    Super both. But sister. Very super some place vera level

  • @rajaram4019
    @rajaram4019 6 หลายเดือนก่อน +1

    Beautiful singers❤

  • @sundaravarthini9638
    @sundaravarthini9638 5 หลายเดือนก่อน +1

    Semaaaa

  • @baulraj3272
    @baulraj3272 6 หลายเดือนก่อน

    Both are singing very well 👌

  • @rajkumarkrishna3784
    @rajkumarkrishna3784 10 วันที่ผ่านมา

    Both of super🎉

  • @dhamokannan9419
    @dhamokannan9419 6 หลายเดือนก่อน +1

    Super songs ❤

  • @balasubbu6031
    @balasubbu6031 3 หลายเดือนก่อน +1

    Super 100 thadavai keten.

  • @SarminaSarmina-sd5cs
    @SarminaSarmina-sd5cs 6 หลายเดือนก่อน +1

    Aagayathaamarai song upload pannunga bro

  • @sasikalaudhayakumaran248
    @sasikalaudhayakumaran248 6 หลายเดือนก่อน

    Both voices are heart melting 🎉

  • @parththianojan9622
    @parththianojan9622 6 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @harinisenthil8307
    @harinisenthil8307 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @PonnuswamyT-r8h
    @PonnuswamyT-r8h 5 หลายเดือนก่อน +1

    ❤super

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 6 หลายเดือนก่อน +2

    3:40 முதல் 3:47 உள்ள விநாடிகள் பாராட்டுக்குறியது

  • @MurthiMurthi-v5p
    @MurthiMurthi-v5p 6 หลายเดือนก่อน +8

    Full epsode podungale