வள்ளி வள்ளி என வந்தான் Valli Valli - Video Song | Deiva Vaakku | Karthik | Revathi | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 259

  • @ayngaranmusic
    @ayngaranmusic  4 หลายเดือนก่อน +68

    th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶

  • @RAMNANTHINI-u8z
    @RAMNANTHINI-u8z 4 หลายเดือนก่อน +133

    எத்தனை பேருக்கு இந்த பாடலை பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க பா

    • @kanchanap2180
      @kanchanap2180 19 วันที่ผ่านมา

      Yenakku 😊😊😊😊

    • @RAMNANTHINI-u8z
      @RAMNANTHINI-u8z 15 วันที่ผ่านมา

      ​@@kanchanap2180okay sister 😊❤️

  • @NagaRaj-h9p
    @NagaRaj-h9p 2 หลายเดือนก่อน +48

    எனக்கு மட்டும் வயதாகிகொண்டேஇருக்கின்றன .ஆனால் இந்தபாடல் இன்னும் இளமையாகவே இருக்கு

  • @skranjithranjith5248
    @skranjithranjith5248 9 หลายเดือนก่อน +79

    : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
    சொல்லித்தர சொல்லி கேட்டு - தினமும்
    சொல்லித்தந்து சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும்
    முல்லைச் சரம் கொண்டு சூடினான்.
    F வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
    M சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
    F கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
    M வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
    அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா
    F இந்தப்பூ சின்னப்பூ கன்னிப்போகும் கன்னிப்பூ
    வண்டு தான் வந்து தான் தட்டுமா
    M என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
    நாணல் போல தேகம் அதில் நாணம் ஏனம்மா...
    F : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
    சொல்லித்தர சொல்லி கேட்டு - தினமும்
    சொல்லித்தந்து சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும்
    முல்லைச் சரம் கொண்டு சூடினான்.
    M வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
    F வந்தாள் புல்லாங்குழல்... வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்
    M மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
    F அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
    எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
    M மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ
    உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
    F எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
    உன்னையன்றி வேறு இங்கே யாரும் இல்லையே ..
    M : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
    சொல்லித்தரச் சொல்லி கேட்டு - தினமும்
    சொல்லித்தந்து சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும்
    முல்லைச் சரம் கொண்டு சூடினான்.
    F வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான்
    சொல்லித்தரச் சொல்லி கேட்டு - தினமும்
    சொல்லித்தந்து சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று - தினமும்
    முல்லைச் சரம் கொண்டு சூடினான்.
    M வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    F புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் சிறு கோலம் தான்

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 2 หลายเดือนก่อน +29

    இது போன்ற பாடல்கள்தான் என்னை எப்போதும் இளமையாக வைத்திருக்கிறது ❤

  • @maheshwaran87
    @maheshwaran87 3 หลายเดือนก่อน +31

    இசை ஞானி அய்யா, ஜானகி அம்மா, நவரசங்களையும் நடிப்பில் கொட்டும் நவரசநாயகன், ரேவதி = சொர்கம் 😍❤🥰

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 17 วันที่ผ่านมา +1

      Why Revathy not showing Nava rasam? Only Karthik ?

  • @hariharanbalasubramani1431
    @hariharanbalasubramani1431 9 หลายเดือนก่อน +48

    எனக்கு எப்போதும் பிடித்த பாடல் இது இனி அமையாது அவ்வளவு நேர்த்தியான இசை

  • @GSathiyaraj-x9o
    @GSathiyaraj-x9o 10 หลายเดือนก่อน +107

    எத்தனை வருடம் ஆனாலும் இந்த தமிழ் பாடல் உச்சரிக்கும் ❤

    • @drumavs5278
      @drumavs5278 หลายเดือนก่อน

      i’m 😮😮😢😢

  • @காலக்கோடு
    @காலக்கோடு 4 หลายเดือนก่อน +18

    திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் போது 1992-94 ல் விடுமுறை நாட்களில் இந்தப்பாடலைக்கேட்டுக்கொண்டே விளையாடுவது , தோட்ட வேலை செய்வது , துணி துவைப்பது என எல்லா நேரங்களிலும் இந்தப்பாட்டு தான். இந்தப்பாட்டையும் எங்களையும் பிரிக்க முடியாது. எங்க விடுதிக்கு ஒரு டேப் ரிக்கார்டர் வழங்கியிருந்தார் சி.எஸ் .சார். அதில் நாடா தேயும் வரை கேட்டு ரசித்த பாடல். இந்தப்பாடலைக்கேட்கும் போது 1992-94 காலம் வந்து செல்லும் . மறக்க் முடியுமா..அந்த இனிமையான நாட்களை?

  • @MuraliSundar-x4l
    @MuraliSundar-x4l 4 หลายเดือนก่อน +14

    ஐந்து நிமிட நேரத்தில் உருவாக்கப்பட்ட பாடல்கள் வரிசையில் இது போன்ற கலை பொக்கிஷங்கள் என்றென்றும் வாழும்

  • @Sindhuja.386
    @Sindhuja.386 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இது போன்ற பாடல்கள் கேட்க தூண்டும்

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 6 หลายเดือนก่อน +31

    இளையராஜா அவர்களின் குரலும் இசையும் காந்தம்தான்.கூடவே ஜானகியம்மா அப்பப்பா....❤

  • @EsakkiMuthu-dj3hu
    @EsakkiMuthu-dj3hu 2 หลายเดือนก่อน +10

    என்னோட பேவரைட் பாடல் இது கேட்டால் என்னை மறந்து விடும் கார்த்திக் அழகு அழகு அவ்வளவு அழகு அவருக்காக தான் பார்ப்பேன் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @Raavanaprabhu
    @Raavanaprabhu 2 หลายเดือนก่อน +17

    ஒரு இடத்தில் நவரசம் இல்லை என்றால் அந்த இடத்திற்கு வந்து அனைத்து நவரசத்தையும் கொண்டு வந்து விடுவார் எங்கள் நவரச நாயகன் கார்த்திக் ❤

    • @kadarmaideena8412
      @kadarmaideena8412 2 หลายเดือนก่อน

      ❤❤❤ navarasam

    • @rajad5536
      @rajad5536 หลายเดือนก่อน

      கமலுக்கு இணையானகலைஞன்

    • @Raavanaprabhu
      @Raavanaprabhu หลายเดือนก่อน

      உண்மைதான் கமலுக்கு இருக்க வேண்டிய இடத்தில் அவருக்கு நிகராக இருக்க வேண்டியவர்

    • @amaranmkarthik
      @amaranmkarthik 14 วันที่ผ่านมา

      ​@@rajad5536கமலே பயப்படக்கூடிய ஒரே ஆல் நடிப்புக்கு அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் அவர் ஒரே ஆள் தான்

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 3 วันที่ผ่านมา

      Always hero oriented comments , respect to great heroine Revathy also

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 2 หลายเดือนก่อน +13

    அந்த புல்லாங்குழல் நம்மமை மயக்கும் இசையின் பிறப்பிடம் எங்கள் இசைஞானி யின் ஆர்மோனியம் தான் இசை கடவுள் ராக தேவன் என்றும் எங்கள் இளையராஜா அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @vinovin123
    @vinovin123 7 หลายเดือนก่อน +136

    இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் இப்பூவுலகில் உண்டோ 👏👌💐

    • @RajRaj-cl1gj
      @RajRaj-cl1gj 5 หลายเดือนก่อน +5

      Y

    • @KumarHd-q8o
      @KumarHd-q8o 4 หลายเดือนก่อน

      Undu da punda

    • @kannanr4617
      @kannanr4617 2 หลายเดือนก่อน +4

      Y athellam ila karthik revathi Semma song

    • @kiruthiaddressvb.natulmmau7010
      @kiruthiaddressvb.natulmmau7010 2 หลายเดือนก่อน +2

      Two of them are very cute... perfect match to this song...

    • @saattainaamthamilar1016
      @saattainaamthamilar1016 2 หลายเดือนก่อน +1

      My lover name once opan a time daily 5 time padda keppen

  • @karthickkeyan29
    @karthickkeyan29 7 หลายเดือนก่อน +44

    ராஜா அவர்களின் குரல் மிக இனிமை 🤔❤

  • @sundarm.s1105
    @sundarm.s1105 ปีที่แล้ว +26

    மங்கை நீ...
    கங்கை நீ...
    வெண்ணிலவின் தங்கை நீ...
    உன்னைத் தான் என் கண்கள் சந்திக்கும்...🎉❤❤❤

  • @jaheerjaheerraja8209
    @jaheerjaheerraja8209 7 หลายเดือนก่อน +56

    என் அன்பு மனைவி சகிலா பானுவுக்கும் என் அன்பு மகள் சல்மா பர்வீனுக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @Tamilchipschannel
    @Tamilchipschannel หลายเดือนก่อน +3

    Rugged boy யிடமிருந்து வந்த Romantic பாடல். ஆரம்பத்தில் வரும் இசை மிகவும் அருமை.

  • @sangupark422
    @sangupark422 2 หลายเดือนก่อน +20

    ஒரு காலத்தில் இந்தப் பாடல் மனப்பாடம்.
    அந்த
    டுடக் ட டக்குடும் உடன்😂

  • @NallaNalla-l5t
    @NallaNalla-l5t 5 หลายเดือนก่อน +19

    பாடல் வரிகளோடு இசையும் ஆகா தேவாமிர்தம்❤❤❤❤🎉🎉🎉

  • @g.v.gopalakrishnanaidu6519
    @g.v.gopalakrishnanaidu6519 10 หลายเดือนก่อน +15

    Very melodious song . Superb performance by Revathi and Karthik worth listening many times. 👍

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 7 หลายเดือนก่อน +27

    இதயத்தை வருடும் இதமான பாடல் வரிகள்..

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ ปีที่แล้ว +25

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @HealingHarmonica
    @HealingHarmonica หลายเดือนก่อน +7

    இதுதான்
    ராஜ சுகம் தருகின்றன
    ராஜ ராகம் ❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว +97

    🍯 சூப்பர் வாய்ஸ் ஜானகி இளயராஜா 1992ல்அன்றும்... இன்றும் கூட 2023ல்

    • @MukeshNalli
      @MukeshNalli 9 หลายเดือนก่อน +2

      2024 கூட

  • @bsivakumar7970
    @bsivakumar7970 หลายเดือนก่อน +2

    காலத்தால் அழிக்க முடியாத காதல் பாடல். சிறப்பான வீடியோ, ஆடியோ, Zero keep rocking. 💐

  • @SengotanSengotan
    @SengotanSengotan ปีที่แล้ว +231

    இந்த பாடலை கேட்டால் காதலிக்காதவகள் கூட காதலிப்பார்கள் ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

    • @RonithRonith-xl2kw
      @RonithRonith-xl2kw 10 หลายเดือนก่อน +13

      அது என்னவோ உண்மை‌ தான்

    • @shanthisinivasan5567
      @shanthisinivasan5567 9 หลายเดือนก่อน +7

      Yes

    • @iyyappaniyyappan6473
      @iyyappaniyyappan6473 8 หลายเดือนก่อน +2

      😞

    • @666_God_Loves
      @666_God_Loves 7 หลายเดือนก่อน +3

      Indha paata ketu na kadhalikura mood la vandhuten, yaar enna khadhalikurunga nu paapom

    • @parchanavijay4163
      @parchanavijay4163 3 หลายเดือนก่อน

      👍

  • @newadvanture3138
    @newadvanture3138 7 หลายเดือนก่อน +21

    முதல் காதல் நினைவலைகளை திரும்ப கொண்டு வந்து விடுகிறது! இந்த பாடல்!

  • @r.rameshkumarr.rameshkumar8718
    @r.rameshkumarr.rameshkumar8718 หลายเดือนก่อน +1

    ദൈവമേ.....ഞാൻ വന്നപ്പോ കാണാൻ paattathe ഇരുന്ന ആ അഴകരെ എനിക്ക് thannekkane.........❤❤❤❤❤

  • @RVL_vlogs
    @RVL_vlogs หลายเดือนก่อน +3

    ❤❤❤❤ ஆன்மாவைத் தொடும் ராகம்.

  • @sudhakaranmv8379
    @sudhakaranmv8379 2 หลายเดือนก่อน +7

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപെട്ട ഗാനം . ഇളയരാജ മാജിക്ക്

  • @Roshinishivani904
    @Roshinishivani904 4 หลายเดือนก่อน +5

    2.30 karthik ewlo alagaa live epxpress panraru.... ❤❤ karthik sir ♥️♥️♥️♥️♥️♥️

  • @palani5433
    @palani5433 ปีที่แล้ว +74

    நவரச நாயகன் கார்த்திக் & ரேவதி 👌👍

  • @Obito_Uchiha-ATH
    @Obito_Uchiha-ATH หลายเดือนก่อน +2

    one of the best onscreen made for each other pair Karthik sir and Revathi madam... anyone listening..

  • @priyamurugan2955
    @priyamurugan2955 8 หลายเดือนก่อน +51

    கார்த்திக் சார் அவ்ளோ அழகு. லட்டு மாதிரி இருப்பாரு.

    • @narayanan245
      @narayanan245 6 หลายเดือนก่อน

      Yes

    • @UmaDevi-od3de
      @UmaDevi-od3de 5 หลายเดือนก่อน

      True

    • @mohamedshahidomar3682
      @mohamedshahidomar3682 5 หลายเดือนก่อน +2

      Avar vaangiya saabam Gowtham Karthik...

    • @Sangari-s8s
      @Sangari-s8s 5 หลายเดือนก่อน

      Why.what reason.. Gowtham Karthik good son இல்லையா..​@@mohamedshahidomar3682

    • @KumarHd-q8o
      @KumarHd-q8o 4 หลายเดือนก่อน +2

      🌈🌈

  • @chinnarajb-dt2dk
    @chinnarajb-dt2dk 7 หลายเดือนก่อน +4

    முதன் முதலாக என் மணைவியை பெண் பார்க்க சென்றபோது அவரது வீட்டில் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்து எனவே என் உயிரினும் மேலான பாடலாகும். ஆனால் இப்போது அவர் உயிருடன் இல்லை அழுகிறேன் அழுகிறேன் அழுகிறேன்

    • @RATNAVEERA
      @RATNAVEERA 7 หลายเดือนก่อน +2

      மிகவும் வருந்துகிறேன். தங்கள் காதல் உணர்வை போற்றுகிறேன்.

    • @DhanushMohanavel-yp2qy
      @DhanushMohanavel-yp2qy 6 หลายเดือนก่อน

      Romba kastama na visayam

    • @BenjaminRajesh
      @BenjaminRajesh 3 หลายเดือนก่อน

      Naanum

  • @palani5433
    @palani5433 ปีที่แล้ว +40

    என்னை மீண்டும் 🤵 👍
    கொஞ்ச தூண்டும் 👩‍❤️‍👨 👍
    நாணல் போல 🥀 👍
    தேகம் தன்னில் 👸 👍
    நாணம் என்னம்மா ?... 😍 👍
    @ Pala Ni 👍

  • @balrajk5672
    @balrajk5672 ปีที่แล้ว +16

    1:46 raja voice 😍😍

  • @GuruSubramani
    @GuruSubramani 2 หลายเดือนก่อน +3

    Both are God's gift ❤❤❤both are great ❤❤❤location super o super

  • @ASam-hk2jc
    @ASam-hk2jc 17 วันที่ผ่านมา +1

    Revathy sema cute .. real lady super star of Tamil cinema❤

  • @போராளிகள்தமிழ்
    @போராளிகள்தமிழ் 3 หลายเดือนก่อน +3

    ரொம்ப ரொம்ப அருமையான படம் மற்றும் பாடல் காட்சிகள்

  • @Ramkrishna-LOSerrr
    @Ramkrishna-LOSerrr 11 หลายเดือนก่อน +11

    Male : Valli valli ena vanthaan
    Vadivelan thaan
    Pulli vaithu pulli pottaan
    Puthu kolam thaan
    Solli thara cholli kettu dhinamum
    Solli thandha sindhu paadinaan
    Valli inba valli endru dhinamum
    Mullai charam kondu soodinaan
    Female : Valli valli ena vanthaan
    Vadivelan thaan hoo oo
    Pulli vaithu pulli pottaan
    Puthu kolam thaan
    Male : Sollaal sollaathathu
    Kaadhal sugam sollil nilaathathu
    Female : Kannaal undaanathu
    Kaigal thoda innaal ondraanathu
    Male : Vanna poo vanji poo
    Vaai veditha vaasa poo
    Anbu thaen inba thaen kottumaa
    Female : Indha poo chinna poo
    Kanni pogum kanni poo
    Vandu thaan vanthu thaan thattumaa
    Male : Ennai meendum
    Konja thoondum
    Naanal pola dhegam thannil
    Naanam yennamaa
    Female : Valli valli ena vanthaan
    Vadivelan thaan
    Pulli vaithu pulli pottaan
    Puthu kolam thaan
    Solli thara cholli kettu dhinamum
    Solli thandha sindhu paadinaan
    Valli inba valli endru dhinamum
    Mullai charam kondu soodinaan
    Male : Valli valli ena vanthaan
    Vadivelan thaan
    Pulli vaithu pulli pottaan
    Puthu kolam thaan
    Female : Vandhaal pullaanguzhal
    Vaangi athai yendhum mannan viral
    Male : Mannan sollum kavi
    Mangaikkadhu kaadhal neelaambari
    Female : Ammammaa appappaa
    Inbam tharum baanangal
    Eththikkum endraikkum thiththikkum
    Male : Mangai nee gangai nee
    Vennilavin thangai nee
    Unnai thaan en kangal sandhikkum
    Female : Enthan jeevan
    Konjum dhevan
    Unnai andri veru ingu
    Yaarum illaiyae
    Male : Valli valli ena vanthaan
    Vadivelan thaan
    Pulli vaithu pulli pottaan
    Puthu kolam thaan
    Solli thara cholli kettu dhinamum
    Solli thandha sindhu paadinaan
    Valli inba valli endru dhinamum
    Mullai charam kondu soodinaan
    Female : Valli valli ena vanthaan
    Vadivelan thaan hoo oo
    Pulli vaithu pulli pottaan
    Puthu kolam thaan
    Solli thara cholli kettu dhinamum
    Solli thandha sindhu paadinaan
    Valli inba valli endru dhinamum
    Mullai charam kondu soodinaan
    Male : Valli valli ena vanthaan
    Vadivelan thaan
    Female : Pulli vaithu pulli pottaan
    Puthu kolam thaan

  • @மோகன்ராஜ்-ஞ9ட
    @மோகன்ராஜ்-ஞ9ட 10 หลายเดือนก่อน +18

    நடிகை ரேவதி அழகான நடிகை தான் ஆனால் இந்த பாடலில் மிக அழகாக இருக்கிறார்

    • @RATNAVEERA
      @RATNAVEERA 7 หลายเดือนก่อน +1

      உண்மை தான். இந்த பாடலில் மட்டும் ரேவதி தனி அழகுடன் உள்ளார்.

    • @ASam-hk2jc
      @ASam-hk2jc 17 วันที่ผ่านมา

      True

  • @MuthuMaanikam-v1s
    @MuthuMaanikam-v1s 6 หลายเดือนก่อน +4

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இன்பமான இசையாண மனதுக்கு பிடித்த சூப்பர் வாய்ஸ்

  • @vanithavanitha41
    @vanithavanitha41 7 หลายเดือนก่อน +4

    ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்…..
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்…..
    ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
    முல்லை சரம் கொண்டு சூடினான்
    பெண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான் ஓ…
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்….
    பெண் : ஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ
    ஆஆஆ….ஆஆ….ஆஆஆ
    ஆண் : சொல்லால் சொல்லாதது காதல்
    சுகம் சொல்லில் நில்லாதது
    பெண் : கண்ணால் உண்டானது கைகள் தொட
    இந்நாள் ஒன்றானது
    ஆண் : வண்ணப்பூ வஞ்சிப்பூ
    வாய் வெடித்த வாசப்பூ
    அன்புதேன் இன்பதேன் கொட்டுமா
    பெண் : இந்த பூ சின்ன பூ
    கன்னிப் போகும் கன்னிப்பூ
    வண்டுதான் வந்துதான் தட்டுமா
    ஆண் : என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும்
    நாணல் போல தேகம் தன்னில்
    நாணம் என்னமா
    பெண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்….
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்….
    பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
    முல்லை சரம் கொண்டு சூடினான்
    ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்….
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்….
    பெண் : வந்தாள் புல்லாங்குழல்
    வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்
    ஆண் : மன்னன் சொல்லும் கவி
    மங்கைக்கது காதல் நீலாம்பரி
    பெண் : அம்மம்மா அப்பப்பா
    இன்பம் தரும் பானங்கள்
    இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
    ஆண் : மங்கை நீ கங்கை நீ
    வெண்ணிலவின் தங்கை நீ
    உன்னைதான் என் கண்கள் சந்திக்கும்
    பெண் : எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
    உன்னையன்றி வேற இங்கு
    யாரும் இல்லையே
    ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்…..
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்….
    ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
    முல்லை சரம் கொண்டு சூடினான்
    பெண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான் ஓ…
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்
    பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
    முல்லை சரம் கொண்டு சூடினான்
    ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்…..
    பெண் : புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்…..

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ ปีที่แล้ว +10

    அருமையான பதிவு சார் நன்றி 🙏

  • @BarveenBarveen-d1i
    @BarveenBarveen-d1i ปีที่แล้ว +4

    Oo oh Valli vantha vadi Vellan amazing janaki amma voice 👌

  • @trstrscit
    @trstrscit 17 วันที่ผ่านมา

    In our village they used to screen the movie in the streets and will attract huge crowd at night. Magical music for this song and its quite unique compared to others. Many songs which were sung by Raja were big hits

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 5 หลายเดือนก่อน +3

    ரம்மியமான கானம்.
    இசைஞானி & ஜானகி
    அம்மா.

  • @sathishkumar-j8o
    @sathishkumar-j8o 5 หลายเดือนก่อน +4

    Long bus travel apparam indha maadhiri song ❤❤❤ yarukku pidikkama irukkum🤗🤗

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 26 วันที่ผ่านมา

    R V உதயகுமார் தன் படங்கள் அனைத்திற்கும் தானே பாடல் எழுதியதியதோடு விட்டிருக்கக்கூடாது.

  • @NisanMo-m8s
    @NisanMo-m8s 3 หลายเดือนก่อน +2

    இளையராஜா அய்யா வின் இந்த காந்த குரலில் இந்த பாடல் கோடி முறை கேட்டாலும் கேட்கலாம் ❤

  • @MuruganMurugan-ye9bx
    @MuruganMurugan-ye9bx 3 หลายเดือนก่อน +3

    வாலி ஐயா வரிகள் அருமை

  • @moses-cg3co7
    @moses-cg3co7 6 หลายเดือนก่อน +7

    karthick sir super ❤❤❤❤❤

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 5 หลายเดือนก่อน +3

    மலரும் நினைவுகள் ❤❤❤

  • @Murugaperumal_Mech
    @Murugaperumal_Mech 6 หลายเดือนก่อน +3

    சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
    கண்ணால் உண்டானது கைகள் தொட இன்னாள் ஒன்றானது
    வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
    அன்புதேன் இன்பதேன் கொட்டுமா
    இந்த பூ சின்ன பூ கன்னிப்போகும் கன்னிப்பூ
    வண்டுதான் வந்துதான் தட்டுமா
    என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
    நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா

  • @umakamaraju7753
    @umakamaraju7753 ปีที่แล้ว +8

    As a male I admire Karthik romances especially 0.30 that was amazing he can only prove.
    That's why he is Navarasa nayagan

  • @physics20246
    @physics20246 หลายเดือนก่อน +1

    பாடலில் வண்டியை பெண்டிர் இழுத்ததால் கவிதையானது. மாடு இழுத்திருந்தால் காதல் கவிழ்ந்திருக்கும்.!!

  • @shineadstudio8583
    @shineadstudio8583 6 หลายเดือนก่อน +2

    எத்தனை வருடம் ஆனாலும் இந்த தமிழ் பாடல் உச்சரிக்கும்

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 6 หลายเดือนก่อน +3

    Beautiful song and super costumes for Revathi

  • @SanthanaKrishnan-r1f
    @SanthanaKrishnan-r1f 8 หลายเดือนก่อน +3

    Intha song keta enbaby en chlo nayabagam tha varum❤but miss him😢😢😢😢😢❤❤❤❤adutha jenmathula avanga kuda valanum😢😢😢❤❤❤❤

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 6 หลายเดือนก่อน +11

    ராஜ பாண்டிய பாடிய பிறகு கேட்பவர்கள் யார் யார்❤❤❤❤

  • @Uoorkavalanuoorkavalan
    @Uoorkavalanuoorkavalan 2 หลายเดือนก่อน +2

    சின்ன. வயதில் மயக்கிய. பாடல் 1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashkash6104
    @prakashkash6104 6 หลายเดือนก่อน +1

    சொல்லிதர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் .......வள்ளி இன்பவள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤very very beautiful song 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @AjithprabhuAjithprabhu-s4x
    @AjithprabhuAjithprabhu-s4x 25 วันที่ผ่านมา +1

    காதல் ❤ லவ் Songs💘💘💘💘💘💘♥️♥️♥️♥️♥️ எனக்கு மிக பிடிக்கும்

  • @KalaiVani-qr7cc
    @KalaiVani-qr7cc 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤semma song...

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 ปีที่แล้ว +9

    மன்னன் சொல்லும் கவி
    மங்கைக்கு அது காதல் நீலாம்பரீ❤❤❤❤❤👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 6 หลายเดือนก่อน +1

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது நன்றி ❤❤

  • @_tharun-
    @_tharun- หลายเดือนก่อน +5

    மேல்லோகத்தில். சொர்க்கம். யாரும். பார்ததில்லை. பூலோகத்தில். சொர்க்கம். உண்டு. இளையராஜவின். சொர்க்கம்

  • @wingelliJohn
    @wingelliJohn 6 หลายเดือนก่อน +8

    இந்த பாடல் ஏற்காடு பக்கோட பாயிண்ட் சேர்வராயன் மலைகளில் படமாக்கப்பட்டது

    • @RATNAVEERA
      @RATNAVEERA 6 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி

  • @rose_man
    @rose_man 2 หลายเดือนก่อน +1

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்…..
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்…..
    ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
    முல்லை சரம் கொண்டு சூடினான்
    பெண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான் ஓ…
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்….
    பெண் : ஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ
    ஆஆஆ….ஆஆ….ஆஆஆ
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : சொல்லால் சொல்லாதது காதல்
    சுகம் சொல்லில் நில்லாதது
    பெண் : கண்ணால் உண்டானது கைகள் தொட
    இந்நாள் ஒன்றானது
    ஆண் : வண்ணப்பூ வஞ்சிப்பூ
    வாய் வெடித்த வாசப்பூ
    அன்புதேன் இன்பதேன் கொட்டுமா
    பெண் : இந்த பூ சின்ன பூ
    கன்னிப் போகும் கன்னிப்பூ
    வண்டுதான் வந்துதான் தட்டுமா
    ஆண் : என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும்
    நாணல் போல தேகம் தன்னில்
    நாணம் என்னமா
    பெண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்….
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்….
    பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
    முல்லை சரம் கொண்டு சூடினான்
    ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்….
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : வந்தாள் புல்லாங்குழல்
    வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்
    ஆண் : மன்னன் சொல்லும் கவி
    மங்கைக்கது காதல் நீலாம்பரி
    பெண் : அம்மம்மா அப்பப்பா
    இன்பம் தரும் பானங்கள்
    இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
    ஆண் : மங்கை நீ கங்கை நீ
    வெண்ணிலவின் தங்கை நீ
    உன்னைதான் என் கண்கள் சந்திக்கும்
    பெண் : எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
    உன்னையன்றி வேற இங்கு
    யாரும் இல்லையே
    ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்…..
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்….
    ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
    முல்லை சரம் கொண்டு சூடினான்
    பெண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான் ஓ…
    புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்
    பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு
    தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
    முல்லை சரம் கொண்டு சூடினான்
    ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்
    வடிவேலன்தான்…..
    பெண் : புள்ளி வைத்து புள்ளி போட்டான்
    புது கோலம்தான்…..
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @Nalina-zo6lg
    @Nalina-zo6lg 5 หลายเดือนก่อน +4

    Karthik ❤

  • @kannans105
    @kannans105 2 หลายเดือนก่อน +2

    I LOVE THIS SONGS💝💖💖

  • @manipamr2919
    @manipamr2919 5 วันที่ผ่านมา

    கார்த்திக் sir fan anyone 🥰🔥💗

  • @TamilSelvi-xm5tf
    @TamilSelvi-xm5tf 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤😊

  • @TamilSelvi-xm5tf
    @TamilSelvi-xm5tf 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤ gt❤❤❤❤❤🎉

  • @praveenam1304
    @praveenam1304 4 หลายเดือนก่อน +1

    I love this song for this wonderful pair❤

  • @Pillurprincess
    @Pillurprincess หลายเดือนก่อน +1

    Always special 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srmbricksmanufacturingtran4884
    @srmbricksmanufacturingtran4884 7 หลายเดือนก่อน +3

    Ayangaran music best quality sound and songs 🎉❤

  • @KokilaRani-o7x
    @KokilaRani-o7x 7 หลายเดือนก่อน +30

    90's paadalgale thani sugam than endru solbavavargal yarellam

  • @SamiThurai-f9i
    @SamiThurai-f9i 3 หลายเดือนก่อน +1

    Good, Song, Supper 💯 Kavi, 💖💖💚♥️💙❤️

  • @vasudevan9237
    @vasudevan9237 6 หลายเดือนก่อน +3

    No words to praise raja sir, he is always musicku raja

  • @manjunathn1498
    @manjunathn1498 4 หลายเดือนก่อน +3

    Vere level song 🎉

  • @KumarHd-q8o
    @KumarHd-q8o 4 หลายเดือนก่อน +1

    நான் கேட்க மறந்த பாட்டு 😢

  • @nk7577
    @nk7577 11 หลายเดือนก่อน +3

    Such a beautiful Memories of song

  • @sivakumarganesan3853
    @sivakumarganesan3853 6 หลายเดือนก่อน +4

    very very my favourite song
    💘💘💘💘💘💘💘💘💘💘

  • @MaliAndo-cm5hg
    @MaliAndo-cm5hg 2 หลายเดือนก่อน +1

    My favorite song Vera level mass song

  • @MadhuMadhu-u8w
    @MadhuMadhu-u8w 2 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 4 หลายเดือนก่อน +4

    One of my favorite song forever 🥲❤

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 4 หลายเดือนก่อน +1

    எத்தனை வருட ம் ஆனாலும் அழியாத பாடல்.❤

  • @meerfakrudeen6273
    @meerfakrudeen6273 ปีที่แล้ว +3

    I love this song heart touching song 🎵 ❤ ♥ 💓 💖 💕 🎵 ❤ ♥ 💓 mind blowing super 👌 wow l want many times

  • @rajeswarimoorthy6264
    @rajeswarimoorthy6264 11 หลายเดือนก่อน +3

    Ethai murai kettalum salikkatha oru pattuna intha pattatha solluva❤️🥰

  • @dineshn3306
    @dineshn3306 9 หลายเดือนก่อน +1

    My song

  • @sanjeevsadi
    @sanjeevsadi หลายเดือนก่อน +5

    Anyone in 2024 ❤

    • @gopalk3927
      @gopalk3927 14 วันที่ผ่านมา

      I am in 2025 😅

  • @livestreamuk296
    @livestreamuk296 ปีที่แล้ว +7

    90s songs all good

  • @ramalakshmic5224
    @ramalakshmic5224 5 หลายเดือนก่อน +2

    My favourite song I like it

  • @vinuvinu3218
    @vinuvinu3218 2 หลายเดือนก่อน +1

    Super song❤

  • @SathishkumarSathishkumar-tb9ph
    @SathishkumarSathishkumar-tb9ph 5 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤❤❤