நள்ளிரவில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்..கதறி அழுத மனைவி..ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி நிமிடங்கள் |Armstrong

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- நள்ளிரவில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்..கதறி அழுத மனைவி..ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி நிமிடங்கள் |Armstrong
    #NewsTamil24x7 #Armstrong #bsp #ArmstrongBSP #BahujanSamajParty #ArmstrongHackedtodeath #ChennaiArmstrong #BSPLeaderAmstrong #பகுஜன்சமாஜ் #ஆம்ஸ்ட்ராங் #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 172

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 3 หลายเดือนก่อน +64

    பார்க்கும்போது மிகவும் வேதனையா இருக்கு பாவம் பிஞ்சு குழந்தை அதுக்கு என்ன தெரியும் புரியாமல் பாக்குது ஆத்மா சாந்தி அடையட்டும்😢😢😢😢😢😢

  • @geethavenkatesan12
    @geethavenkatesan12 3 หลายเดือนก่อน +158

    ஒரு உயிரை போக்குவது இத்தனை எளிதா எப்படி மனசு வந்தது நல்லவரோ கெட்டவரோ ஒரு உயிரை எடுப்பது மிகவும் பாவம் முருகா அந்த குடும்பத்திற்கு துணையாய் இருக்கனும்

    • @PkarthikPkkk
      @PkarthikPkkk 2 หลายเดือนก่อน +2

      100 barsand uh nmai

    • @RohithRohith-ur1cc
      @RohithRohith-ur1cc 2 หลายเดือนก่อน

      Jii n😂🎉😢sdfg🎉😢😢😢😍dd🎉🎉ft😮😢😅😅😅 vcds😂🎉😢😢😮😅😅😊😊xcgjo

  • @T.Screative-nw8wk
    @T.Screative-nw8wk 3 หลายเดือนก่อน +65

    ரொம்ப கஷ்டமா இருக்கு இரக்கமின்றி வெற்றதுக்கு எப்படி மனசு வருது, ஒரு உயிரை பரித்து என்ன சாதிக்க போறாங்க, அந்த குழந்தைக்கு என்ன நடக்குதுன்னு கூட தெரியல 😭. அவர் யாராலனும் இருக்கட்டும். அப்பா இல்லாம கஷ்டமா இருக்கு

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam1100 3 หลายเดือนก่อน +79

    நாங்கள் மும்பையில் வாசிக்கிறோம்.மூன்று வருடங்கள் முன் இதே போல் தான் எனது 30 வயதுடைய மகனை 2 கொலைகாரனுங்க கொன்னுடானுங்க கொலைகாரபாவிங்க. அப்பொழுது மகனுக்கு 1 ,1/2 வயதில் பெண் குழந்தை இருந்தது. இவரின் இறப்பும் எனது மகனின் இறப்பை போலவே இருக்கிறது. இவரின் பெண் குழந்தை அழுதது அன்று எனது மகனின் பெண் குழந்தை அழுது நிற்கதியாய் இருந்தது ஞாபகத்தில் வந்து கண்ணில் கண்ணீர் வந்தது.பாவம் அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தது? இவனுகளை சும்மாவே விடக்கூடாது.வெளிநாடுகளில் போல தூக்குல போடனும்.இழந்தவருக்குத்தான் தெரியும் அதனோடு இழப்பும் வலியும் வேதனையும்.இந்திய சட்டம் சரியில்லை.

    • @suriyasalomi-hj5rx
      @suriyasalomi-hj5rx 3 หลายเดือนก่อน

      Ungala nenaivu kandippa nadakum amma kavala padathinga andavaroda kiribai unga family oda erukattum

    • @premalathaprema427
      @premalathaprema427 3 หลายเดือนก่อน

      @@ramayeearumugam1100 sariyana தண்டனை அரசு கொடுக்காம erukarthalatha இது போல கூ லிக்கு vela pakuranunga nainga

    • @JothiNanthu
      @JothiNanthu 3 หลายเดือนก่อน +1

      உங்க பிள்ளையை ஏன் கொன்னுட்டாங்க உங்க பிள்ளை என்ன செய்தார்

    • @SwarnaSwarna-p6i
      @SwarnaSwarna-p6i 3 หลายเดือนก่อน +1

      Yenna senja ippadi kollanuma
      yenge sir irukom naama kaatu mirugangu kuda ipdi oru ilivu seyal seyyadhung edhu panna idhu Pannuvang oru uyir eduka yar sir konjamachum manidhabimanarthodu reply pannung sir..

    • @sasireka4054
      @sasireka4054 3 หลายเดือนก่อน +1

      ORU VARAM LA THUKULA PODANUM...
      GAN SHUT PANI MUDIKANUM...

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 3 หลายเดือนก่อน +92

    பாவிக கொளகாரபாவிகளா இந்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போகாதுடா..பச்சை குழந்தை ய நினைகளையேடா பாவிகளா..

  • @bogainvillea3617
    @bogainvillea3617 3 หลายเดือนก่อน +8

    மிக வேதனையாக உள்ளது.

  • @vedentrans-uv7eu
    @vedentrans-uv7eu 3 หลายเดือนก่อน +10

    கடவுளுடைய 🙏அன்பில். மீண்டும் 🙏வருவாய்... ஜெய் பூம் 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @fouziyabuhari9289
    @fouziyabuhari9289 3 หลายเดือนก่อน +8

    ஒரு உயிரை பறிக்கும் சக்தி கடவுளைத் தவிர வேறு யாருக்கும் இல்லை உயிரை எடுத்த பாவிகளை கடவுள் பார்த்துக் கொள்வார்

  • @Devendhiran-zu7tg
    @Devendhiran-zu7tg 3 หลายเดือนก่อน +73

    😢😢😢😢ஐயோ கடவுளே மனசுக்குள் சொல்ல முடியாத ஒரு வேதனையும் வழியும் இருக்கிறது. நல்ல மனிதருக்கு இந்த நிலைமையா கடவுளே😂😂😂 ஆழ்ந்த இரங்கல்

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 3 หลายเดือนก่อน +3

      I think aluhura image ku padhil .theriama sirikura image vachirukeenga pola

    • @thiruthuvamary.j8366
      @thiruthuvamary.j8366 3 หลายเดือนก่อน

      Yes. 😢😢😢

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 3 หลายเดือนก่อน +50

    அந்தப் பச்சிளம் குழந்தையை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது

  • @itsmejacky
    @itsmejacky 3 หลายเดือนก่อน +14

    Pls நீங்க வெட்டுறவங்களுக்கு குழந்தை இருந்த வெட்டத்திங்க pls... வளரும் குழந்தை school பசங்க அப்பா எங்க கேட்ட அந்த குழந்தை மனசு avolo பாடு படும் 🥹🥹

  • @750-k.ponalamu3
    @750-k.ponalamu3 3 หลายเดือนก่อน +5

    பாவம் பாப்பா பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது 😢😢😢

  • @narmathanarmathanarmatha725
    @narmathanarmathanarmatha725 3 หลายเดือนก่อน +2

    antha pillaya parkka en manasu kasta paduthu. chella kutty ❤. alatha ma

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 3 หลายเดือนก่อน +3

    எந்த ஒரு உயிர் எடுப்பது மகா பாவம் பாவம் பாவம் 😭😭😭😭😭

  • @RTSsivasubikshan__TN_46
    @RTSsivasubikshan__TN_46 3 หลายเดือนก่อน +4

    மிகவும் வேதனையாக உள்ளது😭😭😭

  • @ramirogen2033
    @ramirogen2033 3 หลายเดือนก่อน +8

    குழந்தை அழும்போது நெஞ்சு வலிக்கிறது.... தாங்க முடியல

  • @sathyavani4736
    @sathyavani4736 3 หลายเดือนก่อน +24

    இந்த மனைவி கதறல்,😢

  • @Surekhanavaneeth
    @Surekhanavaneeth 3 หลายเดือนก่อน

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது பா பாவம் குழந்தை...கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்..ஒரு குழந்தை அப்பாவை இழந்திருக்கிறது...சரியான தண்டனை இல்லை அதுவே இது போல செயல் நடக்க காரணம்..சரியான நீதி வழங்குங்கள் தயவு செய்து

  • @MrsLocal
    @MrsLocal 3 หลายเดือนก่อน +62

    போலீஸுக்கு தெரிந்து தான் இந்த murder நடந்து இருக்கு,

    • @user-nd5px7pb2u
      @user-nd5px7pb2u 3 หลายเดือนก่อน +1

      Ungaluku epdi theriyum?

    • @PkarthikPkkk
      @PkarthikPkkk 2 หลายเดือนก่อน +2

      Avana encounter seiyyanum

  • @hemaumapathy8724
    @hemaumapathy8724 3 หลายเดือนก่อน +13

    Rest in peace brother, all your good deeds will look after your family

  • @raja85k11
    @raja85k11 3 หลายเดือนก่อน

    ஆம்ஸ்ட்ராங். என்பவர். இப்பதான். தெரியும்.. ஆனால்வ.. வீடியோவை.. பார்த்தால்... கன்ணீர்.. ஆறாக.. ஓடுகிறது.. கனத்த.. இதயதுடன்.. உன்மையாக.. கன்ணீர்.. சிந்துகிறேன்... உன்மை...

  • @PAPPATHYPappise
    @PAPPATHYPappise 3 หลายเดือนก่อน +1

    So sad 😢😢

  • @prabhakaranprabhakaran9661
    @prabhakaranprabhakaran9661 3 หลายเดือนก่อน +12

    😢😢😢 rest in peace anna

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 3 หลายเดือนก่อน +8

    எத்தனையோ பேர படிக்க வைத்த வருன்னு சொல்றாங்களே கடவுளே முருகா

  • @Sasikumar-i5z
    @Sasikumar-i5z 3 หลายเดือนก่อน +1

    கண்ணீர்🌹🌹🌹🌹🌹 அஞ்சலியை🌹🌹🌹🌹 காணிக்கையாக்கிறோம்😭🌹

  • @GopilathaB
    @GopilathaB 3 หลายเดือนก่อน +2

    Rest in peace brother. My heart felt condolences to your family and child. Really we miss you brother.

  • @mariselvam2122
    @mariselvam2122 3 หลายเดือนก่อน +6

    Manasu romba valikuthu kadavuley murugaaa

  • @akshayagiri7500
    @akshayagiri7500 3 หลายเดือนก่อน +14

    நாசமா போகட்டும்.... அந்த மிருகங்கள்....

  • @premalathaprema427
    @premalathaprema427 3 หลายเดือนก่อน +11

    Entha கொலையின் பின்னணி கண்டு பிடிச்சு மரண தண்டனை அரசு கொடுக்கணும் கொலையாளிகளுக்கு

  • @sakunthala3315
    @sakunthala3315 3 หลายเดือนก่อน

    ஜெய் பீம் 😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @deepikaprakash2019
    @deepikaprakash2019 3 หลายเดือนก่อน +6

    Pavama eruku antha kolanthaum antha amma va parkum pothu ana etha panavaga vera group TV katurathu vera group oru kudupathoda Ani varaya aruthuta manisaga kita eruthu thapikalam ana kadavul kita eruthu thapava mudiyatha rest in peace 🕊️❤😢

  • @SudhaMonisha-hk2be
    @SudhaMonisha-hk2be 3 หลายเดือนก่อน +2

    Jai beem veera vanakam ayya

  • @swethasivkumar20
    @swethasivkumar20 3 หลายเดือนก่อน +4

    Annnaaaaa engala vittutu poitingley annaaa😭😭😭😭😭😭😭...ini ungla epo anna paaka porom.....😭😭😭😭😭😭😭....Thirumbi vandhuru anna .....😭😭😭😭😭😭😭

  • @issacrebaca4811
    @issacrebaca4811 3 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢😢😢😢😢iyo evanga kadharal sound.ketkave.mudilaye.sagothari.pavam.azathingamma

  • @issacrebaca4811
    @issacrebaca4811 3 หลายเดือนก่อน +1

    Iyo kozandha chinnappappa 😢😢😢😢😔

  • @krishnasamychinnasamy5669
    @krishnasamychinnasamy5669 3 หลายเดือนก่อน +1

    Antha kulanthai Enna pavam seithathu intha siru vayathil thanudaiya Appa pasathai ellanthuvittadhu…manathirukku migavum varuthamaga irukirathu..😢😢😢en intha palikku Pali..rest in peace sir…

  • @sweetkitchenchannel849
    @sweetkitchenchannel849 3 หลายเดือนก่อน +2

    Rip anna

  • @poongodig2305
    @poongodig2305 3 หลายเดือนก่อน

    athma santhiyaiyadum papa nalla erukanun avanga manaiviyum

  • @ArulmathiMani143
    @ArulmathiMani143 2 หลายเดือนก่อน

    Rip😢 Armstrong bro

  • @sripriya341
    @sripriya341 3 หลายเดือนก่อน +43

    Idhula enna sadhichanunga...kola panradhu pannitu poitanunga... Andha kolandhaya paakkave kastama irukku ...

    • @True-w3o
      @True-w3o 3 หลายเดือนก่อน

      ஏண்டி மா அவர் சாதனை படைக்கவில்லை என்று நீ பார்த்தியா? நல்லா சன் டிவி ஜெயா டிவி கே டிவி இதுல அட்வர்டைஸ்மென்ட் பண்றவங்களுக்கு தானம்மா நீங்க எல்லாம் சாதனை படைத்ததை கன்சிடர் பண்றீங்க..

    • @Rajalekshmi-h4u
      @Rajalekshmi-h4u 3 หลายเดือนก่อน +2

      Ini jeevitham kalam muzhuka avanumga bayanthu thane irukanam nammale eppo saikuvano endru.

  • @Karpagam-g7x
    @Karpagam-g7x 3 หลายเดือนก่อน +6

    வெட்டியவன் வம்சம் இதோடு கண்டிப்பாக அழிந்து விடும்

  • @gpqueentalks
    @gpqueentalks 3 หลายเดือนก่อน +2

    Please yaraium thandikathinga ipadi panrathanala ungaluku ninathiya iruka please rompa kastama iruku thapubpanravangala god pathukuvatu

  • @vasanthak7300
    @vasanthak7300 3 หลายเดือนก่อน

    Kolakara nayeenga pavam antha pappa

  • @jayabharathan4863
    @jayabharathan4863 3 หลายเดือนก่อน

    மணம் வலிக்குது

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 3 หลายเดือนก่อน

    Aiyo enna kodumai ithu makkale vidathinga annanukku neethikidaika poradunga

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 3 หลายเดือนก่อน +16

    Wife and kutty paapa va parka manasu kastama iruku.

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 3 หลายเดือนก่อน +4

    RIP 🙏

  • @palanivelchitra-qt3fc
    @palanivelchitra-qt3fc 3 หลายเดือนก่อน

    Kids Pavan .🙏🙏🙏❤️❤️

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน

    sirஅம்ஸ்ட்ராஙகைப்பேசிஎதுவதுrecordஉள்ளதுபாருங்கள்madam..இத்தனைபெயர்பழிவாங்கஅளவுக்குஉள்ளதுmadam.

  • @GlorySharmila
    @GlorySharmila 3 หลายเดือนก่อน +1

    Intha mari nilamai yarukum varakodathu kadavile pakave rompa kastama iruku alukai than varuthu

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน

    21பெயர்கைதுஎன்கிறார்கள்madamஉங்களுக்குஎதுவும்திருமணம்முன்னாடிதெரியாதுசாவுதற்குமுன்னாடாதேர்தல்எப்ரல்19முன்னாடிஎதுவும்தெரியாதுபேரலmadam...

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr 3 หลายเดือนก่อน +5

    Rip

  • @suriyasalomi-hj5rx
    @suriyasalomi-hj5rx 3 หลายเดือนก่อน +1

    Epppo enna nadavadikkai yethau enna panna poguthu entha arasu

  • @parveenbanu3870
    @parveenbanu3870 3 หลายเดือนก่อน

    😢😢😢

  • @uthrahasini5540
    @uthrahasini5540 3 หลายเดือนก่อน +1

    ச்ச பார்க்க ரொம்ப மாசனச கஷ்டமா இருக்கு

  • @arulprakasam4309
    @arulprakasam4309 3 หลายเดือนก่อน +1

    Rip 😭😭😭🙏🙏🙏🙏

  • @pdivya4213
    @pdivya4213 3 หลายเดือนก่อน +1

    Keka yarume illenuthu illame panuranga yaru enna paniruvanganu sattam sari illa

  • @sathyavani4736
    @sathyavani4736 3 หลายเดือนก่อน +5

    முதல்வரே பதில் சொல்லு

  • @VjpEEE
    @VjpEEE 3 หลายเดือนก่อน

    Kathi eduthavanku kathi than savu... it's true

  • @RameshRamesh-lv3yk
    @RameshRamesh-lv3yk 3 หลายเดือนก่อน +2

    RIP

  • @bangtanblinks143
    @bangtanblinks143 3 หลายเดือนก่อน

    அந்தக் குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு? பாவம் பிஞ்சு குழந்தை அதுக்கு என்ன நடக்குது என்று கூட தெரியல.... ஆனா கண்டிப்பா இதற்கு அந்த கடவுள் உங்களை சும்மா விடமாட்டார்

  • @PalaniRajan-g1q
    @PalaniRajan-g1q 3 หลายเดือนก่อน

    Intha mannil makkalukku naaladu seiyum manitharkalai viravaaya iraivanidam selvathu enoo avarai prinduvaalum avar manavi kullathaiglam jai beam aseervaatham seivaar

  • @anisedhileep1201
    @anisedhileep1201 3 หลายเดือนก่อน

    Pavam ini antha ponnukku yaru thunai 😢😢😢

  • @Karpagam-g7x
    @Karpagam-g7x 3 หลายเดือนก่อน +4

    கொலை செய்தவன் குடும்பத்தை கடவுள் அழித்து விடுவான்

  • @m.balamanim.balamani3930
    @m.balamanim.balamani3930 2 หลายเดือนก่อน

    Bavam Ammavaum babyum barkum bothu Alukaya varuthu remba manasuku kastama eruku

  • @GJD-sw9zg
    @GJD-sw9zg 3 หลายเดือนก่อน

    😭😭

  • @shiyamalapandiyaraja-id1up
    @shiyamalapandiyaraja-id1up 2 หลายเดือนก่อน

    Anna oru varama. Unga ninathu kavali

  • @mohanrajvenkatraman6279
    @mohanrajvenkatraman6279 3 หลายเดือนก่อน +3

    Police um udantha cha 😡😡😡 daii anna oda pavam ungala summa vidathu da

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc 3 หลายเดือนก่อน +2

    Wife, baby paakava kastama iruku😢😭😭

  • @suriyasalomi-hj5rx
    @suriyasalomi-hj5rx 3 หลายเดือนก่อน +1

    Anna ve Ella 😢

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb 3 หลายเดือนก่อน +3

    Nenjellam vedikthun pa vetnavangalku manasilayaa

  • @dhanalakshmiramamoorthy4754
    @dhanalakshmiramamoorthy4754 3 หลายเดือนก่อน

    Appa elama kuzhathaya varlakarathu evalavu kastam theriyuma atha kuzhathaya patha kastama eruku appa appanu azhuratha patha ennala thaga mudiyala 😢😢😢 atha pavigalum trainla ela lorryla adipatti savatum kadavul erukarathu unmana 😢

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 3 หลายเดือนก่อน +3

    Kids pavam

  • @manimegalaimanimegalai2541
    @manimegalaimanimegalai2541 3 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭

  • @rajaanuanu5422
    @rajaanuanu5422 3 หลายเดือนก่อน +1

    Oru kuzhandhiya anadhai agitingale neegalam nalla irupingala

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน

    என்னmadamஎதற்காகஇத்தனைபெயர்21பெயர்பிறகுபுதுசுயாரேஎன்னம்மாசெரல்லிகிறார்கள்madamஎனக்குஅதிர்ச்சிஉள்ளதுபழிவாங்க.இத்தனைபெயர்madam ....

  • @appuAppu-un2ss
    @appuAppu-un2ss 3 หลายเดือนก่อน

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @neelusuji7107
    @neelusuji7107 3 หลายเดือนก่อน

    அந்த கொழந்த அழுகிறத பாகவே முடியல கடவுளே

  • @mkmadhan2546
    @mkmadhan2546 3 หลายเดือนก่อน +1

    Arasangam sari illai

  • @JacikaJacikalanc
    @JacikaJacikalanc 3 หลายเดือนก่อน +2

    😢🙏🙏

  • @lourdhuraja5042
    @lourdhuraja5042 3 หลายเดือนก่อน +1

    Andava kapathuppa please

  • @DoniDoni-s5q
    @DoniDoni-s5q 3 หลายเดือนก่อน

    Kulanthi.pakka.kaisdama.iuruku.😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @NagomiPartha
    @NagomiPartha 3 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭

  • @rangolisadventures714
    @rangolisadventures714 3 หลายเดือนก่อน +2

    Thalaivan kolai seyya solvaan seyadheega da..nee seththalum , ethiri seththaalum kulanthaiga, manaivi thaa paathikka paduvaanga. Kaththi eduthavan katha kaththi thaa mudichuveilkum.. unga thalaivan ac car, room la sogusaa vaazhvaan

  • @Jayalakshmi-i3t
    @Jayalakshmi-i3t 3 หลายเดือนก่อน +1

    Pavama iruku kozhandhaya paka

  • @SathanaRajarajan
    @SathanaRajarajan 3 หลายเดือนก่อน

    Kanavar erantha valiyil avar azhugirar avargalai azhavidungal

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 3 หลายเดือนก่อน +3

    Kadavuley nalla manithanai kondru vittergaley paavigala.

  • @SandhyaSandhya-z6r
    @SandhyaSandhya-z6r 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 หลายเดือนก่อน +1

    Perizhapu Aazhndha yirangal 😭😭😭😭😭😭

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน

    கெரடுமைகெரடுமை

  • @raji8017
    @raji8017 3 หลายเดือนก่อน +1

    😢😢

  • @NithyaNithya-u8h
    @NithyaNithya-u8h 3 หลายเดือนก่อน

    Cpcid,vesarai,aina

  • @abiabi2135
    @abiabi2135 2 หลายเดือนก่อน

    குழந்தை முகத்தைபார்கவேகஸ்டமாஇருக்கு

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 3 หลายเดือนก่อน

    Antha pinju kulanthai epadi than irukumo appa enganu ketkum antha thaai enna sollaporagalo thaanga mudila manasu valikkuthe

  • @தாய்கிழவி-வ1ங
    @தாய்கிழவி-வ1ங 3 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 หลายเดือนก่อน

    இனிமேல்குழந்தைவளர்க்கவேண்டியதுதாய்கடமைசரியா

  • @kokilavanibalakumar3021
    @kokilavanibalakumar3021 3 หลายเดือนก่อน

    Epdii pannavangalaaa onume pannamaa iruku indhaaa government cm waste worst indiaaa... Indha family ya paarungaa kastamaa irukuuu onumee pannamaa irukingaley da nasamaa poravangalaa nallavey irukamatingaa yaruu epdi paniiruthalumm

  • @Bkibalan
    @Bkibalan 2 หลายเดือนก่อน

    Mattinavanayum encounter panniye aganum

  • @sarathajagadeesh218
    @sarathajagadeesh218 3 หลายเดือนก่อน +1

    Andava inthakulaya patha vayiru eriyuthu kola kara naigala panathukkaga ellam pannuvingalada unga amma ungala palaperukku pethuruppada antha kulanthaikku ethanai uravu irunthalum appa pola varuma kudumpathaye nasamakkitingaley nasama povingada vayiru eriyuthuda they pasangala😢

  • @ashokp1238
    @ashokp1238 3 หลายเดือนก่อน +4

    Yenda stalin lam onnum panna matringa.......,