பெரிய இட்லி 5ரூபாய் ருசியான கிராமத்து இட்லி கடை/Village Tasty Idly Shop /Sayalgudi Jegan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @aaronrichym.9995
    @aaronrichym.9995 หลายเดือนก่อน +2

    Good job preparing such tasty dishes for the people to eat

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 หลายเดือนก่อน +9

    🎉😂 கிராமத்து மக்கள் நல்ல மனம் படைத்த மனிதர்கள் 🎉😂 பெரிதாக லாபம் கிடைக்கும் என்று நினைக்க மாட்டார்கள் 🎉😂 பிறருக்கு உதவும் மனம் படைத்த மனிதர்கள் கிராம மக்கள் 🎉😂

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 หลายเดือนก่อน +4

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂 கிராமத்து மக்களின் அன்பில் ஒன்றும் குறை இருக்காது 🎉😂

  • @niteenpawar322
    @niteenpawar322 10 วันที่ผ่านมา +1

    Sir I am maharashtrian but I like your video

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 2 หลายเดือนก่อน +1

    Super amma neega nallarunga 😊but iam coimbatore...enga evlo hotel la Gst SGt pottu savadikkuranga.....hotel Anandhas la our u idly 30rs😢

  • @shajahans235
    @shajahans235 2 หลายเดือนก่อน +1

    Jegan bro 💐💐💐

  • @mathumathu19
    @mathumathu19 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் தலைவா ❤❤❤

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 3 หลายเดือนก่อน +3

    இடத்தின் ஊர் பெயர் கூறியதற்கு மிகவும் நன்றி ❤

  • @prabhuguna
    @prabhuguna 3 หลายเดือนก่อน +2

    நல்ல மனசு உள்ளவர்கள் எப்போதும் ஏழை'யாவே இருக்காங்க

  • @suseelajosephbalaiah6804
    @suseelajosephbalaiah6804 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @meenashwetha
    @meenashwetha 3 หลายเดือนก่อน

    Enga ooru t.m kottai❤❤

  • @selfmadex007
    @selfmadex007 28 วันที่ผ่านมา

    அம்மாவோட மனசு❤அவங்க பேசும்போது, அழுகையா வருது😢

  • @boseediting1616
    @boseediting1616 3 หลายเดือนก่อน +1

    வில்லனேந்தல்கிராமம் பக்கத்தில் இருக்கும் எருமைகுளம் கிராமத்திலும் இதே மாதிரி தோசை கடை ஒன்று உள்ளது அங்கு சென்றும் வீடியோ எடுத்து பதிவு செய்யுங்கள்

    • @thavasip6699
      @thavasip6699 2 หลายเดือนก่อน

      Endha district

  • @holytrinity.france
    @holytrinity.france 3 หลายเดือนก่อน +4

    அந்தக் கடையோட அட்ரஸ் எனக்கு அனுப்ப முடியுமா

  • @mersalkuttys6948
    @mersalkuttys6948 3 หลายเดือนก่อน +1

    அண்ணா அவங்க செய்ற சமையல் போட்டு காட்டுங்க அண்ணா

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr 2 หลายเดือนก่อน

    விறகு அடுப்புல பண்றதே ருசி தான்... வீட்ல இப்படி இட்லி வர மாட்டுதே... புஸூ புஸூ ன்னு இருக்கு

  • @SathishKumar-pq1oc
    @SathishKumar-pq1oc 3 หลายเดือนก่อน +1

    ஆலங்குளம் ஜி ஹெச் ஆர் கே அருகே கிழக்குப்புறத்தில் இட்லி கடை உள்ளது அங்கே சாப்பிட்டு பாருங்க ப்ரோ

  • @holytrinity.france
    @holytrinity.france 3 หลายเดือนก่อน +1

    நீங்க அந்த கடையுடைய அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க

  • @dysonraja2390
    @dysonraja2390 2 หลายเดือนก่อน

    பக்கத்துல இரண்டு சிலிண்டர் வைத்து அடுப்பு எரிப்பது மிகப்பெரிய தவறு

  • @GunaSekaran-md4yu
    @GunaSekaran-md4yu 3 หลายเดือนก่อน

    முதியோர் உதவித் தொகை எவ்வளது 10000ஆயிரமா அதவாங்கி அக்கவுன்ட் வச்சி சாப்புடுவாங்களா