கிராமத்து சாப்பாடு பழைய கஞ்சி சுட்ட கருவாடு முட்டை குழம்பு /Village Food Review /jegan channel

แชร์
ฝัง

ความคิดเห็น • 63

  • @Arivu845
    @Arivu845 4 หลายเดือนก่อน +10

    இந்த பெரிய அரிசி சோறுக்கும் தண்ணி பருப்பு குழம்புக்கும் நல்ல காம்போ... சுவையான அரிசி...
    இந்த தம்பி பிகாம் படித்து விட்டு பனை ஏறுகிறார்!! அறுமை..வாழ்த்துக்கள்...
    இப்ப பனை எற உபகரணங்கள் வந்து விட்டன... அவைகளை உபயோக படுத்தலாம்

  • @saravanakumar880
    @saravanakumar880 3 หลายเดือนก่อน +7

    😮இந்த பதிவு சூப்பர். கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை சிறப்பானவை. இதற்எல்லாம்.ஒரு கூடுப்பினை வேண்டும்🎉🎉🎉

  • @jhansis7892
    @jhansis7892 3 หลายเดือนก่อน +7

    இப்படி தான் எங்க ஊரில் கருவாடு சுடுவாங்க நான் சாப்பிட்டு இருக்கேன்

  • @manikandan-dh4sk
    @manikandan-dh4sk 4 หลายเดือนก่อน +7

    கஞ்சிக்கும் நாட்டுக்கோழி வறுவல் சூப்பராக இருக்கும்

  • @nausathali8806
    @nausathali8806 3 หลายเดือนก่อน +5

    போதுமென்ற மனப்பான்மை...
    காசு பணத்தை தருகிறதோ இல்லையோ...
    கண்டிப்பாக நிம்மதியை தரும்...
    பனங்காட்டுக்குள் வேலை செய்து விட்டு பசியோடு சாப்பிடுகிறார்களே... அவர்களுக்கு தெரியும்... பசி ருசி அறியாதென்று...
    உழைப்பவனே உயர்ந்தவன்...!
    நன்றி பனங்காட்டு அண்ணாச்சி...!
    மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!

  • @sivalingamkanagarajah6317
    @sivalingamkanagarajah6317 3 หลายเดือนก่อน +3

    நானும் சிறு வயதில் சாப்பிட்டிருக்கேன்.மிகவும் அருமை.

  • @mksamy8421
    @mksamy8421 3 หลายเดือนก่อน +7

    பனையேறி நாடார் வம்சம்

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 10 วันที่ผ่านมา

    அம்பானி அதானி உணவு எங்கே*
    நம் பதநீர் கள்.?.
    உணவு இங்கே.?.
    வாழ்த்துக்கள்*

  • @srinaidu3156
    @srinaidu3156 หลายเดือนก่อน +1

    This food is god bless and gift to us

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u หลายเดือนก่อน +3

    அருமை அருமை இது.அல்லவா.உணவு.
    த்தூள்.கொடுத்து.
    வைத்தவர்.அண்ணா.

  • @Mk.vidhyaBaazi
    @Mk.vidhyaBaazi 4 หลายเดือนก่อน +3

    Pazhaiya kanji karuvadu thokku romba nalla irukum pazhaya Sunda vacha meen kozhambum pramadhama irukum😋😋😋

  • @umamadhu2516
    @umamadhu2516 4 หลายเดือนก่อน +3

    Peaceful life.... super

  • @shajahans235
    @shajahans235 14 วันที่ผ่านมา

    Very nice bro 💐💐💐

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 หลายเดือนก่อน +4

    🎉 good job 🎉 super 💞

  • @N.A.Creation3
    @N.A.Creation3 4 หลายเดือนก่อน +4

    Video super🎉🎉🎉🎉🎉

  • @Karunakaran-bb6ui
    @Karunakaran-bb6ui 4 หลายเดือนก่อน +4

    Very nice day 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 4 หลายเดือนก่อน +2

    சூப்பரா இருக்கு 🎉

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 4 หลายเดือนก่อน +4

    God bless you, brother 🙏 🎉🎉🎉

  • @venkatnjn6354
    @venkatnjn6354 3 หลายเดือนก่อน +1

    I like his 6 pack

    • @kart8761
      @kart8761 3 หลายเดือนก่อน

      😂😂 vera ஏதும் pudikalaya

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen 4 หลายเดือนก่อน +3

    சூப்பர்

  • @manikandan1450
    @manikandan1450 3 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 4 หลายเดือนก่อน

    Sirappana kalai vunavu vazhththukkal

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்👌👍🤗

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 4 หลายเดือนก่อน +1

    Nice video

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 4 หลายเดือนก่อน +1

    Subhanallah super excited

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 4 หลายเดือนก่อน +1

    அழகான ஊர்

  • @BakiuarajSPB-vm2tp
    @BakiuarajSPB-vm2tp 3 หลายเดือนก่อน

    Vaalka valamudan

  • @user-wc6vx1cz9x
    @user-wc6vx1cz9x 4 หลายเดือนก่อน +1

    Good

  • @akprathaba
    @akprathaba 3 หลายเดือนก่อน

    Very inspiring

  • @YuganMathi-nl6mr
    @YuganMathi-nl6mr หลายเดือนก่อน

    ❤❤❤❤ சூப்பர்

  • @gomathisankar1347
    @gomathisankar1347 หลายเดือนก่อน

    Super iya

  • @user-ip4gh8vv7n
    @user-ip4gh8vv7n 20 วันที่ผ่านมา

    நகர வாழ்க்கை நரக வாழ்க்கை

  • @MuruganMurugan-fe5tr
    @MuruganMurugan-fe5tr 4 หลายเดือนก่อน +1

    Super❤❤❤

  • @lillykambam8046
    @lillykambam8046 2 หลายเดือนก่อน

    Enakum sumar 327 maram eruku atha vothiki vituerukiren nalla varumanam varum nan madras la erukiren

  • @vinithuraivini1035
    @vinithuraivini1035 3 หลายเดือนก่อน

    Super bro

  • @bala5395
    @bala5395 3 หลายเดือนก่อน

    நண்பா

  • @user-wc6vx1cz9x
    @user-wc6vx1cz9x 4 หลายเดือนก่อน +4

    இந்த வீடியோ பதிவு தூத்துக்குடி மாவட்டத்தில் எடுக்கப்பட்டது தானே?

    • @jeganchannel5978
      @jeganchannel5978  4 หลายเดือนก่อน +1

      சாயல்குடி /இராமநாதபுரம்

    • @user-wc6vx1cz9x
      @user-wc6vx1cz9x 4 หลายเดือนก่อน +1

      Super

    • @user-wc6vx1cz9x
      @user-wc6vx1cz9x 4 หลายเดือนก่อน +1

      ராமநாதபுரம் மாவட்டத்தில் எல்லையில் உள்ள ஊர் (வேம்பார்)தான் என்னுடைய பிறந்த ஊர்.

    • @PartheeParthee-zq1jc
      @PartheeParthee-zq1jc 3 หลายเดือนก่อน

      Veeramagai vallunahcijar man I am from srilangka

    • @user-pn9hz1kb5x
      @user-pn9hz1kb5x 3 หลายเดือนก่อน

      Entha palace enge eruku

  • @MagiNila22
    @MagiNila22 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉

  • @kskalai4441
    @kskalai4441 4 หลายเดือนก่อน +1

    Nagarai illa navarai

  • @yesudasan6210
    @yesudasan6210 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @sentsent5703
    @sentsent5703 หลายเดือนก่อน

    Resbect

  • @user-er5uq8gd9h
    @user-er5uq8gd9h 3 หลายเดือนก่อน

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌👌

  • @user-yr1xe1re1c
    @user-yr1xe1re1c 2 หลายเดือนก่อน

    Enakku Madi era valayala pa neenga 90 vaddi panamaram eri erangiranga pa

  • @user-jy4lu1nt4s
    @user-jy4lu1nt4s 3 หลายเดือนก่อน +3

    Why are you telling nee vaa po ask questions with respect.neenga vanga ponga

  • @user-yr1xe1re1c
    @user-yr1xe1re1c หลายเดือนก่อน

    Ada thanga guddi 90 murayaaaa

  • @athimoolan6255
    @athimoolan6255 4 หลายเดือนก่อน

    Va Ponu pesama vanga ponganu pesalam

  • @user-wl1hq8pj4h
    @user-wl1hq8pj4h 4 หลายเดือนก่อน

    Avaru po vanu sollurathu nallaeilla

  • @user-xt2dd6sv2u
    @user-xt2dd6sv2u หลายเดือนก่อน

    Super body

  • @PartheeParthee-zq1jc
    @PartheeParthee-zq1jc 3 หลายเดือนก่อน +1

    Body samaiya erukku

  • @mksamy8421
    @mksamy8421 3 หลายเดือนก่อน

    பதனீர் வாங்கி குடியுங்கள் அவர்களிடம்

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 27 วันที่ผ่านมา +3

    அண்ணே நல்லா இல்ல வீடியோ எடுத்து போடுறீங்க மக்களுக்கு தேவைப்படுது ஆனா இந்த வீடியோல வந்து அந்த அவரை வந்து போவான்னு பேசுற இல்ல அந்த மாதிரி பேசாத என்ன இது நல்லது இல்ல அண்ணே உங்களோட வயசு சின்ன வயசு தான் இருக்கும் அந்த பையனுக்கு அது வேற விஷயம் இருந்தாலும் வந்து அப்படி பேசாதீங்க

  • @Universe36915
    @Universe36915 หลายเดือนก่อน +1

    6 pack வச்சிருக்காரு....

  • @nAarp
    @nAarp 3 หลายเดือนก่อน +1

    இது சாப்பிட கூடாது ஆபத்து கருவாடு குழம்பு மீன் சத்து இல்லை

  • @GloryJ-uw7qf
    @GloryJ-uw7qf 3 หลายเดือนก่อน

    Super❤❤❤