நம்ம படகை கடல்ல இறக்கியாச்சு/Our ship sailed into the sea

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 758

  • @sharminoor5067
    @sharminoor5067 5 ปีที่แล้ว +39

    அல்ஹம்துலில்லாஹ். ரெம்ப சந்தோசம் அண்ணா. இனி உங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்து நலமுடன் வளமுடன் வாழ வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

    • @abdullaabdulla-su7le
      @abdullaabdulla-su7le 5 ปีที่แล้ว +3

      ஆல்ஹம்துலில்லாஹ்.ரெம்ப சந்தோசம் அண்ணா

  • @3232pradeep
    @3232pradeep 5 ปีที่แล้ว +12

    ஒரு 30 பேரு கெலெம்பிடறாயா dislike போட தெரியாமதான் கேக்குறன் அவர் என்ன உங்களுக்கு புடிக்காத மாதிரி பேசுனாரு ஆனா ஒன்னுடா இந்த எண்ணம் வெச்சிருந்தீங்கனா வாழ்க்கைல உறுபடுறது கஷ்டம்
    அப்புறம் நண்பா வாழ்த்துக்கள்....

  • @smksmk567
    @smksmk567 5 ปีที่แล้ว +31

    நீண்ட நாட்களுக்கு பிறகு தொழிலுக்கு போறீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நெறைய மீன் பிடிச்சு சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

  • @anand61
    @anand61 5 ปีที่แล้ว +1

    என் சொந்த சகோதரன் படகு வாங்குனமாதிரி சந்தோஷமா இருக்கு . நன்றாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற என் வாழ்த்துக்கள் .

  • @asiyaomar
    @asiyaomar 5 ปีที่แล้ว +87

    நல்வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் மூக்கையூர் கிங்ஸ்டன் & குரூப்.
    பொறுமையாக காத்திருந்து படகை புதுமையாக்கி கடலில் இறக்கிட்டீங்க, நிச்சயம் நல்லதொருவெற்றி,பெருமையைச் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
    மகிழ்ச்சியும் பிரார்த்தனைகளும். ஏக இறைவன் உங்கள் அனைவரையும்
    பாதுகாப்பானாக!

    • @mm4192
      @mm4192 5 ปีที่แล้ว +1

      ஆமீன்

    • @akbarbatcha
      @akbarbatcha 5 ปีที่แล้ว

      AMEEN

    • @mokkac1960
      @mokkac1960 4 ปีที่แล้ว

      。。。。 ,,.ஞட

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் # உங்கள் மீனவனுக்கு# கர்த்தரின் கிருபையும் ஆசீர்வாதமும் எப்போதும் உங்களோடு இருப்பதாக....

  • @saicharon1525
    @saicharon1525 5 ปีที่แล้ว +15

    வாழ்த்துகள் நண்பா..
    இனிமேல்தான்டா இந்த கிங்ஸ்டன்னோட ஆட்டத்தை பார்க்க போரோம்... மகிழ்ச்சி

  • @smscreationstamil
    @smscreationstamil 5 ปีที่แล้ว +157

    போடுறா வெடியை! இனி உங்கள் மீனவன் ஆட்டம் தொடரும்.

    • @galaxytechtamil6826
      @galaxytechtamil6826 5 ปีที่แล้ว +2

      எப்போ அண்ணா கடலுக்கு போறீங்க

    • @user-iy3fq8zz9m
      @user-iy3fq8zz9m 5 ปีที่แล้ว

      Village Teacher Tamil ☺☺☺☺

    • @HarishHarish-mx9ji
      @HarishHarish-mx9ji 5 ปีที่แล้ว

      வேட்டி சட்டை தமிழன் Hi

    • @jeyavanythangalingam5811
      @jeyavanythangalingam5811 4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்...

  • @rajdme6490
    @rajdme6490 5 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்ணன்
    நல்ல பெரிய மீன் இவங்களுக்கு கிடைக்கனும் கடவுளே🙏🙏🙏🙏

  • @mm4192
    @mm4192 5 ปีที่แล้ว +25

    வாழ்த்துக்கள் அண்ணா!
    *புதுப்பொழிவுடன், பல புது அம்சங்களுடன் நம்ம போட் சும்ம ஜொலி ஜொலிக்குது!* முதல் வேட்டையிலேயே நிறைய மீன்கள் புடிக்கவும், போட்டுக்காக நிறைய செலவு பண்ணிருக்கீங்க அதையும் உடனே சம்பாதிக்கவும் எனது வாழ்த்துக்கள் அண்ணா!

  • @ajithkumar6013
    @ajithkumar6013 5 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நீங்க எதிர் பார்க்காத அளவுக்கு உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் எல்லாரும் சந்தோஷம் ஆ கடல் ல இருந்து வருவீங்க

  • @jm-jd6vs
    @jm-jd6vs 5 ปีที่แล้ว +10

    மீனவர்கள் தொழிலில் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

  • @hajamydeen5742
    @hajamydeen5742 5 ปีที่แล้ว

    ஏனது சகோதரர் கிங்ஸ்டோன்னுக்கு மேன்மேலும் வளர வாழ்துக்கள். மைனூத்தீன். Hospet. Karnataka

  • @nambikairaj8306
    @nambikairaj8306 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி.பாதுகாப்பாகவும் போதிய மீன்களோடும் எப்போதும் கரைக்கு திரும்ப என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்!

  • @siva271086
    @siva271086 5 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அண்ணா, நம்ம படகு கடல்ல இறங்குவதை பார்க்க அருமையா இருக்கு. புது வின்ஞ் நல்லா இருக்கு அண்ணா👌👌👌

  • @samrasamra8849
    @samrasamra8849 5 ปีที่แล้ว +16

    அண்ணா உங்கள் மீனவன் கடலில் பயணிக்கும்போது நானும் கடலில் பயணிப்பது பொல் ஒரு உணர்வு. இறைவனின் ஆசிர்வாதம் எப்பவும் உண்டு. வாலு வால விடு.

  • @akbarbatcha
    @akbarbatcha 5 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோசமா இருக்கு
    நிங்கள் இன்னும் பல படகுகள் வாங்கி நல்ல நிலை க்கிவர இறைவன்னிடம்வேண்டுகிறேன்
    நல்வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் மூக்கையூர் கிங்ஸ்டன் & குரூப்.
    பொறுமையாக காத்திருந்து படகை புதுமையாக்கி கடலில் இறக்கிட்டீங்க, நிச்சயம் நல்லதொருவெற்றி,பெருமையைச் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
    மகிழ்ச்சியும் பிரார்த்தனைகளும். ஏக இறைவன் உங்கள் அனைவரையும்
    பாதுகாப்பானாக!

  • @dr.amirtharaj5461
    @dr.amirtharaj5461 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சியாக உள்ளது... எனது படகு என்று சொல்லாமல்... நமது படகு என்று சொல்கிறீர்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா..

  • @MAYAN-SIVASANKAR
    @MAYAN-SIVASANKAR 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரா.. உமக்கு ஆதி மீனவன் ஆதித்தமிழன் முருகன் துணை இருப்பார்...

  • @mariappank5188
    @mariappank5188 5 ปีที่แล้ว +7

    ஜி உங்கள் படகு,⛵⛵⛵ மிக அழகாகவும் மிக கம்பீரத்துடன் 💪⛵💪 இருக்கிறது... 👍👍👍 உங்கள் வெற்றி பயணம் இனிதே தொடரட்டும்... 😀😀

  • @devadevadx837
    @devadevadx837 5 ปีที่แล้ว +74

    சிங்கம் களம்இறங்கிடுச்சி 🦁🦁🦁

  • @ahamedali1725
    @ahamedali1725 5 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் நண்பா கிங்ஸ்டன் உங்களோட வார்த்தையிலேயே மிக ஆழமான சந்தோசம் தெரியுது இந்த சந்தோஷத்தை என்றென்றும் கடவுள் உங்களுக்கு கொடுத்துக்கிட்டே இருக்கணும்

  • @nagarajannagarajan2918
    @nagarajannagarajan2918 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்... வெற்றி உங்களை தேடிவரும்...👌👍👌👍👌👍👌💐💐💐

  • @Tamil69973
    @Tamil69973 5 ปีที่แล้ว

    நானும் உங்கள் மீனவன் ரசிகன் அருமை வெற்றி பெற வாழ்த்துகள்

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 5 ปีที่แล้ว +6

    ஒவ்வொருவருடைய மனநிலை எப்படி இருந்தது 20 நாட்களாக என்பதை தெளிவாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி போல் காட்டுனீங்க அருமை அருமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ponnithi3691
    @ponnithi3691 5 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா வாழ்த்துக்கள் வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பில் ஈரம் அள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும் மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும் நீங்கள் பிடிக்கும் முதல் மீனை எங்களுக்கு காட்டவும் அந்த மீனை நீங்களே சமைத்து உங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் உங்கள் கடினமான உழைப்புக்கு கடல் தாய் என்றும் துணையாக இருப்பார் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா நன்றி

  • @thamburaj1980
    @thamburaj1980 5 ปีที่แล้ว +23

    மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பா. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் படகு.இனி விடியல் நமது நண்பா

  • @ashokkumar-gm9wy
    @ashokkumar-gm9wy 5 ปีที่แล้ว +4

    now u all are happy Anna but u have struggled hard ur boat work keep showing the next video Anna about katching fish video have a nice day enjoy with ur family God bless u all guys 🥰🥰🥰🥰☺️☺️☺️🤩🤩👌👌👌👌👌👍👍👍👍👍

  • @parthimk7611
    @parthimk7611 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..அருமையான பதிவு நண்பா நன்றி..

  • @michealobilan1678
    @michealobilan1678 5 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா... உங்க videos எல்லாமே அருமையா இருக்குது.. அருமையான பதிவு.. ❤️
    நானும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவன்தான்...❤️❤️❤️❤️ என்னோட ஊரு தூத்துக்குடி... திரேஸ்புரம் ஏரியா...

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்...... வாழ்வில் அனைத்திலும் ஏற்றமே காண்க..

  • @mariappank5188
    @mariappank5188 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் நண்பரே...😀😀😀
    இந்த பயணம்⛵⛵⛵ இனிதே தொடர்ந்து உங்கள் பணியை 💪💪💪 சிறப்புடன் செயல்பட மனமார வாழ்த்துகிறேன்... 🤗🤗🤗 🙏🙏🙏
    மீண்டும் நல்ல வீடியோ 🎥📽️🎥 பதிவுகளுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் மீனவனின் 🤩🤗🤗🤗🤩 நண்பன்... 👍👍👍 😀☺️😀

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 ปีที่แล้ว

    Neengal migavum kashtappattuthan meen pidithu varuhinreergal. May God be with you when you go for fishing

  • @furiouslysilent7115
    @furiouslysilent7115 5 ปีที่แล้ว +2

    All the best Brother. Wishing you a prosperous life ahead. May all your dreams come true.

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 5 ปีที่แล้ว +3

    Thambi king all the best
    TH-cam friends all are support for you god's grace

  • @johny44
    @johny44 5 ปีที่แล้ว

    *வாழ்த்துக்கள் நண்பா*
    *உங்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும் ✌*

  • @senthilnathan2404
    @senthilnathan2404 5 ปีที่แล้ว +8

    நிங்கள் இன்னும் பல படகுகள் வாங்கி நல்ல நிலை க்கிவர இறைவன்னிடம்வேண்டுகிறேன்.வாழ்கவளமுடன்

  • @விவசாயிமகன்-ட7ற
    @விவசாயிமகன்-ட7ற 5 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள். விவசாயி மகன் you tupe சேனல்

  • @lakshmanan5885
    @lakshmanan5885 5 ปีที่แล้ว +45

    இனி உங்கள் ஆட்டம் ஆரம்பம் எங்கள் கடல் ராஜா நீங்க தான்

  • @lakshmanan5885
    @lakshmanan5885 5 ปีที่แล้ว +31

    அண்ணா உங்களுக்காக நேத்து நைட் 12 மணி வர காத்திருந்தேன் டெய்லி ஓரு வீடியோ போடுங்க

  • @Naren.Alappan
    @Naren.Alappan 5 ปีที่แล้ว

    கங்கிராஜுலேசன் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்

  • @Saarahomes
    @Saarahomes 5 ปีที่แล้ว +16

    கிங்ஸ்டன் பல வேலைகள் செய்றீங்க அருமை அருமை

  • @SS-px6fp
    @SS-px6fp 5 ปีที่แล้ว +5

    Super brother
    Pray to God for your
    PROFITABLE BUSINESS

  • @christianssongs2354
    @christianssongs2354 5 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.....

  • @basheerahamed7248
    @basheerahamed7248 5 ปีที่แล้ว

    "கண் பார்த்து கை செய்யும்" தொழிற் கல்வி அனுபவப் பாடத்தை அழகாக சுருக்கமாக சொன்னீங்க தம்பி ...

  • @nssrinivasan3801
    @nssrinivasan3801 5 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா ரொம்ப சந்தோஷம் உங்கள் தொழில் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sudhakar6299
    @sudhakar6299 5 ปีที่แล้ว +17

    நிறைய மீன் பிடிக்க வாழ்த்துக்கள்

  • @loganathanr6743
    @loganathanr6743 4 ปีที่แล้ว

    அண்ணா இனி கொண்டாட்டம் தான் அதிக அளவில் மீன்கள் பிடித்து உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் தொழில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா லோகு திருப்பூர்

  • @gpasanth7157
    @gpasanth7157 5 ปีที่แล้ว

    எல்லாம் வல்ல பகவான் அருளால்..உங்கள் தொழில் சிறக்கட்டும்

  • @mahendran8888
    @mahendran8888 5 ปีที่แล้ว +5

    உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Irahirahi
    @Irahirahi 5 ปีที่แล้ว +3

    உங்க வீடியோ பாதலே ஒரு ஜாலி அண்ணா

  • @nagupakki6795
    @nagupakki6795 5 ปีที่แล้ว

    படகு வடிவாக இருக்கின்றது .
    சூப்பர்👍🔥

  • @user-yc8uy1jp1c
    @user-yc8uy1jp1c 5 ปีที่แล้ว

    உங்கள் படகு புதுப்பொலிவு பெற்றதைப்போல் நீங்களும் உங்கள் குடும்பமும் புதுப்பொலிவு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.

  • @kavim1586
    @kavim1586 5 ปีที่แล้ว +2

    Super brother
    Unga boat nu solama Namma boat nu solrathu super bro
    Hats off you bro

  • @gopal.2459
    @gopal.2459 5 ปีที่แล้ว

    ஈசனின் அருள் கிடைக்கட்டும். இப்படிக்கு ஈசனின் அடிமை.

  • @arnark1166
    @arnark1166 5 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா இன்ஜின் இடத்தில் தண்ணியா ஆயிலா கிடக்குது

  • @pandipandi4726
    @pandipandi4726 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்... அண்ணன்.. இனிமேல் வெற்றிதான்...

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 5 ปีที่แล้ว

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து அருள் மாதாவின் அருள் பெற்று மேலும் மேலும் வளர்ச்சி பெருக வாழ்த்துக்கள்.

  • @Murugan.N7221
    @Murugan.N7221 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே அருமையா ரெடி பண்ணிட்டீங்க உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @PaceMathematics-7351
    @PaceMathematics-7351 5 ปีที่แล้ว

    நண்பா புதுமை படுத்தப்பட்ட படகுடன் தொழில் சிறக்கட்டும்! வாழ்க வளமுடன் !

  • @tony10101979
    @tony10101979 5 ปีที่แล้ว +1

    Super nanba vaalthukkal. (Thamilan from France)

  • @bosebose6621
    @bosebose6621 5 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் சகோதரா உளப்பூர்வமான வாழ்த்துக்கள் கடல் அன்னை உங்களுக்கு அருள் புரியட்டும் முயற்சியுடன் செயல்படுகிறவர்களையே வெற்றி தழுவும்

  • @abuthahirabu6881
    @abuthahirabu6881 5 ปีที่แล้ว

    உங்கள் தொழில் சிறக்க என்னுடைய வாழ்த்துகள் நண்பா💐🌷

  • @lavanyavaithy967
    @lavanyavaithy967 5 ปีที่แล้ว +2

    Super. All the best brother. 👍👏👏👏👏

  • @rajasingammuthusamy7171
    @rajasingammuthusamy7171 5 ปีที่แล้ว +2

    From malaysia, all the best and successful fishing brother.

  • @sridevi109
    @sridevi109 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ..... செய்த செலவை விட பலமடங்கு வருமானத்தை இறைவன் தர வேண்டிக்கொள்கிறேன்.

  • @akilkumarkumar43
    @akilkumarkumar43 5 ปีที่แล้ว +5

    ரொம்ப சந்தோஷமா இ௫௧்கு நண்பா வாழ்த்துகள்🎉🎊🎁🎉🎊👏👏👏👏👏

  • @santhiyadilip1296
    @santhiyadilip1296 5 ปีที่แล้ว +8

    Kallam kabadam iladha paechi ..sirippu ..vaaltha vayadhu ilai ..vananguhiran Anna...

  • @buddhadebchakraborty2873
    @buddhadebchakraborty2873 5 ปีที่แล้ว +1

    Very nice gob

  • @prathaplipin4164
    @prathaplipin4164 5 ปีที่แล้ว

    நன்பா என் சமூகம் உனக்கு முன்னால் செல்லும் என்று கர்த்தர் சொல்லீர்கார் என்று உங்களுக்கு வெற்றி தான் நன்பா வாழ்த்துக்கள்

  • @daffodsdavid
    @daffodsdavid 5 ปีที่แล้ว +1

    அடுத்த வீடியோ ல இருந்து "வணக்கம் உங்கள் மீனவன்" வாழ்த்து சொல்லும் போது தயவு செய்து உங்கள் முகத்தை காட்டவும். நீங்கள் கை உயர்த்தி வாழ்த்து சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

  • @samyuktap2765
    @samyuktap2765 5 ปีที่แล้ว +4

    Ungal puthu boat il first vettaiyil niraya meengal kidaikka valthukkal

  • @sivashai221
    @sivashai221 5 ปีที่แล้ว +2

    All the best nanba... From Malaysia

  • @myuniversebts6713
    @myuniversebts6713 5 ปีที่แล้ว

    Super Anna😍😍😍 Boat semmaiya iruku 😍😍😍

  • @janagijanagi8551
    @janagijanagi8551 5 ปีที่แล้ว

    Suporo super kadeluku pokamele yetenai yetenai arumeiyane pativu handsup👍👏👏👏putithake pote winsei parthu patiremake nalla katrukondu pavinggal eppadiye unggal meneva kudumpe odtrumei menmelum valera unggalukum nalla oru munetremane valkei ameiye valthukelpa marethudathinggal ethuku apporem unggaludeiye puthimeiyane pathuvukaluku waiting🧐🤩🤗🤗🤗🙏🙏🙏

  • @nilakutty5312
    @nilakutty5312 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹Super anna nalla alaga irukku

  • @prabhakar5941
    @prabhakar5941 5 ปีที่แล้ว

    உங்கள் மீனவன். ....awesome annaaa

  • @smartalways22
    @smartalways22 4 ปีที่แล้ว

    Great bro. From malaysia

  • @susaisusairaj2623
    @susaisusairaj2623 5 ปีที่แล้ว

    Anna arumai anna valthukal anna,👍👍👍 nama padagula oru light vacha nalla irukum anna night la use agum anna ....

  • @வீரன்C
    @வீரன்C 5 ปีที่แล้ว +10

    புதுப்பொலிவுடன் உங்கள் மீனவன் .. தல நீ நடந்து தல 😎

  • @anytimeanything5752
    @anytimeanything5752 5 ปีที่แล้ว +8

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.......

  • @BalaMurugan-xr7id
    @BalaMurugan-xr7id 5 ปีที่แล้ว +2

    அண்ணா வாழ்த்துகள்
    இனி எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்

  • @yovanraj.j
    @yovanraj.j 5 ปีที่แล้ว

    super video thoothukudi to tharuvai kulam fisherman

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 5 ปีที่แล้ว

    Super nanba😎👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @megamega9091
    @megamega9091 5 ปีที่แล้ว +2

    Kadal mannna super anna. Kai tolil enta nerattilum enta sullnilaiyilum utavum anna..unga kappal kadalukkul irangumbothu etho naangalum ungalode sertu vetriyai tedi pora feeling aanguthu anna

  • @rajakandaswamy9795
    @rajakandaswamy9795 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா, எனக்கும் கடலில் இருந்து வலையை கையால் இழுத்த அனுபவம் உண்டு, கல்லூரியில் படிக்கும் சமயத்தில் திருவனந்தபுரம் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது அங்கே அதிகாலை வேலையில் கடற்கரைக்கு சென்றிருந்தேன் நண்பர்களுடன் அப்போது தான் அந்த கடலில் இருந்து வலையை அங்கிருந்த மீனவர்கள் இழுத்துக்கொண்டு இருந்தனர் வலது பக்கத்தில் பல பேர் இட பக்கத்தில் பல பேர் மிகவும் சிரமப்பட்டு அந்த வலையை இழுத்துக்கொண்டு இருந்தனர் நம்ம ஊரு அய்லேசா மாதிரி அவர்களும் ஒரு ராக தொனியில் வலையை இழுப்பதைக்கண்ட நானும் எனது சில நண்பர்களும் அவர்களுடன் சேர்ந்து அதே ராக தொனியில் வலையை இழுத்தோம், என் கணிப்பு படி கிட்டத்தட்ட ஒரு 15 நிமிடத்திற்கு மேல் இழுத்த பின்பு தான் முன் வலையே தெரிந்தது அதன் பின் அதனுடன் இணைக்கப்பட்ட இரண்டு மூன்று வலை கோர்வைக்கு பின்னரே மீன்கள் தேங்கி இருந்த நடு வலை வெளியே வர ஆரம்பித்தது அதற்குள் நானும் என் நண்பர்களும் முழு சோர்வு அடைந்து விட்டோம் ஆனால் அந்த மீனவ நண்பர்கள் அப்போது தான் புது உற்சாகத்துடன் அதிக வேகமாக வேலை செய்யத் தொடங்கினர்.. மிகவும் சிரமமான வேலையே கூட ரசித்து செய்தால் அயர்வே இல்லாமல் உழைக்கலாம் என்று அப்போது புரிந்தது.. எனினும் உங்களைப் போன்ற பல மீனவ நண்பர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்த்தி என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

  • @thallathallafannn5056
    @thallathallafannn5056 5 ปีที่แล้ว +3

    super bro your great man..😍😍😍😘 ....

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பா....
    நன்றி...வணக்கம்...

  • @mohamedsahad8176
    @mohamedsahad8176 5 ปีที่แล้ว

    Ungal meenavan valthukkal ramanathapuram mavattatha pathi ulagathke therinchuruchu masha allah

  • @selvavallioor4311
    @selvavallioor4311 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழா தொழில் மேல் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @EntertainmentBuffTamil
    @EntertainmentBuffTamil 5 ปีที่แล้ว

    Super Bro.. வாழ்த்துக்கள் :)

  • @johnson5599
    @johnson5599 4 ปีที่แล้ว

    super thalva neraya kadal video seyai

  • @sheelasitrala1158
    @sheelasitrala1158 5 ปีที่แล้ว

    Nice bro ur great job. God bless you..

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan446 5 ปีที่แล้ว +5

    ரொம்ப சந்தோசமா இருக்கு kingston - சிவா தஞ்சாவூர்

  • @jayaprakash6573
    @jayaprakash6573 5 ปีที่แล้ว

    thala super ya vallthukal bro

  • @suryamudliyar8910
    @suryamudliyar8910 5 ปีที่แล้ว

    Nalladu Anna,best of luck Anna,from mumbai

  • @rekhavinoth8907
    @rekhavinoth8907 5 ปีที่แล้ว +3

    Super anna all the best 👍👍👍

  • @BST04
    @BST04 5 ปีที่แล้ว +2

    Ninga vecha Title Kea Ungaluku Like thala... 😄

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 5 ปีที่แล้ว +4

    Super anna.neenga entha ooru

  • @toystory9602
    @toystory9602 5 ปีที่แล้ว

    Nalla periya periya meen maatta vaazhthukkal.