American 5G Napier grass உண்மை என்ன

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 20

  • @vinothkumarp3856
    @vinothkumarp3856 5 หลายเดือนก่อน +23

    பெரும்பாலான பண்ணையாளர்கள் இதில் உள்ள குறை மற்றும் உண்மை நிலையை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்..உண்மை தன்மையை வெளிப்படையாக சொன்னதற்கு வாழ்த்துக்கள் நண்பரே

    • @abdulrajak1577
      @abdulrajak1577 5 หลายเดือนก่อน

      @@vinothkumarp3856 ஆட்டு பண்ணை வைக்க தேவையானது பொறுமை பணிவு உழைப்பு பணம் நிலம் . ஒருவரால் 100 ஆடுகளுக்கு மேல் பராமரிக்க முடியாது. அதற்கு மேல் வளர்க்க வேண்டுமென்றால் வேலைக்கு ஆட்கள் தேவை படும். இவ்வளவும் இருந்தால் மட்டுமே ஆட்டு பண்ணை வையுங்கள். நிறைய பேரு ஆசை பட்டு பெரிய முதலீடு செய்து நஷ்டமாகி விட்டார்கள். ஆடு வளர்ப்பை பற்றி 100 க்கும் அதிகமான வீடீயோ பார்த்து அதை ஆராய்ச்சி செய்து கிடைத்த உண்மை.
      Beta sitosterol - ஆடு மாடு கோழிகள் மனிதர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியாகும். இது மக்கா சோளம் கடலை புண்ணாக்கு அரிசி தவிடு கோதுமை தவிடு களிலிருந்து கிடைக்கும். சொந்த நிலத்தில் விளைவித்து அதிலிருந்து கிடைக்கும் by product களை வைத்தும் சோளதட்டை கடலை கொடிவைத்தும் ஆடு மாடு கோழி வளர்த்தால் மட்டும் லாபம் கிடைக்கும். கடையில் வாங்கி transport செலவு செய்தால் 75% லாபம் போய்விடும்.

    • @sharpjk
      @sharpjk 5 หลายเดือนก่อน

      Can you translate what he is saying...i do not know tamil

    • @rameshnellaiappan8132
      @rameshnellaiappan8132 5 หลายเดือนก่อน +1

      Most of the people don't say the correct fact, but he says the truth about the grass

  • @ஆதிவிவசாயி
    @ஆதிவிவசாயி 5 หลายเดือนก่อน +9

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @muthukrishnan5732
    @muthukrishnan5732 2 หลายเดือนก่อน +2

    சிறப்பான விளக்கம். நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @abdulrajak1577
    @abdulrajak1577 5 หลายเดือนก่อน +16

    ஆட்டு பண்ணை வைக்க தேவையானது பொறுமை பணிவு உழைப்பு பணம் நிலம் . ஒருவரால் 100 ஆடுகளுக்கு மேல் பராமரிக்க முடியாது. அதற்கு மேல் வளர்க்க வேண்டுமென்றால் வேலைக்கு ஆட்கள் தேவை படும். இவ்வளவும் இருந்தால் மட்டுமே ஆட்டு பண்ணை வையுங்கள். நிறைய பேரு ஆசை பட்டு பெரிய முதலீடு செய்து நஷ்டமாகி விட்டார்கள். ஆடு வளர்ப்பை பற்றி 100 க்கும் அதிகமான வீடீயோ பார்த்து அதை ஆராய்ச்சி செய்து கிடைத்த உண்மை.
    Beta sitosterol - ஆடு மாடு கோழிகள் மனிதர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியாகும். இது மக்கா சோளம் கடலை புண்ணாக்கு அரிசி தவிடு கோதுமை தவிடு களிலிருந்து கிடைக்கும். சொந்த நிலத்தில் விளைவித்து அதிலிருந்து கிடைக்கும் by product களை வைத்தும் சோளதட்டை கடலை கொடிவைத்தும் ஆடு மாடு கோழி வளர்த்தால் மட்டும் லாபம் கிடைக்கும். கடையில் வாங்கி transport செலவு செய்தால் 75% லாபம் போய்விடும்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 หลายเดือนก่อน +1

    அருமை,உண்மை

  • @DAIRYFARMTAMIL
    @DAIRYFARMTAMIL 5 หลายเดือนก่อน +2

    Waste decomposer எப்படி பயன்படுத்துவது எப்படி செய்வது என்று கரிசல்பட்டி பால்பண்ணை உரிமையாளர் திரு.ஜக்சன் அண்ணாவிடம் கேட்டு ஒரு முழுமையான விளக்கமான பதிவு வேண்டும் அண்ணா

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 5 หลายเดือนก่อน +4

    Well said🎉🎉🎉

  • @mohammedaslam6396
    @mohammedaslam6396 2 หลายเดือนก่อน +2

    Good

  • @midhunkumardevaraja701
    @midhunkumardevaraja701 5 หลายเดือนก่อน +3

    Sir i want to buy goats for meat from North. How can i contact you. I want some guidance sir

  • @sugadevbagavathy3291
    @sugadevbagavathy3291 3 หลายเดือนก่อน

    Sir, How many acres required to set up a goat farm

  • @sugadevbagavathy3291
    @sugadevbagavathy3291 3 หลายเดือนก่อน

    Can I get a training to raise goats from your farm.

  • @trender3602
    @trender3602 5 หลายเดือนก่อน +5

    30 vaangi 1 thaan molichathu...

    • @uzhavangoatfarming3697
      @uzhavangoatfarming3697 5 หลายเดือนก่อน +1

      யாரிடம் வாங்கினீர்கள்?
      என்ன விலைக்கு வாங்கினீர்கள்?
      என்கிற முழு தகவலையும் கொடுங்கள்.

    • @NagamuthuKamala
      @NagamuthuKamala 5 หลายเดือนก่อน +1

      Uinmi bro

  • @NagamuthuKamala
    @NagamuthuKamala 5 หลายเดือนก่อน +1

    Ethu waste bro thavaa illa tha salau tha bro yanaka waste of money