London ல இருந்து 60 மைல் தூரத்திலுள்ள கூழாங்கல் பீச்! நம்ம ஊர் மெரினா பீச் ல மீன்குழம்பு வாங்கிசாப்பிட்ட அனுபவத்தை லண்டனில்!கட்டுசோறு எடுத்துகிட்டு tour போறதுதானே தமிழரோட speciality!கூட ஒரு தமிழ் friend, சாப்பாடை share பண்ணி சாப்பிடும் அனுபவமே தனி சந்தோஷம்.Beach play ground,Eye 360,அந்து thriller games,coin games,நினைவு பொருட்கள் விற்க்கும் shop அனைத்தும் மிக அருமை.life guard மிமிக்ரி excellent!குப்பையை போடதானே நாம மெரினாவுக்கு போறது.ரொம்ப நாளுக்கு பிறகு outdoor tour பார்க்க very nice feeling!Road side music,songs,dance,drawing photo,வெளிநாட்டுகாரங்க enjoyment டே தனி.மீன் குழம்பு,குலாப்ஜாமுன் கேமராமேன் செஞ்சிருக்காங்க இல்ல நீங்க லக்கேஜ் தூக்குறது தப்பில்லை😀 அருமை!enjoyed well 🙏
Super Video. Beautiful beach.wonderful games,tasty iddly and fish gravy,yummy potato roast for the tomato rice.Bro thank you very much for your wonderful video.
Really a beautiful beach worth seeing. We went there during peek summer time. So the beach was fully crowded. During summer many people come here and take sun bath.
Beautiful video. Wow.. Meen kulambu idly and tonatoe rice potato fry combinations r the best. Intersting to take our indian homemade food to these places and eat.
கடற்கரை பகுதியை பார்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது. மேலும் நீங்கள் சாப்பிடும் இட்லி மற்றும் மீன் குழம்பு வாயில் எச்சில் ஊறுகின்றது. நேரில் பார்த்த சாப்பிட்ட அனுபவம். அருமை அருமை நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
வணக்கம் தம்பி நாங்கள் அங்கு வராமலே,ஆனால் அங்கு வந்த மாதிரியே இருக்கு. ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு இடத்தையும் அவ்வளவு அழகாக சொன்னீங்கள். அதைவிட எங்களுக்கும் தந்து நீங்கள் சாப்பிட்ட விதம் எங்கள் இனத்துக்கே உரிய பண்பாடு உங்கள் கமராமானுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். 👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து பார்க்கிறேன். லண்டனில் எமது புலம்பெயர் இலங்கை உறவுகள் நிறையப்பேர் இருக்கிறார்கள். உங்கள் வீடியோ பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. Nisanthan Yoga channel சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
சுடசுட டோனட் அருமை அருமை கடைசியில் ப்ளூ பெரும் அருமை அந்த போர்டில் ஏறிநின்று வீடியோ எடுத்தது சூப்பரோ சூப்பர் பிரம்மிக்க மறைவுக்கு விளையாட்டுக்கள் இருப்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன்
Well done ! I enjoyed the entire video ! I hope - I may meet you some day ! All my best wishes to you and your crew ! Thanks for showing my niece and her husband in the video !
இனிமையான அனுபவம் கடற்கரைக்கு சென்று அங்கு உணவுகள் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலிருந்து கொண்டு சென்ற மிருதுவான இட்லி காரசாரமான மீன் குழம்பு நம் நாட்டில் தான் சாத்தியம் என்று நினைத்தேன் ஆனால் லண்டனிலும் இது சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் நம்ம ஊர் மீன் குழம்புக்கு கன்னி ராசி தான் வெளியில் செல்லும் பொழுது நாங்கள் தக்காளி சாதம் உருளைக்கிழங்கு லெமன் சாதம் ஆகியவைதான் எடுத்துச்செல்வது போல நீங்களும் தக்காளி சாதம் உருளைக்கிழங்கு வருவல் உங்களுடைய நண்பர் மனைவி செய்து எடுத்து வந்திருக்கிறார் சூப்பர் சூப்பர்
லண்டனில் இருக்கும் பீச் ரொம்ப அருமை தம்பி அங்கு மணல் ஒரு துளி கூட இல்லை முழுவதும் கற்களால் நிரம்பியிருக்கிறது மீன் தொட்டியில் போடும் கற்களை அங்கு சும்மாவே அறிவெல்லாம் போல இன்று தான் காசு கொடுத்து வாங்குகிறோம்
அங்கு இருந்த கழிப்பறைகள் அங்கு இருந்த விளையாட்டுக்கள் அனைத்தும் பார்த்து வியந்து போனேன் அங்கே இருந்த கப்பல் பாகத்தைப் பற்றி ஒன்று சொன்னீர்கள் ஞானம் உண்மை என்று முதலில் நினைத்தேன் பிறகு பீலா என்று தெரிந்தது சிரிப்புத்தான் வந்தது
Hi.. was surprised to watch your channel yesterday.. you are really rocking.. it should be more than 10 years we last met..hope you remember me.. you used to frequent to my internet cafe the hub at bypass road, Madurai opp. to the icici bank.. you still look the same..will meet you ..keep doing your good work.. congrats
BRILLIANT VLOG. TAMILIANS FOOD ARE THE MOST HEALTHY (ESPECIALLY, IDLY, DOSA & SAMBAR = VEG SOUP BUT TASTY FLAVOURS). WAY TO GO. 😋. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE.
Bro ,you are rocking. I liked your Tamil word Bandu for ball ,it was nice to hear heritage Tamil words, and with your madurai Tamil slang.and always we love your all videos, you are always our family 👪 BRO
லண்டன் டூ அறுபது கி மீ பூலாங்கல் மண் இல்லை அலை இல்லை குடும்பம் நபர்கள் சிறப்பு விளையாட்டு மணலில் படிக்குரப்ப புக் தூக்கலை உக்கார காசா இட்லி மீன் குழம்பு செம சூட குட காரமா தரமான இட்லி சூப்பர் ஒரு வாய் சாட்டேன் சென்னை அனுபவம் ஐந்து வருடம் முன் தக்காளி சாதம் உருளைகிழங்கு செம அண்ணா
First of all it is very clean and people are décent.Even at Nice in France same thing no sand at all.People use dust bin to throw all the waste items and no plastic.
London ல இருந்து 60 மைல் தூரத்திலுள்ள கூழாங்கல் பீச்! நம்ம ஊர் மெரினா பீச் ல மீன்குழம்பு வாங்கிசாப்பிட்ட அனுபவத்தை லண்டனில்!கட்டுசோறு எடுத்துகிட்டு tour போறதுதானே தமிழரோட speciality!கூட ஒரு தமிழ் friend, சாப்பாடை share பண்ணி சாப்பிடும் அனுபவமே தனி சந்தோஷம்.Beach play ground,Eye 360,அந்து thriller games,coin games,நினைவு பொருட்கள் விற்க்கும் shop அனைத்தும் மிக அருமை.life guard மிமிக்ரி excellent!குப்பையை போடதானே நாம மெரினாவுக்கு போறது.ரொம்ப நாளுக்கு பிறகு outdoor tour பார்க்க very nice feeling!Road side music,songs,dance,drawing photo,வெளிநாட்டுகாரங்க enjoyment டே தனி.மீன் குழம்பு,குலாப்ஜாமுன் கேமராமேன் செஞ்சிருக்காங்க இல்ல நீங்க லக்கேஜ் தூக்குறது தப்பில்லை😀 அருமை!enjoyed well 🙏
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. முழுமையாகப் பார்த்து கமெண்ட் பதிவிட்டு இருக்கிறீங்க ரொம்ப ரொம்ப நன்றி. தாமதமா பதில் அளிப்பதற்கு மன்னிக்கணும் இப்போதுதான் உங்களுடைய கமெண்ட்டை பார்த்தேன். நீங்களும் உங்களுடைய குடும்பமும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 🙏♥️
@@londontamilbro அனைவரும் நலம் Bro!
ஆவி பறக்க. அசல் சுவையோடு, தமிழர் உணவு கிடைப்பது மிகவும் அரிது எங்க ஊர்ல தம்பி. Fantastic video ❤️👍🏼👍🏼👍🏼
Nandri nandri
அண்ணா superb நேரில் சென்று பார்வையிட்டு மாதிரி இருக்கு time போதே தெரியல superb அண்ணா அருமையான ஒரு Video superb 👌👍👍👍🥘🍲🥗🥙
Nandri nandri
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Super Video. Beautiful beach.wonderful games,tasty iddly and fish gravy,yummy potato roast for the tomato rice.Bro thank you very much for your wonderful video.
Nandri nandri
சூப்பர் லன்டன் பார்த்த எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி ய்யா உள்ளண சுற்றி அணைத்தும் கான்பித்த உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
சூப்பர் சகோ
காணொளி பிரம்மாதமா இருக்கு
பகிர்விற்கு நன்றி சகோ
Really a beautiful beach worth seeing. We went there during peek summer time. So the beach was fully crowded. During summer many people come here and take sun bath.
Neega podura video ellame puthusa iruku super bro babu.g karaikudi
Nandri nandri nanba
Bro, very nice view, nangale neril parthathu Pola irunthathu one day we will also come there
Thank you so much 🙏♥️
Aaha aruptham.beach semma👌idly fish kulambu vera level.tomato rice,potato fry,gulab jamun ellam saaptu asathuringa bro.semma
Nandri nandri
Beautiful video. Wow.. Meen kulambu idly and tonatoe rice potato fry combinations r the best. Intersting to take our indian homemade food to these places and eat.
Thanks for your comments
அருமையான பதிவு நீங்க பேசுற தமிழ் சும்ம நச்சுனு இருக்கு சார். எல்லா இடமும் சூப்பர்..
Nandri nandri
செம ஜாலியா இருந்தது காணொளி நண்பா.... அந்த இட்லி யும் மீன் குழம்பு பாக்கும்போதே வாயில தண்ணி வந்துடிச்சி.... ரொம்ப சூப்பரா இருக்கு breach.... எல்லாமே செம நண்பா
Nandri nandri
கடற்கரை பகுதியை பார்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது. மேலும் நீங்கள் சாப்பிடும் இட்லி மற்றும் மீன் குழம்பு வாயில் எச்சில் ஊறுகின்றது. நேரில் பார்த்த சாப்பிட்ட அனுபவம். அருமை அருமை நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Nandri nandri
Super duper video. Idli with fish curry, tomato rice with potato and gulab jamun really mouth watering. Fully enjoyed. Thanks for posting. God bless.
Thanks again for your comments
இன்னைக்கு தான் முதல் தடவை பாக்குறேன்
உங்க தமிழும் சாப்புடுங்கனு குடுக்குற உபசரிப்பும் அருமை👍👍
Nandri nandri brother
வணக்கம் தம்பி நாங்கள் அங்கு வராமலே,ஆனால் அங்கு வந்த மாதிரியே இருக்கு. ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு இடத்தையும் அவ்வளவு அழகாக சொன்னீங்கள். அதைவிட எங்களுக்கும் தந்து நீங்கள் சாப்பிட்ட விதம் எங்கள் இனத்துக்கே உரிய பண்பாடு உங்கள் கமராமானுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். 👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾
Nandri nandri
There are so many wow factors. Naa ethai solla. Very nice and fun place.
Nandri nandri brother
FINAL TOUCH WITH GULAB JAM SUPER, MY MOUTH WATERED!!!!
Nandri nandri
Hi Anna.. yesterday Brighton beach poitu vanthudom... semmma happy... games neraiya eruku bro....
Oh Thats nice to knw. Hope you enjoyed...
Super bro! Enjoyed watching the whole video. You are a great talent.
Thank you so much 🙏♥️
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து பார்க்கிறேன். லண்டனில் எமது புலம்பெயர் இலங்கை உறவுகள் நிறையப்பேர் இருக்கிறார்கள். உங்கள் வீடியோ பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
Nisanthan Yoga channel சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
Nandri nandri 🙏🙏🙏
சுடசுட டோனட் அருமை அருமை கடைசியில் ப்ளூ பெரும் அருமை அந்த போர்டில் ஏறிநின்று வீடியோ எடுத்தது சூப்பரோ சூப்பர் பிரம்மிக்க மறைவுக்கு விளையாட்டுக்கள் இருப்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன்
நன்றி அக்கா 🙏
Well done ! I enjoyed the entire video ! I hope - I may meet you some day ! All my best wishes to you and your crew ! Thanks for showing my niece and her husband in the video !
Nandri nandri uncle
Superb naanka this year ponam chicken biriyani konduponamnpaakathila Aquarium iruku anka poi video podunka
Nandri nandri sister
Wow...semme location with semme food...super bro..enjoy!
Nandri nandri
Enaku idlium meen kolambum saethu sapuda romba pidikum 😀😁😁 kallu beach la supera irukkum
Nandri nandri
Thank you brother for the informative video. Please show us historic sites also.
Sure. Thank you sister!
Anna very Nice . I met you on the day at Brighton when you eating Donut.
Nandri nandri brother. I remember u. Thanks 🙏 for your comments
Thanks bro மிகவும் அருமை
Mass anna u will reach more highs..💥
Thank you so much brother 🙏♥️
Idly and meen kolampu semma pakum pothe vaai ooruthu neega kuduthanala saptacha super babu.g karaikudi 😄😁
Thanks again brother for your comments
@@londontamilbro 👍🏻😁
Beach super bro romba alagana edam babu.g karaikudi 👍🏻
Nandri nandri brother
இட்லி நல்ல சுவை எங்களிற்கும் தந்து சாப்பிட்டதற்கு நன்றி bro
உங்கள் பதிவுகள் super bro
Nandri nandri
Idli,meenkulambu, super pa,semma Idea at beach ,
Nandri nandri brother
So lovely to see the place. Really good to see people not wearing masks. In Japan people constantly wear masks; especially when they’re out doors.
Yes true. Thanks for commenting ♥️
Love your presentation 😂😂😂😂😂😂😂😂. Great video 👍👍👍
Nandri nandri sister
Anna namma camera man akkava ஒரு தடவ பேசசொல்லுங்க 😊 அருமையான பொழுதுபோக்கு blog👌
Sure
bro video super and one request football ground enga irukkumnu next videola sollunga brother
Idy with meen kuzhambu arumai bro
Nandri nandri sister
Intha video la highlight ah my fav fish curry and idly , gulab jamun
Nandri nandri
Semma thala......seabass fish is called கொடுவா மீண் In tamil
Nandri nandri
Super Anna beach super sapadu super London super unga camera man work supero super unga comedy senseku alavae illana
Nice and also idly super looking delicious bro thanks
Nandri nandri sister
Superb bro,very nice
Beach+theme park+etc😎
Bloopersla camera man kaatavillaiyeh,next video
Nandri nandri
aup காலேஜ் எங்க இருக்கு bro
இனிமையான அனுபவம் கடற்கரைக்கு சென்று அங்கு உணவுகள் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலிருந்து கொண்டு சென்ற மிருதுவான இட்லி காரசாரமான மீன் குழம்பு நம் நாட்டில் தான் சாத்தியம் என்று நினைத்தேன் ஆனால் லண்டனிலும் இது சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் நம்ம ஊர் மீன் குழம்புக்கு கன்னி ராசி தான் வெளியில் செல்லும் பொழுது நாங்கள் தக்காளி சாதம் உருளைக்கிழங்கு லெமன் சாதம் ஆகியவைதான் எடுத்துச்செல்வது போல நீங்களும் தக்காளி சாதம் உருளைக்கிழங்கு வருவல் உங்களுடைய நண்பர் மனைவி செய்து எடுத்து வந்திருக்கிறார் சூப்பர் சூப்பர்
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏♥️
இட்லி, வெள்ளாட்டு கறிகுழம்பு தான் சூப்பர்.
மொத்தத்தில் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு இலண்டன் தம்பி
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிக்கவேண்டும்...
Nanba nakku oorudhu 😋😋😋 Again super duper video nanba 🥰🥰🥰 Lots of love from India, Chennai 🥰🥰🥰
Nandri nandri brother
@@londontamilbro Nanba 🥰
Super bro .....london liyeee iruka maari experience kudthinga videola....keep it up🔥
Nandri nandri
Veyra level video anna
Super 👍🏻
Nandri nandri
Mmm yummy idly . Super beach vlog anna
Thank you so much 🙏♥️
Very nice, lovely presentation..
And nayantharavum, vigneshkum basha therinjirudha konjam nallairundhirukum😂😂😂
Nandri nandri
Idli is always special with Fish Curry 😍😍
Nandri nandri
Bloopers super bro 🤝😜
Nandri nandri
மணல் இல்லாத பீச். கூழாங்கற்கள் அழகு பார்க்க.
டம்மி இலையில் இட்லி இங்க மணக்குது தம்பி. நம்ம ஊரு சுவை சுவைதான் சொர்க்கமே ஆனாலும்.........கொஞ்சம் கடுப்பாச்சு நீங்க சாப்பிடும் போது......... பார்க்க வைத்து....... இதுல தக்காளி சாதம் வேற.......ம்ம்க்கும்.....அருமை
Nandri nandri
🤩🤩 Nalla enjoy panni sapidareenga thambi engalukke sapidanum pola irukku unga kuda sernthu naangalum enjoy pannom ... Ippo covid situation UK la eppadi irukku. I 360 super... Job offer video podunga...
Nandri nandri
What is the name of the sea
லண்டனில் இருக்கும் பீச் ரொம்ப அருமை தம்பி அங்கு மணல் ஒரு துளி கூட இல்லை முழுவதும் கற்களால் நிரம்பியிருக்கிறது மீன் தொட்டியில் போடும் கற்களை அங்கு சும்மாவே அறிவெல்லாம் போல இன்று தான் காசு கொடுத்து வாங்குகிறோம்
ஆமா உண்மை தான் அக்கா
I ♥️ Brighton Beach always ...nvr miss visiting this 🏖 Whn I visit 🇬🇧... thk u bro for awesome vlog... u shd Hve brought eng lunch then Indian snack♥️
Nandri nandri
அங்கு இருந்த கழிப்பறைகள் அங்கு இருந்த விளையாட்டுக்கள் அனைத்தும் பார்த்து வியந்து போனேன் அங்கே இருந்த கப்பல் பாகத்தைப் பற்றி ஒன்று சொன்னீர்கள் ஞானம் உண்மை என்று முதலில் நினைத்தேன் பிறகு பீலா என்று தெரிந்தது சிரிப்புத்தான் வந்தது
😂😂😂
அண்ணா நீங்க நம்ம indian player R.Aswin மாதிரி இருக்கீங்க...☺️
Same feel fame pinch
Yes 👍
உண்மைதான்.👌👌👌👌
ஒருவேளை அஸ்வின் தம்பி யா இருபாறு 🤔🤔🤔🤔.
Nandri
வாழ்த்துக்கள் தம்பி.Cameraman க்கு என் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா 🙏♥️
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Sooper Video!
Thank you :)
அண்ணா வணக்கம் உங்க வீடியோ எல்லாம் அருமையா இருக்கு நன்றி
மிக்க நன்றி சகோ 🙏♥️
Unga video pakkum pothu London la irukalam pola irukku
Puratasi masam ennaya verupethuringa mouthwatering ya 😋😋😋
Aiyo sorry ...
அருமையான வீடியோ சூப்பர் சார்👌👌👌👌👌
Nandri nandri
Games lam vera levela irukku,behind the scenes romba comedya irukku 🤣😂
Nandri nandri
தம்பி சாப்பாட்டு ராமா வீடியோ நல்லா இருந்துச்சு 😄😄👌👌
மிக்க நன்றி அண்ணா 🙏♥️
first like and comment...
Thank you so much brother 🙏♥️😀
தக்காளி சோறும் உருளைக்கிழங்கு நாக்கில் எச்சில் ஊருகிறது🔥
Nandri nandri brother
Hi.. was surprised to watch your channel yesterday.. you are really rocking.. it should be more than 10 years we last met..hope you remember me.. you used to frequent to my internet cafe the hub at bypass road, Madurai opp. to the icici bank.. you still look the same..will meet you ..keep doing your good work.. congrats
Hello anna. Nandri nandri. Thanks 🙏 for reminding me and your comments.
Idly & fish curry....... vera level
Nandri nandri brother
Merina beech na namma sundari akka meen kolambu kadai than nabagam varuthu 😋
enakkum dhan :)
What mean saboos is it tamil or another language I did not understand please explain me
Fantastic brother 👍👌
Nandri nandri
Fantastic combination really….🤤🤤🤤
Nandri nandri
Puthusa londan ventha enna work pannalam
Nandri nandri
Idly & fish curry super combination bro
Nandri nandri
Bro, Neenga Karaikudi thane, unga videos arumai.
Nandri nandri madurai
Bro unga video paathutu aahsaiya iruku London varathuku
Nandri nandri
BRILLIANT VLOG. TAMILIANS FOOD ARE THE MOST HEALTHY (ESPECIALLY, IDLY, DOSA & SAMBAR = VEG SOUP BUT TASTY FLAVOURS). WAY TO GO. 😋. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE.
Bro ,you are rocking. I liked your Tamil word Bandu for ball ,it was nice to hear heritage Tamil words, and with your madurai Tamil slang.and always we love your all videos, you are always our family 👪 BRO
Nandri nandri
bro, please try Bourne Mouth or pool beach... really worth it
because it is sand beaches.. please explore it bro
Super anna.. yenga bro eruku entha beach... na west croydon la eruken..
Nandri nandri sister
லண்டன் டூ அறுபது கி மீ பூலாங்கல் மண் இல்லை அலை இல்லை குடும்பம் நபர்கள் சிறப்பு விளையாட்டு மணலில் படிக்குரப்ப புக் தூக்கலை உக்கார காசா இட்லி மீன் குழம்பு செம சூட குட காரமா தரமான இட்லி சூப்பர் ஒரு வாய் சாட்டேன் சென்னை அனுபவம் ஐந்து வருடம் முன் தக்காளி சாதம் உருளைகிழங்கு செம அண்ணா
Nandri nandri brother
சகோ மதுரை உணவு மிக மிக அருமை 👍 from 🇨🇭🇱🇰
மிக்க நன்றி நண்பரே 🙏♥️
Though I was in London, I failed to visit these places. Thank you for taking me to these places.
I'm glad you enjoyed. Thanks for commenting 🙏♥️
The way you narrate, we feel like we see the things as the way you see 😊
Thank you so much brother 🙏♥️
Thanks brother🙏🙏
hi Anna only full entertainment and information of your video watch for peoples apparam andha idlyum meen kulambum vera level thank you 🙏
Nandri nandri brother
First of all it is very clean and people are décent.Even at Nice in France same thing no sand at all.People use dust bin to throw all the waste items and no plastic.
Nandri nandri
சூப்பர். ப்ரோ செம்ம உங்க கூட வே நாங்களும் என்ஜோய் பண்ணிட்டோம் பிரதர் தேங்க்ஸ்
Nandri nandri
Supper pa
Amazing beach bro...thanks
Nandri nandri
03:49 namma uru aalula athan vevaramana aaluya ni 👏👏
:)
அண்ணா bus station, railway station சுத்தி காட்டுங
Very nice place bro👍👍👍
Nandri nandri