பிரியாணி கறிவிருந்து .. தமிழ் ரெஸ்ட்டாரண்டில் குவியும் வெள்ளைக்கார்கள்/ Big Biriyani & curry feast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 172

  • @renugasoundar583
    @renugasoundar583 2 ปีที่แล้ว +19

    தமிழர்கள் பெருமை சேர்க்கும் உங்கள் இருவருக்கும் நன்றி🙏💕 சூப்பர்👍👌🙏

    • @devadeva6190
      @devadeva6190 ปีที่แล้ว

      Tamilargal perumai kakkaum..poda goyyale..tamil plus english pesura..ava tamilachi
      ...para payyaalungela

    • @amudha4618
      @amudha4618 ปีที่แล้ว +1

      தமிழ்.மறக்கவில்லை.நன்றி.லண்டனை.சுற்றி.காட்டலாமே.சயமையல்.பிடிச்சிறுக்கு.நன்றி.அமூதா.ஆசிரியை.ஊத்தங்கரை.கிருஷ்ணகிரி.நன்றி

  • @malligababu4777
    @malligababu4777 2 ปีที่แล้ว

    இந்த இனிய நாளில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
    தமிழர்கள் எங்கே சென்றாலும் அன்பாக நடந்து கொள்ளும் பண்பாடு கொண்டு தான் இருப்பார்கள்.
    தமிழன் என்று ஓர் இனமுண்டு.
    தனியே அவர்க்கொரு குணமுண்டு.
    வாழ்க என்றென்றும் தமிழ் உறவுகள்.உலகில்உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

  • @badruduja3202
    @badruduja3202 2 ปีที่แล้ว +6

    லண்டன் Five Fingers விருந்தகத்தின் அட்டகாசமான விருந்தோம்பல் அடிபொளி லண்டன் தமிழச்சி குடும்பத்தினர்களுக்கும் ஆதரவாழர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல் ! !

  • @micmel7215
    @micmel7215 2 ปีที่แล้ว +6

    Well done five fingers team and London thamizhachi for sharing your valuable time to help and support Tamil community 🎉

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 ปีที่แล้ว +2

    Such a natural character of annachi & akka that's the best thing of you both..No show off,No attitude and humour sense is ultimate. You made us to feel like I were with you both !! Restaurant and chefs are lovely ❤️❤️❤️❤️

  • @motherearth5229
    @motherearth5229 ปีที่แล้ว +1

    So happy to see tamil people who hardly working in UK❤

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    அட அட அட என்னா hotel என்னா hotel Five fingers அட்டகாசம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..... Chief சூப்பரோ சூப்பர் நல்ல விருந்தோம்பல்..... எப்படி டக்கு டக்குனு சமைக்குறாங்க அதுவும் இவ்ளோ taste டா..... பாக்கும்போதே ரொம்ப delicious சா இருக்கு and serving bowl and plates was much much pretty..... ரொம்ப அழகா இருக்கு இந்த restaurant..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி இனிமே அடிக்கடி இங்க மீன் சாப்பிடணும்

  • @jegajothisammikannu634
    @jegajothisammikannu634 2 ปีที่แล้ว

    உங்களின் பலபதிவுகளை பார்த்திருப்பினும் இது மிகவும் மனங்கவர்ந்த பதிவு.நன்றி.சென்னை.

  • @ManiDaniel-j2o
    @ManiDaniel-j2o 2 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏 akka
    தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை.தமிழர்கள் சமையல் என்றுமே சுவையோ சுவை.பெருமை சேர்க்கும் வகையில் வீடியோ காட்சிகள்.நன்றி அக்கா 🙏

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 ปีที่แล้ว +1

    Akkaluku inaiku veatai than super 👍happy pongal for your family akka 🎊🎊

  • @pushpak85
    @pushpak85 2 ปีที่แล้ว

    பெருமையாக இருக்கிறது. அருமையான அறிமுகம். different approach. Very happy. Pongal greetings to all yr family members

  • @JVASKITCHEN
    @JVASKITCHEN 2 ปีที่แล้ว

    Happy pongal அக்கா lovely video really enjoy உங்க video அக்கா உங்க tamil pachaa alaghu அக்கா

  • @mmlondonlife9556
    @mmlondonlife9556 2 ปีที่แล้ว +2

    All the best five fingers team.
    Thank you Akka for this valuable information about the restaurant. I have been looking for a good indian restaurant from a very long time in London. Finally I guess it's a must go to place with family.
    The food looks so yum n tasty in the vlog can't wait to visit the restaurant 😍😋🤤

  • @malligababu4777
    @malligababu4777 2 ปีที่แล้ว +5

    தமிழர்களின் சமையல் உலகம் முழுவதும் பரவி ய லண்டன் தமிழச்சி அக்கா விற்கும் அண்ணா ச்சி அவர்களுக்கும் வணக்கம்.

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா ........உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் ......உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும்...👍👍👍🌺🌺🌺🌺🌺

  • @saridhasaridha6624
    @saridhasaridha6624 2 ปีที่แล้ว +1

    Akka u r blessed child! Because world best food all u eat ! U r very lucky women in the world!

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 ปีที่แล้ว +2

    Thank you for the tour. During the winter time, these kind of restaurants and shopping centers tour is a good idea. Also indoor entertainment and sport centers. I like the mini golf.

  • @suganyaj5612
    @suganyaj5612 2 ปีที่แล้ว +1

    Londan Thamilachi yin anbu vanakkam... Voice Is very Adorable...Akka Nan oru 20 varudangalukku munnal Nam all India Radio vil Oli parapiya vanga kadaloram endra padalai Google lil Thedinean...Kidaikka villai...Dayavu seithu indha padalai ungal channel il Pathividumaru anbudan kettu kolgirean.... from Chennai.. .

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว

      th-cam.com/video/n0URnuQUw3w/w-d-xo.html

    • @suganyaj5612
      @suganyaj5612 ปีที่แล้ว

      Nandri akka...indha padal illai...Andha padal kadalora meenavargalai kurithu paduvathu akka ...Neengal kooda oru pathivil soli irukureergal. ..

  • @elayarasans15
    @elayarasans15 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ்க்கை சிறப்பானதாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 ปีที่แล้ว

    Happy pongal super sister செம்ம Enjoy both God bless your family ALL and All sister அண்ணாச்சி மகிழ்ச்சி ❣️💐🥰

  • @manokarant3832
    @manokarant3832 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @shubha9946
    @shubha9946 2 ปีที่แล้ว

    அக்கா அண்ணாச்சி பிள்ளைகள் உங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 😍வாழ்க வளமுடன் 👏👏🙏

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 ปีที่แล้ว

    Super adipozhi video....vaazhgavalamudan...

  • @sutha.rsutharaj220
    @sutha.rsutharaj220 2 ปีที่แล้ว

    Happy pongal akka and annachi.supperana dishes kanichathukku romba thanks.

  • @chitracoulton7926
    @chitracoulton7926 2 ปีที่แล้ว

    Thanks for intredusing this restorent to all UK people , I wish I am in London to taste all what you tasted , love the food ,specially the fish fry,

  • @mvinoth9987
    @mvinoth9987 2 ปีที่แล้ว +4

    Pongal nalvazthukal akka and annachii 🔥🔥🔥💓💓💓🔥💓🔥💓🔥 cooking video podunga akka also London Street ,unga vetu pakathula irka forest tour and street walk lam podunga akka pls pls please romba naal Achu street walk potu pls podunga akka 😓😓😓😓😓😓😓😓😓😓😓😭😓😭😓😭😓😭😓😭😓😓😭😓😭😓😭😓😭😓😭😓😭😭😓😓😭😭😓😭😓😭😓😭😓😭😓

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +2

      Yes will do, it is also very important to introduce our tamil businessmen to the world. Specially in U.K. thamizhargal aala vendum.

    • @mvinoth9987
      @mvinoth9987 2 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI thx akka but andha videos um pota nalla irkum adhan keten don't mistake me

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +1

      Sure ma will do

    • @mvinoth9987
      @mvinoth9987 2 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI thx akka

    • @JayaLakshmi-vu9rd
      @JayaLakshmi-vu9rd 2 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI crct than sis,thank u

  • @gowthamr167
    @gowthamr167 2 ปีที่แล้ว +2

    இந்த முறை பொங்கலை தோட்டத்தில் வைத்து விடியோ போடுங்க அக்கா

  • @vasanthir9685
    @vasanthir9685 ปีที่แล้ว +1

    Super akka

  • @amalaananthaganesh2582
    @amalaananthaganesh2582 2 ปีที่แล้ว +1

    Super akka 😊 இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்🥰 லண்டன் தமிழச்சி மற்றும் அண்ணா💕love from UAE வாழ்க வளமுடன் 🙏

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +1

    லண்டன் தமிழச்சி சகோதரிக்குவணக்கம் இந்த ரெஸ்ராடரண்ட்பைபிங்ர் ஓட்டல்அருமமை

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 ปีที่แล้ว

    Hi sis you are the Best very interesting the way you talk lively and funny 👍👌💜💕😘❤️♥️😍Happy Pongal to you and your family 😍🙏

  • @shanthimorris3931
    @shanthimorris3931 2 ปีที่แล้ว

    Akka ellame romba super neenga koduthu vachavanga

  • @jayasreejayasree9759
    @jayasreejayasree9759 2 ปีที่แล้ว

    Akka super recipe advance happy pongal akka and family

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 2 ปีที่แล้ว

    🐓🐐🐟🦐🦀🍤🍹 adipoli virundhu super 👌👌👌👌👌

  • @JayaLakshmi-vu9rd
    @JayaLakshmi-vu9rd 2 ปีที่แล้ว

    Video pakrathuku munadiye comment sissy💞💞💞

  • @srishan4803
    @srishan4803 2 ปีที่แล้ว +1

    Awsome sister. Really fantastic food

  • @thenuvelu1703
    @thenuvelu1703 2 ปีที่แล้ว

    Supper sis namma ooru sapatuku anaivaruma adumaithan sis

  • @vettri5002
    @vettri5002 2 ปีที่แล้ว

    Arumayana chef's super👌🏾👌🏾

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 ปีที่แล้ว

    Super அக்கா happy pongal 🎋🌾🌞

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 ปีที่แล้ว +1

    Fantastic food tasting, happy Pongal to you and your family.

  • @jabeenshakeer4413
    @jabeenshakeer4413 2 ปีที่แล้ว

    24:15 bgm vera level

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Super pathivu ma supi
    Sappadu ellam super ma 👍

  • @daphniev
    @daphniev 2 ปีที่แล้ว

    Pongal viruthu enga akka? Adutha vediola seekram podunga..looking for some inspiration from you😘😘😘

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 ปีที่แล้ว

    Superb. Happy pongal to you and your family 👪 members.

  • @cinematimes9593
    @cinematimes9593 2 ปีที่แล้ว

    Wonderful happy Pongal wishes

  • @sardarmaideen2313
    @sardarmaideen2313 2 ปีที่แล้ว +1

    Five fingers nanpenda. Super.

  • @anu7818
    @anu7818 ปีที่แล้ว

    Superb Sister 👏👏🌹😍

  • @santhoshsumanth7844
    @santhoshsumanth7844 2 ปีที่แล้ว +2

    லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.😍😍😍🥰🥰🥰👍👍👍

  • @suganyaj5612
    @suganyaj5612 2 ปีที่แล้ว +1

    Wish you a happy Pongal Akka Anna...

  • @singingsam274
    @singingsam274 2 ปีที่แล้ว

    Akka unga Tamil Vera level na ippodha paka arambicha but I am addict

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro ปีที่แล้ว

    சூப்பர் அக்கா👌👌👌👌👌👌👌

  • @allwinmichaelwog7209
    @allwinmichaelwog7209 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👍🎉

  • @jeyalakshmij8394
    @jeyalakshmij8394 2 ปีที่แล้ว +1

    Happy pongal akka and her 👪

  • @gracegarden777
    @gracegarden777 2 ปีที่แล้ว

    Proud of you...congrats...

  • @ramyaramya1977
    @ramyaramya1977 2 ปีที่แล้ว

    Pongal vaalthukkal your family

  • @lifeofworld32164
    @lifeofworld32164 2 ปีที่แล้ว

    Happy Pongal sister and family 💐 Super video Five fingers restaurant 😋 very yummy 💞

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 ปีที่แล้ว

    Super sisters her enjoy😀😃

  • @vkskali5678
    @vkskali5678 2 ปีที่แล้ว

    Hii akka. Wish you Happy pongal akka and annachi

  • @stellabai5019
    @stellabai5019 2 ปีที่แล้ว

    Happy Pongal subi&charles

  • @anithaani1551
    @anithaani1551 2 ปีที่แล้ว

    Happy pongal sister annachi Agastan Special special wishes to My favourite Antan kutty ku plz convey to Antan sister 👨‍👩‍👦‍👦🔥

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว

    Super 👌 Talented

  • @sarahabraham3601
    @sarahabraham3601 2 ปีที่แล้ว

    Wow super yummy 😋 vazga tamil makkal

  • @ashokg4775
    @ashokg4775 2 ปีที่แล้ว

    Wow very super lovely. Food

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว

    லண்டன் தமிழச்சி சகோதரிக்கு வணக்கம் அருமை இந்த ரெ

  • @ஆல்டோஆலின்
    @ஆல்டோஆலின் 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் அக்கா

  • @krishnaveniveni8143
    @krishnaveniveni8143 2 ปีที่แล้ว

    இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா

  • @jabeenshakeer4413
    @jabeenshakeer4413 2 ปีที่แล้ว

    No words to say... U r simply rocking sister..

  • @riazahamed8172
    @riazahamed8172 2 ปีที่แล้ว

    Happy pongal to you and your family 🎋🌞🌾🤗

  • @jayanthinathan97
    @jayanthinathan97 2 ปีที่แล้ว

    Love you Akka and Annachi ❣️
    Love from Tiruchendur ❤️

  • @saganasalia9121
    @saganasalia9121 2 ปีที่แล้ว

    Awesome happy pongal

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 ปีที่แล้ว

    Happy Pongal to all 🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @chiyanrangichiyanrangi6535
    @chiyanrangichiyanrangi6535 2 ปีที่แล้ว

    Happy Pongal akka

  • @rudhreshrudhresh4156
    @rudhreshrudhresh4156 2 ปีที่แล้ว

    Happy Pongal akka Anna

  • @pampam3465
    @pampam3465 2 ปีที่แล้ว

    Hmmmmmmmm so yummilicious 😋 😋 😋

  • @kavithasaikrishnan5275
    @kavithasaikrishnan5275 2 ปีที่แล้ว

    இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  • @indumathisubbayan5770
    @indumathisubbayan5770 2 ปีที่แล้ว +1

    Happy Pongal to all Subhi sister family and fans 🎉

  • @fathimabibi708
    @fathimabibi708 2 ปีที่แล้ว

    Superooo Super 👌

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 2 ปีที่แล้ว

    Delicious video Akka

  • @srisubs3504
    @srisubs3504 2 ปีที่แล้ว

    Super akka 👌

  • @tenisiabhaskaran1341
    @tenisiabhaskaran1341 2 ปีที่แล้ว

    Super 👌

  • @maggiepeter6506
    @maggiepeter6506 2 ปีที่แล้ว

    Akka mouth watering 😋 neenga sappi

  • @Bommi22
    @Bommi22 2 ปีที่แล้ว +1

    Nandu super

  • @banumathib6876
    @banumathib6876 2 ปีที่แล้ว

    உங்களுக்கு ம். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும். ‌மனமார்ந்த. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @narmathasuresh6901
    @narmathasuresh6901 2 ปีที่แล้ว

    Semma sister 👌👌👌👌

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 ปีที่แล้ว

    Happy pongalvalthukkal
    Good night sister
    Super

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 ปีที่แล้ว

    Happy supper nice ma enjoy your day 👌👍😍❤️

  • @menakaraj0715
    @menakaraj0715 2 ปีที่แล้ว

    I'm first like & Comment ❤️

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 2 ปีที่แล้ว

    கலக்கல் தமிழச்சி வாழ்க சிஸ்டர் அண்ட் பிரதர்

  • @umarageshwari8932
    @umarageshwari8932 2 ปีที่แล้ว

    New year feast, ☺️

  • @malathisrinivasan1749
    @malathisrinivasan1749 2 ปีที่แล้ว +1

    U r soo lucky

  • @bebinstella7640
    @bebinstella7640 ปีที่แล้ว

    super👌

  • @SureshKumar-dy8nv
    @SureshKumar-dy8nv 2 ปีที่แล้ว

    Happy pongal sister

  • @arll747
    @arll747 2 ปีที่แล้ว

    Aaj Mara Hua you I like you your video your video very nice thank you

  • @sarangaphanib7677
    @sarangaphanib7677 2 ปีที่แล้ว

    nice Venkat

  • @johnjoseph2827
    @johnjoseph2827 ปีที่แล้ว

    Akka...mama..enjoy.pannukka...
    Na.kovai..adhudhaan...urumayaaakka.mamannu....

  • @abinayarsjasekar992
    @abinayarsjasekar992 2 ปีที่แล้ว

    Annachi hai
    Happy pongal to all

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 ปีที่แล้ว

    11:39 Annachi : Rasama adhu 😂😂😂😂😂😂😂😂😂😂 Chef lam shocked 😳

  • @meenavingalatta2443
    @meenavingalatta2443 2 ปีที่แล้ว

    Happy pongal mummy god bless u❤️

  • @gameeartin
    @gameeartin 2 ปีที่แล้ว

    Semma akkka

  • @sajanvinu8073
    @sajanvinu8073 2 ปีที่แล้ว

    akkaaa unga kurala kedalaye enam puriyaatha santhosam athulaium London la namma kanyakkumari kural kekurathu ennum peruma🙏