லண்டனில் பிரமாண்ட தமிழ் திருவிழா| London Tamil Festival | London Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
  • #tamilvlogs​ #londontamizhan #uktamil​ ​
    Please do subscribe for more contents. Thank you :)
    எல்லாருக்கும் வணக்கம் இது உங்கள் லண்டன் தமிழன் ,
    My name is Raju and I am your London Tamizhan
    This channel is exclusively in Tamil. I will be sharing my following experience in UK/London/Europe.
    Travel vlogs
    -Food Reviews
    Cooking experience
    Uk Lifestyle experience
    Hope you enjoy my channel, I would like to hear more from you.
    Mail - Londontamizhanofficial@gmail.com
    Thanks,
    Raju
    To talk with me:
    Raju Bhai
    / headlesschi...​
    londonrajubhai...
    Cinematography:
    Renny
    Editing:
    Ganesh Bhonsle
    If you like London Tamizhachi,Anita Anand,Way2go tamil, London Tamil bro, Irfan View,Ram Kanan then you will also like this channel.
    Tamilvlog,Londontamil,UKtamil,Londontamilvlog,Uktamilvlog,UStamil,UStamilvlog,Canadatamil,canadatamilvlog,tamilvloggers,singaporetamilvlog,malaysiatamilvlog,australiatamilvlog,africatamilvlog,foriegntamilvlog, vloggersinlondon,tamilvloggersinlondon.
    Tamil vlogger uk, Tamil vloggers London, London tamizhan, Tamil vloggers in London,Tamil vloggers in UK,Tamil vloggers in America,Tamil vloggers in Singapore.

ความคิดเห็น • 17

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +2

    16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடக்கும் வல்வை திருவிழா அதுவும் வேற ஒரு நாட்டில் நடப்பது மிகவும் சிறப்பு, இப்படி எல்லாரும் ஒன்று கூடி இருக்கிறத பாக்கும்போதே அவ்ளோ சந்தோசமா இருக்கு..... குறிப்பாக மாவீரர்கள் நினைவாக இந்த திருவிழா நடக்கிறது என்பதை தனிச்சிறப்பு.... கனகாம்பரம், தூதுவாஇலை, துளசி இதெல்லாம் கண்டிப்பா வாங்கி வைங்க பா..... நல்ல மருத்துவ குணம் கொண்டவை..... புது மாப்பிளைக்கு வாழ்த்துக்கள்.... நம்ம ஊரு மாப்பிளய்யட்டாரு வேற..... அந்த பனை ஓலை பொருட்கள் பிரமாதம் பா.... மக்களோட நல்ல உரையாடல் ராஜு bai and Reni sis.... ரொம்ப இயல்பாக இருக்கு..... மிக்க நன்றி ரெண்டு பேருக்கும்..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... வேஷ்டி சட்டை சூப்பரா இருக்கு..... 🙏

    • @LondonTamizhan
      @LondonTamizhan  ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி சுபாஷ் உங்க கமெண்ட் தான் எங்களுக்கு ஒரு உற்சாகமூட்டுகிறது நீ உங்கள் கமெண்ட்கள் எங்களுக்கு ஒரு பேட்டரி சார்ஜ் போல ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 ปีที่แล้ว +1

    Thanks Raju Bro for another great video of Our Eelam tamil people festival❤
    Good to see our Tamil Eelam people 😊
    You Guys always been supporting Our srilankan Eelam Tamil people 🙏 நன்றி

  • @valvaisuman
    @valvaisuman ปีที่แล้ว +1

    Superb 😍😍😍அதி சிறப்பு அண்ணா

    • @LondonTamizhan
      @LondonTamizhan  ปีที่แล้ว

      😍😍😍🙏🏾🙏🏾🙏🏾 ரொம்ப ரொம்ப நன்றி தம்பி

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 ปีที่แล้ว +1

    Hi mam Hi sir vanakkam
    புது மாப்பிள்ளை புது மணப்பெண்னுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இலங்கை தமிழ் அழகு plants competition super indiaya la irukku ra feel very nice video sema super mam 👌👌👍❤️

    • @LondonTamizhan
      @LondonTamizhan  ปีที่แล้ว +1

      Thanks a lot Vanitha you have been a great Support to us

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா.மக்களின் முகங்களில் மிக பெரிய மகிழ்ச்சி 🎉 சிறப்பு அண்ணா அண்ணி

    • @LondonTamizhan
      @LondonTamizhan  ปีที่แล้ว

      🙏🏾🙏🏾🙏🏾 நன்றி பா

  • @suegloriousking6924
    @suegloriousking6924 ปีที่แล้ว

    Food event for all age categories and it is so amazing

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam ปีที่แล้ว +2

    ஊரில் உள்ளதுபோலவே Speaker எல்லாம் போட்டுக் கலக்குகிறார்கள்!

  • @sugayagan
    @sugayagan ปีที่แล้ว +1

    அருமை ❤

  • @ArunVinayakc
    @ArunVinayakc ปีที่แล้ว +1

    Please inform us before these events, so nangalum join pannuvom

    • @LondonTamizhan
      @LondonTamizhan  ปีที่แล้ว +1

      Sure Arun please note it for next year first sunday of every july