தற்காலிக ஆசிரியர் நியமனம் - என்னென்ன தகுதிகள்? திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள்! | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 140

  • @Mr.v74
    @Mr.v74 2 ปีที่แล้ว +64

    நிரந்தர வேலை கொடுங்க.....இதற்கும் லஞ்சம் கேட்பார்களே.....நீங்களே டெட்+ சீனியாரிட்டி படி போடலாமே.....

  • @ManoharManohar-c8b
    @ManoharManohar-c8b 2 หลายเดือนก่อน

    சரியான அதிரடியான தீர்ப்பு போராட்டம் சேய்பவர்களை நீக்கிவிட்டு புதிய ஆசிரியர்களை நியமிப்பதே நல்லது
    ஆசிரியைகளை எதுவும் செய்ய தேவை இல்லை
    மக்கள் கருத்து

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.2352 2 ปีที่แล้ว +13

    ஆக நிரந்தர ஆசிரியர் பணி நியமனம் கிடையாது. தி மு க அரசின் விடியல் ஆட்சி..

  • @renulokesh4323
    @renulokesh4323 2 ปีที่แล้ว +41

    8அல்லது 10 மாதத்துக்கு ஒரு தற்காலிக வேலை...இதுக்கு போக தான் நாங்க 10வருடமாய் காத்திருந்தோமா????...இதைவிட எங்களை கொடுமைபடுத்த யாராலும் முடியாது...இனி உங்களை கலைஞர் நினைச்சி எந்த சூழலிலும் ஓட்டு போட மாட்டேன்....மனசு உடைஞ்சி போச்சி....

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 ปีที่แล้ว

      வேண்டாம் போகாதே விருப்பம் இல்லாத தொழிலில் மன நிம்மதி ஏற்படாது

    • @rameshv8708
      @rameshv8708 2 ปีที่แล้ว

      எனது குடும்பமும் dhaan

  • @majuvijay314
    @majuvijay314 2 ปีที่แล้ว +13

    வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கண்ணீர் வடிக்குறோம் உங்களுக்கு எல்லாம் இரக்கமே இல்லையா

    • @sujarita6024
      @sujarita6024 2 ปีที่แล้ว

      What is the use of tet money sake only

  • @gkramugurunathan1181
    @gkramugurunathan1181 2 ปีที่แล้ว +15

    இந்த நியமனத்தில் காசுதான் விளையாடும் ....

    • @kavitha826
      @kavitha826 2 ปีที่แล้ว

      அதற்கு தானே இவ்வளவு குழப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

  • @Lakshmi-cz1rd
    @Lakshmi-cz1rd 2 ปีที่แล้ว +38

    2013 la Tet pass panavangalku modhala velaya podunga...aprm idhelam kilikalam

  • @sathishabi212
    @sathishabi212 4 หลายเดือนก่อน

    2023-2024 pg trb consolidated staff adupaga sir

  • @rajinaveen7168
    @rajinaveen7168 2 ปีที่แล้ว +10

    ஏன் ஆசிரியர் வேலைக்கு படித்தோம் என்று நினைக்க வைத்து விட்டீர்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்கள் கழித்து தற்போது தற்காலிக பணியில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அனைவரின் நிலையும்?

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 ปีที่แล้ว +4

    லஞ்சம்தான் கேட்பார்கள் சீனியாரிட்டி படி.போடுங்கள்

  • @kalpalatha5537
    @kalpalatha5537 2 ปีที่แล้ว +19

    விண்ணப்பிக்க 2 நாள் மட்டுமே கால அவகாசம் . அவனவனுக்கு துக்கம் ,சந்தோஷமின்னு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கோ இந்த இரண்டு நாளில் .

    • @kavitha826
      @kavitha826 2 ปีที่แล้ว

      பாவம் இந்த வேலையை விட்ட மாசம் 7500 சம்பளத்திற்கு வேற வேலை யே கிடைக்காது.

  • @tamilkani4773
    @tamilkani4773 2 ปีที่แล้ว +200

    எங்க கண்ணீர் உங்களை சும்மா விடாது. ஆசிரியர் பயிற்சி முடித்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு காத்திருக்கும் எங்களை பாடம் நடத்த சொல்லி தேர்வு செய்வீர்கள். இதில் உங்களுக்கு பிடிக்க வேண்டும் இல்லையென்றால் பணி நீக்கம் செய்யலாம். இதைவிட மோசமான நிலை வேறு ஒன்றும் இல்லை. எப்படியும் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஆட்களை தானே தேர்வு செய்ய போகிறீர்கள். நன்றாக பாடம் நடத்தினாலும் தகுதி இல்லை என்று முத்திரை குத்த போகிறீர்கள். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை அவமானப்படுத்தி கேவலமான நிலையை நீங்களே வழிவகுத்தது விட்டீர்கள். மிக்க நன்றி.

    • @junctionofliterature3790
      @junctionofliterature3790 2 ปีที่แล้ว +9

      Yes... Exam pass pannathu laam waste pola

    • @vijayakumar556
      @vijayakumar556 2 ปีที่แล้ว +5

      Yes,i am teacher,but I didn't go to this school, because parciyality is going on

    • @oviyaoviya1190
      @oviyaoviya1190 2 ปีที่แล้ว +7

      சொந்தகாரர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். ஆல் ஆர் ரிஜக்டட்டு.

    • @sujarita6024
      @sujarita6024 2 ปีที่แล้ว +4

      All money bssed

    • @sujarita6024
      @sujarita6024 2 ปีที่แล้ว +2

      Tet try idallem waste don't waste time for meagre amountcof salary you can ho some nice computerized company atleast you can get 20000

  • @mithunmahadev2aclass2a49
    @mithunmahadev2aclass2a49 2 ปีที่แล้ว +6

    அரசே தயவுசெய்து சீனியாரிட்டி மூலம் நிரந்தர பணி அமர்தவேண்டும TE TRB Cancel பண்ணவும்

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว

      நீங்க tet pass பிறகு சொல்றீங்களா? Or employment seniority சொல்றீங்களா?

  • @ManoharManohar-c8b
    @ManoharManohar-c8b หลายเดือนก่อน

    தற்காலிக ஆசிரியர் நியமன தகுதிகள்
    மாணவிகளுக்கு விதவிதமான நவீன ஆடைகளை வாங்கி கொடுப்பது
    திருமணம் ஆனாலும் அதை மரைத்து காதல் கவிதைகள் புகழ்பாடி
    மணவிகள் இடம்பிடிப்பது
    பெற்றோருக்கு இல்லாத அக்கரை உன்மேல் எனக்கு உள்ளது ஆகவே நீயே எந்தன் எல்லாம்
    ன் உயிரே இனைவோம்
    கலாம் பூரா நொடி பொழுது கூட பிரியா வரம்தா என்னவளோ

  • @kumarvel9691
    @kumarvel9691 2 ปีที่แล้ว +4

    Next election dmk will defeated by this people.

  • @janashrinagarajan3465
    @janashrinagarajan3465 2 ปีที่แล้ว +17

    இவங்க ஏன் தற்காலிக பணி நியமனம் செய்வதே குறிக்கோளாக இருக்கிறார்கள்?

    • @kavitha826
      @kavitha826 2 ปีที่แล้ว +1

      பணம் பெற கால அவகாசம் தேவைப்படலாம்.

  • @nesamonit8380
    @nesamonit8380 ปีที่แล้ว

    B.ed padichathey waste

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 2 ปีที่แล้ว +50

    யாரும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணபிக்க வேண்டாம்...பிச்சை போடுதா இந்த கேடுகெட்ட அரசு...யாருக்கு வேணும் இந்த தற்காலிக பணி...நீங்க ஒரு சட்டமும் போட தேவையில்லை...சட்டத்தை மக்கள் கையில குடுங்க....2013 ல பாஸ் ஆனவங்களுக்கு நிரந்தர பணி போடுங்க...வேற ஒரு ஆணியும்.....பு.....வேண்டாம்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 ปีที่แล้ว +1

      ஏன் மற்றவர்கள் போடவில்லை என்றால் நமக்கு ஈஸியாக கிடைக்கும் என்ற.

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 ปีที่แล้ว +1

      நாளைக்கு போட்டு விடுவார்கள்.

    • @kavitha826
      @kavitha826 2 ปีที่แล้ว

      @@glscapcapacitor1783 7500 சம்பளம் கொடுத்தா எல்லாரும் போய் லைன்ல நில்லுங்க. அதற்இ பின் 4 வருடம் தொடர்ந்து செய்ங்க. அடுத்த தேர்தல் வரும்போது கண்துடைப்பிற்காக புதிய ஆசியர்கள் நியமிக்க படுவார்கள். அப்பறம் போய் விட்ட private school a நில்லுங்க. வயசாயிடுசினு அங்கயும் துரதிடுவாங்கா.

    • @youngguidertamil3460
      @youngguidertamil3460 2 ปีที่แล้ว +1

      Nanum 2013 batch pass velai podugada.... Evlodha poradudradhu mudila....

  • @mathivathan
    @mathivathan 2 ปีที่แล้ว +13

    350 மாணவ மாணவிகளுக்கு ஒரு physics வாத்தியார், ஒரு வகுப்புக்கு 110 மாணவர்கள்,அரசு பள்ளிகளில் உள்ள குறைகளை கூற ஒரு புள்ளி விவரங்கள் கூட எந்த அரசியல்வாதியும் தருவதில்லை, ஆசிரியர்கள் கூறினால் அரசுக்கு எதிராக செயல் பட்டாங்க case வேற, உண்மையா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை கணக்கிட்டு ஆசிரியர் நியமிக்க ஒரு நியூஸ் சேனல் முன் வருவதில்லை, சமூக ஆர்வலர் வருவதில்லை, நாங்க போராட பொருளாதார சூழ்நிலை இல்ல ஒற்றுமை இல்லை கடுவுள்தான் எங்க உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 ปีที่แล้ว

      நாங்கள் பாரத்து கொண்டு தான் இருக்கிறோம். 10 ஆசிரியர்களில் 4 ஆசிரியர் தான் ஒழுங்காக வேலை செய்கிறார்கள். இது அரசுக்கும் தெரியும். உச்சநீதிமன்றம் வரை தெரியும் நீங்கள் பீலா விட்டாலும் நம்புவதில்லை

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 2 ปีที่แล้ว

      கடவுளுக்கு நன்றாக தெரியும் உரியதை கொடுப்பார்

    • @nieethu7693
      @nieethu7693 2 ปีที่แล้ว +1

      கடவுள் எல்லாவற்றிற்கும் வரமாட்டார். நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயல் பட்டால் தான் தீர்வு கிடைக்கும்.

  • @billagaming3242
    @billagaming3242 2 ปีที่แล้ว +2

    Government school teacher get high salary but private school teacher get low salary his work hard education minister not care about unemployed teacher very worst education department in tamil nadu

  • @padmasakthivel8713
    @padmasakthivel8713 2 ปีที่แล้ว +7

    15 years aguthu mutithu pls engalaium parunga seniority vendum 🙏🙏🙏🙏🙏

    • @renurenu1311
      @renurenu1311 2 ปีที่แล้ว +1

      12 varusam aguthu plz seniority podinga iyya

  • @vinothmvke6095
    @vinothmvke6095 2 ปีที่แล้ว +3

    Private school la padijja yarukkum government Teacher post kudukka kudathu

  • @dhineshtv4339
    @dhineshtv4339 2 ปีที่แล้ว +5

    Unga plan romba nala iruku...50k salary kuduthu Vela vanguna kastam nu thane 10k la mudika parkurenga...ithukaga nimathi ilama nanga than alaiyanum...Yana government da ithu...🤦 permanent job kudutha Yana da Kettu poiruvenga

  • @ponsutha822
    @ponsutha822 2 ปีที่แล้ว +4

    நீங்களும் உங்கள் வேலையும் போங்கடா

  • @karthicp5496
    @karthicp5496 2 ปีที่แล้ว +17

    அப்புறம் என்ன? இலஞ்சம் தான்...ஆசிரியர்களை தேர்வு செய்யும் அதிகாரிகளை அரசு கண்காணிக்க வேண்டும்....

    • @kavitha826
      @kavitha826 2 ปีที่แล้ว

      பாலுக்கு காவல் பூனையாக? நன்று.👌👌👌👌

  • @rajav6578
    @rajav6578 2 ปีที่แล้ว

    ஆசிரியர் பாத் ஆரம்பம் சமூக போராளிகள் எங்கே இன்ப சுற்றுலாவா

  • @sumivivek8688
    @sumivivek8688 2 ปีที่แล้ว +2

    எங்க வயித்தெரிச்சல் உங்கள சும்மா விடாது 😡

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +5

    Vediya atchi veena pochi

  • @padmathijagan5072
    @padmathijagan5072 ปีที่แล้ว

    2013, 2017, 2019, 2024 TET pass செய்தவர்களுக்கு வயதின் அடிப்படையில் 2 ஆண்டுகள் தற்காலிக ஆசிரியராக பணி நியமனம் கொடுத்து பின் அந்த இடத்தில் மாணவர்கள் உண்மையான கற்றல் அடைவை பார்த்தும் பெற்றோர்கள் கருத்து இதன் அடிப்படையில் பணிநியமனம் செய்தால் இனிவரும் காலங்களில் கல்வி சிறப்பாக இருக்கும்
    பணத்தை சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆசிரியர் பணிக்கு படித்தவர்களை வடிகட்டி எடுக்கலாம்.

  • @kavitha826
    @kavitha826 2 ปีที่แล้ว +16

    பணி நிரந்தரம் செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் சொல்லப்பட வில்லை. வேலையை விட்டு நீக்க நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. பணம் எதிர்பார்க்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது. நேற்று தான் நீதிமன்ற தடை உத்தரவு. இன்று மீண்டும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

    • @tamilkani4773
      @tamilkani4773 2 ปีที่แล้ว +1

      பணம் பணம்

    • @tamilkani4773
      @tamilkani4773 2 ปีที่แล้ว +1

      பணம் பணம்

    • @dhurgeshvaran6546
      @dhurgeshvaran6546 2 ปีที่แล้ว +1

      Panamthan anatthiyum mutiyu seiyyumam.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +9

    Vidiyal Waste

  • @ganeshnithish5148
    @ganeshnithish5148 2 ปีที่แล้ว +21

    ஐயா ஒரு வேண்டுகோள் வகுப்பு அறையில் ஆசிரியர்கள் கைபேசி உபயோகிக்க கூடாது

    • @shanthu..
      @shanthu.. 2 ปีที่แล้ว +6

      Thambi mobile ilama classku pogakudiyadhupa...ipo elam mobilea panra madri vandhachi....attendance kuda mobileayum potaganum...you should update yourself ....

    • @vijik6902
      @vijik6902 2 ปีที่แล้ว +1

      எல்லாம் app அப்புறம் செல் இல்லை என்றால் எப்படி சார்

    • @ganeshnithish5148
      @ganeshnithish5148 2 ปีที่แล้ว

      @@vijik6902 எல்லாம் app தானே மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் எதற்கு அவர்களுக்கும் கைபேசியில் app பதிவிறக்கிக்கொள்ளலாம்

    • @ganeshnithish5148
      @ganeshnithish5148 2 ปีที่แล้ว

      @@shanthu.. இதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லையா வகுப்பு அறையில் ஆசிரியர்கள் கைபேசியில் அரட்டை அடிப்பதில்லையா பொதுவாக சொல்கிறேன்

    • @shanthu..
      @shanthu.. 2 ปีที่แล้ว +3

      @@ganeshnithish5148 ...yar aratai adichanga...ponga pa...summa ela teachersayum blame panadhinga....Aratai adikradha pathutu summa vitruvangala schoola ...h.m rounds varuvanga...monthly portion complete pani aganum...ipdi naraya vishayam iruku...elarum solranganu suma kora sola kudadhu.

  • @ganesanchellaiah
    @ganesanchellaiah 2 ปีที่แล้ว +1

    This Recruitement is similar to Agnipath da.

  • @sudharaja8523
    @sudharaja8523 2 ปีที่แล้ว +2

    2013????? Pass???? No job

  • @ezhilarasidhas9351
    @ezhilarasidhas9351 2 ปีที่แล้ว +2

    எனக்கு 2010இல் certificate verification முடிந்து விட்டது இன்னும் posting வரவில்லை அடுத்து நான் என்ன செய்வது என்று தெரிந்தால் வழி காட்டுங்கள்

    • @GF-A-s4p
      @GF-A-s4p ปีที่แล้ว

      சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கவணிப்பு 💰💰கொடுங்கள்

  • @Vigneshcreations260
    @Vigneshcreations260 2 ปีที่แล้ว

    திராவிட மாடல் ஆட்சி இப்போ தான் ஆரம்பம் அகி இருக்கு...

  • @giovannajason
    @giovannajason 2 ปีที่แล้ว +3

    Appa pass panninavankalukku velai poda mattinka. Ematthitinka

  • @kausipalani9601
    @kausipalani9601 2 ปีที่แล้ว

    Already we have qualified teachers for 13000 posting...TET 1 passed teachers for primary TET 2 passed teachers for BT... now pg aspirations many got good marks but vacancy lesss if our government will do favour for teachers society and students future they can make use of this qualified teachers

  • @suganyarun27
    @suganyarun27 2 ปีที่แล้ว +2

    2014 la pass anathu ipa varaikum job podavilai..padichathu waste teacher training padichathuku vetla chuma vey irunthurkalam.nanum padichenu solika vendiya dhan

  • @ksr4552
    @ksr4552 2 ปีที่แล้ว

    Tiruchendur DEO office la kettathukku thoothukudi district la vacancy illannu sollittanga

  • @299store
    @299store 2 ปีที่แล้ว +2

    Ada pongada...school la poi ketta olungana Padilla illa...

  • @PriyaPriya-xj1oc
    @PriyaPriya-xj1oc 2 ปีที่แล้ว

    Nanga pavam da 3 degree mudichutu Mobile shob illa work pannitu irtugom

  • @baskaranvaradharajan4678
    @baskaranvaradharajan4678 2 ปีที่แล้ว

    We believed your aachi but now we r in pathatic situation pls help us and save us

  • @sudhas6920
    @sudhas6920 2 ปีที่แล้ว

    Plz teacher s don't go for temporary Post , No teachers should join. Wait for permanent job..
    once we join for temporary post govt will not appoint teacher s permanently, plz think......
    If u need job better join in private school. It's far better than temporary Post.

  • @revathip1242
    @revathip1242 2 ปีที่แล้ว +3

    Pongada dei velaye venam

  • @prasadmurugesan8615
    @prasadmurugesan8615 2 ปีที่แล้ว

    next group 4 la english venum

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว +1

    9,10 11,12 வதுக்கு tet தேவையில்லை
    Upto 8th தான். Union g.o.
    Seniority basis post போடலாமே .

  • @gowrisankarsankar2425
    @gowrisankarsankar2425 2 ปีที่แล้ว

    Education department minister super super per per per per per per per per per per per per per per per per

  • @selvaganesan2796
    @selvaganesan2796 2 ปีที่แล้ว +1

    விடியல் அரசுன்னா சும்மாவா

  • @thangamanim184
    @thangamanim184 2 ปีที่แล้ว

    B.ed paduchathu thappu...

  • @ChitraN-ke3pb
    @ChitraN-ke3pb 2 ปีที่แล้ว +7

    Please tet passed candidates don't apply. We need permanent job. Please be unity

  • @dhanapalveeraiyan6618
    @dhanapalveeraiyan6618 2 ปีที่แล้ว +1

    Head masters must need before start the school . Some schools head masters coming very late only

    • @sujarita6024
      @sujarita6024 2 ปีที่แล้ว

      Some school hm s not going properly or late or leave what is this salary huge

    • @vaseditzz5062
      @vaseditzz5062 2 ปีที่แล้ว

      Because HM ku niraya outside school work irukku HM meeting poduvanga sc st students scholarship bank la poi process pannanum skl fund vandha poi bank la edukkanum adha vachu things vaanganum school maintenance wrk pakkanum students ku book bag note edhu kuduthalum HM tha aeeo office la collect pannanum illam thedi kalvi a regulate pannanum appo appo training poduvanga dhideernu indha particular eduthuttu aeeo office vara solluvanga niraya irukku theriyama edhum pesathinga

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 ปีที่แล้ว +2

    முக்கியமான தகுதி கேட்காமல் படிப்பு தகுதி மட்டும் வைத்து நியமனம் செய்தால் சரி. என் அனுபவத்தில் நம்பிக்கை வர மாட்டேன் என்கிறது

  • @nanthakumar8188
    @nanthakumar8188 2 ปีที่แล้ว +2

    Salary evlo kodupaanda.

  • @tamilmouli5766
    @tamilmouli5766 2 ปีที่แล้ว

    Enime yarum teachersku padikamattanka varankala samuthaiyamthuku !

  • @DivyaDivya-mc7yq
    @DivyaDivya-mc7yq 2 ปีที่แล้ว +1

    Vachii seiringdaa samyyy

  • @kanagarajkanagarai8189
    @kanagarajkanagarai8189 2 ปีที่แล้ว

    Bsc mathematics complete enakku available la?

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 2 ปีที่แล้ว +8

    திருத்திய வழிகாட்டு நெறிமுறையிலும்,
    வேலையில் சேருகின்ற ஆசிரியர்களின் நலன் சார்ந்த காரணிகள்தான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
    இவர்களிடம் பயில்கிற மாணவர்களின் தரம் சார்ந்த காரணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றே கருதவேண்டியதாக இருக்கிறது.

  • @ppugazhini2442
    @ppugazhini2442 2 ปีที่แล้ว

    Kasatapattu padichan ippo kastapaduran

  • @elakkiyapragathi9854
    @elakkiyapragathi9854 2 ปีที่แล้ว

    Mmmm apram DEO office Ku oda poranunga all Politicians

  • @vijiangel2252
    @vijiangel2252 2 ปีที่แล้ว

    Ithu than vidiyala... Ippadi irunthal 5 varudathil unga aatchi mudithuvidum

  • @sophiajenita8044
    @sophiajenita8044 2 ปีที่แล้ว +1

    82 marks is pass for D. T. Ed??

  • @melodysongs403
    @melodysongs403 2 ปีที่แล้ว

    எப்படி apply panradhu

  • @gomathikaliraj4130
    @gomathikaliraj4130 2 ปีที่แล้ว

    IPO entha government teacher knowledge iruganga soluga first government schools irukara all old Teachers exam vauchu pass panavagalukum matum posting koduga pass panathavagala dismiss panuga first

  • @prakashkamal5143
    @prakashkamal5143 2 ปีที่แล้ว

    This is tamilnadu agnipath

  • @tamilmouli5766
    @tamilmouli5766 2 ปีที่แล้ว

    Varaunkala samuthaiyam ku avalo schemes kondu varinka antha samuthaiyatha teachers yean importants kodukka matrinka nattuku nalla teachers mukkiyam ayya

  • @sujathasrinivasan4029
    @sujathasrinivasan4029 2 ปีที่แล้ว +4

    2010 seniority la certificate verification mudichitu irukkura engalayum konjam consider pannunga please

    • @arvindkumarr873
      @arvindkumarr873 2 ปีที่แล้ว

      Entha DISTRICT neenga

    • @devakutty8823
      @devakutty8823 2 ปีที่แล้ว +1

      மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

    • @sujathasrinivasan4029
      @sujathasrinivasan4029 2 ปีที่แล้ว

      Nagapattinam

    • @arvindkumarr873
      @arvindkumarr873 2 ปีที่แล้ว

      2010 la entha month certificate verification ponanga

    • @sujathasrinivasan4029
      @sujathasrinivasan4029 2 ปีที่แล้ว

      May month

  • @nithiyat6254
    @nithiyat6254 2 ปีที่แล้ว

    Nalla vidiuthu

  • @prabhup3127
    @prabhup3127 2 ปีที่แล้ว +3

    Election finished, so u r doing like this.kk enga paavamum,ulaippum, kanneerum ,parents patta kastamum ungala summa vidathuuu .let's c next election

  • @tamilmouli5766
    @tamilmouli5766 2 ปีที่แล้ว

    Enga kalainger ayya iruntha pottruppanga teacherku important kodukara thalaivar poor people teacher ku padikka teachertraining center athigam open pannanka neenga kandippa seivinka ayya

  • @nivethapaul
    @nivethapaul 2 ปีที่แล้ว +1

    🤐

    • @indraindra5686
      @indraindra5686 2 ปีที่แล้ว

      All this is eye wash all political parties must support TET passed teachers then only there will be a solution