Best astrologer ! Please create a TH-cam channel for yourself vishal sir and curate your speech well and upload videos about this dna astrology awareness to normal people. You are going to light up many lives ! It’s very difficult otherwise to change people’s mindset about astrology currently. Kudos to your knowledge and efforts! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பேட்டி கண்ட அன்பரின் ஜாதக அமைவு மூலம் தன்தந்தையின் ஜாதக அமைவு மரபணு ஜோதிட அடிப்படையில் இயல்பாக அமைந்ததை உணர்ந்து திரு.விஷால் லோகேஷ்வரன் அவர்களின் மரபணு ஜோதிட விளக்கத்திற்கு வலு சேர்ப்பதாய் அமைந்திருந்தது.
@@Arimaleo பாதையை மட்டுமே காட்ட முடியும் , அந்த தொழிலில் அபிவிருத்தி செய்வது அந்த குறிப்பிட்ட நபரின் பொறுப்பாகும். முதலீடு செய்து அப்படியே உட்கார்ந்து விட்டா காசு வந்து கொட்டிடுமா....????
என் பேத்தி அவிட்டம் என் மகன் துலாம் லக்கினம் லக்கினாதிபதி சுக்கிரன் திருவாதிரை 2ல் லக்கின புள்ளி சித்திரை 3ல் நான் சித்திரை 2 என் இரண்டு பாட்டிகளும் என் மனைவி என் தங்கை தங்கையின் ஒரு மகள் ஏதோ ஒரு காரணத்தால் கணவனிடம் இருந்து பிரிந்த வாழ்க்கை
பாரம்பர்ய ஜோதிடத்தில் இது தான் இப்படி தான் நடக்கும் என்று கூறும் prediction தவறு என்று கூறும் இவர்.. திருமணம் பற்றி கேட்டால் நாளைக்கும் நடக்கும் அடுத்து வருடமும் நடக்கும் என்றும் டாக்டர் ஆகவும் இருக்கலாம் இன்ஜினியர் ஆகவும் இருக்கலாம் என்று கூறுவாராம் அதுவும் நடக்கவிட்டால் நீங்க அந்த வாய்ப்பை இழந்து விட்டிர்கள் என்று சொல்வாராம் ஆக மொத்தத்தில் ஜோதிடர்கள் தப்பித்து கொள்ள நல்ல வாய்ப்பை dna ஆஸ்ட்ரோ தருகிறது
Wow Absolutely pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி 1.தந்தை சிம்மலக்னம் மூன்றாம் அதிபதி சுக்ரன்
மிதுனத்தில்
2 . லக்னாதிபதி நட்சத்திரபுள்ளி பூரம் அதிபதி கேது (1-3 தொடர்பு) துலாமில்
அருமையான பதிவு🙏🙏🙏குருஜி
வணங்கி வாழ்த்துகிறேன் நன்றி
Pl.ஜோதிடத்தை எளிமை படுதும்
வழி. கண்டுபிடிங்க
ஜாம்பவான் .
Best astrologer ! Please create a TH-cam channel for yourself vishal sir and curate your speech well and upload videos about this dna astrology awareness to normal people. You are going to light up many lives ! It’s very difficult otherwise to change people’s mindset about astrology currently. Kudos to your knowledge and efforts! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super sir எனக்கு ரொம்ப பழக்கமான ஒருத்தவங்க ரோகிணி நட்சத்திரம் அவங்களோட அம்மா திருவோண நட்சத்திரம் மகர ராசி 😮
சிறப்பு
About thiruvathirai, chitrai, thiruvonam nakshatra in DNA Astrology 8:32
Excellent explanation Vishal sir
Clear explanation.....👌💐
Excellent speech Sir. You are doing good work in Jothida field. God bless you Sir
பேட்டி கண்ட அன்பரின் ஜாதக அமைவு மூலம் தன்தந்தையின்
ஜாதக அமைவு மரபணு ஜோதிட அடிப்படையில் இயல்பாக அமைந்ததை உணர்ந்து திரு.விஷால் லோகேஷ்வரன் அவர்களின்
மரபணு ஜோதிட விளக்கத்திற்கு வலு சேர்ப்பதாய் அமைந்திருந்தது.
About Rohini , Swathi, Avittam people's father 4:04
மிக அருமை யான. கருத்து. நன்று
Super
Going from strength to strength. Great that DNA Astrology is getting good recognition
என் நண்பர் இவர் சொன்னதை கேட்டு 15 லட்சம் முதிலீடு செய்து கடை தொடங்கினார். ஊரை விட்டு ஓடும் நிலமைக்கு வந்துவிட்டார்.
எங்கே, எதில் முதலீடு செய்தார்... விரிவாகக் கூற முடியுமா?
He is not Astrologer. He is a Student.
@@vishalvishnu7847 மளிகை கடை. அவருடைய மரபு ரீதியான தொழில் அதுதான் என்று நீங்கள் பேசிய ஆடியோ கூட உள்ளது. கொரோனா நேரத்தில் நீங்கள் சொன்னது.
@@Arimaleo பாதையை மட்டுமே காட்ட முடியும் , அந்த தொழிலில் அபிவிருத்தி செய்வது அந்த குறிப்பிட்ட நபரின் பொறுப்பாகும். முதலீடு செய்து அப்படியே உட்கார்ந்து விட்டா காசு வந்து கொட்டிடுமா....????
@@vishalvishnu7847 அவன் அப்புடியே உக்கார்ர சோக்காலினு ஜாதகத்துல தெரியலையா ஆபிசர்
Thank you vishal sir. He is my guru. I am blessed with a wonderful guru.
have you attended his astro DNA class?
Super ji
என் பேத்தி அவிட்டம் என் மகன் துலாம் லக்கினம் லக்கினாதிபதி சுக்கிரன் திருவாதிரை 2ல்
லக்கின புள்ளி சித்திரை 3ல்
நான் சித்திரை 2
என் இரண்டு பாட்டிகளும் என் மனைவி என் தங்கை தங்கையின் ஒரு மகள் ஏதோ ஒரு காரணத்தால் கணவனிடம் இருந்து பிரிந்த வாழ்க்கை
Excellent GuRuJi
My star is avittam magaram rasi,lagnam midhunam stands in thiruvadhirai
True sir
Good
punarpusam, swathy,avittam
Karma kurma chappathy noodles friendrice dubakur josiyar
🙏🏻✨️🤩
❤️
பாரம்பர்ய ஜோதிடத்தில் இது தான் இப்படி தான் நடக்கும் என்று கூறும் prediction தவறு என்று கூறும் இவர்.. திருமணம் பற்றி கேட்டால் நாளைக்கும் நடக்கும் அடுத்து வருடமும் நடக்கும் என்றும் டாக்டர் ஆகவும் இருக்கலாம் இன்ஜினியர் ஆகவும் இருக்கலாம் என்று கூறுவாராம் அதுவும் நடக்கவிட்டால் நீங்க அந்த வாய்ப்பை இழந்து விட்டிர்கள் என்று சொல்வாராம் ஆக மொத்தத்தில் ஜோதிடர்கள் தப்பித்து கொள்ள நல்ல வாய்ப்பை dna ஆஸ்ட்ரோ தருகிறது
😄😄👌👌👏👏
கேது.... ஏன் Dna ஜோதிடத்தில் வரவில்லை.....? 🤔
கேது ஆசைகளை துறந்த ராசி... எனவே கர்மா இல்லை
@@sriramj.8744 🤭🤭😁 அப்டிங்களா சரிங்க...You continue your DNA astrology.
Kethu has sun karma
@@yogesh14525 கேது நின்ற பாவம் சூரியனின் கர்மப்பதிவை வெளிப்படுத்தும்
👏👏👏👌👌👌🙏🙏🙏💐💐💐
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
👍👍🙏🙏😍😍😍
Over cost.... Don't waste money..
How much amount DNA vishal cost per horoscope?? plz reply.
I hope 800rs
Uruttu🤣🤣🤣
Fraud
உலகமகா ஓலானா இருக்கான்.... எந்த ஊர்டா நீ?? கோயான்புத்தூர்
உன்னை மாதிரி அறீவீலிக்கு அப்படித்தான் இருக்கும்
@@srinivasansubramanian1971 டேய் கோயான் ஃபேக் ஐடில வரியா? முட்டாப் புன்னைகையே.. ஓலாண்டி
rohiniya. punarpusam