போக்குவரத்து குறையின் செயல்பாடு மக்களுக்கானதாக இல்லை அரசும் போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை.... பணி நிரந்தரம் என்று ஆகிவிட்ட பிறகு மக்கள் நலனுக்கு எதிராக அனைத்து அரசு துறைகளும் செயல்படுவது பொதுத்துறையை பாதுகாக்க உதவாது
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கோயம்புத்தூர்ல ஒண்டிப்புதூர் முதல் கிளையில் மணிவண்ணன் என்ற பிஎம் தொழிலாளியை கொடுமைப் படுத்துகிறான் எனவே எங்களுக்கு செட்டில்மெண்ட் வேண்டாம் மணிவண்ணன் என்ற பிஎம் இருந்து ஒண்டிபுதூர் முதல் கிழக்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் அது சிஐடி வாங்கிக் கொடுத்தாலே போதும் தயவுசெய்து ஆறுமுகம் நாயனார் புரிந்து கொள்ளவும்
அரசியல்... சட்டம்... இவையெல்லாம் ஓரளவுக்கு தான் கை😂 கொடுக்கும்!! என்ன ஆனாலும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியுடன் போராட்டங்களை நடத்தி னால் தான் தீர்வு க்கு வழி பிறக்கும்!!🤔
போக்குவரத்து கழக பணியாளர்கள்/ ஓய்வூதியர்களுக்கு பண பலன்கள் பெற நடத்தப்படும் 12(3) ஒப்பந்தத்தை அறவே முழுவதுமாக நீக்கப்பட்டு சம்பள கமிஷன் அறிக்கையின் மூலம் அறிவிக்க வேண்டும்.தொழிற்சங்கங்கள் மூலமாக எந்த பணபலனும் பொருத்தக்கூடாது.அரசு மூலமாக அறிவிக்க வேண்டும் 😊
அய்யனே..வணக்கம்.. மூலை முடுக்குகளில் கூட சாலை மேம்பட்ட திட்டமும்.. பாலை நிலத்தில் பசுமைப் போல பயணம் இனிதே மேற்கெள்ளுதலும்.. உலை வைப்பதற்காகவே சில எதிர் கட்சியினரும்.. வேலையற்ற சங்கங்களும் போராட்டம் பெயரில்.. எளியவர் பயணத்தை பாழ்படுகின்றனர்.... ஆலையில் மாட்டிய கரும்பாய் பிழிந்தெடுத்த பணியாளருக்கும்..ஓய்வுதியமும்..சம்பளமும்.. ஆணையிட்டு தருவதே அரசின் நல்கடமையாக உள்ளது.. தனியாரும் தரைமார்க வழிப் பேரூந்து சிற்றூந்தும்.. வணிகமேம்பாட்டு கனரகவாகனங்களும் சென்று வர.. வழியும் நல்சாலையாக போடவேண்டும் அல்லவா.. தனியார் மயமும் பொதுநலத்துறையும் இணைந்தே .. கனிந்து சென்றால் நலலது மக்களுக்கும் அரசுக்கும்.. ...வருமானமும் வெகுமானமும் மேலும் பெறலாமே.. ..நல்லதே சொன்னார்..சேவை மயம்.. ..அல்லன நீக்குவதே அரசின் கடமை.. .. சிறந்த தலைப்பில் உரையாக வந்தது கருத்துப் பொக்கிஷம்.. ..இருக்கும் மனிதர் போற்றி புகழ்ந்து ஒத்துழைப்பு தரனும்.. அரசும் நமதே.. நாமும் அரசே..🎉
அரசு நிர்வாகம், பட்ஜெட் ஒதுக்கீடாக பணத்தை கொடுக்க முடியும் தனியார்மயத்தை பரவலாக்கும் கொள்கை இருப்பதால் இதை செய்ய மறுக்கிறது. பொதுமக்களை ஏமாற்றவே அடையாள பூர்வமாக போக்குவரத்தை நடத்துகிறது. தொழிற்சங்கங்கள் தனியார்மயத்தை எதிர்த்து இயக்கம் நடத்த வேண்டும் இதனை அரசியல் பிரச்சினை ஆக்கினாலதான் தீர்வு கிடைக்கும்
Dmk mind sets must modified if not it is going to defeat in comming ekection 2026 or even before might happen it is we had already experienced lot in dmk period Wait and see If workers are sacked by any govt earlier admk Now dmk never grow their end may come soon It is experienced in many states
சார் எல்லா துறைகளிலும் ஓய்வு பெற்ற உடனே அவர்களுக்கு அவர்களின் ஓய்வு பணத்தை குடுத்து அனுப்புகிறார்கள் ஆனால் போக்குவரத்து துறை ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் சுமார் முப்பது வருடம் உழைத்து விட்டு வீட்டுக்கு அனுப்பும் போது ஒரு மாலையை போட்டு வெறும் கை உடன் அனுப்பி விடுகிறார்கள் போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் பணம் இல்லையா நிதி இல்லையா மின் துறை இன்று நேற்று அல்ல பல வருடங்களாக பல லக்ஷம் கோடி கடன் உள்ளது ஆனால் அவர்களுக்கு ஓய்வு பெற்ற உடன் எல்லா பண பலனையும் குடுத்து அனுப்புகிறது உயிரை பணயம் வைத்து சேர்த்த ஓய்வு பணத்தை வைத்து தான் தன் பிள்ளைகளின் திருமணம் வீடு கட்டுவது போன்ற கனவோடு இருக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளிகள் கடந்த அதிமுக ஆட்சி முதல் இன்று வரை பணம் பெறாமலேயே நூற்று கணக்கான தொழிலாளிகள் இறந்தே போனார்கள் இன்றும் அந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது அதை நம்பி இருக்கும் குடும்பங்கள் எங்கே போய் சாவது திமுக வந்தால் எல்லாமே நமக்கு குடுக்கும் என்ற கனவுடன் இருந்த தொழிலாளிகள் இதுவரை அந்த இந்த மூன்று ஆண்டுகள் ஆகியும் இதே நிலைமை இருக்கிறது தொழிலாளிகள் என்ன பாவம் செய்தோம் முதல்வருக்கு தெரிந்தே இருக்கிறாரா இல்லை முதல்வர் வரை கொண்டு செள்ளவில்லையா திமுக தொழில் சங்கம் தொமுச கூட தொலாளர்களின் பிரச்சனையை முதல்வரிடம் கொண்டு செல்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டுள்ளார்கள் நான் ஒரு 45 வருட திமுக குடும்பம் கொள்கை குடும்பம் எங்களை வெட்டி போட்டாலும் வேறு கட்சிக்கு ஓட்டு போட மாட்டோம் ஆனால் இன்று எங்களுடைய ஓய்வு பணம் இதுவரை குடுக்க மனம் இல்லாமல் முதல்வர் இருப்பது நாங்க எங்க பிள்ளைகளின் திருமணம் சொந்த வீடு கனவுகளாக வே உள்ளது இதை குடு க்காமல் எங்களை அழ வைத்து வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம் மற்ற துறைகளை விட நாங்க அவ்வளவு கேவலமா இதை ஜன்றாம் மீடியா முதல்வர் வரை கொண்டு சென்று எங்க லின் அவள போக்கை உடனடியாக தீர்க்க வேண்டும் இல்லை என்றால் ஓய்வு பெற்ற தொழிலாளிகள் வயதான உழைத்து ஓய்ந்து போன தொழிலாளிகள் இன்னும் மன உளைச்சலில் செத்து போக வாய்ப்பு அதிகம் முதல்வர் தொழிலாளிகள் செத்து போவதற்கு முன்பு ஓய்வு பணத்தை குடுத்து மரணத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வரை காலைப்பிடித்து கேட்டு கொள்கிறோம்
போக்குவரத்து குறையின் செயல்பாடு மக்களுக்கானதாக இல்லை அரசும் போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை.... பணி நிரந்தரம் என்று ஆகிவிட்ட பிறகு மக்கள் நலனுக்கு எதிராக அனைத்து அரசு துறைகளும் செயல்படுவது பொதுத்துறையை பாதுகாக்க உதவாது
இந்தகதைகள்பலஆன்டாககேட்டுபுலித்துவிட்டதுதிருட்டுதிமுகவுடன்கூட்டனிவைத்துகொன்டுமீடியாவில்கதைசொள்வதைவிட்டுஉங்கள்வீரத்தைதிமுகஅரசிடம்காட்டுவதுசிரப்பு
Most informative talks
God will help to get all normal befits at par with other govt sectors
😢😢we.are crying lot ,but Government has no response.govt.have avoided the court judgement.etc
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கோயம்புத்தூர்ல ஒண்டிப்புதூர் முதல் கிளையில் மணிவண்ணன் என்ற பிஎம் தொழிலாளியை கொடுமைப் படுத்துகிறான் எனவே எங்களுக்கு செட்டில்மெண்ட் வேண்டாம் மணிவண்ணன் என்ற பிஎம் இருந்து ஒண்டிபுதூர் முதல் கிழக்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் அது சிஐடி வாங்கிக் கொடுத்தாலே போதும் தயவுசெய்து ஆறுமுகம் நாயனார் புரிந்து கொள்ளவும்
அரசியல்... சட்டம்... இவையெல்லாம் ஓரளவுக்கு தான் கை😂 கொடுக்கும்!! என்ன ஆனாலும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியுடன் போராட்டங்களை நடத்தி னால் தான் தீர்வு க்கு வழி பிறக்கும்!!🤔
ஒரே தீர்வு தனியார் ஆக்குவது தான்.
போக்குவரத்து கழக பணியாளர்கள்/ ஓய்வூதியர்களுக்கு பண பலன்கள் பெற நடத்தப்படும் 12(3) ஒப்பந்தத்தை அறவே முழுவதுமாக நீக்கப்பட்டு சம்பள கமிஷன் அறிக்கையின் மூலம் அறிவிக்க வேண்டும்.தொழிற்சங்கங்கள் மூலமாக எந்த பணபலனும் பொருத்தக்கூடாது.அரசு மூலமாக அறிவிக்க வேண்டும் 😊
Govinda Govinda Govinda
Anna unga katchi TN potra jalra iruke mudinchutu 2026,,
அய்யனே..வணக்கம்..
மூலை முடுக்குகளில் கூட சாலை மேம்பட்ட திட்டமும்..
பாலை நிலத்தில் பசுமைப் போல பயணம் இனிதே மேற்கெள்ளுதலும்..
உலை வைப்பதற்காகவே சில எதிர் கட்சியினரும்..
வேலையற்ற சங்கங்களும் போராட்டம் பெயரில்..
எளியவர் பயணத்தை பாழ்படுகின்றனர்....
ஆலையில் மாட்டிய கரும்பாய் பிழிந்தெடுத்த பணியாளருக்கும்..ஓய்வுதியமும்..சம்பளமும்..
ஆணையிட்டு தருவதே அரசின் நல்கடமையாக உள்ளது..
தனியாரும் தரைமார்க வழிப் பேரூந்து சிற்றூந்தும்..
வணிகமேம்பாட்டு கனரகவாகனங்களும் சென்று வர..
வழியும் நல்சாலையாக போடவேண்டும் அல்லவா..
தனியார் மயமும் பொதுநலத்துறையும் இணைந்தே ..
கனிந்து சென்றால் நலலது மக்களுக்கும் அரசுக்கும்..
...வருமானமும் வெகுமானமும் மேலும் பெறலாமே..
..நல்லதே சொன்னார்..சேவை மயம்..
..அல்லன நீக்குவதே அரசின் கடமை..
..
சிறந்த தலைப்பில் உரையாக வந்தது கருத்துப் பொக்கிஷம்..
..இருக்கும் மனிதர் போற்றி புகழ்ந்து ஒத்துழைப்பு தரனும்..
அரசும் நமதே..
நாமும் அரசே..🎉
தொழிலாளி உழைப்பு சுரண்டப்படுகிறது.திமுக ஆட்சி சரியில்லை
அரசு நிர்வாகம், பட்ஜெட் ஒதுக்கீடாக பணத்தை கொடுக்க முடியும் தனியார்மயத்தை பரவலாக்கும் கொள்கை இருப்பதால் இதை செய்ய மறுக்கிறது. பொதுமக்களை ஏமாற்றவே அடையாள பூர்வமாக போக்குவரத்தை நடத்துகிறது. தொழிற்சங்கங்கள் தனியார்மயத்தை எதிர்த்து இயக்கம் நடத்த வேண்டும் இதனை அரசியல் பிரச்சினை ஆக்கினாலதான் தீர்வு கிடைக்கும்
Dmk mind sets must modified if not it is going to defeat in comming ekection 2026 or even before might happen it is we had already experienced lot in dmk period
Wait and see
If workers are sacked by any govt earlier admk
Now dmk never grow their end may come soon
It is experienced in many states
உரிய அரசு கிட்ட போய் சேர்க்காமல் இந்த மாதி யூடியூப்ல வேண்டாம்.எல்லாத்துக்கும் தெரிஞ்சும் முடியாமல் உள்ளது.இது வேண்டாம்.
நைனா வேகம்குறஞ்சிடுச்சி நல்லாகவனிச்சிட்டாங்ளா
555
சார் எல்லா துறைகளிலும் ஓய்வு பெற்ற உடனே அவர்களுக்கு அவர்களின் ஓய்வு பணத்தை குடுத்து அனுப்புகிறார்கள் ஆனால் போக்குவரத்து துறை ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் சுமார் முப்பது வருடம் உழைத்து விட்டு வீட்டுக்கு அனுப்பும் போது ஒரு மாலையை போட்டு வெறும் கை உடன் அனுப்பி விடுகிறார்கள் போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் பணம் இல்லையா நிதி இல்லையா மின் துறை இன்று நேற்று அல்ல பல வருடங்களாக பல லக்ஷம் கோடி கடன் உள்ளது ஆனால் அவர்களுக்கு ஓய்வு பெற்ற உடன் எல்லா பண பலனையும் குடுத்து அனுப்புகிறது உயிரை பணயம் வைத்து சேர்த்த ஓய்வு பணத்தை வைத்து தான் தன் பிள்ளைகளின் திருமணம் வீடு கட்டுவது போன்ற கனவோடு இருக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளிகள் கடந்த அதிமுக ஆட்சி முதல் இன்று வரை பணம் பெறாமலேயே நூற்று கணக்கான தொழிலாளிகள் இறந்தே போனார்கள் இன்றும் அந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது அதை நம்பி இருக்கும் குடும்பங்கள் எங்கே போய் சாவது திமுக வந்தால் எல்லாமே நமக்கு குடுக்கும் என்ற கனவுடன் இருந்த தொழிலாளிகள் இதுவரை அந்த இந்த மூன்று ஆண்டுகள் ஆகியும் இதே நிலைமை இருக்கிறது தொழிலாளிகள் என்ன பாவம் செய்தோம் முதல்வருக்கு தெரிந்தே இருக்கிறாரா இல்லை முதல்வர் வரை கொண்டு செள்ளவில்லையா திமுக தொழில் சங்கம் தொமுச கூட தொலாளர்களின் பிரச்சனையை முதல்வரிடம் கொண்டு செல்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டுள்ளார்கள் நான் ஒரு 45 வருட திமுக குடும்பம் கொள்கை குடும்பம் எங்களை வெட்டி போட்டாலும் வேறு கட்சிக்கு ஓட்டு போட மாட்டோம் ஆனால் இன்று எங்களுடைய ஓய்வு பணம் இதுவரை குடுக்க மனம் இல்லாமல் முதல்வர் இருப்பது நாங்க எங்க பிள்ளைகளின் திருமணம் சொந்த வீடு கனவுகளாக வே உள்ளது இதை குடு க்காமல் எங்களை அழ வைத்து வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம் மற்ற துறைகளை விட நாங்க அவ்வளவு கேவலமா இதை ஜன்றாம் மீடியா முதல்வர் வரை கொண்டு சென்று எங்க லின் அவள போக்கை உடனடியாக தீர்க்க வேண்டும் இல்லை என்றால் ஓய்வு பெற்ற தொழிலாளிகள் வயதான உழைத்து ஓய்ந்து போன தொழிலாளிகள் இன்னும் மன உளைச்சலில் செத்து போக வாய்ப்பு அதிகம் முதல்வர் தொழிலாளிகள் செத்து போவதற்கு முன்பு ஓய்வு பணத்தை குடுத்து மரணத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வரை காலைப்பிடித்து கேட்டு கொள்கிறோம்
Evanal
Enna
Use
We never get DA in DMK government when we are di. TNSTC Retirement employees