ஆல்பா தியானம் செய்முறை பயிற்சி| Alpha mind power meditation in Tamil | Positive mind power

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 596

  • @jannani-manikandaprabhusenthil
    @jannani-manikandaprabhusenthil 11 หลายเดือนก่อน +12

    20 years back my grand father insisted me to practice this regularly… I didn’t take it seriously! Nearing 40s now after all the anxiety and stress issues I’m looking for this now and finally found it ❤ I have a cassette which my grand father gave me but I don’t know where I kept it! But I’m sure it’s safe in my house and I didn’t loose it ❤

  • @prithithavamani619
    @prithithavamani619 หลายเดือนก่อน +4

    உன்மையில் இது ஒரு நல்ல தியானம் 5 நாள் தான் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன் நல்ல ஒர் ரிச்சர்ட்

  • @sangavianbalagan
    @sangavianbalagan 4 ปีที่แล้ว +45

    என் ஆழ்மனதிற்கு செல்ல செல்ல எனக்கான என் இலட்சியத்திற்கான வெறி மேலும் மேலும் தூண்டப்படுகிறது.அற்புதமான உணர்வை கொடுத்ததற்கு நன்றி அய்யா

    • @Riyaa11.11
      @Riyaa11.11 5 หลายเดือนก่อน

      Hi enguda pesamudiuma

    • @vishnusep
      @vishnusep 29 วันที่ผ่านมา

      No​@@Riyaa11.11

  • @easyway5309
    @easyway5309 4 ปีที่แล้ว +7

    நன்றி சகோ..பல பிரச்சனைகளில் மனம் உழன்று சோர்ந்து இருந்தேன். இப்போது நேர்மறையான உணர்வை உணர்கிறேன். நன்றி

  • @muthus214
    @muthus214 5 ปีที่แล้ว +50

    உண்மையில் தியானத்தின் மகத்துவம் இன்று தான் உணர்ந்தேன் . ரொம்ப நன்றி நண்பா

  • @kgjayashree7871
    @kgjayashree7871 5 ปีที่แล้ว +30

    உண்மையில் நல்ல அனுபவம் ,நன்றி தம்பி , மனதைக் குரலில் கட்டி விட்டீர்கள்

    • @vforvisuals1151
      @vforvisuals1151 4 ปีที่แล้ว

      இதுவும் உங்களுக்கு உதவலாம்.
      தியானம், ஆழ்மனம், சாதனை.
      th-cam.com/video/w8jvQI0cssk/w-d-xo.html

  • @sakthi-2481
    @sakthi-2481 6 ปีที่แล้ว +32

    First time I experienced my mind power .. and felt like lost somewhere in dis universe..
    Feeling happy..
    Thank u master..

  • @ganeshkiran5432
    @ganeshkiran5432 6 ปีที่แล้ว +12

    this is my first day practice bro.. I am getting my childhood peaceful fell something.. I don't know why. but that time I felt so happy.. what a magic bro.. I continue this daily and get my real character without any negative thoughts... thanks for this guruji

  • @balakrishnankumuduni3773
    @balakrishnankumuduni3773 3 ปีที่แล้ว +4

    ஆம் , ஐயா ..மிக்க நன்றி ... ஏதோ இனம் புரியாத இன்பம் தன்னம்பிக்கை மனதில் வேர் விட்டுல்லது🙏🙏🙏🙏🙏 நான் என் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் பெரும் கவலையுற்றேன் ... ௭னக்கு தன்னம்பிக்கை பிறந்துள்ளது .. மிக்க நன்றி🌹 தங்களின் பணி தொடரட்டும்.......

  • @arunarun-ww3xn
    @arunarun-ww3xn 7 ปีที่แล้ว +48

    அருமை அண்ணா நான் இன்று தான் ஆல்பா தியானம் செய்தேன் மிகவும் அருமை. நல்ல உனர்வு இருந்தது அண்ணா இனி தினமும் கேட்பேன் உங்க பதிவுகளுக்கு நன்றி

  • @sivasivakarthick5664
    @sivasivakarthick5664 6 ปีที่แล้ว +4

    தங்கள் பதிவை பார்த்து அடியேன் பயிற்சி செய்கிறேன் மிக,மிக,மிக ஒர் இனிமையான உணர்வு

  • @knowledgeofbooks5212
    @knowledgeofbooks5212 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமாக இருந்தது. என் மனம் மிகவும் அமைதியாக இருந்ததற்கு நன்றி. இப்பதிவின் மூலம் என் தேவைகள் அனைத்தும் என்னைதேடி மிக எளிமையாகவும் விரைவாகவும் வந்து கொண்டு இருப்பதற்கு நன்றி ❤️

  • @bharathisrinivasan8050
    @bharathisrinivasan8050 4 ปีที่แล้ว +11

    am very grateful to u bro becoz i dint feel sleepy for a long time.. on hearing this video i forgot all my problems n went to sleep after ten minutes..really i should appreciate u for making such a magic by ur voice and words..keep going.. may god bless your good spirit..

  • @vaisalisiva7743
    @vaisalisiva7743 4 ปีที่แล้ว +7

    Rmba nalla irundhuchu bro. Semma feel. Daily panna poren. Thank you so much. wish you a very happy and healthy life.

  • @srikanthr5226
    @srikanthr5226 6 ปีที่แล้ว +8

    Thank you very much for this simple and superb video on Alpha Meditation. I'd been thinking for a long time to learn and practice Alpha Meditation. Today, I did it with your support. The BGM was magical and transported me to a different, calm world.

  • @umamageshwariv9940
    @umamageshwariv9940 6 ปีที่แล้ว

    nan innaiku dan indha meditation start pannen. Manasu romba lesaga iruppadhaga unargiren . indha meditation seyyum bodhu nan mela midhappadhaga unarndhen . Ennudaya idhayam thudikkum sattham mattum enaku kettadhaga unarndhen .. Migavum nandri .. Nan inimel dinamum indha payirchiyai seiven

  • @rbalasubramaniyanramaswamy8219
    @rbalasubramaniyanramaswamy8219 4 ปีที่แล้ว +13

    Dear Sir,excellent, superb. Tonal modulation is indeed unique, captivating and soul stirring. I heard the word Appha meditation but I didn't get such experience. I can say confidently those who practice they will get remarkable and enviable changes in their life and in others.
    Your tonal modulation has made me to remember, " What you say is not a matter but how to say is the matter".
    You are very gifted. You have made me to miss from my self.The after effects of Alpha meditation are inexplicable and inexpressible. I honestly suggest
    all viewers to practice at least 21 days and see the incredible changes in all facets of life.
    I am happy in extending my wishes for a long,happy, healthy and peaceful life forever with your near and dear forever.
    VAZHGA VALAMUDAN.
    Thiruvaiyaru
    R.Balasubramanian
    Percussionist.
    P.S. I am very sorry for not sending my appreciation in Tamil. I don't know to type Tamil letters. I will learn it at the earliest.
    God bless you.

  • @oppovivo6169
    @oppovivo6169 3 ปีที่แล้ว +10

    இந்த ஆல்பா தியானத்தை நிறைய பேர் பாத்துக்கோ 400 இந்த தியானம் செய்வதனால் கிடைக்கும்உடல் ஆரோக்கியம் சந்தோஷம் உற்சாகம் சுறுசுறுப்பு இளமை அத்தனையும் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க அன்பு அண்ணன் ஸ்ரீ ராமுலு

  • @kamali2227
    @kamali2227 4 ปีที่แล้ว +11

    Super super I feel so good my daddy recommend in this vedio🥰🥰🥰👌

    • @ashtonmerrick2623
      @ashtonmerrick2623 3 ปีที่แล้ว

      i know I am kind of off topic but do anybody know a good site to watch newly released series online ?

    • @jerichocarl5507
      @jerichocarl5507 3 ปีที่แล้ว

      @Ashton Merrick I watch on flixzone. You can find it on google =)

  • @PRIY-A-NANTH
    @PRIY-A-NANTH 2 ปีที่แล้ว +3

    இந்த ஆல்பா தியானம் எனக்கு ஒரு மகிழ்வையும், மன அமைதியும் அழிக்கிறது. மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகமே.... ❣️

  • @happyforever9899
    @happyforever9899 4 ปีที่แล้ว +4

    மனம் அமைதி பெறுகிறது,
    நன்றி, ஐயா.

  • @abiramipoobalasingam6980
    @abiramipoobalasingam6980 6 ปีที่แล้ว +12

    This is very pleasant! Your voice is very soothing and I am feeling good after doing this. Thanks anna God bless you

  • @yogeswaryshan3903
    @yogeswaryshan3903 4 ปีที่แล้ว +6

    It works for me... really amazing 🥰

  • @preethi1836
    @preethi1836 2 ปีที่แล้ว +1

    Wow unbelievable 🌎 thankyou so much sir I can't believe my self

  • @dawnglobalimpex7977
    @dawnglobalimpex7977 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே நான் mindfulness என்ற தியானத்தை பற்றி விளக்குமாறு தங்களை வேண்டுகிறேன் அது சம்பந்தமான ஒரு தியான காணொளியை நாம் பயிற்சி பெற பதிவிட வேண்டுகிறேன்

  • @ambigavelu9969
    @ambigavelu9969 6 ปีที่แล้ว +3

    Hi sir unga videos elame romba useful ah iruku.. na healer basket sir Oda yoga nidra practice panen I feel superb but adhu sleeping position, 40min so most ly thougiduren.. so unga method ah follow pandren both of u r same idhu konjam time kammiya iruku then sitting la pandradhala I feel better.. thank you

  • @kuganshivan2099
    @kuganshivan2099 7 ปีที่แล้ว +46

    வாழும் சித்தர்கள்~
    "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
    ~சிவ சிவ~

    • @muraliruntothe7151
      @muraliruntothe7151 6 ปีที่แล้ว

      Sangam Mithra

    • @jaganjagan6854
      @jaganjagan6854 6 ปีที่แล้ว

      Kugan Shivan

    • @JayaKumar-bt4jv
      @JayaKumar-bt4jv 5 ปีที่แล้ว

      ஆல் மனது என்றால் என்ன தயவு செய்து குறுங்கட்டுரைகள்

    • @SaravananVallalar
      @SaravananVallalar 5 ปีที่แล้ว

      @Sangam Mithra You can download and use it in offline. I am using like that only

    • @sriram1424
      @sriram1424 4 ปีที่แล้ว

      @@JayaKumar-bt4jv"" சிரம் "" உறுப்புகளில் பிரதானமானது.
      புற உலகை அறிவதற்காக மனித மூளையின் பரிமாண வளர்ச்சியே கண்,காது,மூக்கு போன்ற இன்னும்பிற உறுப்புகள்.
      மனித மூளை வலது,இடது(சிறு,பெரு மூளை) என இரண்டு பிரிவாக செயல்படுகிறது.
      கற்கும் திறனும்,சுயமாக சிந்திக்கும் திறனும் உள்ள(அறிவு) ஒரு பகுதியாகவும், கற்பனை செய்யும் ஆற்றலோடும்(மனம்)மனித மூளை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.
      மனம் என்ற கற்பனை பகுதிதான் மனிதனை தனித்துவம் மிக்க உயிரினமாக அடையாளப்படுத்துகிறது.
      இதை சரியாக ✋ யாள முடியாமல்தான் மனித குலம் தடுமாறுகிறது.
      ஆழ்மனம் மனதின் எண்ண அலைகளை ஒருமுகப்படுத்தும் போது உருவாகும் ஆற்றல் வடிவம்.
      சைவ நெறியில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்வதை கவனிக்கலாம்.
      சிறு,பெரு மூளையின் செயல்பாட்டுக்கு ஆதாரமாக உள்ள இரண்டு சிறு நரம்புகள் இடது மற்றும் வலது கண்ணில் இணைக்கப்பட்டுள்ளது.
      இரண்டு கண்களையும் மேல் நோக்கி உயர்த்தி பார்வையை ஒருநிலைப் படுத்தும் போது புருவத்தின் மையத்தில் ஊசி முனை அளவில் ஒளி புள்ளி ஒன்று உருவாகும்.
      காலப்போக்கில் அது வளர்ச்சி அடைந்து மூன்றாவது கண்ணாக உருமாறும்.
      இதை அடைவது மிக எளிதாக கைகூடி விடுவதில்லை.
      அத்தகைய கண் உருவெடுக்கும் போது விசமும்,அமிர்தமும் ஒருங்கே சுரக்க தொடங்கும்.
      நச்சுத்தன்மையை அகற்றுவதற்காக நெற்றியில் சாம்பல் அணிக்ன்றனர்.மூன்றாவது கண் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதற்காக சந்தனம்,அதன் ஆற்றலை அதிகரிக்க குங்குமம் .
      புருவத்தின் மையத்தில் அத்தகைய கண் நிலைநிறுத்த காதணி அணியும் வழக்கம் உள்ளது.
      இந்து மதத்தில் ஸ்வஸ்திக் குறியீடு அதைத்தான் குறிக்கிறது.
      நேர் எதிர்மறை ஆற்றலை ஒருங்கிணைத்து சுழியத்தை அடைவதுதான்.
      மனித குலம் அறிய வேண்டிய அடைய வேண்டிய மிகப்பெரிய ஆற்றல்.

  • @masksisters3304
    @masksisters3304 6 ปีที่แล้ว +4

    Feels good but still having a doubt whether I am doing correctly or not but after finishing this I feel much better........thank u soo much anna

  • @malarengaraman2665
    @malarengaraman2665 2 ปีที่แล้ว

    Today I have done the Alpha meditation from TH-cam channel. It was very nice n beautiful experience. I ll do it daily. Thanks Mathaji

  • @skgsomu1665
    @skgsomu1665 3 ปีที่แล้ว

    உங்கள் தியானமுறை அருமை சகோதரமே.
    இருந்தாலும், குளம் என்பதை குலம் என்று சொல்வது சங்கடமாக இருக்கிறது.
    நன்றி.

    • @srinivasant897
      @srinivasant897 3 หลายเดือนก่อน

      தம்பி
      நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது.
      அலைபேசியில் தியானம் செய்தது மிகவும் அருமையாக இருந்தது.மகழ்ச்சி.
      நீங்களும் ஆல்பா நிலைக்கு செல்ல வாழ்த்துக்கள்.

  • @priyag6600
    @priyag6600 4 ปีที่แล้ว +2

    i did for 3. Days ...this of my 4 th day...yanaku kovam varathu konjam koranju erruku ☺️☺️☺️☺️...i feel some silence inside me ☺️☺️

  • @sangeethas5831
    @sangeethas5831 3 ปีที่แล้ว +3

    Thanks Anna. It's really amazing feeling. Thank you bro. Thanks a lot....

  • @vigneshkumar1599
    @vigneshkumar1599 6 ปีที่แล้ว +3

    inimel itha dailyum seyven really super feel

  • @saravananvidhya5693
    @saravananvidhya5693 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நிம்மதியா இருக்கு சூப்பர்

  • @aswinrider2377
    @aswinrider2377 9 หลายเดือนก่อน

    For beginners this meditation is very useful

  • @vgk1395
    @vgk1395 4 ปีที่แล้ว +1

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @lokesh5144
    @lokesh5144 5 ปีที่แล้ว +2

    Awesome this meditation. Nandri solla varthaigal illai. Thanku so much. 🖒

  • @flowerwithcolour2508
    @flowerwithcolour2508 3 ปีที่แล้ว

    OMG ❤️ evalo thiyanam Pani irukan but idhu mari ivalo aazhama na thiyanam nilai ponadhu illa bro ❤️ rombo nandri bro sorgatha kaatitinga ❤️ nandri sagothara❤️

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 3 ปีที่แล้ว

    Nimmathiya irunthuchu sir...... Romba nandri....🙏

  • @GaneshGanesh-yl8wj
    @GaneshGanesh-yl8wj 4 ปีที่แล้ว +2

    சேம அருமையான பதிவு மகிழ்ச்சி😃

  • @DhayaMia
    @DhayaMia 6 ปีที่แล้ว +5

    i really felt so much peace in myself

  • @a5tamil408
    @a5tamil408 2 ปีที่แล้ว

    Sir I'm realize wow meditation best for life thank u sir god bless u ❤️❤️❤️

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 ปีที่แล้ว +1

    Excellent! Great! Superb! Thank you sir.

  • @sadhurvedhi7665
    @sadhurvedhi7665 6 ปีที่แล้ว +2

    Excellent pronounsation and comments

  • @saraswathyannamalai7018
    @saraswathyannamalai7018 2 ปีที่แล้ว +1

    After doing this meditation I feel that my headache disappeared. Thank you master. வாழ்க வளமுடன்!🙏😊

  • @yogalakshmikumudha4524
    @yogalakshmikumudha4524 5 ปีที่แล้ว +3

    Very interesting & useful to me...

  • @Adwick.
    @Adwick. ปีที่แล้ว

    இந்த பயிற்சியின் மூலம் உடல் நலம் பெற முடியுமா என்று தெரிவிக்க கோரு கிறேன்.

  • @oppovivo6169
    @oppovivo6169 3 ปีที่แล้ว +2

    9.30 தியானம் ஆரம்பம் எல்லோரும் அல்பா தியானத்தில் அமைதியாக உட்கார்ந்து கேட்கவும் இப்படிக்கு ஸ்ரீ
    17.2.20

  • @vaynnilamurugan1054
    @vaynnilamurugan1054 หลายเดือนก่อน

    மிக்க நன்றி .இன்று செய்தேன்

  • @priyasuresh8419
    @priyasuresh8419 2 ปีที่แล้ว

    2days ah practice pandren sir mind stress less ah iruku sir , relax ah iruku Kovam varathu illa na ketathu ellam konja konjama nadikathu sir thank you so much en husband kooda today start pannanga he is sooo relax

  • @padmajayavel7634
    @padmajayavel7634 3 ปีที่แล้ว

    Mikka nandri...arumaiyaga ullathu..

  • @kausalya5566
    @kausalya5566 ปีที่แล้ว

    I having lot of confusing in mind .i want be relax and calm . moreover I need to change my mind mam so i started today .

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 2 ปีที่แล้ว

    Thank you sir good morning alpha thiyanam daily saikiran very gòod sir nandri

  • @natarajanm.r9724
    @natarajanm.r9724 4 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாயம் ஓம் நடையம்மனை போற்றி ஓம் அய்யனாரப்பனை போற்றி

  • @deepas6372
    @deepas6372 5 ปีที่แล้ว +2

    ,, I was searching for a Guru to learn meditation but then I saw your Alpha mind guidance. Listened to your guidance and also followed your guided alpha mind meditationafter my meditation I really enjoyed felt relaxed thank you thank you so much. Do you conduct any course related to Alpha mind meditation

    • @ejazmohamed8284
      @ejazmohamed8284 5 ปีที่แล้ว

      Nagore rumi sir is conducting alpha meditation class once in every two month. Kindly contact him to get more information about alpha meditation.

  • @sornalathanarayanan5748
    @sornalathanarayanan5748 3 หลายเดือนก่อน +1

    Is it natural to fell asleep in the middle of the meditation...

  • @SakthiSakthi-ri6pt
    @SakthiSakthi-ri6pt 5 ปีที่แล้ว +2

    It really worked in the fat time itself, amazing 😇😇😇😇😇

  • @mrmillionaire4380
    @mrmillionaire4380 ปีที่แล้ว

    I really to this Video poster this help mee lot from get rid of stress

  • @kajinthankaji4508
    @kajinthankaji4508 2 ปีที่แล้ว

    Thanks sir for this video. Very Helpful.next video upload pannunka.naankalum paarthu niraiya nanpaa nanpikalukku share pannuvam sir💖❤

  • @pdp979
    @pdp979 2 ปีที่แล้ว

    Thanks bro. First time experience very well

  • @vijaykumar-hw6ey
    @vijaykumar-hw6ey 4 ปีที่แล้ว +1

    Itha epdi soldrathu therila piditha idathirku poga sollumpothu naan native la irukum en home ku ponean. Angu yethonum ondrai thoda sollumpothu poojai araiyil irukum iranthu pona en ammavin photo frame i thodumpoluthu en ammaviyea naan neril thottathu pol udambellam chillendru oru unarvu en head il oru vibration avlo happy uh irunthean ithai ikkanam naan anubavikka uthaviya intha prabanjam thirukum guruji kum en manamarntha nandrigal

  • @Vivekanthiyur
    @Vivekanthiyur 6 ปีที่แล้ว +2

    it s really awesome, awesome, awesome, awesome, awesome,awesome,

    • @Vivekanthiyur
      @Vivekanthiyur ปีที่แล้ว

      Yes after 4 years its awesome awesome awesome...

  • @sailo9055
    @sailo9055 2 ปีที่แล้ว

    Thank u i felt so much relief. this s perfect alpha meditation.

  • @ugine8263
    @ugine8263 6 ปีที่แล้ว

    நன்றி அண்ணா..மிக அற்புதமாக உள்ளது...தங்கள் பதிவிற்கு நன்றி...😍

  • @shobanag7146
    @shobanag7146 3 ปีที่แล้ว

    Nijamaavey ennala namba mudiyala.👌👌👌.but oru condition la enakku kanneer vanthathu.romba nalla erunthathu.

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran580 6 ปีที่แล้ว

    Thank you sir. I stared yesterday. I feel positive and calm

  • @Avstnpsc
    @Avstnpsc 3 ปีที่แล้ว

    உண்மையில் அருமை நண்பா

  • @byk1157
    @byk1157 5 ปีที่แล้ว

    A peaceful, grateful experience. Superb & Thank you. I'll follow this & maintain My self with alfa meditation.

  • @adlinjersha897
    @adlinjersha897 3 ปีที่แล้ว

    Pakathulayolla sound disturb pannuthu author ways fantastic 😀😗😗😀😀😀

  • @anbus6557
    @anbus6557 3 ปีที่แล้ว

    Thanks NANBA . Positive feeling...lot of thank u

  • @JohnWick-tv6wr
    @JohnWick-tv6wr 4 ปีที่แล้ว +30

    சாதாரண தியானத்துக்கும் ஆல்பா தியானத்துக்கும் என்ன வித்தியாசம் அண்ணா?

  • @sushilasharma2722
    @sushilasharma2722 4 ปีที่แล้ว +1

    This is a very powerful meditation.

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 2 ปีที่แล้ว

    Thank you sir good morning sir intha thaynum daiĺy saikiran nandraka errukkirathu sir nandri sir

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 4 ปีที่แล้ว

    Thanks a lot🙏
    I tried many meditation. This kind is very very awesome. Good feeling.🙏

  • @yuvarajk7567
    @yuvarajk7567 6 ปีที่แล้ว +2

    super meditation i feel light no strees

  • @rajeswarisrinivasan7759
    @rajeswarisrinivasan7759 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா. நல்ல அனுபவம்.

  • @thanossithravel3267
    @thanossithravel3267 7 ปีที่แล้ว +3

    Really super i can feel it my peacefulness.
    Thank you soo much

  • @oppovivo6169
    @oppovivo6169 2 ปีที่แล้ว

    வணக்கம் உறவுகளே அன்றாடும் இந்த தியானத்தை செய்து நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியமாக. நினைத்த காரியங்கள் நடப்பதற்கு தியானம் மிகவும் முக்கியம் ஸ்ரீ

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih ปีที่แล้ว

    Valka valamudan 🙏

  • @boopathivenkatchalam5896
    @boopathivenkatchalam5896 5 ปีที่แล้ว +1

    sir இந்ததியானத்தை படுத்துக்கொண்டு செய்யலாமா (அப்படியே உறங்கும் நிலை,உறங்கிவிடுவது)

  • @anandraj85
    @anandraj85 4 ปีที่แล้ว +1

    This background music very soothing and calming. Very good experience. I am practicing daily. Where do I get this background music? I want to listen while studying.

    • @nvijayanr
      @nvijayanr 3 ปีที่แล้ว

      Hi Good evening, I'm doing relaxing music videos please support my channel also thanks.
      th-cam.com/video/XH9EQCeF_uU/w-d-xo.html

    • @dharshiniramesh1816
      @dharshiniramesh1816 2 ปีที่แล้ว

      Same question. Where can i get this back ground music

  • @somusomu2229
    @somusomu2229 4 ปีที่แล้ว +1

    I feel too good on doing this thanks a lot

  • @suryasurya-tu6gu
    @suryasurya-tu6gu 6 ปีที่แล้ว +2

    Thank u so much romba manaazuthil eruthan ethai ketah undane I feel better

  • @parameshwaran5201
    @parameshwaran5201 5 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி அண்ணா

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 2 ปีที่แล้ว +1

    Arumai..🙏💐

  • @sundarimohanram1305
    @sundarimohanram1305 6 ปีที่แล้ว

    Please advise if you should take shower before or after alpha meditation? If after then how long u should wait to take shower?

  • @jaiganesh2109
    @jaiganesh2109 4 ปีที่แล้ว

    Sema clear super sir romba romba nanri

  • @ramadossjayanthijayanthi9889
    @ramadossjayanthijayanthi9889 5 ปีที่แล้ว +1

    Anna enakku tiyanam enral migavum pidikkum, ahna manathai orunilai padutta mudiyavilla then ennala tarayil sappalangkal poddu udkara mudiyatu na epoadi ukkaruvatu ungal replykku wait panre anna. Ithai nan kedkkumbotu manatukku etho onru solvatupol irukkiratu. Migavum santoshamaga irukkiratu

  • @sanjeevisanjeevi1795
    @sanjeevisanjeevi1795 7 ปีที่แล้ว +4

    sir super sir. end manathu migavum amaithiyaga ullathu sir.

  • @kogigowda8732
    @kogigowda8732 6 ปีที่แล้ว +3

    Anna enga v2la ellarum kathikite irupanga na epdi dhiyanam seiyaradu sollunga..

  • @vasukiayyachamy7090
    @vasukiayyachamy7090 6 ปีที่แล้ว

    Atma namasthey super super super.ஒரு சந்தேகம். ஆல்பா தியானம் பன்னும்போது வேறு தியானம் செய்யலாமா கூடாதா. செய்யலாம் என்றால் எந்த முறையில் செய்வதுத.ஒரே நாளில் இரண்டையும் செய்யலாமா. ஆல்பா தியானத்தில் நமக்கு மட்டும் நினைக்க வவேண்டுமா.நம் உறவுகளுக்கும் நடக்க வேண்டியவைக்கும் நாம் தியானத்தில் நினைக்கலாமா.தங்கள் பதிலுக்கு ககாத்திருக்கிறன். ஆத்மா நமஸ்தே.

    • @vasukiayyachamy7090
      @vasukiayyachamy7090 6 ปีที่แล้ว

      தங்களின் மதிப்பு மிக்க பதிலுக்கு மிக்க நன்றி.ஆத்மா நமஸ்தே.

  • @goldenghatsrelaxationsooth2862
    @goldenghatsrelaxationsooth2862 3 ปีที่แล้ว

    Really feel good in the morning.. Thank you bro..

  • @angelinemary3102
    @angelinemary3102 ปีที่แล้ว

    Very nice experience Brother... thank you

  • @dhilipkumar6900
    @dhilipkumar6900 3 ปีที่แล้ว

    Very good feeling doing this....but one question ❓ if I do inair and out air not concentrate your speech if I concentrate your speech I don't do in air and out air method please answer me master for my improvement meditation because I like this feeling......thank you very much for this amazing opportunity and teaching this crores not equal this feeling..... good bless you master.......

    • @dhilipkumar6900
      @dhilipkumar6900 3 ปีที่แล้ว

      @@positivemindpower ok thanks 🙏🙏🙏🙏🙏

  • @SuperAmirta
    @SuperAmirta 5 ปีที่แล้ว +1

    I felt that peace.. It's awesome brother. Thank u...

  • @Jakesrocks
    @Jakesrocks 4 ปีที่แล้ว

    Poweful.. but should we listen to this everyday and do meditation .. and can we change mudra on alternate days .

  • @vangasuthalam6154
    @vangasuthalam6154 4 ปีที่แล้ว +2

    Shall we do this before going to bed?

  • @sundarimohanram1305
    @sundarimohanram1305 6 ปีที่แล้ว +5

    I started using your guided meditation for last 3 weeks. I feel like in-between I’m feeling asleep. How do I know if I’m doing it right or I’m sleeping? Please let me know.

    • @sundarimohanram1305
      @sundarimohanram1305 6 ปีที่แล้ว +1

      Positive Mind Power
      Yes I’m able to wake up after meditation
      Just in between I feel that I miss few portions of meditation since I don’t hear the audio. That’s the reason I feel I’m lost or have a doubt that I’m not doing it right😧

    • @jananichandrasekar7748
      @jananichandrasekar7748 3 ปีที่แล้ว

      Exactly. Same feel

  • @c.natarajan614
    @c.natarajan614 5 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல ஐயா

  • @mahendranstella9495
    @mahendranstella9495 3 ปีที่แล้ว +1

    Thank you so much I feel so good