நம்பிக்கை இழந்தவர்களை குணமாக்கும் இயேசு | தேற்றரவாளன் | Comforter | Bro. Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 647

  • @ThipiSharon
    @ThipiSharon ปีที่แล้ว +1

    My jesus my hope❤️💞 amen❤️

  • @kiruthikathangadurai5555
    @kiruthikathangadurai5555 3 ปีที่แล้ว +14

    depression ல 3 years இருந்தேன். இயேசப்பா எனக்கு அற்புதம் செய்தார். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். depression la இருந்து விடுதலை கொடுத்த இயேசப்பாக்கு கோடான கோடி நன்றிகள்....

  • @dhanayadhanaya6354
    @dhanayadhanaya6354 3 ปีที่แล้ว +5

    இயேசப்பா நான் நம்பின மனிதர் எல்லாரும் என்னை கை விட்டனர் என்னை கை விடாத தேவன் நீர் ஒருவரே என் வாழ்வில் எல்லோரும் வியந்து போற அளவிற்கு ஒரு அற்புதம் செய்ங்கப்பா பிதாவே

  • @devamani7274
    @devamani7274 2 ปีที่แล้ว +8

    இயேசுவே என் வியாதிகளை குணப்படுத்தும் 🙏🙏🙏

  • @achuarchana8083
    @achuarchana8083 3 ปีที่แล้ว +15

    அப்பா நான் பரிசுத்தமாக வாழனும்.... உம் பார்வைக்கு என் கிரியைகள் நிறைவாக இருக்க வேண்டும்......🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ உம்மை போல நான் மாரணும் அப்பா😭😭😭😭😭😭😭

    • @adrianling1148
      @adrianling1148 3 ปีที่แล้ว

      Amen

    • @ramachandranramasamy4917
      @ramachandranramasamy4917 3 ปีที่แล้ว

      Amen allaluya God bless you 🙏

    • @annapoorni11
      @annapoorni11 2 ปีที่แล้ว

      அப்பா நன்றி அப்பா

    • @annapoorni11
      @annapoorni11 2 ปีที่แล้ว

      அப்பாஎன்னை நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் கார்த்தவே ஆமேன் மோகன் அண்ணா நீங்கள் எனக்க ஜெபிக்க வேண்டும் 🙏

  • @chitrareddy9706
    @chitrareddy9706 3 ปีที่แล้ว +4

    Praise the Lord brother Naan oru Hindu but u trust in Jesus enaku Romba kadan thollai udambu sarille innum neraye problem iruku but naan yeppo yesuve nambineno konjam konjamaai en problem koranjite varugiradhu Naan oru podhum yesuvai vida maatten ennai oppu koduthutu vitten praise the Lord pray for me brother And god bless you too😭🙏

  • @ThansiMoshi
    @ThansiMoshi 2 ปีที่แล้ว

    ஏசப்பா எங்க அப்பாவுக்கு ஜெபம் பன்னுங்க ஏசப்பா இதய நோய்க்கும் ஸ்டோன் ப்ரச்சனைக்கும் விடுதலை குடுங்கள் ஏசப்பா கிருபை பன்னுங்க ஏசப்பா 🙏✨🙏♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen 🙏🌟💫

  • @aarudhalindhevan
    @aarudhalindhevan 3 ปีที่แล้ว +74

    என் வாழ்க்கையிலும் அற்புதம் செய்யுங்க இயேசப்பா

    • @TNnellainadar_vamsam
      @TNnellainadar_vamsam 3 ปีที่แล้ว

      Praise the lord ❤️🙏

    • @rekharekha2529
      @rekharekha2529 3 ปีที่แล้ว

      Amn

    • @msashikala8629
      @msashikala8629 3 ปีที่แล้ว

      Thanks pastor மிகவும் ஆசீர்வாதம் எங்களுக்காக pray. Panuga

  • @chitraangeljesus3259
    @chitraangeljesus3259 3 ปีที่แล้ว +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக இயேசப்பா நான் விசுவாசிக்கிறேன் என் தங்கை சுகம் அடைவாள் என்று .

  • @rajagopal8997
    @rajagopal8997 2 ปีที่แล้ว +1

    Yesuve ennoda viyathi gunapaduthunga 😭😭😭

  • @sudhakarthik2166
    @sudhakarthik2166 ปีที่แล้ว

    🙏 ஸ்தோத்திரம். அப்பா நாங்கள் செய்த சகல விதமான பாவங்களையும் குற்றங்களையும் குறைகளையும் மன்னித்து பரிபூரண விடுதலையையும் ஆத்துமாவிலே சமாதானத்தையும் சந்தோசத்தையும் தாங்கப்பா 🙏🙏🙏

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 3 ปีที่แล้ว

    இயேசுவே, நாம் செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து, இனியும் நாம் பாவங்கள் செய்யாதபடி எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஞானத்தைக் கொடுங்கப்பா, நன்றியப்பா.

  • @joysmarry756
    @joysmarry756 3 ปีที่แล้ว +6

    எனக்கு சுகம் தாங்க அப்பா

    • @preethar9170
      @preethar9170 3 ปีที่แล้ว

      Don't worry anything, he ( God) will there with u

  • @arockiasaran3703
    @arockiasaran3703 3 ปีที่แล้ว

    இயேசுவே என் அம்மாவின் காலை பரிபூரணமாய் சுகப்படுத்தும்
    என் பயத்தை எடுத்துப்போடும்

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 ปีที่แล้ว +12

    தகப்பனே நான் விசுவாசித்தேன்‌ என் வாழ்க்கையை சமாதான கிருபையால் கட்டிவிட்டீர்கள் ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா

  • @cynthia-wj2zv
    @cynthia-wj2zv 3 ปีที่แล้ว

    உம்முடைய மகளை குணப்படுத்தும் இயேசப்பா.. அதிசயத்தை காணும் படி செய்யுங்கப்பா.. ஆமென் ஆமென் ஆமென் நன்றி நன்றி

  • @AntonyVimal-kg1cu
    @AntonyVimal-kg1cu ปีที่แล้ว

    அப்பா தகப்பனே குடும்பத்தில் அமைதி சமாதான சந்தோஷத்தை தந்து நீரே குடும்ப தலைவராய் இருந்து வழிநடத்துங்கப்பா. உம் சித்தத்தை செய்து நானும் என் வீட்டாரும் உமக்கு சாட்சியாக வாழ வழிநடத்துங்கப்பா.. ஆமென்..

  • @jeyaanto7639
    @jeyaanto7639 3 ปีที่แล้ว

    உம்மை போல் நல்ல முக அழகை கொடும் ஆண்டவரே. உமது ஆணிகளால் அறையுண்
    ட தழும்புகளால் அவள் முகத்தை சரி படுத்தும் இயேசப்பா

  • @joysmarry756
    @joysmarry756 3 ปีที่แล้ว +9

    என் வாழ்க்கையிலும் அற்புதம் செய்யுங்க அப்பா...

  • @johnsaldana4199
    @johnsaldana4199 2 ปีที่แล้ว

    ஏசுவே என்னையும் என்னுடைய வியாதியில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்கப்பா ஆமென்

  • @vinothkumar7398
    @vinothkumar7398 3 ปีที่แล้ว +16

    என் வாழ்க்கையில்அற்புதம் செய்யுங்கப்பா

  • @risidhavikash8259
    @risidhavikash8259 3 ปีที่แล้ว +23

    கடன் பிரச்சினை தீர ஜெபம் பண்ணுங்கள் ஐயா

  • @s.mathitrckshan443
    @s.mathitrckshan443 3 ปีที่แล้ว

    இயேசப்பா என்மன ப் பதட்டம் நீங்க உதவி செய் யுங்க தகப்பனே ஆமென்

  • @kar-bg6cn
    @kar-bg6cn 3 ปีที่แล้ว

    Enakum en kudumpathirkum asirvatham thanga appa. Manam amaithiyillama irku andavare🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shajukishore5065
    @shajukishore5065 3 ปีที่แล้ว +29

    Amen praise the lord என்னுடைய கணவரை தொட்டு குணப்படுத்துங்க இயேசப்பா

    • @mohanmatthew8180
      @mohanmatthew8180 3 ปีที่แล้ว

      Jesus unga huspanda sugamaguvar

    • @Abi-fy6qu
      @Abi-fy6qu 3 ปีที่แล้ว

      Enakkum Arputham seingapaaa...
      Yesappa....

    • @geethamenon9172
      @geethamenon9172 3 ปีที่แล้ว

      @@Abi-fy6qu kķnnjbbbbhhh b

  • @beninsoncijo9876
    @beninsoncijo9876 3 ปีที่แล้ว +14

    இயேசுவே என்னை மன்னித்து.. மீண்டும் ஒரு புதுவாழ்வு தாங்க இயேசு அப்பா

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 ปีที่แล้ว

    Jesus Christ amen nandri ayya. Nandri ayya. 🎄🙏🙏🙏🎄

  • @vijayviolan5612
    @vijayviolan5612 3 ปีที่แล้ว

    Appa 😭ummaiye nambi iruken😭😭😭🙏 appa en jeevan neer appa ennaium mamavaium pazhaiya maari serthu veinga appa😭😭😭😭😭appa ungala mattume nambi iruken appa😭, appa en veetare en vazhkaiku sathurukal aaah irukanaga appa 😭😭😭😭😭😭😭dhevan enaku maaatri podanum appa😭😭😭😭nenga thanpa enagaluku thunai😭😭appa ckrama indha ubathiravangal ellam😭😭😭 sari aaganum pa, appa umaku nanga rendu perum ozhiyam seiyanum appa😭😭😭😭😭 kirubai seiunga appa indha varudam kulla 😭😭😭😭😭😭 nalladhu adhisayam enga vazhkaila nadaka karthar kirubai seiunga appa😭😭😭😭🙏🙏 nandri appa

  • @suresht2348
    @suresht2348 3 ปีที่แล้ว

    ஆன்டவறே என் வயிற்று வலியை குணமாக்கும் தகப்பனே ஐயா எனக்காக வேன்டிகொல்லும்

  • @sajinsajin2182
    @sajinsajin2182 3 ปีที่แล้ว +1

    என்னுடைய திருமண தடை நீக்க வேண்டும்

  • @lathavera6697
    @lathavera6697 2 ปีที่แล้ว +1

    Appa umaku nandri

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 3 ปีที่แล้ว

    எங்களுக்கு விடுதலை விடுதலை தாங்கப்பா ஆமென்

  • @jerosin9028
    @jerosin9028 3 ปีที่แล้ว

    En vazhkkaiyi en andavar anega arputham senjirukkiraar....
    Karththarukku nati... ippothu nan periya sothanaiyil moolgikondirukkiren.. appa neenga than ennai umathu valathu karaththal thookki edungappa...

  • @chandrlal9481
    @chandrlal9481 ปีที่แล้ว

    அப்பா,உங்களை மறந்து விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு பதினைந்து வருடங்களாக தவறாக வாழ்ந்து விட்டேன்.என்னை மன்னியுங்கள் அப்பா.நான் திருந்தி விட்டேன்.என்னை ஏற்று பாவ மன்னிப்பு தாருங்கள் அப்பா.என் உடல்நிலை மோசம்.என்னைத் தொட்டு குணமாக்குங்கள் அப்பா.இரக்கமுள்ள பிதாவே.காப்பாற்றுங்கள் அப்பா.

  • @parikarthik3729
    @parikarthik3729 3 ปีที่แล้ว

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @JesusSonUdhay
    @JesusSonUdhay 3 ปีที่แล้ว +15

    என் மனைவி கெசியா மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது நெஞ்சு இருக்கமாக இருக்கிறது அதற்காக ஜெபியுங்கள் please

    • @jerosin9028
      @jerosin9028 3 ปีที่แล้ว +2

      Ungal manaiviye karthar avarudaya palaththal idaikattuvar... ungalaiyum Ungal kudumbaththayum asirvathippar bro

    • @BabluG-rm2vy
      @BabluG-rm2vy 3 ปีที่แล้ว +1

      Jesus nevers fail

    • @punithapremji661
      @punithapremji661 3 ปีที่แล้ว +1

      Amen

    • @cynthia-wj2zv
      @cynthia-wj2zv 3 ปีที่แล้ว +1

      Jesus saves us...believe.. Amen

    • @TNnellainadar_vamsam
      @TNnellainadar_vamsam 2 ปีที่แล้ว +1

      God bless you 💯

  • @rajithar8041
    @rajithar8041 3 ปีที่แล้ว

    En vazhkaila arrputham kana seiyum appa unaiye nambi nan amen appa

  • @god-xc2ys
    @god-xc2ys 3 ปีที่แล้ว

    Eillam elaththu erukken appa. Ennakkunnu yarum illa appa😭. En pilllagalum nanum thaniyaga erukken. Engalukkaga jabam pannuga. 😭😭😭

  • @malarpanimalar9161
    @malarpanimalar9161 2 ปีที่แล้ว

    இயேசப்பா என் குழந்தையை தொட்டு விட்டதற்காய் நன்றி

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 หลายเดือนก่อน

    அப்பா yesappa ennai kaputhunga🙏 en methu sathagam varthu enuku prayer sir

  • @babukinsa
    @babukinsa 3 ปีที่แล้ว

    Enakkum arputham seiyunga appa En pelaveenagalai Maatrum thevanee amen

  • @roydancecrew7809
    @roydancecrew7809 3 ปีที่แล้ว

    Appa kodana kodi nandri thagappaney AMEN

  • @sangeethajayanth3737
    @sangeethajayanth3737 2 ปีที่แล้ว

    அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி

  • @jeganjebasheejajegan5900
    @jeganjebasheejajegan5900 3 ปีที่แล้ว

    Sugam tharugira Kirubaikkaga umakku sthothiram nanti yesappa

  • @mathansujan4409
    @mathansujan4409 3 ปีที่แล้ว +1

    இயேசுவின் நாமத்தில் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாருங்கள்

    • @jesusredeemsministry3413
      @jesusredeemsministry3413 3 ปีที่แล้ว

      Beloved Thank you for taking your time out to watch this message and for your comment and support. your comment and constant support have brought me this far. Please support ( favourmotherlessfoundation4@gmail.com) ,
      it's an orphanage that has a baby dying from Leukemia please send donation to the MD email for more Support and your prayers will be answered and your healing will manifest, after donating, pray with Psalm 51, 46 130, 24, only faith can move mountains we are God's children of the most high God, Remember we are not fighting against flesh and blood but against principalities, against evil power's, against rulers of darkness, God bless you....

  • @jeganjebasheejajegan5900
    @jeganjebasheejajegan5900 3 ปีที่แล้ว

    Enakkum arputham seiyunga yesappa en uterasla irukkura katti mara Kiruba thanka yesappaa

  • @ancyancy6691
    @ancyancy6691 ปีที่แล้ว

    இயேசு நல்லவர்

  • @Kayal545
    @Kayal545 3 ปีที่แล้ว

    Yesuve enaku oru kuzanthai venum aasirvathiyum

  • @harrydavin6103
    @harrydavin6103 3 ปีที่แล้ว

    Amen appa appadiyai enpillaigalin thalayil irukum alergy kunapaduthum sothirem praise lord jesus.

  • @nandinikiruthika6405
    @nandinikiruthika6405 ปีที่แล้ว

    Lord father.. please come to me and heal my breathlessness completely Lord.. please father ..AMEN

  • @skalamthi1898
    @skalamthi1898 3 ปีที่แล้ว +1

    ஆமென் அப்பா என்னையும் சாட்சியாக நிருத்துங்கப்பா என்னை இந்த. இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுதலையாக்கி சமாதானம் தாங்கப்பா ஆமென்

    • @jansis91
      @jansis91 3 ปีที่แล้ว +1

      Ama yesappa

  • @s.rexlin7tha276
    @s.rexlin7tha276 3 ปีที่แล้ว

    Yesappa ennaiyum thottu sugamakunka

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 3 ปีที่แล้ว

    சகல நோய்களையும் குணப்படுத்தும் இயேசப்பா என் அண்ணன் கருணாநிதி பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயினால் அவதிப்பட்டு சுயநினைவு இன்றி இருக்கிறார் இப்போது அறுவைசிகிச்சை நடைபெறயுள்ளது ஆண்டவரே பூரண குணமாக்க உங்களால் முடியும் உங்களால் முடியாதது எதுவுமில்லை எங்க குடும்பம் இயேசப்பா நம்பி இருக்கிறோம் இயேசு எங்களை விட மாட்டார் ஆண்டவர் பிள்ளைகளை என் அண்ணனுக்காக ஜெபம் பன்னுமாறு வேண்டிக்கொள்கிறேன்

  • @vkarthiklove1093
    @vkarthiklove1093 2 ปีที่แล้ว +3

    love you Jesus🤗✝️✝️🙏🙏💯🌺

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 ปีที่แล้ว

    Your took away the terrible headache tormented me day and night. Million million million Million million million Million million million times Thank You my Master my dear Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujithadhas4739
    @sujithadhas4739 3 ปีที่แล้ว

    Enakku kaal veekam sugam aganum yesappa😭😭😭😭😭😭

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc 3 ปีที่แล้ว

    Rompa kadan iruku pls pray pannunga

  • @fireofholyspirit.3926
    @fireofholyspirit.3926 2 ปีที่แล้ว

    TQ for healling my jesus

  • @kalai.g8894
    @kalai.g8894 3 ปีที่แล้ว

    Aswin thottu sugam thanga appa🙏🙏🙏🙏

  • @gowrithilagam1931
    @gowrithilagam1931 3 ปีที่แล้ว

    Yen piyan valkaiyilarptham seyunga yesappa

  • @devakirubai6247
    @devakirubai6247 3 ปีที่แล้ว +2

    Mohan c Anna neenga 1000 years nandraga irukkanum dgs appavin idaththai yaar fill pannuvaanganu yengittu irunthen ..... you are filled with dgs appa place...thank u Jesus ...god bless you Anna...& your ministry...... you are wonderful man of God inthis world....,

  • @justinaloysius294
    @justinaloysius294 3 ปีที่แล้ว

    En kanavar ratchikka padanum yesappa

  • @asonr.karthika2434
    @asonr.karthika2434 3 ปีที่แล้ว

    Thank you so ooooooo much ayya

  • @usharani1357
    @usharani1357 3 ปีที่แล้ว

    Thanking you Appa 🙁🙏

  • @pothirajbanu6615
    @pothirajbanu6615 3 ปีที่แล้ว

    Ennota orey nambikai Jesus

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 ปีที่แล้ว +8

    என் குடும்பம் ரட்சிக்கப்படணும் அப்பா

  • @skyathu9543
    @skyathu9543 3 ปีที่แล้ว

    நான் உங்களிடம் அலுது கேட்ட வாழ்க்கை தந்து அற்புதம் செய்ங்க அப்பா

  • @jicsamjicsam4822
    @jicsamjicsam4822 3 ปีที่แล้ว

    Yesappa sthothiram 🙏🙏🙏

  • @vidhyag7244
    @vidhyag7244 3 ปีที่แล้ว

    Manasu romba kastama erukku appa
    Settharlam poola erukku 😭😭😭😭😭😭

  • @gandhifdo1825
    @gandhifdo1825 3 ปีที่แล้ว

    என் பாவங்களை மன்னித்து எனக்கு ரெச்சிப்பு தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இப்போதே அக்கிணியை போடவந்தேன் அது பற்றி எரியபோகுரதற்காய் நன்றி ஆமேன் ஆமேன்

  • @estherrani7054
    @estherrani7054 3 ปีที่แล้ว +2

    என்னுடைய திருமண காரியங்களுக்கு உங்க விருப்பத்தின் படி நடக்க வேண்டும்

  • @KAJeslinworld
    @KAJeslinworld 3 ปีที่แล้ว

    Jesusdady help me en pavathai mannithu enakku uthavi seyum

  • @anandjoshua7904
    @anandjoshua7904 ปีที่แล้ว

    Nan enemel pavam seiya maten YESAPPA umakai valkuren APPA

  • @manikutta6955
    @manikutta6955 3 ปีที่แล้ว +1

    yesappa enakkum oru arputham kaatuga yesappa... No 7 month la operation panni baby iranthu pochu.. IPO hospital LA pulmonary embolism clot.. Lungs LA vantha noyinaala avastha padrenpa 😥😥kaasu rombee aaguthu yesappa kaapathuga

  • @SunilKumar-yv7vx
    @SunilKumar-yv7vx 3 ปีที่แล้ว

    இயேசுவே எங்க அக்காவுக்கு ஒரு குழந்தை பாக்கியம் குடும் இயேசு அப்பா

  • @tamilnandhini958
    @tamilnandhini958 3 ปีที่แล้ว

    நானும் என் கணவர் சேர்ந்து வாழ உதவி செய்யுங்கப்பா கடந்த ரெண்டு வருஷமா போராட்டமா இருக்கு உதவி செய்யுங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭

  • @punithkumar65
    @punithkumar65 2 ปีที่แล้ว

    Thank you appa

  • @holyspirit906
    @holyspirit906 2 ปีที่แล้ว

    அல்லேலூயா....df.VIJAY

  • @selvibalavihar6793
    @selvibalavihar6793 3 ปีที่แล้ว +1

    Appa velai potuvatharkku Nan thagutheyaga uillan pls Jesus help me Jesus. Yanakku valai kitaikka vantum. Praise the lord Jesus.

  • @shiny5051
    @shiny5051 3 ปีที่แล้ว +1

    Plz daddy plz give me heal appa I can't thiz pains daddy plz pray for me uncle my chest pain plz

  • @phoenixgaming0101
    @phoenixgaming0101 3 ปีที่แล้ว +5

    My Father Name Is Kannan.
    My Father affected by Covid19 and 70% Affected To Lungs Please Pray for My Father . Praise the lord

    • @varhiamma7536
      @varhiamma7536 3 ปีที่แล้ว

      In Jesus name he ll be cured🙏

    • @karthickraj6212
      @karthickraj6212 3 ปีที่แล้ว +1

      என் உயிரை காப்பாற்றிய இயேசு உங்கள் அப்பாவையும் அவர் காப்பாத்துவார்

  • @v.v8475
    @v.v8475 3 ปีที่แล้ว

    I love you Appa

  • @snekasharu7982
    @snekasharu7982 3 ปีที่แล้ว +2

    Pray for Srinath he is not well Tom he is going to hospital I believe that Whn he come back to home he ll b alright Lord please brothers and sisters those who c this message pray for him🙏

  • @sangeethajayanth3737
    @sangeethajayanth3737 2 ปีที่แล้ว

    என் வாழ்க்கை ஓரு அருபுதம் செய்ங்கப்ப என் கணவர் குடிக்க குடதபடி செய்ஞப்ப

  • @prabavathiprabavathi7823
    @prabavathiprabavathi7823 3 ปีที่แล้ว

    Mohan faster good bless you

  • @maryhilda5765
    @maryhilda5765 3 ปีที่แล้ว +5

    Amen Amen

  • @arunnelsan5404
    @arunnelsan5404 3 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் நன்றி அப்பா

  • @abelchrist6158
    @abelchrist6158 3 ปีที่แล้ว

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Praise the lord 🙏🙏🙏🙏

  • @beaulasam8261
    @beaulasam8261 3 ปีที่แล้ว +1

    Enudaya avisuvasam maranum pa. Umakaga vazhanum yesappa....

  • @t.sheebavensilas3576
    @t.sheebavensilas3576 3 ปีที่แล้ว +6

    Appa Give me a new life .Dad thank you for healing me.Amen

  • @kayalvilikanesh5584
    @kayalvilikanesh5584 2 ปีที่แล้ว

    Jesus athputham seium thank u

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 3 ปีที่แล้ว

    🙏 amen amen amen 🙏

  • @dass3408
    @dass3408 3 ปีที่แล้ว

    Andavare ennai thodum iya

  • @Smilegirl8489
    @Smilegirl8489 3 ปีที่แล้ว

    Yesappa yanaku remba vali erukku appa Husband yen amma ..yarum yanaku ..aaruthal ..illa .yanaku..oru.veelai..veendum appa..yanaku Orlando.pillaikal iruku..avarkal.than yanaku..oru.aaruthal.naan nalla .murail .pillaikal. parkanum..appa

  • @muthurajmuthuraj3991
    @muthurajmuthuraj3991 3 ปีที่แล้ว +6

    Durga marriage jesus cithapadi nadakanum Amen🙏

    • @rt.v157
      @rt.v157 3 ปีที่แล้ว

      Amen

    • @jecintha2514
      @jecintha2514 3 ปีที่แล้ว

      Anaku aru ariputham saiyuinga appa

  • @sathishs3106
    @sathishs3106 3 ปีที่แล้ว +7

    Amen ✝️ Praise The Lord 🙏 Hallelujah ♥️ God Bless You All ✝️

  • @nakshithaamma1434
    @nakshithaamma1434 3 ปีที่แล้ว +7

    Naa pragnanta Iruka yenaku daily vayiru valikuthu yenakaga jabam pannunga appa

    • @sameerasamee4150
      @sameerasamee4150 3 ปีที่แล้ว +2

      Yesuvukaga umakaga intha kulanthaya valarpanu thinamum vayirinmel Kai veithu Jabam panunga. Yesuvin namathil intha vayiru vali enna vitu pogatumnu adikadi vayirinmel kaiveithu Jabam panunga. Arputham katayam nadakum.

    • @mohanmatthew8180
      @mohanmatthew8180 3 ปีที่แล้ว

      God bless you sister. Jesus bless you

    • @nakshithaamma1434
      @nakshithaamma1434 3 ปีที่แล้ว

      Thank you so much

    • @nakshithaamma1434
      @nakshithaamma1434 3 ปีที่แล้ว

      @@mohanmatthew8180 thank you anna

    • @nakshithaamma1434
      @nakshithaamma1434 3 ปีที่แล้ว

      @@sameerasamee4150 saringa thank you so much

  • @jeromasea1415
    @jeromasea1415 3 ปีที่แล้ว +14

    I was also hopeless becoz i hav lost my beloved dad due to covid plz pray for our family .

    • @youtuber9423
      @youtuber9423 3 ปีที่แล้ว +1

      JESUS will heal you

    • @sameerasamee4150
      @sameerasamee4150 3 ปีที่แล้ว +1

      Ungalukaga nangalum prayer pandrom

    • @gkmaheshgkmahesh3608
      @gkmaheshgkmahesh3608 3 ปีที่แล้ว +1

      Dont worry bro i was miss my parents in my childwood times then aacept jesus so still now jesus carring me my everything🙏🙏🙏

    • @mstudioo_official3059
      @mstudioo_official3059 3 ปีที่แล้ว

      @@gkmaheshgkmahesh3608 ,,,,,

    • @gkmaheshgkmahesh3608
      @gkmaheshgkmahesh3608 3 ปีที่แล้ว +1

      @@mstudioo_official3059 hope jesus sisy🙏🙏

  • @devikiran610
    @devikiran610 3 ปีที่แล้ว +16

    I need deliverance...please deliver us lord jesus...need salvation for my husband and kids...deliver my husband from idol worship and adultery...my kids from media addiction..😭

    • @vanirasiah8897
      @vanirasiah8897 3 ปีที่แล้ว +1

      Baby kidaikkanum please pray

    • @antoaldoesraj6634
      @antoaldoesraj6634 3 ปีที่แล้ว +3

      Devi na ungaluku pray pandrn..... Neega enaku pray panuga I m sick.... Narya pavam panirukn......... Mari mari pavam namba oppu kuduthu.... Mari mari pavam manipuku pray pana........ Prayer ku bathil varum

    • @delbinselvam6055
      @delbinselvam6055 3 ปีที่แล้ว

      Amen, thanks lord.

    • @devikiran610
      @devikiran610 3 ปีที่แล้ว

      @@antoaldoesraj6634 ok bro...jesus never fails..but jesus took all our sins and sickness in cross...we need to believe and surrender our sins...no guilt,no offence,no unforgiveness my bro

  • @gethcypriya
    @gethcypriya 3 ปีที่แล้ว +3

    Oh lord 😭....