கர்த்தர்மீது நம்பிக்கை வைத்தால் காரியம் வாய்க்கும் ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus
ฝัง
- เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024
- Click "CC" for English Subtitles.
கர்த்தர்மீது நம்பிக்கை வைத்தால் காரியம் வாய்க்கும் ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
Email : prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►TH-cam -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►TH-cam -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
Visit us @ www.jesusredee...
#DeliveranceMessage #Gospel #JesusRedeemsMinistries
முடியாததை முடியப்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்..
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
Amen unga mela alvuku athigamana nambikai vechi iruka appa plssssss aruputham seinga appa plssssssss 🙏😭💟🙏😭💟🙏😭💟
ஆண்டவரே எங்கள் வீட்டில் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் எங்கள் வீட்டில் அற்புதம் செய்யுங்கள் அப்பா எங்கள் குடும்பத்தை கண்பாரும் ஆண்டவரே 🙏🙏
அப்பா எனக்கு இந்த மரண பயத்தை எடுத்து பேரடுங்கப்பா
இயேசு கிறிஸ்து நாமத்திற்கு ஸ்தோத்திரம் எனக்கு ஒரு குழந்தை தருவார் என்று நான் நம்பியிருக்கிறேன் என் நம்பிக்கை வீண் போகாது pls pray for me amen amen amen
எனக்கு குழந்தையை தன்தவர் உங்களுக்கு உதவி செய்வார்
Nichayam tharuvar amen jesus
இயேசுவே என் தேவைகள் அனைத்தும் உமக்கு முன்பாக வைக்கிறேன். நீர் அவற்றை நிறைவு செய்வீர். ஆமென் இயேசு.
கர்த்தவே உங்களை நம்பி இருக்கிறோம். என் கணவரோடு என்னை கொண்டு போய் சேருங்கப்பா. ஜேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென் ஆமென்
இயேசப்பா என் பாவங்களை மன்னியும் நான் இனி பாவம் செய்யாமல் பார்த்து கொள்ளும் இயேசுவின் நாமத்தில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
அண்ண உங்க மூலம் பேசின வார்த்தைகள் மிகவும் ஆறுதலாயிருந்தது ஏசுமாகாராஜாவுக்கு கோடான கோடி நன்றி
இயேசப்பா எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும், சந்தோசத்தையும் நிரந்தரமாக்குங்க. 🎉🙏🎉
ஆமென். நான் கர்த்தரை மட்டுமே நம்புவேன். யெகோவாயீரே பார்த்து கொள்வார். ஆமென்
Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram
இயேசுவே ✝️🙏 உம்மையே நம்பிக்கை கொண்டிருப்பேன் 🙏🔥❤️ மற்றவர் மீது நம்பிக்கை வைத்து ஏமாந்து போனேன் 😭 என்னை மன்னித்து விடுங்கள் 🙏🙏
இயேசுவே எனக்கு மண்னிப்பு கொடுங்க ஐயா என் பாவத்தினை மண்னியும் இயேசுவே எனக்கும் என் மனைவிக்கு ஆசீர்வாதாம் கொடுங்க ஐயா கோடன கோடி ஐயா
ஆமென் எனக்கும் காரியங்களளை வாய்க்க பன்னுங்க உங்களையே நம்பியிருக்கே கர்த்தாவே🙏
Dnnsjjdjdjdjej
@@pr.davaarul44 o
Amen amen
Wonderfull prayer
கர்த்தாவே நீரே என் நம்பிக்கை. நீரே என் ஆதரவு. காரியத்தை வாய்க்க செய்வதற்காக கோடி நன்றி🙏💕 சொல்லுகிறேன் இயேசு🕊 ராஜா. 👑
இயேசுவே நிங்கதான் என் வாழ்கையை மாற்றனும்
இயேசுவே என் பாவங்களை மன்னியும் என்னை நடத்தும் நான் உம்மையே நம்பியுள்ளேன்
Amen Amen Amen Amen Amen Amen
Amen!
@@rekhabanu9468 9i9a a lot of
Amen amen
can u pls pray fr my chithappa(Joseph frm erode) he s suffering from lungs cancer n it spreads to kidney also it's last stage so pls pray fr his healing🙏🙏
இயேசுவின் நாமத்தில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி
Karthave enaku kuzhanthai baakiyam thadharkaga nandri yesappa
கர்த்தாவே உங்களை நம்பி இருக்கிறோம், என் அக்காவுக்கு உதவி செய்யுங்க operation இல்லாமல் சுகம் தங்கப்பா Amen Amen Amen
Ooo
.
Amen
Payapatathey yesu parthu kolvar anjathey nalla prayer pannuga visuvasama prayer pannuga God blessing glory of jesus
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Kavalai vendam sis and brother jesus always with you
ஆண்டவரே என் தடைகளை மாற்றி வாழ்க்கையை குடும்ப ஒற்றுமையுடனும் போதிய வருமானத்துடனும் வழி நடத்தி செல்லுங்கள் இயேசு அப்பா
அப்பா என பாவங்களை மன்னிங்க அப்பா என் மகனுக்கு வயிறு வழியே குணமாக்குங்க அப்பாஸதோத்தரம
ஆமென் அப்பா எனக்கு கர்ப்பத்தின் கணிய தாங்கப்பா ஆமென்
நீங்கள் கேட்டதை தறுவார்
என் கணவர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர் அவர் இரட்சிக்கப்படனும் அப்பா
ஆமேன் என் கர்ப்ப நோய்ககளை குணபடுத்தியதுக்கு நன்றி ஆண்டவரே நன்றி
Amen
Thanks Jesus
நான் கர்த்தர் மேல் விசுவாசமாக இருக்குறேன்🙏🙏🙏🙏
என்னை நல்வழியில் கொண்டு சென்ற என் இயேசு அப்பாக்கு ஸ்தோஸ்திரம்
என் அப்பா அண்ணன் இரட்சிக்க பட வேண்டும் . ஜெபித்துக்கெள்ளுங்கள்🙏🙏
வாக்குப் பண்ணின இயேசுவானவர் மாறிடார் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்.
ஆம் தகப்பனே உம்மை தான் நம்பி இருக்கிறேன் என்னை சாட்சியாக நிருத்தும் தகப்பனே.விசுவாசிக்கிறன்..ஆமென்
ஆம் தகப்பனேஉம்மைதான் நம்பி இருக்கிறேன் என்னை சாட்சியாக திருத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா ஹ்தோத்திரம்
நான் இயேசப்பா வைத்தான் நம்பி இருக்கிறேன்...🙏 இனியும் இயேசையா வை மற்றும் நம்புவேன் ஆமென்......🙏🙇🙇🙇🙇🙇
எனக்கு நீர்க்கட்டி இல்லாமல் போனது ...இயேசுப்பாவுக்கு கோடான. கோடி நன்றிகள் ......
கர்த்தரையே எங்கள் நம்பி க்கையாக கொண்டிருக்கிறோ ம்.
என் தகப்பனே உம்மையே நம்பி இருக்கிறேன் அப்பா. என்னை காப்பாற்றும். மாற நோயில் இருந்து தப்புவியும் அப்பா.😭😭🙏🙏🙏🙏.....
Amen கர்த்தர் காரியத்தை வாய்க்க பண்ணுவார்
நிச்சயமாக முடிவு உண்டு என் நம்பிக்கை வீண் போகாது சுவாமி pls
எனக்கு ஒர் அற்புதம் நடந்தது இரண்டு நாள்க்கு முன்பு நான் கர்த்தரை நம்பினேன் நான் வெற்றிப்பேற்றேன் எந்த காரியத்திலும் Jesus என்ற பெயரில் தொடங்குங்கள் வெற்றி நிச்சயம் உன்டு இது உண்மை ஆமேன்
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 👏👏🛐 அல்லேலூயா
@@gayathrinoah72 ஆமென்
எனக்கு உள்ள பயம் நிந்தை நீங்க என்ன செய்வது
நான் இயேசப்பாவை நம்பியுள்ளேன் எனக்கு ஒரு ஆன் குழந்தை தந்த துற்காக நன்றி ஆமென்
Amen
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏 ஸ்தோத்திர
இயேசுவே வேலையின் ஆசிர்வாதம் தாரும் அப்பா.
கர்த்தரே என் அப்பாவை காப்பாற்றுஇங்கள்
இயேசுவே நான் உம்மை நம்புகிறேன்.உம்மை மாத்திரம் நம்புகிறேன் .🙏🙏🙏
கர்த்தர் என் காரியங்களை யெல்லாம் வாய்க்கச் செய்வார் 🙏🙏🙏🙏🙏🙏
Amen hallelujah
Please yesappa enakku karbathin kaniyei thanga appa🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Rubini Thirumana kaariyam vaaikka vendum amen amen amen amen amen amen amen
இயேசப்பா தான் என் நம்பிக்கை💛🙏
என் கோட்டை, என் அரண், என் நம்பிக்கை எல்லாமே நீங்க தான் அப்பா, உம்மையை பற்றிக் கொண்டு உமக்கு சாட்சியாக வாழ என்னை வழிநடத்துங்கப்பா. ஆமென்..
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இயேசப்பா உன்னை நம்பாமல் ஜாதகத்தை நம்பினேன் என்னை என்னை மன்னித்து விடும்
இயேசுவே எனக்கு சுகம் கொடுங்கள். உம்மை நம்பி இருக்கிறேன். ஆமென்.
இயேசுவே கண்ணின் மணி போல் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி வந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி இயேசுவே.
கர்த்தாவே என் கணவருக்கு பூரண குணம் கிடைக்க ஆசீவதியும்
Jesus nenga than kappathanum pada pada varuthu nenga than kappathanum nakku roompa vallikuthu nenga than
I love you Jesus Christ 🙏 ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கு புகழ் 🙏🙏🙏🙏
என் பாவங்களை எல்லாம் மன்னியுங்கள் நான் இயேசுப்பா நம்புறன் என் நம்பிக்கை வீண் போகாது
ஆமென் இயேசப்பா நான் உங்கள மட்டுமே நம்பியிருக்கேன் ஆமென்
Amen 🙏 na ini ungalathan nampuven yesappa..... Ulagathil irukura elloraum asirvathinga appla
Enakku Body health and nalla job keadaikanum yeasappa nan ungalukku satchiya nippean
கர்த்தரே என் நம்பிக்கை🎂
தகப்பனே என் வாழ்க்கையின் நங்கூரம் நீரே நான் உம்மை மட்டுமே விசுவாசித்தேன் இயேசுவின் நாமத்தில் என் வாழ்க்கை சமாதானம் கிருபையால் கட்டப்பட்டது ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவா உம்மாலே எல்லாம் கூடும் ஆமென் 🙏 அல்லேலூயா
Enna mannichi dunga yesappa en valkaiyail nan ungala than Bambi irukkanum sorry yesappa en valkai indri unga kaiyila enaku intha valkai vena yesappa pls request me to my dear jesus christ amen alleluia amen
🔥🔥🔥 இயேசப்பாவை மட்டுமே 💯 நம்புவேன் 🔥🔥🔥
Jesus en thampiku thirumana kariyathai vaaika panunga yesappa...
I am nothing Lord Jesus in front of you 🕊🙏✝. You only my hope. Lord.
You are you Enough for me in my all needs and my whole life.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் உம்மை மட்டும் தான் நேசிக்கிறேன் அப்பா. உம்மை தான் நம்பியிருக்கிறேன். எங்களை பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.
Uncle enakaga prayer panunga enaku two years baby illa ipom pregrent aga irukan I st month scan poran enakaga prayer panunga
ஆமென் ஆமென் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஸ்தோத்திரம்
நன்றி இயேசுவே
Yesappa en thangai yin valgai aval kanavar vidu pirinchu iruga, aval life la asirvatham ma jeyam thanga karthavae
Yennoda husbandku job kedaika pray pannuga paa pls kestama eruku
Amen ,, success comes from god
Amen yesappa nenga mudiyathathaiyum mudithu vaikura devanai irukireer
I believe in you MY LORD JESUS AMEN
Utampu sari ila appa nega than appa sari pannunu ungala than nampiruken amen🙏🙏🙏🙏🙏
இயேசுவே என் கர்பதின் கனிகாக நம்பிக்கை வச்சிருக்கேன் அப்பா ,please 🥺 தொட்டு sugamaakuveeraga,,,இந்த காரியத்தை எனக்கு இன்று vaaika செய்வீராக 🙏🙏🙏🙏😭😭😭😭🙄
Amen
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:21-23
P00p0p0p poop 0
We will
@@Karthik-xk8kv jesus in irandaam varuhaiyel ethai ethir paarkavum...
jesus en kaalgalai operation illamal sugamakum esappa.alleluya sthothiram
என் மனைவி தான்யா வேண்டும் இறைவா உம்மை நம்பி இருக்கிறேன் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yesappa nan ungala visuvasikuran. Enaku oru baby kudunga. Jesus never fails
என் சரீரத்திலே உள்ள உப்பாதைகளிலும் தலை மார்பு களில் நீர்க்கட்டிகளையும் எடுத்து போடும் ஆண்டவரே என் தாய்னுடுடைய தலை நடுக்கம் bp சுகர் எதும் இல்லாமல் பாதுக்கா த்து கொடுங்க அப்பா amen
சந்தியாவிற்கு பூரண சுகம் தந்ததற்காக கர்த்தரே உமக்கு நன்றி
Amen amen hallelujah 🙋♀️🙋♀️
En nampikkai neere Jesus ummaiyanri yarum illai
Yesuve engaluku muthal kulanthai boy baby thanthinga atharkai umaku natripa. Aftr2yrs ipo 5mnth cncvah irukurn dad engaluku girl baby thnga dad.ungala nampi thn irukirompa.
wonderful! Amen and i receive the word of god in my life in Jesus name! God bless everyone! God bless you and family, in abundance!
யேசப்பா எல்லாம் நீங்கள் தான்
அப்பா ஆண்டவரே எனக்கு நீங்க கற்பத்தின் கனி தருவிங்க என்று நான் நம்பிக்கையாய் இருக்கிறேன் அப்பா... உண்மைக்கு சித்தமானல் எனக்கு கிருபை தாரும் அப்பா 🙏🙏
உங்களுக்காக நான் தேவனிடத்தில் ஐெபிக்கிறேன் நீங்கள் கேட்டது கிடைக்கும் ஆமேன்
நான் உங்களுக்காக ஜெபம் செய்கிறேன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
Appa ennai maanium en viyathiyai ennai vittu neekkum ennaku sugam tharuveenga ena unga mela muzhu nambikai vakren appa
கர்த்தர். மீது நம்பிக்கை வைக்குறோம் இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செங்கபா
God i put my trust on you alone , glory to God
என் கர்த்தாவே என் குடும்பத்தை ஆசீர்வாதங்கள்தாரும்
Praise the lord.amen
நான் ஒரு கிறித்தவ ஸ்தாபனத்தில் படித்தேன் எனக்கு யாருமே இல்லை ஆனால் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் நம்பிக்கை வைத்ததால் நான் இன்று ராணுவத்தில் அதிகாரி இயேசுவின் நாமம் படுவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி
Super 👍
Superb
Praise the lord
Glory to Jesus
Lord thank you appa for everything you have done to me and my family amen
என் தாயாருக்கு கர்த்தர் சுகம் தருவார் ஆமென்
Thankyou jesus
I always trust you paaa❤️🥺 idc whatever happens even there's no signs of possibilities I always trust you Jesus ❤️🙏 Always I trust you lord 🙏 Amen Amen Amen 🥺❤️🙏
Amen amen ennaku job kidaika pannuga.appa.neega bless pannuga.en family asirvathuinga
God blessed you & family...
Amen
God bless you & you family
Pls ipadi comment post pantrathuku kneel down pottu Jesus ta slunga thats right way 😊
Na rompa mana vedana paduren..nimmadhi illa.yesuve en appave enakku irangum..I love you Jesus amen...
Appa sostharam aiya andavare umakku Kodaana Kodi sostharam Appa en siraiirupai matrunggal Naan viraivil intha valakil irunthu viduthalai petru... En kudubatudan serthu vaala vendum appa.amen amen amen......
எனாமல் திமிர்தான் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று சொன்னீர் என் திருமண காரியத்தை நடத்தினார் தாரும் இயேசப்பா
Thank you Jesus for everything you have done in my life 🙏❤️
Nandri appa enn noyilirndu widudalai
அப்பா என் வீடு மீட்கப்பட பணம் தாரும் ஆண்டவரே என்னிடம் போதுமான பணம் இல்லை ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாய் இரும் ஆண்டவரே ஆமென்
God is merciful father god is vith us Jesus Meenkashi illana nanka illa
Jesus en thirumana kariyathai nadathuvar amen