@@amuthaamutha1428mo ni jni koni ese ko ni hu hu hu CT TV bu bu ni ni ve f bu ni ni ni ni hu❤😂🎉😢 ni ni ni hu ki À TV bu ni ni ni ni hu ni book n ni .😊😊lj L Ko ni CT ni ni ni ni ni hu HB un days😮😊😅😮
இட்லி வேகும்போது வெந்தயம் மணத்தோடு ஆவி வருமே! மண் சட்டியில்(பானை) நிறைய இந்த தண்ணி குழம்பு இருக்கும் ,நிமிடத்தில் போட்டிபோட்டு இட்லி சாப்பிட்டிருக்கிறோம்! ஆஹா..... சுவை... பகிர்ந்துண்ண பத்து உடன் பிறப்புகள்! ஞாபகப்படுத்தி விட்டீர்கள்! நன்றி அம்மாவுக்கும் உங்களுக்கும்!
அம்மா பார்த்ததில் சந்தோசம்.உங்களுக்கு கிடைத்தது புண்ணியம் தான்.சேலத்தில் உள்ளவர்கள் என்பது மிக சந்தோசம்.உங்கள் பாசத்திற்கு அளவே இல்லை.மிக அருமை.சகோதரி கொடுத்து வைத்தவர் நீங்கள்.
30 yrs, Sangita Child eating idli from Mother, imitating YESTER YEARS of Kongu Region now at Bangalore, MARVELOUS, Actually my Childhood Sundays Happy Life. Your preparation of Mutton thanni kuzhambu is bringing before my Eyes Vividly. Unfortunately I lost all Opportunities and.door permanently Locked and Shutdown. Your video brought Tears from my Eyes about those Golden Days.
பாட்டி கைமணம்தான் பேத்திக்கு வந்திருக்கு. நான் தேங்காய் போடாமல் செய்வேன் .இனி இதுபோல செய்து பார்க்கிறேன்.அம்மா உடம்பை நல்லா பார்த்துக்கங்க. சூப்பர் குழம்பு சுட்டி சங்கீதா..
நான் பெங்களூரில் இருக்கிறேன் பா சோ அதனால எனக்கு இங்க ஆட்டுக்கறி நாளை கொஞ்சம் கஷ்டம் ஏதாவது நல்லதா கிடைக்க மாட்டேங்குது அதனாலதான் நான் பார்க்கிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க நான் செய்யறேன் ஏற்கனவே ஆட்டுக்கால் பாயா போட்டு இருக்கேன் அது செஞ்சிட்டீங்களா பாருங்க
சிக்கன் கிரேவி அம்மா செய்ய சொல்லுங்கள் சங்கீதா உங்களை ரொம்பவும் பிடிக்கும் அம்மா செய்த தக்காளி குழம்பு செய்தேன் மிகவும் சுவையாக இருக்கிறது என்று வீட்டில் அனைவரும் சொன்னார்கள் ❤❤❤❤❤❤❤
Sangee ma amma Kai manam video la manakudhu.. masala vanakki arachu rusiyana mutton kuzhambu.. Sunday la suda suda soft idli kooda Kari kuzhambu vachu spaidura suvaye suvai dha... Kutty cook with Sangeetha cute a taste pakuranga.. Amma ungala pathi neenga keka keka smile pannikite answer pannanga... Idli vachu kari kuzhambu kooda amma kaiyala ooti vidum bodhu apdiye sorgam dha... Nice sharing sangee ma...
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/4FsofIFBmuQ/w-d-xo.html.plscwatch and give your 👍 likes and support love you all ❤️
❤❤1 o pm l
Ek
Kk
@@amuthaamutha1428❤
❤😂😂😂❤,
@@amuthaamutha1428mo ni jni koni ese ko ni hu hu hu CT TV bu bu ni ni
ve f bu ni ni ni ni hu❤😂🎉😢 ni ni ni hu ki
À TV bu ni ni ni ni hu ni book n ni
.😊😊lj
L
Ko ni CT ni ni ni ni ni hu
HB un days😮😊😅😮
இட்லி வேகும்போது வெந்தயம் மணத்தோடு ஆவி வருமே! மண் சட்டியில்(பானை) நிறைய இந்த தண்ணி குழம்பு இருக்கும் ,நிமிடத்தில் போட்டிபோட்டு இட்லி சாப்பிட்டிருக்கிறோம்! ஆஹா..... சுவை... பகிர்ந்துண்ண பத்து உடன் பிறப்புகள்! ஞாபகப்படுத்தி விட்டீர்கள்! நன்றி அம்மாவுக்கும் உங்களுக்கும்!
ரொம்ப கரெக்டா சொன்னீங்க அந்த வெந்தயத்துக்கு வருமானம் இருக்கு அது இட்லி தான் வரும் போது அவ்வளவு சூப்பரா இருக்கும் ரொம்ப நன்றி
@@CookwithSangeetha❤❤❤
Romba arumaiya eruka Akka matton thannikulampu avarukudhan matton romba pitikum kantipa seidhu parkiren amma samayal super tq amma Akka
Thku dr
சங்கீதா சிஸ்டர் நீங்கள் செய்யும் சமையலை விட நீங்கள் பேசுவதும், சுவைத்து சொல்லுவதும் எங்களது ஆர்வத்தை தூண்டுகிறது. தண்ணி மட்டன் குழம்பு சூப்பர்.❤
Thku pa
Sangeema Ammakitta kettu kettu ovvonnum nee yellorukum puriyara mathiri sonnathu arumaida.naan video paarthukittu irunthatha kettu Appavuku mutton kulambu aasai vanthuduchi naalaiku seiya porenda.thambi Ponnu suttya iruka.kutty Cook with Sangeetha ❤👌👌😋😋😋😋🥰🥰🥰👏👏👏
😊 thku so much ma
அம்மா,பெண்ணு, பேத்தி ஒன்று சேர்ந்து சமைத்த விதம் பார்பதற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது 🎉🎉🎉🎉🎉
Thku
அம்மா பார்த்ததில் சந்தோசம்.உங்களுக்கு கிடைத்தது புண்ணியம் தான்.சேலத்தில் உள்ளவர்கள் என்பது மிக சந்தோசம்.உங்கள் பாசத்திற்கு அளவே இல்லை.மிக அருமை.சகோதரி கொடுத்து வைத்தவர் நீங்கள்.
சங்கீதா சிஸ்டர் எனக்கு
உங்களையும்
உங்க
பேச்சும்
உங்க சமையல் உங்க அம்மா சமையல் எல்லாம் எனக்கு
ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Thku pa
மட்டன் குழம்பு சூப்பர் தல அம்மா கூட ஜாலியா என்ஜாய் பன்றிங்க போல தல அம்மான்னாலே ஸ்பெஷல் தான்love you dr and amma❤❤❤
Yes dr thku n lov u too
SUPER AKKA YOUR MY ROLE MODEL AKKA
அண்ணி மட்டன் தண்ணி குழம்பு நம்ம ஊர் குழம்பு வீடே மணக்கும் அண்ணி. பார்க்கும் போதே செமையா இருக்கு அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ அம்மா.
Thku dear lov u too
அம்மா இருக்கும் இடமே specialதான் super
Yes
30 yrs, Sangita Child eating idli from Mother, imitating YESTER YEARS of Kongu Region now at Bangalore, MARVELOUS, Actually my Childhood Sundays Happy Life. Your preparation of Mutton thanni kuzhambu is bringing before my Eyes Vividly. Unfortunately I lost all Opportunities and.door permanently Locked and Shutdown. Your video brought Tears from my Eyes about those Golden Days.
Thanks for sharing sory for tears....
super recipe plz share amma traditional recipes and wat brand mixie s that da
Ok sure, this is Usha food processor
மட்டண் தண்ணி குழம்பு வீடே மணக்குது சங்கீதா சிஸ்டர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤
Thku
Mutton gravy in Amma style podunga Sangeetha yenga ooru ponne
Sure kadipa
மட்டன் குழம்பு அம்மாவின் கை மணத்தில் சூப்பரா இருக்கு சங்கீதா
Thku
Super sister sangeetha un samaiyal enakku remba putikkum because nan seivadhu pola irukkum.
Thku Inga
Super sister விநாயகர் சதுர்த்தி ஸபெஷல் podunga
Ok dr
❤ பார்கும் போதே செம்ம உருசியா இருக்கும்னு தெரியுதே மா.... அம்மா + செல்லம் .... வேற லெவல் ..... Sure ill try this recipe... ❤😊
Thku
பாட்டி கைமணம்தான்
பேத்திக்கு வந்திருக்கு.
நான் தேங்காய் போடாமல்
செய்வேன் .இனி இதுபோல செய்து பார்க்கிறேன்.அம்மா
உடம்பை நல்லா பார்த்துக்கங்க.
சூப்பர் குழம்பு சுட்டி
சங்கீதா..
Sure ma thku so much ma
I like the Amma my mom face tank sister amma is amma live good gift bless you
S v tru
Hi akka my most favourite mutton curry...epti irrukinga akka .ennaku orunal unka samyal sapdanumnu rompa Nala aasai na unga saranyakannan..
Sure dear thku so much
Ammavem ungalem paathathil santhosham kulambu super❤
Thku
Super 👌👌👌👌👌 akka.muttom kuzhmbu , idli sema commination akka .ammava adikadi video la kamikiringa romba thnks akka 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍
Ok dear thku pa
Gdafn dish super yr mixie name pl
Usha food processor
Kulambu melakaipodi recipie podunka
Already uploaded pls check.again next week i will upload
Amma your cooking 🍳 love you அம்மா
Thku inga
Sis ungaloda stylela kudal grevy and aatukal soup senjikaming pls na rompa nala kekuren pls ❤❤❤❤
நான் பெங்களூரில் இருக்கிறேன் பா சோ அதனால எனக்கு இங்க ஆட்டுக்கறி நாளை கொஞ்சம் கஷ்டம் ஏதாவது நல்லதா கிடைக்க மாட்டேங்குது அதனாலதான் நான் பார்க்கிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க நான் செய்யறேன் ஏற்கனவே ஆட்டுக்கால் பாயா போட்டு இருக்கேன் அது செஞ்சிட்டீங்களா பாருங்க
Innaiku senjen . Kulampu Kali. Sukkavum try pannen. Sema taste. Thank u sangee ma and amma❤❤
V happy ma thks a lot
உங்கள் சமையல் எல்லாமே சூப்பர்.🎉
Thku
France🇨🇵
Hi Sis muthan muthalaka uga vlog
Parthen idli addu mullu kulambu
Super thamil slaag kongam vithyasama iruku .💜🤍🧡💛❤️⚘️
V happy thku pa
Amma romba porumaiya erukanga romba pidikum ammava
Thku
Superb SANGEETHA Madam.👍👍👌👌
Thku
Ammava ooruku anuppadhinga sis...ammava kudave vachukonga...palaiya style dishlam dailiyum podunga sis....ammava mis panravangaluku indha bakkiyam kidaikadhu....miss u ma😭
Don't worry dr, kadipa
Amma super Amma akka Amma uda thanni mutton kulambu super akka
Enn uda Peru Haseeen Tiruvannamalai
I love you Amma love you akka
Thku so much dr
சிக்கன் கிரேவி அம்மா செய்ய சொல்லுங்கள் சங்கீதா உங்களை ரொம்பவும் பிடிக்கும் அம்மா செய்த தக்காளி குழம்பு செய்தேன் மிகவும் சுவையாக இருக்கிறது என்று வீட்டில் அனைவரும் சொன்னார்கள் ❤❤❤❤❤❤❤
ஓகேங்க தேங்க்யூ
Akka zee tamil tamilaza tamilaza la ungala parthom unkalukakavey samma happy 🎉🎉🎉
Thku so much sweet heart ❤️
i am so happy to learn this recipe .thank u so much sangeetha n lots of love to ur dear Amma ❤
You are most welcome
அருமை மட்டன் குழம்பு பார்த்தாலே சாப்பிட வேண்டும் அக்கா
Thku pa
❤அம்மாமட்டன்கொழம்புசெம எங்கவவீட்டிலேசெய்துசாப்பிட்டதுபோல்பீல்ஆச்சி😅
Thku
ஹாய் அக்கா இன்னிக்கு உங்களுடைய ஸ்பெஷல் லெமன் ரைஸ் தான் செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது அக்கா l love you akka ❤❤❤❤❤
ரொம்ப ரொம்ப சந்தோசம் அப்பா தேங்க்யூ சோ
Sangeema ragi la upma senji kaminga mutton kulambu super
Already uploaded pls check ma
Sangee ma amma Kai manam video la manakudhu.. masala vanakki arachu rusiyana mutton kuzhambu.. Sunday la suda suda soft idli kooda Kari kuzhambu vachu spaidura suvaye suvai dha... Kutty cook with Sangeetha cute a taste pakuranga.. Amma ungala pathi neenga keka keka smile pannikite answer pannanga... Idli vachu kari kuzhambu kooda amma kaiyala ooti vidum bodhu apdiye sorgam dha... Nice sharing sangee ma...
Very tru thu ma
I o super akka 👍 yummy 😋 unga samayal maari amma samayalum super 👍 vera leaval ❤
Thku dr
Sangeema ammavin mutton thanni kuzambu. supar ma sangeethavai pathi sollum podhu ammavin mugathil punnagai parkkum podhu magilchiyaga irrukku ma❤😅
Thku ma
Mom and Sangeetha papa❤🎉
Thku
Sangeethaka nanum mutton ithey mathirytha amma style ah pannuvaka enka amma mathiry a ammavu silent ah irukanka superka
Thku dr
Welcome ka
Yanakum unga marriage videos & photos pakanumpola irruku Sangee sis ❤
Ok dr
Sister please show the how to prepare kuzambu milagai powder
Already uploaded pls check
Today Sunday i did it came out wow thanks sangee mam
I did this today awesome it's come out very very well
Great job!
Wow super sangeetha pulla
Thku inga
Amma looks tired. May be her knee is hurting. She can sit in a chair in between. Nice happy family. I love your cooking.
Yes, thank you,
Mutton ikku tomatoes use panna maddean
SAAMI MARUMAHANEY YENGAL MAHANEY Good Good MAAMIYAAR VAAYAAL PUHALAARAM GREAT SAAMI
Thku dear ma
Good afternoon idle with mutton curry semma mam amma chellama neenga nanum
Haha thku
Super amma realty show.
Thku dr
Super ma❤ Mom and you talking friendly awesome.kutty papa cute
Thanks a lot
Enakum rombapedekumsageema
Thku
Sangee sister semmaya irruku Mutton thani kulabu Amma oru big thanks soiliruga Sangee sis ❤
Sure pa
Vanakkam Akka and yen Mahaley sema Joosee Mouth watering yennamaa samalikkee raanga Amma ❤❤❤ yen AUNBAARNTHA VANAKKAM AmMAAVA NALLA PAARTTHUKOODAA
Thku so much ma
உங்கள் சொந்த கதை எல்லாம் சொல்லி பார்வையாளர்கள் டேட்டாவை காலி செய்யாதீர்.
Mutton kulambu supperb 👌 yammy😋😋sis tops enga vanguveenga?
Sochi pa banglore
@@CookwithSangeetha thanks for your information 😊
சூப்பர்
Thku
மிகவும் பயனுள்ள மட்டன்குழம்புசூப்பர்😊
Thku
Romba naal kazhithu en magal ungal video parthargal.neengal pesuvathai pesi kanbithal.happy to see dear sister love u❤️
V happy ma
Akka collage yenga study panninka photos share pannunka
Namakkal pa
Amma mutton kall kulambu and sweet vulunthu vada pl❤❤❤❤❤❤❤😊
Ok pa,
Super mutton kulambu Salem special sangee ma ❤❤❤
Yes yes
Idli and mutton kuambu combo very tasty..... Sis.... ennaku romba putikum ungala ❤❤... love u so much sis....😊
Lov u too
அருமை
Thku
Idli and mutton kulambu combo super akka very tasty 😋😋👌👌
Thku pa
Mutankulambu kodunka
Kari iruntha block color vessel yenna item.
I bought from d Mart pa
@@CookwithSangeetha ok mam. But antha vessal name mam.
Amma vanthutangaaa😍☺️ super akka 😊
Yes dr thku
@@CookwithSangeetha nega chinna ponna irukum pothu amma unga hair yapud care panipanuga next amma varum pothu soillunga akka
Spoon 🥄 kattunga akka engaluku usefula irrukum... Puthusa samaikka plz..
Sure kadi pa
Super amma & Akka thank you so much love you akka❤❤❤
You are most welcome
i like u amma akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thku dr
Super sangee iam from bangalore
Oh is it
Mutton super 🎉🎉
Super amma
Thku
Nampa ooru special recipe sangi sister 👌👌❤️ viji from Chennai pa
Thku pa
இரத்த பொரியல் செய்து காட்டவும்
Sweet sangeetha
Thku
Super sister amma recipe very
Nice yummy yummy👌👌👌
😋😋😋💖💖💖💖💖💖💖
Thank you so much
Ungal kulambil kulanthai mudi pechu athigam
Unga marriage photos videos podunga akka
Sure dr
Thank you so much for sharing Sangeetha Amma 🙏
My pleasure 😊 dr
Amma super super
Thku
Sangeetha looks like a s my daughter
Thku so much
Kalpaganur morrapankadu unka oora
Yes yes
Who are you correctly you asked
Tq akka❤❤❤
First like first comment akka 😊 nice recipe akka Thank you so much Akka 😊
Thank you so much 🙂
Maina thaliyati pesanum
Wow nice akka super akka ❤️❤️
Thku pa
Neeng enthaooru madam
Salem attur
Sisy today my kids lunch box is your onepot lemon rice sisy.. it's nice and easy... ❤❤ quickly prepare😘😍
Oh nice dr
சகோதரன் மகள் என்றாலே நம்முடைய மறு வடிவம்❤
V tru, she is lik me
Sangee aka super ❤❤❤
Thku pa
Hai geetha❤
Glorious family 😊..I like Yr mummy da..God bless you ABADUNTLY to ALL.. ❤❤
Thank you so much 🙂 dr ma
Amul baby akka ungaloda fan ayiten❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂 haha