தம்பி உங்க அப்பா நல்ல நிலையில இருந்து இப்ப வண்டி ஓட்டினாலும் மனம் தளராமல் கஷ்டபடுகிறார் பார்ப்பதற்கே பெருமையா இருக்குது தொடரட்டும் உங்க வெற்றி பயணம்❤❤❤
குணா உங்களைப் போன்ற அப்பா மகன் இருந்தால் உங்களைப் போல் இருக்க உங்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்ல எனக்கு ஆசை
Anna, Toyota Fortuner or Innova driver seat second hand la yeduthu ugga seat replace pannuga. long travel ku nalla erukkum. try pannuga; or athula ulla difficulted yathum eruntha solunga
I love Ashok Leyland, they are big and majestic like an elephant. How much can we load in this 12-wheel truck? Ashok Leyland vs TATA which is best or good.
தம்பி உங்க அப்பா நல்ல நிலையில இருந்து இப்ப வண்டி ஓட்டினாலும் மனம் தளராமல் கஷ்டபடுகிறார் பார்ப்பதற்கே பெருமையா இருக்குது தொடரட்டும் உங்க வெற்றி பயணம்❤❤❤
நன்றிங்க அண்ணா❤️🚚
அப்பாவின் அலட்டல் இல்லாத டிரைவிங் சூப்பர்
அப்பாவோட பெரிய fan நான். அனுபவம் மிக்க நல்ல ஓட்டுனர் அப்பா❤🙏
நன்றிங்க அண்ணா❤️🚚
உங்களைப் பார்த்தவுடன் எனக்கும் வண்டி ஓட்டணும் ஆசையாக இருக்கிறது
Appa smile is so innocent and nice. We love to watch your videos always. Appa's samyal looks so good. Excellent job, Appa.
Thanks a lot❤️🚚
Thambi first un fan ah iruntha ipo appa fan aeita appa super yeppovum smile oda irukatum appa ❤
Thanks a lot bro ❤️🚚
I am new subscriber old video ellame pathen nalla time pass aguthu work poitu vantha unga video potu apdiye thoongiruven
Thanks bro ❤️🚚
Nanum than bro❤❤
அண்ணா இந்த வீடியோ ல தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி 1(delivery)matume❤
❤️🚚
Hii..தம்பி..உங்களுக்ககும்..உங்க..அப்பாவுக்கும்..நன்றி..வணக்கம்🌾🌴🌿👍🏾👍🏾💯💯🙏🙏🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..🙏🙏🙏💐💐💐
அண்ணா உருலைக்கெளங்கு லோடு திருச்சிக்கு ஏத்துங்க மதுரைக்கு வேணாம் இறக்க ரொம்ப நாள் ஆக்குவாங்க 👍♥️
உருளைக்கிழங்கு என்று பிழையின்றி எழுத பழகு முதலில்.. வந்துட்ட கருத்து சொல்ல..
Vanakkam anna nalla irukkingala appa nalla irukkata❤
great man your father
Your father speaking good hindi😂
வண்டி கணக்கு வீடியோ போடுங்க
விரைவில் சந்திப்போம் சகோ❤❤
appa fan ❤❤
My dear I salute to your father, we have to learn from him, though I am 68yrs. God bless you all. Sundaram from Bangalore.
Thanks anna
APPA love you
U appa super hero
குணா உங்களைப் போன்ற அப்பா மகன் இருந்தால் உங்களைப் போல் இருக்க உங்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்ல எனக்கு ஆசை
நன்றிங்க அண்ணா❤️🚚
அண்ணா ஒருவிடியேவில்கிலிநிர்சம்பலமகேட்டேண்ஒருவண்டியில்3500சங்ககிரிடுபாகல்கேடு
SUPER Bro👌 Video I'm Like I'm SALEM Driver
Nice super ❤️❤️❤️❤️❤️
Safe trip nanba
Bro neenga video podrathu oru 30 nimisam podunga bro
Ok bro
அப்பா நல்ல அப்பா
❤❤😊😊
Anna, Toyota Fortuner or Innova driver seat second hand la yeduthu ugga seat replace pannuga. long travel ku nalla erukkum. try pannuga; or athula ulla difficulted yathum eruntha solunga
Thookam vandhurum bro 😅
🎉🎉
Video ethula edukuringa ?
You are daddy is very great
Unga video.daily.barbeen unga Appa
Bro, why open body use pandrika, close body use pannalamla to Avoid the theft
Yen guna bro most ah bethu forest route ah use pandriga vera ethathu alternate route illaya apdi irutha route ah pathi solluga
Fastest route bro
Anna anku old tharpai venum
Anna unga lorry price enna
I love Ashok Leyland, they are big and majestic like an elephant. How much can we load in this 12-wheel truck? Ashok Leyland vs TATA which is best or good.
Both are good brother
🙏🙏🙏
Anna na selam Highway la ungala vandiya pathe fast ah poitinga😢.Stop pannuvave illa😢😢
Sry bro kavanikala
Reverse sound airtel ringtone by ar Rahaman.
Hi anna 1st like 1st view from gulbarga ❤
Sivakasi to gujarat,mp, ithey line la porathu ungaluku bore adikalaiya?? Vera route ku load la varatha?? Other state new area ku poga bro.
Sure bro
Guna bro video time extend pannuga atleast oru 30 mints ah poduga
Neega podra video short video mathiri iruku
Sure bro
தார் பாய் போடுற வீடியோ போடுங்க புரோ சுருக்கு வைப்பது எப்படி அண்ணா
Appa bavam Rest kodinga
Bro nalama naan kanniyakumari
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா
Let me
@@prabhuprabhu3561 சரிங்க சகோதரர்
நீங்க சாப்டாச்சா அண்ணா
Nice
Anaa vandiku owner yaruu
Unga month revenue sollunga
❤❤❤❤
Not a easy job, I prefer you to spend some time in your studies and try job related to your engineering degree.
Bro tailorla potato va ethunanga😮
S bro
கண்ணன் டிரான்ஸ்போர்ட் &கோ UNJHA
Appa age enna
Anna unga kuda vandi ku kutitu poringala ninga matu unload pana porapo kutitu poringala
Ok bro
உங்கள் பொருட்கள் வாங்குபவர் otp சொல்வாரா?
உங்க லாரி Ps4 ரா Ps6. சொல்லுங்க ப்ரோ
Bs 4
Tyre price
Sollave matriga
அப்பாக்கு ஹிந்தி தெரியுமா
bro unga age enna ?
appa age enna?
Bro unga number venum