லாரியா இல்ல மாட்டுவண்டியா🤦🚛||பொங்கலுக்கு Gujarat-க்கு கரும்பு ஏற்றலாம் வாங்க🤩🇮🇳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2024

ความคิดเห็น • 50

  • @sanmugam6518
    @sanmugam6518 6 หลายเดือนก่อน +12

    ப்ரோ நஷ்டத்தில் ஓடுது நஷ்டத்தில் ஓடுதுன்னு சொல்றீங்க நஷ்டத்தில் வந்து எந்த தொழிலுமே பண்ண முடியாது எதுக்காக நஷ்டத்தில் வந்து லோடு போறீங்க நம்ம கையில இருந்து 5000 10000 நஷ்டத்தில் போறதுக்கு அந்த லோடு போகாமலே இருக்கலாமே

    • @tamilchannel6527
      @tamilchannel6527 6 หลายเดือนก่อน +8

      அவர் நஷ்டம் என்று கூறுவது உண்மை, இருப்பினும் ஏன் இந்த தொழில் செய்கிறீர்கள் என்ற கேள்வியும் நியாயமானதே, இதில் அவரால் எப்படி சமாளிக்க முடிகிறது என்றால் அவரே ஓட்டுநராக இருகிறார் இதனால் டிரைவர் படி வரும் அதனை வைத்து தான் சமாளிக்கிறார் என்று நினைக்கிறேன்... முதலீட்டை ஒப்பிடுகையில் வருமானம் குறைக்கு தான் என்ன செய்ய லாரி தொழில் அப்படி ஆகி விட்டது இந்த டீசல் விலையேற்றம் சுங்கச்சாவடி போன்றவைகளால், எனினும் தளராமல் உழைப்பை சொந்து சகோதரருக்கு வாழ்த்துகள்...

    • @k.kumaravel5011
      @k.kumaravel5011 6 หลายเดือนก่อน +4

      Return தமிழ்நாடு வரும்போது கொஞ்சம் லாபம் கிடைக்கும் அப்படி தான் ஈடுகட்ட முடியும் 🤷

    • @balakannanp9758
      @balakannanp9758 6 หลายเดือนก่อน +5

      நாங்களும் 2008 2 lorry வசசிருந்தோம். அப்போது நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இப்போது driver க்கு கிடைக்கும் அதே தொகை தான் lorry owner க்கும் கிடைக்கிறது. அதிலும் insurance fc maintain செலவுகளை சமாளிக்க சரியாக போய்விடும்

  • @arjunsekhar4033
    @arjunsekhar4033 6 หลายเดือนก่อน +1

    Ji, all business will be challenged when the availability is high. Similarly lorry as well. So its owners decision if he needs to run the business or not.

  • @subramaniamthangavel5665
    @subramaniamthangavel5665 4 หลายเดือนก่อน +1

    வாடகையை பத்தி சொல்ல மாட்டேங்கறீங்க அண்ணா

  • @sanmugam6518
    @sanmugam6518 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் இது போல நஷ்டத்துக்கு ஓட்டுவதால் தான் அவர்களும் வாடகையை குறைத்துக் கொண்டே செல்கிறார்கள்

  • @velavansubash8675
    @velavansubash8675 6 หลายเดือนก่อน +1

    அகமதாபாத்-ல enaiku than unloading panunen anna....

  • @sanmugam6518
    @sanmugam6518 6 หลายเดือนก่อน +2

    5 வெயிட்டிங் யுவர் ஃபேஸ் ரிவில்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 6 หลายเดือนก่อน +1

    Good vlog good information on loading and truck experience... Greetings from banglore gracias😊.

  • @ragawannair602
    @ragawannair602 6 หลายเดือนก่อน +1

    ❤❤😊😊

  • @murugeshspm9096
    @murugeshspm9096 6 หลายเดือนก่อน +1

    அண்ணா bijapur இருந்து pantharpur வழியா thimpurni போய் போலாம் இல்ல அண்ணா solapur rto tollway மீதி ஆகும் அண்ணா

  • @williamraj2771
    @williamraj2771 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @srinivasansrinivasan9387
    @srinivasansrinivasan9387 6 หลายเดือนก่อน +1

    Hi bro safe drive TN52 👍

  • @prabhuprabhu3561
    @prabhuprabhu3561 6 หลายเดือนก่อน +1

    Yen Boos new year face video podaringa sonnainga onnum illa

  • @ulageshwaranthitikshashri3531
    @ulageshwaranthitikshashri3531 6 หลายเดือนก่อน +2

    Hi bro I am from palladam Ulakesh ❤❤❤

  • @pradeepkumar-hr8vu
    @pradeepkumar-hr8vu 5 หลายเดือนก่อน +1

    Hi❤😂 KA05 HSR Bangalore city 🎉🎉🎉

  • @Prabha.Traveller
    @Prabha.Traveller 6 หลายเดือนก่อน +2

    TN32❤😂

  • @brio48
    @brio48 2 หลายเดือนก่อน +1

    Y u keep saying ur father as driver brother??

  • @kumarasamy3637
    @kumarasamy3637 6 หลายเดือนก่อน +2

    அண்ணா 2days ikஒரு தடவ ஒரு விடியோ போடுங்க

  • @Amarnath-hf9lm
    @Amarnath-hf9lm 6 หลายเดือนก่อน +1

    Anna ten wheel ku market iruka anna solunga

  • @user-yf5yx6vi3v
    @user-yf5yx6vi3v 6 หลายเดือนก่อน +2

    Bro jockey enga vaithu vandi veliye eduththirgal

  • @VasanthDevan29
    @VasanthDevan29 6 หลายเดือนก่อน +1

    Sila party periya holesale kadai irukum bro avangka ore idathula yerakiruvangka nan 10 nadai la oru nadai mathiyam ulla kudikitu poi yeraki vittangka

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 6 หลายเดือนก่อน +1

    hi anna...😊...🎉...❤....🚛

  • @murugantn50vlog57
    @murugantn50vlog57 6 หลายเดือนก่อน +1

    நண்பா மகாராஷ்டிரா பந்து ன்னு சொன்னாங்க எப்படி லாரி போகுது கொஞ்சம் விளக்கம் விடியோ ல சொல்லுங்கள் நண்பா

  • @suryakumark6187
    @suryakumark6187 6 หลายเดือนก่อน +2

    Hi bro ❤

  • @manigandanagrikrishnagiri3525
    @manigandanagrikrishnagiri3525 6 หลายเดือนก่อน +1

    Bro nangalam varusam yallam 6wheella apaditha 20ton yathurom bro

  • @prabhuprabhu3561
    @prabhuprabhu3561 6 หลายเดือนก่อน +1

    Ellarum lorry video face video podarathanilathum ellarum 1 laksh subscribers irukkiranga nenga Yaruni theriyala mutiyalada samy

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 6 หลายเดือนก่อน +1

    Hi❤KL. 10

  • @rajamuthuvayiru7812
    @rajamuthuvayiru7812 6 หลายเดือนก่อน +1

    HI BRO

  • @RajaRaja-rl9qt
    @RajaRaja-rl9qt 6 หลายเดือนก่อน +1

    Anna lorrykku polama venave ungala ketta nega pathila solla na 2varusama pora solluga anna plz

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  6 หลายเดือนก่อน

      2 varusam poringanu solringa bro..pudichu irundha continue pannunga💖🚛

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 6 หลายเดือนก่อน +1

    😭😭

  • @dhanasekarshanmugam3201
    @dhanasekarshanmugam3201 6 หลายเดือนก่อน +1

    ஒரு கரும்பு என்ன விலை

  • @Jiofhb4458
    @Jiofhb4458 6 หลายเดือนก่อน +1

    Hi unga channel la job promotion panni tharuvingla

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  6 หลายเดือนก่อน

      Instagram la msg panunga what type of jobs nu

    • @Jiofhb4458
      @Jiofhb4458 6 หลายเดือนก่อน

      Unga insta id sir.. Thank you

  • @selvams8155
    @selvams8155 6 หลายเดือนก่อน +1

    ஹாய் தம்பி பஞ்சாப் க்கு கரும்பு லோடு ஆகும் மா

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  6 หลายเดือนก่อน +1

      ஆகாதுங்க

  • @senthilrajakp
    @senthilrajakp หลายเดือนก่อน +1

    Load man tamil speaking

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  หลายเดือนก่อน +1

      Tamilnadu thaan bro avanga