🤔சிறிய வண்டியில் வெளி மாநிலங்கள் போலாமா? | Owner Experience ( Profit an Loss )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 76

  • @Rajeshrajesh-fn4yz
    @Rajeshrajesh-fn4yz 4 หลายเดือนก่อน +69

    நண்பர்களே யாரும் இவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம் ஏனென்றால் எந்த ஊர்களுக்கு சென்றாலும் ரிட்டன் லோடு ஏற்ற ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஆகிறது மீண்டும் ரோடு ஏற்றுவதற்கு உள்ளாக வந்த வாடகை காலியாகி வீட்டிலிருந்து பணம் வாங்கும் அளவிற்கு துயரப்பட்டு கொண்டு இருக்கிறேன்

    • @Scar....
      @Scar.... 4 หลายเดือนก่อน

      Office load kedaikum bro

    • @VIGNESHS-rn6sj
      @VIGNESHS-rn6sj 4 หลายเดือนก่อน +2

      Yes anna 💯

    • @KannadhasanM-dv1ty
      @KannadhasanM-dv1ty 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 4 หลายเดือนก่อน +4

      @@Rajeshrajesh-fn4yz உண்மை. இவனுக மோட்டார் க்கு புதுசு எல்லா கத்துக்குட்டிக ஆர்வம் கோளாறு.

    • @Kuttyboys_cookingchannel
      @Kuttyboys_cookingchannel หลายเดือนก่อน

      😂😂😂

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 4 หลายเดือนก่อน +6

    நவீன், சிறப்பான நேர்காணல் . வாழ்த்துக்கள் .

  • @MrKarthik400000
    @MrKarthik400000 4 หลายเดือนก่อน +1

    Superb video naveen after very long months 👏👏👏

  • @Srikrishnan-xg4on
    @Srikrishnan-xg4on 4 หลายเดือนก่อน +2

    Super content 👍💐

  • @govindmuthu23
    @govindmuthu23 4 หลายเดือนก่อน +2

    Super video bro 🙏👍

  • @msivabalan5857
    @msivabalan5857 4 หลายเดือนก่อน +6

    China vandi ki transport office enga enga iruku nu oru video podu ga anna

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 4 หลายเดือนก่อน

    Good presentation. Drive safely, don't cross the mandatory rules and do not drink any alcoholic drinks please. Remember that someone is waiting for you to come home ❣️🙏🎊🤝

  • @ashok.TN-25
    @ashok.TN-25 4 หลายเดือนก่อน +1

    நன்றி ப்ரோ 🎉🎉🎉❤

  • @VIJAYAKANTHKVIJIK
    @VIJAYAKANTHKVIJIK 4 หลายเดือนก่อน +2

    🎉🎉 thalaiva nee vera pa

  • @nagarajanraja8323
    @nagarajanraja8323 27 วันที่ผ่านมา

    Bro na pudhukkottai inga irunthu line ottalama...

  • @kannanm9023
    @kannanm9023 4 หลายเดือนก่อน +11

    நண்பா எங்கிட்ட வண்டி இருக்கு நான் எப்படி லைன் ஓட்டுவது டிரான்ஸ்பபோர்ட்டு ஆபீஸ் எங்கு எல்லாம் இருக்கு செல்லுங்க

    • @v.8668
      @v.8668 4 หลายเดือนก่อน

      Yes sollunga bro

    • @mpbrothers4012
      @mpbrothers4012 4 หลายเดือนก่อน

      Solluinga bro

  • @Rajeshrajesh-fn4yz
    @Rajeshrajesh-fn4yz 4 หลายเดือนก่อน +22

    சென்னை to கோயமுத்தூர்
    வாடகை 7000
    கமிஷன் 500
    டீசல். 2800
    Toll. 750
    Driver pady1050
    Total. 4200
    Methi. 2800
    Halting1day 200

    • @drivingloversouthkingtn7652
      @drivingloversouthkingtn7652 4 หลายเดือนก่อน +1

      உன்மைன்னே

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 4 หลายเดือนก่อน +1

      ரிட்டர்ன் கோவை டூ சென்னை க்கு 25 டன் லாரிக்கே 20000 ஆயிரம் தான்

    • @smartkumaresh8766
      @smartkumaresh8766 4 หลายเดือนก่อน

      @@Rajeshrajesh-fn4yz bro unga member kodunga engitta new model city pickup irukku but lodu ethum illa bro ethavathu help panna mudiyuma

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 2 หลายเดือนก่อน +1

    தம்பி, எனக்கு இந்த லோடு வண்டிகள் மேல் இந்தத் தொழில்மேல் நீண்ட நாள்களாகவே ஒரு காதல். ஆனால் எனக்கு இடக் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டதால் வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. சொந்தத் தேவைகளுக்காக என்னிடம் ஒரு டாடா ஏஸ் வண்டி உள்ளது. இந்த லோடு லைன் தெரிந்த ஒரு நல்ல டிரைவர் இருந்தால் சொல்லவும்.

  • @Srikrishnan-xg4on
    @Srikrishnan-xg4on 4 หลายเดือนก่อน +2

    🤩🤩🤩

  • @GowthamRaja-iz1xe
    @GowthamRaja-iz1xe 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @sivam-dh6tu
    @sivam-dh6tu 4 หลายเดือนก่อน

    Next video epo varum

  • @RIDERROKEY6864
    @RIDERROKEY6864 4 หลายเดือนก่อน +9

    BRO MY NAME IS AJITH 😅

    • @Sayed-s6q
      @Sayed-s6q 4 หลายเดือนก่อน

      ராக்கி பாய் 🔥🔥

    • @naveenks7380
      @naveenks7380 4 หลายเดือนก่อน

      😂😂😂

  • @andrewpt6338
    @andrewpt6338 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 4 หลายเดือนก่อน +1

    👍👍👍👍

  • @esakkimuthu9137
    @esakkimuthu9137 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉video

  • @jaisrihanuman1010
    @jaisrihanuman1010 4 หลายเดือนก่อน +1

    இது ராமஜெயம் டிரான்ஸ்போர்ட் பூந்தமல்லி

  • @sakthipriyasakthipriya612
    @sakthipriyasakthipriya612 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் உறவுகளே
    சின்ன வண்டிகளுக்கு லோடிங் ஆபிஸ் தனியாக உள்ளதா தெரிந்தால் சொல்லுங்கள்..

  • @deenadee502
    @deenadee502 4 หลายเดือนก่อน

    கிலோமீட்டர் அமௌன்ட்?

  • @nagarajanraja8323
    @nagarajanraja8323 27 วันที่ผ่านมา

    Bolero city picup

  • @Kongumani-kh9sc
    @Kongumani-kh9sc 4 หลายเดือนก่อน +1

    நான் புதிதாக வண்டி எடுக்கப் போகிறேன் எனக்கு டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் எல்லாம் தெரியாது நான் என்ன செய்ய வேண்டும்

    • @karuppasamynadar760
      @karuppasamynadar760 26 วันที่ผ่านมา

      @@Kongumani-kh9sc vandi edukama irukanum

  • @ThamaraiKannan-jg9nj
    @ThamaraiKannan-jg9nj 4 หลายเดือนก่อน +2

    அண்ணா டாட்டா ஏசி லோடு கிடைக்குமா புதுசா வண்டி எடுத்து இருக்கேன் அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள் எனக்கு லைன் ஓட்ட ஆசையா🥰

    • @KannadhasanM-dv1ty
      @KannadhasanM-dv1ty 4 หลายเดือนก่อน

      தலைவா டாடா ஏஸ் லோடு லைன் ஓட்ட முடியாது பொலிரோ பிக்கப் எடுத்துக்கங்க ப்ரோ டாடா ஏஸ் மட்டும் லோக்கல் ஓட்டலாம்

    • @Kuttyboys_cookingchannel
      @Kuttyboys_cookingchannel หลายเดือนก่อน

      Porter
      Chennai la ottu bro

  • @divyalakshmi3586
    @divyalakshmi3586 3 หลายเดือนก่อน

    டாடா சூப்பர் ace வண்டி வைஜி இருக்கேன் லயன் ஓடலாம் மா அண்ணா சொல்லுங்க

  • @Noisydrag
    @Noisydrag 4 หลายเดือนก่อน

    ஹெவி அல்லது எல்எம்வி என்ன உரிமம் வேண்டும் படா தோஸ்த் ஓட்ட

    • @Rishiagrofarm
      @Rishiagrofarm 4 หลายเดือนก่อน +1

      @@Noisydrag badge license pothum

    • @Noisydrag
      @Noisydrag 4 หลายเดือนก่อน

      @@Rishiagrofarm tq

  • @Kuttyboys_cookingchannel
    @Kuttyboys_cookingchannel หลายเดือนก่อน

    All india completed 😂😂😂

  • @Autopaiyan
    @Autopaiyan 4 หลายเดือนก่อน +1

    Driver eruntha sollunga bro dharmapuri

  • @muralisri2276
    @muralisri2276 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannanm9023
    @kannanm9023 4 หลายเดือนก่อน +3

    ஆபீஸ் எங்க எல்லாம் இருக்கு

  • @oldisgoldfunnyshorts5604
    @oldisgoldfunnyshorts5604 4 หลายเดือนก่อน +2

    Naveen asks me to take a cab, can you come as a driver

  • @VIGNESHS-rn6sj
    @VIGNESHS-rn6sj 4 หลายเดือนก่อน

    Sri Ramajayan road ways

  • @KaliyaperumalPerumal-te2pr
    @KaliyaperumalPerumal-te2pr 4 หลายเดือนก่อน +1

    Hi bro

  • @is.....my.....tamilla6726
    @is.....my.....tamilla6726 4 หลายเดือนก่อน

    Morning Sandhya only 918 driver

  • @rameshsiva075
    @rameshsiva075 4 หลายเดือนก่อน

    Bada dosth i4 10k kattuna pothum bro

    • @prasanthsmart8473
      @prasanthsmart8473 3 หลายเดือนก่อน

      @@rameshsiva075 najamaava bro...

    • @rameshsiva075
      @rameshsiva075 3 หลายเดือนก่อน

      @@prasanthsmart8473 ss bro, nanga eduthu 3 months aguthu

  • @MuruganS-rq9qk
    @MuruganS-rq9qk 27 วันที่ผ่านมา

    Tataaceloadsolujnkal

  • @Tharuthalai420vk
    @Tharuthalai420vk 4 หลายเดือนก่อน +6

    தார்பாய் எவ்வளவு வரும்

  • @SaravanaSaravana-d8m
    @SaravanaSaravana-d8m 4 หลายเดือนก่อน +2

    7.8.24

  • @kangayamsathishtn4244
    @kangayamsathishtn4244 4 หลายเดือนก่อน

    நவீன் அனைத்து லோடு வண்டியின் முன்புறம் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்ன காரணம்

    • @GodofHeaven79
      @GodofHeaven79 4 หลายเดือนก่อน

      @@kangayamsathishtn4244
      For Reason all is public transport vehicles

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 4 หลายเดือนก่อน +1

    Bada dost i 4 vangalama
    dost ls vangalama bro

    • @rameshsiva075
      @rameshsiva075 4 หลายเดือนก่อน

      Yes bro, nalla irukum,
      But pickup compare to dosth LS is low bro,
      But 3 Peru thaaralama polam bro

    • @rameshsiva075
      @rameshsiva075 4 หลายเดือนก่อน

      But vandi eduthu 3days la move aagala struck aagidichi, apram company ku eduthu poai sari pannanga,
      Apram net la search panna , athu pola problem bada dosth la varuthu nu solranga, but athuku apram ethum problem illa.

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 4 หลายเดือนก่อน

    மும்பை டிரான்ஸ் போர்ட் நம்பர் தாங்கலேன்னா

  • @annamaliannamali8679
    @annamaliannamali8679 4 หลายเดือนก่อน +1

    Hi anna unga number send pannaga