என் மாத வருமானம் : 28000 தனியாக கேலம்பாக்கத்தில் ரூம் எடுத்து இருக்கேன். மாத செலவு என் ரூம் வாடகை : 5500 Current : 500 சாப்பாடு செலவு : 4500 பெட்ரோல் செலவு : 1500 என் செலவு : 1000 மொத்தம் : 13000 - 14000 தான் என் மாத செலவு. திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இதுவே எனக்கு போதும் நிம்மதியாக இருக்கேன் அதுவும் எனக்கு பிடித்த சென்னை மாநகரித்தில். தேவை இல்லாத சுமை தான் தேவை இல்லாத செலவு தரும்.
Here my budget in Chennai One family two kids தண்ணி 1500 பால் 1800 மின்சாரம் 1200-2000 மளிகை சிலவு 5000 திண்பண்டம் - 2000 காய்கறி - 2000 Chicken and mutton - 2500 மருத்துவம் சிலவு - 1000 போக்குவரத்து - 2000 Gas - 600 ( two months one cylinder) வாடகை 10000 ஆயிரம் 29800 to 35000 ஆகும். 15000 மதா மாதம் கணக்கு இரு குழந்தை படிப்பு சிலவு ( 180000 ஆண்டுக்கு, பஸ், ஸ்கூல் புராஜக்ட், ஸ்கூல் ஃபீஸ், வாகனம், இதர செலவு ) 50000 ஆயிரம் ஆகும் குழந்தை படிப்பு சேர்த்து இது இல்லாமால் குழந்தைகள் படிப்பு - 100000 வந்துரும்.
@@vetrivelmurugan1942 ,ஆசை தான் ஆனால் அதை வாங்கவும் பணம் வேண்டும் வளக்க இடம் வாங்க பணம் வேண்டும் இரண்டும் இருந்தால் நாங்கள் ஏன் இங்கு கஷ்டம் பட போறொம்.... சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா❤
Bangalore is better than chennai! Except rent all others are the same! And the EB bill will be lesser due to the climate factor. But chennai has the advantage of the sea by which any desalination plants can offer water shortage in future.
Chennai is far better....good place for doing business...if you give quality,no matter where they r..they will get it....rent is not that high when compared to Bangalore...!! Traffic is ok as of now,n after metro it is truly ok...!!!
@@ambikasubramaniam5 Except sea port Chennai and Bangalore are equal. To say, Bangalore's geographical location is a plus. Only the politics of Karnataka (Karnataka was not politically stable throughout its history compared to TN) hinders its growth. Else it would easily surpass Chennai!
Specs with yellow shirt was said good , education feesah athikampa ennatha govt schoolnu urutnalum kadasiya perumpalum private school nokkithaan pokavedithu irukku and eb bill gas groceries rent water petrol functions kanakkupotta panam enka pothunea theriyathu entha levela salary irunthalum deficiency oda vazhavendiyathu thaan
வாடகை -4500, சிலிண்டர் -900, மளிகை -4000, காய்கறி -1600, மின்சாரம் - 800, பெட்ரோல் -2000, பால் -500, இதர செலவு - தேவைக்கு ஏற்ப மாறுபடும், மொத்தம் -15000 முதல் 18000 சம்பளம் வேணும்
@@jabinabanu9643 சிஸ்டர் நான் சென்னை பெரம்பூர் அருகில் இருக்கேன் நீங்க நார்த் சென்னையில் குறைந்த விலையில் லீஸ்க்கு வீடு தேடி தான் பார்க்கணும் கண்டிப்பா கிடைக்கும்
@@prabhakaranprabhakaran8237 நான் 50,000 கிட்ட வாங்கறேன் பத்தல. bro நீங்க south சென்னையில் இருந்தா சாதாரன doube bedroom வாடகை வீடு ரூ. 16000-20000. இதுவே apptmts above 25000. அப்புறம் 2 பசங்க school auto செலவு 4,000. school fees each rs. 80,000 + 80,000. இதுக்கு கடன் வாங்கினால் emi 13,000. tuition fees 3000. மளிகை 6000. பால் 1000. gas 900. petrol 3000. அரிசி 2400 + 600. EB monthly 1500 with A/C. Medical 3000. பொழுதுபோக்கு, தண்ணி சிகரெட் எதுவுமில்ல. இதுல நான் சொந்த வீடு, கார் எப்படி வாங்குவது....
தயவு செய்து சொல்றேன் காசு இல்லனா கல்யாணமே யாரும் பண்ணிக்காதீங்க நல்லா வருமானம் இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க கஷ்டப்பட்டு வாழ்றதை விட தனியா இஷ்டப்பட்டு வாழலாம்
Crt bro.... Pavam நம்மள நம்பி vantha ponnu kasta padum.... Nammalum சேர்ந்து கஷ்ட படனோ..... அப்புறம் குழந்தை, மருத்தவ செவவு, பால் பவுடர் வாங்க கூட காசு இருக்காது....
you can live without financial stress in chennai accordingly you have to sacrifice. 1.Rent 2. School Fees These 2 are basic unavoidable based on the salary if you adjust your rent and education quality . You should have 1. time or 2.money if u have time you can live outskirts like maraimalar nagar with low rent and luxury house and work in chennai. if you have decent money atleast 40000 . Else you have to struggle and live.And you should not pay EMI or not more than 10-20% of salary u have live with less financial stress.Food is cheap if you have TIME to cook Or you should have money for hotel or cook.overall if you balanced Time and Money u can live decent life.
1 lac illama.. Live la growth irukathu. Old age la wealth irukathu. But ungaluku life la aasaiya control panna mudiyum. Yaarum ungala nambi illana 20k ve pothum.
Minimum. 10000.ten.thousand.is.must.for.single.person.with.own.house In. Chennai. I. Belong. To. Salem. My. Name. Is. R.Sridharan.BCOM.aged.56.years.old.bachelor.own.house.in.salem.i.am.now.living.in.salem
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
That green shirt , green bag anna👏👏 superb.... good planning
கடைசி தம்பி பேசியது மனது கஷ்டம் ஆக இருந்தது நீ நிச்சயமாக நல்ல நிலைக்கு வருவாய் இந்த அம்மாவின் ஆசிர்வாதம் தங்கம்
என் மாத வருமானம் : 28000 தனியாக கேலம்பாக்கத்தில் ரூம் எடுத்து இருக்கேன்.
மாத செலவு
என் ரூம் வாடகை : 5500
Current : 500
சாப்பாடு செலவு : 4500
பெட்ரோல் செலவு : 1500
என் செலவு : 1000
மொத்தம் : 13000 - 14000 தான் என் மாத செலவு. திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இதுவே எனக்கு போதும் நிம்மதியாக இருக்கேன் அதுவும் எனக்கு பிடித்த சென்னை மாநகரித்தில். தேவை இல்லாத சுமை தான் தேவை இல்லாத செலவு தரும்.
naliku kooda oru al illanu thonum apom therium bro
@@MAHESHUJNAMஒரு ஹரும் வேண்டாம் ப்ரோ
What's your age
@@Tourforu56 32
Ithuku Mela neye nechalum unaku marriage agathu @@2.0varun54
Here my budget in Chennai
One family two kids
தண்ணி 1500
பால் 1800
மின்சாரம் 1200-2000
மளிகை சிலவு 5000
திண்பண்டம் - 2000
காய்கறி - 2000
Chicken and mutton - 2500
மருத்துவம் சிலவு - 1000
போக்குவரத்து - 2000
Gas - 600 ( two months one cylinder)
வாடகை
10000 ஆயிரம்
29800 to 35000 ஆகும்.
15000 மதா மாதம் கணக்கு
இரு குழந்தை படிப்பு சிலவு
( 180000 ஆண்டுக்கு, பஸ், ஸ்கூல் புராஜக்ட், ஸ்கூல் ஃபீஸ், வாகனம், இதர செலவு )
50000 ஆயிரம்
ஆகும் குழந்தை படிப்பு சேர்த்து
இது இல்லாமால்
குழந்தைகள்
படிப்பு - 100000 வந்துரும்.
Medical only 1000 na ji....gas 600 na ji
@@gpr2047
Gas two months
Medical emergency 1000
@@gpr2047 medical
1k
Yes.one time visiting
Gas two month
one cylinder
Chennai la gas 600... Keka nalla thaan iruku... Endha varushathu gas rate idhu😢
One cylinder chikkanama selavu panna 2 months varum, so avaru divide panni solraruppa
அம்மா உணவகத்தில் 20 ரூபாயில் ஒரு நாள் உணவு உண்டு வாழ்ந்த காலம் ❤❤❤❤❤❤
Naa saptirukan...
Monthly EB bill was tripled, Water tax, House tax was increased 2-3 times.
True..many didn't aware of this..silent increase of this cost😢
Go and vote for dmk 😂😂😂 enjoy
வீட்டு வாடகை இல்லாமல் 40000 இருந்தால் கணவன் மனைவி 2 குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தாராளமாக போதும். வாடகையுடன் 50000 போதும்.
அதற்கு தென் தமிழகத்தில் உள்ள குக்கிராமங்களில் போய் வாழுங்கடா.
கிராமங்களில் வந்து ஆடு மேய்த்து அழகாக புழைக்கலாம் நீங்கள்
Correct
@@vetrivelmurugan1942 ,ஆசை தான் ஆனால் அதை வாங்கவும் பணம் வேண்டும் வளக்க இடம் வாங்க பணம் வேண்டும் இரண்டும் இருந்தால் நாங்கள் ஏன் இங்கு கஷ்டம் பட போறொம்.... சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா❤
ஆத்தி😮😮
அந்த கண்ணாடி போட்ட தம்பி சரியாகவும் தெளிவாகவும் பேசுகிறார் இவர் நிம்மதியாக வாழ்கிறார் என்று நினைக்கிறேன்
It's depend on choice of ur living. Chennai is better than banglore and other metro cities. Plan & spend accordingly
Bangalore is better than chennai! Except rent all others are the same! And the EB bill will be lesser due to the climate factor.
But chennai has the advantage of the sea by which any desalination plants can offer water shortage in future.
Chennai is far better....good place for doing business...if you give quality,no matter where they r..they will get it....rent is not that high when compared to Bangalore...!! Traffic is ok as of now,n after metro it is truly ok...!!!
Well said Dood
@@ambikasubramaniam5 Except sea port Chennai and Bangalore are equal. To say, Bangalore's geographical location is a plus. Only the politics of Karnataka (Karnataka was not politically stable throughout its history compared to TN) hinders its growth. Else it would easily surpass Chennai!
The last guy will definitely improve.. there is a spark in his demeanor
If you are living in Chennai metro... atleast minimum 50k....to 1 lacks... other wise very very difficult
Best u go to small village and live peaceful ly. Avoid chennai life.
@@dhesikan.v jobs?
@@dhesikan.vwhat to do even to live village life uneed atleast 5 acres of land
30-40 is good
Not only Chennai even some people say pondicherry taxes less not like that its very expensive all over India
Enga family la 5 per irukom 10k irutha family expenses ella samalichuruvom ,but naga irukarathu oru gramam
Yellow saree amma solrthu correct 💯
Not only chennai all places depending on basic assets.
Specs with yellow shirt was said good ,
education feesah athikampa ennatha govt schoolnu urutnalum kadasiya perumpalum private school nokkithaan pokavedithu irukku and eb bill gas groceries rent water petrol functions kanakkupotta panam enka pothunea theriyathu entha levela salary irunthalum deficiency oda vazhavendiyathu thaan
Guy with helmet on ..🖖
ஆடம்பர செலவு குறையுங்கள்.மகிழ்ச்சியாக வாழுங்கள்.சேமிக்க கற்று கொள்ளுங்கள்
சாப்பாடு ஆடம்பர செலவு. பேசாம செத்துரு. இதுதானே?
தென் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போய் வாழு. சாவாதே.
@@dhesikan.v யோவ் நா மதுர தாயா ?
@@dhesikan.vvillage ke ipa la 20000 achum venunga.. ipa iruka situation la
Perya puluthi nu nanapa da unaku theduvya paya
Hatsoff
Take same content in Coimbatore bro
Village is best one month 5000 to 10000
Yov ipolam gramathulaye 30k sambarichi paththa matengudhu🙄 poviya😏
வாடகை -4500, சிலிண்டர் -900, மளிகை -4000, காய்கறி -1600, மின்சாரம் - 800, பெட்ரோல் -2000, பால் -500, இதர செலவு - தேவைக்கு ஏற்ப மாறுபடும், மொத்தம் -15000 முதல் 18000 சம்பளம் வேணும்
Life start panra personku ithu,nxt poka poka increase akum selavu
நான் வடசென்னையில் வசிக்கிறேன் 3 லட்சம் லீஸ் வீடு ஹால் கிச்சன் 1 பெட்ரூம் அட்டாச் பாத்ரூம் தண்ணீர் வசதி எல்லாம் இருக்கு மழைகாலத்தில் வெள்ளம் கூட வராது
Entha area sago
I need also lease home for north Chennai... Which area sir pls reply me
@@jabinabanu9643 சிஸ்டர் நான் சென்னை பெரம்பூர் அருகில் இருக்கேன் நீங்க நார்த் சென்னையில் குறைந்த விலையில் லீஸ்க்கு வீடு தேடி தான் பார்க்கணும் கண்டிப்பா கிடைக்கும்
Set your goals high so u can grow high It is not about the amount what you earn you have to build skills to multiply the money
min 70,000 இருந்தால் 2 குழந்தைகள் படிப்புக்கு ஏற்ப அனாவசிய செலவில்லாமல் குடும்பம் நடத்தலாம். above 1 lakh ஓரளவு மன திருப்தியுடன் வாழ்க்கை நடத்தலாம்.
Bro my salary 8 k per month... 😢
@@prabhakaranprabhakaran8237 நான் 50,000 கிட்ட வாங்கறேன் பத்தல. bro நீங்க south சென்னையில் இருந்தா சாதாரன doube bedroom வாடகை வீடு ரூ. 16000-20000. இதுவே apptmts above 25000. அப்புறம் 2 பசங்க school auto செலவு 4,000. school fees each rs. 80,000 + 80,000. இதுக்கு கடன் வாங்கினால் emi 13,000. tuition fees 3000. மளிகை 6000. பால் 1000. gas 900. petrol 3000. அரிசி 2400 + 600. EB monthly 1500 with A/C. Medical 3000. பொழுதுபோக்கு, தண்ணி சிகரெட் எதுவுமில்ல. இதுல நான் சொந்த வீடு, கார் எப்படி வாங்குவது....
@@prabhakaranprabhakaran8237bro oor side la easya vangalam chennai la 10 naal Kooda thanda mudiathu with fam
@@prabhakaranprabhakaran8237improve yoir skills and get side income
@10:30 ivaru Cognizant TCO la work panraru paathurukken.
Ella vellai vaipum Chennai vechukutu iruntha apadithan
உண்மை
Not only chennai all metro cities are wanted 50000 to 70000 per month
என் சம்பளம் : 20000 ரூபாய் ... ஆனாலும் தீரவில்லை... கஷ்டம்.. ஏனெனில், என் மனைவி சில ஆசைகள் பத்தவில்லை... பணம் ... 🥹🥹🥹🥹🥹🥹🥹
ஆனால் நான் சிக்கனம்....
Bachelors sharing room la iruntha 25 k podum . Family in rental house na kandipa 30-50 k aagum
30k la savings panna mudiyathu
50k na vaaipu iruku
@@Ifran-xv2cr savings lam panna mudiathu g jst life run pannalam
good topic
Monthly I saved 10000 in the bank so balance amount I will manage my family
Lavender color saree ponnu alaga irukuranga
😅
Village la erukurathu thaa better
Yes bro true..
அய்யா சின்ன டவுன்லயே ஒரு ஆளுக்கு 20000 ஆகுதுங்கயா.
2:35
தயவு செய்து சொல்றேன் காசு இல்லனா கல்யாணமே யாரும் பண்ணிக்காதீங்க நல்லா வருமானம் இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க கஷ்டப்பட்டு வாழ்றதை விட தனியா இஷ்டப்பட்டு வாழலாம்
Crt bro.... Pavam நம்மள நம்பி vantha ponnu kasta padum.... Nammalum சேர்ந்து கஷ்ட படனோ..... அப்புறம் குழந்தை, மருத்தவ செவவு, பால் பவுடர் வாங்க கூட காசு இருக்காது....
Good interview ipdiye interviews podunga life thevanaya visyangal ah pathi ❤
you can live without financial stress in chennai accordingly you have to sacrifice. 1.Rent 2. School Fees These 2 are basic unavoidable based on the salary if you adjust your rent and education quality . You should have 1. time or 2.money if u have time you can live outskirts like maraimalar nagar with low rent and luxury house and work in chennai. if you have decent money atleast 40000 . Else you have to struggle and live.And you should not pay EMI or not more than 10-20% of salary u have live with less financial stress.Food is cheap if you have TIME to cook Or you should have money for hotel or cook.overall if you balanced Time and Money u can live decent life.
ஒருத்தன் செலவு பண்ணாமலே வாழ்றான் னா நாமாறி கஞ்ஜபிஸ்நாரி யா இருப்பான் பார் 😂😂
GP Muthu machan....
🙏🙏🙏
1 lac illama.. Live la growth irukathu. Old age la wealth irukathu. But ungaluku life la aasaiya control panna mudiyum. Yaarum ungala nambi illana 20k ve pothum.
Ellam edhuku vote poodurom nay maranthutom 😢
Nammam potathuku aprom enna polambi enna projonam
🎉
வீட்டு வாடகை இல்லாமல் 50000 வேண்டும்
Chennai vettu makkal mattra idangalukku.marinal.ingu price reduce 😅😅😅😅agum.
greedy society !
ஏன் சென்னை யே தான் வேணுமா
எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது
40k venum sontha veedu illana.. Husband and wife kid
50k must
V2 irutha 60000 pothum
Nee enna pandraa evlvo salary solltra
Romba kammi kooda oru cyber podu 🤣🤣🤣🤣🤣
Extra eppadi sambathikalam yarum yosikkalay...aaekkathudan vazhvathu waste...avasiyam.ethu.anavasiya ethu.endru yosithal save pannalam.. luxury life.waste..veen adambaram..5to8lac car pothum...
Ethukaolam karamm scoilmedtha etha nailtha 😡
Kuraindha patcham one lakh sambathikanum
Christian kku excess selavu agum
Yeanna selvau
Going to church expences
Nan work illa family 2 pasanka
Vazuren Jesus kku thanks
Univers kku thanks thanks 🙏
80000 rupaiku iPhone venuma
Mukkavasi per sambalame 15k ku kummi dhan
One. Year. Time. Deposit. In. Post. Office. Is. The. Best. Scheme. For. Doing. Savings. If. We. Deposit. 20,000.Twenty.thousand.in.may.2024.we.will.get.the..one.year.Interest. RS.1416..on.may.2025.this.scheme.is.avilable.in.post.office.now.
Scheme name pls
50k thaanam😢😢
In. Chennai.10000.is.eneough.for.single.Bachelor.with.own.house.. I.belong. To.Salem.aged.56.years.old.with.own.house.in.salem
Minimum. 10000.ten.thousand.is.must.for.single.person.with.own.house
In. Chennai. I. Belong. To. Salem. My. Name. Is. R.Sridharan.BCOM.aged.56.years.old.bachelor.own.house.in.salem.i.am.now.living.in.salem
Why ur putting dot for every words ?
Not only chennai all metro cities are wanted 50000 to 70000 per month