wedding anniversary gift ideas: கல்யாணத்துக்கு இந்த மாதிரி கூட GIFT பண்ணலாமா😱🥳| honeymoon gift

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2022
  • In this video we've explained about how to present a gift in marriage, how to choose best gift and some ideas explained to marriage gifts for example ,voucher gift, marriage honeymoon trip, wedding gift photo frame, bridal print saree, different photo frames. Some other ideas explained in tamil.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 163

  • @kathirvelprakash
    @kathirvelprakash ปีที่แล้ว +51

    மொய் தான் பெஸ்ட் idea. It will help them to start new life without debt

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v ปีที่แล้ว +149

    *90's Kid's:* First பொண்ணு கல்யாணத்துக்கு Ok சொல்லட்டும்..
    அப்புறம் Gift பத்தி யோசிக்கலாம் Pa. 😭

  • @iruland8548
    @iruland8548 ปีที่แล้ว +85

    Best Gift today's situation is "Job" , Give appointment letter
    I like your ideas 👍👌

    • @nanirahul6538
      @nanirahul6538 ปีที่แล้ว +21

      Job illadhavanuku ponnu tharangala unga oorula

    • @shanthir355
      @shanthir355 ปีที่แล้ว +10

      aduchan paru appoinment order moment😂😂😂

  • @rajeshkannan3225
    @rajeshkannan3225 ปีที่แล้ว +44

    Book is the best gift for any function

    • @rjrock9100
      @rjrock9100 ปีที่แล้ว +1

      Poda punda book ka vachi Pula umbata

    • @Freefree.10021
      @Freefree.10021 2 หลายเดือนก่อน +1

      Mental

  • @itz_pragadeesh1602
    @itz_pragadeesh1602 ปีที่แล้ว +21

    Kalyana selavula oru part eduthugonga simple 🌝

  • @hellofriends6840
    @hellofriends6840 ปีที่แล้ว +10

    my gift ideas is copper jug set , mixie, sandwich maker, cooker, idly maker ,dosai kal set,coffee mugs, kettle , gas stove ,couple photoframe , couple dressés ,couple watches, bedsheets , wall shelves 🤔 etc etc ...

  • @shaeditz7944
    @shaeditz7944 ปีที่แล้ว +37

    அவங்க தனி குடித்தனம் போற மாதிரி இருந்த ஒரு பாக்கெட், harppic, bathroom cleaner, தோடப்பம், முறம், மங்கு இதலாம் வாங்கி கொடுக்கலாம் 😅😅

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +6

    உண்மைதான் பயனுள்ள பொருளை வாங்கி கொடுத்தால் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் நாங்கள் எங்கள் நண்பர் ஒருவருக்கு குளிர்சாதன பெட்டி அன்பளிப்பாக அளித்துள்ளோம்🤩🙋💯

  • @arulrajg25
    @arulrajg25 ปีที่แล้ว +87

    2 gram gold coin ku budget athigam...... Aanaa honeymoon trip arrangements ennatha 🤣

    • @SPANGEL-gs9dz
      @SPANGEL-gs9dz ปีที่แล้ว +5

      Adha tha nanum yosichen

    • @tensionparty5968
      @tensionparty5968 ปีที่แล้ว

      Honey moon trip eligible for chennai to ecr only

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw ปีที่แล้ว +110

    நல்ல புத்தகமே சிறந்த அன்பளிப்பு....📖

    • @mr_white_wheels
      @mr_white_wheels ปีที่แล้ว +1

      @@ajithkumars aiya avaru panathu solitu irukaru

    • @priyankabharathi3369
      @priyankabharathi3369 ปีที่แล้ว

      Yedhavadhu book suggestion sollunga bro

    • @mr_white_wheels
      @mr_white_wheels ปีที่แล้ว

      @@priyankabharathi3369 book

    • @vinarms7668
      @vinarms7668 ปีที่แล้ว

      @@mr_white_wheels books

    • @kalki9442
      @kalki9442 ปีที่แล้ว

      ​@@priyankabharathi3369 Men are from Mars and women are from Venus 💯❤️

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 ปีที่แล้ว +4

    நமக்கு சோறு தான் முக்கியம், நான் கரூர் பக்கம் இருப்பதால் மாதம் 8முதல் 10 வரை கல்யாணம் இருப்பதால் எந்த கல்யாணத்திற்க்கு பரிசு வைப்பது என்று குழப்பம், அதனால் தான் அந்த காலத்தில் மொய் என்ற பழக்கம் இருந்தது மொய் வைத்தால் கல்யாண ஜோடிக்கு என்ன வேண்டும் என்று பார்த்து வாங்கிகொள்வார்கள் அதற்கு தான் அந்த காலத்திலே மொய் என்று வழக்கத்தை கொண்டு வந்தார்கள்

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 ปีที่แล้ว +30

    Intha mathiri plan pannittu oruthanum kasu kudukka mattanunga🤣😂😂

  • @saravanankannan6494
    @saravanankannan6494 ปีที่แล้ว +3

    அதே மாதிரி குழந்தை பொறந்த வீட்ல இந்த babycare giftbox, dress னு குழந்தைக்கு வாங்கிட்டு போறதோட சேர்த்து இந்த நேரத்துல உடம்புக்கு தெம்பு குடுக்குற nuts dry Fruits னு குழந்தையோட அம்மாக்கும் வாங்கிட்டு போனா ரொம்ப சந்தோசம் படுவாங்க..

  • @Mutharaallinall
    @Mutharaallinall ปีที่แล้ว +14

    90's - la கல்யாண வீடுகளுக்கு, பெரிய, பெரிய அண்டா, குண்டா வாங்கி கொடுப்பாங்க. அதெல்லாம் இன்னும் பெயர் சொல்லி என் வீட்டில் 25 வருடம் கழித்தும் இருக்குது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் நல்லது. அதனால அழகழகா செம்பு ஜக்கு, கூஜாவந்திருக்கு... 1200,800 க்கு கூட இருக்கு.அது வாங்கி தரலாம். தண்ணீர் ஊற்றி குடித்தால் ஆரோக்யம். மறக்கமுடியாத gift-a இருக்கும்.

  • @induarts9366
    @induarts9366 ปีที่แล้ว +23

    Iam doing pencil sketches.....couple pics like that🤗... I think this will be unique and best gift for any occasions........😁

    • @gowrisankar7911
      @gowrisankar7911 ปีที่แล้ว

      Sure, that also good idea...can u provide ur info mam..

    • @priyankam4419
      @priyankam4419 ปีที่แล้ว

      How to contact you

  • @shanthir355
    @shanthir355 ปีที่แล้ว +12

    kadaisi vara useful ah endha ife vum ila..frnd mrg ku gift vangalanu nenachen 😕 wasted😤😥

  • @udayakrishanth1052
    @udayakrishanth1052 ปีที่แล้ว +5

    Valkaiki ubhayogamana books present panlam❤️

  • @jeffrinjohnson2811...
    @jeffrinjohnson2811... ปีที่แล้ว +36

    Aama gold vanga kasu illa honey moon trip enna cheap aaa

  • @mufavlogs1240
    @mufavlogs1240 ปีที่แล้ว +36

    Photoframes தேவையில்லனு ஆரம்பிச்சி Photoframesதான் கொடுக்கலாம்னு சொல்லி வீடியோவ முடிக்கிறீங்க...😂😂😂யார்ரா நீங்கல்லாம்..🤦🤦🤦🤦

  • @dineshtech_2528
    @dineshtech_2528 ปีที่แล้ว +11

    கடைசி வரை யாருக்கு கல்யாணனு சொல்லவே இல்ல 😅🤣😂

  • @VijayVijay-lk6ic
    @VijayVijay-lk6ic ปีที่แล้ว +4

    இந்த கிப்ட் வாங்குவது தான் பெரிய தலைவலி இதோ இப்ப போனாங்க பாத்தியா ரெண்டு பேருங்க அதே மாதிரி தான் எனக்கு நிறைய நடந்திருக்கு

  • @mahavishnus9723
    @mahavishnus9723 3 หลายเดือนก่อน

    Exactly reflecting my friends gang discussion... End is perfect match😂

  • @krishna.r8446
    @krishna.r8446 ปีที่แล้ว +205

    பேசாம டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க🙏😂

    • @nehrumv9370
      @nehrumv9370 ปีที่แล้ว +1

      Vera level 😂😂😂😂

    • @bala1055
      @bala1055 ปีที่แล้ว

      😂😂

    • @emptycoffeecupstamil4863
      @emptycoffeecupstamil4863 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @praveenpalanisamy5061
      @praveenpalanisamy5061 ปีที่แล้ว

      😂😂😂

    • @hmpatrichy2364
      @hmpatrichy2364 ปีที่แล้ว +4

      நான் சிரித்து விட்டேன் இதை படிக்கும் பொழுது😂

  • @arunjayspya
    @arunjayspya ปีที่แล้ว +100

    பேசாம பொண்ணையே gift ஆ குடுதுருங்க 😂

  • @kavinnagaraj8077
    @kavinnagaraj8077 11 หลายเดือนก่อน

    Thanks for ideas

  • @Kacademy2022
    @Kacademy2022 ปีที่แล้ว +6

    useful things....kitchen set items

  • @venkatramanvenkatraman2172
    @venkatramanvenkatraman2172 ปีที่แล้ว

    Vera level ma

  • @vinod0ification
    @vinod0ification ปีที่แล้ว +7

    Apdiye budget le birthday gift ideas for wife sollunge

  • @Dr.San003
    @Dr.San003 ปีที่แล้ว +4

    200rs ku wall clock or photo frame kudukuratha vittutu honeymoon trip la 5k ku plan pandringale paa

  • @AnandanK_0729
    @AnandanK_0729 ปีที่แล้ว +8

    Athulam appliance’s murugesha 😅

  • @kevinraj2613
    @kevinraj2613 ปีที่แล้ว +2

    Supper

  • @TheSmileScoop
    @TheSmileScoop ปีที่แล้ว +4

    இதெல்லாம் அவங்க அவங்க friends கிட்ட கேட்டாலே சொல்லுவாங்க ... இதெல்லாம் ஒரு content nu podreengalee பா

  • @arjun_edits143
    @arjun_edits143 ปีที่แล้ว +2

    2:08 Agreeing your owner 😂

  • @pattabiramans195
    @pattabiramans195 ปีที่แล้ว

    Sema sema

  • @KA.ra.THI.thi.R
    @KA.ra.THI.thi.R ปีที่แล้ว +5

    📞Hello...
    😨என்னது ...
    😲மாப்லே ஓடிப்போய்ட்டாரா!!!

  • @kvelu6481
    @kvelu6481 ปีที่แล้ว +7

    Final touch 😎

  • @AnandanK_0729
    @AnandanK_0729 ปีที่แล้ว +2

    I bought dash cam for his new car ✌🏻

  • @vijaysvlogs1169
    @vijaysvlogs1169 ปีที่แล้ว +2

    Wow.correctana timingla video

  • @shadabather6133
    @shadabather6133 ปีที่แล้ว +1

    My gift ideas, Small Fish Tank, Helmet, College Bag or Travel Bag, ear buds, modem, LED Light, Digital Aalarm, chocolate booka or flower booka and some ideas I have put in part 2

  • @TNPSC_ASPIRANTS.
    @TNPSC_ASPIRANTS. ปีที่แล้ว +2

    Frnd marriage ku Bluetooth speaker vangi kuduthae

  • @dhanapalrajesh4277
    @dhanapalrajesh4277 ปีที่แล้ว

    Athavathu company stocks kuda vangi kudukalam avanga Futures ku use aagum ila na books 📚📉

  • @abinr
    @abinr ปีที่แล้ว +10

    Police station lam C2 c9 nu number irrikula athu enna bro athu pathi oru video podunga

    • @KARNAN_KRISHNAN
      @KARNAN_KRISHNAN ปีที่แล้ว

      Ama pa R2 police station apdi nu solranga

  • @arulganeshsubbiah1392
    @arulganeshsubbiah1392 ปีที่แล้ว +3

    பேசாம gift னு ஒரு பேப்பர் ல எழுதி குடுத்திட்டு வந்திருங்க😂😂😂

  • @utubeboss4532
    @utubeboss4532 ปีที่แล้ว +2

    Moi cover vanga kuda kaasilladha makkal sarbaga video vetri pera Vazhthukkal😂

  • @naveenprasanth3070
    @naveenprasanth3070 ปีที่แล้ว +19

    எங்க கூட்டமும் gift ன்னு தான் ஆரம்பிப்போம்..கடைசியில கடைசிநாள்ல மொய் தான்.☺️

    • @pachaiyappan7068
      @pachaiyappan7068 ปีที่แล้ว

      எங்க கூட்டமும் இப்படித்தான்

    • @Beth-rw3om
      @Beth-rw3om 3 หลายเดือนก่อน

      Evolo vaikalam bro

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w ปีที่แล้ว +4

    நமது பொது வீடான புவியை பாதுகாக்க ஒரு மரக்கன்றும் வழங்கலாம் சகோ🌱🌱🌱

  • @miniongirl3947
    @miniongirl3947 ปีที่แล้ว +2

    Alexa vangi kudukalam.. 😁entertainment a irukum🤣

  • @Padhavan001
    @Padhavan001 ปีที่แล้ว +4

    புத்தகங்கள் கொடுக்கலாமே

  • @PLScience
    @PLScience ปีที่แล้ว +1

    Namma annanuku kalayanamo??? Avar mattum than Inga missing.....

  • @santhoshkumars885
    @santhoshkumars885 ปีที่แล้ว +2

    10 mark sheet demage original certificate vagamuduma solluga please 🙏 Anna thanks 🙏 video potuga

  • @previnthprevinth9948
    @previnthprevinth9948 ปีที่แล้ว +2

    Books good gift

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz ปีที่แล้ว +2

    Yarra ninga lam 500 rs ku gift keta 50k ku idea kudukuringa

  • @r33sh
    @r33sh ปีที่แล้ว +4

    (me ) Artists be like : right uh ivngaluky oru portrait varanju kuduthra vendetha. 🤣🤣

    • @lp8688
      @lp8688 6 หลายเดือนก่อน

      Yess 😂😂

  • @devanchakravarthi6940
    @devanchakravarthi6940 ปีที่แล้ว +5

    This video is not interested...

  • @mani8285
    @mani8285 ปีที่แล้ว +6

    Bro Wedding Anniversary nu potrukinga. Anniversary ah cut pannunga

  • @tamilhello455
    @tamilhello455 ปีที่แล้ว

    Helmet vangi kudunga bro best gift ithuthan bro

  • @chandruaizzu9136
    @chandruaizzu9136 ปีที่แล้ว

    Ellathukitayum kasu vangarathae kastam....eppadi gift ellam vangarathu

  • @A.Samraj
    @A.Samraj ปีที่แล้ว +6

    என்னோட நண்பர்களும் என்னோட கல்யாணத்துக்கு ஃபிரிட்ஜ் வாங்கி குடுத்தானுங்க ஆனால் என்ன இனிஷியல் அமௌன்ட் மட்டும் அவனுங்க குடுத்துட்டு மொத்த டியூவையும் என் தலைல கட்டிட்டானுங்க 🤦🤦🤦🤦

  • @vijethsurya7203
    @vijethsurya7203 ปีที่แล้ว +3

    Enda kalyanam pandreenga. Gift vaangaradhuku sangadamave illa. Enna gift vaangaradhunudha stress aagudhu.

    • @Beth-rw3om
      @Beth-rw3om 3 หลายเดือนก่อน

      Athe dan . Kadaisiya ena dan gift koduthinga😣next week en frd marriage eruku

  • @JosephJosh-hk5nt
    @JosephJosh-hk5nt ปีที่แล้ว

    Book vagi kuduga bonda kadi la kuduthagana nalla kasu🤭🤭🤭

  • @mr.sk1719
    @mr.sk1719 ปีที่แล้ว +3

    நீ ஆயிரம் சொல்லு , எ வீட்டு கல்யாணதுக்கு குடுத்த photo frames, wall clock ⏰ 35 இருக்கு. இத திருப்பி வக்காம விடமாட்டேன்😢.

    • @agenttom960
      @agenttom960 ปีที่แล้ว

      திருப்பி அதே"செய்யனும் வேற லெவல்

  • @39jaishankarragothaman89
    @39jaishankarragothaman89 ปีที่แล้ว +1

    Clock oh frame oh 1000 agum nega soldra gift items la veykachaka budget

    • @priyankabharathi3369
      @priyankabharathi3369 ปีที่แล้ว

      Kitchen gadgets new ah neraya low budget la irukku adhellam try panlam

  • @karthikeyands5676
    @karthikeyands5676 ปีที่แล้ว

    Vadivelu : vera yaru naan than

  • @prungerkings4328
    @prungerkings4328 ปีที่แล้ว

    வணக்கம் தோழர்களே. சீமை அகத்தி பற்றிய விவரம் வேண்டும். அது செடியா இல்லை மரம் மா .

  • @devabrock7501
    @devabrock7501 ปีที่แล้ว +1

    சனிக்கிழமை புத்தாடை அணிய வேண்டாம் என கூறப்படுகிறது எதனால் என்று கூறுங்கள்

  • @kaviyarasana6728
    @kaviyarasana6728 ปีที่แล้ว +5

    மொய் கவர் நல்லது.

  • @Kishore0509
    @Kishore0509 ปีที่แล้ว +3

    200 ku gift idea kudupaku nu patha 5000 10000 nu pasuranka

  • @mageshm2745
    @mageshm2745 ปีที่แล้ว +1

    Akka ku epo kalyanam

  • @bharathrambabu
    @bharathrambabu ปีที่แล้ว +2

    Vouchers are best

  • @Saddy1796
    @Saddy1796 ปีที่แล้ว

    Thiruvallur karar nalla kalaikurar ba

  • @demongokul
    @demongokul 6 หลายเดือนก่อน

    Yedhu moi vekuradha vida voucher nalla ideava😢. Poova poovumnu solalam pushpamnu solalam neenga solra madhiriyum solalam.

  • @mohanrajg1041
    @mohanrajg1041 ปีที่แล้ว +6

    Time waste

  • @dnswithhomequeen36
    @dnswithhomequeen36 ปีที่แล้ว

    Ama neenga. Rendu perum sister's ah akka

  • @prem3293
    @prem3293 ปีที่แล้ว

    yarku marriage thalaivaruka???

  • @RAJESHKUMAR-wy2xj
    @RAJESHKUMAR-wy2xj ปีที่แล้ว +1

    Ponnoda thangachiya gifta kudukkalam...

  • @CHEMISTRYRATHNA
    @CHEMISTRYRATHNA ปีที่แล้ว +2

    தேனீர் இடைவேளை தேவையான விழிப்புணர்வு காணொளிகள் பதிவு செய்வதை விட்டு விட்டீர்களா??? எதுக்கு இந்த தலைப்பு?? மக்களுக்கு தேவையான தகவல்களை திரட்டி பதிவிடுங்கள் இது போன்ற தேவையற்ற காணொளிகள் இனி பதிவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்ளும் பழைய தேனீர் இடைவேளை சந்தாதாரர்

  • @Kacademy2022
    @Kacademy2022 ปีที่แล้ว +4

    waste

  • @muruganantham9799
    @muruganantham9799 ปีที่แล้ว

    Train ல fan இருக்கு busல இல்லை ஏன்?

  • @harriszone4669
    @harriszone4669 ปีที่แล้ว

    Sathyama ellamey palasu nga

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb ปีที่แล้ว

    Dress ok

  • @sampathkumar9955
    @sampathkumar9955 ปีที่แล้ว

    Ada motha ponna katdunga kalyanam pannurathuku.... Oru nalla payyanuku, nalla ponna pathu gift aha kodunga...

  • @Naveen..2911
    @Naveen..2911 ปีที่แล้ว

    எல்லாம் சரி தான் தோழியே முதலில் உங்களது கைபேசி பத்திரமா வச்சுக்கோங்க. ... கீழ விழுந்துறாம... 😇😇😇😇😊😊😊😊

  • @karthikeyankumaravel1185
    @karthikeyankumaravel1185 ปีที่แล้ว +1

    Ok

  • @mr.2530
    @mr.2530 ปีที่แล้ว

    Ponni nadhi vadivelu version:
    th-cam.com/video/VEnQyzTFFS4/w-d-xo.html

  • @vjay4399
    @vjay4399 ปีที่แล้ว

    Bro new bike warrenty 5 years video potunga

  • @sathishsakthi4112
    @sathishsakthi4112 ปีที่แล้ว

    Unga channel subscriptions panavan la ithu kuda theriyamaaya erupanga. Idhukku la yen video

  • @ArunKumar-gs9xr
    @ArunKumar-gs9xr 11 หลายเดือนก่อน

    பேசாம சொந்த வீடு ஒன்னு வாங்கி குடுங்க 😂

  • @rameshsubbiah9986
    @rameshsubbiah9986 ปีที่แล้ว +1

    Kuduka kasu venum la

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d ปีที่แล้ว +1

    Kaasu illa madam

  • @vengadachalabharathp4950
    @vengadachalabharathp4950 ปีที่แล้ว

    Na custamized gift item make pandra.

  • @padhuraghu7858
    @padhuraghu7858 ปีที่แล้ว +3

    Ennada ivlo mokkaiya oru video va pottu vechi irukeenga?

  • @aharish9490
    @aharish9490 ปีที่แล้ว

    Yaaruku kalyanam nu sollaliye.

  • @kreysanths3580
    @kreysanths3580 ปีที่แล้ว

    0:49 so what?

  • @worstguy6371
    @worstguy6371 ปีที่แล้ว +3

    Mokka idea 😓😓

  • @madeinindia1996
    @madeinindia1996 ปีที่แล้ว +9

    Photo frame best ha ready panni kodukuravangala solunga frnd 🙏🙏

    • @realbgm8769
      @realbgm8769 ปีที่แล้ว

      Courier service available

    • @madeinindia1996
      @madeinindia1996 ปีที่แล้ว +1

      @@realbgm8769 how to contact u

  • @muruganp317
    @muruganp317 ปีที่แล้ว

    Wast of video...Itha pathina yosikamaya irukom ennaya pesuringa..ipa yellam photo thaya kudukurom..

  • @gardeningchennal4714
    @gardeningchennal4714 ปีที่แล้ว

    Aka unga vai mattum konjam konya pozhuthu,,

  • @enakupudichachannel7826
    @enakupudichachannel7826 ปีที่แล้ว

    693

  • @ashokkumarb6573
    @ashokkumarb6573 ปีที่แล้ว

    மரம்

  • @shadabather6133
    @shadabather6133 ปีที่แล้ว

    Already i have this idea, wasted time my's