அதானி மோடி ஆட்சியின் முடிவுரையை எழுதுவார்! அதானி கைதானால் மோடிக்கு ஆபத்து? THARASU SHYAM MODI ADHANI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 89

  • @vijaianandh1271
    @vijaianandh1271 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent interview sir, you are an another google.

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 วันที่ผ่านมา +7

    திரு ஷ்யாம் விளக்கங்கள் இளம் வழக்கறிஞர்கள் அறியவேண்டிய பாடம். தமிழில் சுலபமாக சிக்கல்நிறைந்த வழக்குககளை அவரைப்போல விளக்குவது கஷ்டம். அருமை திரு ஷ்யாம் சார். நீங்கள் ஒருமணிநேரம் பேசினாலும் கேட்க அலுப்புதட்டாது.

  • @kaderamer7837
    @kaderamer7837 วันที่ผ่านมา +3

    சூப்பர் pm Rahulji👍👍👍👍👍

  • @SureshSum-uo9ji
    @SureshSum-uo9ji วันที่ผ่านมา +8

    சியாம்சார்அருமையானவிளக்கம்

  • @kannannanjan1043
    @kannannanjan1043 วันที่ผ่านมา +1

    சார் சொல்ற விஷயம் எல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம் அவ்வளவு விஷயம் இருக்கு அவர்கிட்ட வாழ்த்துக்கள் ஷியாம் சார்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 วันที่ผ่านมา +1

    ஒன்றும் செய்ய முடியாது . எல்லோரும் புலம்பிக் கொண்டிருக்க இருக்க வேண்டியது தான். இன்று மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் தெரிவிப்பது தெளிவாக பாஜகவை அசைக்க முடியாது.

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 วันที่ผ่านมา +2

    Modi is always expected ladoo from Adani But this time La....a he gave.

  • @kumarmuthiyaliah1670
    @kumarmuthiyaliah1670 วันที่ผ่านมา +1

    Excellent, Hat's off.

  • @KarthikeyanS-jf7zi
    @KarthikeyanS-jf7zi วันที่ผ่านมา +5

    அறிவார்ந்த பதிவு

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 วันที่ผ่านมา +3

    😢ED அதிகாரிகளுக்கு கடுகு போறது தெரியும் மிளகு போறது தெரியாது !!!

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 วันที่ผ่านมา +15

    Thiru மோடி மக்களையோ
    BJP யோ அதானியையோ
    நம்பி தேர்தலில் நிற்க வில்லை. Voting mechine தான் அவரது உற்ற நண்பன். எப்போ மக்கள் அதை நிராகரிப்பது நடக்கும்

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 วันที่ผ่านมา +1

    Adani groups shares something wrong , TN people's careful investing

  • @Ganeshindirani
    @Ganeshindirani วันที่ผ่านมา +1

    Nenga ennanga ayya jYam

  • @mathiarasan8586
    @mathiarasan8586 วันที่ผ่านมา +1

    அய்யா இப்போதும் bjp தான் ஆளப்போகுது. வேற வழியில்லை.

  • @mohamednasser2278
    @mohamednasser2278 วันที่ผ่านมา +1

    Thanks to Retroluxe

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 วันที่ผ่านมา +1

    பாஸ் அது ஹிண்டன்பர்க். ஹிடண்பர்க் அல்ல.

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli 17 ชั่วโมงที่ผ่านมา

    அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் இந்திய அரசின் கேவலமான அணுகுமுறை

  • @ensyncc
    @ensyncc วันที่ผ่านมา +1

    Dey anchor.. it's HINDENBURG.. not HIDDENBURG..

  • @sampathp5588
    @sampathp5588 วันที่ผ่านมา +1

    அமெரிக்கா வில் இப்போ தான் அதானி bond issue பண்ணி இருக்கார். இதற்கு தான் அவர்கள் காத்து இருந்து இருக்கிறார்கள். அப்போ தான் கோர்ட் நடவடிக்கை எடுக்க முடியும்

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp วันที่ผ่านมา +10

    விரைவில் பாஜக ஆட்சி கவிழும்

  • @sivakumar7109
    @sivakumar7109 วันที่ผ่านมา +1

    Can adani go to us now

  • @ganeshg9305
    @ganeshg9305 วันที่ผ่านมา +3

    Jan 2023 - Adani is finished 😭
    May 2023 - Adani is finished😭
    Dec 2023 -Adani is finished 😭
    Jan 2024 - Adani is finished 😭
    March 2024 - Adani is finished 😭
    June 2024 - Adani is finished 😭
    August 2024 -Adani is finished 😭
    Nov 2024 -Adani is finished
    Those political leader who do not appreciate and support Indian businesses are actually working for our Economic enemies

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 วันที่ผ่านมา +2

      why nobody accuses TATA. He is much bigger than adani. TATA is honest and true natationlist. Adani is not a industrialist he is abuses national wealth.

  • @vannis6575
    @vannis6575 วันที่ผ่านมา +6

    நிர்மலா சீதாராமன் இந்த வருட பட்ஜெட்டில் சூரிய சக்தி மின்சாரத்திற்கு மானியம் அறிவித்தார். அவருக்கும் இதில் பங்கு இருக்கிறது.

    • @ravichandran.761
      @ravichandran.761 วันที่ผ่านมา

      நிர்மலா சீதாராமன இதில் இழுக்கமல் இருக்க மாட்டார்கள்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 20 ชั่วโมงที่ผ่านมา +1

    EVM இருக்கும் வரை ஜி தான் பிரதமர்

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam วันที่ผ่านมา +1

    இவர்களை ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட்டு வெளுத்தடிக்கணும்

  • @manimaranp3722
    @manimaranp3722 วันที่ผ่านมา

    ஷ்யாம் ந‌ல்ல பத்திரிக்கை அனுபவம் உள்ளவர் தான் ஆனால் அவர் பங்கு சந்தைக்கும் அதானியின் ஊழல் நடவடிக்கையையும் முடிச்சு போட முடியாதுன்னு எதன் அடிப்படையில் சொல்கிறார் என்று புறியவில்லை பொருளதாரம் புரிந்தவர்களிடம் கேட்டால் பங்கு சந்தை அரசியல் வியாபார நிறுவனங்கள் இந்த முக்கூட்டு உடன்படிக்கை இல்லாமல் எதுவும் இல்லை

  • @aaataaat7548
    @aaataaat7548 วันที่ผ่านมา +1

    Shyamisafraudpersion

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 วันที่ผ่านมา

    Sweet Box mani avargal ver madiri solurare ,avar BJP yin pakkavadiyam Pol pesurare😂

  • @namashivaya-z7i
    @namashivaya-z7i วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @giovannajason
    @giovannajason วันที่ผ่านมา +1

    எப்பா திமுக சம்பாதிக்க லையா ?

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 วันที่ผ่านมา

    நீங்க ஒரு அட்வொகேட் விபரம் இல்லலாமா பேசுகிறீர்கள்

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 16 ชั่วโมงที่ผ่านมา

    மொட்டை தலைக்கும் மொலங்காளுக்கும் ஏன்டா முடிச்சு போடறீங்க

  • @polytricks9655
    @polytricks9655 วันที่ผ่านมา

    அதானியிடம் லஞ்சம் பெற்ற கோபாலபுரம் குடும்பத்தின் நிலமை என்னவாகும்???அதைப்பற்றியும் விளக்கம் தேவை???

    • @jayanthijayanthi1123
      @jayanthijayanthi1123 วันที่ผ่านมา

      Enda! Nee velakku vechu patthaya? Unna sonna avungala solla vendiyathu

    • @jayanthijayanthi1123
      @jayanthijayanthi1123 วันที่ผ่านมา

      Modi thappichutte irukaane?

  • @rbrig-r9e
    @rbrig-r9e วันที่ผ่านมา +1

    Modi எப்பவும் வெற்றியடைவார்

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 วันที่ผ่านมา +2

      எல்லா கோல்மாலும் செய்தால் யாரும் வெற்றி அடையலாம்.

    • @nagarajanrajan7752
      @nagarajanrajan7752 วันที่ผ่านมา +2

      கோல் மால் மாமன்னர் மோடி. இதெல்லாம் அவரது காலடி மண்ணுக்கு சமம்.

  • @kumaresan5607
    @kumaresan5607 วันที่ผ่านมา

    Adanai matter la DMK ya pathi Shyam pesava matan.. 200 ups

  • @mohamednasser2278
    @mohamednasser2278 วันที่ผ่านมา

    Why to only Adani?

  • @villavanponnuraj7514
    @villavanponnuraj7514 17 ชั่วโมงที่ผ่านมา

    what a hypocrite game