தனிமனிதர் கட்சியாகவும் தனி மனிதரை எதிர்த்து உருவான கட்சி அப்படி ஒருவர் இல்லாமல் தடுமாறி வருகிறது எனவேதான் விஜய் போன்றோர் இவ்வளவு தைரியமாக வருகிறார்கள். பாவம் பழனிச்சாமி பணமும் போய் மானமும் போயி நிற்கிறார்.
யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்.அப்படி ஆனால் நாடு உருப்படுமா? அதற்கு உதாரணம் பழனிசாமி தான்.ஆனால் பதவி சுகத்தை அனுபவித்த பழனிசாமி முதல்வர் பதவி எனக்கு மட்டும் தான் என்கிறார் இப்போது.அப்படி என்றால் யார் வேண்டுமானாலும் எப்படி முதல்வராக முடியும்? இப்படி பேசுவது மக்களை ஏமாற்றுகிற வேலை.
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் அருமை அருமை 10 தோல்வி பழனிச்சாமி இதுக்கு மேல யாருமே அவரை கலாய்க்கும் இருக்க மாட்டார்கள் முடியல உங்கள் நான்கு பேர் அலும்பு நன்றி வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉🎉🎉🎉
வணக்கம் தோழர்களே அதிமுக இது மிகவும் இயல்பாக இருக்கும் 1980 களின் இறுதியே ஒப்பிடும்போது இந்த சண்டைகள் குறைவுதான் அன்றைய நமது அண்ணா பத்திரிகை மற்றும் நமது எம்ஜிஆர் பத்திரிகை பார்த்தல் தெரியும் வன்முறை வார்த்தை வர்ணனையும்
Very good young men. Instead of discussing serious politics this type of satire seems to be interesting to laugh out for some time. It is like comedy scenes in a serious movie. Great . Keep it up.
"மனிதன் பாதி மிருகம் பாதி இரண்டு கலந்த கவலை நான்" எனக் கமல்ஹாசன் பாடுவது போல் சிரிப்புப் பாதி உரையாடல் பாதி என சிரிப்பு உரையாடலாய் கருதலாமே அன்றி நல்ல உரையாடல் என்று சொல்ல வாய்ப்பு இல்லை ராஜாக்களே.. ப
இவர்களுக்கு டைம் பாஸ் ஆகவேண்டும் அதற்காக ஒருவருக்கொருவர் பேட்டி எடுக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை பற்றி யார் கவலைப்படுகிறார்கள். ஊடகங்கள் அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை சம்பாதிற்காக இப்படி அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
மில்டன் தேவையில்லாமல் சிரிக்கிறார் இதை நிறைய தடவை பதிவு பண்ணி விட்டேன் தயவுசெய்து கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும் இதனால் சொல்ல வந்த விஷயத்தமறந்து டுகிறார்கள்
Neenka roomla pesi sirikanumna sirichikunka but atha video va podathinka. Ithu public video kana tharam korainji iruku but athu kuda paravalla, irritate a iruku
ஏம்பா நீங்க கூடத்தான், டாக்டரை கத்தியால் குத்திய சிறுவன்,. நீ டாக்டர் பக்கம் பல நாடகங்களை போட்டீர்களே. நீ வாங்கும் ரூ 200 ( துரதிருஷ்டமாக நீங்கள் எவ்வளவு வாங்கியிருக்கிறீர்கள். உங்களுக் தெரியும்) நீங்கள் ஒரு நல்ல பத்திரிக்கையாளர்களா?. நான் ஒரு சாதாரண தொழிழாளி. நாம் விவாதிப்போமா?
மில்டன் தேவையில்லாமல் சிரிக்கிறார் இதை நிறைய தடவை பதிவு பண்ணி விட்டேன் தயவுசெய்து கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும் இதனால் சொல்ல வந்த விஷயத்தமறந்து டுகிறார்கள்
நீங்க உட்கார்ந்து பேசறதாலே எங்களுக்கு energy. thanks
தனிமனிதர் கட்சியாகவும் தனி மனிதரை எதிர்த்து உருவான கட்சி அப்படி ஒருவர் இல்லாமல் தடுமாறி வருகிறது எனவேதான் விஜய் போன்றோர் இவ்வளவு தைரியமாக வருகிறார்கள். பாவம் பழனிச்சாமி பணமும் போய் மானமும் போயி நிற்கிறார்.
100% correct only policy to speak against a party and its chief which is a trend being followed by new comers existing splinters.
எங்கடா ஒக்காந்து பேசினீங்க..பழையசாமிய ஆளுக்காளுக்கு உருட்டி உருட்டி உருட்டி விளையாண்டுட்டு இல் ல இருந்தீங்க😂😂😂
Excellent Argument four bro 🎉🎉🎉🎉🎉 welcome all
அருமை அருமை அருமை அழகு
வாழ்த்துக்கள் எடப்பாடி இவ்வளவு யாரும் கலாய்க்க முடியாது
யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்.அப்படி ஆனால் நாடு உருப்படுமா? அதற்கு உதாரணம் பழனிசாமி தான்.ஆனால் பதவி சுகத்தை அனுபவித்த பழனிசாமி முதல்வர் பதவி எனக்கு மட்டும் தான் என்கிறார் இப்போது.அப்படி என்றால் யார் வேண்டுமானாலும் எப்படி முதல்வராக முடியும்? இப்படி பேசுவது மக்களை ஏமாற்றுகிற வேலை.
அதிமுகவுக்கு சவப்பெட்டி தயாராகி வருகிறது - சுயதயாரிப்பு
பணமூட்டைவைத்திருப்பவர்கள் பின்னனால் சென்றால் கட்சி சீரழயும். அதிமுக நிலை இதுதான்.
அருமை
I like these kind of conversations rather than talking very seriously
Super 👍🙏🌄
Super super 🌹
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் அருமை அருமை 10 தோல்வி பழனிச்சாமி இதுக்கு மேல யாருமே அவரை கலாய்க்கும் இருக்க மாட்டார்கள் முடியல உங்கள் நான்கு பேர் அலும்பு நன்றி வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉🎉🎉🎉
Super tambigal iam support
வணக்கம் தோழர்களே அதிமுக இது மிகவும் இயல்பாக இருக்கும் 1980 களின் இறுதியே ஒப்பிடும்போது இந்த சண்டைகள் குறைவுதான் அன்றைய நமது அண்ணா பத்திரிகை மற்றும் நமது எம்ஜிஆர் பத்திரிகை பார்த்தல் தெரியும் வன்முறை வார்த்தை வர்ணனையும்
Ayya ops mass
இவ்வளதுபெரிய... கட்சி விஜய் கூட கூட்டணி சேருவதா அவ்வளது கீழ்தரமா அதிமுக போச்சா?
Very good young men. Instead of discussing serious politics this type of satire seems to be interesting to laugh out for some time. It is like comedy scenes in a serious movie. Great . Keep it up.
Eps 2026 ooooooooooooooooo
Brothers sirippa korainga .... Neenka pesara contenta kavanika mudiyama irritate pannuthu.
வன்முறை மூலம் கை பற்ற சதி
10 dholvi palnisamai
So hilarious guy 😅
Very nice round table discussion. Thanks to all dear brothers.
ஏற்கனவேஜெயலலிதா
கோடிக்கணக்கில்பணத்தைக்கொடுத்துதானே
கூட்டணிஅமைத்துஅவர்களைபேசமுடியாமல்செய்துவந்தார்.
தம்பி கள ஆய்வு பெயர் மாற்றம் செய்து கலவர ஆய்வு என தொடரப்படும்
சீட்டு மேலும் தேவையான அளவு நோட்டு
....அரசியல்னாலே இட்ட்ராமாதானே ...!
..கள ஆய்வு ன்னா லே இக்காமேடிதானே ...!
...அரசியல் ..வாதின்னாலே தியாகி ..கள்தானே ..
....ஹ்ம்ம் ..இதெல்லா ..நாளைக்கு..இஸ்கூல் பாடத்தில வரும்.. ஹய்யோ ஹய்யோ ..!
Comparison with Historical Incidents was irrelevant & should be Avoided..
OPS MASS 👍👍💪💪
நால்வருக்கும் வணக்கம்... சசிகலா அம்மா ( பாவம்)... பாம்பாட்டியை தேர்வு செய்து ஜே வுக்கு செய்த துரோகம்...
எப்பா அப்படி தான் அண்ணாமலை வந்த பின் எல்லாம் மாறும்.. பிஜேபி தான் அதிமுக .அதிமுக. தான் பிஜேபி..எல்லாம் அமீஷா மந்திரம்
Mr all four don’t waste of time you better say we are marketing for against ADMK simple say beginning on words
2026 Election result will be in the hands of govt servant
Sitting match no no sitting talk
சீமான் ஆதரித்த நபர்கள்:
1. K.T.ராகவன்
2. கல்யாணராமன்
3. மாரிதாஸ்
4. ஆபாச பேச்சாளர் கஸ்தூரி
5. கிஷோர் கே சாமி
சீமான் எதிர்க்காத அல்லது லேசாக எதிர்க்கும் கட்சிகள்
1. பாஜக
2. அதிமுக
3. பாமக
சீமான் எதிர்க்கும் கட்சிகள்
1.திமுக
2.விசிக
3.காங்கிரஸ்
சீமான் எதிர்க்கும் சித்தாந்தம்
1.திராவிடம்
சீமான் ஆதரிப்பதாக சொல்லும் சித்தாந்தம் 1.தமிழ்தேசியம்
சீமான் எதிர்க்காத சித்தாந்தம்
1.ஆரியம்
2.பார்ப்பனியம்
3.சனாதனம்
4.மனுதர்மம்
உங்க நொண்ணன் யாருனு நீயே முடிவு பண்ணிக்க...😂😂😂
Nice comment.
STAND UP COMEDY?..............
"மனிதன் பாதி மிருகம் பாதி இரண்டு கலந்த கவலை நான்" எனக் கமல்ஹாசன் பாடுவது போல் சிரிப்புப் பாதி
உரையாடல் பாதி என சிரிப்பு உரையாடலாய்
கருதலாமே அன்றி நல்ல உரையாடல் என்று சொல்ல வாய்ப்பு இல்லை ராஜாக்களே..
ப
Too much repetitive humour, too little stuffed content...
Excellent job keep it up
..
நீங்கள் உட்கார்ந்து பேசவில்லை மாறாக அரட்டை அடிக்கிறீர்கள் நீங்கள் இரண்டு பேர் மட்டும் உட்கார்ந்து பேசும் போதாவது கேட்கும் படியிருந்தது
இவர்களுக்கு டைம் பாஸ் ஆகவேண்டும் அதற்காக ஒருவருக்கொருவர் பேட்டி எடுக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை பற்றி யார் கவலைப்படுகிறார்கள். ஊடகங்கள் அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை சம்பாதிற்காக இப்படி அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
This is DMK channel
Super
Ennda. EPs. New. Chttam law order. Nallaellyenu Donna cherupal adekanum unnai
Nengal 4 dmk
மில்டன் தேவையில்லாமல் சிரிக்கிறார் இதை நிறைய தடவை பதிவு பண்ணி விட்டேன் தயவுசெய்து கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும் இதனால் சொல்ல வந்த விஷயத்தமறந்து டுகிறார்கள்
Neenka roomla pesi sirikanumna sirichikunka but atha video va podathinka. Ithu public video kana tharam korainji iruku but athu kuda paravalla, irritate a iruku
நேற்று BJP கொடுத்த வலி ADMK வைத்து கலாய்த்து சந்தோஷப் படுகிறார்கள்
பொய்யும், புரட்டும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்.தேர்தல் அனைத்தும் தில்லுமுல்லு செய்துதான் ஜெயிக்கிறது பிஜேபி.இதுவும் ஒரு நாள் முடிவுக்கு வரும்.
😂😂😂😂😂
urtu meediyakal urtu channel 😂😂😂
ஏம்பா நீங்க கூடத்தான், டாக்டரை கத்தியால் குத்திய சிறுவன்,. நீ டாக்டர் பக்கம் பல நாடகங்களை போட்டீர்களே. நீ வாங்கும் ரூ 200 ( துரதிருஷ்டமாக நீங்கள் எவ்வளவு வாங்கியிருக்கிறீர்கள். உங்களுக் தெரியும்) நீங்கள் ஒரு நல்ல பத்திரிக்கையாளர்களா?. நான் ஒரு சாதாரண தொழிழாளி. நாம் விவாதிப்போமா?
என்ன காரணம் என்றாலும், கத்தியால் குத்தியது தவறுதான்.டாக்டர் இறந்திருந்தால் அந்த பையனின் நிலை.
DMK payment
ரெம்ப இளிக்காதிங்கடா😂 dmk சூப்பர் சொம்புங்களா 😂சகிக்கமுடியலே 😂
Kallakuruchi srimathi case pathi pesunganaa..😓😅😂😜
Hello ..cuddalore munnal amaichar ...MC sambath magan ..praveen enga..!?
Serial actress chithra enga...ondryam pazhanisami enga..!?
Kallakuruchi srimathi case pathi pesunga..
மில்டன் தேவையில்லாமல் சிரிக்கிறார் இதை நிறைய தடவை பதிவு பண்ணி விட்டேன் தயவுசெய்து கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும் இதனால் சொல்ல வந்த விஷயத்தமறந்து டுகிறார்கள்