பிரபஞ்சம் உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2023
  • உங்கள் வாழ்க்கையை பிரபஞ்சம் முழுமையாக பார்த்துக் கொள்ளும். அதனால் நீங்கள் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ முடியும்! ஆனால் எப்படி, அதற்கு என்ன தேவை என்பதை பற்றிய விளக்கம் தான் இந்த காணொளி!
    You must see these videos:-
    கேட்டதை அள்ளி கொடுக்கும் பிரபஞ்ச பிரார்த்தனை!
    - • (மிக வேகமாக) கேட்டதை க...
    நினைத்தது எளிமையாய் நடக்க, பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
    - • பிரபஞ்ச சக்தியை பெறுவத...
    நீங்கள் கேட்பதை உடனே பிரபஞ்சம் செய்ய வேண்டுமா?
    - • நீங்கள் கேட்பதை பிரபஞ்...
    பிரபஞ்சத்திடம் எப்படி பேசுவது?
    - • பிரபஞ்சத்திடம் பேசுவது...
    கேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச சக்தி
    - • கேட்டதை கொடுக்கும் பிர...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 104

  • @amuthathirunavukarasu9428
    @amuthathirunavukarasu9428 ปีที่แล้ว +16

    நூறு சதவீதம் நம்பிக்கை பிரபஞ்சம் மீது இருந்தால் போதும் நமக்கு தேவையானவை அதுவாகவே கிடைக்கும் இது என் அனுபவம் universe is being my best friend

  • @user-xe1wg7lj2m
    @user-xe1wg7lj2m 8 หลายเดือนก่อน +5

    கடந்த சில மாதங்களாக உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப தெளிவான பாதையைத் தருகிறது.

  • @sivasakthi9191
    @sivasakthi9191 ปีที่แล้ว +7

    உங்கள் சேனல் என் கண்களுக்கு காட்டியதற்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி இனி நான் ஒரு புதிய வாழ்க்கை வாழபோகிறேன் நன்றி

  • @SACHIN-xq7bx
    @SACHIN-xq7bx 5 วันที่ผ่านมา

    நன்றி ஐயா பிறபஞ்சம் எனக்கு நல்ல தெளிவான பாதையை கொடுத்துள்ளது பிறபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி

  • @v.madurapuri6292
    @v.madurapuri6292 ปีที่แล้ว +6

    நன்றி ஸார்! பிரபஞ்சம் 100/ உண்மை !

  • @ramiyamtips7907
    @ramiyamtips7907 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @mohammedlariff23
    @mohammedlariff23 10 หลายเดือนก่อน +4

    பிரபஞ்சம் உங்கள் உருவில் இருப்பதாக நான் உணர்கிறேன்....நன்றி 🙏

  • @SathyaSatya-es5hb
    @SathyaSatya-es5hb 2 หลายเดือนก่อน +1

    நன்றி சார் பிரபஞ்சத்திற்கு நன்றி 😊

  • @positivity57
    @positivity57 ปีที่แล้ว +12

    உங்கள் பதிவுகள் மன தெளிவை கொடுக்கின்றன அண்ணா.. நன்றி அண்ணா.🙏🙏🙏

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிகவும் தனித்துவமாகவும் அழகாகவும் இருக்கிறது. நீங்கள் சொல்வது சரி தான் நான் இவ்வளவு நாள் என் கடந்த கால
    மோசமான நினைவுகளில் சிக்கி இருந்தேன். 4 நாட்களுக்கு முன் இருந்து அது அனைத்தையும் முற்றிலும் என்னிடம் இருந்து வெளியேற்றி விட்டேன்..அப்பொழுது தொட்டு வாழ்கையில் அதிசயங்கள் தொடங்க ஆரம்பித்து உள்ளன. மிகவும் கண் கலங்க வைக்கிறது பிரமிப்பில் ஆனந்தத்தில்😊

  • @user-ok2cc6gm9z
    @user-ok2cc6gm9z หลายเดือนก่อน +1

    Thank you Deva sir thank you universe 🙏

  • @sivasiva-so4hd
    @sivasiva-so4hd 2 หลายเดือนก่อน +1

    💯 good Siva Malaysia

  • @sudhakarc943
    @sudhakarc943 5 หลายเดือนก่อน +1

    Thank you universe ❤

  • @karpagamdeepa6225
    @karpagamdeepa6225 10 หลายเดือนก่อน +2

    🙏🙏💯💫 true bro

  • @selvasuresh4358
    @selvasuresh4358 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤ நன்றி ❤❤❤

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 6 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @francisanthony7768
    @francisanthony7768 7 หลายเดือนก่อน +1

    Thank you bro.அருமையான பதிவு

  • @jayamdurairaj3828
    @jayamdurairaj3828 6 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா ❤❤❤❤❤

  • @user-to5tz5je8x
    @user-to5tz5je8x 11 วันที่ผ่านมา

    Thank you sir Thank you Universe

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j 4 หลายเดือนก่อน +1

    Tq universe and rd

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm หลายเดือนก่อน

    i love universe 💕💕💕thank you universe 🙏🙏🙏

  • @senthilkumar-np9bj
    @senthilkumar-np9bj 25 วันที่ผ่านมา

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sangeethap5197
    @sangeethap5197 8 หลายเดือนก่อน +1

    Eye opener video 👏 Thank you universe.

  • @priyadarshani444
    @priyadarshani444 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரா நான் ஒருவரை ஒரு 15 வருடமாக மனதில் நினைக்கிறேன் அப்போதெல்லாம் இடை இடையில் தான் அவர் நினைவு வரும் ஆனால் இப்போது 21/2 மாதமாக அவர் நினைவு 24 மணித்தியாளமும் உயிரை உறுக்கும் அளவு வருகிறது எதிர்காலத்தில் அவரோடு வாழ்வதைப் போல் உணர்வு எது செய்தாலும் அவரோடு சேர்ந்தே செய்வதைப் போல் உடல் எல்லாம் சிலிர்க்கிறது இந்த விசயத்தில் இப்போது 11/2 மாதமாக நான் பிரபஞ்சத்தை மட்டுமே நம்பி இருக்கிறேன் மனதில் நம்பிக்கை இருக்கிறது அவரிடம் என் மனதை கூறி விட்டேன் இன்னும் பதில் கூற வில்லை அவர் ஆனால் அவரும் அவர் அம்மாவும் இந்த நாட்டை விட்டு வெளிநாடு போக போகிறார்கள் அது தான் என்ன என்றே புரியவில்லை எனக்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும் சகோதரா

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 28 วันที่ผ่านมา

    Thank you universe

  • @selvanayakamm6781
    @selvanayakamm6781 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல பல கோடிகள் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MManivasagam-pl9oq
    @MManivasagam-pl9oq 4 หลายเดือนก่อน

    Thank you Deva sir M.Manivasagam

  • @eramirsankar5621
    @eramirsankar5621 ปีที่แล้ว +5

    உங்களது குரல் மிகவும் நன்றாக இருக்கிறது ❤

    • @yesyes3335
      @yesyes3335 10 หลายเดือนก่อน

      தென்கச்சி சுவாமிநாதன்

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @dillirajs6564
    @dillirajs6564 ปีที่แล้ว

    Vazhga valamudan thank

  • @gayuh015
    @gayuh015 ปีที่แล้ว +1

    Nandri Deva Sir🙏🙏

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 ปีที่แล้ว

    நன்றி சார் மிகவும் அருமையான பதிவு 🙏👌👌👌

  • @sivathamarai4599
    @sivathamarai4599 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அண்ணா

  • @mymoneytv786
    @mymoneytv786 ปีที่แล้ว

    ❤❤❤ நன்றிகள் கோடி

  • @srivelprinters2463
    @srivelprinters2463 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா

  • @devikathir8421
    @devikathir8421 11 หลายเดือนก่อน +1

    Unga karuthukkal manathukku thelivai tharu kindrana nanri nanbare🙏

  • @menahap8012
    @menahap8012 ปีที่แล้ว +1

    Naan prabanjatha mulusa namburen.... Nenachi paarka mudiyatha alavuku periya sakthi namakku help pannuthuna naama evvalavu periya athirstasali...

  • @user-ds3tk9in5t
    @user-ds3tk9in5t ปีที่แล้ว +1

    அய்யா நான் நினைப்பதை விட நாடத்திவிடுகிறாதுபிரபஞ்ஞத்துக்குநான்றி

  • @sujasuja6952
    @sujasuja6952 ปีที่แล้ว

    Thank you very much sir
    Thakka samaythil kidaitha ungal vaarthaiku kodana kodi nandrigal

  • @shyamalasekar8777
    @shyamalasekar8777 ปีที่แล้ว +2

    🌷Really Awesome Sir🌷

  • @manianraju4933
    @manianraju4933 ปีที่แล้ว

    Arputham Sir, ungaluku enthu nandrikal kodi... ungalthu kanoliyai kekka vaitha prapanchathirku kodana kodi nandrikal...

  • @bhuvaneswarisaravanan4182
    @bhuvaneswarisaravanan4182 ปีที่แล้ว

    Thank you sir... Thanks to universe, god and angels

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 ปีที่แล้ว

    Thank you so much Sir

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤Thank you so much deva.....thank you universe....

  • @keerthikeerthu3521
    @keerthikeerthu3521 ปีที่แล้ว

    Prapanchathukku nandri

  • @arivazhaganchelliah5721
    @arivazhaganchelliah5721 ปีที่แล้ว +1

    Nandri Anna. Thank you universe and Angel.

  • @shyamalasekar8777
    @shyamalasekar8777 ปีที่แล้ว +1

    🌷Really Super Sir🌷

  • @ValliBalu-bd9he
    @ValliBalu-bd9he ปีที่แล้ว

    Nandri

  • @thiyagarajan_3332
    @thiyagarajan_3332 ปีที่แล้ว

    Nantri nanpa

  • @destiny6163
    @destiny6163 ปีที่แล้ว

    Thanks 👍

  • @vasanthihari8545
    @vasanthihari8545 ปีที่แล้ว

    Arumal

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 ปีที่แล้ว

    Thank you universe Thank you Anna 🙏🌈🌈🌈 Yannoda asaikalai prapancham Nichayam Niraiverti Tharum Nan Prapanchatha Nambukiren Thank you universe Thank you universe Thank you universe Thank you Anna 🙏🙏🙏🙏

  • @thirumalr9157
    @thirumalr9157 8 หลายเดือนก่อน

    Thank you so much

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 ปีที่แล้ว

    🙏👍🏻🤩thank you so much

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 ปีที่แล้ว

    True. Thank you brother. Thank you Universe ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🤝🤝🤝

  • @kannanbalaji786
    @kannanbalaji786 ปีที่แล้ว

    Great

  • @radhak4170
    @radhak4170 8 หลายเดือนก่อน

    Ungal speach prapancham kodutha varam thank u amna

  • @vasanthihari8545
    @vasanthihari8545 ปีที่แล้ว

    Thank you Deva sir

  • @kayarkanni9109
    @kayarkanni9109 7 หลายเดือนก่อน

    Thanks a lot sir

  • @RaffinAmutha
    @RaffinAmutha 7 หลายเดือนก่อน

    Thanks Anna 🙏🙏🙏 I'm following

  • @nathiyasrinivasan2614
    @nathiyasrinivasan2614 ปีที่แล้ว

    Thanks sir

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 ปีที่แล้ว

    thankyou universe thankyou brother

  • @pandi865
    @pandi865 ปีที่แล้ว

    Nantri

  • @radhatex1072
    @radhatex1072 6 หลายเดือนก่อน

    Thanks sir super

  • @mathuramathymathura6176
    @mathuramathymathura6176 ปีที่แล้ว

    Thanks universe

  • @kvallikvalli9753
    @kvallikvalli9753 11 หลายเดือนก่อน

    Thank you Anna 🦋🦋🦋

  • @LikeDay-rc2li
    @LikeDay-rc2li 2 หลายเดือนก่อน

    Thanks you sir

  • @nanthiniranganathan2242
    @nanthiniranganathan2242 9 หลายเดือนก่อน

    Tq bro u clear my mind

  • @MuthumariMathusri-yu1yf
    @MuthumariMathusri-yu1yf ปีที่แล้ว

    Thankyou sir

  • @gomathimonu975
    @gomathimonu975 ปีที่แล้ว

    Nice

  • @RvRaajee-el2wm
    @RvRaajee-el2wm 10 หลายเดือนก่อน

    Sir super guidens

  • @divineaffinities991
    @divineaffinities991 ปีที่แล้ว

    Thank you God 🙏🙏🙏🙏
    Thank you Universe 🙏🙏🙏🙏
    On receiving the news of the annual prize distribution function of The DAV PUBLIC SCHOOL going to be held in the RAJIV MARRIAGE PALACE the concerned authorities on inspecting the venue on 15th December 1995 banned it as unsafe and unsuitable for the function as the crowd expected was more than 2000 which was too much for the available space. Moreover the function to be held in open air with tents or chamianas too were ruled out as the electric circuits would pass through the tents. Hence as per the orders of the concerned authorities the function was held in a decent spacious open air auditorium in the evening of 24th December clubbing the Christmas Eve's celebrations too that went on very well and all the children parents teachers and the entire crowd dispersed happily for Christmas vacation was commencing from the next day! 🎉🎉🎉🎉

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 ปีที่แล้ว

    Kodi nanrigal

  • @palrajnataraj6278
    @palrajnataraj6278 ปีที่แล้ว

    Thnkas369

  • @mehalags3758
    @mehalags3758 3 หลายเดือนก่อน

    எப்போதும் கடந்த கால அவமானங்களை நினைத்து கொண்டே இருந்தேன். எனக்காகவே சொல்லப்பட்டது போன்ற பதிவு. மிக்க நன்றி!

  • @rajalakshmiappadurai2922
    @rajalakshmiappadurai2922 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி. ❤❤❤

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா..

  • @r.k.6314
    @r.k.6314 9 หลายเดือนก่อน

    Anna Vera level naaaa 😂😂😂😂

  • @messagepannamaaten5071
    @messagepannamaaten5071 7 หลายเดือนก่อน

    5:52

  • @gurusamysaisaran4186
    @gurusamysaisaran4186 ปีที่แล้ว +1

    அய்யா பிரபஞ்சத்திடம் நான் ரூ7கோடிபணம் என்னிடம் உள்ளது கூறுகிறேன்சாிதான்

  • @NayagiManggalam
    @NayagiManggalam ปีที่แล้ว

    என் ஆசைகள் இல்லம் நடக்கவில்லை அண்ணல் என் நண்பர்கே நடக்கறது அதை நான் பாக்கறேன் பெம்பஜம் என்ன சொல்ல வராங்க என்னே புருயலாய்

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 ปีที่แล้ว

    Nandrihal kodi vanakam guruve saranam

  • @NayagiManggalam
    @NayagiManggalam ปีที่แล้ว

    என் ஆசைகள் இல்லம் நடக்கவில்லை அண்ணல் என் நண்பர்கே நடக்கறது அதை நான் பாக்கறேன் பெம்பஜம் என்ன சொல்ல வராங்க என்னே புருயலாய் 8:03

  • @nallathambik5562
    @nallathambik5562 ปีที่แล้ว

    எப்படி என்ன பண்ணனும் தெளிவா சொல்லுங்க சார்

  • @NayagiManggalam
    @NayagiManggalam ปีที่แล้ว

    Anna yen en asaigal illam kadakethu..but ennake nadakavillai.en nanbaruke nadakuthu..nan athai pakeran. Yen anna?

  • @sathya5157
    @sathya5157 ปีที่แล้ว

    Sir am waiting 8 month govt job

  • @indirapichaiappa431
    @indirapichaiappa431 ปีที่แล้ว

    Nimmathi kidaithale bothum

  • @maheswarisudhagar1978
    @maheswarisudhagar1978 ปีที่แล้ว

    சகோதர கடந்த காலம் என்பது என்ன எனக்கு புரியல அது என்னனு சொல்றீங்களா plz😢

  • @babyraju8395
    @babyraju8395 ปีที่แล้ว

    Na govt job ku try panra but padika book eduthave romba struggle varuthu

  • @jsathya4034
    @jsathya4034 9 หลายเดือนก่อน

    Anna unga kita phonla pesa mudiuma

  • @RAVIP-zv3nn
    @RAVIP-zv3nn ปีที่แล้ว

    Ayya vanakkam enakku PanAm udanadi thevai adharkku ennaseyvadhu.edhavadhu ontrai mattum sollungal.youtup il niraiya visayangal parthu edhai seyvadhentre theriyamal thinanthorum ore kuzhappamaga irukkiradhu.

    • @DevaMuthusamy
      @DevaMuthusamy  ปีที่แล้ว

      th-cam.com/video/EMsAx6w5Fp4/w-d-xo.html

  • @latha4373
    @latha4373 ปีที่แล้ว

    Thanks sir

  • @lakshmisrinivasan5810
    @lakshmisrinivasan5810 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @messagepannamaaten5071
    @messagepannamaaten5071 7 หลายเดือนก่อน

    5:52

  • @NayagiManggalam
    @NayagiManggalam ปีที่แล้ว

    என் ஆசைகள் இல்லம் நடக்கவில்லை அண்ணல் என் நண்பர்கே நடக்கறது அதை நான் பாக்கறேன் பெம்பஜம் என்ன சொல்ல வராங்க என்னே புருயலாய்

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 28 วันที่ผ่านมา

    Thank you sir

  • @messagepannamaaten5071
    @messagepannamaaten5071 7 หลายเดือนก่อน

    5:52

  • @NayagiManggalam
    @NayagiManggalam ปีที่แล้ว

    என் ஆசைகள் இல்லம் நடக்கவில்லை அண்ணல் என் நண்பர்கே நடக்கறது அதை நான் பாக்கறேன் பெம்பஜம் என்ன சொல்ல வராங்க என்னே புருயலாய்

  • @NayagiManggalam
    @NayagiManggalam ปีที่แล้ว

    என் ஆசைகள் இல்லம் நடக்கவில்லை அண்ணல் என் நண்பர்கே நடக்கறது அதை நான் பாக்கறேன் பெம்பஜம் என்ன சொல்ல வராங்க என்னே புருயலாய்

  • @NayagiManggalam
    @NayagiManggalam ปีที่แล้ว

    என் ஆசைகள் இல்லம் நடக்கவில்லை அண்ணல் என் நண்பர்கே நடக்கறது அதை நான் பாக்கறேன் பெம்பஜம் என்ன சொல்ல வராங்க என்னே புருயலாய்