நெற்றியில் மாயவிளக்கைக் காண்போம்...மாயாஜாலங்கள் நிகழ்த்துவோம்..! | KAVANAGAR KARJANAI | EP 60

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    94440 55166.

ความคิดเห็น • 217

  • @pbganesangb1537
    @pbganesangb1537 4 ปีที่แล้ว +58

    அய்யா🙏🙏இந்த கலியுகத்தில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்...இறைவன் தங்களை நீண்ட நாட்களுக்கு இந்த பூமியில் எங்களுக்காய் நன்றாக வைத்திருக்க வேண்டும்...🙏🙏ஆம் சிவ சிவ ஓம்🙏🙏

    • @RKRK-kr3sp
      @RKRK-kr3sp 4 ปีที่แล้ว +3

      True

    • @rajkumarm6616
      @rajkumarm6616 4 ปีที่แล้ว +2

      Guruve saranam Guruve Namaha🙏

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 4 ปีที่แล้ว +30

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருப்பது இறைவன் கொடுத்த பேறு ஐயா நன்றி 🙏🙏🙏

  • @skpmani7939
    @skpmani7939 4 ปีที่แล้ว +24

    நல்ல விஷயங்கள்
    நல்ல எண்ணங்கள்
    நல்ல வார்த்தைகள்
    நல்ல வழிகாட்டுதல்
    நன்றி பகவானே !

  • @bodhitharmam9526
    @bodhitharmam9526 4 ปีที่แล้ว +13

    ஐயா நீங்கள் ஒரு சிறந்த குரு உங்களை போல் சிறந்த ஆயிரம் குருகளை உருவாக வேண்டும்

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 4 ปีที่แล้ว +7

    எல்லாம் சிவ மயம் தென்னாடு உடைய சிவனே போற்றி சிவ சிவா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 4 ปีที่แล้ว +9

    ஐயா வெற்றி நிச்சயம் புத்தகம் படித்து வருகிறேன்.மிகவும் அருமையாக உள்ளது.இவ்வளவு எளிதாக கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை.கோடி நன்றி.மனதை எப்படி பழக்க வேண்டும் என்று உங்களிடம் கற்றுக் கொண்டேன்.மிக்க நன்றி.ஓம் நம் சிவாய சிவாய நம் ஓம்.

  • @MoorthyMoorthy-yw7py
    @MoorthyMoorthy-yw7py 3 ปีที่แล้ว +4

    ஐயா வாழ்க வளமுடன் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் கோடானகோடி வாழ்க வளமுடன்

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன். ஐயா உங்கள் கருத்து அனைத்தும் மிக அருமை

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 4 ปีที่แล้ว +10

    எங்கள் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி ஐயா.

  • @selvarajp.selvaraj52
    @selvarajp.selvaraj52 2 ปีที่แล้ว

    Godplessyou.sir..your.ansercarat...real.anser..verygood.anser..thanks.sir.

  • @sumathist4584
    @sumathist4584 4 ปีที่แล้ว +5

    எளிமையான தெளிவான விளக்கங்கள்.நன்றி பெருமானே.

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 3 ปีที่แล้ว +2

    முன்பு நான் இரு முறை தங்களின் மேலான கவனகர் வகுப்பில் கலந்து மகிழ்ந்தேன்
    G.SANKARANARAYANAN

  • @sowyasasin
    @sowyasasin 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி. தெளிவான சொல் 👏👏👏👏👏👏

  • @loganathkumar8923
    @loganathkumar8923 4 ปีที่แล้ว +7

    ஐயாவின் முரட்டுத்தனமாக பக்தன் நான்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு

  • @JayaLakshmi-rw3wk
    @JayaLakshmi-rw3wk 3 ปีที่แล้ว

    நன்றி ஐய்யா

  • @murugananthamthangaraj963
    @murugananthamthangaraj963 4 ปีที่แล้ว +4

    ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த
    நன்றி

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 ปีที่แล้ว +4

    குரு வாழ்க! குருவே துணை!!

  • @kalyanisundari76
    @kalyanisundari76 4 ปีที่แล้ว +3

    வணங்குகிறேன் அய்யனே, வாழ்த்துங்கள் 🙏🙏

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 ปีที่แล้ว +1

    Thanks ayya🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 doubt theerndhadhu ayyaaa🙏🙏🙏

  • @k.murugesank.murugesan3473
    @k.murugesank.murugesan3473 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா,

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 4 ปีที่แล้ว +3

    ஐயா மிக மிக அருமையான விளக்கம், நான் செய்த சிறு தவறால் நீண்ட நாள் குற்ற உணர்ச்சியால் மனவேதனையில் இருந்தேன். இன்று உங்களால் தெளிவு பெற்றேன். மிக்க நன்றி ஐயா.

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அய்யா தாங்கள்சொல்வதுஉண்மைதான்சிவனடியார்கள்யாரும்வேற்றுமத்தினரைமூலைசலவைசெய்ததில்லை👌👌👌🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா

  • @arunkhanth1048
    @arunkhanth1048 4 ปีที่แล้ว +10

    ஐயா தங்களின் பொற் பாதங்கள் பணிந்த வணக்கம் அருண வீரப்பன்

  • @ChandrasekharanK-mu8zw
    @ChandrasekharanK-mu8zw 2 หลายเดือนก่อน

    Omsivayanama vazhthukkal

  • @kvchannel3559
    @kvchannel3559 4 ปีที่แล้ว +1

    அற்புதமான சொற்பொழிவு ஐயா.

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 3 ปีที่แล้ว +4

    இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கத்து சோதி உள்ளது பல்லக விளக்கத்து பலரும் காண்பது நல்லக விளக்கது
    நாமாச்சிவாயாவே

  • @cikgusivam9631
    @cikgusivam9631 4 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாய. கோடி நன்றி ஐயா. சித்தமெல்லாம் சிவமயம்

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 4 ปีที่แล้ว +5

    நெகிழ்ச்சி ஐயா, மிக்க நன்றி....

  • @selvamvenkatesan37
    @selvamvenkatesan37 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா என்று நலமுடன் அருள் தந்தத்தை கேட்டுநடக்கிரேன்

  • @malusuriyan3205
    @malusuriyan3205 3 ปีที่แล้ว +1

    ஞானம் பெற்ற நீங்கள் நம் மதத்தை போற்றுங்கள் பிறர் மதத்தை THoortratheerh

  • @Brightindiatv
    @Brightindiatv 4 ปีที่แล้ว +5

    சரணம் சரணம் சரணம் ஐயா!

  • @rajanandh4998
    @rajanandh4998 4 ปีที่แล้ว +3

    மன தெளிவு தந்தற்கு நன்றி ஐயா

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் அளித்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @prabashankar1030
    @prabashankar1030 3 ปีที่แล้ว +2

    My biggest stumbling block is my deafness. I think I have accidentally found u only a week ago but I m fine tune my ears to understand your messages. Please help me.
    praba from Melbourne Australia

  • @nandukutty6149
    @nandukutty6149 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா..நமச்சிவாய 🙏🙏🙏

  • @vkslingam
    @vkslingam 4 ปีที่แล้ว +1

    அருமையாக சொன்னீர்கள் அயா

  • @nadarajanist
    @nadarajanist 3 ปีที่แล้ว +1

    Wonderful speech on third eye.As Ayya said with practice and patience third eye opens and glows like the sun.

  • @maheshKumar-iw4qb
    @maheshKumar-iw4qb 4 ปีที่แล้ว +2

    Anbu guru natha
    Golden words

  • @gopukuttiappan8961
    @gopukuttiappan8961 4 ปีที่แล้ว +4

    விளக்கேற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்....ஐயா.........வாழ்த்துங்கள் .....நன்றி...

  • @PradeepKumar-tp4wk
    @PradeepKumar-tp4wk 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rameshkumar-fy1we
    @rameshkumar-fy1we 4 ปีที่แล้ว +1

    அருமை தங்களின் பதிவு

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Megatitanking
    @Megatitanking ปีที่แล้ว

    Super explanation

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 ปีที่แล้ว +1

    Vankkam Ayya Thank you so much for your great service ,great explain.

  • @pkrishnamoorthymoorthy8927
    @pkrishnamoorthymoorthy8927 3 ปีที่แล้ว +1

    Thank you Aiyya

  • @lakshmir1333
    @lakshmir1333 4 ปีที่แล้ว +1

    Greatest understanding

  • @vtamilmaahren
    @vtamilmaahren 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽

  • @kc.udhayaaguru6536
    @kc.udhayaaguru6536 4 ปีที่แล้ว +4

    அய்யாவின் தரிசன ஜோதியின் 4 ஜோதி கண்ணாரக் கண்டு மகிழ்கின்றேன் வாழ்க வளமுடன்

  • @krishnadasc4647
    @krishnadasc4647 4 ปีที่แล้ว

    Ayya vanakkam... Sivaneriyil ellame adangum. Ayyavin savaal sivanin savaal. Pinpatta vendiya sathyamana vazhi... Engeyum kidaikkathu inthamathiri arivu.. Janame.... Unarungal...athisayamana ulagangalai kaanalam. Om nasivaaya om....

  • @jananicotton63
    @jananicotton63 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அய்யா வணக்கம் அய்யா

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    ஐயாவின் குரல் நம் இந்திய இறைவனின் குரல். இந்தியாவை மீட்க வந்த குரல். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. சிவனருளுக்கு விளம்பரம் தேவையில்லை. அது மல்லிகைப் பூ மணம் .. வாசத்தை உள்ளம் உணரும் .செயற்கை மதம் அல்ல.

  • @sivakumarn3923
    @sivakumarn3923 4 ปีที่แล้ว +1

    தினம் ஒரு சுவையான பயிற்சியினை தருகிறீர் ஐயா. மிக்க நன்றிகள்.

  • @ராசுப்புராஜ்ஓம்
    @ராசுப்புராஜ்ஓம் 4 ปีที่แล้ว +3

    அருமை விளக்கம் நற்பவி அய்யா

  • @manibharathi2930
    @manibharathi2930 4 ปีที่แล้ว +5

    His angry moment 😂😂🔥🔥🔥🔥😂😂

  • @pranitha46
    @pranitha46 3 ปีที่แล้ว

    Ayya, thanks for u lot

  • @narbaveeananda8707
    @narbaveeananda8707 3 ปีที่แล้ว

    நன்றி, வணக்கம்

  • @inoino1976
    @inoino1976 ปีที่แล้ว

    மேலும் பைபிளில் பொய் சாட்ச்சி சொல்லுபவர்களுக்கும் அவர்கள் வாரிசுகளுக்கும் ஒருபோதும் மொக்க்ஷம் கிடைக்காது என்றும் உள்ளது 🙏
    இதை அய்யா தெளிவா சொல்லறாரு 🙏

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 4 ปีที่แล้ว +1

    aiya.. intha pathivinai thanthamaikku miga miga nanri..

  • @yogayoga3170
    @yogayoga3170 4 ปีที่แล้ว +3

    🥰🥰🥰🥰😍😍😍😍 Ayya super Angry .... other religion really disturbing tamilnadu and india so bad... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-wo4pz
    @BalaMurugan-wo4pz 2 ปีที่แล้ว

    Omnamashivaya omsakthi

  • @velaivaiputhakavalkal1405
    @velaivaiputhakavalkal1405 4 ปีที่แล้ว +1

    உங்கலுடைய விளக்கங்கள்
    ரொம்ப அருமை அய்யா
    இன்னும் உங்களிடம் உள்ள
    விஷங்களை சொல்ல வேண்டும் ஐயா.உங்களுடை விளக்கம் எல்லாம் எளிமையாக உணரவைக்கின்ரிகள்.
    ஆத்மார்த்த வணக்கம் அய்யா.

  • @pranitha46
    @pranitha46 4 ปีที่แล้ว +1

    It was very useful message for me, ayya. I will follow this. Thank u ayya

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 4 ปีที่แล้ว +1

    அருமை நன்றி ஐயா.

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 ปีที่แล้ว +1

    ஐயா அருமையாக சொன்னீர்கள் 👍👍👍👍👍👍👍👍

  • @sathishkumar.k.k5682
    @sathishkumar.k.k5682 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அய்யா.

  • @MOHANKUMAR-fv8js
    @MOHANKUMAR-fv8js 4 ปีที่แล้ว +1

    சிவ சிவா கோடி நன்றிகள் ஐயா🙏

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 ปีที่แล้ว

    Mikka nantri ayya

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 4 ปีที่แล้ว +21

    இந்து சமயத்துக்கு எதிரான நாதாரிகளுக்கு நல்ல சூடு கொடுக்கிறீர்கள் ஐயா. இப்போதாவது யாராவது தைரியமாகப் பேசுகிறார்கள்.

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா

  • @meganathan446
    @meganathan446 4 ปีที่แล้ว +5

    ஐயா நீங்க நல்லா இருக்கணும் சிவோஹம்

  • @sahayadhas2873
    @sahayadhas2873 4 ปีที่แล้ว +1

    Om Siva Siva om sivaya nama om Siva Siva Siva om sivaya nama om Siva Siva Siva om sivaya nama om om om om om om

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 4 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.....

  • @licbalu8233
    @licbalu8233 4 ปีที่แล้ว +1

    Really great speech

  • @songstarchanelsongstarchan9336
    @songstarchanelsongstarchan9336 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @tamiltoday6119
    @tamiltoday6119 4 ปีที่แล้ว +1

    குருவே..திரு...
    திருவே போற்றி....

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 4 ปีที่แล้ว +1

    Love & gratitude sir

  • @user-ke7vp2dl7l
    @user-ke7vp2dl7l 4 ปีที่แล้ว +11

    ஐயா 15:55 நிமிடத்திலிருந்து பேசியது, உண்மையில் பெரும் ஆறுதல் தந்தது. என் நெஞ்சார்ந்த நன்றிகள். நன்றி,,,💐

  • @umasaravanan1005
    @umasaravanan1005 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @kuppurajup7910
    @kuppurajup7910 2 ปีที่แล้ว

    ஐயாவிற்கு ஆத்ம நமஸ்காரம் ,
    ஐயா உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பதிவும் மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது ஐயா மிகவும் நன்றி மிகவும் நன்றி 🌹🙏🌹

  • @amkaarthiamkaarthi7792
    @amkaarthiamkaarthi7792 3 ปีที่แล้ว

    ஐயா வாழ்க வளமுடன்

  • @boopathysakthisivan3532
    @boopathysakthisivan3532 4 ปีที่แล้ว

    ayya en manadhin kelvikku ungal moolam padhil kidaithuvittathu nandri ayya

  • @que7626
    @que7626 4 ปีที่แล้ว

    Iya ungal mugathil ethunai piragasam ungal sotpadiye nadakkirom sollum pothe antha arul jothiyai udane parthuvida asayai ullathu nanri iya valthukkal

  • @yogajayasankar8510
    @yogajayasankar8510 3 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றி ஐயா...

  • @vigneshm1757
    @vigneshm1757 4 ปีที่แล้ว +3

    Kavanagar AYYA version2.0.... 🙏🙏🙏💪💪

  • @vishunuvishunu6688
    @vishunuvishunu6688 4 ปีที่แล้ว +1

    Nanri ayya

  • @trinity8928
    @trinity8928 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @rvstudio4913
    @rvstudio4913 4 ปีที่แล้ว +1

    ஐயா நன்றி 🙏🙏🙏

  • @n.murugesan4303
    @n.murugesan4303 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்! ஐயா.!

  • @m.sundaramoorthysorathurar8885
    @m.sundaramoorthysorathurar8885 3 ปีที่แล้ว

    தாங்கள் ஒருஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி தற்போது பரமயோகி நிலைக்கு உயர்ந்துள்ள தங்களால், எங்கள்ஆசிரியர் சமுதாயம் பெருமையடைந்துள்ளது. நன்றி ஐயா.9940820682

  • @baranidharan1047
    @baranidharan1047 4 ปีที่แล้ว

    Nandri iyya mega mega nandri. Vazhga valamudan

  • @saishreenika5098
    @saishreenika5098 4 ปีที่แล้ว

    nandri aiyya .vazgha valamudan vazgha vayagam

  • @RISHIofficial-t2t
    @RISHIofficial-t2t 4 ปีที่แล้ว

    குரு வாழ்க குருவே துனை..

  • @rajarams4192
    @rajarams4192 4 ปีที่แล้ว

    Ungal.pathiu.mehaym.arumai.nanty.ayya

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 4 ปีที่แล้ว

    Iya vanakkam ungal pechchal mana pakkuvam adaindukondirukkiren thanks iya

  • @maryjenitasebastiampill2271
    @maryjenitasebastiampill2271 4 ปีที่แล้ว

    Very nice

  • @shivayanama52119
    @shivayanama52119 4 ปีที่แล้ว

    சிவ சிவ...

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 4 ปีที่แล้ว +31

    அய்யா நீங்கள் நமது பாரத பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யலாமா????

    • @v.m.madhankumaarmass1024
      @v.m.madhankumaarmass1024 4 ปีที่แล้ว +3

      @@p.thirumaran.p2846 கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை

    • @v.m.madhankumaarmass1024
      @v.m.madhankumaarmass1024 4 ปีที่แล้ว +6

      @@p.thirumaran.p2846 நாம் தமிழர் என்று சொல்லும் இஸ்லாமிய ன் தமிழில் தொழகை நடத்துவானா....... ராஜ ராஜ சோழனுக்கு மட்டும் தமிழில் குட முழக்கு......... நல்லது எல்லாம் நாய் க்கு சேராது

    • @v.m.madhankumaarmass1024
      @v.m.madhankumaarmass1024 4 ปีที่แล้ว +3

      @@p.thirumaran.p2846 திருஞான சித்தியார் என்ற நூல் படியுங்கள் புரியும்...... உலகமே சிவத்தின் பேரப் பிள்ளைகள் என்று........

    • @v.m.madhankumaarmass1024
      @v.m.madhankumaarmass1024 4 ปีที่แล้ว +3

      @@p.thirumaran.p2846 யார் சைவர்கள் என்று கூற முடியுமா.......... சைவ நெறி என்றால் என்ன...

    • @v.m.madhankumaarmass1024
      @v.m.madhankumaarmass1024 4 ปีที่แล้ว +4

      @@p.thirumaran.p2846 மடம் புகுந்தால் நாய் கூட அறிவு பெறும்................ சைவ நெறி பேசி மதமாற்றம் செய்பவனை வளர்த்து விட்டதே நாம் தான்......... ஒற்றுமை யை சீர்குலைக்க திராவிட இயக்க ங்களால் வளர்த்து விட்டது தான் சைவம் வைணவம்.......
      அன்பே சிவம் அருளே தவம்

  • @kumaranramachary16
    @kumaranramachary16 4 ปีที่แล้ว

    Super appa