ஐயா பத்து வருஷம் முன்பு இருந்தே உங்கள் சொற்களை அவ்வப்போது கவனம் செலுத்தி கேட்டு வருகின்றேன் என் பெயர் கௌரீஸ்வரி முருகபக்தை..... இல்லத்தரசி சிறு வயது முதலே நமக்கு மேல் உள்ள சக்தியின் பால் தெய்வத்தின் பால் ஏக்கம் கொண்டு தவிப்பவள் என் பதினான்காவது வயது முதலே எந்த உயிருக்கும் தீங்கு செய்வது தவறு என்று சைவம் மட்டுமே உட்கொண்டு என் கணவர் என் குழந்தைகள் இவர்களும் சைவம் மட்டும் அல்ல உண்மையான சைவ நெறிமுறைகள் பின்பற்றி கத்துக்குட்டி யாக வாழ்ந்து வருகின்றோம் தவழ்ந்து தவழ்ந்து வரும் எங்களை ஈசன் என் தோள் பிடித்து தூக்க வேண்டும்......... ஓம் நம சிவாய
எளிய மக்களின் நலனுக்காக நவகிரக தேஷத்தை வாழ்வியல் வெற்றிக்கு வள்ளுவத்தையும் மேற்கொள் காட்டி மனிதர்களின் இயல்பு நிலை உயர்வுகுறித்து உணர்வித்த மெய் ஞானக்குருவின் பார்வை காணொளிக்கு எண்ணிலடங்க நன்றிகள்
ஐயா பத்து வருஷம் முன்பு இருந்தே உங்கள் சொற்களை அவ்வப்போது கவனம் செலுத்தி கேட்டு வருகின்றேன் என் பெயர் கௌரீஸ்வரி முருகபக்தை..... இல்லத்தரசி சிறு வயது முதலே நமக்கு மேல் உள்ள சக்தியின் பால் தெய்வத்தின் பால் ஏக்கம் கொண்டு தவிப்பவள் என் பதினான்காவது வயது முதலே எந்த உயிருக்கும் தீங்கு செய்வது தவறு என்று சைவம் மட்டுமே உட்கொண்டு என் கணவர் என் குழந்தைகள் இவர்களும் சைவம் மட்டும் அல்ல உண்மையான சைவ நெறிமுறைகள் பின்பற்றி கத்துக்குட்டி யாக வாழ்ந்து வருகின்றோம் தவழ்ந்து தவழ்ந்து வரும் எங்களை ஈசன் என் தோள் பிடித்து தூக்க வேண்டும்......... ஓம் நம சிவாய
அருமையான விளக்கம், மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏
வணக்கம் ஐயா 🙏
அருமையான பதிவு.நல்லசிந்தனைவிளக்கம்...நன்றிஐயா...🙏
நவ கிரகங்களைப் பற்றி நல்ல விவரங்களை எடுத்துரைத்தீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
Ayya vanakkam ayya Nandri
ஐயா மிகவும் அருமையான அற்புதமான விளக்கம் தந்தீங்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🏽🌹🌷🥀🌻🌼💐🌞🔱
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல அற்புதமான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
நீங்களும் உங்கள்
அன்புக்குடும்பமும்
🌼 உடல் நலம் 🙌
🌼 நீளாயுள் 🙌
🌼 நிறை செல்வம் 🙌
🌼 உயர் புகழ் 🙌
🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
🌾 வாழ்க வளமுடன்! 🙌
🌾 வாழ்க வளமுடன்!! 🙌
🌾 வாழ்க வளமுடன்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
அன்புள்ள பதினாறு கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பேசிவம் .தென்னாடுடைய சிவனே போற்றி
நவமான நவகிரகம் தன்னுள்ளே..
. சித்தர் வால்மீகர்
பயனுள்ள தகவலுக்கு மிகுந்த நன்றி ஐயா
நல்ல அருமையான பதிவு. மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நன்றி ஐயா.
SIVASIVA.
KAVANAGAR AYYAA THIRUVADI SARANAM.
MURUGAN ADIMAI RENGANATHAN
அற்புதமான பதிவு ஐயா
கோடான கோடி நன்றி ஐயா
👣🌺🌺🌺🙏🙏🙏 நமஸ்காரம் ஐயா 🙏மிகச்சிறந்த பதிவு.நன்றி ஐயா 💐💐
எளிய மக்களின் நலனுக்காக நவகிரக தேஷத்தை வாழ்வியல் வெற்றிக்கு வள்ளுவத்தையும் மேற்கொள் காட்டி மனிதர்களின் இயல்பு நிலை உயர்வுகுறித்து உணர்வித்த மெய் ஞானக்குருவின் பார்வை காணொளிக்கு எண்ணிலடங்க நன்றிகள்
ஓம் நமசிவாய அய்யா வணக்கம் வாழ்க வளத்துடன் அருமையான புரிதல் நன்றி
அருமை அய்யா நன்றி வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
மிக அருமையான பதிவு ஐயா
குரு வாழ்க குருவே துணை நன்றி அய்யா
Miga Miga Arumai!! Vazhthukkal!!
Arputhama sonnergal ayya. Nanri. Vanakkam. Puthumayana vellkkam ayya. 🙏
👍அருமை🎤 உண்மை🔊 நன்றி🔴 வணக்கம் 🌏வாழ்த்துக்கள்👌 🔥📲
Ayya has given good guidance to us.... Vaazga Nalamudan
அருமையான பதிவு ஐயா
வணங்குகிறேன் வள்ளலே
மற
.
Ayya., it is very very important message. Thanks ayya, thank you, thank you very much
Thank you Ayya.🙏
நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏
Super aiya etha allorom parthu thiruthavandum aiya
நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் ❤😊
💐🙏🙏🙏🙏🙏💐om namasivay Iya real story good luck thank you
Nandri iyya excellant
வணக்கம் வாழ்த்துக்கள் 🌏
🌺🌻🌹🌷.
Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Vaalga valamudan vaalga
நன்றி அய்யா....
Ayya neenga oru valum sither engalukku
நன்றி ஐயா.....
🌹ஓம் சிவ சிவ ஓம் 🌹🙏🌺🙏🌺🙏🌹
Ungala enakku romba pidikum
நன்றி அய்யா
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நயனெடு நன்றி புரிந்த பயனுடையார். பண்புபா ராட்டும். உலகு _____994
Excellent Ayya
சிறப்பு ஐயா
Nandri Ayya.... miga nalla ubadesam...
குருவே சரணம்
Great approach, very nice
Good morning very good comments
Thank you very much sir 🎉🙏👍
Ayya Vanakkam Thangal pechu miga arumai Nandrigal
Nanrr iya
Omm namasivvaya iyya🙏🙏🙏
#அருட்பெருஞ்ஜோதி 🔥
very informational video. I have learnt a connection between planets and our relationships. Thanks Ayya.
Ayya. Arumai villakkam. Easy to understand to overcome planetry doshas.
Om nama shivaya namaga 🙏🏻
மிக்க நன்றி ஐயா வணக்கம் குருஜி
Om Nama Shivaya !!!
ஐயா வணக்கம் சிவாய நம ஓம்
வாழ்கவளமுடன்
Arumai. Aiyya
ஓம் சிவ சிவ ஓம்
Good
👏👏👏👏👏👏👏🙏🌷🌷🌷🌷
Mikka nantri ayya
ஐயா மகன் மகள் பற்றி கூறவில்லலே அவர்களை பற்றியும் தெளிவாக கூறுங்கள் ஐயா நன்றி குருவடி சரணம் திருவடி சரணம்
தந்தையின் கிரகம் எதுவோ, அதுவே மகனுக்கு.....
தாயின் கிரகம் எதுவோ, அதுவே மகளுக்கு...
குரு பகவான் பிள்ளைகளுக்கு உரியவர்... நன்றி ஐயா
குரு பகவான் நம் குழந்தைகள் குறித்து கூறும்.
OM Agathisaya nama 🙏...
Om siva Siva ayya 🙏
Arumy..iyaa
Valga valamudan
ஐயா வணக்கம்
Nandri iyya
Valzha valamudan Tirupur rajaram r nandri iyya
Ayya i l♥️♥️u
Iyya vanakam
Vanakam ayya
Ayya indha kaliugathil romba kastamaga irukiradhu
❤️❤️❤️❤️❤️
🙏
நன்றி அய்யா 👍🏽🙏🏼😀
🙏🙏🌹🌹💎💎
100/ unmai
🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா
👌👌🙏🙏🙏🙏
சொந்தங்கள் எல்லாம் நாம் மட்டும் செய்யவேண்டும், ஆனால் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று கேட்க கூட விரும்பவில்லை
மற்றவர்களை பற்றி கவலை வேண்டாம்.நாம் சரியாக நடந்து கொண்டால்,கிரக பாதிப்பை தவிர்க்கலாமே.
அய்யா வணக்கம்
Ayya we want to know what drops homeopathy must we use for cataract eyes
Super.sir
புத்திர தோஷம், குழந்தைகளுக்கு நல் ஒழுக்கம் வர என்ன செய்வது. கூறுங்கள் ஐயா.
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyah pls talk about black magic
Guru dewaraiya sharanhmo
Om namah shivaya
Ayyavoda what's app group number iruntha join panni vidugalen plzzz...
Gor
ஐயாஎன்கனவில்ஒருமகான்காலில்நானும்கணவரும்வணங்குகிறோம்அவர்மஞ்சள்கலந்துஅரிசியைஎனக்கு1ம்கணவருக்கு1ம்தருகிறார்அவர்கால்பாத்திற்க்குபக்கத்தில்சங்குசக்கரநாமம்தெரிந்ததுஎன்னபலன்என்றுசொல்லுங்கள்உன்சரித்திரம்மாறும்என்றும்சொன்னார்நான்குடும்பபிரச்சனையில்இருக்கிறேன்
வணக்கம் ஐயா என் கனவில் பாம்பு வருது மனசுக்கு வருத்தமா இருக்கு ஏன் இப்படி வருதுன்னு தெரியல எனக்கு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க