முக்கண் திறந்தால் முருகன் ஆவாய்.. திறக்காவிட்டால் மூர்க்கன் ஆவாய்..! | KAVANAGAR KARJANAI | EP 59

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 112

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 4 ปีที่แล้ว +4

    உண்மையை சொல்லும் கவனகர் எதை பற்றியும் பயப்பட மல் சிங்க கர்ஜனை சால பொருந்தும் இவரை நான் சந்திக்க வேண்டும்

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 3 ปีที่แล้ว +1

    ஐயா அனைவரும் மறைத்த ஆன்மீகத்தத்துவத்தை உனரவைத்த ஞானி கோடிக்கனக்கனோர் ஜயாவைப்பின்பற்றி தாங்கள் காட்டும் வழியிலேயே வருகிறோம்

  • @விசு
    @விசு 4 ปีที่แล้ว +10

    உண்மைதான் அய்யா பல ஆன்மீக ரகசியங்களை இந்த எளியவனுக்கு எளியவன் கூட உங்களால் தெரிந்துகொள்ள முடிந்தது கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @chachiraja2779
    @chachiraja2779 4 ปีที่แล้ว +7

    செந்நீரில் கலந்த செந்தமிழ்த் தலைவா போற்றி
    செவ்வாய் செப்பிடும் செம்மொழித் தலைவா போற்றி
    செங்கண்ணில் உதித்த சித்தமகாப் பிரபுவே. போற்றி
    செந்தூர் முருகப் பெருமானே போற்றி போற்றி.

  • @kandhan3569
    @kandhan3569 4 ปีที่แล้ว +7

    நீங்க100வருடத்துக்குமேல் நல்லா நலமோடு இருப்பிங்க ஐயா😔Be happy.

  • @loganathkumar8923
    @loganathkumar8923 4 ปีที่แล้ว +2

    ஐயாவின் முரட்டுத்தனமாக பக்தன் நான்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 4 ปีที่แล้ว +11

    அள்ள அள்ள குறையாத ஆன்மிக ஊற்று ஐயா நீங்கள் தங்கள் பேச்சு தேனாய் காதில் பாய்கிறது நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mganapathy1989
    @mganapathy1989 4 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களை தினமும் காணவேண்டும்.

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 4 ปีที่แล้ว +1

    அய்யா தங்கள் கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் அருமை.

  • @rajavelpari
    @rajavelpari 4 ปีที่แล้ว +1

    உங்கள் அனுபவம் கண்களில் நீரை வரவழைக்கிறது. நன்றி ஐயா.

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 4 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா....

  • @krishnadasc4647
    @krishnadasc4647 ปีที่แล้ว

    The power of Aadisivam...differnt shiva tatwams....
    Originated from Aadi Sivasakti.... Emperuman Easan.... Om shiva nama Potri Om Om🙏🙏🙏🙏🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா

  • @cikgusivam9631
    @cikgusivam9631 4 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய. மிக்க நன்றி ஐயா.

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 4 ปีที่แล้ว

    " ஆன்மீகத்தை மொழி..இன வெறியாகமாற்றி ( தமிழ் +ஸம்ஸ்க்ருதம் )..... அக்ஞானத்தில் ஆழ்த்திவரும் பெருங்கூட்டத்தின் நடுவே..தெளிவான பேதமற்ற ஒருமைப் பாங்குடன் ...மெய்ஞானம்
    ...விதைத்து வருகிறீர்கள்...வாழ்க வளமுடன்...!!......🙏

  • @gopukuttiappan8961
    @gopukuttiappan8961 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா.....உரை உணர்த்தும் தங்களின் ஞானம்......குருவே துணை....

  • @ஶ்ரீகுணசீலன்
    @ஶ்ரீகுணசீலன் 4 ปีที่แล้ว +1

    வீரமான உரை நன்றி ஐயா

  • @kmpkarthik1578
    @kmpkarthik1578 4 ปีที่แล้ว +5

    🙏🏼ஓம் சிவ சிவ ஓம்🙏🏼
    🙏🏼ஓம் சிவ சிவ ஓம்🙏🏼
    🙏🏼ஓம் சிவ சிவ ஓம்🙏🏼

  • @suresharr875
    @suresharr875 4 ปีที่แล้ว +1

    சுவாரஸ்யமான உரை ஐயா

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 4 ปีที่แล้ว +6

    அய்யா நீங்க பாடிய பாடல்கள் கிடைக்குமா. நீங்கள் பாடும் பொழுதெல்லாம் மனம் வுருகி கண்களில் நீர் வூற்றுகிறது. திருச்சிற்றம்பலம். தயவு கூர்ந்து reply பண்ணுங்க அய்யா

  • @Kalaivani7
    @Kalaivani7 4 ปีที่แล้ว +2

    You are 100
    % correct Iya. I had this question that which God I have to pray more is in my mind and I felt guilty to leave one God less than the other Thank you for sharing your experience. The experience you have shared with Murugaperuman, I felt that in all those temples. Ohm Muruga. Waiting for more to experience the miracle of the God Power.

  • @MOHANKUMAR-fv8js
    @MOHANKUMAR-fv8js 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நன்றி ஐயா !

  • @sivasudhan3134
    @sivasudhan3134 4 ปีที่แล้ว

    என் ஐ யா வணக்கம் நன்றி குருவே துணை

    • @அஆீஇஈ-ந8ள
      @அஆீஇஈ-ந8ள 4 ปีที่แล้ว

      அய்யா சிரிப்பு தன் வருது

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    தத்துவமே தமிழ்நாடு

  • @maheswaranchandrasekaran9996
    @maheswaranchandrasekaran9996 3 ปีที่แล้ว

    Ayya neengha neenda nal valanam

  • @prshankkaren9910
    @prshankkaren9910 4 ปีที่แล้ว

    VIZHIPPAI THAMIZHA VETRINECHAIYAM.SUPERB.ARIYA POKKISHAM AYYA.VAZHGAVALAMUDAN

  • @lakshminarasimhandevarajul4764
    @lakshminarasimhandevarajul4764 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான உரை

  • @shivayanama52119
    @shivayanama52119 4 ปีที่แล้ว +2

    ஓம் குருவே நம!

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 4 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.ஐயா எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுங்கள்.

  • @khanrasul7604
    @khanrasul7604 4 ปีที่แล้ว

    உங்க பேச்சுக் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு ஐயா

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 ปีที่แล้ว

    Murugan & Moorkgan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 . Ulaga aanmeegam tamilar sitargal ulagirgu valangiya kodai. Anta unmaiyai solla tavaraateer aiyaa . Boorvakudi tamilar kataikale Hindu samayam.

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 ปีที่แล้ว

    குரு வாழ்க! குருவே துணை!!

  • @nageswarig3539
    @nageswarig3539 4 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய
    சிவாய நம ஓம்
    சிவ சிவ வசி ஓம்
    சிவ சிவ சிவ ஓம்

  • @aravindselvam9164
    @aravindselvam9164 4 ปีที่แล้ว

    Rombe nandri ayya

  • @kannan0a438
    @kannan0a438 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 4 ปีที่แล้ว

    நன்றி

  • @i.sivapriya4d310
    @i.sivapriya4d310 4 ปีที่แล้ว +1

    Mikka nantri ayya

  • @kaviyarasu897
    @kaviyarasu897 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sooryakumar9221
    @sooryakumar9221 4 ปีที่แล้ว +2

    தமிழகத்தில் அவதரித்த தவப்புதல்வர் நம் ஐயா

  • @baranidharan1047
    @baranidharan1047 4 ปีที่แล้ว +1

    Nandri iyya vanakkam

  • @chiththana5901
    @chiththana5901 4 ปีที่แล้ว

    Thanks Thanks Thanks Thanks Thanks Thanks

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    முருகனைப் பழிப்பவன் திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தைக் கவனிக்க வேண்டும். நாத்திகம் பேசி சூரனால் வதம் செய்யப்பட்ட குடும்பத்தை நான் நேரடியாகக் கண்டவன்.. சத்தியம் சத்தியம் சத்தியம்.

  • @drivings7652
    @drivings7652 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @alagumuruganr7321
    @alagumuruganr7321 4 ปีที่แล้ว +2

    Siva Siva

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 ปีที่แล้ว

    Amazing enraale amilz enre aagum. Amilthu... Tamilil

  • @a25r38
    @a25r38 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @kalyanisundari76
    @kalyanisundari76 4 ปีที่แล้ว

    Vanakkam ayyanae

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 ปีที่แล้ว +1

    ஓம் சரவணசோத

  • @karthikajay3566
    @karthikajay3566 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam mahabarathathil murugan oru idathil varugirar 🙏

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 ปีที่แล้ว +1

      Yenganu sollunga.. murugaa..

    • @karthikajay3566
      @karthikajay3566 4 ปีที่แล้ว

      @@raja-jx3kk bishmarai kolvadharku kaga muruganidam arul valangum podhu adutha janmamathil sigandiyaga pirandhu kolvai endru solvar

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 ปีที่แล้ว

      @@karthikajay3566 oh.. Thank ur reply..

  • @sadanandamsivagnanam5980
    @sadanandamsivagnanam5980 4 ปีที่แล้ว

    Vanakkam ayya

  • @muthukrishnan1675
    @muthukrishnan1675 4 ปีที่แล้ว +1

    கடவுளே....

  • @rudharmurthy6967
    @rudharmurthy6967 4 ปีที่แล้ว

    ಸತ್ಯಂಶಿವಂ ಸುಂದರಂ

  • @Skrajuadmk
    @Skrajuadmk 3 ปีที่แล้ว

    வெற்றி நிச்சயம் பிடிஎஃப் வேண்டும் ஐயா

    • @KAVANAGARKARJANAI
      @KAVANAGARKARJANAI  3 ปีที่แล้ว

      Description ல் பாருங்கள்

  • @abivarman1956
    @abivarman1956 4 ปีที่แล้ว +9

    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.com/file/d/1yxT-CmEp5iphS7iFsmCqGjd-05HnNHN_/view
    Contact-9944955176,9486519591.

  • @haritagger3603
    @haritagger3603 ปีที่แล้ว

    ஐயா திருக்குறள் உணர்வுறை வெளியீடுங்க please🙏🙏🙏🙏🙏

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 ปีที่แล้ว

    Arivu/ kanapati - allagu / murugan - aatral / sakti - jeevan / Sivan - sooriyan enum veliscam Kanda taangal aanmaa enum tirumaal kaanum naal ennaalo 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayilsamy6298
    @mayilsamy6298 4 ปีที่แล้ว +1

    ஓம்சிவசிவஓம்🙏🙏🙏🌹🌹🌹

  • @maryjenitasebastiampill2271
    @maryjenitasebastiampill2271 4 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு நிறைந்த அர்த்தம் உள்ளது,
    மிகவும் பிடித்து்உங்களின் மேல் என் மரியாதை அளப்பெரியதீய் வீட்டது.
    இந்தப் பதிவில் மதங்களும் பற்றி இழிவாகப் பேசி உங்கள் மாண்பை இழந்துவிட்டிர்களே! புத்தியுள்ள மனிதர் நீங்கள, கற்றுத் தெளிந்த மாமனிதர் நீங்கள்
    குற்றம் குறையை சுட்டிக் காட்டாலாம்்
    ஆனால் இழிவாப்க் கூறுவது நியாயமா?
    போதனை செப்பும் ஆசானே இப்படி என்றால் ---

  • @bharat4282
    @bharat4282 4 ปีที่แล้ว

    Super sir this information no one said.

  • @Sundarmoorthi-vh3lf
    @Sundarmoorthi-vh3lf 4 ปีที่แล้ว

    Super ayya

  • @RajaRaja-jd4ox
    @RajaRaja-jd4ox 4 ปีที่แล้ว

    Omsawmsaravanabavasrimgirimgilimgilawmsawmnamaha

  • @sajeesh1667
    @sajeesh1667 4 ปีที่แล้ว

    Ayya vazhakka pallandu...

  • @murugadass5537
    @murugadass5537 4 ปีที่แล้ว

    Muruga aaaaa

  • @chiththana5901
    @chiththana5901 4 ปีที่แล้ว +1

    ❤️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️❤️

  • @rohinirajendran7751
    @rohinirajendran7751 4 ปีที่แล้ว

    🙏

  • @katchi623
    @katchi623 4 ปีที่แล้ว +1

    நான் உங்க போலோவ்ர் எனக்கு ஈசன் அருள் வேணும் எனக்கு வழிக்காட்டுங்கள் ப்ளஸ் ஐயா

  • @Ratthanasamy
    @Ratthanasamy 4 ปีที่แล้ว

    ஐயா சொல்வது தெய்வம் சொல்வதாக எண்ணிக் கொள்கிறோம்

  • @ஜெயாமகன்
    @ஜெயாமகன் 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @gajendrangajendran8913
    @gajendrangajendran8913 4 ปีที่แล้ว

    🙏🙏🙏👍

  • @பட்டுமுத்து
    @பட்டுமுத்து 4 ปีที่แล้ว

    5:45.உண்மைதான் அய்யா. 6380924792.. இந்த எண்ணிற்கு. ஒரே ஒரு புழுக்கூடு பாடல் கேட்டேன் ஆனால்? 232.பேட்ச், நான் படித்து கொண்டிருக்கிறேன் பலன் அடைகிறேன் நன்றி. பட்டு முத்து. சங்கரன்கோவில்

  • @rajakanimeenakshi1593
    @rajakanimeenakshi1593 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா காணொளியின் தொடக்கத்தில் ‌சிங்கம் வைக்க காரணம்! சொல்லுங்கள் நன்றி

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 4 ปีที่แล้ว

    Iyya pls bless my family....

  • @VijayKumar-jn9gc
    @VijayKumar-jn9gc 4 ปีที่แล้ว

    ஜயா வணக்கம் தனவந்தரி மந்திரம் சொல்லுங்கள் ஜயா உங்கள் புத்தகத்தில் அதை போடவில்லை அவசரம்

  • @RamaKrishna-sc6km
    @RamaKrishna-sc6km 4 ปีที่แล้ว

    Aiya, my humble request, can you help us translate Vetri Nithiyam in English. There are many who unable to read Tamil for unfortunate reason.

  • @k.s.vinodh3549
    @k.s.vinodh3549 4 ปีที่แล้ว

    Can you do audio book for the pdf file

  • @ponuvelu6351
    @ponuvelu6351 4 ปีที่แล้ว

    aiya eanakku veleppai thamela putheagam anuppungal aiya aiya unga nemper kodungal aiya

  • @ajasdanish5106
    @ajasdanish5106 4 ปีที่แล้ว

    Iyya unga video voice break aaguthu

  • @ambikabalamurugan7926
    @ambikabalamurugan7926 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, தங்கள் முன்பு CDயில் பேசியுள்ளீர்கள் குறைந்தது 10000பேரையாவது ஈசனிடம் அழைத்து செல்வதாக..... மதுரையில் நடைபெற்ற மகாசிவராத்திரி2020 நிகழ்வில் தாங்கள் கூறியிருக்கிறீர்கள் கிளம்ப தயராக இருங்கள். குறிப்பாக தான் சொல்வேன். அப்போது போய் குடும்ப கடமைகளை முடிக்க வில்லை. இட்லி,இடியாப்பம், சாம்பார் போன்றவைகளை இன்னும் சுவைக்க வில்லை என்று..... இன்று தாங்கள் சொன்னது என்னை நம்பாதீர்கள் என்று.... சிவத்தை முழுதாக நம்புகிறோம்.....தங்கள் எங்களையும் பூமியை விட்டு கிளம்பும் போது அழைத்து செல்ல வேண்டும் என்பது பணிவான கோரிக்கை......

  • @katchi623
    @katchi623 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு உங்க பிடிஎ வேணும் pls

    • @KAVANAGARKARJANAI
      @KAVANAGARKARJANAI  4 ปีที่แล้ว

      Description link பாருங்கள்

  • @sivagnanamr2548
    @sivagnanamr2548 4 ปีที่แล้ว

    விழிப்பாய் தமிழா வெற்றி நிச்சயம் நூல் வேண்டும் ஐயா . எப்படி பெறுவது ஐயா?

  • @ponuvelu6351
    @ponuvelu6351 4 ปีที่แล้ว

    aiya na d
    aiya ean nemper 0505086075 dubai

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 ปีที่แล้ว

    Mikka nantri ayya

  • @sivagnanamr2548
    @sivagnanamr2548 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @dhilipanraja2008
    @dhilipanraja2008 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா💐

  • @lakshminarasimhandevarajul4764
    @lakshminarasimhandevarajul4764 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான உரை

  • @mayilsamy6298
    @mayilsamy6298 4 ปีที่แล้ว +1

    ஓம்சிவசிவஓம்🙏🙏🙏🌹🌹🌹

  • @murugadass5537
    @murugadass5537 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @lakshminarasimhandevarajul4764
    @lakshminarasimhandevarajul4764 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான உரை

  • @kiranshiva5175
    @kiranshiva5175 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 4 ปีที่แล้ว

    ஓம்சிவசிவஓம்🙏🙏🙏