Dhanush-க்கு National Award ஒன்னும் சும்மா கொடுக்கல🔥 Kannabiran Character Decoding - Nataraj Breaks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 851

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 ปีที่แล้ว +113

    Subscribe - goo.gl/AUJGvP​ We will work harder to generate better content. Thank you for your support.

  • @z.561
    @z.561 3 ปีที่แล้ว +1096

    கர்ணன் படத்தில் உங்கள் நடிப்பு அருமை சார்.....💥💥🙏🙏

  • @Kishore-dt7we
    @Kishore-dt7we 3 ปีที่แล้ว +130

    அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன்ல உங்க மேல கொலவெறி தான் எனக்கு இருந்துச்சு..😳
    அதுதான் ஒரு சிறந்த வில்லன் கதாபாத்திரத்துக்கு அடையாளம் 👏👏
    செம்ம நடிப்பு சார் 👌

  • @syedferoz436
    @syedferoz436 3 ปีที่แล้ว +644

    காட்டுமிராண்டி கண்ணபிரான் 😒 படம் பாத்து 2 நாள் ஆவுது இன்னும் உங்க மேல கோவம் இருக்கு 😪 natti sir award iruku💯

  • @jathusan2839
    @jathusan2839 3 ปีที่แล้ว +730

    இந்த சதுரங்க வேட்டை படம் பாத்துட்டு சிலிர்த்து போய் சில்லரை விட்டேறிஞ்ச பல பேருல நானும் ஒருத்தன். ஆனா இந்த படத்த பாத்திட்டு .. த்தா. அந்த கத்தி எடுத்து சொருவுடா அவமேல ன்னு காண்டாச்சு .. வேர லெவவ்ல் Performance natty sir👌

  • @saibha5152
    @saibha5152 3 ปีที่แล้ว +54

    நட்டி உங்கள எங்களுக்கே வெட்டணும் போல இருந்தது....Hats off to your acting.... Best Villan award Parcel

  • @vikki8470
    @vikki8470 3 ปีที่แล้ว +369

    Multi talented Natti Sir. Congrats for another Gem in your Crown.

  • @saranyavijayan8747
    @saranyavijayan8747 3 ปีที่แล้ว +75

    நல்லவனா நடிச்சாலு கெட்டவனா நடிச்சாலும் அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடிப்பவர் தாங்கள், அருமை sir

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 3 ปีที่แล้ว +1607

    எப்பா நட்டி ரசிகர்கள் யாராவது இருக்கீங்களா 😊😊😊😊😊

  • @arulb551
    @arulb551 3 ปีที่แล้ว +59

    சத்தியமா சொல்றேன் நட்டி உங்களை கொண்ணதுக்கு அப்பறம் தான் என் மனசே cool ஆச்சு but unga acting vera level விசாரணை movie police villain விட நீங்க ஒருபடி மேலே போய் டீங்க அண்ணா

    • @KARTHIKEYAN-qt3bm
      @KARTHIKEYAN-qt3bm 3 ปีที่แล้ว

      நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.

  • @amcschenal3264
    @amcschenal3264 3 ปีที่แล้ว +177

    Sir சதுரங்க வேட்டை 2எடுப்பிங்களா ??செம்ம படம் sir சதுரங்க வேட்டை ,,பாக்க பாக்க சலிக்காத படம் ,,👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌👍👍

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 3 ปีที่แล้ว +1

      Sathuranka vettai 2 aravinth saamy thrisha act panranka.... something etho issue naala pending la irukku

    • @subramaniyanr6273
      @subramaniyanr6273 3 ปีที่แล้ว +1

      Lillipottu😂😂😂

    • @kowsalyamunisamy8461
      @kowsalyamunisamy8461 3 ปีที่แล้ว +1

      Correct

  • @dhineshdhinesh5679
    @dhineshdhinesh5679 3 ปีที่แล้ว +74

    என்னாத இவர் கண்ணபிரான் இருந்தாலும் சதுரங்க வேட்டைல இவர் நடிச்ச நடிப்புக்கு almost vera level 🔥🔥🔥🔥

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 3 ปีที่แล้ว +139

    நட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍❤️👍👍

  • @alagarrajb9130
    @alagarrajb9130 3 ปีที่แล้ว +73

    அண்ணா நீங்கள் நட்புக்கான படம் காமெடிக்கான படம் நடித்திருக்கிரீர்கள் ஆனால் இந்த படம் உங்கள் வாழ்வில் அடுத்த கட்டம் வேற லெவல் அண்ணா

  • @butifullrose
    @butifullrose 3 ปีที่แล้ว +17

    சார் நீங்க கேரக்டராவே வாழ்துட்டிங்க நட்டி செம்மையா இருக்கு தனுஷ் வேர லெவல்👌👌👌💯💯💯

  • @varunbhirabhu9717
    @varunbhirabhu9717 3 ปีที่แล้ว +139

    Ada pongaya indha movie la elarum top class ah nadikringa yara paratradhu🔥🔥

  • @ysrmusicexpress7166
    @ysrmusicexpress7166 3 ปีที่แล้ว +47

    இதுவரை நடித்ததில் மிக ரொம்பவே சரியான காதபாத்திர தேர்வு excellent natty bro

  • @applearasu535
    @applearasu535 3 ปีที่แล้ว +75

    கர்ணன் படத்திற்கு இவரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

  • @balaramanih217
    @balaramanih217 3 ปีที่แล้ว +55

    How many experienced pin drop silent in theaters on that police station scene 👍👍👍👏👏👏

  • @selvasfc6131
    @selvasfc6131 3 ปีที่แล้ว +19

    இந்த படத்தை பார்த்து உங்களை எல்லாரும் வெறுக்குராங்க என்றால் நீங்கள் மிக சாரியாக நடித்து உள்ளீர்கள்..அண்ணா..உங்க நடிப்பு வேர லெவல் ல இருந்து..

  • @thirumuruganmurugan7721
    @thirumuruganmurugan7721 3 ปีที่แล้ว +225

    காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் சாத்தான்குளம் சம்பவத்தை எடுத்து கட்டுகிறது 🤔

  • @paradisedreams3639
    @paradisedreams3639 3 ปีที่แล้ว +48

    Karnan vs krishna pagavan ( kannapiran) vera level.... 🔥🔥🔥mari anna... Vera mariii... 🔥🔥🔥

  • @smpfires3601
    @smpfires3601 3 ปีที่แล้ว +32

    நட்டி சார் எல்லாரும் தீட்டுராங்களுன்னு கவலை கொல்லாதீர்கள் ....
    நீங்கள் கண்ணபீரணாக நடித்தது எங்களுக்கு மிகவும் பிடித்தது 😎😎😎😎 I love u natti sir❤️❤️

    • @baskarraja1610
      @baskarraja1610 3 ปีที่แล้ว +1

      அந்த திட்டுதான் அண்ணா அவரு நடிப்புக்கு கிடைத்த வெற்றி🔥❤️

  • @christydoll632
    @christydoll632 3 ปีที่แล้ว +134

    Natti ❤️ ipo tha sariyana idathuku vanthurukar❤️

  • @massactions3756
    @massactions3756 3 ปีที่แล้ว +37

    Really ur fantastic acting this movie,, yaruku award kidaikutho ellayo ungaluku kidaikanum natti love you

  • @SivaKumar-lj5rc
    @SivaKumar-lj5rc 3 ปีที่แล้ว +168

    இந்த படத்துல நட்டு தான் மறக்க முடியாத கேரக்டர்.
    இவன் செத்தாலும் இதே ஜாதி வெறி பிடிச்சவன் வருவான் என உணர வைத்து விட்டது கண்ணபிரான் கேரக்டர்.
    வாழ்த்துக்கள் நட்ராஜ்

    • @LoyalFang-Kennels
      @LoyalFang-Kennels 3 ปีที่แล้ว +2

      இவனே சாதி வெறி பிடிச்சவன் தான்!

    • @suganya7465-x4r
      @suganya7465-x4r 3 ปีที่แล้ว

      @@LoyalFang-Kennels nee poi pathiya??? Chumma yethavathu adichi vidatha

    • @LoyalFang-Kennels
      @LoyalFang-Kennels 3 ปีที่แล้ว

      @@suganya7465-x4r சில சமுக பிரச்சினைகள் நடக்கும் போது பிரபலங்கள் சொல்லும் கருத்தை வைத்து தான் எல்லாவற்றையும் அளவிட முடியும், என்ன சொன்னார் எப்போ சொன்னார் எதுக்கு சொன்னார் னு நாட்டு நடப்பு தெரிஞ்சவங்க இரண்டு பேர் ஆதரவு குடுத்துருக்காங்க அது போதும்!

  • @dhivyadrizzle1217
    @dhivyadrizzle1217 3 ปีที่แล้ว +81

    Semma acting natti sir,LAL sir Vera level...

  • @samalex3787
    @samalex3787 3 ปีที่แล้ว +32

    Muthuku Muthaga Movie la ungala Pathu Emotional Aatchu😭 ..karnan la Ungala pathu Kollanum Pola Irundhutchu 😁

  • @sathishjanani3683
    @sathishjanani3683 3 ปีที่แล้ว +17

    அண்ணா நீங்கள் நடித்த படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பு இது வே மிகச் சிறப்பு அண்ணா தலை வணங்குகிறோம்

  • @jagannathan2300
    @jagannathan2300 3 ปีที่แล้ว +24

    Oru villain na kovam varanum you are great sir...._dhanush semma acting.._"lal and yogibabu ....."semma acting...'

  • @iyyamml.mm19
    @iyyamml.mm19 3 ปีที่แล้ว +59

    கர்ணன் வலி நிறைந்த
    சிறந்த திரைப்படம்

  • @vjmtnpscacademy4193
    @vjmtnpscacademy4193 3 ปีที่แล้ว +18

    தமிழ் சினிமாவில் உண்மையை அப்படியே பிரிதிபலித்த தலைச்சிறந்த படம் இது..வாழ்த்துக்கள்

  • @sidthu96official82
    @sidthu96official82 3 ปีที่แล้ว +36

    Nan Karnan Movie Pathutu Sonna Fst Comment கண்ணபிரானுக்கு கடைசிவரை திமிரு குறையவே இல்லை.

  • @rameshramesh3144
    @rameshramesh3144 3 ปีที่แล้ว +12

    உங்கள் நடிப்பு சூப்பர் நட்டி சார் உன்மையான இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிய கண்முன்னே கொண்டுவந்துள்ளீர்

  • @xxxtentacion9376
    @xxxtentacion9376 3 ปีที่แล้ว +104

    Dhanush 🔥♥️

  • @indianhuman143
    @indianhuman143 3 ปีที่แล้ว +316

    Sorry Anna @nattu... படம் பாக்கும் போது பச்ச பச்சையா திட்டிட நான் 😂🤣@@@sema acting na

    • @Kumar-vg6in
      @Kumar-vg6in 3 ปีที่แล้ว +28

      Ni matuma thitina padam patha ellarum thitunaga but avaru kathila vaznthu irukaru

    • @sparrow_king_mt7457
      @sparrow_king_mt7457 3 ปีที่แล้ว +6

      🤭

    • @eswarmoorthi3817
      @eswarmoorthi3817 3 ปีที่แล้ว +7

      Nanum... 😅😅

    • @dhivyaanandhi7422
      @dhivyaanandhi7422 3 ปีที่แล้ว +1

      Na thitina asingama thitina....

    • @KARTHIKEYAN-qt3bm
      @KARTHIKEYAN-qt3bm 3 ปีที่แล้ว

      நான் படத்துல கண்ணபிரான் கதாபாத்திரத்த இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன்.

  • @shajshaj9556
    @shajshaj9556 3 ปีที่แล้ว +27

    நட்டி சார் நிறைய இன்டிரீயூ கொடுங்க உங்க மேல நிறைய பேர்
    கோபமா இருக்காங்க இந்த படம் நிஜமா இல்ல கற்பனையா செம நடிப்பு

    • @rjstarmail
      @rjstarmail 3 ปีที่แล้ว +1

      Based on true story kodiyankulam incident from South tamilnadu

  • @prathapm7616
    @prathapm7616 3 ปีที่แล้ว +21

    நட்டி அண்ணனின் மிக நேர்த்தியான உணர்ந்து நடித்ததை பார்த்தேன்.... 🙏🏼🙏🏼

  • @ashtalakshmisubramani248
    @ashtalakshmisubramani248 3 ปีที่แล้ว +183

    கண்ணபிரான் உதவி செய்வார் என்றுதான் நினைத்தேன்

  • @RAJA-Surya
    @RAJA-Surya 3 ปีที่แล้ว +18

    Superb acting sir.... ❤️
    1st half dhanush
    2nd off neenga 😁....

  • @buvanamahalakshmi4852
    @buvanamahalakshmi4852 3 ปีที่แล้ว +21

    Natty movies la sathuranga vettai enaku romba pudikum
    Athuku aprm karnan movie la acting vera level 🔥🔥🔥🔥🔥

  • @samuthiravel4128
    @samuthiravel4128 3 ปีที่แล้ว +75

    உண்மையான ஜாங்கிட்டின் முகத்தை தோழுரித்த மாரி அண்ணாவுக்கும்...
    அதை தத்ருவமாக வெளிப்படுத்திய நட்டி அண்ணாவுக்கும்...
    நன்றி...!

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +157

    ஒளிப்பதிவாளராக திரைவாழ்க்கையை துவங்கிய நட்ராஜ் அன்ணா நடிகர், வில்லன்நடிகராகவும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்

  • @dineshkumardineshkumar4316
    @dineshkumardineshkumar4316 3 ปีที่แล้ว +173

    Karnan padam partha vargal like podunga

  • @maara8573
    @maara8573 3 ปีที่แล้ว +30

    Ungala ippo interview la Paathaalum allu vidudhu natraj sir😱😱😱... Sema bayama iruku...

    • @zozo-us9md
      @zozo-us9md 3 ปีที่แล้ว +1

      Unnakuma bro😂😂😂

    • @maara8573
      @maara8573 3 ปีที่แล้ว

      @@zozo-us9md bro oru maari weight kaatitaaru movie la

  • @kalikali.k3636
    @kalikali.k3636 3 ปีที่แล้ว +6

    உங்களுக்கு ஒரு அடியாவது விலுனும் ரோம்ப எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன்...😁😁உங்கள சாவடிச்ச அப்புறம் தான் எனக்கு செம்ம சந்தோஷம்..... நீங்க vera level villan ......😍😍👍👍

  • @santhanalakshmilakshmi9519
    @santhanalakshmilakshmi9519 3 ปีที่แล้ว +57

    National award is ready to you🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jm-1707
      @jm-1707 3 ปีที่แล้ว +1

      வாய்பில்லை ராஜா...

  • @midhunarr1820
    @midhunarr1820 3 ปีที่แล้ว +21

    Manushan Andha character ah veh vaazhndhu irukaaaruyaa 💥💥

  • @paperroast2065
    @paperroast2065 3 ปีที่แล้ว +47

    நட்டி நீங்க வில்லனாவே நடிங்க..செமயா இருக்கு.. ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்ததும் கோவம் வரமாதிரி ஒரு வில்லன் கதாபாத்திரம்

  • @vijayi6715
    @vijayi6715 3 ปีที่แล้ว +29

    Antha police station laiye neenga adivanguvinganu ninaichan but mizzed ....that mean Act level spr bro

  • @mohammedmustapha7363
    @mohammedmustapha7363 3 ปีที่แล้ว +35

    மிகச்சிறப்பான நடிப்பு நட்டி நிஜமா மிரட்டி விட்டுட்டிங்க....எல்லாரும் திட்ராங்கன்னு சொன்னிங்க...அதுதான் உங்க கதாபாத்திரத்துக்கான வெற்றியே....வாழ்த்துக்கள்

  • @syedferoz436
    @syedferoz436 3 ปีที่แล้ว +48

    Yaarula note pannaga nu therla கண்ணபிரான் pottu andha periyavangala police station adikkum bodhu oru butterfly thudikum aprm oru kattathukumela butterfly thudikuradhu stop aaidum andha alavuku detail ah irundhuchu movie💯

    • @reganchris4627
      @reganchris4627 3 ปีที่แล้ว

      I have seen a lot of review n comments..
      But u have noticed nxt level 🔥👌💯

    • @syedferoz436
      @syedferoz436 3 ปีที่แล้ว

      ❤️🤩

    • @matxinoanaiz5625
      @matxinoanaiz5625 3 ปีที่แล้ว

      ama bro na notice pana yen kathunaganu purila... கவனம் fulla avaga mela irunthuchu ipo nega solum pothu thn vilanguthu

    • @SAJJwin
      @SAJJwin 3 ปีที่แล้ว

      Athu introduction la ipadiku oru pattam poochi nu potrunthatha note pannunengala

    • @syedferoz436
      @syedferoz436 3 ปีที่แล้ว

      @@SAJJwin apdiya illayae

  • @venkateshwaran3194
    @venkateshwaran3194 3 ปีที่แล้ว +28

    16.14 யோவ் மிருகத்த பத்தி பேசும் போது frame ல ஒரு பூனை போகுதுயா பாருயா அதிசயத்த.

  • @navinraj8122
    @navinraj8122 3 ปีที่แล้ว +21

    16:17 correctly that timing cat cross 🐈...

    • @thugmachi2281
      @thugmachi2281 3 ปีที่แล้ว

      So

    • @sar1kumar
      @sar1kumar 3 ปีที่แล้ว +1

      @@thugmachi2281 they were talking about animals so coincidence

  • @nilavarasim8925
    @nilavarasim8925 3 ปีที่แล้ว +6

    Cinematography kutty ponnu varathu and kaludha poitu ponnu pakathula nikrathu semmaya❤️❤️

  • @abinayaa4338
    @abinayaa4338 3 ปีที่แล้ว +14

    U r going to get national award for best character artist in 2021..

  • @gowthamsenthil1623
    @gowthamsenthil1623 3 ปีที่แล้ว +25

    Vera level performance natty..

  • @harikrishnanexmc
    @harikrishnanexmc 3 ปีที่แล้ว +8

    தியேட்டரில் படம் பார்க்கும் போது அடேய்.... கொண்ணபிரானா என்று சத்தமாக கத்தினேன்... அருமை

  • @vijaytharshan6447
    @vijaytharshan6447 3 ปีที่แล้ว +2

    Thalaivaa vera lvl acting ya.... Ipdi oru actor ku intha maari scene vacha nalla irukum nu edutha director ku hatsoff ya❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 3 ปีที่แล้ว +3

    படம் முழுவதும் அழகு ஒவ்வொரு நுணுக்கமான கருத்துகள் எடுத்துரைக்கிறது மிக்க நன்றி மாரி அண்ணா🙏🏽

  • @tamil2.034
    @tamil2.034 3 ปีที่แล้ว +14

    Karnan comercial movie ah illama 10,20 varusham kazhichi kuda kondaduvanga....
    Natti sir sonna madhiri cult classic ❤❤❤

  • @tamil2.034
    @tamil2.034 3 ปีที่แล้ว +4

    Kaila maatna saavadichirupen andha alavu kobam sir.....
    Super acting ❤❤❤❤

  • @SanjeevKumar-ur8dm
    @SanjeevKumar-ur8dm 3 ปีที่แล้ว +3

    Natti Sir Unmayalume unga Acting Vera Level
    Konja Vittu Irundha kannapiran mela Irundha Kovathula Pasanga Screen ah Kilichu iruppanga...😂

  • @prasannakumar1420
    @prasannakumar1420 3 ปีที่แล้ว +4

    Lal Semma potential all cast performance good. I have worked in kovilpati villages back bone people good.

  • @typical_pronoobs4553
    @typical_pronoobs4553 3 ปีที่แล้ว +58

    யோவ் உன்னலாம் எப்படியா வெறுப்போம்னு நெனச்ச🙄

  • @butifullrose
    @butifullrose 3 ปีที่แล้ว +4

    நட்டி அண்ணா வேர லெவல் 💯🤝👌👏👍❤❤❤❤❤❤❤

  • @pandianindian6267
    @pandianindian6267 3 ปีที่แล้ว +65

    16:16 animalsa pathi பேசும் podhu
    Did anybody noticed behind like me😁

    • @shreyas_s
      @shreyas_s 3 ปีที่แล้ว +5

      Super observation bro.

    • @pandianindian6267
      @pandianindian6267 3 ปีที่แล้ว +1

      @@shreyas_s tqu😁

    • @thehindu7776
      @thehindu7776 3 ปีที่แล้ว +2

      Yes bro cute doggy

    • @Arunnkumar7
      @Arunnkumar7 3 ปีที่แล้ว +1

      Yes na pathen 🤣🤣

    • @Niko_Bellic198
      @Niko_Bellic198 3 ปีที่แล้ว

      @@thehindu7776 lol...that cute kitty ❤️

  • @vineethap765
    @vineethap765 3 ปีที่แล้ว +7

    Danush got National awarded conform 😍

  • @reninbhabhamartin3843
    @reninbhabhamartin3843 3 ปีที่แล้ว +10

    Fantastic Acting Nat Bro..subtle expressions of aggression and oppression were fantabulous even more than the words you had fired in the scenes..way to go ..god bless

  • @bigil_barani_8929
    @bigil_barani_8929 3 ปีที่แล้ว +6

    Natty sir ungaluku intha padathukaga national award kudukalam worth acting 🔥🔥🔥

  • @NTKTECHTEAM
    @NTKTECHTEAM 3 ปีที่แล้ว +6

    உங்கள் கதாபாத்திரத்தை கேவளமாக திட்டினேன் உங்களை அல்ல

  • @ajaysurya198
    @ajaysurya198 3 ปีที่แล้ว +131

    Sathurunga vettaila, nataraj romba pidichudhu😇 aaana Karnan la romba veruthuten evara!😠

    • @trendofck4081
      @trendofck4081 3 ปีที่แล้ว +17

      Oru character ppa..

    • @ajaysurya198
      @ajaysurya198 3 ปีที่แล้ว +6

      @@trendofck4081 ss bro...!

    • @arunvikrama
      @arunvikrama 3 ปีที่แล้ว +3

      Andha alavu great acting..
      Vaazhthrukaru kannapiran ah

    • @bsankar6176
      @bsankar6176 3 ปีที่แล้ว +2

      Adha avaroda acting ku success ✌🏻

    • @satyanarayanan5009
      @satyanarayanan5009 3 ปีที่แล้ว +2

      Thats how good his acting was

  • @chakaravarthyp8869
    @chakaravarthyp8869 3 ปีที่แล้ว +5

    Engaloda Emotional than onga Acting Vera level💥💥

  • @bruslinpeter3170
    @bruslinpeter3170 3 ปีที่แล้ว +21

    Natti sir,, neraya role panunga nenga.. Ungala screen la romba miss panrom sir

  • @kavimfd242
    @kavimfd242 3 ปีที่แล้ว +3

    நட்டி கொஞ்சம் காலமா வர படத்துல எல்லாம் -ve ரோல் தான் பண்ணுறாரு, அருமையா நடிச்சிருக்காரு...🔥👍

  • @mr.chemist8874
    @mr.chemist8874 3 ปีที่แล้ว +2

    Really natti sir உங்கள் நடிப்பு நிறைய meanings ah புரியவச்சது...... Fantastic 🎉

  • @thanaraj937
    @thanaraj937 3 ปีที่แล้ว +1

    கர்ணன் படத்தில் உங்கள் நடிப்பு
    சூப்பர் இருந்தது சார்.

  • @Dev-ky7mn
    @Dev-ky7mn 3 ปีที่แล้ว +2

    Oppressed, Depressed and Suppressed background la irunthu vanthu Mari Selvaraj ippadi oru padam yeduka mudiyum ingrathu periya vishayam. Vazhthukkal sir !

  • @mahtwog4964
    @mahtwog4964 3 ปีที่แล้ว +2

    Mr.Natty, sathyama Kovam vanduchi unga Screen Presence... Vera level Acting... BEST Sir...

  • @muruganviknesh487
    @muruganviknesh487 3 ปีที่แล้ว +6

    இந்த படத்தில் சாதிய பிரச்சினை இருப்பதே அறியாமல் நடித்து முடித்து இன்னும் கூட தெறியாமல் இருக்கும் வெகுளியான மனிதன்

  • @elamparithi1357
    @elamparithi1357 3 ปีที่แล้ว +11

    Natty Sir...,
    Vera level acting...👌
    Super mass villan kannabiran..🔥🔥🔥
    KARNAN movie very very very important TN cinema ..... 💐💐💐🙏
    MaariSelvaraj, Dhanush congratulations and thanks....🙏👍

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar 3 ปีที่แล้ว +16

    Your acting level🔥❤️

  • @abijithabi255
    @abijithabi255 3 ปีที่แล้ว +11

    ஒரு நல்ல படம் பார்த்திருக்கேன் கர்ணன்

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +5

    எதிர்பாக்கவே இல்ல உங்க நடிப்பு செம்ம

  • @skmaingroup_
    @skmaingroup_ 3 ปีที่แล้ว +8

    உண்மையாவே உங்க நடிப்பு சூப்பர் ❤

  • @histyle....4471
    @histyle....4471 3 ปีที่แล้ว +1

    கர்ணன் படத்தில் உங்கள் நடிப்பு சூப்பர் 👍🏻👍🏻👍🏻 sir

  • @RAJASEKAR-fc9pq
    @RAJASEKAR-fc9pq 3 ปีที่แล้ว +3

    கண்ணபிரான் அருமை னா வாழ்த்துக்கள்..

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 ปีที่แล้ว +7

    சிறப்பு வாழ்த்துகள் சகோதரம்👍

  • @user-oj6li1tj2p
    @user-oj6li1tj2p 3 ปีที่แล้ว +4

    Ama sir unga mela Enaku semma kovam ana athulathan unga vetri iruku 200% unga role ah pakkava play panirukinga super sir🔥🔥

  • @csePraveenKumarB
    @csePraveenKumarB 3 ปีที่แล้ว +16

    Unna theater la pakkumbothu romba kovam varuthu thalaiva

  • @shamineedeviramanaidu6881
    @shamineedeviramanaidu6881 3 ปีที่แล้ว +3

    My all time fav... I thought saturanga vettai was the best of him.. but this movie will be the outstanding one..semme

  • @stalingibi
    @stalingibi 3 ปีที่แล้ว +2

    Such a versatile technician and actor ❤️❤️❤️

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 3 ปีที่แล้ว +9

    Lal
    Natty
    Yogi babu
    All actors 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😭😭Vera level ya neengalaam

  • @beautydevil234
    @beautydevil234 3 ปีที่แล้ว +1

    One of a Natti sir fan. Sadhuranga Vettai movie ya ippa kooda two months once paarthiduven. But, indha movie ya inime paarkkave maatten.
    Semma sir!

  • @BlacklegV
    @BlacklegV 3 ปีที่แล้ว +4

    12:35 about Dhanush mass

  • @battleswue1628
    @battleswue1628 3 ปีที่แล้ว +17

    நல்லவேள தப்பிச்ச...இன்னும் 2,3 மாசத்துக்கு வெளிய வந்திடாத..

  • @nilavarasim8925
    @nilavarasim8925 3 ปีที่แล้ว +3

    First shot ungala pakumpothe bayangara look 👍👍

  • @shanmugarajan3352
    @shanmugarajan3352 3 ปีที่แล้ว +34

    நட்டி sir உங்க இன்டெர்வியூ தான் எதிர் பார்த்தேன்....

  • @rajapragatheesh1583
    @rajapragatheesh1583 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் sir... இப்படத்தில் உங்களின் Acting வேற லெவல் sir

  • @DHANUSHANNAVERIYANEdits
    @DHANUSHANNAVERIYANEdits 3 ปีที่แล้ว +2

    நட்டி சார் வேற மாரி நடிப்பு உங்களுக்கு வாழ்த்துக்கள்🌾