இன்றைக்கும் காவல்துறையில் சாதிய உணர்வு கொண்டவர்கள் காக்கி உடையுடன் நடமாடி கொண்டுதான் இருக்கிறார்கள். இது அரசு பயங்கரவாதம் மட்டுமல்ல, ஒரு ஆதிக்க சக்தியின் வெளிப்பாடு என்றுதான் கூற வேண்டும்........! மாரி செல்வராஜ் உங்களை வாழ்த்துகிறோம், ஆதிக்க சக்திகளின் பயங்கரவாதத்தை பதிவு செய்ததற்கு..........!
போலீஸ் வேலைய நல்லது பன்றத விட்டுட்டு அதிகார பதவி திமிரு ல என் பங்காளி ஒரு நாய் அவனும். அவன் மகனும் சென்னை காவல்துறை அதிகாரி ங்கற பதவிய வச்சுக்கிட்டு எங்க நிலத்த கையகப்படுத்திட்டு ஒரு வருஷமா என் குடும்பத்த டார்ச்சர் பன்றான் அதிகார வர்கத்திடம் சட்ட ரீதியா ஒரு வருடமாக போராடிட்டே இருக்கோம் வெளி நாட்டிலிருந்து ஊருக்கு போக முடியல 65,70ல் வயதான எனது தாய் தந்தை ய அவனுக பன்ன அவமானம் டார்ச்சர் எங்க குடும்பம் அடஞ்ச மனவேதனை..... இன்னும் அந்த பிரச்சினை போய்ட்டு தான் இருக்கு இறுதியில் தர்மம் வெல்லும் ங்கிற ஒரே நம்பிக்கையில் தொடர்ந்து தனித்தே போராடிட்டு இருக்கோம்
தூத்துக்குடியில் போட்டியிட நாடார் என தகுதி எதன் அடிப்படையில் வந்தது யாருக்காவது தெரியுமா கருணாநிதி நாடார் என இப்படி பல ஐந்து நிமிடம் அற்பங்களுக்காக தமிழர்களை ஏளனம் மற்றும் அடகு வைத்த திமுக
I reported that incident for my paper Deccan Herald after visiting the Village. One aspect not known was that Sasikala wanted to grab lands in Kodiankulan and did get some lands. But owners of adjoining lands refused to sell . When police raided that Village after the riots , Sasikala's personal security guards in grey safaris also went with the police party and ransacked that Village. This was told to me by several villagers . I also reported it in my paper
CM is Amma...Why servant sasikala coming to picture..... This says who you are....At the same when mentioning about thuthukudi shooting why you all blaming EPs...You should blame only that s Government shooter or government thasildar who triggered the action... Please discuss with common sense
தமிழ் நாட்டில் உள்ள பல ஊர்களில் நடந்த உண்மை சம்பவம் ஒன்று ஒன்றாக.... பட்டியல் மற்றும் படமாக காண்பிக்க வேண்டும் இயக்குனர் மா செ அண்ணா. ....,.நன்றி.....
@@muthurajj5722 வடக்கன்கள் நம் சொத்தை சூரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.. கல்வி, வளம், வாணிபம், வேலைவாய்ப்பு எல்லாம் திருடுகிறார்கள்.. முடியாததை சிதைக்கிறார்கள்..
தமிழ் சினிமாவின் அடுத்த ட்ரெண்ட் மண்டைக்காடு சம்பவம் மாஞ்சோலை சம்பவம். ஸ்டெர்லைட் சம்பவம் சாத்தான்குளம் சம்பவம் வெற்றிமாறன் பா ரஞ்சித். மாரி செல்வராஜ். வுடு ஜுட்
வரலாற்றில் வலிகளை சுமந்து முன்னேற்றம் அடையும் சமூகம் கொடியன் குளம் சமுதாய மக்கள்... மனிதன் மனிதனை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பதை எத்தனை முறை தான் கூற வேண்டியுள்ளது பாருங்கள்!.. உலகின் மூத்த குடி தமிழ் மக்கள் என்பதை சொல்ல கேவலமாக உள்ளது.
இந்த படம் சாதிவெறி , சாதிபெருமை பேசும் படம் அல்ல, ஒடுக்கபட்டவர் களின் உரிமை போராட்டத்தை பேசும் படம். அனைத்து சமூக மக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். "இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா" என்று மழுப்பும் பலரையும் முகத்தில் முகத்தில் அறைந்தது போல இருந்தது .நான் BC சமூகத்தை சேர்ந்தவன். நானே, இந்த படத்தை பார்த்து தொண்டை விக்கித்து போய் theatre லையே கண்ணீர் விட்டு அழுதேன். தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை, வேதனையை மிகவும் அருமையாக விளக்கிய படம், தனுஷ், லால், ஊர் குறும்பன், லக்ஷ்மிபிரியா சந்திரமௌலி, நடராஜ் என்று அனைவரின், நடிப்பும் மிகசிறப்பு.
நான் Villupuram மாவட்டம் வன்னியர்கள் முன்னேறாமல் இன்னும் விவசாயத்தை புடிச்சு தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பட்டயலின சமூக மக்கள் படித்து முன்னேறி உள்ள நிலையில் இந்த பொறாமை கலந்த சாதிய வன்மம் பல வகைகளை உண்டு பண்கின்றனர்
தென்மாவட்டம் அதிர்ந்த சம்பவம் ஆனால் இப்பதான் தெரிது... தமிழன் னு மீசையை முறுக்கி சொல்றோம்.. ஆனால் நம் தமிழ் மக்களுக்கு இவ்ளோ அநியாயம் தமிழர்களால் நடந்துருக்குனு கேக்குறப்ப வேதனையான விஷயம்...
என்னடா இந்த சண்டையில் எத்தனை தேவமார் ஊரு ஊரை காலி பண்ணி சொத்தை விட்டுச் வைத்துவிட்டு வாழ்ந்த வீட்டை விட்டு வேற ஊருக்கு குடியேறி வந்து கிடக்கோம் தெரியுமாடா நாரைக்கிணறு ஆலந்தா மடத்துப்பட்டி இப்படி மறவர் ஊருதா அழிஞ்சி கிடக்கு நானும் நாரைகினரு தான் மறவர் தான் கொடியன்குளம் சண்டையில ஊறவிட்டு வந்தது நாங்க தான் சொந்த வீட்ட சொந்த ஊரை விட்டு வந்த தேவமாற பத்தி யாருமே கண்டுக்க மாட்டீங்களாடா இதுதான் சமூக நீதியா தூ.....
இந்த மண்ணில் நடக்கிற அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணமே நீங்கதானடா வந்தேறி வடுகனுக்கு வால்பிடித்து கால்பிடித்து காலைநக்கி கார்டயரை நக்கி மணல் கிரானைட் போன்ற பொதுசொத்தை சுருட்டி சூரையாடி உண்டுகொழத்து காவல்துறையை பக்கபலமாக வைத்துகொண்டு அத்தனை அக்கிரமங்களையும் அநியாயங்களையும் செய்வதே நீங்கதானேடா உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருப்பதே தெரியாதே சங்ககாலம் முதல் இன்றுவரை ஊரை அடித்து உலையில் போடுவதுதானே உங்கள் வேலை.
From Sri Lanka; from what I am hearing from Mr Ekalaivan, if fights like this happens among Tamils, how we can blame Sinhalese government suppression of Tamils in Sri Lanka
ஏன்டா ஒரேயொரு படம் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத பேச்சாக இருக்கு..🙄 இது போல தென் தமிழகத்தில் இன்னும் பல வரலாற்று சுவடுகள் புதையுண்டு உள்ளது தான் உண்மை...... வரலாறு மாறாது மீட்கப்பட வேண்டும் 🙏
ஏகலையவன் அய்யா நீங்கள் பாதி உண்மையை மட்டும் கூறியுள்ளீர்கள், மீதி உண்மையும்கூறுங்கள்.பிறகு சாதி மறந்து அனைவரும் ஒன்று கூடுகிறார்கள் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார்கள்
இதுபோல்தான் எடப்பாடியார் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எனக்கு தெரியாமல் நடந்தது என்றார்.அம்மா ஆட்சியில் நடந்த வரலாற்றுத் தாக்குதலைப் போலவே இப்போதும் முதல்வர்க்கு தெரியாமல் தான் நடைபெற்றது என்பது புரிகிறது .பாவம் தமிழகமும் மக்களும்
மனிதன் தோன்றிய போதே சாதி வந்துச்சா...நல்ல எண்ணம் படைத்த மனிதன் மற்றும் கெட்ட எண்ணம் படைத்த மனிதன் என்ற இரண்டு சாதிதான் இருக்கு....புரிந்து கொண்டு தமிழக மக்கள் ஏமாறாமல் ஓற்றுமையாக வாழ வேண்டும்...
A great salute sir,you have brought real issue and happening and it was done on the connivance of sasikala with political Power but you don't touch this point that is only worrying me sir.
திராவிடனும் பிராமினும் ஆட்சியில் இருந்ததால்தான் இப்படி ஒரு கொடிய நிகழ்வு நடந்தது ஒரு தமிழன் ஆட்சியில் இருந்திருந்தால் யோசியுங்கள் தமிழர்களே இனிமேலாவது தமிழனை ஆட்சியில் அமர்த்துங்கள்
@@devaraj8820 மீண்டும் மீண்டும் இதில் மட்டுமில்லாது அனைத்து சமுதாய பிரச்சினைகளுக்கும் பிராமணர்களை காரணம் சொல்வதைத்தான் தவறு என்றேன். வன்முறை மூலம் ஏற்படும் இத்தகைய கொடுமை போன்றது தான் வசைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பேசுவதும் என்பதை அனைவரும் உணரவேண்டும்
வணக்கம் தென்மாவட்ட பகுதியை சேர்ந்தவன் முழுக்க சசிகலாவின் தூண்டுதலே காரணம் கொடியன்குளம் மற்றும் இல்லை திமுக சேர்ந்து சசிகலா நடத்திய தென்மாவட்ட கலவரம் அதிகம ஜெயலலிதா என்ற நபர் ஒரு பொம்மை போல் சசிகலா வைத்திருந்தார பரமக்குடிதுப்பாக்கி சூடு கலவரம் போடி கலவரம் கோவில்பட்டி கலவரம் மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை கருணாநிதியும் சசிகலாவும் தென் மாவட்டத்தை நாசமாக்கி னார்கள் முக்குலத்த சேர்ந்த மறவர்சமுதாயமும் தேவேந்திர குலத்தை சேர்ந்த குடும்பர் சமுதாயம் தென் மாவட்டத்தில் எந்தவிதத்திலும் இரு சமூகம் சேர்ந்து விடக்கூடாது மிகக் கவனமாக கருணாநிதியும் சசிகலாவும் கேவலமாக அரசியல் செஞ்சாங்க இவர்கள் காவல்துறையை அடியால் போல் பயன்படுத்தினார்கள் ஜெயலலிதாவுக்கும்தென் மாவட்டத்திற்கும் சம்மந்தமே இல்லை சசிகலாவை நம்பி நாசமா போனது தான் மிச்சம் தமிழ் தேசியம் வளரட்டும் திராவிட கட்சிகள் ஒழியட்டும் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் எங்க காலத்தோட ஜாதித் தீ 🔥கொடுமைகள் ஒழியட்டும்
சாதி கேட்டு தமிழரா அல்லவா என்று தீர்மானிக்கிறது ntk தமிழ் தேசியம். சனாதன கோட்பாட்டை நிறுவ முயலும் கூட்டத்தோடு கைகோர்த்து பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிப்பதே தலையாய பணி என்றால் அது சனாதனிகளுக்கானதா தமிழர்களுக்கானதா. தமிழருக்கு எதிரி சனாதனமா திராவிடமா. சாதி ஒழிப்புடன் சனாதன எதிர்ப்பே உண்மையான தமிழ் தேசியம்.
அரசா இருக்கட்டும் அரசு தொழிலாளியா இருக்கட்டும் யாருக்கு பணிபுரிய வந்துள்ளோம் என்பதை மறக்கக்கூடாது யார் பணத்தை ஊதியமாக பெறுகிறோம் என்பதையும் மறக்கக்கூடாது
உண்மை சகோ.இதில் ஜெயலலிதாவிற்கு நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு,மேல்மட்ட அதிகாரிகளால் ஏற்படுத்தட்ட நிகழ்வுதான்.ஏன்,இது ஜெயலலிதாவிற்கு கரும்புள்ளி ஏற்பட தி.மு.க-வால் தூண்டிவிடப்பட்டதாகவும் இருக்கலாம்.இதன்பின்தான் அ.தி.மு.க-விற்கு பெரும்சரிவு ஏற்பட்டது என்பதும் உண்மையே.
I am from Tirunelveli every body is telling different story also movies also many things added . Actual issue started from one bus driver and some the youngster's from different cast. This is main cause of issue .
வாழ்க்கை என்பதை கழுகு பார்வைக்கொண்டு பார்த்தால், அது ஒரு பயனமாகத்தான் தெரியும் . அவுங்க கூடவும் பயணம் (travel) பண்ணனும் ... மாறுதல்களை உண்டு பண்ணும் வார்த்தைகள். நன்றி அய்யா...
தாய் மொழி தமிழாய் கொண்ட தமிழனிடம் உன் சாதி என்ன வென்று கேட்டால் வீர தமிழனடா என் சாதி என நெஞ்சை நிமிர்த்தி உரக்கச் சொல்வான் ...... ஆறாவதறிவை இழந்து ஐந்தறிவு கொண்டமிருகம் போல் ஒரு குழுவின் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தான் என்ன செய்கிறோம் என தெரியாமலும் அறியாமையாலும் தன் சாதி இதுதான் என குறிப்பிடுபவன் பாவம் பைத்தியமே .
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
நன்றி ஐயா
l
Pppppppppppppppppppppppppppppppp
Lq
l
எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் உண்டு...கர்ணன்
கர்ணன் கலகக்காரன் அல்ல...
உரிமையே கேட்பவன்
திரு மாரி செல்வராஜ் அவர்களே நீங்கள் என் வயதில் சிரியவராக இருந்தாலும் தங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.மணதில் உள்ளதை மிக தைரியமாக எடுத்துத்துள்ளீர்கள்.
அநீதிகளுக்கு அடக்குமுறைக்கும் எதிராக தமிழ் திரை உலகின் மாரி என்னும் அழகன் வாழ் சுழட்டி கொண்டே இருப்பான்🔥🔥
அன்று மட்டும் அல்ல இன்று இது நடைபெறுகிறது.......எ.கா(சாத்தான் குளம்)சம்பவம்
உண்மை சகோ, மறக்கமுடியவில்லை 😭😭😭
எங்கள் அண்ணன் பா.ஏகலைவன் நேர்மோயான......ஊடகவியலாளர்.....என்பதில் நான் பெருமையும் கர்வமும்.கொள்வேன்......நாம் தமிழர்
நேற்று நடந்தது போல இன்னும் நினைவில் இருக்கிறது. கர்ணன் படம் வராவிட்டால் எங்களின் கண்ணீர்களை யாரும் அறிந்து இருக்கமாட்டார்கள்.
Neenga kodiankulama
Kanneer varuthu
இது 1991-95 வரை நடந்த கொடியங்குளம் கலவரம் பற்றிய கதைதான் கர்ணன் திரைப்படம். இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Ella 1996 then
இந்த திருட்டுக்கூதி 1996ன்னு சொல்றான்
@@balamurugan.r3823 kodiyangulam issue nu Google la potu parunga
@@balamurugan.r3823 1995 .director ku A1 aathava sona valikum atha
@Tharan Tamilanda seeman waste paya thaa pa😂😂payithiyam
கொடியன்குளம் மக்கள் மிகவும் பாவம். இதயமே பதைபதைக்கின்றது.இதயமே இல்லாத பாதகத்தி செயலால்.யார் யார் சம்மந்தப்பட்டார்களோ அந்த பரம்பரையே நாசமாகட்டும்.
சார் உங்கள் கதை கேட்க கண்ணீர் வருகிறது😢😢😢😢😢 ஊர் மக்கள் பாவம்😢😢
We are pain'.... innum pogala.......
நாம்தமிழர்கட்சி ஏகலைவன் ஐயா அவர்கள் பார்வையில் சிறந்த பார்வை!!
கர்ணன் மாபெரும் வெற்றிபடமாக அமையும் !
சகோ நம் அண்ணனை நாம் தமிழர் கட்சி முத்திரை குத்த வேண்டாம்......மிக பெரிய நேர்மையாளன்..... அண்ணன் ஏகலைவன்
@Tharan Tamilanda இன்னும் நீ சாகலையாடா??
@@sivadharma2760 Avan saga mattean bro
Namba than Avana saga adikanum 😂😂
Tumbler ah 😂😂😂
நாங்க யாருக்கும் அடிமை கிடையாது யாரும் எங்களுக்கு அடிமை கிடையாது ஏறும் போரும் எம் குலத்தொழில் ❤️💚
இதே மனநிலை எல்லோருக்கும் வர வேண்டும் அது தான் நன்மை பயக்கும்
Super Thalaiva........
நிமிர்ந்து நிற்க காலம் வந்தாச்சி 💥
super nanba antha colour ah mention pannama irunthurukalam🙂
Super nanba..
விவசாய பெருங்குடி மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். மன்னிக்க முடியாத காவல்துறை அதிகாரிகள்..
SASIKALA TEVAR ENTHA VANMURAI
SASIKALAVIN PANAM VANMURAI
தீண்டாமை இல்லை
பொறாமை மட்டுமே!!
இந்த பொறாமை சுய சாதிக்குள் வந்து இந்த கலவரம் எதற்க்கு நடை பெற வில்லை?? .
சாதி வெறி + வயிதெறிசல் மட்டுமே
அதை செய்தது உயரதிகாரி தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்
Super ji
@Shiva Shiva வியாபாரி ?
Ama bro
ஆளுமை மிக்க இயக்குநர் தம்பி மாரி செல்வராஜ் அவர்கள். வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துகின்றேன்.
ஏகலைவன் அவர்கள் தமிழர்களின் சிறந்த ஆளுமை...👍
🤣🤣🤣
இன்றைக்கும் காவல்துறையில் சாதிய உணர்வு கொண்டவர்கள் காக்கி உடையுடன் நடமாடி கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது அரசு பயங்கரவாதம் மட்டுமல்ல, ஒரு ஆதிக்க சக்தியின்
வெளிப்பாடு என்றுதான் கூற வேண்டும்........!
மாரி செல்வராஜ் உங்களை வாழ்த்துகிறோம், ஆதிக்க சக்திகளின் பயங்கரவாதத்தை பதிவு செய்ததற்கு..........!
True
இன்றும் எத்தனையோ காவல்துறையினர் சாதி உணர்வோடு செயல்படக்கூடியவர்கள் இருக்கிறார்கள் எனும் போது மன காயம் ஆற மறுக்கிறது😢😢
நல்ல விஷயம்
ஒரே சாதியினர் மட்டுமா காவல் துறை இல் வேலை செய்கிறார்கள்......
போலீஸ் வேலைய நல்லது பன்றத விட்டுட்டு அதிகார பதவி திமிரு ல என் பங்காளி ஒரு நாய் அவனும். அவன் மகனும் சென்னை காவல்துறை அதிகாரி ங்கற பதவிய வச்சுக்கிட்டு எங்க நிலத்த கையகப்படுத்திட்டு
ஒரு வருஷமா என் குடும்பத்த டார்ச்சர் பன்றான்
அதிகார வர்கத்திடம் சட்ட ரீதியா ஒரு வருடமாக போராடிட்டே இருக்கோம்
வெளி நாட்டிலிருந்து ஊருக்கு போக முடியல 65,70ல் வயதான எனது தாய் தந்தை ய அவனுக பன்ன அவமானம் டார்ச்சர் எங்க குடும்பம் அடஞ்ச மனவேதனை.....
இன்னும் அந்த பிரச்சினை போய்ட்டு தான் இருக்கு
இறுதியில் தர்மம் வெல்லும் ங்கிற
ஒரே நம்பிக்கையில் தொடர்ந்து தனித்தே போராடிட்டு இருக்கோம்
தூத்துக்குடியில் போட்டியிட நாடார் என தகுதி எதன் அடிப்படையில் வந்தது
யாருக்காவது
தெரியுமா கருணாநிதி நாடார் என இப்படி பல ஐந்து நிமிடம் அற்பங்களுக்காக தமிழர்களை ஏளனம் மற்றும் அடகு வைத்த திமுக
Unmaithan Bro
திரு.வைகுந்தன் ஐயாவிற்கு நன்றி🙏
இது மாதிரி எத்தனையோ சம்பவங்கள் உலகில் நடந்து கொண்டு இருக்கிறது ..11-04-2021
உங்கள் தகவலுக்கு நன்றி அய்யா...
இது படம் இல்ல நாங்கள் பட்ட அவமானம் கஷ்டம் வலி அனைத்தையும் ஒருசேர கண் முன்னே கொண்டு வந்துள்ளார்
Yes for sure
இது மாதிரி எத்தன படம் வந்தாலும் இவனுங்களா திருந்த மாட்டாங்க😭😭😭😭😭
Enna bro innum aa neega kasta paduringa neega election la vote podathinga
Super speech bro
உண்மை நண்பா
I reported that incident for my paper Deccan Herald after visiting the Village. One aspect not known was that Sasikala wanted to grab lands in Kodiankulan and did get some lands. But owners of adjoining lands refused to sell . When police raided that Village after the riots , Sasikala's personal security guards in grey safaris also went with the police party and ransacked that Village. This was told to me by several villagers . I also reported it in my paper
CM is Amma...Why servant sasikala coming to picture..... This says who you are....At the same when mentioning about thuthukudi shooting why you all blaming EPs...You should blame only that s
Government shooter or government thasildar who triggered the action... Please discuss with common sense
Not sasikala sathi Kala.Almighty will punish her.
நாங்க மறக்கவும் இல்லை.. மாறவும் இல்லை... காவல்துறை இல்லை ஏவல்துறை
தங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
Nandri Thala
Yen munnorkagal vaangina chothuthukal ""pala adium valium kannerum niranthathu""""
மனிதர்கள் மனிதர்களாக மாற்றம் தேவை
வேதனை அளிக்கிறது
மாறும் சமூகமாக வாழ்வோம்
மனித நேயத்துடன்
தமிழ் நாட்டில் உள்ள பல ஊர்களில் நடந்த உண்மை சம்பவம் ஒன்று ஒன்றாக.... பட்டியல் மற்றும் படமாக காண்பிக்க வேண்டும் இயக்குனர் மா செ அண்ணா. ....,.நன்றி.....
More such movies are needed... special congrats to director... amazing film.. incredible...
💛💚💛💚💛💚💛
தமிழ்நாடு தான் இப்ப இந்தியாவின் கொடியன்குளம்...
🤨
@@muthurajj5722 வடக்கன்கள் நம் சொத்தை சூரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.. கல்வி, வளம், வாணிபம், வேலைவாய்ப்பு எல்லாம் திருடுகிறார்கள்.. முடியாததை சிதைக்கிறார்கள்..
Ooo appatiya
U from...
@@muthurajj5722 birthplace, our workplace? And why do you need this ?
@@selvakumarvaiyapuri5173 kodiyan kulam
Tholzar romba thanmaiyai pesugirar Superb yennaikume padikkappattavargal pakkame naanum nirkkindren nandri🙏🙏🙏🙏🙏
தமிழ் சினிமாவின் அடுத்த ட்ரெண்ட் மண்டைக்காடு சம்பவம் மாஞ்சோலை சம்பவம். ஸ்டெர்லைட் சம்பவம் சாத்தான்குளம் சம்பவம் வெற்றிமாறன் பா ரஞ்சித். மாரி செல்வராஜ். வுடு ஜுட்
Melavalavu madurai bro
வரலாற்றில் வலிகளை சுமந்து முன்னேற்றம் அடையும் சமூகம் கொடியன் குளம் சமுதாய மக்கள்... மனிதன் மனிதனை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பதை எத்தனை முறை தான் கூற வேண்டியுள்ளது பாருங்கள்!.. உலகின் மூத்த குடி தமிழ் மக்கள் என்பதை சொல்ல கேவலமாக உள்ளது.
தயவு செய்து முன்னின்று நடத்திய அதிகாரிகளின் பெயரை குறிப்பிட வேண்டும்
கொடியங்குளம் கலவரம் ஆறாத வடுக்கள் 😢😢😢
ஆமாம்😭
😔
Mari Selvaraj best director in film industry
இந்த படம் சாதிவெறி , சாதிபெருமை பேசும் படம் அல்ல, ஒடுக்கபட்டவர் களின் உரிமை போராட்டத்தை பேசும் படம். அனைத்து சமூக மக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். "இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா" என்று மழுப்பும் பலரையும் முகத்தில் முகத்தில் அறைந்தது போல இருந்தது .நான் BC சமூகத்தை சேர்ந்தவன். நானே, இந்த படத்தை பார்த்து தொண்டை விக்கித்து போய் theatre லையே கண்ணீர் விட்டு அழுதேன். தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை, வேதனையை மிகவும் அருமையாக விளக்கிய படம், தனுஷ், லால், ஊர் குறும்பன், லக்ஷ்மிபிரியா சந்திரமௌலி, நடராஜ் என்று அனைவரின், நடிப்பும் மிகசிறப்பு.
உண்மை உண்மை கல்லு வீடு கட்டி இருந்தாலே, பிடிக்காது இவனுங்களுக்கு. இப்பவும் நடக்குது எனக்கு என்னோட குடும்பத்துக்கு.
Innikkumaaa!!!! Romba kashtama irukku nanbare
எந்த ஊர்ல இருககிரீங்க
Indrum nadakirathu... Oru pinthangiya theru irunthu oru ladie nalla pattupudava kattirunthalae.... Adutha theru ladies parkura kannotom ivungala intha saree katuranga varthaya use pannuraga
Pinthangiya theruvula bullet bike orutha ottina ivunugalam bullet ottura nuga varthayae use pannuraga...
Entha ooru
நான் Villupuram மாவட்டம் வன்னியர்கள் முன்னேறாமல் இன்னும் விவசாயத்தை புடிச்சு தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பட்டயலின சமூக மக்கள் படித்து முன்னேறி உள்ள நிலையில் இந்த பொறாமை கலந்த சாதிய வன்மம் பல வகைகளை உண்டு பண்கின்றனர்
தமிழராய் ஒன்றினைவதை தவிர இதற்கு வெரு வழி இல்லை
Tamilarai seravey jaati ketta eppadi
@@tamilcommentary-d5z இட ஒதுக்கீடுக்கு மட்டும் ஜாதி கொடுப்பிங்களா சகோ?
இதை இடை நிலை சாதி மக்களிடம் முதலில் முன்னெடுத்து செல்லுங்கள்
Soganur ponga iranthu pona enn paraiyar makkalukku poi sandai podungal paarpom
@@chellamani134 mela vanthaa adipa , reservationyum thookitina epdiya mela vara mudiyum... Jaathi eh un manasula irunthu edukanum, system la irunthu oru use' um ila ... Nee saga manushana manushana treat pannu , automatic eh reservation ilama poidum..
Yarum yarukum adaimai elai❤️
படத்த மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டுறியே தலைவா...
Yenaku illa thalaiva
@@venkateshp1561 😂😂
@@venkateshp1561 ஊம்பு
@@vigneshramaiah6313 ஊம்பு
@@rajarajacholan6829 சசிகலா சூத்தை பதம் பார்க்க ஆரம்பித்தன
தென்மாவட்டம் அதிர்ந்த சம்பவம் ஆனால் இப்பதான் தெரிது... தமிழன் னு மீசையை முறுக்கி சொல்றோம்.. ஆனால் நம் தமிழ் மக்களுக்கு இவ்ளோ அநியாயம் தமிழர்களால் நடந்துருக்குனு கேக்குறப்ப வேதனையான விஷயம்...
நன்றி அண்ணா.. சரியான தகவல்...
என்னடா இந்த சண்டையில் எத்தனை தேவமார் ஊரு ஊரை காலி பண்ணி சொத்தை விட்டுச் வைத்துவிட்டு வாழ்ந்த வீட்டை விட்டு வேற ஊருக்கு குடியேறி வந்து கிடக்கோம் தெரியுமாடா நாரைக்கிணறு ஆலந்தா மடத்துப்பட்டி இப்படி மறவர் ஊருதா அழிஞ்சி கிடக்கு நானும் நாரைகினரு தான் மறவர் தான் கொடியன்குளம் சண்டையில ஊறவிட்டு வந்தது நாங்க தான் சொந்த வீட்ட சொந்த ஊரை விட்டு வந்த தேவமாற பத்தி யாருமே கண்டுக்க மாட்டீங்களாடா இதுதான் சமூக நீதியா தூ.....
இந்த மண்ணில் நடக்கிற அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணமே நீங்கதானடா வந்தேறி வடுகனுக்கு வால்பிடித்து கால்பிடித்து காலைநக்கி கார்டயரை நக்கி மணல் கிரானைட் போன்ற பொதுசொத்தை சுருட்டி சூரையாடி உண்டுகொழத்து காவல்துறையை பக்கபலமாக வைத்துகொண்டு அத்தனை அக்கிரமங்களையும் அநியாயங்களையும் செய்வதே நீங்கதானேடா உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருப்பதே தெரியாதே சங்ககாலம் முதல் இன்றுவரை ஊரை அடித்து உலையில் போடுவதுதானே உங்கள் வேலை.
@@evanmano4541 apdi puluvu intha nattukaga nethaji sandaiku alu kuptapa maira pudunkava poninka than sontha jameen ponalum nu pearava illanu yeanthana maravar intha nattukaga sethapa un samugam enna pannitu irunthuchu pulithevar maruthupandiyar velunatchiyar valukuveliampalam thannarasu kallar nadu sethupathi ivankala brittish ku adankama uiera vittankala apo NE komanatakattidu pullu pudunkuna
ரொம்ப தெளிவாக சொன்னாங்க ரொம்ப நன்றி ஐயா
From Sri Lanka; from what I am hearing from Mr Ekalaivan, if fights like this happens among Tamils, how we can blame Sinhalese government suppression of Tamils in Sri Lanka
இன்னும் எத்தனை கிராமங்கள்
இது போல் எத்தனை
ஏன்டா ஒரேயொரு படம்
தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத பேச்சாக இருக்கு..🙄
இது போல தென் தமிழகத்தில் இன்னும் பல வரலாற்று சுவடுகள் புதையுண்டு உள்ளது தான் உண்மை......
வரலாறு மாறாது மீட்கப்பட வேண்டும் 🙏
Superbly explained sir..
உண்மையை உரக்க சொன்ன பத்திரிகையாளர் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
நன்றி🙏
Life is boomerang what you give .u will get
All are equal 🙏
கொடியன்குளம் சார்பாக நன்றி 🙏💕
🙏
This man's personal TH-cam channel Raavanaa இராவணா
ஏகலையவன் அய்யா நீங்கள் பாதி உண்மையை மட்டும் கூறியுள்ளீர்கள், மீதி உண்மையும்கூறுங்கள்.பிறகு சாதி மறந்து அனைவரும் ஒன்று கூடுகிறார்கள் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார்கள்
மக்கள் ஒற்றுமையா இருக்கும்போது எதுக்கு இந்த படம்...?
இதுபோல்தான் எடப்பாடியார் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எனக்கு தெரியாமல் நடந்தது என்றார்.அம்மா ஆட்சியில் நடந்த வரலாற்றுத் தாக்குதலைப் போலவே இப்போதும் முதல்வர்க்கு தெரியாமல் தான் நடைபெற்றது என்பது புரிகிறது .பாவம் தமிழகமும் மக்களும்
நன்றி உங்களுடய பணிக்கு
மனிதன் தோன்றிய போதே சாதி வந்துச்சா...நல்ல எண்ணம் படைத்த மனிதன் மற்றும் கெட்ட எண்ணம் படைத்த மனிதன் என்ற இரண்டு சாதிதான் இருக்கு....புரிந்து கொண்டு தமிழக மக்கள் ஏமாறாமல் ஓற்றுமையாக வாழ வேண்டும்...
கொடியன்குளம் சம்பவம் நடைபெற்றது ~1995 ம் ஆண்டு .
ஆனால் கர்ணன் திரைப்படத்தில்
காட்டும் ஆண்டு ~1997 ம் ஆண்டு
.
இதற்கான
பிரத்தியேக காரணம் என்ன ?
reason: There is no difference between Jayalalitha and Karunanidhi
Nalla manithargal ithu pola veli - ulakuku theriya vendum.. Vazhga vazhamudan
எத்தனை பாரதி,பெரியார் வந்தாலும் சாதி பிரிவினை ஒழியாது ...கர்னனாவது வெளிச்சம் போட்டு காட்டட்டும்
எதிர் மறை விளைவுகளையே ஏற்படுத்தும் ஒரு சமூகம் உயர்வதற்கான வழி பொருளாதார நிலை உயர்வு மட்டுமே
🙏🏽 you look like him
சிறப்பான தகவல்...
Very sensible interview sir
நாம் தமிழர் ஏகலைவன் அய்யா ❤ சிறப்பான பார்வை
ஐ என்ற எழுத்து தமிழில் உள்ளது ஐயா
@@geethamohan3038 🚶🚶
Tumbler 😂
@@thaaikelaviii8134 poda mada koothiyane poyi oombuda 😆🤣
A great salute sir,you have brought real issue and happening and it was done on the connivance of sasikala with political Power but you don't touch this point that is only worrying me sir.
கர்ணன் பற்றி கர்ணன் பட நடிகர் இஸ்ரோகாந்த்-நேர்காணல்
மக்களே படம் பார்த்து திருந்துங்கள்
Interview by voice donation
எங்களின் கஸ்டமும் கண்ணீரும் உங்களின் சாபம்🥺
என் தாய்,தந்தை க்கு இன்னொரு முறை இப்படி நடந்தால் சென்னை யில் இருக்கும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்...இது விமர்சனம் இல்லை எச்சரிக்கை 😡
மயிற புடுங்குவ.. சில வருடங்களுக்கு தருமபுரி அருகே naikkankottai மற்றும் அருகில் சில கிராமங்கள் வண்ணியர்களால் தீ வைத்து கொளுத்தினர் .. எங்கே போனாய்
Dei na sonnathu kotiyangolathula da bateyyyyyy
பத்திரிகையாளர் ஏகலைவன்
எனக்கு மகாபாரதத்தில்
ரொம்பவும் பிடித்த கேரக்டர்
நீதியின் உதாரணம்
ஏகலைவன்
திராவிடனும் பிராமினும் ஆட்சியில் இருந்ததால்தான் இப்படி ஒரு கொடிய நிகழ்வு நடந்தது ஒரு தமிழன் ஆட்சியில் இருந்திருந்தால் யோசியுங்கள் தமிழர்களே இனிமேலாவது தமிழனை ஆட்சியில் அமர்த்துங்கள்
அன்னன் தான் சித்தப்பா ஆட்சி மிகசிற்ப்பாக இருக்கு என்று கூறியுள்ளாரே....பிறகெதற்கு அண்ணன் ஆட்சி???
வைகுந்த் யார் என்பது தெரியுமா
@@sankaranvenkatasubramanian6556 நாங்கள் ஒன்றும் பேசக்கூடாது வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டுமா சொல்லுங்கள்
@@devaraj8820 மீண்டும் மீண்டும் இதில் மட்டுமில்லாது அனைத்து சமுதாய பிரச்சினைகளுக்கும் பிராமணர்களை காரணம் சொல்வதைத்தான் தவறு என்றேன். வன்முறை மூலம் ஏற்படும் இத்தகைய கொடுமை போன்றது தான் வசைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பேசுவதும் என்பதை அனைவரும் உணரவேண்டும்
😂😂😂
10Q to maari selvaraj
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடந்தது அதிமுக
Kaduvul erukaru kandippa 10000000 thandanai kedaikanum
கொடியங்குளம் கண்களங்க வைக்கிறது...😢😢😢
Guys I'm Telugu I'm here after watching karnan ❤️ in this interview is a person real one ? N wat in interview ?
Karnan🔥
Valthukkal
Mari Selvaraj bro
Keep rocking
Next story expect from MARISLVARAJ '' கந்தரி அம்மன் கோவில்''
கீழ் வெண்மணி அதில் பெரியார் ஆடிய கேம்யையும் சொல்லனும்
திமுக கருணாநிதி ஆட்சியில் மாஞ்சோலை படுக்கொலை... தருமபுரி ல் காவல்துறையால் வாசாத்தி கிராமத்தில் பெண்கள் கற்பழிப்புகள்
👌👌சூப்பர் உண்மை
வணக்கம் தென்மாவட்ட பகுதியை சேர்ந்தவன் முழுக்க சசிகலாவின் தூண்டுதலே காரணம் கொடியன்குளம் மற்றும் இல்லை திமுக சேர்ந்து சசிகலா நடத்திய தென்மாவட்ட கலவரம் அதிகம ஜெயலலிதா என்ற நபர் ஒரு பொம்மை போல் சசிகலா வைத்திருந்தார பரமக்குடிதுப்பாக்கி சூடு கலவரம் போடி கலவரம் கோவில்பட்டி கலவரம் மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை கருணாநிதியும் சசிகலாவும் தென் மாவட்டத்தை நாசமாக்கி னார்கள் முக்குலத்த சேர்ந்த மறவர்சமுதாயமும் தேவேந்திர குலத்தை சேர்ந்த குடும்பர் சமுதாயம் தென் மாவட்டத்தில் எந்தவிதத்திலும் இரு சமூகம் சேர்ந்து விடக்கூடாது மிகக் கவனமாக கருணாநிதியும் சசிகலாவும் கேவலமாக அரசியல் செஞ்சாங்க இவர்கள் காவல்துறையை அடியால் போல் பயன்படுத்தினார்கள் ஜெயலலிதாவுக்கும்தென் மாவட்டத்திற்கும் சம்மந்தமே இல்லை சசிகலாவை நம்பி நாசமா போனது தான் மிச்சம் தமிழ் தேசியம் வளரட்டும் திராவிட கட்சிகள் ஒழியட்டும் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் எங்க காலத்தோட ஜாதித் தீ 🔥கொடுமைகள் ஒழியட்டும்
சாதி கேட்டு தமிழரா அல்லவா என்று தீர்மானிக்கிறது ntk தமிழ் தேசியம். சனாதன கோட்பாட்டை நிறுவ முயலும் கூட்டத்தோடு கைகோர்த்து பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிப்பதே தலையாய பணி என்றால் அது சனாதனிகளுக்கானதா தமிழர்களுக்கானதா. தமிழருக்கு எதிரி சனாதனமா திராவிடமா. சாதி ஒழிப்புடன் சனாதன எதிர்ப்பே உண்மையான தமிழ் தேசியம்.
மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது நடத்திய வன்முறையும் படமாக்கப் படவேண்டும்
எங்கள் ஐயாவை அடிக்கடி பேட்டி எடுங்கள்
அருமை
யாரு உங்க ஐயா🙄
@Tharan Tamilanda எல்லா இடத்துலையும் கதறுர 😂
அரசா இருக்கட்டும் அரசு தொழிலாளியா இருக்கட்டும் யாருக்கு பணிபுரிய வந்துள்ளோம் என்பதை மறக்கக்கூடாது யார் பணத்தை ஊதியமாக பெறுகிறோம் என்பதையும் மறக்கக்கூடாது
Excellent.
ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் கொடியன்குளம் அராஜகம் நடந்ததாம். யார் காதை குத்துகிறார்கள்?
உண்மை சகோ.இதில் ஜெயலலிதாவிற்கு நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு,மேல்மட்ட அதிகாரிகளால் ஏற்படுத்தட்ட நிகழ்வுதான்.ஏன்,இது ஜெயலலிதாவிற்கு கரும்புள்ளி ஏற்பட தி.மு.க-வால் தூண்டிவிடப்பட்டதாகவும் இருக்கலாம்.இதன்பின்தான் அ.தி.மு.க-விற்கு பெரும்சரிவு ஏற்பட்டது என்பதும் உண்மையே.
I am from Tirunelveli every body is telling different story also movies also many things added . Actual issue started from one bus driver and some the youngster's from different cast. This is main cause of issue .
வாழ்க்கை என்பதை கழுகு பார்வைக்கொண்டு பார்த்தால், அது ஒரு பயனமாகத்தான் தெரியும் .
அவுங்க கூடவும் பயணம் (travel) பண்ணனும் ...
மாறுதல்களை உண்டு பண்ணும் வார்த்தைகள்.
நன்றி அய்யா...
நியாயமா கொடியங்குளத்த பாத்து பெரும பட்டுருக்கனும் அந்த அதிகாரி..... 1996லயே வளர்ந்த கிராம மா இருந்துருக்கு....
Pannerselvam cofered IAS then collector knows everything But he is no more
Now only VK Sasikala knows
தமிழர்கள் அனைவரும் அவரவர் தொழில் உயர்ந்தவர்கள் - தொழில் - குலம் - ஜாதி.. ஆனால் ஓரே மொழி - தமிழ் மொழி...
தாய் மொழி தமிழாய் கொண்ட தமிழனிடம் உன் சாதி என்ன வென்று கேட்டால் வீர தமிழனடா என் சாதி என நெஞ்சை நிமிர்த்தி உரக்கச் சொல்வான் ...... ஆறாவதறிவை இழந்து ஐந்தறிவு கொண்டமிருகம் போல் ஒரு குழுவின் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தான் என்ன செய்கிறோம் என தெரியாமலும் அறியாமையாலும் தன் சாதி இதுதான் என குறிப்பிடுபவன் பாவம் பைத்தியமே .
Jaathi sandyai nanivupaduthiya nandri
We muslims suffered a bigger massacre in Gujarat riots wish we also get the same sympathy and justice
I agree modi killed nearly 1000 Muslims ...
@@PrasanthkumarKumar not just 1000 brother a min of 3000 as per official record
திராவிட கட்சிகள் சாதியை வளர்த்தது என்பதே உண்மை. வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம் ஓங்க தமிழர் ஒற்றுமை
காவல்துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் இது போன்ற ஆட்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்கள் மாற வேண்டும்.
Thoothukudi sambavam padamaakka pada vendum ..
அந்த காவல்துறை அதிகாரிகளின் தலையை துண்டிக்கப்பட்ட வேண்டும்