Men More Interested In Sex? | Toilet Seat By Latha - English Subtitles | The Book Show ft.RJ Ananthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Sex has always been a taboo topic. It is also a vital ingredient in our life but it has never been given that due respect. This video talks about how this society is seeing sex and how it should have been seen. We can easily agree to disagree with so many things told on this topic, but before that watch the video and share the comments below.
    #thetoiletseat #rjananthi #thebookshow
    _________________________________
    Link to buy the book: TOILET SEAT (English)
    amzn.to/2XYlSDt
    Link to buy the Book: கழிவறை இருக்கை (Tamil)
    www.panuval.co...
    Here comes the link of PODCASTS of Book shows available on
    GOOGLE PODCAST - bit.ly/2yS22gN
    SPOTIFY - spoti.fi/3bQktAZ
    JIOSAAVN- bit.ly/2VNZSrE
    APPLE iTunes - apple.co/2YjMAER
    _________________________________
    HOST
    RJ ANANTHI
    FB - / rjananthi
    INSTA - ...
    TWITTER - RJ...
    Good Reads - / rjananthi
    Mail: rjananthi@thebookshow.in
    _________________________________
    Editor
    Vivek: ...
    Camera
    Naresh M Kumar: / eyesonviewfinder
    Producer
    Reghu Ram - ...
    _________________________________
    For more videos SUBSCRIBE to our channel here 👉 bit.ly/2kw6Od6
    _________________________________
    The Book Show, presents you with a wide range of informative yet witty content.
    Subscribe to our channel and Stay Tuned with us for more videos. We need your Love & Support forever.
    _________________________________
    Follow Us On:
    The Book Show
    FB - / rjananthi
    Instagram - ...
    Twitter - Th...
    TH-cam - / @thebookshowbyrjananthi
    For enquiries: rjananthi@thebookshow.in
    Suthanthira Paravai
    Facebook - / suthanthiraparavaioffi...
    Instagram - / suthanthira_paravai
    Twitter - / suthanthirapar2
    Sharechat - sharechat.com/...
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 2.3K

  • @vijaypradeep27
    @vijaypradeep27 2 ปีที่แล้ว +2091

    இந்த காலகட்டத்தில் கட்டாயம் பேசப்பட வேண்டிய விஷயத்தை பேசியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் அக்கா 👏

    • @dineshdinesh-uo2pz
      @dineshdinesh-uo2pz 2 ปีที่แล้ว +26

      சரியாக சொன்னீர்கள், "கலவி" பற்றிய விழிப்புணர்வு தேவை அனைவருக்கும்...

    • @ajanandh1
      @ajanandh1 2 ปีที่แล้ว +20

      Visayatha sollitu po pa.. Adhu enna kadaisila oru akka podura...?? Unna Madhuri oru naalu Peru irukanunga... Akka akka nu sollitu ellam pannitu poyuduranga.. thozhi nu sonna ennada unaku 🤔.

    • @vijaypradeep27
      @vijaypradeep27 2 ปีที่แล้ว +25

      @@ajanandh1 தவறான எண்ணத்தில் பதிவிடுபவர்களை கண்டிக்கும் உங்களது நோக்கம் சிறப்பு தோழர். ஆனால் எந்த தவறான நோக்கமும் இல்லாமல் பதிவிடுபவர்களை சாடுவது வருத்தம் அளிக்கிறது. இனி இப்படி அக்கா என்று போகமாட்டேன். நன்றிகள்🙏

    • @S.Murugan427
      @S.Murugan427 2 ปีที่แล้ว +7

      அக்காவா

    • @ajanandh1
      @ajanandh1 2 ปีที่แล้ว +5

      உங்கள் மனம் புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும். நான் பார்த்த சில சமயங்களில் இது போன்ற கசப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன.
      உறவுகளை மாற்ற வேண்டாம். பொதுவான சோஷியல் மீடியா ஆட்களை தோழி என்று அழைப்பது நாகரீகமாக உள்ளது.

  • @prabu6453
    @prabu6453 2 ปีที่แล้ว +42

    இன்பத்தை கொடுத்து இன்பத்தை பெறுவதே......உண்மையான உடலுறவு

  • @tharikakram3106
    @tharikakram3106 2 ปีที่แล้ว +134

    Akka sex education is much important in this generation! Open up more and more like this, you're always welcome.

  • @sureshkarthi7612
    @sureshkarthi7612 ปีที่แล้ว +103

    பெண்ணாகிய அம்மாவின் வயிற்றில் பிறந்த ஒரு ஆண்மகன் எப்போதும் பெண்னை கழிவறையாக பார்ப்பது இல்லை. ஆண்கள் பெண்களை கடவுளாக பார்க்கிறார்கள் என்பது என் கருத்து.

    • @VelMurugan-ny6id
      @VelMurugan-ny6id 11 หลายเดือนก่อน

      இப்படிச் சொல்லிச் சொல்லி தான் பெண்களை அடிமைப்படுத்துறாங்க

    • @top_tucker1
      @top_tucker1 6 หลายเดือนก่อน +16

      அதனால் தான் தெய்வத்தைபோலவே அவர்களுக்கு இது தான் பிடிக்கும் என்று தாங்களாகவே யூகித்துக்கொண்டு செயல்படுகிறார்களா நண்பரே.🙏

    • @silambarasan2613
      @silambarasan2613 6 หลายเดือนก่อน +14

      பெண்களை கடவுளாக பார்ப்பதால். அவளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பல விதிகளுக்கு உட்படுத்தி பாதுகாப்பே‌ இல்லாமல் ஆக்குகிறோம். அதுமட்டுமல்ல பெண்களை ஒழுங்காக உடையணிந்து செல் என்று சொல்லும் வரையிலும் ஆண்களை தவறாக பார்க்காதீர்கள் என்று சொல்லாத வரையிலும். பெண்களை அப்படியேதான் உபயோகிக்கிறோம்.

    • @imyourbestfriend6096
      @imyourbestfriend6096 หลายเดือนก่อน +1

      Most intensive reply bro😊😅​@@top_tucker1

    • @funporum6281
      @funporum6281 25 วันที่ผ่านมา +1

      Cinema example

  • @Alr488
    @Alr488 2 ปีที่แล้ว +68

    Being a counselling psychologist....I completely agree with the author and anchor 👍

  • @classiccatastrophe1518
    @classiccatastrophe1518 2 ปีที่แล้ว +321

    I love watching people who are preaching controversial topics with guts .. as a fellow book lover and reader; i really enjoyed your expression of your thoughts.. keep up the good work!!

  • @dineshesakki4223
    @dineshesakki4223 ปีที่แล้ว +5

    கழிவறை இருக்கை மிகவும் அற்புதமன உணர்வு பூர்வமாக எழுதப்பட்டுருக்கிறது.. அத்தியாயம் பாகம் முறையில் ... ஆண் பெண் இருவரும் படிக்கவேண்டிய புத்தகம்... இந்த புத்தகத்தின் மூலம் எனக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுஇருக்கிறது நன்றி எழுத்தாளர் லதா அவர்கள் 💙

  • @clayberry
    @clayberry 2 ปีที่แล้ว +463

    I appreciate the author for writing a book who is a female.👏 My congrats to Anadhi for making a bold move on this taboo topic. Bravo👍

    • @yashchoudhary159
      @yashchoudhary159 2 ปีที่แล้ว +2

      Why it is bold, first of all. Just biology that's it

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 2 ปีที่แล้ว

      Women also use men's attention and validation like toilet seat 🚽

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 2 ปีที่แล้ว +6

      Psychologically men and women are different so this topic needs to discuss gender wise

  • @SriniVasan-lx8hu
    @SriniVasan-lx8hu ปีที่แล้ว +3

    காமத்தைப்பற்றி 100% சரியாக புரிதல் இருப்பதனால் தைரியமாக பொது வெளியில் பேச முடிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @athmant7977
    @athmant7977 ปีที่แล้ว +9

    Much needed book especially for adolescent guys. Our society need a education about Good touch and wrong touch. Kudos to you.

  • @cinesound3042
    @cinesound3042 2 ปีที่แล้ว +22

    இந்த புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன்.யாரும் பேசாததை பேசியிருக்கிறார் ஆசிரியர். இந்திய கலாச்சரத்தையே புரட்டி போடும் அளவிற்கு உள்ளது.

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน +3

      அதுக்கு தான் அந்த புத்தகம் எழுத பட்டது. இந்திய கலாச்சாரத்தை மாற்றி மெக்சிகன் போல வாழ வைப்பதே குறிக்கோள்

  • @pravinkumar-ie1xw
    @pravinkumar-ie1xw 2 ปีที่แล้ว +11

    Sex education ellarukum solli thantaaley ..paaliyal vankodumai um irukathu ..adults movie pathu thappa thannoda ethir palinatha pathi purinjikavum mattanga ..nenga rmba great sis..nalla topic ..hats off 🤝🤝

  • @nirmaljessie7294
    @nirmaljessie7294 2 ปีที่แล้ว +596

    Though Author Latha wrote it, you gave an impression to it! 💛 much needed education among adolescents 🙌

    • @neyamtrust3716
      @neyamtrust3716 2 ปีที่แล้ว +9

      Knife lines to sexism congrats ananthi

  • @scravjeyaramanraman7919
    @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว +12

    உயிரோடு இருக்கும் வரை ஆண்களும் பெண்களும், உடலுறவு சுகத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நாம் சந்தோசத்தை அனுபவிக்க தான், பூமிக்கு வந்திருக்கிறோம். எனவே ஆண்களும் பெண்களும் உடலுறவில் ஈடுபட்டு அதிக சுகத்தை பெறுங்கள்.

  • @aravindhanmarico2707
    @aravindhanmarico2707 2 ปีที่แล้ว +6

    Agree - What your said
    Disagree- Not only women's satisfaction, it's both involvements.

  • @karan4624
    @karan4624 2 ปีที่แล้ว +134

    Bold speech ka,many people should come forward to speak about this topic only so that female crime can be reduced!

  • @vigneshwarrv
    @vigneshwarrv 2 ปีที่แล้ว +93

    I was keen to watch this video because of the thumbnail.....but now I understand how our great grandparents and great great grandparents had lot of children. They CONTINUED throughout their life as they both are EQUALLY SATISFIED!!!!...thats a great lesson today anandhi akka.....thanks a lot..

    • @madwoman618
      @madwoman618 2 ปีที่แล้ว +35

      Having a lot of children doesn't mean they're satisfied.

    • @vigneshwarrv
      @vigneshwarrv 2 ปีที่แล้ว +5

      @@madwoman618 then please enlighten me with your opinion mam...I am open to think and learn..
      Why they had so many children then??..Are you trying to say that they gave birth involuntarily??

    • @madwoman618
      @madwoman618 2 ปีที่แล้ว +13

      @@vigneshwarrv If you have seen the video properly, you'd know that women were not fully satisfied in all cases. In those days, women don't even talk about sex and they only had sex when men wanted it. Women are satisfied only when they want to have sex and actually have it. Not whenever men want it.

    • @vigneshwarrv
      @vigneshwarrv 2 ปีที่แล้ว +4

      @@madwoman618 ohh..maybe you are right..hoping that it won't happen in such way anymore

    • @nnasrulla4743
      @nnasrulla4743 2 ปีที่แล้ว

      @@madwoman618 Hii😉

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan3166 2 ปีที่แล้ว +50

    தெளிவான தகவல். எழுத்தாளருக்கு வாழ்த்துகள்..
    Very clear speech, congrats to d writer !

  • @shriramsridharan9980
    @shriramsridharan9980 หลายเดือนก่อน +2

    “It’s important for both men and women to consider each other's mental, emotional, and physical satisfaction in relationships. There’s often a misconception that a woman’s physical satisfaction is solely dependent on a man’s physical attributes, like size and stamina, which oversimplifies the complexities of intimacy. While these myths persist, it’s crucial to remember that understanding and empathy are key. Books can be valuable tools in helping us learn more about each other's experiences and needs, fostering a deeper connection between genders.”
    This version is more balanced and encourages thoughtful discussion rather than making broad generalizations or focusing on stereotypes. 😊

  • @skandavasu
    @skandavasu 2 ปีที่แล้ว +32

    Hats off to you Ananthi, for giving this review on topic that's still considered a sensitive one. Kudos to the author of the book. Hope future generations are explained on this in the right way so that women are respected for the right and valuable things.

    • @arunagiriraja
      @arunagiriraja 2 ปีที่แล้ว

      th-cam.com/video/5i8Wi420tug/w-d-xo.html kk

  • @jeyanjoseph6014
    @jeyanjoseph6014 2 ปีที่แล้ว +140

    Excellent and worthy content especially for men who think SEX is their business...Kudos.

  • @mailsathish8
    @mailsathish8 2 ปีที่แล้ว +142

    🙏 GOOD TO SEE THIS TYPE OF OPEN TOPICS ARE BEING DISCUSSED IN A HEALTHY WAY ,THIS TOO HELP INDIA 🇮🇳 TO REACH THE LEVEL OF DEVELOPED NATION

    • @abinash9583
      @abinash9583 2 ปีที่แล้ว +1

      I don't act like hero. Really humans reality explain but I don't know and confuse abt my Panther

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 2 ปีที่แล้ว

      @@abinash9583 try to speak and understand

  • @sathishkumarpn5252
    @sathishkumarpn5252 2 ปีที่แล้ว +203

    Congratulations to author Latha for writing such a bold content. Kudos to RJ Anandhi for the Impressive presentation. Definitely useful for adults👍

  • @mithraize
    @mithraize 2 ปีที่แล้ว +1

    Very detailed analysis by the author and very true. After we cross 40s only women realise they have missed something in family life.Society never teaches a most basic impotant need of mankind to women.

  • @MrTally0000
    @MrTally0000 2 ปีที่แล้ว +6

    It is nice to bring this as a education in schools ...and create awareness + inculcate respect against opposite gender. This will avoid rape, ragging, domination, attitude and poses several good things and creates good society 👍👍👍👍

  • @s.divyabharathi8343
    @s.divyabharathi8343 2 ปีที่แล้ว +75

    It is must read book, it is not for who lack awareness of sex... It is to be known by all...main reason of domestic violence and child abuse is because of wrong understanding this book is must one for all to have real and broaden view on the facts

  • @நீயாநானா-ர2ன
    @நீயாநானா-ர2ன 2 ปีที่แล้ว +35

    கண்ணாடி போன்ற திரையை உடைத்து பேசியதுக்கு நண்றி அக்கா...🙏🙏🙏🙏🙏

  • @mixedworld5274
    @mixedworld5274 2 ปีที่แล้ว +85

    I hope this book would help the upcoming generation about the view of physical relationship . RJ Anandhi you are rocking....

  • @SriniVasan-gl2ho
    @SriniVasan-gl2ho 2 ปีที่แล้ว +1

    அட்டகாசம்...
    இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை சுலபமாக கொடுத்த உங்கள் தொகுப்பு அருமை...

  • @raghupathyk4586
    @raghupathyk4586 2 ปีที่แล้ว +2

    என்ன வாய்டா இது.. எத்தனை பேர் வாயவே பாத்திட்டு இருந்தீங்க..!! எல்லாரேலேயும் இப்படி தொடர்ந்து கருத்துகளை இவ்வளவு திறமையா பேச முடியாது.. அருமை..!!

  • @cskramprasad1
    @cskramprasad1 2 ปีที่แล้ว +27

    ஒரு புத்தகத்தின் விற்பனை பீரங்கியை போல் செயல்படுகின்றிர் ஆனந்தி. வாழ்த்துக்கள்...

  • @kaviking1867
    @kaviking1867 2 ปีที่แล้ว +60

    Nice show ஆனந்தி..this is not a book show, it's a life lession show.
    இது போன்ற பிரச்சினைகளை வெளிப்படைத் தன்மையோடு பேசபடுமேயானால் குற்றங்கள் குறைய மிகப் பெரிய வாய்ப்புகள் உண்டு...keep going..keep on going and Rock it...

  • @kingkarthik2759
    @kingkarthik2759 2 ปีที่แล้ว +4

    Intha maathiri lifeku important topics a hide panni vachutha current environment kettu naasama poitu irukku. Hatsoff sister👍👍👍🤩

  • @sivasubramaniyam5055
    @sivasubramaniyam5055 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசியவை அனைத்தும் என் வாழ்க்கையில் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் நடந்தார் போல் இருக்கிறது இது அனைத்தும் முற்றிலும் உண்மை நீங்கள் இந்த உலக வாழ்க்கையின் எதார்த்தத்தை அப்படியே பேசி இருக்கிறீர்கள் நன்றி

  • @ThamizhMahal
    @ThamizhMahal ปีที่แล้ว +1

    பகுதி -1
    மிக நல்ல பதிவு...
    மிகவும் அவசியமான பதிவு...
    கட்டாயம் ஆண்களும், பெண்களும் பார்க்க வேண்டிய பதிவு...
    குறிப்பாக ...,ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு....
    Sex என்றால் என்ன...?
    என்று முதலில் ஆண்களுக்கு புரிய வைக்க வேண்டும்...
    பெண்கள் அந்த உச்சகட்டம் அடையாதப்போதுதான்.... தம்பதிகளுக்குள் தாப்பத்திய பிரச்சனைகளே ஏற்படுகிறது...
    பல தம்பதிகள்.... விவகாரத்து கோருவதும் இதனால்தான்...
    சில பெண்கள் கேட்பது கிடையாது...
    கேட்டால் நம்மை தவறாக சித்தரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்...
    உச்சம் வேண்டி மற்றவர்களிடம் இதை ஏக்கத்தோடு எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது...
    ஒரு வேலை பாலியல் என்பது வெளிப்படையாக திறந்த புத்தகமாய் மாறிவிட்டால்...
    அதில் ஆபத்து இல்லாமல் இல்லை...
    நிறைய இருக்கு...
    ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி....
    பிடித்தவர் பிடித்த மாதிரி உறவாடலாம் என்ற நிலையும் வரலாம்...
    அதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருக்கிறது...
    அதே சமயம் இந்தக்கூற்று தவறென்று நாம சித்தரித்தாலும்....
    பாவம் பெண்கள் தானே....
    எதற்கெடுத்தாலும், ஆண்கள்தான் புண்ணியம் செய்தவர்களா...?
    பெண்களெல்லாம் பாவப்பட்டவர்களா...?
    நினைத்துப்பாருங்கள்....!
    இன்று விபச்சார விடுதிகள் உருவாவதற்கும், பல இடங்களில் பெண்கள் பச்சையாக பாலியல் தொழில் செய்வதற்கும் காரணம் என்ன...????
    பாலியல் குறித்த அறிவு ஆண்களுக்கு போதாமையால்தான்...
    உல்லாச வாழ்க்கையை பல ஆண்களுக்கு எப்படி அனுபவிக்கனும் என்கிறதே புரிவதில்லை....
    அதை எடுத்து அதில் வைத்து சொருகி பீச்சி விட்டால் இன்பம் கழிந்து விடுகிறது...
    முழுமை பெற்று விட்டோம்...
    அப்போ அந்தப்பெண்....?
    நம்மைப்போன்று முழுமை பெற்றாளா....?
    என்கிற கேள்வியை கண்டுக்கொள்வதே கிடையாது....
    இப்படி தாம்பத்தியத்தில் பிழை இப்பதினால்தான் கணவன் மனைவிக்குள் பல விதங்களில் காரணமே இல்லாமல் சண்டை வருகிறது...
    இதனால்தான் சண்டை உருவாகிறது என்று பல நேரங்களில் சண்டை போட்டுக்கொள்கிறவர்களுக்கே புரிவதில்லை...
    இந்த சண்டைக்குள் மூக்கை நுழைக்கும் போதுதான் மாமனார் மாமியார், நாத்தனார், கொழுந்தாயா, கொழுந்தன், மச்சினன் போன்ற பிரச்சனைகளெல்லாம் உருவாகிவிடுகிறது....
    பங்காளி பிரச்சனைகள்... ஊர் பிரச்சனை... ஏன் கணவன் மனைவி பிரச்சனை என்று பல இடங்களில் பஞ்சாயத்து பேசுவார்கள் அல்லது, காவல் நிலையங்களில் பிரச்சனைகளை பேசுவார்கள் ....
    உண்மையில் பிரச்சனையின் மையக்கரு.... Sex ஆகத்தான் இருக்கும்...
    இதை அந்தப்பெண் வெளி படுத்தவே மாட்டாள்.... எதிர் பார்ப்பாள்... அதற்காக,... கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லி...
    பிரச்சனையின் வடிவத்தையையே மாற்றி விடுவாள்.....
    காதலிக்கும் போது காம ஆசை உச்சந்தலையில் ஏறியதால்தான் எதையும் எதிர்க்க, சந்திக்க தயார் நிலையில் வீட்டை விட்டே வெளியாகிறாள்.... அப்போ போன இடத்தில் அது முழுமை பெறாதப்போது.... என்ன செய்வாள்....????
    அதேதான் செய்வாள்..!
    அது நமக்கு புரிவதில்லை...
    அதனால்தான் அவள் அடுத்த கட்டமாக கள்ள தொடர்புக்கும் ஆசைப்படுகிறாள்....
    ஒரு உண்மையை ஆண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்...
    உடல் உறவு முடிந்த உடனேயே இன்னொரு பெண்ணோடு உடனே அதில் ஈடுப்பட எந்த ஒரு ஆண்களாலும் முடியாது...
    ஆனால், ஒரு பெண்ணால முடியும்....!
    ஏன், தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஆண்களோடு உடல் பகிர்வில் ஈடுபட முடியும்...
    காரணம், என்னவாக இருக்கும்...?
    கண்டுபிடிக்க முடிகிறதா....?
    காரணம், எடுத்தோம் கவிழ்த்தோம்...
    அவ்வளவுதான் ....!
    விந்து வெளியாகி விட்டால் Sex முடிந்து விட்டதென்று ஆண்கள் நம்புவதால்தான்....
    இன்று பாலியல் குற்றங்களே பல நடக்கிறது ...
    அதே விந்து பெண்ணுக்கும் இருக்கிறது....
    அதை வெளியே ஒரு ஆண் எடுத்து விட்டால்....
    ஆண்களால் எப்படி உடனே இன்னொரு பெண்ணை பார்த்தாலே பயம் வருமோ.... அதே போல் பெண்களுக்கும் வரும்....
    இந்த புரிதலிலும் ஒரு மிகப்பெரிய தவறு ஒன்றும் இருக்கிறது....
    என்னவென்றால் ....
    பெண்களுக்குத்தான் நீண்ட நேர உணர்ச்சி இருக்கிறது....
    ஆண்களெல்லாம் அவசர குடுக்கைகள் என்று....
    அப்படியெல்லாம் கிடையாது....
    இங்கே, ஆண் பெண் உணர்வுகள் சரி சமம்தான்....
    அதாவது...
    எப்படி சில பெண்களுக்கு இன்பம் முழுதாக கிடைக்க நீண்ட நேரம் தேவைப்படுகிறதோ....
    அதே போல் நீண்ட நேரம் தேவைப்படும் ஆண்களும் இருக்கிறார்கள் .....
    அதுப்போலவே, குறுகிய நேரத்திலேயை இன்பத்தை முடித்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் ...
    இது பலருக்கு தெரிவதே கிடையாது...
    ( தொடர்ச்சியை இன்னொரு பதிவாக பதிவிடுகிறேன் .... )
    - நான் எஸ்.கண்ணன், குடவாசல்.
    திருவாரூர் மாவட்டம் )

  • @ashokraja860
    @ashokraja860 2 ปีที่แล้ว +26

    அனைவரும் தெரிஞ்சிக்க வேண்டிய அருமையான பதிவு 👌👌👍👍👍

  • @Androidapptricks
    @Androidapptricks 2 ปีที่แล้ว +35

    Fantastic talk sister Congratulations on being clear on what she came to say no matter what anyone said

  • @mohammedirfan204
    @mohammedirfan204 2 ปีที่แล้ว +16

    i appreciate our RJ anandhi for not shying away from introducing books on subject like these

  • @arunpradeep946
    @arunpradeep946 2 ปีที่แล้ว +26

    An essential factor for our society ! Well registered by your bravery style ✌✌
    Keep rocking RJA.. ! 🤘

  • @sidhuraj.p2081
    @sidhuraj.p2081 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரு முக்கியமான விசயத்தையும் விளக்கத்தையும் பற்றிய‌ தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் அக்கா🤗

  • @aadhiyuvan5531
    @aadhiyuvan5531 2 ปีที่แล้ว +26

    Kudos to you and team Anandhi. The type of books you choose are very much needed in today's world. Also the way you perceive those information and give out to us is just awesome👏👏👏

  • @chemfi1509
    @chemfi1509 2 ปีที่แล้ว +60

    Absolutely a worthy content , salute to RJ Ananthi to your bold and clarity speech.

  • @sukhshuvo134
    @sukhshuvo134 2 ปีที่แล้ว +16

    Vanakkam from Bangladesh! Very good content. I don’t understand Tamizh but I love Tamizh and other languages. I searched Irukai mistakenly and gotta watch your video. Your tamizh is very clear. Thanks to the team for matching subtitle with speedy normal flow of speaking. Subscribed. Keep going ahead!
    Thanks for an interesting and unconventional essential topic discussed in this Video
    Best of luck.

  • @selvi5156
    @selvi5156 2 ปีที่แล้ว +1

    It is true and fact u said dear sis.
    60 to 65 percent women don't want their male partner to hurt their feelings. Some might be interested.
    If they say or converse, they feel like they will be character assassinated.
    Very fact and bold topic... Thank you for effort

    • @priyarajan5748
      @priyarajan5748 2 ปีที่แล้ว

      Why ??? Even 25% men to not satisfied by women/wife.
      Setha pambu mathiri iruntha entba aanukum unarchi varaathu..even women too take effort. Men always 100% need to do for women??
      Why women not take effort??

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 ปีที่แล้ว

      First many girls first vision asking patner salary? . U r going path then how can u expect this ?

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j 2 ปีที่แล้ว +3

    பேசா பொருளை பேச துணிந்த சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @9444444441
    @9444444441 2 ปีที่แล้ว +51

    Bold, factual and topic to discuss. More reflection from Osho. Video closing 👌👏👏👏

  • @magudeshwaran7274
    @magudeshwaran7274 2 ปีที่แล้ว +90

    When i saw your shorts about this book...i felt something ,so i buy this book ...
    Worthy and hard-hitting writing from writer.. thoughts changer
    Now U wrapped up superly Aananthi.. Kudos. 👍🎉

  • @renu2771
    @renu2771 2 ปีที่แล้ว +15

    நிதர்சனம். ஆனால் இன்றும் கூட வெளிச்சத்திர்க்கு வராத ஒன்று.
    ஏற்றுக்கொள்ள கடினம். எனினும் உண்மை இதுவே.

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      This video is full of fake feminism 🙂

  • @sivashankar544
    @sivashankar544 ปีที่แล้ว +3

    The way you discussed is excellent. Properly followed line by line. Most of the points discussed are 200% correct. Particularly sex came before man made shelter …wow

  • @deepakfrnd6861
    @deepakfrnd6861 2 ปีที่แล้ว

    Boys and girls 45+ yellaru pothuva therinjukka vendiya visiyam aprm neenga intha visiyatha pesunathu thappu illa continue to work theriya paduthunathukku nandri good job 👏👏👏

  • @vigneshvicky8732
    @vigneshvicky8732 2 ปีที่แล้ว +33

    Finding ur right soulmate and fulfilling their hunger is much important...Love the way ur and make love how they are...💓

  • @ryuvi36
    @ryuvi36 2 ปีที่แล้ว +11

    Sema explanation Chennai and panni.... ultimate hats off annandhi...👌👌👌👌👌

  • @rejoysuresh9158
    @rejoysuresh9158 2 ปีที่แล้ว +13

    Impressed, elevated by your bold talk about this book. I like your channel. Helpful for all book readers
    Thank you

  • @merklinrex3543
    @merklinrex3543 2 ปีที่แล้ว +15

    HAPPY TO SEE OUR GENERATION CHANGING AND GETTING MATURED....

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 5 หลายเดือนก่อน

      Yaar sonnaa ipo irukavangathaa suthama mature illama suthiranunga avang ennapandranganu avangaluke teriyalaa.early 90s ku nalla mature ah irukangaa

  • @aravindcsamy
    @aravindcsamy 2 ปีที่แล้ว +6

    A big appreciation to this young lady. Sex is not a choice but part of life for a married couple.

  • @2snish
    @2snish 2 ปีที่แล้ว +47

    Kudos for addressing issues like this so more people are aware & open to topics like this.
    I like how you put it in context so beautifully.

  • @mithunram8705
    @mithunram8705 2 ปีที่แล้ว +27

    Awesome narration. Just now ordered this book.

  • @kalairaj1132
    @kalairaj1132 2 ปีที่แล้ว +19

    Sex is very essential for mutual understanding of husband and wife. A good lecture given by you... There is no life without love, sex affairs....

  • @dharanigene
    @dharanigene 2 ปีที่แล้ว +5

    Keep up the good work Ananthi. Your oversimplification of even the complicated or the controversial topics is definitely praise worthy. 👍👍👍

  • @yogeshr6942
    @yogeshr6942 2 ปีที่แล้ว +1

    Semma speechnga ....men and women are equal ...rendu peru feelings um rmba important than...rendu peru manasu vitu ellam pesi solitae prblm solve

  • @koushikmeher5984
    @koushikmeher5984 2 ปีที่แล้ว +21

    This is very nice one you came out with..hats off..Also talk abt the necessity of marriage..becoz I never seen a single couple with 100% happiness for life long or even for long time..I think its becoz we are trying to unite two different individuals and asking them compulsively to travel along..becoz each and everybody have their own aims goals..privacy..for both women and men..my opinion.. nothing to hurt anyone we can get better clarity right if we discuss rightly..will be helpful for upcoming couples..like that

    • @mariakkanf380
      @mariakkanf380 2 ปีที่แล้ว

      Reason government and its laws ,they want to supress males in there own house and lock them inside the kitchen.
      Reason for this I don't have to tell.

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 ปีที่แล้ว +25

    Sex education theva dha.... But equally due insistence should also be given on POLITY ( Knowledge of law and govt)among students.... Konjam adhaiyum gavaninga...

  • @bharathkrithick5543
    @bharathkrithick5543 2 ปีที่แล้ว +46

    Akka!! You're so great❤️... Hats off vera level

  • @Ramkumar-xs4ez
    @Ramkumar-xs4ez 2 ปีที่แล้ว +2

    என்னுடைய சில சந்தகங்களுக்கு உங்கள் மூலம் விடை கிடைத்தது mam,thank you

  • @cooldudes9392
    @cooldudes9392 2 ปีที่แล้ว

    Itha oru payane pesa mudiyatha visyam.Aanah neenga pesrathu romba aacharyama iruku..Na skip pannirntha intha visyam la theriyamaye poirukum..Thank you so much..Proud of you sister..Intha mathri videos yaarum youtubela post panni na paathathilla ipo varaikum..Ithu mathri different contents post pannunga..Keep teaching...We ready 2 listen..I M New subscribers..subscribed

  • @anantharajm734
    @anantharajm734 2 ปีที่แล้ว +7

    X is both mind and body dependant. If both partners have healthy mind in a healthy body, things go well. But in today's life complications with full of stress, strain, financial crisis, depression, uncertain future, less privacy time, undernutrition & mal nutrition, unhealthy eating & living habits, lack of discipline, poor time management etc naturally nothing works well as desired. Also we Indians are not so fitness conscious like westerners which plays a major role in bed. Even in 30s couples suffer with so much ill health like sugar, BP, arthritis, back pains, obesity etc. I believe that sex is different from love making. Sex is an activity like eating to quench your hunger, but love making is an art - like taking time and tasting & enjoying your food. Most people only eat their food than enjoying their food. Most couple fails to understand that they will surely go through mid life crisis atleast once in their journey and don't know how to spice up their married life & they giveup. 🤷‍♂

  • @shrisaravanaji592
    @shrisaravanaji592 2 ปีที่แล้ว +17

    ஒரு பெண் கணவரோடு உடலுறவு கொண்டால் அது புனித கருவறை,
    ஒரு பெண் பல ஆண்களோடு உடலுறவு விபச்சாரம் செய்தால் அது கேடுகெட்ட கழிவறை.
    ------நடிகர் பார்த்திபன்.

  • @surana1984
    @surana1984 2 ปีที่แล้ว +16

    It's an art to give summary like this.. kudos

  • @mohamedameen7460
    @mohamedameen7460 2 ปีที่แล้ว +2

    Intha video va nalla purithaloda paakuravangaluku , ungaludaiya Thelivana pechi nalla maatrathi erpaduthum nandrigal pala ...🎉😍

  • @Boss-zy1uc
    @Boss-zy1uc 2 ปีที่แล้ว

    அன்பு தோழி ஆனந்தி அவர்களே ஒவ்வொரு பெண்ணும் பேச தயங்கும் ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசிய தைரியத்தை பாராட்டுகிறேன் உண்மையில் இது மனித சமுதாயத்திற்கு தேவையான செய்தி

  • @Robin-sh7hp
    @Robin-sh7hp 2 ปีที่แล้ว +11

    One of the best book summary.
    Nice!
    Robin, Mumbai

  • @nachiappanchidambaram8079
    @nachiappanchidambaram8079 2 ปีที่แล้ว +8

    Anandhi neenga Vera level , conveying the complicated and controversial topic in a easily understandable way to the common people is the great art, you are a great talent, I’m always a great fan of your talk and following you for a very long time . Thank you for the work you do.

  • @ottvlogger
    @ottvlogger 2 ปีที่แล้ว +7

    Seems to be like you have done more research on this topic and you have started a good initiative by creating this content. This is a major issue nowadays in married life. Looking for more content on this topic.

  • @அதுக்கு_உண்மைய_பேசிட்டு_போவோம்

    உங்களின் தெளிவுரை மிக அருமை..,
    உங்களின் குரலோ மிக இனிமை..,
    இப்படி வெளிப்படையாக உண்மைகளை பேசும் உங்களை நினைத்தால் மிக பெருமை....
    Subscribe செய்துவிட்டேன்,
    இனிமேல் உங்கள் காணொளியை தொடர்ந்து பார்ப்பேன்,
    பகிரவும் செய்வேன்...
    மலேசியாவிலிருந்து ❤️.....

  • @Jmahendran
    @Jmahendran 2 ปีที่แล้ว +1

    Therika Vittutenga Ananthi, you are right to the point.
    more than 90% of the women are not satisfied with Sex. How can we expect a Happy world if 50% of the population is living an unhappy life?
    Every Man has to read this book and transform into a better Human and do their best in Satisfying the Women.

    • @priyarajan5748
      @priyarajan5748 2 ปีที่แล้ว

      Dai rapist... Avan adicha vidra athaiyum nee nambura paaru

  • @peace9016
    @peace9016 2 ปีที่แล้ว +14

    Bold step ma 👍 very well explained...this is a needed video of the hour 👍good effort 👍

  • @dankasticc4339
    @dankasticc4339 2 ปีที่แล้ว +15

    Sex education in school means learning about gender not knowing how to have sex. Don't misunderstand.

    • @clemaloy6269
      @clemaloy6269 2 ปีที่แล้ว +2

      Ntg like that . How to have safe sex should be taught

  • @u_ak3384
    @u_ak3384 2 ปีที่แล้ว +13

    It's a very deep and controversial topic. Hats off to you to take it 🤗🤗.

  • @scravjeyaramanraman7919
    @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว +1

    உடலுறவுக்கு புதிதான ஆண்கள், பெண்களை திருபதிபடுத்த முடிவதில்லை. எனவே சிறுவயதிலேயே, ஆண்களுக்கு முன் அனுபவம் மற்றும் கையடித்தல் பயிற்சி மிக மிக முக்கியம். அதிகமாக பயிற்சி எடுத்தால், உடலுறவிற்கு புதிய ஆண்களும் உடலுறவில் திறமை மிக்கவர்கள் ஆவார்கள்.

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      இப்படி செய்தால் கிளி செத்து விடும். 😂😂😂

  • @scravjeyaramanraman7919
    @scravjeyaramanraman7919 2 ปีที่แล้ว +1

    நான் மனோதத்துவங்களையும், இறைவனின் சட்டங்களையும், அதிக அளவில் படித்து முடித்ததால், இவைகளை சொல்ல முடிகிறது.

  • @sudhakarRAero
    @sudhakarRAero 2 ปีที่แล้ว +9

    It's good time to make aware every people " To have knowledge on adulation " , a necessary knowledge was still inadequate in adulation phase for teens.
    Thanks for the content 👍

  • @kowsi882
    @kowsi882 2 ปีที่แล้ว +18

    On point ....Such a bold review 🤗🤗🤗

  • @suhaasinipillai7382
    @suhaasinipillai7382 2 ปีที่แล้ว +125

    Thank you for narrating such a strong piece of content, and I hope that everyone views this movie from a mature perspective.

  • @na_na.edits-nadappathellam4071
    @na_na.edits-nadappathellam4071 2 ปีที่แล้ว

    தேவையான பதிவு சகோதரி... இவ்வாறு பேசும் போதுதான் உங்களை போன்று பெண்களின் மேல் மரியாதை கூடுகிறது... நன்றி

  • @user-zb8cb8fv9k
    @user-zb8cb8fv9k 2 ปีที่แล้ว

    பகுத்தறியும் திறன் மற்றும் மகிழ்வான வாழ்வுடன் பெண்ணியம் பற்றிய புரிதல்கள் உறவைச் செழுமை ஆக்கும். Super...... End la onnu sonningale ama athellam unmaithan evlo round ride ponalum apdiye innoru round da apdinnu oru smile......🙄❤️👍

  • @fitnessjockey
    @fitnessjockey 2 ปีที่แล้ว +26

    This topic should be spoken in the society. Keep going ananthi

  • @_vimalSanthosh_B
    @_vimalSanthosh_B 2 ปีที่แล้ว +16

    Akka good explanation it will useful for many people hat's off to you

  • @willwin2819
    @willwin2819 2 ปีที่แล้ว +11

    Akka! Vera level! Ninga! Again and again! Ninga thairiyasali thaaan ! Nirupichitu irukinga! Big salute! Akka!

  • @jayalakshmi9447
    @jayalakshmi9447 2 ปีที่แล้ว

    சூப்பரா ஆண்களைவிட பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கின்க சூப்பர் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

    • @priyarajan5748
      @priyarajan5748 2 ปีที่แล้ว

      Then Why men rape women??? Because women not capable to.satisfy men in bed

  • @JNK369
    @JNK369 2 ปีที่แล้ว +3

    Important topic
    Tq , itha pathi theriyama erunthom

  • @tipoindia2784
    @tipoindia2784 2 ปีที่แล้ว +5

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை👌

  • @MohanRaj-vk4yi
    @MohanRaj-vk4yi 2 ปีที่แล้ว +6

    Kandippa neraiya visaiyam therinji kitten ka . Useful ah irrunthathu nice ka👌😍

  • @eagleeyesvigneshkarthick732
    @eagleeyesvigneshkarthick732 2 ปีที่แล้ว +8

    Bold and bright sista...well said and conveyed....lovely.... great....more over ur way of speaking and voice and message convey is awesome...way to go....❤

  • @wikneshmurali6604
    @wikneshmurali6604 ปีที่แล้ว +1

    இந்த விடீயோவை பார்க்க வேணாம் அல்லது ஸ்கிப் பண்ணுங்கனு சொல்லுறதே ஒரு தந்திரம் தான்

  • @OL8able
    @OL8able 2 ปีที่แล้ว +6

    One of the reasons for either of the partners not willing to engage in sexual intimacy could because of lack of emotional connect or not being in good terms or one might think that if they involve in the sexual act their spouse might dominate them or they might feel inferior when they accept the invitation from other

  • @Habeebmass
    @Habeebmass 2 ปีที่แล้ว +22

    Well presented sister, I appreciate and congrats both the writer Latha and recommender Anandhi.

  • @kathiresan007
    @kathiresan007 2 ปีที่แล้ว +27

    Really good attempt... Good that your open and casual to make our youngster be aware about sexual education

  • @financiallearner8321
    @financiallearner8321 2 ปีที่แล้ว +7

    Happiness is getting heart from ananthi akka

  • @palanibarathi4285
    @palanibarathi4285 2 ปีที่แล้ว +1

    . உண்மையான தகவலை தெய்ரியமா தெரிவித்திற்க்கு நன்றி நன்றி தோழர்👌👌👌 தந்தார் வழி தாம்பத்தியம் புத்தகத்தை ஆண்களை படிக்க சொல்லுங்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 2 ปีที่แล้ว +2

    வாழ்க்கையே ஒரு நாடகம்தானே ...?
    நாம் அனைவரும் அதில் நடித்துக்கொண்டுதானே இருக்கிறோம்...
    இதில் என்ன புதிதாய் நடிக்கவேண்டியிருக்கு செல்லம்..?!