காமக்குரங்கு சிறுகதை | Kaama kurangu | தமிழ் சிறுகதைகள் | Tamil sirukathaigal | Tamil short stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #Tamil #stories #shortstories #tamilshortstories
    This tamil short story named Kaama Kurangu is written by Aringyar Annadurai. It talks about how marriage turns out to be a disaster in many women's life. This tamil sirukadhai is a family short story.
    இந்தச் சிறுகதை படைப்பாக்க உரிமங்களின் (creative commons licence) கீழ் உள்ளது
    This short story is subjected to creative commons licence.
    ஒரு காதல் கடிதம் சிறுகதை - • ஒரு காதல் கடிதம்| தமிழ...
    தாய்மைக்கு வறட்சி இல்லை சிறுகதை - • நீங்கள் ஏன் பணக்காரர் ...
    வேலி சிறுகதை - • வேலி சிறுகதை | தமிழ் ச...
    நானே கொன்றேன் சிறுகதை - • திகில் சிறுகதை| Thrill...
    For advertisements, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamouryoutu...
    Instagram: ...
    Short stories : • சிறுகதைகள் (short stor...

ความคิดเห็น • 101

  • @sathishsat9452
    @sathishsat9452 ปีที่แล้ว +32

    எவ்வளவு நேர்த்தியாக கதை சொல்லுறீங்க... எந்த எடத்துல நிருதனுமோ நிறுத்தி, நிதானமா தெளிவான உச்சரிப்புடன் சொல்வது அருமை.
    First time கேக்குறேன் and subscribe um பண்ணிட்டேன்.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அண்ணா 🙏

  • @mukilcvijay
    @mukilcvijay ปีที่แล้ว +9

    அறிஞர் அண்ணாவின் எழுத்தும் அவரது சிந்தனையும் என்றும் மாற்றத்தையும் புதுமையும் மட்டும் விரும்பும் என்பதை அன்றே நிரூபணம் .

  • @virginiebidal4090
    @virginiebidal4090 ปีที่แล้ว +12

    அருமையான கதை அதை நிங்கள் கூறிய விதம் மிக அருமை ,நன்றிங்க.

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 ปีที่แล้ว +6

    இந்தக் கதையை கேட்கும்போது அண்ணாவின் குடும்பக் கதையை கேட்பது போல் உள்ளது அவர் குடும்ப பெண்கள் கூட இப்படித்தான் வாழ்ந்தார் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் வரலாற்றையே மாற்றி கூடிய கதை இது. இந்த வக்கிர புத்தி காரனுக்கு தான் நாம் அறிஞர் என்று பற்றும் கொடுத்துள்ளோம்

  • @anbarasijothi6164
    @anbarasijothi6164 ปีที่แล้ว +14

    உங்கள் கதைகளை விரும்பி கேட்கிறேன்,எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @velanrd434
    @velanrd434 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு சகோதரி.🎉🎉🎉. உங்கள் குரல் கதை உலகிற்கே அழைத்து சென்று விடுகிறது.

  • @kingstailor4730
    @kingstailor4730 ปีที่แล้ว +20

    இப்படிப்பட்ட சிறு கதைகளை எழுதி
    தமிழர்களின் ஞானத்தை வளர்த்தவனுக்குத்தான் நாம் அறிஞர் என பட்டமிட்டு மகிழ்ந்தோம்.
    கம்பனையும் இளங்கோவையும் வள்ளுவனையும் மறந்தோம்,

    • @krishnanandhakumar5319
      @krishnanandhakumar5319 ปีที่แล้ว

      தெலுங்கர்களுக்கு ஞானம் கிடைக்க எழுதி இருப்பார்.

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +2

      Anna mela ungaluku gaandu pola,avaroda sirugathaigalukaga arignar pattam tharala, avaroda puratchi sindhanaigaalukaga

  • @SnehaSamy23
    @SnehaSamy23 ปีที่แล้ว +43

    எவ்வளவு அழகாக கதை சொல்லறீங்க காம குரங்கு சூப்பர்சூப்பர் சொல்லும் விதம் அந்த நாடக மேடைக்கே அழைத்து செல்கிறது

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 ปีที่แล้ว +6

    அழகான உச்சரிப்பு சூப்பர்

  • @joyofsharing727
    @joyofsharing727 2 หลายเดือนก่อน

    Unga voice and clear explanation awesome and I subscribe ur channel ❤

  • @mani5748
    @mani5748 ปีที่แล้ว +3

    ONENUMAY PURIYALAI😊

  • @selvap3122
    @selvap3122 หลายเดือนก่อน

    What ah climax 🤷🏻‍♂️

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 ปีที่แล้ว +5

    கதை அருமை கதை சொல்லும் விதம் அருமை

  • @hasinaabdul8846
    @hasinaabdul8846 ปีที่แล้ว +3

    கதை கேட்க பிடிக்காதவர்களுக்கும் கேட்க தூண்டும்

  • @umam5378
    @umam5378 ปีที่แล้ว +6

    🎉 அற்புதம்

  • @Raj_V_
    @Raj_V_ ปีที่แล้ว +4

    கடைசி ஒரே வரில புரிய வைச்சுருக்காங்க மதுரவள்ளியின் அன்பை

  • @SnehaSamy23
    @SnehaSamy23 ปีที่แล้ว +1

    அருமை தர்ஷ் சூப்பர் சூப்பர்

  • @subramaniyamkarthick2193
    @subramaniyamkarthick2193 ปีที่แล้ว +9

    Your voice is excellent... Am listening only to your stories.pls continue your work ...

  • @nagalakshmidivya9968
    @nagalakshmidivya9968 ปีที่แล้ว +5

    Akka unga kathaiya ketyutha naa exam yeluthirikan akka tq 😍

  • @user-xs1yw2sk8p
    @user-xs1yw2sk8p 10 หลายเดือนก่อน

    Ongaloda voice la kekumpothu story nallaruku sister

  • @keerthikakeerthika3889
    @keerthikakeerthika3889 ปีที่แล้ว +4

    Nice story akka it's one of the lesson to people

  • @hasn_123
    @hasn_123 ปีที่แล้ว +4

    உங்களது பதிவு அருமை

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 หลายเดือนก่อน

    Super story!

  • @vijayakumarvijayakumar1809
    @vijayakumarvijayakumar1809 ปีที่แล้ว

    Super.....அக்கா

  • @freefire-max1
    @freefire-max1 ปีที่แล้ว +3

    Nice . எனக்கு ஒரு சந்தேகம்... உதவ முடியுமா?

  • @pavishyashree7060
    @pavishyashree7060 ปีที่แล้ว +1

    Unga voice super akka....

  • @anooanooshya8223
    @anooanooshya8223 ปีที่แล้ว +2

    Super akka you are one of my inspiration..

  • @abinayaprasath5095
    @abinayaprasath5095 ปีที่แล้ว +6

    U had a mesmerizing voice ,it really makes me feel good while hearing ur voice eventhough ur story was nice and the way of telling is good but ur voice making it feel amazed , keep going congrats

    • @tamilworldspl
      @tamilworldspl 9 หลายเดือนก่อน +1

    • @tamilworldspl
      @tamilworldspl 9 หลายเดือนก่อน

      This is a real story

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 ปีที่แล้ว +2

    Thank u akka.

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec ปีที่แล้ว +1

    நீங்களும் உங்க கதையும்

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +3

    Great

  • @josephine7014
    @josephine7014 6 หลายเดือนก่อน

    Nice narration

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 ปีที่แล้ว +2

    Hai sis super super 👍👍

  • @kalai.......m8656
    @kalai.......m8656 ปีที่แล้ว

    Unga stories eppavume azhagu than....... 🤍🤍🤍

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 ปีที่แล้ว +3

    சூப்பர் 👍 வாழ்த்துக்கள்

  • @anandhinandhu543
    @anandhinandhu543 ปีที่แล้ว

    Voice super akka

  • @sangeethanarayanan5362
    @sangeethanarayanan5362 ปีที่แล้ว

    Super akka 👍✌️👌

  • @aktnpscquestions5719
    @aktnpscquestions5719 ปีที่แล้ว +1

    Super story

  • @govind8516
    @govind8516 ปีที่แล้ว +1

    Hi dd mam...indha story nallaa think panna vekkidhu ...and unga dialogue modulation...story oda mingle aagidudhu....kekkumbodhe naanum story kulla irukkura character pola irundhuchi.....

    • @govind8516
      @govind8516 ปีที่แล้ว

      @@lathamuniyan5419 it's true Priya ....

  • @Kumar-gk1th
    @Kumar-gk1th ปีที่แล้ว

    Kathai super

  • @rasoolrasool382
    @rasoolrasool382 ปีที่แล้ว +2

    Nice

  • @ramalingamkowsalya4460
    @ramalingamkowsalya4460 ปีที่แล้ว

    Akka voice super

  • @jeevithajeevi2891
    @jeevithajeevi2891 ปีที่แล้ว

    This one week fully am addicted u r stories and u r voice mam

  • @robertddhanam2499
    @robertddhanam2499 ปีที่แล้ว

    Superb story dharshini

  • @Dk_dino
    @Dk_dino ปีที่แล้ว +2

    😅 DK rating :6/10 but unga voice kku I'm a slave.

  • @valarmathit5489
    @valarmathit5489 ปีที่แล้ว

    Very super akka

  • @hafeelhafeel7892
    @hafeelhafeel7892 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 ปีที่แล้ว +1

    💐💓💐

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว

    Good story narration 👌👍

  • @Dk_dino
    @Dk_dino ปีที่แล้ว +5

    Divya akka tamil novels as series try pannunga ka pls 🥲.

  • @bindhuneelu8692
    @bindhuneelu8692 ปีที่แล้ว +1

    Arumaii..the way u explained

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 ปีที่แล้ว

    Voice supper

  • @gmcksnisha4501
    @gmcksnisha4501 ปีที่แล้ว

    Super sissy

  • @jayanthiparthasarathy8097
    @jayanthiparthasarathy8097 ปีที่แล้ว +1

    Very nice you storey sister my fovit you

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saranyasaranya7720
    @saranyasaranya7720 ปีที่แล้ว

    Super👌👌👌👌

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +2

    காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว

      தமிழிலும் தானே தலைப்பு உள்ளது?

  • @user-eh8wt7og6i
    @user-eh8wt7og6i 6 หลายเดือนก่อน +1

    செம்மையா போட்டுரிக்கிங்க இன்னும் ஒப்பனா பேசி போடுங்க

  • @parosekar6931
    @parosekar6931 ปีที่แล้ว +1

    Ning apple box sabari mathiri pesaringa.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  ปีที่แล้ว +1

      Naan yaar maariyum pesala sir... I am talking in my own way.. Infact avanga sirukadhaigal podradhilla.. kindly don't compare

  • @saranyas2280
    @saranyas2280 ปีที่แล้ว

    Super madam

  • @Hariraman526
    @Hariraman526 ปีที่แล้ว +6

    தெலுங்கன் அண்ணா தொறையே காமக் கொடூரன்தான்

  • @murugavelvel6076
    @murugavelvel6076 ปีที่แล้ว +1

    Climax la onnum Puriyalayae 😅

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx ปีที่แล้ว +1

    இப்ப அந்த மதுரவள்ளி எங்க இருகாங்க..?

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p ปีที่แล้ว +2

      அண்ணாவின் காலத்து கதை மதுரவள்ளி மரித்துப்போயிருக்கும்😥

  • @sureshsanthiya9595
    @sureshsanthiya9595 ปีที่แล้ว +3

    Annadhurai ellam oru alu mm

  • @farzananowsath1862
    @farzananowsath1862 ปีที่แล้ว

    Sister nega kathai sollura vitham romba azlaga eruku poniyin selvan stories unga voice la poduinga sis

  • @anbutamil6926
    @anbutamil6926 ปีที่แล้ว +1

    Tittle kum kathaikum sambanthame illa daa

  • @MalikaNatrajan-cj8um
    @MalikaNatrajan-cj8um ปีที่แล้ว +1

    Aare

  • @ssrmtn
    @ssrmtn ปีที่แล้ว

    Finishing puriyala

  • @govind8516
    @govind8516 ปีที่แล้ว

    Andha kaalatthula mattum illa ...mam ippo kooda ...🥓🥩🍗🍖🦞indha list la 💃sertthudichi namma samoogam.🍺🍻🥂🍾🍷🥃💉💊🚬 Indha list layum 💃 sertthudichi namma samoogam...🪘🎻🎙️🎸🎲🎮🎰📺📻📹📽️🎞️🎥🎬🎭 Indha list 💃 So totally pengala oru manushiyaa nenaikkala...dd mam sad of women .....naanum konja naal ku munnnadi varaikkum pengala just sexual toys.selfish.adimai nu dhan nenachen..namma v2layum pengal irukkaanga nu purinjikitten dd mam ....

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 5 หลายเดือนก่อน

    😂😂😂😂 u say this a story....☠🙏

  • @abuasmaa6084
    @abuasmaa6084 ปีที่แล้ว

    Nanum oru youtube channel start pannirukken sister ,that is story telling channel ,so please recomond some uncopyright tamil books,pls sis

  • @sureshsanthiya9595
    @sureshsanthiya9595 ปีที่แล้ว +2

    Annadhurai ye oru kamakodrroran dha ellam kala kodumai paru chai

  • @likeu2023
    @likeu2023 5 หลายเดือนก่อน

    இந்த கதை கீழ் தரமாக எந்த ஒரு நல்ல விஷயங்களையும் சொல்லவில்லை. இப்படிபட்ட கதைகள் வந்தால் சப்ஸ்கைரைபர்ஸ் குறைந்து விடுவார்கள். நான் உட்பட.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  5 หลายเดือนก่อน

      இதில் கீழ்த்தரமாக என்ன உள்ளது என்று தாங்கள் குறிப்பிட முடியுமா சகோ?

  • @jrajju
    @jrajju ปีที่แล้ว

    ஓ ரூட்டு மாறிட்டோ

  • @sarasvathimanogaran1193
    @sarasvathimanogaran1193 ปีที่แล้ว +1

    Super story

  • @dhanumanju2525
    @dhanumanju2525 ปีที่แล้ว

    Nice

  • @mageshmegna7620
    @mageshmegna7620 ปีที่แล้ว +1

    Nice