அருமை பதிவு ஐயா உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது நான் ஒரு பார்வையற்றவன் வலையொலியில் இருக்கும் காணொளி தொகுப்புகளை தனித்தனியாக பிரித்து கொடுத்தீர்கள் என்றால் என்னால் எளிமையாக அவற்றை கேட்க முடியும் ஐயா வாழ்க தமிழ் வளர்க உமது பணி
என்ன படிக்கிறீர்கள் எந்தப் பல்கலைக்கழகம் என்று தெரிவித்தால் அதற்கு ஏற்றபடி பிரித்துத் தருகிறேன் .அல்லது தேவைப்படும் பகுதிகளைத் தெரிவித்தால் வழங்குகிறேன்
ஐயா உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நான் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன் எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பதில் மிகவும் ஆர்வம் ஆனால் அதற்கான புத்தகங்கள் நான் படிக்கும் வடிவில் இல்லை அதனால் ஒளி வடிவில் கேட்கிறேன் அதில் மிகச் சிறந்தது உங்களின் பதிவு என்று சொல்லலாம் வலையொலியில் பொது என்று ஒரு வரிசை இருக்கிறது அதில் 200க்கும் மேற்பட்ட காணொளிகள் இருக்கிறது அதை தனித்தனியாக பிரித்து தந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
நன்றி தொடர்ந்து பார்க்கவும் அனைத்து பாடங்களையும் பெற playlist : புதிய பாடம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும். தேர்வில் வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ஐயா....I Am Your Big fan 💝💝💝💝💝💝💝💝💝
நன்றி
தொடர்ந்து பார்த்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது
அருமை பதிவு ஐயா உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது
நான் ஒரு பார்வையற்றவன் வலையொலியில் இருக்கும் காணொளி தொகுப்புகளை தனித்தனியாக பிரித்து கொடுத்தீர்கள் என்றால் என்னால் எளிமையாக அவற்றை கேட்க முடியும் ஐயா
வாழ்க தமிழ் வளர்க உமது பணி
என்ன படிக்கிறீர்கள் எந்தப் பல்கலைக்கழகம் என்று தெரிவித்தால் அதற்கு ஏற்றபடி பிரித்துத் தருகிறேன் .அல்லது தேவைப்படும் பகுதிகளைத் தெரிவித்தால் வழங்குகிறேன்
தங்களின் பதிவு மகிழ்ச்சி தருகிறது
ஐயா உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நான் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்
எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பதில் மிகவும் ஆர்வம் ஆனால் அதற்கான புத்தகங்கள் நான் படிக்கும் வடிவில் இல்லை அதனால் ஒளி வடிவில் கேட்கிறேன் அதில் மிகச் சிறந்தது உங்களின் பதிவு என்று சொல்லலாம் வலையொலியில் பொது என்று ஒரு வரிசை இருக்கிறது அதில் 200க்கும் மேற்பட்ட காணொளிகள் இருக்கிறது அதை தனித்தனியாக பிரித்து தந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
ஐயா உங்களை நான் தொடர்பு கொண்டு பேச முடியுமா
மகிழ்ச்சி பிரித்துத் தருகிறேன் தங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடங்களை தனியாகவே விரைவில் வழங்குகிறேன்
கதை நாடகமாக கண்முன் தோன்றும் அளவிற்கு சிறப்பு ஐயா♥️
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
எனக்கு நன்றாக புரிந்தது
நன்றி ,மற்ற பாடங்களையும் பார்க்கவும் .நண்பர்களுக்கும் அனுப்பவும்
மிகவும் அருமை 👌அய்யா, மகிழ்ச்சி👏👏👏 நன்றி 🙏
எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது..😊 மிக்க நன்றி 🙌
நன்றி தொடர்ந்து பார்க்கவும. நண்பர்களுக்கும் அனுப்பவும்
நன்றி ஐயா மிகவும் எளிமையான,அருமையான விளக்கம் மிகவும் எளிதாக புரிந்தது.🙏
நன்றி
அருமையாக புரியும் படி சொன்னீர்கள். நன்றி ஐயா🎉இன்னும் பல எதிர்பார்க்கிறேன்.
நன்றி தொடர்ந்து பார்க்கவும் அனைத்து பாடங்களையும் பெற playlist : புதிய பாடம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும். தேர்வில் வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவாக புரிகிறது 🙂
நன்றி தொடர்ந்து பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும்
அருமையாக காணொளி அளிக்கிறீர்கள் ஐயா நீங்கள் இதைப்போலவே மேலும் காணொளிகளை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் நன்றி
மகிழ்ச்சி நிச்சயமாக வழங்குகிறேன்
சிறந்த விளக்கம் ❤️ from🇱🇰
அருமை ஐயா... அருமை ... தமிழ்ப்பணி தொடரட்டும்.
நன்றி
நன்றி
அருமையான பதிவு 100% உண்மை
நன்றி
நன்றி ஐயா ☺️✨
Thalaiva vera lvl
Very use full ayya
நன்றி
நன்றி ஐயா ❤❤🎉🎉
Useful of this video my exam tq
நன்றி நண்பர்களுக்கும் பகிர்ந்திடவும்
தெளிவான விளக்கத்திற்கு நன்றி
மிக்க நன்றி
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது அய்யா 👍👍
நன்றி
மிகவும் அருமை ஐயா...👍
நன்றி
தெளிவான கருத்து😇
நன்றி
Thank u so much sir
Super
நன்றி ஐயா
கும்பகர்ணன் சாப்பாடு வாசனையால் மட்டுமே எழுவான்
Thank you iyya🎉
Well explained 👏👏
நன்றி
🔥🤗🔥
தெளிவாக புரிந்தது
நன்றி தொடர்ந்து பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும்
Super sir
நன்றி
ஐயா நான் இதை கேட்டு தான் பரிச்சை எழுதபோரேன்
மற்ற பாடங்களையும் பெற playlist சென்று : பொதுப்பாடம் அல்லது புதியபாடம் பார்க்கவும்
Ungal sevai thodaresum
தொடர்பவர்கள் ஆர்வம் தொடர்ந்தால் நானும் தொடர்வேன்
Sir intha padalam la evolo poems eruku
ஐயா வணக்கம்
எனக்கு சீவக சிந்தாமணியில் விழுமையார் இளம்பகம் அது ஒரு சுருக்கத்தை கூறுங்கள் ஐயா
சரி
Etha kongsam surukkamaga sollungga
Raman vali ya maraindhu dhan kondran
அது வாலியின் வரத்தால் நிகழ்ந்தது
Apo yepidi adhu veeram nu solringa
@@webtamilnanban unmaiya veeran na indrajit dhan
உண்மை தான் .எதிரில் நின்றால் வாலியின் வரத்தால் ராமன் வீழ்த்ப்படுவான் . ராமாயணம் முடிந்துவிடும் கதை முடிநாமல் இருக்கத்தான் இந்த கதை எல்லாம் .
Super explanation 👏👍
நன்றி