வாத்து முட்டை மசாலா | Village Style Duck Egg Masala | பாரம்பரிய சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    Duck egg Tips
    Duck egg is more protein than the egg contained in the eggs. It also has a microphone.which are a part of daily meals for many of us - contains adequate quantities of proteins and minerals required by a human body daily. As such eggs are usually recommended for daily intake by the doctors. Both the chicken and duck eggs are very commonly taken by people all over Bengal. However even though Chicken eggs are the most frequently eaten in every households and restaurants, the duck eggs are the ones that definitely taste better than the chicken eggs! Yet it is consumed lesser, because of its higher protein content.
    Outdoor cooking differs substantially from kitchen-based cooking, the most obvious difference being lack of an easily defined kitchen area.
    Spicy egg gravy is extremely popular in Chettinad area of Tamil Nadu. You can call it as one of the signature dishes of Chettinad of India,
    hence the name.
    You can use duck eggs just as you would chicken eggs. Due to the high protein content in duck eggs there are just a few tricks you should know to
    keep them tender so they don't get rubbery from overcooking.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 386

  • @blackpearlghouse
    @blackpearlghouse 4 ปีที่แล้ว +42

    பாண்டி அண்ணா உண்மையிலேயே ரொம்ப அற்புதமான பதிவு காப்பாகத்துல இருக்கிறவங்க தினமும் சாப்பாடு வரும் அது சைவமா இருக்கும் இல்லனா அசைவமா இருக்கும் ஆனா இதுபோல பஸ்ஸ்டாண்ட் ல இருக்கிறவங்க சரியான சாப்பாடு கிடைக்காது அதுவும் மழை நேரத்துல சுத்தமா சாப்பாடே இருக்காது அந்த நேரத்துல நீங்க கொடுக்குற சாப்பாடு வீண் ஆகி இருக்க வாய்ப்பு இல்லை உண்மையாகவே சிறப்பான பதிவு அண்ணா சேகர் அண்ணா மாஸ்டர் சாங் இவங்க எல்லோரும் சிறப்பா செய்யுறங்க நீங்க சாப்பாடு செய்யுற பொழுது சென்றாயன சும்மா இருக்க சொல்லுங்க அப்படியே எடுத்து சாப்பிடுறது கொஞ்சம் சங்கடமா இருக்கு ஏழைகளுக்கு கொடுக்கும் சாப்பாடு இறைவனுக்கு கொடுப்பதற்கு சமம் இறைவனுக்கு படைப்பதற்கு முன்னாடி இப்படி எடுத்து சாப்பிடுவோமா அதுபோல சிறப்பா செய்ங்க
    ஆனா நீங்க அந்த முட்டை தொக்கு செய்யும்போது சத்தியமா நாக்குல எச்சி ஊரிடுச்சி அண்ணா சின்ன வயசுல சாப்பிட்டது இப்போ எங்க ஊர்ல வாத்து முட்டை கிடைக்கல
    இதுபோலவே எப்போதும் சந்தோசமா மக்களுக்கு சேவை செய்ய சிறப்பான வாழ்த்துக்கள்💐💐💐💐💐 ஆளுக்கு ஒரு பூங்கொத்து பிரிச்சிக்கோங்க🙏

    • @katrathukaialavu
      @katrathukaialavu  4 ปีที่แล้ว +2

      நன்றி தோழர் ❤🙏

    • @ssm4909
      @ssm4909 4 ปีที่แล้ว +7

      Videola parkumpothey unkalukku naaku urytusu. Sentraayan neratya parthathunala avarla suvaya kattupatutha mudiala. Athanala namma avara MANNUSUTALAM...

    • @basheerahamed2966
      @basheerahamed2966 4 ปีที่แล้ว +2

      சிறப்பானசேவை இந்த உணவை பிறந்தநாளுக்காக வழங்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 4 ปีที่แล้ว +44

    தொடக்கத்தில் காமெடியாக ஆரம்பித்து நன்றாக சமைத்து சென்டிமென்டில் முடிப்பது மகிழ்ச்சி கற்றது கையளவு குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @sasisandiya6396
    @sasisandiya6396 4 ปีที่แล้ว +41

    இந்த ‌டீம்ல இருக்க‌எல்லாரும்100 வருசம் வாழனும். சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mohammadshia7790
    @mohammadshia7790 4 ปีที่แล้ว +27

    Sujit Face So Funny and Innocent 🤣😂🤣😂

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +13

    கற்றது கையளவு குழு அனைவருக்கும் வணக்கம்,, பாண்டி அண்ணா,, சூப்பர்..
    வாத்து முட்டை வருவல் வேர லெவல் ...சூப்பர்

  • @rafeekmohammed3269
    @rafeekmohammed3269 4 ปีที่แล้ว +3

    அடை மழையிலும் விடாது சமையல்... மழைக்காலத்தில் தேவையானவர்களுக்கு உணவளித்தது அருமை...

  • @girirajgiriraj1250
    @girirajgiriraj1250 4 ปีที่แล้ว +9

    மாஸ்டர் ரசிகர்கள் ஒரு லய்க்கு

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 ปีที่แล้ว +2

    உங்களுடைய கலகலப்புக்காகவே love watching your videos. இன்று நீங்கள் செய்த தானம் மிகவும் உன்னதமான விஷயம். கடவுள் உங்கள் சேவையை ஆசிர்வதிப்பார்.அவருடைய ஆசி எப்பவும் உங்களோடு இருக்கும்

  • @chithralega9868
    @chithralega9868 4 ปีที่แล้ว +2

    இல்லாதவர்க்கும்,இயலாதவர்களுக்கும் உணவு ,அதுவும் இந்த மழையில்...👍👍👍👍...
    "உண்டி கொடுத்தோர்,உயிர் கொடுத்தோர்" இந்த வரிகள் என் ஞாபகத்தில் உங்கள் சேவையால்...வாழ்க நீங்களும்,உங்கள் அனைவரின் குடும்பங்களும்.....

  • @kalakarak5936
    @kalakarak5936 4 ปีที่แล้ว +1

    Ninga nalla comedyah pesuringa. Vityasama samaikuringa athula sendrayan segar Anna nalla comedyah pesuruthunala parka nalla iruku. Aprom Antha master vityasama samaikuraru. 👌👍

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 4 ปีที่แล้ว +8

    சேகா் மாம்ஸ் இஞ்சி தோல் விஷம்அதை நீக்கி விடவும் மற்றும் கலகலப்பு அருமை வாழ்த்துகள்

  • @divak9630
    @divak9630 4 ปีที่แล้ว +5

    சென்ராயன் ப்ரோ செம

  • @dineshmupa2331
    @dineshmupa2331 4 ปีที่แล้ว +7

    யாருன்னே தெரியுதாவர்களுக்கு உதவி செய்ற மனசு இருக்கே... அதான் sir கடவுள்..... அன்பே சிவம்... 👍

  • @madhanshaluma9059
    @madhanshaluma9059 4 ปีที่แล้ว

    உணவு மட்டும் அருமை இல்லை உங்கள் குணமும் தான் அருமை... வாழ்க பல்லாண்டு...

  • @mugeshmanikandank8461
    @mugeshmanikandank8461 4 ปีที่แล้ว +2

    Super Nice Video Keep It Up👍🏻
    Camera man ah vittutu Ellarum saapudraanga 😂

  • @RamKumar-jr3sd
    @RamKumar-jr3sd 4 ปีที่แล้ว +8

    Pandi bro and sekar bro. unga nalla manasuku kandippa Nalla varuvinga Unga ella vediovum pathurukan. Indha video last moment konjam heart touching
    sponsor pannalum sapadu correct a prepare panni kudukurathuku oru Manasu vennum. Ana pandi bro Atha nenga crt a panringa nengalum Unga team um 1M subscriber varathuku Valthukal
    Unga nalla manasuku kandippa ellam nalla Irupinga ungaloda work a appadiyea continue pannunga
    All the best 👍

  • @nallakurumban4077
    @nallakurumban4077 4 ปีที่แล้ว +2

    Mikka nandri pandi anna and kulu....Sponser panna nanbraku mikka nadri....hbday pritika...God bless u...😚😚😚

  • @VetriPayanangal
    @VetriPayanangal 4 ปีที่แล้ว

    Enna than sponsors vandalum adha pakkuvama senji kudukura unga sevai vera level pandi brother... sekar anna back bone of katrathu kaialavu team

  • @gltamilchannel6582
    @gltamilchannel6582 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை சேகர் அண்ணா பாண்டி அண்ணா கற்றது கையளவு டீம் வாழ்க வளமுடன்

  • @manchulajai3340
    @manchulajai3340 4 ปีที่แล้ว +13

    கற்றது கையளவு குழுவிற்கு வணக்கம்.....உங்கள் சமையலில் இஞ்சி பயன்படுத்தும் போது தோலோடு பயன்படுத்துகிறீங்கள்...( இதற்கு முன்பு ஒரு வீடியோவிலும் பார்த்திருக்கிறேன்.தோலுடன் கட்செய்து அரைக்கிறீர்கள்.)....இஞ்சிக்கு தோல் நஞ்சு ,அதனால் தோல் நீக்கிவிட்டு பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

  • @rk22apr
    @rk22apr 4 ปีที่แล้ว +1

    Egg masala my fav bro super nice👌👌👌 enaku na muttai 😁😁😁

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 4 ปีที่แล้ว +6

    பார்த்து சுட்ட வாத்து முட்டை .....பொறுமை அருமை.மணிமங்கலத்தில் இருந்து
    அ.ச. பிரபு

  • @anandr4193
    @anandr4193 4 ปีที่แล้ว

    எப்படி பாண்டி நீங்க மட்டும் இப்படி Enjoy பன்னுரிங்க உங்கழுக்கும் உங்கள் குழுவுக்கும் என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-nw4pf1dz1j
    @user-nw4pf1dz1j 4 ปีที่แล้ว

    சிறப்பு மகிழ்ச்சி கற்றது கையளவு உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @alkarim52
    @alkarim52 4 ปีที่แล้ว +2

    இன்றைய சேவை மிகவும் அருமை.
    சேகர். .. உங்க சிஷ்யன் சென்றாயனுக்கு வாயி ரொம்ப நீளமா இருக்குது...
    தச்சு வச்சாலும் தர் , தர் ஏங்குது; மூட்டி வச்சாலும் மொட , மொட ங்குதுன்னு
    கிராமத்தில் பழமொழி சொல்வாங்க அந்த மாதிரி இருக்கு சென்றாயன் வாய்.
    கொஞ்சம் அடக்கி வைங்க... இருந்தாலும் சிரிக்க வைக்கிறார்.. போகட்டும் விடுங்க....
    வாழ்த்துக்கள்... தொடரட்டும் பணிகள்....
    மற்றவரையும் இணைத்துக் கொள்ளுங்கள்..
    As usual the Best way is going on. All the Best Pandi group. When others will join with you Pandi. ?

  • @tamilkumarang
    @tamilkumarang 4 ปีที่แล้ว +2

    நண்டு sekar and sendryan are ultimate in comedy.. Sense of humor... Normal ah comedy

  • @BHARATHKUMAR-gj5tr
    @BHARATHKUMAR-gj5tr 4 ปีที่แล้ว +1

    Nenga samaikum bodhu mazha varudha illa mazha varum bodhu samaikerengala pandi enga vaithiyar vijayakumar varaliya super fry

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 4 ปีที่แล้ว +14

    சேகர் அண்ணா மாஸ்டர் முட்ட போடுராருனா சென்றாயன் செம👌😊😂😄

  • @kovaikuttis360
    @kovaikuttis360 4 ปีที่แล้ว +1

    வயிற்றுப்பசி ய ரவைக்கும் உங்கள் சேவை சூப்பர் அண்ணா மீண்டும் மீண்டும் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohamedalthaf211
    @mohamedalthaf211 4 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை மேன் மேலும் வளர இறைவனிடம் வேண்டிக்கிறோம்

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +1

    நல்ல மனிதாபிமான மக்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. சந்து பொந்துகளில்... பாண்டி.. போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில்...💙💙💙

  • @rallymurali
    @rallymurali 3 ปีที่แล้ว

    கற்றது கையளவு, கலாய்ப்பது (கலகலப்பது) கடலளவு, வாழ்த்துக்கள்.

  • @s.p.murugesan
    @s.p.murugesan 4 ปีที่แล้ว +1

    Super

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 4 ปีที่แล้ว +2

    எதிர்பார்த்த போலவே பதிவு வந்து விட்டது.... சூப்பர் சகோ

  • @sheikabdullah3831
    @sheikabdullah3831 4 ปีที่แล้ว +2

    நல்ல விஷயம் அதை எங்க வேண்டுமானாலும் பண்ணலாம் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 4 ปีที่แล้ว

    உங்கள் சேவை தெடர வாழ்த்துக்கள் ஓம் நம சிவாயா

  • @divak9630
    @divak9630 4 ปีที่แล้ว +7

    சேகர் அண்ணா ஆர்மி லைக் ஹேர்

  • @menaka7952
    @menaka7952 4 ปีที่แล้ว +1

    Super🤩🤩🤩😎😎

  • @ramachandranravichandran968
    @ramachandranravichandran968 4 ปีที่แล้ว +5

    சேகர் அண்ணன் வாத்து முட்டை அருமை

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 4 ปีที่แล้ว

    Pongaaaaya....kannae kalanguthu.....unmaiyavae kk team pandi Anna Sekar Anna...chang master sendrayan vera leval......unmaiyana manathil nenga seiyara entha vishayam ungallaum unga thalai muraium pallandu pallandu vazha vaikum......yappovum yan support ungaluku mattum than.... arumaiyana pathivu.....simple yummy recipe pakkum pothae vaii uuruthu 😋😋😋😋🤤🤤🤤🤤...super vedio pandi annna and always Sekar anna pandi Anna army 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @ramarjega1125
    @ramarjega1125 4 ปีที่แล้ว +2

    Sekar anna ungalugu 100 ayisu, ippathan unga old video pathu sirichukittu irunthen

  • @shaikfairose5316
    @shaikfairose5316 4 ปีที่แล้ว

    Egg frai so nice very comedy show village video exlent quality good

  • @manjuraghu6585
    @manjuraghu6585 4 ปีที่แล้ว +4

    சென்ராயன் அண்ணா சூப்பர்

  • @souravperu2973
    @souravperu2973 4 ปีที่แล้ว +1

    2.09 vaaththu Kozhi muttaiyaa...pudhusa irukku master...

  • @javidahamed926
    @javidahamed926 4 ปีที่แล้ว +1

    முட்டை மசலாவிற்கு மிளகு தூள் போடுங்க அண்ணா ரொம்ப ருசியா இருக்கும்

  • @jpt7260
    @jpt7260 4 ปีที่แล้ว

    Sekar Anna unmaiyalume super Anna inaiku tha na test Pani ithe Pola Pana unamiyaume superrr Anna Vera level 😍😍😍

  • @arivuselvang1388
    @arivuselvang1388 4 ปีที่แล้ว +1

    Samayal master semmaya explain pandranga

  • @adamrichard1348
    @adamrichard1348 4 ปีที่แล้ว +3

    தங்கம் ... Vera level anna 😂

  • @r.prakash1875
    @r.prakash1875 4 ปีที่แล้ว +1

    Onion cutting super

  • @dhanaveldhanavel5276
    @dhanaveldhanavel5276 4 ปีที่แล้ว

    கம கமன்னு வாத்து முட்டை கிரேவி செய்து ம்.......... நாக்குல எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள் பாண்டி சார் மற்றும் குழுவினர். பஸ் ஸ்டான்டில் முதியோர்களுக்கு வழங்கியது செம மாஸ் சூப்பர் சூப்பர் மாஸ்டர் சாங். ராஜா தானே அவர் பெயர். சூப்பர் குக் அவர்💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

  • @SakthiSakthi-ys2gx
    @SakthiSakthi-ys2gx 4 ปีที่แล้ว

    🎈Master intha channelin booster
    Nalla manithar ..master work good
    Valthukkal anaivarukkum..🏇

  • @shivaraja7968
    @shivaraja7968 4 ปีที่แล้ว +2

    Super duck eggs gravy kulumbu so yummy pandi bro tis new year ke rabbit briyani podenge ungal team members ke semyana new year celebration panenge katrathu kaialavu team

  • @sdk5611
    @sdk5611 4 ปีที่แล้ว +5

    Great team effort please continue the same..😂👍

  • @sarathdebacardi1064
    @sarathdebacardi1064 4 ปีที่แล้ว +1

    Vaathu muttail pirattal migavum arumai ❤🔥

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +1

    Super Jodi.. இரண்டு பேரும்.. 😆👍

  • @gayathrichandru676
    @gayathrichandru676 4 ปีที่แล้ว +1

    மெரட்டலான முட்டை Super bro's🎺🎺🌸🌸🌺🍀

  • @srinivassanperoumal5413
    @srinivassanperoumal5413 4 ปีที่แล้ว

    ஓசி வாத்து .....
    வாத்து முட்டையை விளக்குவது....👍
    பாண்டி & சாங் அருமை...
    பாண்டி உங்கள் சேவை அருமை. விரைவில் சந்திப்போம்...நன்றி

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 4 ปีที่แล้ว +3

    Ginger skin kandipa remove pananum adhula toxic iruku, master samayal anaithum arumai, master ungal team Periya balam

  • @sarasuraj9734
    @sarasuraj9734 4 ปีที่แล้ว

    சூப்பர் பிரதர்ஸ் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-tp3hp5dn7j
    @user-tp3hp5dn7j 4 ปีที่แล้ว +27

    Location thevai Ellai.onga comedy kalakalappu than venum..

  • @lokeshr9952
    @lokeshr9952 4 ปีที่แล้ว +2

    Mister Chang is good stuff all member is good work Happy Birthday pritika

  • @dineshmds9568
    @dineshmds9568 4 ปีที่แล้ว

    Super Anna 🤗😍🤝🤝 valthukal

  • @elamaranela7313
    @elamaranela7313 4 ปีที่แล้ว

    மாஸ்டர் சாங் உங்க மாம்ஸ் விட சூப்பரா சமைக்கிறார் இவர் மட்டும் விட்டுடாதீங்க உங்க சேனல் எல்லாம் எப்பவுமே சமைக்கணும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அவர் இல்லேன்னா இப்ப ஒண்ணுமே பண்ண முடியாது

  • @christinavijaya9311
    @christinavijaya9311 4 ปีที่แล้ว +2

    Super Thambi pandi valthukkal

  • @prabavathi.1000
    @prabavathi.1000 4 ปีที่แล้ว +2

    Samma mass anna 👌👌🎉🎉

  • @jaitvmalai
    @jaitvmalai 4 ปีที่แล้ว +6

    திருவண்ணாமலை பக்கம் வாங்க இங்க மழையோ இல்லை

  • @sangeethav5057
    @sangeethav5057 4 ปีที่แล้ว +6

    "Master mutta podraruu" sema😂😂😂😂😂😂😂

  • @nivimano8636
    @nivimano8636 4 ปีที่แล้ว +2

    You are doing awesome work keep going.......

  • @devdevasagayam1975
    @devdevasagayam1975 4 ปีที่แล้ว

    Awesome dish...

  • @sadhanraja
    @sadhanraja 4 ปีที่แล้ว

    Ungala narpani enum uyara vazhthugal

  • @kausalyag2974
    @kausalyag2974 4 ปีที่แล้ว

    Semma master. Master vanthaththukku appuram podura dish ellaam super. 😍😍😍😍

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 4 ปีที่แล้ว +1

    Thalivar Master Chang, God bless you and you are the hero of the channel

  • @pradeepkumar-yq3si
    @pradeepkumar-yq3si 4 ปีที่แล้ว +1

    En family kooda irukura mari iruku unga videos ah pakum bothu

  • @kausalyag2974
    @kausalyag2974 4 ปีที่แล้ว

    Mouth watering 😳😳😳😳😳

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 4 ปีที่แล้ว +4

    தங்கம் தக்காளி 😂😂😂😁😁😁😁சேகர் Army 💪💪💪💪💪

  • @jesurajan9887
    @jesurajan9887 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @arnav-vc1uh
    @arnav-vc1uh 4 ปีที่แล้ว

    Nice dish

  • @vanajaa4967
    @vanajaa4967 4 ปีที่แล้ว

    Sema na..👌👌 egg masala vera level🤤🤤kadasiya busstandla irukuravangaluku kudutheengale👌👌

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    பாண்டி ப்ரோ சேகர் அண்ணா மாஸ்டர் சென்ட்ராயன் வணக்கம் சேகர் அண்ணா மாஸ்டர் முட்டை போடுறாங்களா 😄😃😁சென்ட்ராயனுக்கு குசும்பு 😃😁😅😀நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் என்று மழையின் மைன்ட் வாய்ஸ் 😁😅😀வாத்து முட்டை சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 👍👌 சென்ட்ராயனுக்கு பொண்ணு பார்த்தாச்சா😄🌥🌦☁🌨⛈🌩🌧

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว +1

    Super 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @karpagameena3702
    @karpagameena3702 4 ปีที่แล้ว

    sekar annava athigam pesavainga pandi . sendraya vaya fevikwick vachu ottavainga romba aruvai. sekar annava main role akunga pandi brother

  • @suseendran3654
    @suseendran3654 4 ปีที่แล้ว +11

    இஞ்சியை தோலுடன் சமைகாதிர்கள் தோழர்களே உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும்

  • @sathiyakumar1519
    @sathiyakumar1519 4 ปีที่แล้ว +8

    Rain mind voice; neenga enge ponalum nan pinnal varuven

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +1

    மாஸ்டர் முட்டை போடும் காட்சி 😆😆😆😆. TH-cam வரலாற்றில் முதல் முறையாக...

  • @user-mp2yk5kk8b
    @user-mp2yk5kk8b 4 ปีที่แล้ว +1

    Arumai 😊

  • @chithralega9868
    @chithralega9868 4 ปีที่แล้ว

    Master shank saptu ennaikku than parkkaren..pandi bro neegslum sapttu erukkalam..elloraiyum sappida vaithu azagu pakkareenga bro..super...

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 4 ปีที่แล้ว +1

    Veralaval

  • @veenag2075
    @veenag2075 4 ปีที่แล้ว

    Anna super love u, love u, love u , so much for your team. Ungaloda attagasam thanga mudiyale. Unga teamle iruke yellorukkum innum melum melum valarum valthukkal.

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว

    அருமை

  • @PrakashKumar-qr1hq
    @PrakashKumar-qr1hq 4 ปีที่แล้ว +7

    No comment... Only vid pakkathan vanthen 😂😂

  • @ammuammu5402
    @ammuammu5402 4 ปีที่แล้ว

    Haii anna katrathukaiyalau senal best senal anna valthugal panndi anna sekar anna

  • @sudardurai6569
    @sudardurai6569 4 ปีที่แล้ว +1

    Enna anna nagercoil vanthutu enga oru rice sapidama unga oru rice sapuduringaaa

  • @user-gq6vw7xe7h
    @user-gq6vw7xe7h ปีที่แล้ว

    உணவுமட்டும்ஆருனம உங்கள்குணமும்அருனமவாழ்கபல்லாண்டு

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 4 ปีที่แล้ว

    Super always got bless you

  • @yuvaneshm3039
    @yuvaneshm3039 4 ปีที่แล้ว +1

    Location na mukkiyum samiyal tha mukkiyum

  • @vairamvairam1352
    @vairamvairam1352 4 ปีที่แล้ว +2

    அருமை பாண்டி அண்ணா

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 4 ปีที่แล้ว +9

    இஞ்சியில் உள்ள‌ தோலை நீக்கி விடுவது நல்லது.

  • @srimathimano764
    @srimathimano764 4 ปีที่แล้ว +1

    Arumaiyana Samayal... master super.. please remove the ginger skin..

  • @umashankarmahalingam9880
    @umashankarmahalingam9880 4 ปีที่แล้ว +1

    Good and different way of food distribution.... Continue and always I support your team ...🤝🤝🤝🤝

  • @ashok4320
    @ashok4320 4 ปีที่แล้ว

    சிறப்பு