ஆர்கிடெக்ட் வேலைக்கு செல்லும் டிடக்டிவ் எதிர்கொள்ளும் சவால்கள்...அமானுஷத்துடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 54

  • @Kum286
    @Kum286 2 หลายเดือนก่อน +16

    தலீவன் முருகேசு நற்பணி மன்றம் கோயம்புத்தூர்❤❤❤

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 2 หลายเดือนก่อน +3

    கதையும் வாசிப்பும் குரலும் மிகவும் அருமை நண்பா. வாழ்க வளர்க...

  • @vanathiramesh
    @vanathiramesh หลายเดือนก่อน +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி ப்ரோ 🙏🙏🙏👍💗💗💗

  • @anithaanitha1308
    @anithaanitha1308 2 หลายเดือนก่อน +6

    இந்த கதையை எழுதிய நாவலாசிரியர் கூட இந்தளவுக்கு ஏற்ற இறக்கங்களோடு வாசித்து இருக்க மாட்டார்.உங்கள் வாசிப்பு மிக அருமை.அதுவும் நம்ம முருகேசன் பாஷை எப்படி தான் அவ்வளவு easy யாக பேசுகிறீர்கள்?!!!!நடுவில் வாசிக்கும் போது உங்கள் சிரிப்பு அழகு.சிரித்து கொண்டே கதையை கேட்டேன்.Anyway வாழ்த்துக்கள்.

  • @rajanagarajan6976
    @rajanagarajan6976 หลายเดือนก่อน +1

    அருமையான வாசிப்பு நண்பா... வாழ்த்துக்கள்.. நாவல் மிக அருமை.. முக்கியமாக முருகேசன் குரல் அண்ட் பாசை மிக நேர்த்தி.. மனக்கண் முன்னே கதா பாத்திரத்தை நிறுத்தி விட்டீர்கள் .. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @abdulrajack3299
    @abdulrajack3299 2 หลายเดือนก่อน +1

    அருமை ❤🎉🎉🎉

  • @sankarvijaya140
    @sankarvijaya140 10 ชั่วโมงที่ผ่านมา

    நிறைய மகளிர் கதை சொல்கிறார்கள். ஆனால் உச்சரிப்பு சரியாக இல்லை.உங்களின் குரல் வளமும் உச்சரிப்பும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது ❤

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 2 หลายเดือนก่อน +2

    Nandri sir for this story ❤ Selva murgesa eppovumae semma

  • @kanimozhisivaraj8985
    @kanimozhisivaraj8985 2 หลายเดือนก่อน

    Voice super sir,nice story 👏, pronunciation vera level👏👏👏👏

  • @bharathim5351
    @bharathim5351 2 หลายเดือนก่อน

    ❤ very very good 👍🏼 novel sir.. very beautiful reading 😊.. super subha.. congratulations 🎉🎉

  • @nimmiMani-q9c
    @nimmiMani-q9c 2 หลายเดือนก่อน +1

    Story kettutu varren. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @nimmiMani-q9c
      @nimmiMani-q9c 2 หลายเดือนก่อน

      I love 💕💕💕💕💕💕💕💕💕💕💕 u ur voice

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 2 หลายเดือนก่อน

    Nice presentation. Its very nice to see this many fans for Selva isn't it

  • @duggu4272
    @duggu4272 2 หลายเดือนก่อน +1

    😊😊🙏🤗🤗

  • @kalaiarasichandran7622
    @kalaiarasichandran7622 2 หลายเดือนก่อน

    Superb novel.... Thank you.

  • @SangeethaKamalanathan
    @SangeethaKamalanathan 2 หลายเดือนก่อน +1

    Novel semma super bro…ur uncontrolled laughter very cute..thank u for this novel …

  • @Kum286
    @Kum286 2 หลายเดือนก่อน +7

    தலீவன் முருகேசு சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤❤

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  2 หลายเดือนก่อน

      நன்றி.‌ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தலீவா!

  • @KanniyamalKanniyammal
    @KanniyamalKanniyammal 2 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @Vistra.
    @Vistra. 2 หลายเดือนก่อน +1

    Murugan so cute!
    Happy Diwali

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 2 หลายเดือนก่อน +1

    செல்வாவுக்கு அதிகம் வேலை வைக்காமல் ஏமாற்றி விட்டார் சுபா அவர்கள்.மற்றபடி நாவல் சூப்பர் நன்றி சகோ

  • @chithusekar3633
    @chithusekar3633 2 หลายเดือนก่อน

    Reading and voice super suba novel also nice

  • @muruganveluchami9662
    @muruganveluchami9662 2 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 2 หลายเดือนก่อน +2

    கதையும் ,வாசிப்பும் மிகவும் பிரமாதம்.

  • @subhajp1
    @subhajp1 2 หลายเดือนก่อน +2

    Happy Deepavali bro 🎉🎉🎉

  • @SangeethaKamalanathan
    @SangeethaKamalanathan 2 หลายเดือนก่อน

    From starting itself muruges super..super brooo❤

  • @VarshiniTrendyCollection
    @VarshiniTrendyCollection 2 หลายเดือนก่อน

    Superb 🎉🎉🎉

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 2 หลายเดือนก่อน +4

    செல்வா & முருகேசன் & டெல்லி ரசிகர்கள் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @suganthinatarajan678
    @suganthinatarajan678 2 หลายเดือนก่อน

    Veryvery interesting novel thankyou

  • @kannan.s205
    @kannan.s205 2 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉🎉🎉🎉

  • @manimegalais-u7h
    @manimegalais-u7h 2 หลายเดือนก่อน

    Super pa

  • @annamannam4641
    @annamannam4641 2 หลายเดือนก่อน

    😂🎉👌🏼Super 🎉💐🙏🏼

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 2 หลายเดือนก่อน

    Next "vaa nanbane ratham sindhu " Selva novel kedaikuma?

  • @ramyathr
    @ramyathr 2 หลายเดือนก่อน

    Nalla irundhadhu

  • @nimmiMani-q9c
    @nimmiMani-q9c 2 หลายเดือนก่อน +2

    Story innum kekalla but comments ippove sollidren murugesan voice pesie irukingathane

    • @nimmiMani-q9c
      @nimmiMani-q9c 2 หลายเดือนก่อน

      I 💕💕💕💕💕💕💕💕💕💕 u ur voice

    • @nimmiMani-q9c
      @nimmiMani-q9c 2 หลายเดือนก่อน

      Hru pa I miss ur voice pls Roja paddukkI suba novel pls podungapa

  • @malathimalathi3963
    @malathimalathi3963 2 หลายเดือนก่อน

  • @Be_mine07
    @Be_mine07 2 หลายเดือนก่อน +2

    Ipo dha neega video podrukigala nu paka vandhe ❤️🤩

  • @ivandharms1058
    @ivandharms1058 2 หลายเดือนก่อน

  • @SangeethaKamalanathan
    @SangeethaKamalanathan 2 หลายเดือนก่อน

    Bro Unga novel kaaga tha waiting

  • @kalakala7417
    @kalakala7417 2 หลายเดือนก่อน

    Anna selva murugesh novel athigama vasinga please

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 หลายเดือนก่อน

    முருகேசன் rice wine குடிச்சிட்டு ஹும் ஹும்னு பேசினப்போ அதை படிக்கிற‌ உங்க முகத்தை , வாயை பார்க்கனும் போல ஆசை வந்திச்சு 😎 😆😆😆😆👍👍

  • @amuthajanakiraman9065
    @amuthajanakiraman9065 2 หลายเดือนก่อน

    Diwali wishes❤❤❤❤

  • @rajamuthu9643
    @rajamuthu9643 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @avanikasekaran4482
    @avanikasekaran4482 2 หลายเดือนก่อน

    😂😂😂😂