மாளிகையில் மாட்டிக்கொள்ளும் குழுவினர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 61

  • @MahiSivabalan
    @MahiSivabalan 9 หลายเดือนก่อน +2

    Super bro

  • @jimsam10000
    @jimsam10000 9 หลายเดือนก่อน +1

    Your voice, story selection and narration are excellent 👌 please continue your work don't give up

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 9 หลายเดือนก่อน +1

    Good and thank u

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 7 หลายเดือนก่อน +2

    வாசித்த விதமும், குரலும் சுபாவின் கதையும் அருமை நண்பா,நன்றி

  • @SreeRajeswari_mohan
    @SreeRajeswari_mohan 8 หลายเดือนก่อน +2

    ஒரு திரைக்கதை பார்த்த உணர்வு.உங்கள் வாசிப்பு மிக அருமை.

  • @akshayaenterprises450
    @akshayaenterprises450 8 หลายเดือนก่อน +3

    கதையும் சொன்ன விதமும் மிக அருமை. கதை சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍

  • @utube4amal
    @utube4amal 8 หลายเดือนก่อน +7

    சுபா இதை எப்போ எழுதினாங்கனு எனக்கு தெரியாது. ஆனா கண்டிப்பா 90 s கிடையாது. கதைல வர டயோடா Qualis முதல்ல தயாரிச்ச தே 2000 - ல தான். அப்புறம் மனிதர்களை வேட்டையாடும் கதைகளும் திரைப்படங்களும் 1920-லயே தொடங்கியாச்சு. ஜஸ்ட் ஒரு தகவல். மத்தபடி நானும் சுபா கதைகளுக்கு ரசிகன் தான்.❤

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  8 หลายเดือนก่อน +1

      Thank you. You are absolutely right. Qualis launched in 2k

    • @senthilnathan2138
      @senthilnathan2138 8 หลายเดือนก่อน

      மனித வேட்டை நாவல் போல விஷால் நடித்த சமர் என்ற திரைப்படம் வந்துள்ளது. அப்படியே இருக்காது ஆனால் நீங்கள் சொன்ன oneline போல தான் இருக்கும்

    • @sasikalasridhar213
      @sasikalasridhar213 8 หลายเดือนก่อน

      நான் இந்த நாவல் படித்திருக்கிறேன்

    • @UMAMAHESWARIS-vw9ov
      @UMAMAHESWARIS-vw9ov หลายเดือนก่อน

      Hi i want to inform you one thing. Neenga kwalis pathi solli iruntheenga year. The novels are being upgraded by the author for recent times. For example social media pathi oru story la iruku na athula Writer orkut mention panni irupaanga. Ippa same story podum pothu makkal ku orkut theriyathu so Facebook nu upgrade pannipaanga. Athey mathri thaan ithu.. story originala ezhutha patta kaalathula it was not kwalis. Thanks for reading this comment

    • @Lavanya-x9t
      @Lavanya-x9t 16 วันที่ผ่านมา

      ​@@UMAMAHESWARIS-vw9ovtrue

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 7 หลายเดือนก่อน

    அச்ச மாளிகை உண்மையிலேயே அச்சமாகவே இருந்து.உங்கள் வாசிப்பு அருமையாக இருந்தது நன்றி

  • @ShatheeshShanthini
    @ShatheeshShanthini 7 หลายเดือนก่อน

    Eippatham. Uonka. Katha Padi ththan anaa. Rompa. Nalla eirukku supper❤❤

  • @balamurugan-lh7ou
    @balamurugan-lh7ou 7 หลายเดือนก่อน +1

    இந்த கதை எனக்கு ரொம்ப படித்துவுள்ளது.நான் 2008 இந்த நாவலை படித்திருக்கிறேன்...

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 8 หลายเดือนก่อน

    கதையும், வாசிப்பும் மிகவும் அருமை.

  • @MaheshKumar-bw1ll
    @MaheshKumar-bw1ll 3 หลายเดือนก่อน

    Superb sir

  • @GiriGirija-ot2hx
    @GiriGirija-ot2hx 7 หลายเดือนก่อน

    Unga vaasipu nalla iruku ,

  • @rajamuthu9643
    @rajamuthu9643 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ very very interesting story ❤❤❤❤❤❤

  • @kannan.s205
    @kannan.s205 6 หลายเดือนก่อน

    Super story 🎉🎉🎉

  • @Sujana-r8e
    @Sujana-r8e 8 หลายเดือนก่อน

    Super story.
    Your story telling talent leads us, as seeing a cinema.

  • @sakthipriya942
    @sakthipriya942 9 หลายเดือนก่อน

    I already read this novel, but your is too good. That's why I heard again. Ur voice modulation is awesome.

  • @chandra4662
    @chandra4662 8 หลายเดือนก่อน

    Super super suupperr🎉🎉🎉🎉🎉

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 3 หลายเดือนก่อน

    அந்த மனிதவேட்டை நாவலை சமீபத்தில் கேட்டேனே யாரு சேனல்ல 🤔🤔 உங்க சேனல் இல்லையா 😄😄 உண்மை தான் சூப்பர் கதை அது 👍

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  3 หลายเดือนก่อน

      நமது சேனலையும் கேட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை வேறு எந்த சேனலும் அந்த கதை வரவில்லை. தெரிந்தால் லிங்க் கொடுக்கவும். நன்றி.

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 8 หลายเดือนก่อน

    As usual Subha topnotch

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 7 หลายเดือนก่อน +1

    மனித வேட்டை நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக கேட்டிருக்கிறேன்

  • @kamakshinarayanan2661
    @kamakshinarayanan2661 9 หลายเดือนก่อน

    Suba novels r always unique my all fav is THOONDIL KAYIRU adha story a read panuvingala

  • @DLuffy-ji1nk
    @DLuffy-ji1nk 3 หลายเดือนก่อน

    I heard manidhavettai Audiobook !! Let me see where i read tgat

  • @alchemagencieskala8959
    @alchemagencieskala8959 5 หลายเดือนก่อน +1

    After hearing your voice I don't listen to any story with other voice

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  5 หลายเดือนก่อน +2

      Thank you so much. But everyone have their own talent, and unique in their own way. Please support them too

  • @sudhanairkrishnan3073
    @sudhanairkrishnan3073 7 หลายเดือนก่อน

    Feel like watching movies ... 😲

  • @nafeesaamjathali1611
    @nafeesaamjathali1611 2 หลายเดือนก่อน

    Squid game madri iruku...

  • @jimsam10000
    @jimsam10000 9 หลายเดือนก่อน +1

    Writer SuBa is not a single person. They are two people. Suresh and Bala. I think you may know that.

  • @Vijayanana
    @Vijayanana 7 หลายเดือนก่อน

    Kodeswari The most hilarious novel in Tamil.
    I here with request to post this novel

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 9 หลายเดือนก่อน +1

    Raanuva kattalai novel vendum

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  8 หลายเดือนก่อน

      Book irukka bro?

    • @rajansivalingam2888
      @rajansivalingam2888 8 หลายเดือนก่อน

      @@kathaiyumputhinamum2416 illai bro,padichirukken aana house shftingla kittathatta 200 books mela missing ayediche bro.
      Rajeshkumar
      Pkp
      Subha
      Arniga naasar
      N c mohandoss
      Devibala
      Ramya rajesh
      Jdr
      Evarkal novel ellam missing

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  7 หลายเดือนก่อน +1

      V v sad. 15 years ago at least I get from old book shop, nowadays not available anymore anywhere

  • @VarshiniTrendyCollection
    @VarshiniTrendyCollection 9 หลายเดือนก่อน

    Very Nice🎉🎉🎉

  • @balamurugan-lh7ou
    @balamurugan-lh7ou 7 หลายเดือนก่อน +1

    ராஜேஷ் குமாரின் மேல மேல உச்சியிலே கதை சொன்னால் நன்றாக இருக்கும்...

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 8 หลายเดือนก่อน

    🎉❤🎉🎉🎉

  • @DivyaKuppusamy-th2gk
    @DivyaKuppusamy-th2gk 8 หลายเดือนก่อน

    Karthi or jajam ravi

  • @KumaresanKumaresan-m7w
    @KumaresanKumaresan-m7w 8 หลายเดือนก่อน

    Doontil kaiyedu naval subha

  • @devinagarajan9774
    @devinagarajan9774 9 หลายเดือนก่อน

    🎉

  • @KumarTiruppur
    @KumarTiruppur 8 หลายเดือนก่อน

    மனித வேட்டை புத்தகம் என்னிடம் உள்ளது 😊

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  8 หลายเดือนก่อน

      moremovies.tamil@gmail.com க்கு share செய்ய இயலுமா, pls

    • @KumarTiruppur
      @KumarTiruppur 8 หลายเดือนก่อน

      ப்ரோ என்னிடம் புத்தகமாக தான் உள்ளது 😢​@@kathaiyumputhinamum2416

    • @KumarTiruppur
      @KumarTiruppur 8 หลายเดือนก่อน +1

      சூப்பர் நாவலின் முதல் புத்தகம் அந்த உதடுகள் மறுபடி வேண்டும் புத்தகத்தில் இருந்து எல்லாம் என்னிடம் உள்ளது😊

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  8 หลายเดือนก่อน

      @@KumarTiruppur தயவு செய்து விருப்பம் இருந்தால் moremovies.tamil@gmail.com என்ற முகவரிக்கு படங்களாக அல்லது camscanner மூலம் அனுப்பவும். மிக்க நன்றி.

  • @alexandersanthosh
    @alexandersanthosh 8 หลายเดือนก่อน +1

    சுபா ஆங்கில நாவல்களை படித்து அதனை தமிழில் எழுதுவார்.

  • @sandhyayogeswaran6683
    @sandhyayogeswaran6683 8 หลายเดือนก่อน

    Edhu English movie (ESCAPE ROOM)

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  8 หลายเดือนก่อน +1

      Movie released in 2019. This novel was written in early 2000

  • @chandra4662
    @chandra4662 8 หลายเดือนก่อน

    இது போன்ற ஒரு ஆங்கில படம் ‌ நான் பார்த்திருக்கிறேன்