இரண்டு ஹீரோக்கள் இணைந்து அசத்தும் ஆக்‌ஷன் நாவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @gnanasekaran3526
    @gnanasekaran3526 หลายเดือนก่อน +1

    அருமையான குரல்
    வளம். என் நன்றிகள் நண்பரே🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vanathiramesh
    @vanathiramesh 5 หลายเดือนก่อน +6

    அருமை அருமை கதையின் சுவாரசியம் எங்குமே குறையவில்லை தங்கள் வாசிப்பு திறன் அவ்வளவு அருமை சகோ வாழ்த்துக்கள் பல🙏🙏👍 மேலும் இது போன்ற பல கதைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சகோதரி நன்றி🙏👍

  • @meenakshi9609
    @meenakshi9609 5 หลายเดือนก่อน +7

    கதை சூப்பர். கலக்கியது இரண்டு ஹீரோக்கள் மட்டும் அல்ல உங்கள் குரலும், வாசிப்பும் தான் சகோதரரே. உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் சகோ. 🎉

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ!

    • @deepalakshmi9233
      @deepalakshmi9233 5 หลายเดือนก่อน

      Super bro...chanceless voice nice modulation 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 5 หลายเดือนก่อน +7

    கதை வெகு பரபரப்பாக,அதி விறுவிறுப்பாக,அருமையாக இருந்தது. வாசிப்பு அதிஅற்புதம்.

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 5 หลายเดือนก่อน +3

    குரலும் வாசிப்பும் கதையும் நன்றாக. இருந்தது வாழ்க வளர்க நண்பா.

  • @Kum286
    @Kum286 5 หลายเดือนก่อน +4

    நான் முருகேசனின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் அதுவும் நீங்கள் அதற்க்கு மெனக்கெட்டு மெட்ராஸ் பாஷை பேசும் போது வேற லெவல் 😂😂😂

  • @subhajp1
    @subhajp1 4 หลายเดือนก่อน +1

    Nareen Selva ❤❤ double damakka..🎉🎉 bro காமெடி na sirikkanum..unga sirippu super.. naanuum vaai vittu siritheen.. MURUKESAN ❤❤ thx..
    Vaij paavam.. Panderi bai Angamuthu ... ivangallaam ipa yarru nu kooda 2k kids kku theriyaathu😢

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  4 หลายเดือนก่อน +2

      V v true bro....our's golden period

    • @subhajp1
      @subhajp1 4 หลายเดือนก่อน

      @@kathaiyumputhinamum2416 ❤️

  • @harishmaamhsirah7698
    @harishmaamhsirah7698 5 หลายเดือนก่อน +1

    Unga smile nallaairukku💖🤗

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 5 หลายเดือนก่อน +2

    அருமை ❤❤❤

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 5 หลายเดือนก่อน +4

    கதையும் வாசிப்பும் அருமை please post PKB novels also

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 5 หลายเดือนก่อน +1

    Nice story and narration keep up the good work

  • @SarathkumarAnandh
    @SarathkumarAnandh 2 หลายเดือนก่อน

    செல்வா முருகேசன்நாவல் அருமை அதுவும் உங்கள் குரல் அருமையோ அருமை ❤❤❤❤❤

  • @brindhabrindha6455
    @brindhabrindha6455 5 หลายเดือนก่อน +1

    Your narration is good...your story selection s remarkable...

  • @nimmiMani-q9c
    @nimmiMani-q9c 5 หลายเดือนก่อน

    No words awesome and I love ur voice and story realllllllyyyyy suppppppeer thalieva congrats❤❤❤❤❤❤❤❤❤❤

    • @nimmiMani-q9c
      @nimmiMani-q9c 5 หลายเดือนก่อน

      Vazlthukkal nanba

  • @sanjays1530
    @sanjays1530 5 หลายเดือนก่อน +1

    Very very super

  • @AnuRavi-q6l
    @AnuRavi-q6l 5 หลายเดือนก่อน

    Arumai🎉🎉🎉🎉

  • @joeanand5305
    @joeanand5305 5 หลายเดือนก่อน +14

    நீங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப குரல் modulation இல்லாமல் சாதாரணமாக வாசித்தாலே சிறப்பாக இருக்கும். பல இடங்களில் கதையோடு ஒன்றிக்க முடியவில்லை.

    • @a.anithapreethysiva1542
      @a.anithapreethysiva1542 5 หลายเดือนก่อน +2

      அந்த உறுத்தாத மாடுலேஷன் நல்லா இருக்குதே... அது தான் கதை கேட்பதை எளிமைப் படுத்துகிறது என்பது என் கருத்து 🙏🏼

    • @jenikate7874
      @jenikate7874 5 หลายเดือนก่อน +1

      We love that voice modulation, actually it's plus to the narration... So sir u please keep rocking 🎉

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  4 หลายเดือนก่อน

      8 likes. குறைந்துக் கொள்கிறேன்.

  • @aadhavanaadhavan3418
    @aadhavanaadhavan3418 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான நாவல்

  • @sivapriya4684
    @sivapriya4684 5 หลายเดือนก่อน

    Thanks for this.
    Excellence in narration.
    Hope to see this as a movie.😊

  • @sujathasendhil8889
    @sujathasendhil8889 5 หลายเดือนก่อน

    Sir it was a double dhamaka . I remembered inaindha kaiyagal. Arun pandian movie. Felt like jump and meet subha and shake hands with them. Super novel with cote actions and effective moments. But you had shaped it and brought it beautifully to our pallette. So 50 % kudos to you sir. Thanks a lot for giving this audio novel. 🎉continue your good work

  • @paramasivamk3861
    @paramasivamk3861 5 หลายเดือนก่อน

    Kadhai vaasippu arumai.kadhai edhuvanalum ungal kuralil ketpadhu nandragave ulladhu.

  • @kamakshinarayanan2661
    @kamakshinarayanan2661 5 หลายเดือนก่อน +1

    I was searching this novel for a long time .thankooo for uploading this novel.u r doing a good job bro🎉

  • @a.anithapreethysiva1542
    @a.anithapreethysiva1542 5 หลายเดือนก่อน

    கதையும் புதினமும் என்றும் தரமான கதை தேர்விற்கும் அருமையான மற்றும் மிகவும் நாகரீகமான வாசிப்பிற்கும் first choice ❤️🙏🏼.... மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே 🎉🎉🎉

  • @sakthipriya942
    @sakthipriya942 5 หลายเดือนก่อน

    Arumai..

  • @Asha-u1u
    @Asha-u1u 5 หลายเดือนก่อน

    Hi good story and ur narration its very nice like we r seeing a movie ur stories r always nice all the best for ur next story 🎉🎉🎉🎉🎉

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 5 หลายเดือนก่อน

    Super naretion tk bro

  • @akshayaenterprises450
    @akshayaenterprises450 5 หลายเดือนก่อน

    கதை அருமை வாசிப்பு மிக மிக அருமை சகோதரரே வாழ்த்துக்கள்

  • @homemaker3380
    @homemaker3380 14 วันที่ผ่านมา

    Selva investigation pathala. Naren super investigation

  • @PriyaCha24
    @PriyaCha24 5 หลายเดือนก่อน

    Lovely story. Your narrative skills are excellent. Great job! 👌

  • @sumithravijayakumar3459
    @sumithravijayakumar3459 5 หลายเดือนก่อน

    வாசிப்பு அருமை

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 5 หลายเดือนก่อน

    Thanks for the novel

  • @NithishAnand-o3v
    @NithishAnand-o3v 5 หลายเดือนก่อน

    Super bro u are such a wonderful story teller and your voice is amazing.
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thangarajansudha4279
    @thangarajansudha4279 5 หลายเดือนก่อน

    Super super super

  • @mohanbanu7175
    @mohanbanu7175 5 หลายเดือนก่อน

    Super super

  • @maryregina8748
    @maryregina8748 5 หลายเดือนก่อน

    Cinema edukalam suuuppper

  • @VarshiniTrendyCollection
    @VarshiniTrendyCollection 5 หลายเดือนก่อน

    Suberb 🎉🎉🎉

  • @kannan.s205
    @kannan.s205 5 หลายเดือนก่อน

    Good ❤❤❤❤❤

  • @saralakowsalya5390
    @saralakowsalya5390 5 หลายเดือนก่อน

    Nice

  • @geetha2574
    @geetha2574 3 หลายเดือนก่อน

    அருமை

  • @cshanmugavallicsvmala3784
    @cshanmugavallicsvmala3784 5 หลายเดือนก่อน

    Story is good

  • @RaniB-f4v
    @RaniB-f4v 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @a.anithapreethysiva1542
    @a.anithapreethysiva1542 5 หลายเดือนก่อน

    கதைக்கு நடுவில் அந்த சிரிப்பு 😄😄😄

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 5 หลายเดือนก่อน

    Good🎉

  • @tamilsanthoshsanthosh9853
    @tamilsanthoshsanthosh9853 5 หลายเดือนก่อน

    முருகேசன் 🎉🎉🎉

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 5 หลายเดือนก่อน

    🎉🎉good🎉🎉

  • @SathiyaRaj-u3r
    @SathiyaRaj-u3r 5 หลายเดือนก่อน

    😀👌👏

  • @nimmiMani-q9c
    @nimmiMani-q9c 5 หลายเดือนก่อน

    Enakkum reply pannuingala nanba❤❤❤❤❤❤

  • @rajamuthu9643
    @rajamuthu9643 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 5 หลายเดือนก่อน +1

    💃💃💃💃💃

  • @hamsinis7670
    @hamsinis7670 5 หลายเดือนก่อน

    Yet to hear the novel. But it's fascinating to know that two of our favourite heroes are in one novel. Going to rock

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 5 หลายเดือนก่อน

    😢😂😂😂 lost your control during murugesan and vaij conversation

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  5 หลายเดือนก่อน

      Truly....in fact i tool even 5 minutes break,😁😁😁

    • @UMAMAHESWARIS-vw9ov
      @UMAMAHESWARIS-vw9ov 5 หลายเดือนก่อน

      @@kathaiyumputhinamum2416 😂😂😂 there stands the success of the writers and the characters

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  5 หลายเดือนก่อน

      very true

  • @SUNDARRAJANSN
    @SUNDARRAJANSN 3 หลายเดือนก่อน

    Sir please tell me the novel name

  • @SivaKumar-hl3hs
    @SivaKumar-hl3hs 5 หลายเดือนก่อน

    தூண்டில் கயிறு நாவலையும் வாசியுங்கள்

  • @annamannam4641
    @annamannam4641 5 หลายเดือนก่อน

    Beautifull 🙏🏼🤍

  • @shaneshun3744
    @shaneshun3744 5 หลายเดือนก่อน +1

    Ha ha ha ha!!!!!

  • @ElizabethRani-h5k
    @ElizabethRani-h5k 5 หลายเดือนก่อน

    Overa description

  • @venkataeswarisivaraj5609
    @venkataeswarisivaraj5609 5 หลายเดือนก่อน +1

    ஏன் கதை சொல்லும்போது தமிழை வெட்டி வெட்டி சொல்கிறீர்கள்

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  5 หลายเดือนก่อน

      யாரின் வாசிப்பு சிறப்பு என்று நினைக்கிறீர்களோ அவரின் வீடியோவை ஷேர் செய்யவும்.

  • @magilampoo4966
    @magilampoo4966 5 หลายเดือนก่อน

    இனிமையான குரல் தெளிவான உச்சரிப்பு. உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் உங்களுடைய mail id கொடுத்து உதவுங்கள் நன்றி

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 5 หลายเดือนก่อน

    Good❤