"நவரத்தினம்" இந்த படம் வெளிவந்து அரை நூற்றாண்டை நெருங்கியும் வள்ளலின் வல்லமை சொல்வோர் ஏராளம் ! நடிகை நிவேதா போலவே பல நபர்களும் மக்கள் திலகத்தின் மாண்பை போற்றி புகழ்கின்றனர் ! 20 ஆம் நூற்றாண்டின் கலியுக கர்ணன் ! மனிதநேய மாண்பாளர் MGR !பொன்மனசெம்மல் பிறந்த தினம் நிச்சயம் மனித நேய நாளாக கொண்டாடி ஆண்டு தோறும் அவரின் சாதனைகளை நினைவு கூர்வோம் ! உண்மைதான் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் மக்கள் திலகத்தின் பிள்ளைகளே ! சரித்திர நாயகனின் சாதனைகள் சாட்சியாக எத்தனையோ இருக்கு ! அத்தனையும் சொல்ல இந்த ஒரு நாள் போதுமா ? வாழ்க வள்ளல் பெருமை ! நன்றி.🙏🌾👍
தலைவரைப்பற்றி யாராவது பேசும் போது கண்ணீர் தான் வரும்,அவர் படங்களை பார்க்கும் போது நம் தலைவர் எங்களுடன் இருப்பது போல் இருக்கு ,கொடுப்பது நம் தலைவர் மிகச்சிறந்த குணம்,ஆயிரம் பேர் வரலாம் கொடுக்கலாம் ஆனால் நம் புரட்சி தலைவர் போல் வரவேவராது,
ஆயிரம் பேர் பிறந்து வரலாம் நம் தலைவர் போல் வராது அழகு ஓவியம்,கொடை வள்ளல், யாரும் இனி வரமுடியாதுங்க,தலைவரும்,தலைவியும் இல்லாமல் நாங்க அனாதையாக உள்ளோம்,மனசு ரொம்ப கவலையாக இருக்கு,
அம்மா உங்களை போன்றுதான் தலைவர் அவர்களை நேசிக்கிறோம்.தலைவர் எங்கள் கூட எப்பொழுதும் இருந்துகொன்டேதான் இருக்கிறார்கள். அவர் முகத்தை பார்த்து கொண்டு இருதால் போதும்.
Big thanks to nivetha talk about makkal thilagam mgr very nice to hear and more news about mgr thanks to chennai cinema trading very2 thanks to anna raju and happy poogal valthugal and new years
பணம் தான் வாழ்கை. அரசியல் ஆட்சி அதிகாரவர்க்கம். சினிமா துறை. எல்லோரும் பணத்தை சுருட்டி. நிலம். கட்டிடம். எஸ்டேட். தோட்டம் என்று. சேர்த்து குவிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தில. MGR.. என்ற புகழ் மட்டுமே போதும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள்ள எனக்கொரு பேர் இருக்கும்.. இந்த வரிகளை. நிஜம் ஆக்கி விட்டு சென்றார்.. இது. இப்போ சாத்தியம் இல்லை. அந்த பாடல் வரி. அவருக்கு மட்டுமே சொந்தம்....
எம் ,ஜி ,ஆர் பொன் நிறம் , நல்ல அழகு , மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் , இவருடன் நடிக்கும் நடிகைகள் அழகாக தெரிய காரணம் எம் ,ஜி ,ஆரி - ரின் இயற்க்கையான அழகுதான் ,
இவரின் படங்கள் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது மணிதரில் இந்தனை நிறங்களா சிவப்பு ரோஜாக்கள் வாலிபமே வா வா பாயும் புலி தங்கமகன் ஆகாயத்தாமரை, அழகிய கண்ணே, அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை,நான் சிவப்பு மனிதன் சிம்லா ஸ்பெஷல் தங்கைக்கோர் கீதம் அடுத்தாத்து ஆல்பட் ,சுஜாதா,பயணங்கள் முடடிவதில்லை குரோதம் மற்றும் பூர்னிமா பாக்கியாஜ் உடன் பல படங்களில் தோழி 80 களில் அனைத்து ஹீரோயினிகளின் தோழி இவர்தான்
நிச்சயமாக மனித நேயம் கொண்ட மக்கள் திலகத்தின் பிறந்த நாளை "மனித நேய நாளாக" அனைத்து மக்களும் கொண்டாடுவதோடன்றி, அரசும் இதனை அறிவித்தால் மிக பொருத்தமாக இருக்கும்.
MGR...a perfect human being......absolute Artist....adventurous Leader....His meaningful life inspires everybody....Vaazhga MGR name & fame.....🙏🙏🎆🙏🙏🎆🎆🙏🎆🎆🙏🇮🇳🎆
நவராத்தினம் படம் trichy சென்ட்ரல் தியேட்டரில் பார்த்து விட்டு அன்று திருச்சி ஒத்தக்கடையில் MGR மீட்டிங்.படம் முடிந்து நேரே மீட்டிங் நடக்கும் இடத்துக்கு போய்விட்டேன். ஆனால் MGR வர லேட் ஆகி விட்டது. மேடைக்கு முன்பே கடலை மட்டும் சாப்பிட்டுகொண்டு படுத்திருந்து மறுநாள் விடிய காலை நான்கு மணிக்கு வந்து பேசினார்.அவரை பார்த்து விட்டுத்தான் திரும்பினேன். மறக்க முடியுமா.
"நவரத்தினம்" இந்த படம் வெளிவந்து அரை நூற்றாண்டை நெருங்கியும் வள்ளலின் வல்லமை சொல்வோர் ஏராளம் ! நடிகை நிவேதா போலவே பல நபர்களும் மக்கள் திலகத்தின் மாண்பை போற்றி புகழ்கின்றனர் ! 20 ஆம் நூற்றாண்டின் கலியுக கர்ணன் ! மனிதநேய மாண்பாளர் MGR !பொன்மனசெம்மல் பிறந்த தினம் நிச்சயம் மனித நேய நாளாக கொண்டாடி ஆண்டு தோறும் அவரின் சாதனைகளை நினைவு கூர்வோம் ! உண்மைதான் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் மக்கள் திலகத்தின் பிள்ளைகளே ! சரித்திர நாயகனின் சாதனைகள் சாட்சியாக எத்தனையோ இருக்கு ! அத்தனையும் சொல்ல இந்த ஒரு நாள் போதுமா ? வாழ்க வள்ளல் பெருமை ! நன்றி.🙏🌾👍
தலைவரைப்பற்றி யாராவது பேசும் போது கண்ணீர் தான் வரும்,அவர் படங்களை பார்க்கும் போது நம் தலைவர் எங்களுடன் இருப்பது போல் இருக்கு ,கொடுப்பது நம் தலைவர் மிகச்சிறந்த குணம்,ஆயிரம் பேர் வரலாம் கொடுக்கலாம் ஆனால் நம் புரட்சி தலைவர் போல் வரவேவராது,
பொங்கல் அன்று தலைவர் மீது தாங்கள் கொண்ட அன்பு உணர்வுகளை வெளிபடுத்திய விதம் பொன்மனசெம்மல் தந்த பொங்கல் பரிசாகவே கருதுகிறேன். அன்புடன் பொதிகை சங்கர்
மிக மிக அருமையான பதிவு. நன்றி
ஆயிரம் பேர் பிறந்து வரலாம் நம் தலைவர் போல் வராது அழகு ஓவியம்,கொடை வள்ளல், யாரும் இனி வரமுடியாதுங்க,தலைவரும்,தலைவியும் இல்லாமல் நாங்க அனாதையாக உள்ளோம்,மனசு ரொம்ப கவலையாக இருக்கு,
மக்கள் திலகம் பிறந்த நாளே மனிதநேயர் தினம் வாழ்க நம் வள்ளலின் புகழ் இவ்வையகம் உள்ள வரை
அம்மா உங்களை போன்றுதான் தலைவர் அவர்களை நேசிக்கிறோம்.தலைவர் எங்கள் கூட எப்பொழுதும் இருந்துகொன்டேதான் இருக்கிறார்கள். அவர் முகத்தை பார்த்து கொண்டு இருதால் போதும்.
W2 sewerages 111qre1111
SUPER SUPER EXPRESION RAJINI NEEVETHA SISTER PURATCHI THALAIVAR PONMANACHEMMAL PUGAZH ENDRUM NILLAITHU NIRKUM.TQ.
very good informations about MGR.
பிறந்து வாழ்ந்த நம்மோடு வாழும் மனித கடவுள் தான் தலைவர். மனித நேய நாள் என்பது மிக சரி.
வாழ்க உங்கள் தொண்டு. வாழ்த்துக்கள் 👍👍👍c tt
Vanakkam mdm super Arumaiyana Pathivu Makkal Thilagam ponmanachemmal varivazhankum pari vallal purachiNatigar puratchithalaivar sathunavuthantha sarithira Nayakan vathiyar vungal veetu pillai Dr MGR Avarkal 🍰🍰🍰👃👃👃ENIYA PIRANTHA NALL VALTHUKKAL 17 1 2022 Anakku valtha Vayathillai vananguvom Anakku Nantraka viparam therintha pothu Thalaivar ellai Ankal veetil Thalaivar movie parpathal Nanum avar movie Avarudaiya story vunkalai mathiri vullavarkal sonnathai kettu Avarudaiya Rasigananen Intha vulagam vulla varai vathiyar pugal erukkum indraiya Thalaimurai kuta Rasithu parkirarkal Dr MGR Avarkal pugal valka valthukkal mad Nanri
புரட்சித்தலைவர் பிறந்தநாளை மனிதநேயநாளாக கொன்டாடபடவேன்டும் என்பது மிகவும் பொருத்தமானது
அன்பு உள்ளங்களின் ஒரே தலைவர் MGR is GREAT
மிகவும் அருமை ரஜினிநிவேதா அவர்களின் உணர்வுபூர்வமான பேச்சு.வாழ்த்துகள் அம்மா
அருமை அருமை அருமை, அம்மா உங்கள் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல அடி மனதில் இருந்து வரும் உண்மையான வார்த்தைகள் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
MGR valzha
Eni eppadi oru jeevan pirakapovathu illaih
Manitha neya nall MGR birthday good
God gift
என் தலைவர் என்றும் ஏழைகள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்
🙏 Endrum makkal manathil vazum Great MGR only. 👍
எங்கள் தங்கம் MGR ஒருவரே
MGR பக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
Thanks mam 🌹🙏🙏🙏🌹
You are great Jayalakshmi. You exposé your view about our great leader ponmanasemmal M G R. You are absolutely exposed the truth about M G R.
பயணங்கள் முடிவதில்லை படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் இயற்கையாகவும் அருமையாகவும் இருக்கும்.
அருமை ரஜினி நிவேதா க்கு வாழ்த்துக்கள்
வணக்கம் 🙏 வாழ்க வளத்துடன் நலத்துடன் 🌹 வாழவைப்பார் நம்மளை🙏
மாபெரும் தலைவர் . இனி இவர் போல் யாரும் வர முடியாது
En vaazhvin vazhikatty puratchithalaivar MGR
உன்ன போல தான் நானும் சிறு வயதில் அவரை கட்டிகனும்னு சொல் வேன்
Great , Super ,Arumai PONMANACHEMMAL Pugal Ongugah
தலைவர் பற்றி நீங்கள் சொன்னது மிக மிக மகிழ்ச்சி ம்மா1976நவரத்தினம் 3வது காட்சி பார்த்த நாள் இன்றும் மனதில் கொடை வள்ளல் பற்றி சொன்ன தற்கு நன்றி
Supre hero of tamilnadu
Makkal thilakam purakchithalivar naamam vazhka . Endrum avar nyapakam Ella idhayankalilum thankum. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் வாழ்க
நன்றி அம்மா உங்கள் உணர்வுகள் எங்களுக்கு புறிக்கிறது.
என் தலைவரை பற்றி சொன்னதுக்கு நன்றி சகோதரி வாழ்க புரட்சித்தலைவர் நாமம் 🌱🌱🌱🌱
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.அனைத்து மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்ற மாபெரும் தலைவர்
அன்பு உள்ளங்களின் ஒரே தலைவர் MGR is GREAT
அருமையாக அழகாக அடித்துப் பேசி இருக்கிறீர்கள் என் தலைவரை போல் வேறு ஒருவர் இல்லை இல்லவே இல்லை என்று நன்றி அம்மா நன்றி
ஜனவரி 17 மனிதநேய நாளாக மலரட்டும்
m
@@jenijeni2798 v
MAKKAL THILAGAM MGR. AVARGALUKKU..
MA PERUM NINAIVU ALAIGAL. MANAM. THIRANDHA PARATTUGAL VAZHANGIYA RAJINIKKlU. VANUYAR. NANDRIGAL.
VAZHGA. !!
January17manithaneyanalandpunithanmanikamagapiranthanal
THANKS MADAM ,
MGR VERY VERY GOOD GOD MAN ,
I LOVE U....
Thalaivar mgr
தலைவர் என்றும் மாஸ்💐 நன்றி அம்மா!!
Very good speech thank you madam
Big thanks to nivetha talk about makkal thilagam mgr very nice to hear and more news about mgr thanks to chennai cinema trading very2 thanks to anna raju and happy poogal valthugal and new years
Ammathangalinninaivugalexalentvalthugalall
Thalaivaunpeyaraivaithukollaiyadithakoottammeendumkoottagaarambikaathunadakakudathuthalaiva
Excellent.
அவரைப்பற்றி பேசும்போது, நா தழு தழுக்குது பாருங்கள், இன்றும் பல பேர், அவரை நினைத்து கண்ணீர் வடிக்கிறோம். இப்படி ஒரு மனிதரை இனி காண முடியுமா....
அருமை
பணம் தான் வாழ்கை. அரசியல்
ஆட்சி அதிகாரவர்க்கம். சினிமா துறை. எல்லோரும் பணத்தை சுருட்டி. நிலம். கட்டிடம். எஸ்டேட்.
தோட்டம் என்று. சேர்த்து குவிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தில. MGR.. என்ற
புகழ் மட்டுமே போதும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த
ஊருக்குள்ள எனக்கொரு பேர்
இருக்கும்.. இந்த வரிகளை. நிஜம்
ஆக்கி விட்டு சென்றார்.. இது. இப்போ சாத்தியம் இல்லை. அந்த
பாடல் வரி. அவருக்கு மட்டுமே சொந்தம்....
Very nice
Tharmathin iraivan puratchithalaivar MGR
We pray for your chenal please keep beloved MGR information 🙏😊 Manidaneya Dinam
🙏Namadhu Daivam🙏
Super super super kan kalankukirathu
எம் ,ஜி ,ஆர் பொன் நிறம் , நல்ல அழகு , மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் , இவருடன் நடிக்கும் நடிகைகள் அழகாக தெரிய காரணம் எம் ,ஜி ,ஆரி - ரின் இயற்க்கையான அழகுதான் ,
Super bro
புரட்சி தலைவர் மக்கள் திலகத்தை பற்றி இவ்வளவு அழகாக அருமையாக பேசியதற்கு மிகவும் நன்றி சகோதரி .
ரத்தத்தின் ரத்தமான இந்த வார்த்தையை கேட்கும் போது என் கண் கலங்கியது.
Thailavar Deivam 🌹🙏🌹
உலகம் இரு க்கு கும் வரை அவர் புகழ் இருக்கும் நன்றி
Super magan Nandri ungal ninaivalaigal Ennai maiclerikavaithadhu.
இவரின் படங்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
மணிதரில் இந்தனை நிறங்களா
சிவப்பு ரோஜாக்கள்
வாலிபமே வா வா பாயும் புலி தங்கமகன் ஆகாயத்தாமரை, அழகிய கண்ணே, அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை,நான் சிவப்பு மனிதன் சிம்லா ஸ்பெஷல் தங்கைக்கோர் கீதம் அடுத்தாத்து ஆல்பட் ,சுஜாதா,பயணங்கள் முடடிவதில்லை குரோதம் மற்றும் பூர்னிமா பாக்கியாஜ் உடன் பல படங்களில் தோழி 80 களில் அனைத்து ஹீரோயினிகளின் தோழி இவர்தான்
என் இதய தெய்வம் புரட்சி த்தலைவர் பிறந்த நாள் என் இல்லத்தின் திருநாள்
🌹ಎಂ ಜಿ ಆರ್ 🌹ನಿಮ್ಮ ಹೆಸರು ಹಜರಾಮರ 👍🌹🌺🙋♀️🌻✌️
Ungal. Sevai. Todaravalthukkal
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!🌺🌺🌺🌺🌺🌺
அம்மையார் அவர்களுக்கு வாழ்த்துத்துக்கள்
நிச்சயமாக மனித நேயம் கொண்ட மக்கள் திலகத்தின் பிறந்த நாளை "மனித நேய நாளாக" அனைத்து மக்களும் கொண்டாடுவதோடன்றி, அரசும் இதனை அறிவித்தால் மிக பொருத்தமாக இருக்கும்.
வள்ளள்புகழ் வாழ்க
Super averthan M G R
Good interview 👍very good thanks sir Advance happy birthday mgr sir
super
I am the fan of vadhiyar i watch his film from childhood vadhiyar film teach moral lesson to every one
நூற்றுக்கு.நூற்றுக்கு உண்மைமேடம் தலைவர்பிறந்தநாள் மனிதநேயநாள்தான் மேடம்நன்றிமேடம்
சூப்பர் 👌👍
🌹🤚வாழ்த்துக்கள் 🤚🌹
அருமை.அருமை.சகோதரி.தலைவருக்குபுகழ்மாலைசூடும்நீங்கள்நீடுழிவாழவேண்டும்
வணக்கம் 🙏
எங்கு நோக்கினாலும் அவர் அவரைப்பற்றி பேசவேண்டும் பார்க்க வேண்டும் 🙏
Excellent sister.
Thannidam idhudhan kadaisiyaga irukkiradhu endralum adhaikkooda yosikkamal dharmam seybavardhan Nammudaiya Makkal thilagam
I like CTT வாழ்க
Vanangukirom🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Engal idayadeivam MGR
Great 👍
Super message sir thank you.
Thaliver pogaz vazga valarga 🌹🙏🙏🙏🌹
MGR god
Valgha mgr pugal
MGR...a perfect human being......absolute Artist....adventurous Leader....His meaningful life inspires everybody....Vaazhga MGR name & fame.....🙏🙏🎆🙏🙏🎆🎆🙏🎆🎆🙏🇮🇳🎆
Nam puratchi thalaivar idhaya deivam elai thai maragalin eliya magan thiru MGR awargal vaalga avar pugal endrum vaalga kadavulai neril parthavargal undenral neril vandha andha kadavul thiru MGR awargal mathiram than yes he is a god father
கடவுள்
Very nice explanation madam
Well👍 come🚶
நவராத்தினம் படம் trichy சென்ட்ரல் தியேட்டரில் பார்த்து விட்டு அன்று திருச்சி ஒத்தக்கடையில் MGR மீட்டிங்.படம் முடிந்து நேரே மீட்டிங் நடக்கும் இடத்துக்கு போய்விட்டேன். ஆனால் MGR வர லேட் ஆகி விட்டது. மேடைக்கு முன்பே கடலை மட்டும் சாப்பிட்டுகொண்டு படுத்திருந்து மறுநாள் விடிய காலை நான்கு மணிக்கு வந்து பேசினார்.அவரை பார்த்து விட்டுத்தான் திரும்பினேன். மறக்க முடியுமா.
Unmai unmai. puratchithalaivarin pukazh vaazhka
Neengal. Koduthu. Vaithavalvetri. Ungalukke. Vaalthukkal
Super O Super madam
Ore sun, oru MGR... Than
Manidha.kadavul.m.g.r.sollavarthai.illai.thanks
Great
Drama davadai podalvan thaliver💯👌🌹🙏🙏🙏🌹
Super excellent marvalas sir
I saw Sir MGR in1969 in Madurai Airport..I do not want to tell abt that here...becoz....I cant find words..he is beyond thta
You are a gifted person. 👍👍👍
வாழ்க தலைவர் புகழ்பாட நீங்க.
Arumai.neenka.nllaerkkanum
January 17 மனித நேயம் நாள் கருதுங்கள்