AAYIRAM THALAIMURAI | ZAC ROBERT | 1000 Generations | New Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 441

  • @PastorLucasSekarRevivalSongs
    @PastorLucasSekarRevivalSongs 3 ปีที่แล้ว +444

    Very useful song pastor God bless you

    • @pricia9232
      @pricia9232 3 ปีที่แล้ว +4

      Praise the lord uncle

    • @Abijss257
      @Abijss257 3 ปีที่แล้ว +10

      Uncle unga elupudhal song ellaaam romba useful la irku👌🏻👌🏻

    • @gabrielgaby6036
      @gabrielgaby6036 3 ปีที่แล้ว

      அப்படி என்ன useful uh இருந்தது brother?

    • @jordanmusic8072
      @jordanmusic8072 3 ปีที่แล้ว

      th-cam.com/video/HcsunHW0r54/w-d-xo.html

    • @JasperEdwinAsir
      @JasperEdwinAsir 3 ปีที่แล้ว +1

      Annaaa.... i love your music videos

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +28

    *B Maj*
    இயேசு ராஜனே இயேசு ராஜனே-2
    மேலானவர் உண்மையுள்ளவர்
    ஆயிரம் தலைமுறை
    இரக்கம் செய்பவர்-2-இயேசு ராஜனே
    மேலானவர் உண்மையுள்ளவர்
    ஆயிரம் தலைமுறை
    இரக்கம் செய்பவர்-2
    உம் கிருபை தலைமுறை தலைமுறை
    தலைமுறை உள்ளது
    உம்(உங்க) தயவு தலைமுறை தலைமுறை
    தலைமுறை உள்ளது-2
    மேலானவர் உண்மையுள்ளவர்
    ஆயிரம் தலைமுறை
    இரக்கம் செய்பவர்-5-இயேசு ராஜனே
    Yesu Raajanae Yesu Raajanae-3
    Melaanavar Unmayullavar
    Aayiram Thalaimurai
    Irakkam Seibavar-2-Yesu Rajane
    Melaanavar Unmayullavar
    Aayiram Thalaimurai
    Irakkam Seibavar-2
    Um Kirubai Thalaimurai Thalaimurai
    Thalaimurai Ullathu
    Um (Unga) Thayavu Thalaimurai Thalaimurai
    Thalaimurai Ullathu-2
    Melaanavar Unmayullavar
    Aayiram Thalaimurai
    Irakkam Seibavar-5-Yesu Rajane
    *Chords*
    E F# G#m E F# B
    இயேசு ராஜனே இயேசு ராஜனே-2
    Chorus:
    E G#m
    மேலானவர் உண்மையுள்ளவர்
    F# B
    ஆயிரம் தலைமுறை
    F#
    இரக்கம் செய்பவர்-2-இயேசு ராஜனே
    Bridge:
    F#
    உம் கிருபை தலைமுறை தலைமுறை
    G#m
    தலைமுறை உள்ளது
    F#
    உம்(உங்க) தயவு தலைமுறை தலைமுறை
    B
    தலைமுறை உள்ளது-2

    • @Willy_edits_25
      @Willy_edits_25 3 ปีที่แล้ว

      Bro Chordsheet kedaikuma

    • @DanielKishore
      @DanielKishore 3 ปีที่แล้ว +1

      @@Willy_edits_25 Updated bro

    • @Willy_edits_25
      @Willy_edits_25 3 ปีที่แล้ว +1

      Bro really thank you so much for your work bro can you please chat me in FB as William yabez I need to talk with you more about this Bro can you please

    • @DanielKishore
      @DanielKishore 3 ปีที่แล้ว +1

      @@Willy_edits_25 Sure bro

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 3 ปีที่แล้ว +228

    So glad to have played guitars on this beautiful tune !
    God Bless !

    • @joshuabiblestudy2153
      @joshuabiblestudy2153 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/t3-2YpQHzeg/w-d-xo.html

    • @djp9469
      @djp9469 3 ปีที่แล้ว +1

      Hello na

    • @helenchristy989
      @helenchristy989 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yckKS72jnlU/w-d-xo.html

    • @hannielsteve9349
      @hannielsteve9349 3 ปีที่แล้ว +1

      Bro Keba

    • @mourdinmourdin
      @mourdinmourdin 3 ปีที่แล้ว +1

      They couldn't afford to get you in thier video 😂 ?

  • @jeevanaipesungal
    @jeevanaipesungal 3 ปีที่แล้ว +65

    விட்டுக்கொடுக்கலையே பாடல் இன்னும்மனதை விட்டு விலகவில்லை.திரும்ப திரும்ப பாடி கர்த்தரை ஆராதிக்க மற்றுமொரு இனிய பாடலை கொடுத்துள்ளீர்கள் பாஸ்டர்.இப்பாடலும் பல ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க வாழ்த்துக்கள்!
    God bless your ministry!

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 ปีที่แล้ว +11

    இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே - 2
    மேலானவர் உண்மையுள்ளவர்
    1000 தலைமுறை
    இரக்கம் செய்பவர் - 2
    இயேசு ராஜனே இயேசு ராஜனே இயேசுராஜனே இயேசு ராஜனே
    மேலானவர் உண்மையுள்ளவர்
    1000தலைமுறை
    இரக்கம் செய்பவர் - 2
    உம்கிருபை தலைதலைமுறை உள்ளது உம் தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது - 2
    மேலானவர் உண்மையுள்ளவர்
    1000 தலைமுறை
    இரக்கம் செய்பவர் - 5
    இயேசு ராஜனே இயேசு ராஜனே
    இயேசு ராஜனே இயேசு ராஜனே
    உங்க கிருபை
    தலைதலைமுறை உள்ளது - 2
    உங்க தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது - 2
    மேலானவர் உண்மையுள்ளவர்
    1000 தலைமுறை
    இரக்கம் செய்பவர் - 2
    உங்க கிருபை
    தலைமுறைதலைமுறை
    தலைமுறை உள்ளது - 2
    உங்க தயவு தலைமுறைதலைமுறை தலைமுறையுள்ளது - 2

    • @tamilselvi9748
      @tamilselvi9748 3 ปีที่แล้ว +1

      Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 3 ปีที่แล้ว

      @@tamilselvi9748 u r welcome & Stay blessed👍👍👍👍👍👍

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 3 ปีที่แล้ว +10

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வாதம் பேருவார்களாக

  • @immansam9494
    @immansam9494 3 ปีที่แล้ว +3

    Any vittu kodugalea fans💫❣️🥰

  • @sharolinc6446
    @sharolinc6446 2 ปีที่แล้ว +5

    இயேசு ராஜனே இயேசு ராஜனே-2
    மேலானவர் உண்மையுள்ளவர்
    ஆயிரம் தலைமுறை
    இரக்கம் செய்பவர்-2-இயேசு ராஜனே
    மேலானவர் உண்மையுள்ளவர்
    ஆயிரம் தலைமுறை
    இரக்கம் செய்பவர்-2
    உம் கிருபை தலைமுறை தலைமுறை
    தலைமுறை உள்ளது
    உம்(உங்க) தயவு தலைமுறை தலைமுறை
    தலைமுறை உள்ளது-2
    மேலானவர் உண்மையுள்ளவர்
    ஆயிரம் தலைமுறை
    இரக்கம் செய்பவர்-5-இயேசு ராஜனே

  • @Immanuelsag
    @Immanuelsag 3 ปีที่แล้ว +35

    What an amazing song where we could feel and see the Gods faithfulness over generations! Thank you Pas Zac for gifting this song to the kingdom of God for this season! May it bless millions!

  • @praisetowertirunelveli
    @praisetowertirunelveli 3 ปีที่แล้ว +8

    இயேசு நல்லவர். உலகம் முழுதும் இப்பாடல் தமிழ் சபைகளுக்கு ஆசீர்வாதமாக அமைய ஜெபிக்கிறோம், பாஸ்டர்.

  • @jencyjency1772
    @jencyjency1772 ปีที่แล้ว +3

    Very nice song pastor revival song

  • @leninrajesh
    @leninrajesh 3 ปีที่แล้ว +13

    **LYRICS (Tamil) ***
    இயேசு ராஜனே, இயேசு ராஜனே, இயேசு ராஜனே, இயேசு ராஜனே.
    மேலானவர், உண்மையுள்ளவர், ஆயிரம் தலைமுறை, இரக்கம் செய்பவர் - 2
    இயேசு ராஜனே, இயேசு ராஜனே, இயேசுராஜனே, இயேசு ராஜனே.
    மேலானவர், உண்மையுள்ளவர், ஆயிரம் தலைமுறை, இரக்கம் செய்பவர் - 2
    உம் கிருபை, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது,
    உம் தயவு, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது.
    உம் கிருபை, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது,
    உங்க தயவு, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது.
    மேலானவர், உண்மையுள்ளவர், ஆயிரம் தலைமுறை, இரக்கம் செய்பவர் - 4
    இயேசு ராஜனே, இயேசு ராஜனே, இயேசு ராஜனே, இயேசு ராஜனே.
    உங்க கிருபை, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது,
    உங்க தயவு, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது
    உங்க கிருபை, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது,
    உங்க தயவு, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது
    உங்க கிருபை, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது,
    உங்க தயவு தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது
    உங்க கிருபை, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது,
    உங்க தயவு தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது
    மேலானவர் உண்மையுள்ளவர், ஆயிரம் தலைமுறை, இரக்கம் செய்பவர் - 2
    உங்க கிருபை, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது,
    உங்க தயவு, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது
    உங்க கிருபை, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது,
    உங்க தயவு, தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது

    • @monishasamuel8933
      @monishasamuel8933 2 ปีที่แล้ว +2

      Superb brother ❤️

    • @vasanthakumari3014
      @vasanthakumari3014 2 ปีที่แล้ว +1

      Thanks so very mych for the verses of this lovely song of worship.Stay blessed under our God's mighty wings

  • @tongeo632
    @tongeo632 3 ปีที่แล้ว +3

    Those 19 dislikes are the people who have hatred, bitterness, envy, jealousy, and unforgiving hearts. According to Gal.5::19-21 these people if they don't repent from these characters, definitely they will never inherit the Kingdom of God.
    Spirit-filled song, may the Lord Jesus Christ bless your family and your generation to come. I don't know much about this family but God knows. Bless you all.

  • @godguidesandprovides6008
    @godguidesandprovides6008 ปีที่แล้ว +2

    Amen ❤ Hallelujah🎉 Jesus Christ is coming very very soon🎉 BE prepared!!! Prophecies are being fulfilled 😮 share the gospel❤ forgive and love others❤ WALK WITH GOD!!!! BE PREPARED 🎉 REPENT FROM YOUR SINS😢❤ JESUS IS THE ONLY LIVING HOPE, HE IS THE ONLY WAY, THE TRUTH AND THE LIFE🎉🎉🎉

  • @jerusharuth-gw5zs
    @jerusharuth-gw5zs 3 หลายเดือนก่อน +1

    Wow wonderful full JESUS ✝️✝️✝️✝️✝️✝️💕💕🙏🏻💕🙏🏻❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥......

  • @pandiansubramaniam.7193
    @pandiansubramaniam.7193 3 ปีที่แล้ว +5

    ஆயிரம் தலைமுறை அவர் கிருபை, இரக்கம், தயவு தொடர்ந்து பாரட்டுபவர். உண்மையுள்ளவர். மனதை தொடும் பாடல் வரிகள். நேர்த்தியான இசை கோர்ப்பு. சிறந்த காட்சி பதிவு. வாழ்த்துக்கள் Zac. Great blessings. Praise the Lord.

  • @vincely
    @vincely 3 ปีที่แล้ว +5

    மகிமையான தேவ பிரசன்னத்தோடு கூடிய பொருள் நிறைந்த ஆசீர்வாதப் பாடலுக்காக நன்றி. கர்த்தர் தாமே மேன்மேலும் உங்கள் குடும்பம் முழுவதின் மூலமாகவும் மகிமைப்படுவாராக. ❤️

  • @BalasujathaBalasujatha
    @BalasujathaBalasujatha 7 หลายเดือนก่อน +2

    Jesus ❤️❤️❤️

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 2 ปีที่แล้ว +1

    Yes... Yes...Yes. Our This Living GOD Jesus Almighty, Awesome GOD, King Of Kings , Lord Of Lords Saved My Head In A Heavy Gun Battle In Indian Kashmir... On 10th September 1996. Because He Lives I Am Living Till Today. GOD Bless you All AbIndantly. Thanks. Congratulations. Former Paratrooper Thirunelvelian.

  • @Samelijah7
    @Samelijah7 3 ปีที่แล้ว +30

    AMEN AMEN 🌱
    Beautiful song of all time listening , Présence

  • @Jesus_The_Glorious_King
    @Jesus_The_Glorious_King 2 ปีที่แล้ว +1

    PS IF GOD IS WITH YOUR FAMILY ,I am sure No one can rebuke you ....Let the blessings of most high God Jesus Christ be with you

  • @maranathachurchsrivilliput9995
    @maranathachurchsrivilliput9995 3 ปีที่แล้ว +3

    ஆமென்...கர்த்தர் லட்சியங்களுக்கு உங்களை பயன்படுத்துவாராக......
    MARANATHA CHURCH SRIVILLIPUTHUR

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +15

    One of the good and humble worship leaders! 💐🥰 Lord may bless you and your family. And everyone. Good song.
    God's grace is for generations and generation

  • @namithay2412
    @namithay2412 3 ปีที่แล้ว +2

    Unga Dhayavu Aayiram thalaimurai ullathu....

  • @myadvertisement2196
    @myadvertisement2196 3 ปีที่แล้ว +3

    ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்.அருமையான பாடல் ஐயா ,குடும்பமாக அமர்ந்து பாடியிருப்பது அதற்கு மெருகூட்டியது போலுள்ளது

  • @agsamuel10
    @agsamuel10 3 ปีที่แล้ว +1

    சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன். ஏசாயா 60: 22

  • @singtothecreator2720
    @singtothecreator2720 3 ปีที่แล้ว +4

    Amen

  • @laurencemohan5071
    @laurencemohan5071 3 ปีที่แล้ว +5

    I am encouraged and blessed.
    I am assured of His hand to bless for thousand generations.
    And even sure many like me will be blessed and encouraged to hold on to Jesus.

  • @MestonJebaraj
    @MestonJebaraj 3 ปีที่แล้ว +15

    Beautiful song..that reiterates the faithfulness of God for a thousand generation.. Amazing composition and technical excellence..May this song minister to millions.Congratulations..Pastor Zac..

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 3 ปีที่แล้ว +3

    You are all born Christian without knowing God like roaming in the world . He is coming soon .

  • @ganesansam3729
    @ganesansam3729 3 ปีที่แล้ว +5

    Nice 😘

  • @ohic6853
    @ohic6853 3 ปีที่แล้ว +7

    “இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.”
    ‭‭யோவேல்‬ ‭1:3‬ ‭
    What a beautiful 😍 song and how awesome it is to see your entire family in generations matching with the lyrics. Our God is an awesome God.

  • @thanishc9197
    @thanishc9197 9 วันที่ผ่านมา

    Amen amen 🙏

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 ปีที่แล้ว +3

    Stand together as a HEAVENLY 🔥 FAMILY....HIS GRACE.... Thalai murai, thalaimurai, 1000 thalaimurai...
    .irakam seibavar....Unmaiyullavar🙏🔥✝️🕊️YESU..RAJANAE🌞🌈🎊

  • @joesamsonj
    @joesamsonj 3 ปีที่แล้ว +6

    Beautiful song Zac Robert! I've been listening to this over and over again! Thanking God for His Grace & Favor throughout all generations.

  • @praisetowertirunelveli
    @praisetowertirunelveli 3 ปีที่แล้ว +3

    உங்கள் வழியாக ஆயிரம் தலைமுறைதோறும் இரக்கம் செய்யும் நம் இயேசப்பா மகிமைப்படுவார்..

  • @vijayjesudoss
    @vijayjesudoss 3 ปีที่แล้ว +1

    என்னதான் இசை பாடல் ஒளிப்பதிவு ஆடை அலங்காரங்கள் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தாலும் தேவ பிரசன்னதிற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் பாடிய சகோதரர் Zac Robert எங்களுக்கு ஒரு முன்மாதிரி வாழ்த்துக்கள் சகோதரரே எல்லா துதி கனம் மகிமை தேவனுக்கே உண்டாவதாக

  • @robertprincy6803
    @robertprincy6803 3 ปีที่แล้ว +2

    நிச்சயமாக அனைத்து கிறிஸ்தவ குடும்பங்களுக்கும் அவர்களது தலைமுறைகளுக்கும் ஆசீர்வாதமான பாடல் அண்ணன்.
    தொடர்ந்து கர்த்தர் உங்களை பாடல் ஊழியத்தில் வல்லமையாக பயன்படுத்துவாராக

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 3 ปีที่แล้ว +4

    Blessed be the name of our holy God Jesus christ In the highest #Grace endures forever ❤

  • @Susi718
    @Susi718 3 ปีที่แล้ว +3

    Congratulations

  • @HappyMoses
    @HappyMoses 3 ปีที่แล้ว +2

    தலைமுறை தலைமுறை தாங்கும் என் தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் #jesussongsbible #happymoses

  • @stephenchristy2442
    @stephenchristy2442 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை. மிகவும் ஆசீர்வாதமாய் இருந்தது

  • @babysukanya7920
    @babysukanya7920 3 ปีที่แล้ว +2

    AMEN HALLELUJAH.
    GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME.
    GOD BLESS YOU ALL ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME .🙏🙏

  • @kanmalaijebaveduministry2931
    @kanmalaijebaveduministry2931 2 ปีที่แล้ว +1

    Amen Amen father.

  • @peterg6845
    @peterg6845 3 ปีที่แล้ว +3

    Very nice and super song I love this song very nice ❤❣💙

    • @peterg6845
      @peterg6845 3 ปีที่แล้ว +1

      God bless you

    • @peterg6845
      @peterg6845 3 ปีที่แล้ว +1

      👊🤝

  • @samdennis3453
    @samdennis3453 3 ปีที่แล้ว +4

    I love this worship.its like don moen songs,Hillsong worship

  • @samabishek7404
    @samabishek7404 2 ปีที่แล้ว +1

    Our God is a faithful God for thousands of generations.

  • @gopalakannan5881
    @gopalakannan5881 3 ปีที่แล้ว +2

    Zac anna,very smart in worship leader,Glory to God

  • @samjohn8305
    @samjohn8305 3 ปีที่แล้ว +1

    Amen amen amen....

  • @johnsonasir8387
    @johnsonasir8387 2 ปีที่แล้ว +1

    He is above all of you Jesus

  • @shineydavid8785
    @shineydavid8785 3 ปีที่แล้ว +3

    Praise God🙌🙌🙌🙌🙌 Unga kirubai thalaimurai thalaimuraikum ulladhu 🙌 amen.

  • @robinwestford9080
    @robinwestford9080 3 ปีที่แล้ว +2

    Praise God.. He is our faithful God.. 🙏🙏🙏
    Deut. 7:9
    “Therefore know that the LORD your God, He is God, the faithful God who keeps covenant and mercy for a thousand generations with those who love Him and keep His commandments..

  • @kumarjohnmanoj
    @kumarjohnmanoj 3 ปีที่แล้ว +2

    ஆமென்
    அவர் கிருபை தலைமுறை தலைமுறையாக தொடரும்.. எப்போதும் 🙏
    மிகவும் அற்புதமான ஒரு ஆராதனை 🙏

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 3 ปีที่แล้ว +7

    Very nice song . His Grace and mercy endures forever Extent even upto 1000 generation ❤️

  • @tabithasubramanyam7503
    @tabithasubramanyam7503 3 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD BROTHER. THE WORD OF GOD SAYS JANARASHN TO JANARASHN HE PROTECT OUS.YES IT IS TROW
    SONG IS SUPER.JESUS BLESS YOUR FAMILY.

  • @lediyasethu7823
    @lediyasethu7823 3 ปีที่แล้ว +2

    I like My pastor Family. Super generations 😎

  • @JimAndrews_muzik
    @JimAndrews_muzik 3 ปีที่แล้ว +5

    Presence filled Song. Dear Annan.
    Thank you for the wonderful production.

  • @findtheway9840
    @findtheway9840 3 ปีที่แล้ว +2

    What a amazing and awesome our GOD thank you pr Zac GOD bless you

  • @senthildaniel6633
    @senthildaniel6633 3 ปีที่แล้ว +4

    A blessed song has arrived in our midst to sing for Generations to Generations to Glorify the JESUS Our KING.
    God Bless You na..

  • @manjulasimiyon2363
    @manjulasimiyon2363 3 ปีที่แล้ว +11

    Wonderful Zac!! What a way to remember His faithfulness. Nice to see you all in one frame! I am aware that this is a life style than just a video shot.

  • @sujirkumarrajalingam4588
    @sujirkumarrajalingam4588 2 ปีที่แล้ว +2

    God bless generation and generation

  • @futuregenius1474
    @futuregenius1474 3 ปีที่แล้ว +3

    Awesome....really Very good worship song.....Thank you Pr.Zac

  • @RoYeL5798ApPu
    @RoYeL5798ApPu 3 ปีที่แล้ว +2

    Amen hallelujah praise the Lord amen Glory to God amen

  • @user-ub8ox5qv9q
    @user-ub8ox5qv9q 3 หลายเดือนก่อน

    Hallelujah👏👏👏👏🙌👌

  • @veenaiviji6515
    @veenaiviji6515 4 หลายเดือนก่อน

    Lovely to see the whole family even the kids are praising God.what a great blessing praising the lord in one accord.Mind blowing song .keep rocking .God bless.

  • @B.PREMANANDAUGUSTIN
    @B.PREMANANDAUGUSTIN ปีที่แล้ว +2

    Pray for me sir

  • @JeyapaulBuds
    @JeyapaulBuds 3 ปีที่แล้ว +7

    Dear pastor, I was moved with the entire song, and especially when the kids started to sing, there is an immense flow of the presence of God. All glory be to God for this awesome presence filled song.

  • @jayasudari4506
    @jayasudari4506 2 ปีที่แล้ว +2

    Glory to God Amen Appa

  • @sagayarajm1616
    @sagayarajm1616 3 ปีที่แล้ว +12

    Heavy anointed song.The presence of God moving.God bless you zac.

  • @myadvertisement2196
    @myadvertisement2196 2 ปีที่แล้ว +1

    ஐயா,இந்தப்பாடல் என் ஆழ்மனதில் அரியணையை போட்டுக்கொண்டது

  • @maryindrasithrah2677
    @maryindrasithrah2677 11 หลายเดือนก่อน

    Yesu raajanae (x4)
    Maelaanavar unnmaiyullavar
    aayiram thalaimurai
    irakkam seypavar - 2
    Unga kirubai thalaimurai thalaimurai thalaimuraiyullathu
    Unga thayavu thalaimurai
    thalaimurai thalaimuraiyullathu

  • @valarmathi3621
    @valarmathi3621 3 ปีที่แล้ว +2

    Yes, He is the Only God of our generation. Glory to the name of our lord God. May the lord God bless you pastor.

  • @chandrasekarant9959
    @chandrasekarant9959 3 ปีที่แล้ว +3

    Cute family 💐💐💐

  • @rishwanthyakin9835
    @rishwanthyakin9835 3 ปีที่แล้ว +2

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல். God bless u anna.

  • @JeevaMosesmdu
    @JeevaMosesmdu 3 ปีที่แล้ว +2

    அருமையான ஆராதனைப் பாடல் பாஸ்டர். கர்த்தருக்கே மகிமை.

  • @sukumaransughiponmalar8637
    @sukumaransughiponmalar8637 3 ปีที่แล้ว +4

    Praise the Lord 🙏🙏🙏

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 3 ปีที่แล้ว +1

    This man is an anointed worship leader. We can feel the presence of Holy Spirit during listening to his worship songs.Amen.

  • @angelveeramani3215
    @angelveeramani3215 2 ปีที่แล้ว +1

    Amen Yesappa 🙏 Hallaluyah Praise the Lord 🙏

  • @jazzgershoam892
    @jazzgershoam892 2 ปีที่แล้ว +2

    Not a day passes without listening to this song.. I can feel the Spirit of God hovering over me every time I listen and sing..
    Thank you Pastor..

  • @annappaangel
    @annappaangel 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் paster. May God bless you and family

  • @richardm6474
    @richardm6474 3 ปีที่แล้ว +3

    Amen 🙏

  • @maharani4071
    @maharani4071 3 ปีที่แล้ว +2

    Amen praise God Glory Glory

  • @rexnilan2611
    @rexnilan2611 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்... 🙏"God Bless You!"🙏

  • @simonmanokar5487
    @simonmanokar5487 3 ปีที่แล้ว +3

    My all time favorite Zac Anna... Nice to hear... God bless you abundantly...

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 3 ปีที่แล้ว +3

    Glory to Jesus. God bless you and your family.

  • @pastor.rubansamuel9369
    @pastor.rubansamuel9369 3 ปีที่แล้ว +2

    Super pr God bless U

  • @Susi718
    @Susi718 3 ปีที่แล้ว +2

    Very beautiful song with meaningful

  • @hepsidavid91
    @hepsidavid91 3 ปีที่แล้ว +5

    Superb anna❤Blessed🔥. God bless u more n more

  • @david.sinchury
    @david.sinchury 3 ปีที่แล้ว +2

    Love & greetings from Mumbai...!! Don't understand Tamil but can feel the presence of God & the anointing

  • @johnksbr
    @johnksbr 3 ปีที่แล้ว +3

    Glory to Lord Jesus Christ
    Wonderful presence
    God bless you pastor

  • @pastorvinodsd7465
    @pastorvinodsd7465 2 ปีที่แล้ว +1

    God Bless you

  • @lathamanikkam6342
    @lathamanikkam6342 3 ปีที่แล้ว +2

    Super song

  • @RajamaniSRai
    @RajamaniSRai 3 ปีที่แล้ว +2

    Wooooowow. What a mighty God we serve. Blessed be the name of the Lord Jesus Christ. Bless Zach. Love you all.

    • @jordanmusic8072
      @jordanmusic8072 3 ปีที่แล้ว

      th-cam.com/video/HcsunHW0r54/w-d-xo.html

  • @LivingHopechannel
    @LivingHopechannel 3 ปีที่แล้ว +2

    Amen... Our God is Faithful

    • @jordanmusic8072
      @jordanmusic8072 3 ปีที่แล้ว

      th-cam.com/video/HcsunHW0r54/w-d-xo.html

  • @babysukanya7920
    @babysukanya7920 ปีที่แล้ว +1

    AMEN.... HALLELUJAH...
    GOD BLESS YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME.

  • @NASARANAKIYAYESUVINCHURCH
    @NASARANAKIYAYESUVINCHURCH 22 วันที่ผ่านมา

    Beautiful song ❤️

  • @gsfwadi-mohanpastor3044
    @gsfwadi-mohanpastor3044 3 ปีที่แล้ว +3

    Glory to Jesus. Totally changed tune. Good lyrics. Wonderful team. Power packed. Children (kid) too singing with expression. God bless you and the family. Congrats.

  • @noelsuresh
    @noelsuresh 3 ปีที่แล้ว +1

    The testimony of Jesus is the spirit of prophesy for generation to generations. God bless.

  • @SivaKumar-fn5sg
    @SivaKumar-fn5sg 3 ปีที่แล้ว +5

    His Mercy, Grace, Kindness and Faithfulness are precious than life. With tears in my eyes I enjoyed this song. Thanks Anna . Glory to Jesus .

  • @simasinha4220
    @simasinha4220 ปีที่แล้ว

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise the Lord Hallelujah👏👏👏🕊🕊🕊🕊🕊🕊🕊⭐⭐⭐⭐⭐⭐⭐