AR Rahman Hit Songs | Nenje Nenje Video Song | Ratchagan Tamil Movie | Nagarjuna | Sushmita Sen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 785

  • @அகபெரியார்செல்வன்
    @அகபெரியார்செல்வன் 8 หลายเดือนก่อน +24

    நான் 8 ம் வகுப்பு. படிக்க போது. நான் இந்தப்படத்தை நான் பார்த்தேன். இன்னிக்கவரக் கேகும். நான் இந்தபாடலை நான் கேக்கிறேன். AR ரகுமான் இசையில் வந்த. பாட்டுதான் நான் கேக்கிறேன்.

  • @mastertheblaster5701
    @mastertheblaster5701 3 ปีที่แล้ว +587

    யோவ் ARR என்னாயா கண்ணலாம் கலங்க வச்சிட்டே .....😍😍😍😍

    • @akr_5
      @akr_5 3 ปีที่แล้ว +11

      🤣

    • @DEMON-ke7zu
      @DEMON-ke7zu 2 ปีที่แล้ว +8

      @@akr_5 umbu

    • @akr_5
      @akr_5 2 ปีที่แล้ว +2

      @@DEMON-ke7zu 🤣

    • @hahaha1749
      @hahaha1749 2 ปีที่แล้ว +3

      உண்மை.

    • @miztag3554
      @miztag3554 2 ปีที่แล้ว +2

      @@akr_5 umbu daa pundah

  • @ramananravi5906
    @ramananravi5906 2 ปีที่แล้ว +107

    ஒரு மனுஷன் பாட்டு போடலாம். ஆனா இப்படியெல்லாம் போடக்கூடாது❤❤❤❤❤❤

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว +30

    வைரமுத்து ரகுமான் இணை... வேற லெவல்

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 ปีที่แล้ว +258

    2:47 "உன்னை எண்ணி முள் விரித்து
    படுக்கவும் பழகிக்கொண்டேன்
    என்மேல் யாரும் கல் எறிந்தால்
    சிரிக்கவும் பழகிக்கொண்டேன்."

    • @hahaha1749
      @hahaha1749 2 ปีที่แล้ว +4

      செம

    • @dhayanithim3979
      @dhayanithim3979 7 หลายเดือนก่อน +3

      super raa macha........

  • @kamalkannan121
    @kamalkannan121 4 หลายเดือนก่อน +19

    மனைவியிடம் மனக்கசப்பு ஏற்படும்போது இப்பாடலை கேட்டவுடன் என் உயிரைப்பெற்று இரண்டு குழந்தைகளை மறு உயிர்பெற்று என் ஆண்மையை நிரூபித்த என்னவளுக்கு என் உயிரையே பரிசாக கொடுக்க விரும்புகிறேன். True love always never fails ❤❤❤❤❤🎉🎉🎉

  • @panaiolai_official
    @panaiolai_official 2 ปีที่แล้ว +122

    இசையா? கவியா ? குரலா காட்சியா? எதை சொல்வேன்...!இதயம் மெல்ல கரைகிறதே ..?!!! 🥰

    • @ThinkPossitive-mx9xq
      @ThinkPossitive-mx9xq 6 หลายเดือนก่อน

      🎉

    • @ajaymithran2938
      @ajaymithran2938 5 หลายเดือนก่อน

      Ithayam karakirathe wow supe comment ❤

    • @rsubras
      @rsubras 2 หลายเดือนก่อน

      aaha, kavitha(i) kavitha(i)

    • @poornakumar1508
      @poornakumar1508 หลายเดือนก่อน

      Very well said...

  • @thalaivararuney
    @thalaivararuney 3 ปีที่แล้ว +61

    ரகுமானே இந்த மாதிரி பாட்டு போடுவதில்லை இப்பொழுது

    • @nesavantheyvendran2180
      @nesavantheyvendran2180 11 หลายเดือนก่อน +2

      No lyrics like that .. all legends left the world

    • @fakeaccount3415
      @fakeaccount3415 10 หลายเดือนก่อน +1

      Appuram bore aduchurn.then Harris nelama than

    • @harib5083
      @harib5083 9 หลายเดือนก่อน +1

      Whoever focussed on Bollywood , they all lost their Midas touch.

    • @sanalkumar6514
      @sanalkumar6514 6 หลายเดือนก่อน

      Yesudas sing...composed legend AR...

    • @udayashankar6418
      @udayashankar6418 4 หลายเดือนก่อน

      no.. Womanizer vairamuthu isn't dead yet..​@@nesavantheyvendran2180

  • @Soldmysoulfor
    @Soldmysoulfor 10 หลายเดือนก่อน +5

    Penne Penne Un Valayal Enakoru Vilangallavoo! Katruku Sirai Ennavoo! Gothadei! it hits different!!! best!

  • @sarunachalamkrish
    @sarunachalamkrish 2 ปีที่แล้ว +19

    A R ரகுமான் ever best song.வைரமுத்து வரிகளை செதுக்கி உள்ளார்.

  • @shanmugasundaram1442
    @shanmugasundaram1442 ปีที่แล้ว +75

    இந்த படம் மதுரை குரு தியேட்டரில் பார்த்தேன் 30 அக்டொபேர் 1997 அன்று 2ஆம் வகுப்பு படிக்கும்போது எங்க சித்தப்பாவுடன் போனே

    • @reshmarajareshma802
      @reshmarajareshma802 7 หลายเดือนก่อน +1

      Sleep weel

    • @mohanrajmohanraj3195
      @mohanrajmohanraj3195 5 หลายเดือนก่อน +1

      ஹலோ சண்முகசுந்தரம் என்னது சித்தப்பா கூட படம் பாக்க போனீங்களா அப்ப பாட்டு கேட்டது இன்றைக்கு வரைக்கும் எப்படி இருக்கு ஏ ஆர் ரகுமான் மியூசிக் பாட்டு வரிகள் இப்ப கூட கேட்கலாம் போல இருக்கு எல்லாம் சரி சித்தப்பா கூட நீங்க படத்துக்கு போனதா சொன்னீங்க அப்படின்னா நாகர்ஜுன் உங்களுக்கு தாத்தா வயசு ஆயிருச்சு போல போல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @shanmugasundaram1442
      @shanmugasundaram1442 5 หลายเดือนก่อน

      @@mohanrajmohanraj3195 Unamailae sir..A.R Music la Edho mesmerism Irukku

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 ปีที่แล้ว +66

    വല്ലത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ടു. ദാസേട്ടന്റെ ശബ്ദത്തിൽ ശരിക്കും വിരഹം കയറിപറ്റിയതുപോലെ. വൈരമുത്തു സാറിന്റെ വരികളും സൂപ്പർ. ചിത്രീകരണവും സൂപ്പർ. നാഗാർജുന സുസ്മിത സെൻ രണ്ടുപേരും സൂപ്പർ അഭിനയം. ഈ പാട്ടു വേണ്ടത്ര ശ്രദ്ധിക്കപ്പെട്ടിട്ടുണ്ടോന്നു സംശയമുണ്ട്. സൂപ്പർ സോങ്.. Great song.

    • @APARNAMENONAPPU
      @APARNAMENONAPPU 3 ปีที่แล้ว +1

      Sathyam..

    • @commonmanviral
      @commonmanviral 3 ปีที่แล้ว +5

      വേണ്ടത്ര ശ്രദ്ദിക്കപ്പെട്ടിട്ടില്ല..!😊 പക്ഷെ ഞാൻ ഇപ്പോഴും കേൾക്കാറുണ്ട്.

    • @sciencewithlove7665
      @sciencewithlove7665 3 ปีที่แล้ว +4

      ഈ പടം അന്ന് മ്യൂസിക് ഹിറ്റ് ആയിരുന്നു... പടം ഹൈ ബഡ്ജറ്റ് ആയത് കൊണ്ട് പരാജയപ്പെട്ടു..

    • @sakthivelsakthivel6124
      @sakthivelsakthivel6124 2 ปีที่แล้ว +1

      Undu adions

    • @sujithkumarthod
      @sujithkumarthod หลายเดือนก่อน +1

      Ippo thanne ee pattu Telugu version fm il kettathe ulloo.. ennansari tamizhil koodi kelkamnnu vicharichu..

  • @StylisHoney
    @StylisHoney ปีที่แล้ว +20

    கைகள் இரண்டை ஏந்தினேன் காதல் பிச்சை கேட்க்கிறேன் ♡🙁....... pain of love♡.... ARR VIBE♡....

  • @JenuzzVlogs
    @JenuzzVlogs 9 หลายเดือนก่อน +2

    Anbe anbe nee pirinthal kangalil mazhai varume kaatrenai kai vidume😭🌻🦋

  • @subhatamil9907
    @subhatamil9907 2 ปีที่แล้ว +39

    வைரமுத்து ஐயா அவர்களின் காதல் வரிகள் மனதை மயக்கியது.

  • @manoharancivil
    @manoharancivil 3 ปีที่แล้ว +66

    ARR+Vairamuthu+KJ Yesudas, sadhana sargam. Vera level...

  • @ragupathimadhu
    @ragupathimadhu 2 ปีที่แล้ว +44

    அன்பே அன்பே நீ பிரிந்தால் கண்களில் மழை வருமே..😰😰😰😰😰😰 ராஜி i miss u....

  • @dhineshkumar495
    @dhineshkumar495 2 ปีที่แล้ว +36

    ஆண் : நெஞ்சே நெஞ்சே
    மறந்துவிடு நினைவினை
    கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே
    உறங்கிவிடு நிஜங்களை
    துறந்துவிடு
    பெண் : கண்களை
    விற்றுதான் ஓவியமா
    வெந்நீரில் மீன்கள்
    தூங்குமா கண்ணீரில்
    காதல் வாழுமா
    ஆண் : நெஞ்சே நெஞ்சே
    மறந்துவிடு நினைவினை
    கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே
    உறங்கிவிடு நிஜங்களை
    துறந்துவிடு
    பெண் : ஆஹா ஆஆ
    ஆஹா ஆஆ
    ஆண் : பெண்ணே பெண்ணே
    உன் வளையல் எனக்கொரு
    விளங்கல்லவோ காற்றுக்கு
    சிறை என்னவோ
    ஆண் : தன்மானத்தின்
    தலையை விற்று காதலில்
    வாழ் வாங்கவோ கண் மூடி
    நான் வாழவோ
    ஆண் : உன்னை எண்ணி
    முள் விரித்து படுக்கவும்
    பழகிக்கொண்டேன் என்னில்
    யாரும் கல் எறிந்தால்
    சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
    ஆண் : உள்ளத்தை
    மறைத்தேன் உயிர்வலி
    பொறுத்தேனே சுயத்தை
    எதுவோ சுட்டதடி வந்தேன்
    பெண் : நெஞ்சே நெஞ்சே
    நெறுங்கிவிடு நிகழ்ந்ததை
    மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே
    நெகிழ்ந்துவிடு நிஜங்களில்
    கலந்துவிடு
    பெண் : கட்டி வைத்த
    காற்றே வந்துவிடு
    கைகள் ரெண்டை
    ஏந்தினேன் காதல்
    பிச்சை கேட்கிறேன்
    ஹான்
    பெண் : நெஞ்சே நெஞ்சே
    நெஞ்சே நெஞ்சே
    நெஞ்சே நெஞ்சே
    பெண் : அன்பே அன்பே
    நீ பிரிந்தால் கண்களில்
    மழை வருமே காற்று
    எனை கை விடுமே
    பெண் : விதை அழித்து
    செடி வருமே சிற்பிகள்
    உடைத்த பின்னே
    முத்துக்கள் கைவருமே
    பெண் : காதல் ராஜா
    ஒன்றை கொடுத்தால்
    இன்னொன்றில் உயிர்
    வருமே உன்னை கொஞ்சம்
    விட்டுக் கொடுத்தால் காதலில்
    சுகம் வருமே அஸ்தமனம்
    எல்லாம் நிரந்தரம் அல்ல
    மேற்கில் விதைத்தால்
    கிழக்கினில் முளைக்கும்
    பெண் : நெஞ்சே நெஞ்சே
    நெஞ்சே நெஞ்சே
    நெஞ்சே நெஞ்சே

  • @abubakkar3429
    @abubakkar3429 3 ปีที่แล้ว +59

    Penne penne line Mesmerizing me every time Kj yesudas sema voice + saadana soulful voice
    Vairamuthu enna manusan ya avaru
    ARR composing just wow

  • @குரு-த6ய
    @குரு-த6ய 3 ปีที่แล้ว +104

    And Just like that AR Rahman has become Ilayaraja of 90's kids. Damn we are all getting old😥

    • @mahesharisto
      @mahesharisto 3 ปีที่แล้ว

      Are you dumb??? Listen 99 songs

    • @saranyasaran3630
      @saranyasaran3630 2 ปีที่แล้ว +1

      😂😂😂🤣

    • @குரு-த6ய
      @குரு-த6ய 2 ปีที่แล้ว +1

      @@mahesharisto Ada kirukku bunda enna context la solirkene theriyama poomba vandhudranunga

    • @DEMON-ke7zu
      @DEMON-ke7zu 2 ปีที่แล้ว

      @@saranyasaran3630 umbu

  • @அகபெரியார்செல்வன்
    @அகபெரியார்செல்வன் 9 หลายเดือนก่อน +2

    ஏஆர் ரகுமான் இசை அருமையாக உள்ளதுநகஸரவனு நடிப்பு அருமையாக உள்ளது நெஞ்சே நேஞ்சே அருமையாக பாடல் இது

  • @jafarvlog1703
    @jafarvlog1703 ปีที่แล้ว +6

    உள்ளத்தை மறைத்தேன் உயிர் வலி பொறுத்தேன்.. சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்..

  • @RahmathUsamah
    @RahmathUsamah 2 ปีที่แล้ว +115

    No Words To Describe This Amazing Composition..Past, Present, Future Always AR Rahman Only..

    • @mohamedhussain2347
      @mohamedhussain2347 2 ปีที่แล้ว +2

      Ya, 100%

    • @sivasaktisivasakti
      @sivasaktisivasakti ปีที่แล้ว +1

      My favorite songs i love this song 💞😍🥰😘🥰😍😘😘🥰🥰😍🥰😘🥰😘🥰😍💞💞💞💞💞💘💝💖❤️‍🩹❤️‍🩹💗💓💋💞💞

  • @harihara6673
    @harihara6673 3 ปีที่แล้ว +40

    சுஷ்மிதா சென் real Beauty 😘❤️😍

  • @gobinathansubramaniam6827
    @gobinathansubramaniam6827 2 ปีที่แล้ว +85

    This song is very very very suitable for Sadhana Sargam's voice. I love her voice when she started with 'Nenje Nenje". Feeling like wanna cry. Thank You ARR for bringing us to a different world

    • @mrithulanee5820
      @mrithulanee5820 2 ปีที่แล้ว +1

      Cry na

    • @Premonyoutube
      @Premonyoutube ปีที่แล้ว +1

      Her first song with Arr🤍😌

    • @jayanam8552
      @jayanam8552 ปีที่แล้ว

      நேஞ்சே.. நேஞ்சே.. (நெஞ்சே நெஞ்சே) ஊணை கோஞ்சம்.. (உன்னை கொஞ்சம்)
      சாதனா சர்கம், மதுஶ்ரீ ஆகிய பாடகிகள் அடிக்கடி வந்து தமிழை சாவடிச்சிட்டு தான் போயிருக்காங்க.. ARR தமிழுக்கு செய்த சதி..!!!

  • @sangeethasangeetha4634
    @sangeethasangeetha4634 ปีที่แล้ว +6

    சுயத்தை ஏதோ சுட்டத்தடி வந்தேன் ❤

  • @Seenivasan-xq9lh
    @Seenivasan-xq9lh 5 หลายเดือนก่อน +16

    2024ல் 90skids சரக்கு அடிக்கும்போது ex lover நினைவூ வந்தால் கேட்கும் பாடல்

    • @Lovekpm_-Rock
      @Lovekpm_-Rock 4 หลายเดือนก่อน +1

      Unakku ex lover enakku en ponttatiya nenuchu feel pantren da 😂😂 because ivatgan en lover um kooda 😅

  • @santhoshkumar.s2630
    @santhoshkumar.s2630 ปีที่แล้ว +9

    நாகார்ஜூனா அண்ணா தமிழ் படம் மறுபடியும் நடித்தால் வேற மாரி இருக்கும்...❤

    • @moviesrockers3428
      @moviesrockers3428 10 หลายเดือนก่อน +1

      Apdiya thriyama pochu

    • @moviesrockers3428
      @moviesrockers3428 10 หลายเดือนก่อน

      😢

    • @SingerArul
      @SingerArul 10 หลายเดือนก่อน

      கோமாளி மாதிரி இருக்கும்

  • @mrassualt7872
    @mrassualt7872 3 ปีที่แล้ว +73

    எதாவது கஷ்டம் வந்தா தான் இதுலாம் ஞாபகம் வருது 😟

  • @KaruppasamyMuthiam
    @KaruppasamyMuthiam 9 หลายเดือนก่อน +6

    Vairamuthu sir is Goat ( greatest of all time)

  • @musicallyamal20
    @musicallyamal20 2 ปีที่แล้ว +16

    Dasettan + ARR = Magic💯

  • @Myaps
    @Myaps 2 ปีที่แล้ว +138

    Years passed, still bloody fresh in 2022. Absolute ARR magic❣️

  • @premarethinam3006
    @premarethinam3006 ปีที่แล้ว +5

    இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்கள் குளமாவது பாடல் வரிகளா பாடகர் குரலா இசையமைப்பா

  • @srinivasan1321
    @srinivasan1321 3 ปีที่แล้ว +48

    Gorgeous susmitha sen😍soul song. All time favorite songs. Osm naga. Both are looking beautiful n osm voice. Special gift 90's. One man ARR

  • @ChristopherJustin-mm2rv
    @ChristopherJustin-mm2rv ปีที่แล้ว +9

    23 years to this song? No one believe. Even after 20 years

  • @anjalikanthank1344
    @anjalikanthank1344 6 ปีที่แล้ว +141

    என் மேல் யாரும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகி கொண்டேன்

    • @enoshlouis9847
      @enoshlouis9847 3 ปีที่แล้ว +1

      ❤️

    • @nagarajan4191
      @nagarajan4191 3 ปีที่แล้ว +1

      My fav

    • @selvampandi9153
      @selvampandi9153 3 ปีที่แล้ว

      Love pantrathu periya thavaru

    • @Sk56666
      @Sk56666 3 ปีที่แล้ว

      Enimai sumai 😔

    • @manipk3541
      @manipk3541 3 ปีที่แล้ว +2

      வைரமுத்து வைர வரிகள்

  • @santhanalakshmideepan2316
    @santhanalakshmideepan2316 ปีที่แล้ว +10

    காதல் ராஜா ஒன்றை கொடுத்தால் இன்னொன்றில் உயிர் வருமே....
    உன்னை கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் காதலின் சுகம் வருமே....

  • @muthupandi295
    @muthupandi295 ปีที่แล้ว +4

    என்னுடைய மிகவும் பிடித்த படம்

  • @jothimani9524
    @jothimani9524 3 ปีที่แล้ว +58

    Rahman sir kitta irukkira directors nalla story , nalla situation sollunga , marubadium nalla song ketkalaam..

    • @karthikeyanr6273
      @karthikeyanr6273 3 ปีที่แล้ว +7

      Aama bro..Bigil sarkar nu kuduthu kolranga keta thara local song venumam

    • @Thameemavlogs
      @Thameemavlogs 3 ปีที่แล้ว +1

      Correct ah sonna bro

  • @vedagirishankar59
    @vedagirishankar59 ปีที่แล้ว +27

    How can a song still retain its magic after more than 25 years? This is the true genius of Rahman ji

    • @vlg8136
      @vlg8136 ปีที่แล้ว

      Because of positive energy

    • @EduVoyageVentures
      @EduVoyageVentures ปีที่แล้ว

      Old songs have good lyrics and soulful music whether MSV or Raja, Deva, ARR, Vidyasagar and few. Today's music is only like a hot Maggie it's instant and over a period it's gone.

  • @btech4012
    @btech4012 4 ปีที่แล้ว +67

    பெண்ணே பெண்ணே...உன் வளையல் எனக்கொரு விலங்கல்லவோ...❣️❣️❣️

    • @tamizhexplorer_7
      @tamizhexplorer_7 3 ปีที่แล้ว +1

      விளங்கு

    • @Dev-ky7mn
      @Dev-ky7mn 3 ปีที่แล้ว

      animal ah ?! :D

    • @anil6902
      @anil6902 3 ปีที่แล้ว +1

      Handcuff

    • @dharani9037
      @dharani9037 3 ปีที่แล้ว +1

      @@tamizhexplorer_7 விலங்கு than crct spelling

    • @dharani9037
      @dharani9037 3 ปีที่แล้ว

      @@Dev-ky7mn 2 meaning iruku ithuku animal and handcuff

  • @backiaraj4432
    @backiaraj4432 4 ปีที่แล้ว +45

    Sadhana Madam what a fantastic voice

  • @muthupandi3846
    @muthupandi3846 5 หลายเดือนก่อน +3

    அருமையான வரிகள்
    வலி மற்றும் காதல் பிரிவை தாங்க முடியாத வலியை வெளிப்படுத்தும் வரிகள்😢❤

  • @boopathyboopathy4612
    @boopathyboopathy4612 2 ปีที่แล้ว +14

    KJJ - as usual super,but Sadana's voice ,no words.

  • @arrvimal4043
    @arrvimal4043 4 ปีที่แล้ว +145

    ARR + K.J = Magic

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 วันที่ผ่านมา +1

    3:07 "உள்ளத்தை மறைத்தேன்
    உயிர்வலி பொறுத்தேனே
    சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்."

  • @PoojaPooja-v3v1l
    @PoojaPooja-v3v1l 5 หลายเดือนก่อน +4

    My favourite song kekkum pothu kalangatha nalle illa😊

  • @rajasekar8176
    @rajasekar8176 7 หลายเดือนก่อน +4

    Yesudas sir ku 57 vayathu so sweet voice I love you sir

  • @Thillepan5902
    @Thillepan5902 2 ปีที่แล้ว +1

    ARR நீங்கள் ஒரு தீர்க்கதரிசி. உங்களை இந்த உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு😀😀😀.

  • @creativei3394
    @creativei3394 8 หลายเดือนก่อน +4

    உன்னை எண்ணி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன் என்னில் யாரும் கல் எரிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன் உள்ளதை மறைத்தேன் உயிர் வலி பொறுத்தேன் சுயத்தை ஏதோ சுட்டத்தடி வந்தேன் ...👌👌

    • @williamfoysal6051
      @williamfoysal6051 7 หลายเดือนก่อน

      Intha padal ippo kettal Kuda romba fresh ah irukku 😢😢 lyrics no words say

  • @g.p.s5964
    @g.p.s5964 5 ปีที่แล้ว +56

    One of my all time favorite

    • @balublue5793
      @balublue5793 4 ปีที่แล้ว +1

      BUCK'S KINGDOM AMEN KING SOLOMON song

  • @ayrinsiyara3195
    @ayrinsiyara3195 11 หลายเดือนก่อน +2

    எனக்கு என்னமோ இந்த பாட்டு மேல சந்தேகம் இருக்கு ... Audio la கேட்ட slow ah இருக்கு but video la பார்க்கும் போது வேகமா போகுது.... எங்கேயோ இடிக்கிது...

  • @ajitvijayan842
    @ajitvijayan842 ปีที่แล้ว +10

    One of the best songs sung by KJ yesudas for ARR music 😊

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 ปีที่แล้ว +5

    Happy Birthday Kattassery Joseph Yesudas Sir Best wishes

  • @PeriyarSelvan-tz7zf
    @PeriyarSelvan-tz7zf 4 หลายเดือนก่อน +4

    ஏஆர் ரகமான் இசையில் வந்தபடம் இதுவைரமுத்துவின் பாடல் வரிகள் ஏசு ஜெதாஸ் அவர்கள் பாடிய இது அருமையாக பாடல் இது

    • @rv6569
      @rv6569 หลายเดือนก่อน

      Think this is jeyachandran..not yesudas

  • @MANOGARI-m2v
    @MANOGARI-m2v 2 ปีที่แล้ว +6

    Venneeril meengal thoonguma...kaneeril kathal vaazhumaa...✍️

  • @dannymohan5478
    @dannymohan5478 4 ปีที่แล้ว +23

    Rahman magic with Das sir magical voice

  • @ashik1616
    @ashik1616 4 ปีที่แล้ว +108

    A.r.rahman
    The name is enough for us
    Blessed to here as golden days of rahman

  • @sujithaharihari5284
    @sujithaharihari5284 2 หลายเดือนก่อน +2

    MY favorite song❤❤super feel❤❤😢

  • @pradeeps3389
    @pradeeps3389 ปีที่แล้ว +3

    உன்னை எண்ணி முள் விரித்து
    படுக்கவும் பழகிக்கொண்டேன்
    என்மேல் யாரும் கல் எறிந்தால்
    சிரிக்கவும் பழகிக்கொண்டேன். - Best line we have ever heard emotionally

  • @sakthipriyaashokraj-3247
    @sakthipriyaashokraj-3247 ปีที่แล้ว +2

    Ippo Vara song yellam ivlo arumaiya irukku yevalavu inimaiyana song

  • @sansan-if8vv
    @sansan-if8vv ปีที่แล้ว +8

    if you pick top 5 all time best of rahman.... this song deserves a place

  • @palaniprabha55
    @palaniprabha55 7 ปีที่แล้ว +32

    அருமையான வரிகள்

  • @satyaeswar5245
    @satyaeswar5245 2 ปีที่แล้ว +4

    நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
    நினைவினை கடந்துவிடு
    நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
    நிஜங்களை துறந்துவிடு
    கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ
    வெண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ
    கண்ணீரில் காதல் வாழுமா
    நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
    நினவினை கடந்துவிடு
    நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
    நிஜங்களை துறந்துவிடு
    பெண்ணே பெண்ணே உன் வளையல்
    எனக்கொரு விலங்கல்லவோஓஓஓஒ
    காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ
    தன்மானத்தின் தலையை விற்று
    காதலின் வாள் வாங்கவோ
    கண் மூடி நான் வாழவோ
    உன்னை எண்ணி முள் விரித்து
    படுக்கவும் பழகிக்கொண்டேன்
    என்மேல் யாரும் கல் எறிந்தால்
    சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
    உள்ளத்தை மறைத்தேன்
    உயிர்வலி பொறுத்தேன் என்
    சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்
    நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
    நிகழ்ந்ததை மறந்துவிடு
    நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
    நிஜங்களில் கலந்துவிடு
    கட்டி வைத்த காற்றே வந்துவிடு
    கைகள் ரெண்டை ஏந்தினேன்
    காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்
    நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே
    நெஞ்சே நெஞ்சே
    அன்பே அன்பே நீ பிரிந்தால்
    கண்களில் மழை வருமே
    காற்றினை கை விடுமே
    விதை அழிந்து செடி வருமே
    சிற்பிகள் உடைத்த பின்னே
    முத்துக்கள் கைவருமே
    காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
    இன்னொன்றில் உயிர் வருமே
    உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
    காதலில் சுகம் வருமே
    அஸ்தமனமெல்லாம் நிரந்தரம் அல்ல
    மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
    நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
    நிகழ்ந்ததை மறந்துவிடு
    நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
    நிஜங்களில் கலந்துவிடு
    கட்டி வைத்த காற்றே வந்துவிடு
    கைகள் ரெண்டை ஏந்தினேன்
    காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்
    நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே
    நெஞ்சே நெஞ்சே

  • @Nive79
    @Nive79 2 ปีที่แล้ว +10

    Semma song . I am yuvan fan.. eventhough I addict to ARR

  • @mrabdullah4968
    @mrabdullah4968 ปีที่แล้ว +2

    Astha manmellam niranthiramalla, mearkil vithaithal kizhakinil mulaikkum. Vairamuthu ayya...

  • @kapishna4643
    @kapishna4643 ปีที่แล้ว +1

    இசை மற்றும் ஜேசுதாஷ் ஐயாவின் குரலும் கவி வரிகளும் அருமை மீண்டும் மீண்டும் காதலிக்க தோன்றும்.

  • @msdhonitherealcaptain4564
    @msdhonitherealcaptain4564 ปีที่แล้ว +2

    கச்சிதமாக ஜேசுதாஸ் அவர்களை பயன்படுத்தியுல்லார் ரகுமான்.

  • @missjo3945
    @missjo3945 ปีที่แล้ว +3

    Male : Nenjae nenjae marandhu vidu
    Ninaivanai kadanthu vidu
    Nenjae nenjae urangi vidu
    Nijangalai thurandhu vidu…uuu…
    Female : Kangalai vitruthaan oviyama
    Venneeril meengal thoonguma
    Kanneeril kaadhal vaazhuma
    Male : Nenjae nenjae marandhu vidu
    Ninaivanai kadanthu vidu..uu…
    Nenjae nenjae urangi vidu
    Nijangalai thurandhu vidu…
    Female : Ahaa…aaaa…ahaaa…aaaa…
    Male : Pennae pennae un valayal
    Enakkoru vilangallavoo
    Kaatrukku siraiyennavoo
    Male : Thanmaanathin thalayai vittru
    Kaadhalil vaazh vaangavoo
    Kan moodi naan vaazhavoo
    Male : Unnai enni mul virithu
    Padukkavum pazhagi konden
    Ennil yaarum kallerinthaal
    sirikkavum pazhagi konden
    Male : Ullathai maraithen
    Uyir vali poruthenae
    Suyathai edhuvoo
    Suttathadi vandhen
    Female : Nenjae nenjae nerungi vidu
    Nihazhnthathai marandhu vidu
    Nenjae nenjae nehizhnthu vidu
    Nijangalil kalandhu vidu…uuu…
    Female : Katti veitha kaatrae
    Vandhu vidu
    Kaigal rendai yenthinen
    Kaadhal pichchai ketkiren..haan
    Female : Nenjae nenjae
    Nenjae nenjae ….ae…nenjae nenjae
    Female : Anbae anbae nee pirinthaal
    Kangalil mazhai varumae
    Kaatru enai kai vidumae..ae….
    Female : Vidhai azhithu
    Chedi varumae
    Sippigal udaitha pinnae
    Muthukal kai varumae
    Female : Kaadhal raja ondrai koduthaal
    Innondril uyir varumae
    Unnai konjam vittu koduthaal
    Kaadhalil sugam varumae
    Asthamanam ellam nirandharam alla
    Merkil vidhaithaal kizhakkinil mulaikum
    Female : Nenjae nenjae
    Nenjae nenjae ….ae…nenjae nenjae

  • @harihara6673
    @harihara6673 3 ปีที่แล้ว +11

    We are blessed to have a lyricist vairamuthu to tamil industry

  • @showmoresuggestionsrajeshk4018
    @showmoresuggestionsrajeshk4018 หลายเดือนก่อน

    తమిళంలో కూడా చాలా బాగుంది పాట.. నాకిష్టమైన పాట

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 2 หลายเดือนก่อน +2

    😌😌 love ARR ❤

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 ปีที่แล้ว +21

    25th Years of Tamil Movie Ratchagan (30.10.1997) An A.R.Rahman Blockbuster Songs & BGM Still Fresh. 💐🥳 Yesterday

  • @VikramKumar-r1g5e
    @VikramKumar-r1g5e หลายเดือนก่อน +1

    What a music mama❤

  • @ammuagilaammuagila9695
    @ammuagilaammuagila9695 ปีที่แล้ว +4

    Sadhanasargam magic

  • @balamurugan2083
    @balamurugan2083 2 ปีที่แล้ว +34

    Back then Music is so pleasant to listen. AR was/is/will be the Maestro and genius forever.. 🔥🔥

  • @PeriyarSelvan-tz7zf
    @PeriyarSelvan-tz7zf 4 หลายเดือนก่อน

    நாகார்ஜூனா அண்ணன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் படத்தை நான் பார்த்தேன் படம் நல்ல இருக்கு மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் தூண்டும்❤👍👍

  • @ranjitpratapsingh
    @ranjitpratapsingh หลายเดือนก่อน +1

    Periyoney En Rahmaney❤❤

  • @mohan_storyteller
    @mohan_storyteller 2 ปีที่แล้ว +14

    Crying, & i dont know what exactly it is for
    ARR 🤍

    • @flyme2009
      @flyme2009 ปีที่แล้ว

      Because of me

  • @balamurali9817
    @balamurali9817 3 ปีที่แล้ว +9

    Superb melody song 💥💥.. Vairamuthu 👏👏

  • @arjunanarjun237
    @arjunanarjun237 ปีที่แล้ว +4

    90s KJ yesudass song...❤

  • @prabakaranr439
    @prabakaranr439 2 หลายเดือนก่อน +2

    Vintage song will live forever

  • @bluej6127
    @bluej6127 3 ปีที่แล้ว +19

    How can sadhana sing just like a South Indian? 😳😳. Omg I just could not tell it was her. I thought it was Anuradha.

    • @premjith529
      @premjith529 3 ปีที่แล้ว +5

      Miracle.....💯💯💯

  • @abstudio7104
    @abstudio7104 6 หลายเดือนก่อน +1

    3 Legends in one music ARR, KJ Yesudas, Nagarjuna this song❤🔥

  • @murugesanenglish2250
    @murugesanenglish2250 2 ปีที่แล้ว +8

    Sadhana Sargam voice😍

  • @josephdezu7488
    @josephdezu7488 8 หลายเดือนก่อน +4

    Still bloody fresh in 2024 ❤

  • @gokulkannan7997
    @gokulkannan7997 10 หลายเดือนก่อน +5

    Lyrics : vairamuthu

  • @njangandharvan.
    @njangandharvan. 2 ปีที่แล้ว +6

    wah .... Yesudas.....what a voice n voice controll....

  • @rajesharpillai385
    @rajesharpillai385 3 ปีที่แล้ว +12

    Evergreen song..... Vairamuthu sir🙏🙏

  • @kubenthiran3815
    @kubenthiran3815 2 ปีที่แล้ว +2

    சுஷ்மிதா இந்த படத்தில் ரொம்ப நல்லா நடிடிச்சுருப்பாங்க

  • @imransheikh3669
    @imransheikh3669 3 ปีที่แล้ว +53

    Pure melody wow what a song😍😍😍 completly mesmurised me

  • @sethuramang4300
    @sethuramang4300 2 ปีที่แล้ว +10

    3:18 sadhana ma'am voice starts ❤️

  • @LujjVhj
    @LujjVhj ปีที่แล้ว +10

    The lyrics killing the heart...can fell the pain😢

    • @williamfoysal6051
      @williamfoysal6051 7 หลายเดือนก่อน

      Absolutely right something kill our hearts no words want say 😢😢

  • @robinsebastian2339
    @robinsebastian2339 2 ปีที่แล้ว +5

    Vairamuthu sir your lyrics🔥🔥🔥🔥❤❤❤❤

  • @aravind.j86
    @aravind.j86 2 ปีที่แล้ว +8

    அருமையான தனிமையின் பாடல் 💕💕💕

  • @mahendhrandduraiswamy8907
    @mahendhrandduraiswamy8907 ปีที่แล้ว +2

    Excellent song. Limited background instruments and clear audio. Super

  • @thejeshkumar.p9663
    @thejeshkumar.p9663 7 หลายเดือนก่อน +1

    Real Mozart of Madras legend A.R.Rahman

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat 3 ปีที่แล้ว +7

    Suyathe yethuvo suttathadi vanthen🔥🔥🔥🔥❤heart of the song

  • @Beijingletter
    @Beijingletter 4 ปีที่แล้ว +36

    Who is watching? 2020 April 20 Covid 19- time

  • @rakeshkanna8847
    @rakeshkanna8847 ปีที่แล้ว +14

    This is a time travel capsule for me!! When i listen to this i was throw back at 20 yrs back😇,
    Each and every lines it means a lot for me😢